ஒரு PHONE பண்ணேன் அவ்வளவு தான் ரெடி பண்ணிட்டாங்க. | P.Suseela MUSICAL NITE | B.H.Abdul Hameed |

  Рет қаралды 544,933

Mega Tv

Mega Tv

Күн бұрын

Stay tuned to Mega TV for the more interesting videos.
Like and Share your favorite videos and Comment on your views too.
Subscribe to Mega TV : bit.ly/Subscrib...
Also, Like and Follow us on:
Facebook ➤ / megatvindia
Instagram ➤ / megatvindia
Twitter ➤ / megatvindia
#megatv #psuseela

Пікірлер: 53
@rajendrakannada9797
@rajendrakannada9797 6 ай бұрын
Congratulations Ameed Sir... Legendary Singer Susheela Madam
@Ramasamy-l3p
@Ramasamy-l3p 6 ай бұрын
அம்மாவுக்கு கலைவாணி அருள் முழுமையாக கிடைத்துள்ளது அம்மா சுசிலா அவர்கள் பல்லாண்டு நலமுடன் வாழவேண்டும்
@v.munirathnamelumichangiri9692
@v.munirathnamelumichangiri9692 6 ай бұрын
தமிழ், தெலுங்கு, கன்னடத்தில் ஐம்பதாண்டுகளாக சுசிலா அம்மா அவர்களின் பல பாடல்களை கேட்டிருக்கிறேன். என்ன குரல், பாவனை அப்பப்பா கடவுள் தந்த வரம்.
@tamilselvi3034
@tamilselvi3034 5 ай бұрын
S
@redmilitea2redmilitea2w48
@redmilitea2redmilitea2w48 2 ай бұрын
@Jayaprakash1962-vr6lo
@Jayaprakash1962-vr6lo 6 ай бұрын
என்றும் எங்கள் ஒரே இசைக்குயில் இவர்தான்
@krishnaraja4569
@krishnaraja4569 6 ай бұрын
பி.சுசீலா ❤ p.Suseela ❤
@RajagopalS-f9e
@RajagopalS-f9e 6 ай бұрын
En uyir deivam susilamma
@ExcitedCondorBird-hg3zq
@ExcitedCondorBird-hg3zq 3 ай бұрын
எனக்கொரு ஆசை.எனக்கு மட்டுமல்ல தமிழர்கள் எல்லோருக்கும் இசைப் பேரரசி அம்மாவின் வாழ்நாளின் போதே மத்திய அரசு பாரத ரத்னா விருதை வழங்கி அந்த விருதை கௌரவப் படுத்துங்கள்.முற்றிலும் தகுதியானவர்.
@v.munirathnamelumichangiri9692
@v.munirathnamelumichangiri9692 2 ай бұрын
@@ExcitedCondorBird-hg3zq இவருக்கு பாரத் ரத்னா வழங்கினால் பாரத் ரத்னா விற்கும் பெருமை.
@Sekar-pq3sl
@Sekar-pq3sl 5 ай бұрын
கடவுளின் அவதாரம் சுசிலா அம்மா அவர்கள் அவர் புகழ் வாழ்க
@KandhaiyaSaraswathi
@KandhaiyaSaraswathi 4 ай бұрын
No
@SagayaLourdusamy
@SagayaLourdusamy 4 ай бұрын
இலங்கை வானொலி நிகழ்ச்சி யை பார்த்த பெருமை எனக்கு உன்டு
@lotus5295
@lotus5295 6 ай бұрын
அத்தனை legends தலை வணங்கும் ஒரே Legendary நம் சுசீலாம்மா.
@pandimeena4817
@pandimeena4817 6 ай бұрын
100% true sir
@krishnaraja4569
@krishnaraja4569 6 ай бұрын
உண்மை ❤😊
@Sobhanap-iw4oe
@Sobhanap-iw4oe 5 ай бұрын
❤o​@@pandimeena4817
@tamilselvi3034
@tamilselvi3034 5 ай бұрын
Correct
@ChellappanA-fo3bo
@ChellappanA-fo3bo 27 күн бұрын
Jk==kkihbn/m .?...
@ericeddy9450
@ericeddy9450 5 ай бұрын
Hameed sir your Tamil is astonishing, a lesson to generations
@Manikandan-x4w6o
@Manikandan-x4w6o 3 ай бұрын
