P.B. Sreenivas & P. Susheela Podcast - Weekend Classic Radio Show | | RJ Sindo | Tamil | HD Songs

  Рет қаралды 1,065,875

Old Tamil Songs

Old Tamil Songs

Күн бұрын

WEEKEND CLASSIC PODCAST::
RJ சிந்து தொகுத்து வழங்கும் "காண சிகரங்கள்" P.B. சீனிவாஸ் & P. சுஷீலா ஸ்பெஷல் ரேடியோ நிகழ்ச்சி. இந்த மாபெரும் பாடகர்கள் இணைந்து பாடிய படங்களில் இருந்து சூப்பர் ஹிட் பாடல்கள் மற்றும் அவர்களை பற்றி இதுவரை கேட்டிறாத சுவாரஸ்யமான தகவல்களை கேட்டு மகிழுங்கள்!
Track Details ::
CLICK on the timing mentioned below to listen your favorite Song
► 01:34 - Valarntha Kalai - வளர்ந்த கலை
► 05:05 - Thaamarai Kannangal - தாமரை கன்னங்கள்
► 09:22 - Azhagiya Mithilai - அழகிய மிதிலை
► 13:01 - Nenjam Marappathillai - நெஞ்சம் மறப்பதில்லை
► 18:40 - Poga Poga Theriyum - போக போக தெரியும்
► 23:01 - Nilave Ennidam - நிலவே என்னிடம்
► 26:39 - Kaatru Veliyidai - காற்று வெளியிடை
► 30:59 - Nee Pogumidamellaam - நீ போகுமிடமெல்லாம்
► 34:30 - Roja Malarae Rajakumari - ரோஜா மலரே ராஜகுமாரி
► 39:26 - Maiyendhum Vizhiyodu - மையேந்தும் விழியோடு
► 44:18 - Kaathiruntha Kangale - காத்திருந்த கண்களே
► 48:21 - Naalam Naalam - நாளாம் நாளாம்
► 52:03 - Paal Vannam - பால் வண்ணம்
► 56:08 - Yaar Yaar Yaar Aval - யார் யார் அவள்
► 59:27 - Paattezhuthattum Paruvam - பாட்டெழுதட்டும் பருவம்
Saregama Tamil presents the unique Radio show where we talk about some of Gaana Sigarangal "P.B. Sreenivas & P.Susheela" Tamil movie songs along with some unheard & interesting stories from their career. Your host for this show is RJ Sindhu. We hope you like our presentation. Enjoy the Show!
Songs Information ::
Song-1 : Valarntha Kalai
Album : Kathiruntha Kangal
Singer : P.B. Sreenivas, P. Susheela
Music : Viswanathan, Ramamoorthy
Lyricist : Kannadasan
Song-2 : Thaamarai Kannangal
Album : Ethir Neechal
Singer : P.B. Sreenivas, P. Susheela
Music : V. Kumar
Lyricist : Vaali
Song-3 : Azhagiya Mithilai
Album : Annai
Singer : P.B. Sreenivas, P. Susheela
Music : R. Sudarsanam
Lyricist : Kannadasan
Song-4 : Nenjam Marappathillai
Album : Nenjam Marappathillai
Singer : P.B. Sreenivas, P. Susheela
Music : Viswanathan, Ramamoorthy
Lyricist : Kannadasan
Song-5 : Poga Poga Theriyum
Album : Server Sundaram
Singer : P.B. Sreenivas, P. Susheela
Music : Viswanathan, Ramamoorthy
Lyricist : Kannadasan
Song-6 : Nilave Ennidam
Album : Ramu
Singer : P.B. Sreenivas, P. Susheela
