இசை அரசி இசைக்குயில் சுசிலா அம்மா அவர்களுக்கு என் இதயம் நிறைந்த ஆயிரமாயிரம் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்வதுடன் பணிவான என் அன்பான வணக்கங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் ❤❤❤❤❤❤
@Raj-r9i7l4 ай бұрын
என்னைக்குமே நீங்க நல்லாருக்கணும் சுசீலா அம்மா நீங்க தான் அம்மா எல்லா பாடகர் களுக்கும் சீனியர்
@RajaRajan-d3w8 ай бұрын
இந்த நூற்றாண்டின் நாம் வாழும் காலத்தில் சிந்திக்க & கொண்டாட மறந்த சுசீலா அம்மா அவர்களுக்கு இந்த விருது உரிய நேரத்தில் வழங்கியது நாம் பெருமிதம் கொள்ள வேண்டும்....
@subikshas98338 ай бұрын
நாம் அவர்களை கொண்டாட மறக்க வில்லையே.. எவ்வளவோ விருதுகள் எண்ணிலடங்கா பாராட்டு விழாக்கள் என ஆசை தீர கொண்டாடி தீர்த்து விட்டோம் என்றுதான் சொல்ல வேண்டும். அவரது இனிமையான தெய்வீக குரலில் தமிழ்நாடே மயங்கிக் கிடக்கிறது.
@krishnaraja45698 ай бұрын
பி.சுசீலா அம்மா❤❤❤ p.Susheela is the Greatest singer in the whole Universe❤ P.susheela is the Nightingale of India❤Melody Queen of India❤Divine Voice❤Honey Voice❤ இசைப்பேரரசி❤ சங்கீத சரசுவதி❤ தமிழ் அன்னை விருது பெற்றவர்❤Ar.Rahman's favourite Singer😊
@mayileraku74668 ай бұрын
எத்தனை யுகங்கள் தோன்றலாம் 💕 அம்மாவின் குரல் கிடைக்காது 💕 பிரபஞ்சம் உள்ள வரை அம்மா வாழ்வார்கள் 💕🐦💕 இந்த குயிலின் குரல் ஒலித்துக் கொண்டே இருக்கும் 💕🍋💕
@valarmathicharles20607 ай бұрын
கண்களில் கண்ணீர் பெருகி விட்டது.
@michaelrajan81693 ай бұрын
சுசீலா அம்மா உங்க குரலிலும் இனிமை உங்க குணத்திலும் இனிமை உங்களைப் பார்ப்பதிலேயே அளவில்லாத அதிக இனிமை நீங்கள் எல்லாம் இசை உலகத்தில் மிகப்பெரிய பொக்கிஷம் உங்களால் நாங்கள் தன்னையே மறந்த நிலையில் சொல்லி புரிய வைக்க முடியாத ஒரு இடத்தில் சென்று வந்துள்ளோம் 🙏♥️ இதயம் கனிந்த நன்றிகள் பல 🙏🎉
@user-anand.B-V.8 ай бұрын
அம்மா குரலரசியே பெருமிதம் கொள்கிறோம்... உடல் நலம் பார்த்துக்கோங்க ம்மா. ஆண்டவன் அருள்
@sk-bb3th3 ай бұрын
என்னறியாமல் நெஞ்சில்அடைத்து கண்ணீர் வழிகிறது
@maniram81138 күн бұрын
yes i am crying ...crying ...crying ........with full of tears ......also with full of joyfull ...................thank you all ...............
@SavithriSaishankar3 ай бұрын
My all time favourite the only Susheelama❤ Then abhishakam seithurupargal deivatharku. Avargal kalathil nam irupathe perumai
@gajanhaas8 ай бұрын
She is a legend and a stalwart! Susheela Amma's voice is still as unique as it has ever been! What a delight for us to listen to her voice again.
@VijiyaBabu-e4kАй бұрын
P susheela amma valamudan eruka vendum ❤
@sankerkillikilliАй бұрын
இந்த வயதிலும் என்ன ஒரு எனர்ஜி அப்பா இன்னும் பல வருடங்கள் உடல் நலமாக ஆரோக்கியமான ❤❤வாழ வேண்டும்
@stellathomas16422 ай бұрын
SUPAR. SUSHEELA.. SUPAR..
@subadrasankaran41487 ай бұрын
Super memory power suseela amma
@ashokkumard17446 ай бұрын
P.Susheela Amma voice No.1 female singer. TMS VOICE No 1 Male singer. Super voice of Susheela amma.we can ever ever hear TMS , SUSHEELA SONGS. Their songs gives maximum pleasure, maximum satisfaction, maximum joy. Many thanks for uploading
@rengahari69708 ай бұрын
P Susheela born in -1935.Now 88 years . Great able to attend an event . Good health, good eye sight, no health issue she can hear well, can walk .Ever one should wish to live her age rather than mocking .