Music : M.S. Viswanathan
Lyricist : Kannadasan
Song-7 : Kaatru Veliyidai
Album : Kappalottiya Thamizhan
Singer : P.B. Sreenivas, P. Susheela
Music : G. Ramanathan
Lyricist : Subramania Bharati
Song-8 : Nee Pogumidamellaam
Album : Idhaya Kamalam
Singer : P.B. Sreenivas, P. Susheela
Music : K.V. Mahadevan
Lyricist : Kannadasan
Song-9 : Roja Malarae Rajakumari
Album : Veerathirumagan
Singer : P.B. Sreenivas, P. Susheela
Music : Viswanathan, Ramamoorthy
Lyricist : Kannadasan
Song-10 : Maiyendhum Vizhiyodu
Album : Poojaikku Vantha Malar
Singer : P.B. Sreenivas, P. Susheela
Music : Viswanathan, Ramamoorthy
Lyricist : Kannadasan
Song-11 : Kaathiruntha Kangale
Album : Motor Sundaram Pillai
Singer : P. Susheela, P.B. Sreenivas
Music : M.S. Viswanathan
Lyricist : Vaali
Song-12 : Naalam Naalam
Album : Kathalikka Neramillai
Singer : P. Susheela, P.B. Sreenivas
Music : Viswanathan, Ramamoorthy
Lyricist : Kannadasan
Song-13 : Paal Vannam
Album : Paasam
Singer : P.B. Sreenivas, P. Susheela
Music : Viswanathan, Ramamoorthy
Lyricist : Kannadasan
Song-14 : Yaar Yaar Yaar Aval
Album : Paasamalar
Singer : P.B. Sreenivas, P. Susheela
Music : Viswanathan, Ramamoorthy
Lyricist : Kannadasan
Song-15 : Paattezhuthattum Paruvam
Album : Annavin Aasai
Singer : P.B. Sreenivas, P. Susheela
Music : K.V. Mahadevan
Lyricist : Kannadasan, Vaali
Label: Saregama India Limited, A RPSG Group Company
Subscribe to us on: / saregamatamil
Follow us on: / saregamasouth
Like us on: / saregamasouth
Follow us on: plus.google.co...
Visit our website: www.saregama.com
#psusheela #pbsrinivas #podcast #jukebox #saregamatamil

Пікірлер: 158
@UmaKaleeswari
@UmaKaleeswari Күн бұрын
காலத்திலும் அழியாத இனிமையான தேன் சிந்தும் பாடல்கள் மனதிற்கு நிம்மதியாக இருக்கிறது ஜோடி குரல்கள் இனிமை அருமை அருமை👌👌👌👌👌👌🌹🌹🌹🌹🌹🌹
@labsanrose7666
@labsanrose7666 5 ай бұрын
அருமை எப்படிப்பட்ட பாடல்கள் தமிழின் இன்னுமொரு பரிணாமம். நம்முடைய மனதை எங்கோ ஒரு இடத்திற்கு அழைத்து செல்கிறது தொகுத்து வழங்கும் சகோதரிக்கு வாழ்த்துக்கள்
@principalsvr8534
@principalsvr8534 23 сағат бұрын
உங்கள் வர்ணனை சூப்பர்
@nachiappanm8325
@nachiappanm8325 7 ай бұрын
பாடல்களைப் போன்றே RJ சிந்து அவர்களின் குரலும் இனிமை. அருமை.
@ArumugaRaja-p6q
@ArumugaRaja-p6q 7 ай бұрын
என்ன அற்புதமான பாட்டு அருமை அருமை
@Rajagp-pi2vg
@Rajagp-pi2vg 7 ай бұрын
சுவையான பாடல்கள்.கேட்க இனிமை.
@dhandapanikanniappagounder2867
@dhandapanikanniappagounder2867 6 ай бұрын
மிகவும் இனிமையான பாடல்கள்🎉
@AFasiaAsia
@AFasiaAsia 3 ай бұрын
பாடலும் அருமை உங்கள் குரலும் அருமை அழகாக வாழ்த்துக்கள் சகோதரி🎉🎉🎉
@thanikachalamm1928
@thanikachalamm1928 7 ай бұрын
Arumaiyanasongs super
@helenpoornima5126
@helenpoornima5126 7 ай бұрын
பீகீஸ்ரீ சுசீமா பாடல்கள் அருமைதான் பீபீஸ்ரீ குரல் லவ்லீ இவர்க்குரலீல் பெண்களைமயக்கும் மந்தீரமீருக்கு ! நான்ஈவர்க்குரலெக்காதலீப்பவள் ❤❤❤
@rajug7072
@rajug7072 3 ай бұрын
உங்கள் காதல் கதையை எந்த பாடலின் commentல் முழுமையாக சொல்லி இருக்கிறீர்கள்
@rajug7072
@rajug7072 3 ай бұрын
உங்கள் காதல் கதையை எந்த பாடலின் commentல் முழுமையாக சொல்லி இருக்கிறீர்கள்
@rajug7072
@rajug7072 3 ай бұрын
உங்கள் காதல் கதையை எந்த பாடலின் commentல் முழுமையாக சொல்லி இருக்கிறீர்கள்
@rukmanirajagopalan4621
@rukmanirajagopalan4621 9 ай бұрын
அருமை, பாடல் பற்றிய இத்தனை செய்திகளும் எங்களை மகிழ்விக்கிறது. ஏனென்றால் நாங்கள், திருச்சி அகில இந்திய வானொலியில் பாடல் கேட்டு வளரந்தவரகள், இரசிகர்கள். இலங்கை வானொலியின் இரவின் மடியில் கேட்டு உறங்கியவர்கள ஆர்ப்பாட்டமில்லாத பேச்சு, அழகு தமிழ், சிறப்பான குரல் சிறப்பு
@Lakshmiraja05
@Lakshmiraja05 9 ай бұрын
😂🎉🎉🎉🎉🎉🎉😢😂🎉
@muruganr7188
@muruganr7188 9 ай бұрын
உங்கள் தகவல் மற்றும் தொடர்பாடல் அருமை எங்களின் நன்றிகள் பல.
@adilakshmin3977
@adilakshmin3977 9 ай бұрын
Saar4 the 😂❤😂e
@PalanichamyV-hi1pe
@PalanichamyV-hi1pe 9 ай бұрын
@DineshKumar-iw9cc
@DineshKumar-iw9cc 9 ай бұрын
@@Lakshmiraja05 and
@vetrinilavan1410
@vetrinilavan1410 5 ай бұрын
பாடல்கள் .பாடகர்கள். நீங்கள். குரல்கள் தமிழ் .மிக அருமை...அட்டா... வாழ்த்துக்கள்
@senguttuvanpillai5845
@senguttuvanpillai5845 8 ай бұрын
உங்கள் குரலும் அருமை,
@kannappanparamasivam3952
@kannappanparamasivam3952 9 ай бұрын
அருமை அருமை
@muralitharank1736
@muralitharank1736 7 ай бұрын
Decades after Decades these melodious duets are soothing to ears and pleasing to mind.
@mahroofmohideen1235
@mahroofmohideen1235 5 ай бұрын
தமிழ் மொழியை தாய்மொழியாய் கொண்ட நாம் பாக்கியசாலிகளே.. எவ்வளவு அழகான பாடல்கள் அதை தொகுத்து வழங்கிய உங்கள் குரலும் எவ்வளவு அழகு.. நன்றியுடன் வாழ்த்துக்கள்..
@santhiramakrishnan3039
@santhiramakrishnan3039 4 ай бұрын
M
@ishaknm6053
@ishaknm6053 29 күн бұрын
இனிமையிலும் இனிமை😊😊
@sekarkrishnan4009
@sekarkrishnan4009 7 ай бұрын
திகட்டாத தேன் என்றுதான் சொல்ல வேண்டும் அனைத்து பாடல்களும். இன்னும் எத்தனை காலங்கள் ஆனாலும் நம் நினைவுகளை புதுப்பித்துகொன்டிருக்கும்❤❤
@balur3386
@balur3386 Ай бұрын
R,,, பாலு பழைய பாடல்
@AshokKumar-ff3ll
@AshokKumar-ff3ll 20 күн бұрын
😊😊😊😊😊😊😊😊😊
@truehdvideos507
@truehdvideos507 6 ай бұрын
அற்புதமான பாடல்கள்❤. இரவு நேர மனஅமைதி இந்த பாடல் வரிகள் அளிக்கிறது.
@pakiasalaydayalan5219
@pakiasalaydayalan5219 3 ай бұрын
நம் வாழ்க்கை இவர்களோடு கைக்கோர்த்து நடந்த காலங்கள் ஞாபகம் வரவழத்தமைக்கு நன்றிகள் பல❤❤
@PrabhaSomuSai
@PrabhaSomuSai 2 ай бұрын
😊😊😊
@saminathann7538
@saminathann7538 5 ай бұрын
இனிய பாடல்கள்
@Ahmadhgamer214
@Ahmadhgamer214 4 ай бұрын
....நினைவில் நீங்காதவை....!👌
@paris5073
@paris5073 9 ай бұрын
உங்கள் பாடல் வரிகள் மற்றும் ராகம் தங்க குரல் கள் உலகம் மறந்தாலும் என்றும் ஒளிபரப்பு கேட்டு மகிழுங்கள். நன்றி சார்.