@chezhianchentham86204 ай бұрын
சாதிச்சுட்டீங்க வாழ்ந்த வாழ்க்கை அர்த்தமுள்ள வாழ்க்கை தங்கள் வாழ்க்கை. Great achievement 👍🙏
@ahamedhussain64124 ай бұрын
Ever green சுசீலா அம்மா அவர்களின் பாடல்களை காலம் கடந்தும் கேட்டுக் கொண்டே இருக்கலாம். கான குயில் பாடி கொண்டே இருக்கட்டும்
@haarshanhaarshan75537 ай бұрын
Suseela amma nenga nalla irukkanum ❤❤
@timepasschannal028 ай бұрын
அம்மை வாழும் காலத்துலயே பிறந்து இப்பமும் எம்மட தகப்பன் எம்மட கனடா வீட்டுல கேக்கும்போதே கண்ணீர் ஆறா ஓடுது ...ஆசீர்வாதம் கொடு பாட்டி ❤❤❤ லெட்சுமி & ராஜன் ப்ராம்ட்டன் கனடா
@joeboxtamil85627 ай бұрын
உங்களின் இதயத்தில் இருந்து வெளிவரும்...தூய்மையான அன்பைவிட விருது பெரிதில்லை... அம்மா. ...எனது மகளும் கனடாவில் பிராம்டனில்தான் இருக்கிறார்....வேலைதேடிக்கொண்டு. ..அவளுக்காக வேண்டிக்கொள்ளுங்கள் அம்மா.❤
@timepasschannal025 ай бұрын
@@joeboxtamil8562 நல்லதே நடக்கும், எப்பமும் எம்மட ஆசீர்வாதம் உண்டு அம்மை
@rajalakshmirajagopalan77542 ай бұрын
Congts sysheela mam
@krishnaraja456911 күн бұрын
4:57 watch it
@geetharavi60366 ай бұрын
Susila Amma voice/padiya ella padalgalum super excellant.enaku romba romba pidikum.nan padi konde irupen.👌👌👌👏🙏🙏🙏💚💜💙🧡
@RaviSuji-y1uАй бұрын
இசை. அரசி. தாய். சுசிலா. தமிழ். திரைப்பட. துறைக்கு. கிடைத்தது. பொக்கிஷம்
@anarghyamurugan81047 ай бұрын
What a voice and energy still now...great. Mam . Saraswathi matha... blessed person ...it's a wow seeing her...
@venkateshwaran9249Ай бұрын
Gaana Sharaswathi 🎉❤🎉 one only amma Susheela
@sirajudeensulaiman85688 ай бұрын
The legend.. Noo one can replace hee
@svinayakam28466 ай бұрын
En ninavil nengadaa anda kural marakkamudiyadu❤❤❤❤❤❤❤
@srikrishnan44244 ай бұрын
இவர்கள் வயோதிகத்தை நினைத்து வருந்துகிறேன் என்ன செய்ய இறைவன் கட்டளையின் படி யே எல்லாம் நடக்கும் 😢
@rajeshuser-sg3xb2jh7b7 күн бұрын
உங்களை வாழ்த்த எங்களால் முடியாது legend singer
@saravanakkumard87687 ай бұрын
Wow...what a legend.....Susheela Amma ❤❤❤🙏🙏🙏💌
@najmahnajimah87288 ай бұрын
Congratulations susheela amma 🙏 ❤
@52.snirmala267 ай бұрын
Getting good vibes ❤
@Kadanthu_Selvom8 ай бұрын
Anuradhasriram mam 🤗💙🤗💖🤗💖🤗💙💖💙💖🤗💙🤗💙💖💙💙💙💙🤗💙💙💙💖🤗💙💙
@ranjithkiaan14665 ай бұрын
🥲 ❤ nandry amma & itha nigalthunavungalukum
@surendramoorthyp5953 ай бұрын
Awards thalai vanangum.ungal kaladiyil....❤❤❤❤
@vellaisamymoorthy40456 ай бұрын
Amma avarkal not in stable condition but her buddy sister take care of susheela amma god bless amma
@pandimeena48177 ай бұрын
மத்திய அரசு அம்மா அவர்களுக்கு பாரதரத்னா விருது வழங்கி கௌரவிக்கவேண்டும்
@najmahnajimah87288 ай бұрын
Andrum susheela amma 🙏 ❤
@mohammedshadab93968 ай бұрын
She deserves bharat ratna
@vanitha8507 ай бұрын
Love you susila Amma ❤
@prabu20094 ай бұрын
பாரதரத்னா அதைவிட உயர்ந்த விருது இருந்தால் அதையும் கொடுக்க வேண்டும்
@chitrabs9688 ай бұрын
Susheela Amma👌🙏🙏🙏
@sagayarajav11137 ай бұрын
கண் கலங்குகிறது.