@Bala-g1i
@Bala-g1i 8 ай бұрын
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@MohomedHaseem
@MohomedHaseem 8 ай бұрын
V bb
@luxanaxrivya
@luxanaxrivya 5 ай бұрын
Wow,very nice songs and music so nice no one can beat that
@plnarassimhan3439
@plnarassimhan3439 6 ай бұрын
Beautiful melodious songs.Superb Narassimhan Delhi
@ganapathysundaram898
@ganapathysundaram898 6 ай бұрын
Super songs. Parattukkal. .
@OptimisticMeteorShower-sq2sh
@OptimisticMeteorShower-sq2sh 3 ай бұрын
Very nice
@kumarag4973
@kumarag4973 5 ай бұрын
Very very Beautiful Song
@chinnadurairajangam4863
@chinnadurairajangam4863 5 ай бұрын
இனிமை.இனிய தொகுப்பு. வாழ்த்துக்கள் பல
@Prajendran-gr7ou
@Prajendran-gr7ou 5 ай бұрын
😂இசை அது இங்கே உயிர் வாழ்கிறது.
@plnarassimhan3439
@plnarassimhan3439 6 ай бұрын
True Such old songs our Nenjam Marappathillai. Evergreen songs of my School/College days in Pune Bengaluru. Narassimhan Delhi
@devikathir8421
@devikathir8421 9 ай бұрын
Super song... ❤❤
@kowshic1
@kowshic1 2 ай бұрын
Extraordinary voice and meaningful lyrics once in life time cannot get again what a music those days any time of the day can hear these songs thanks for compile and made it available to us🎉💝🙏💐💘👍🫶
@bernatbernt8344
@bernatbernt8344 7 ай бұрын
Old is gold. Never ever get rid of our hearts mind soul. I love oldies. Thank you dear. So amazing voice.
@RamasubramaniamRamasubra-zk1qz
@RamasubramaniamRamasubra-zk1qz 9 ай бұрын
Super super ithanai naal enghu irunthadu. Immortal songs, it take me to 1960s and made us to feel how sincere they are towards their profession and make others to cheer. Hat off to everyone who brought out again.❤❤❤
@metalbondengineers
@metalbondengineers 8 ай бұрын
Super old remembrance of my old age about 56 years what a meaning full songs for young lovers middle lovers married couple.great songs
@chandrashekarn.m.2624
@chandrashekarn.m.2624 9 ай бұрын
Double thanks smt.RJSindho for uploading such sweet susheela ,Sreenivas songs 🎵 ❤
@dasonsantiago3572
@dasonsantiago3572 6 ай бұрын
தேனிலும இனிய பாடல்கள் காலத்தால் அழியாத கோலங்கள்
@drameeralipsmmohamed5117
@drameeralipsmmohamed5117 9 ай бұрын
RJS good commentary
@bluediamonds6455
@bluediamonds6455 8 ай бұрын
Super Super👌👌👌👌👌👏👏👏👏
@shabarijashmi6674
@shabarijashmi6674 3 ай бұрын
Super 👌 👍 ❤❤❤❤
@kalyanasundaramnagarajan4880
@kalyanasundaramnagarajan4880 8 ай бұрын
Wonderful music 1964 or 1965 I was trying for Job My age was 19 now I am 78 Best music which I love one of the best musics
@psivas100
@psivas100 4 ай бұрын
I have seen PBS many occasions in Drivein Woodlands Hotel. Loved his songs.
@rajadurais3737
@rajadurais3737 8 ай бұрын
❤super
@dr.udayanath6592
@dr.udayanath6592 8 ай бұрын
Those golden hits took me for my childhood memories. Thank you RJ
@Raja-zn1cq
@Raja-zn1cq 8 ай бұрын
Super❤
@mahasanthi6815
@mahasanthi6815 5 ай бұрын
Superb
@kalyanasundaramnagarajan4880
@kalyanasundaramnagarajan4880 8 ай бұрын
When Filim Ramu was released I got Job fantastic music
@vasanthanraja1751
@vasanthanraja1751 4 ай бұрын
Sithu your voice and explaining superb
@KumarHaris
@KumarHaris 9 ай бұрын
Super sang
@LingRatham
@LingRatham 6 ай бұрын
Very good song
@sampathkumaryoutupe
@sampathkumaryoutupe 5 ай бұрын
Super
@DinakaranNarasimhan
@DinakaranNarasimhan 5 ай бұрын
Very nice and melodious song
@narasiyaeriah7127
@narasiyaeriah7127 3 ай бұрын
I love old songs very much. Broadcast very often, kind of you.
@subramanianrs318
@subramanianrs318 Ай бұрын
🌟👑🌟👑
@rajasekaran3881
@rajasekaran3881 6 ай бұрын
அருமை.
@Essaki-wh8sl
@Essaki-wh8sl 8 ай бұрын
வாழ்க்கையில் நடந்ததை எப்படி சொல்றது
@JegathaJegatha-d4k
@JegathaJegatha-d4k 2 ай бұрын
Kalam,😂marainthalum,padalgalandrum,aliyathavai,pathivukku,nañtry,senthu,avargalukku,valththukkal,arumai,sakothari
@RichardJohn-r9v
@RichardJohn-r9v 8 ай бұрын
My favorite ❤❤🇱🇰🇱🇰
@balasubramanianjagadisan6716
@balasubramanianjagadisan6716 5 ай бұрын
Melodious songs
@viswanatha8637
@viswanatha8637 9 ай бұрын
Lot of memorable, life long & best songs given by them...n RJ has explained their stories, sooooooper.
@tajnisa2857
@tajnisa2857 6 ай бұрын
❤❤superrrrrrr
@jjaganjjagadeesan3213
@jjaganjjagadeesan3213 9 ай бұрын
ஆர் ஜே சிந்து அம்மாவின் அழகான குரல்கள் பாடல் தொகுப்பிற்கு மிகவும் அருமை
@selvarajs5109
@selvarajs5109 3 күн бұрын
🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@kalavathiv5125
@kalavathiv5125 6 ай бұрын
Excellent.songs.❤
@PeacePeace-g2m
@PeacePeace-g2m 6 ай бұрын
Very beautiful songs😊
@chandrashekarn.m.2624
@chandrashekarn.m.2624 9 ай бұрын
PBS and P Susheela Jodi super 👌
@Vasanthalakshmi-ob8ow
@Vasanthalakshmi-ob8ow 9 ай бұрын
Kp😅
@dheivamaneedheivamanee6550
@dheivamaneedheivamanee6550 9 ай бұрын
Thanks for nice detailing of nice songs
@mohanc1565
@mohanc1565 9 ай бұрын
super song
@sureshp-pb5ez
@sureshp-pb5ez 4 ай бұрын
Remember childhood days and old peoples,friends,relations
@Thulasiramanperumalaiyan
@Thulasiramanperumalaiyan 9 ай бұрын
Finesongslo
@MalaVelan
@MalaVelan 5 ай бұрын
❤❤👍👍👌👌
@SriRanjaniVM
@SriRanjaniVM 5 ай бұрын
PS & PBS have rendered many memorable songs, evergreen songs. Unforgettable.
@jeyakumar553
@jeyakumar553 9 ай бұрын
Old is Gold.
@vellagovender841
@vellagovender841 10 ай бұрын
Woh enjoyed every song wonder full s. Africa
@thambiduraiperumal8252
@thambiduraiperumal8252 10 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤aa2a1a1a11aa11aaa1a1a1aaa1
@aprajc2420
@aprajc2420 9 ай бұрын
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊​@@thambiduraiperumal8252
@sugumararumugam6521
@sugumararumugam6521 6 ай бұрын
தேன் சிந்தும் பாடல்கள்செவிக்குவிருந்தாகும் இசை.இனிமேல் இதுபோன்ற இசைக்கூட்டு அமைவது அபூர்வம்.