@Umaanandh-xd8tg5 ай бұрын
Super 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
@sarathadevisrinivasan36747 ай бұрын
Pranams to our great amma
@kiki-tt9lt3 ай бұрын
Vignesh thambi you are really very polite gentleman.
சுசிலா அம்மாவை கொண்டாடியவர்கள் ஜானகி அம்மாவை ஏன் கொண்டாட மறந்தார்கள் . சுசிலா அம்மாவின் பாடல்கள் அத்தனையும் அருமை .
@amawveiws82468 ай бұрын
What a fantastic moment. Queen of Tamil cinema.
@atpedc69696 ай бұрын
As telugu person feel proud susheelamma &janaki amma both are telugu
@saravananvms15 ай бұрын
Janaki amma .malayalam
@surendragangavarapu9984Ай бұрын
@@saravananvms1Telugu lady only
@ramkiramki89788 ай бұрын
Congratulations one of the my most favourite singer Anuradha Sriram mam 😍😍
@ramkiramki89788 ай бұрын
Anuradha Sriram mam... singing video upload pannunga please 🙏
@hariharanseetharaman74007 ай бұрын
என்றும் இசையரசி
@geetaashokkumar17097 ай бұрын
Plz give the oscar award to suseela amma
@strysrak91708 ай бұрын
Aww so cute
@Silver-gk6jg8 ай бұрын
Susheela amma
@kannambalsampath8 ай бұрын
வாழ்க வளமுடன்
@mathidevi62218 ай бұрын
Om sai ram om sai ram om sai ram om sai ram om sai ram om sai ram om sai ram om sai ram om sai ram om 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼வாழ்க வளமுடன் அம்மா🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@geetaashokkumar17097 ай бұрын
Pls give the award to deva sir, chitra amma, janaki amma, unnikrishnan sir
@sinthaporthen38537 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤
@MeenachisundramP-zr3ph3 ай бұрын
என்னுடைய பதினாறு வயதில். என்னுடைய லட்சியம் சுசீலாம்மாவை பார்த்தே தீருவது என்பதாகும் ஆனால்இன்றுஎன்வயது அறுபத்து ஆறு. பார்க்க முடியவில்லை❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@MeenachisundramP-zr3ph3 ай бұрын
கண்ணீர். பெருகுகிறது அம்மா அம்மா
@manikandaswamy28228 ай бұрын
💐🙏🙏💐
@pj-wc9op8 ай бұрын
Sirmugi madam super
@dhivajayaprakash12898 ай бұрын
Nice voice
@manimaranrathinam57947 күн бұрын
பச்சைக் குழந்தை பாடுகிறது ❤❤❤❤
@Sivakamiwirebaskets8 ай бұрын
Amma is amazing
@rengahari69708 ай бұрын
It is very difficult to fill the vacancy created by p. Susheela.👏
@rajakumarievijayakumar52778 ай бұрын
❤❤❤❤
@selvarajselvaraj73957 ай бұрын
Semma voice
@sethuramalingam93598 ай бұрын
அம்மாவின் குரலுக்கு கொண்டாட்டம்
@juvaireyabegum52988 ай бұрын
Yarulam notice paninga susheela Amma va pudichutu irunthavnaga reaction ah😢
@HaniJoshi-wq7ks8 ай бұрын
ஆமாங்க
@karnanv-ki2vj8 ай бұрын
அந்த இடத்தில் நாம் இருந்தாலும் அப்படித்தான் இருக்கும்.. வயதானவர் சற்று தவறினாலும்.. அவருடைய கவனம் அதிலேயே இருந்திருக்கிறது❤
@shanthiganesh53747 күн бұрын
She is looking like very harsh behaviour sidu moonji.
@gurumusicgurumusic93923 ай бұрын
Engal manamarntha vanakam
@MrBUSHINDIA8 ай бұрын
89 வயதில் சுசிலாம்மா குரல் தேனமுது
@pradeepvk92304 ай бұрын
Pls dont make Susheelamma sing at this age.... She is Saraswati which we have to take care....
@surendramoorthyp5953 ай бұрын
Blacksheep asirvadathil...
@surendramoorthyp5953 ай бұрын
Asirvadhika patta blacksheep
@anthonyfredynicholas24196 ай бұрын
DAAI 😢AVANGALUKKU NADAKKA MUDIYAADHU DAA ,
@sureshlicsureshlic6 ай бұрын
இசையரசி
@thasreefmohamedmohamedyoos38555 ай бұрын
பாரத ரத்னா விருது இன்னும் வழங்கப்படவில்லை யா இவரை பார்த்தால் எனது மறைந்த மாமியின் ஞாபகம் வருகிறது
@vinodhvinu18 ай бұрын
She’s become like child, sad to see her like this
@ash916win7 ай бұрын
She doesn't want to stop singing anchor stop pannala na inum long ah poidum anda attender mic ah vangurathulaye irukanga. Iduku per than loneliness ah irukumo.