@FathimaGani-tx1bf
@FathimaGani-tx1bf 5 ай бұрын
❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
@tamilselvip3332
@tamilselvip3332 7 ай бұрын
Old isgold
@kuppusamymohanarajan25
@kuppusamymohanarajan25 9 ай бұрын
❤❤❤❤❤
@guidaramamoorthy6901
@guidaramamoorthy6901 6 ай бұрын
❤❤
@tamilarasis4836
@tamilarasis4836 6 ай бұрын
As his name PBS ( P.B. Srivas), he is the legendary (PBS - play back singer). Susila amma with divine voice. These two singers sang the songs which cannot be forgotten by ages.
@ramrajoo9223
@ramrajoo9223 9 ай бұрын
remind of good lives with mum an dads
@tamilmanimuniandy2866
@tamilmanimuniandy2866 9 ай бұрын
Super songs
@balasekar4999
@balasekar4999 9 ай бұрын
Very sweet songs...
@pranayamurthy7417
@pranayamurthy7417 8 ай бұрын
🥰
@vijayank1253
@vijayank1253 5 ай бұрын
கப்பல் ஓட்டிய தமிழன் படத்தில் பாடல் மகாகவி பாரதி என குறிப்பிடவேண்டும்
@dranandphd
@dranandphd 3 ай бұрын
We need video songs
@moneyhoney3366
@moneyhoney3366 6 ай бұрын
அதென்னமா பி.பி ஸ்ரீனிவாஸ் ன்னு மொட்டையா சொல்லிட்டு சுசிலாக்கு மட்டும் சுசிலா அம்மான்னு மரியாதை அவரையும் ஜயா என்று அழைக்கலாமே
@FathimaGani-tx1bf
@FathimaGani-tx1bf 5 ай бұрын
❤❤❤❤❤❤🎉🎉🎉😮😮😮
@kannaiyanchinnathambi7787
@kannaiyanchinnathambi7787 8 ай бұрын
😊 ka ye Aa Aa
@moorthyr674
@moorthyr674 16 күн бұрын
டி எம் எஸ் ன்னு சொல்றது உங்களுக்கு வலிக்குதா சௌராஷ்டிரா மொழி ❓
@sebastianrajendran1968
@sebastianrajendran1968 2 ай бұрын
😂😂 🎉🎉
@Siva-g1t
@Siva-g1t Ай бұрын
J
@vinodhvinu1
@vinodhvinu1 9 ай бұрын
@ManiKandan-yp8lf
@ManiKandan-yp8lf 6 ай бұрын
9 aapka
@jayashreen3968
@jayashreen3968 5 ай бұрын
😅
@rafi7501
@rafi7501 9 ай бұрын
😮ķ
@YashwanthY-n4n
@YashwanthY-n4n 8 күн бұрын
Ok P ? Ľc)
@PanduraganS
@PanduraganS 7 ай бұрын
Old is gold
@whaterwhater2556
@whaterwhater2556 3 ай бұрын
மையேந்தும்விழியாட...பாடலைஎழுதியதுகண்ணதாசனா?
@balakrishnanpurushothaman924
@balakrishnanpurushothaman924 Ай бұрын
காதலின் உணர்வை ருசிக்க வைக்கிறவர். சோகத்தின் வலியை உணரவைக்கிறவர். வலி ,ஆனந்தம்,வேதனை ,நிம்மதி இத்தனையும் உங்களை ஆட்கொள்ளும் இந்த மாயாவியின் நாவசைவில்!
@subbarayanst6064
@subbarayanst6064 5 ай бұрын
ஏண்டிமூக்காலேஅழுவுறேஎரிச்சலாஇருக்கு
@Ahmadhgamer214
@Ahmadhgamer214 4 ай бұрын
....உங்களுக்கு, (இ)ரசிக்க...? தெரியவில்லை...! 😲
@sumathibabu4881
@sumathibabu4881 4 ай бұрын
Alagatana eruku kirukibayala
@srinivasanc3794
@srinivasanc3794 2 ай бұрын
All songs very nice, super
@Naser.hisain
@Naser.hisain 5 ай бұрын
Super beautiful song
அமுத கானம் 1/பழைய தமிழ் பாடல்கள் volume 1
1:05:50
𝗺𝘂𝘀𝗶𝗰 𝗾𝘂𝗲𝗲𝗻 𝗧𝗮𝗺𝗶𝗹👑
Рет қаралды 1,9 МЛН