Susila amma songs eilame super ah erukum enaku romba pidikum super voice Susila amma
@RameshRamesh-yw3yx
@RameshRamesh-yw3yx 2 ай бұрын
I am the greatest fan of P.SUSHEELA Madam.❤
@jaganathanramachandran4372
@jaganathanramachandran4372 2 ай бұрын
இசைப் பேரரசியின் பாடல் ஒன்றை யாவது கேட்காமல் தூங்குவது இல்லை.
@jayaprakasharjunan3146
@jayaprakasharjunan3146 6 ай бұрын
நாங்கள் பாச மலர் பாட்டுக்கு அழமாட்டோம் ஏனென்றால் அழுது அழுது கண்ணீர் வற்றி விட்டது
@padavittandhayalan3542
@padavittandhayalan3542 5 ай бұрын
I am a fan of TMS and P.Susheela
@nagendrank-gc7ke
@nagendrank-gc7ke 6 ай бұрын
பி எச் அப்துல் ஹமீது மிகவும் சிறந்த மனிதர்
@ravindranseshadri8999
@ravindranseshadri8999 5 ай бұрын
சூப்பர் பாடல்
@GunaseelanK-zo7lo
@GunaseelanK-zo7lo 6 ай бұрын
Tamil..olippu..very..very..special..she..is..very.great..femal..singer..valha..pallandu
@v.munirathnamelumichangiri9692
@v.munirathnamelumichangiri9692 5 ай бұрын
It is not Tamil olippu. It is Tamil vucharippu.
@RajendranRajendran-q9y
@RajendranRajendran-q9y 2 күн бұрын
There is na word today express oru gratitude
@sekarvara6094
@sekarvara6094 5 ай бұрын
Nan kanda kaliuga kadavul susheelamma
@sanandakamburugamuwa6329
@sanandakamburugamuwa6329 Ай бұрын
God bless all of these artists
@vaangasamaikalamsaapidalam
@vaangasamaikalamsaapidalam 5 ай бұрын
Wow super super awesome ❤❤
@shuthaherthaya7756
@shuthaherthaya7756 6 ай бұрын
💯👌❤️👌
@ismailmohamed1608
@ismailmohamed1608 5 ай бұрын
வெரி வெரி நைஸ் ❤❤❤❤❤❤
@kalpana.ggovindarajan.s8240
@kalpana.ggovindarajan.s8240 3 ай бұрын
Super singer kannada tamil telugu p.sushila ganakuil
@arinjaycreations6592
@arinjaycreations6592 4 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤
@psathya7619
@psathya7619 6 ай бұрын
Duet songs yendrale Nam manadil nirpavargal TMS,matrum SUSILA ivargalai Pola oru duet songs pada chattennu gnapagam vere yarum Vara mattargal indiavil duet songs yendrale adu TMS,SUSILA Amma than
@tamilmannanmannan5802
@tamilmannanmannan5802 6 ай бұрын
🎉🎉🎉
@rajendranm64
@rajendranm64 3 ай бұрын
பி சுசீலா புகழ் ஓங்குக!
@sakthivels986
@sakthivels986 2 ай бұрын
Superb
@vijiyamannarinarsiman1862
@vijiyamannarinarsiman1862 Ай бұрын
@srk8360
@srk8360 6 ай бұрын
👏👏👏👏👏👏🙏💐💐💐💐💐💜💕💜💕
@rajagopalpugazhenthy4322
@rajagopalpugazhenthy4322 6 ай бұрын
🌺🙏🌺
@ParthasarathiA-dl9et
@ParthasarathiA-dl9et 6 ай бұрын
Gana kuyil susila amma needuly vaxga
@gjeevithmaster898
@gjeevithmaster898 Ай бұрын
ஜெர்மன் மொழியில் எழுதப்பட்ட நூல் ஆகும் இதில் இருந்து நேரடியாக ஒரு
@MM-dh3wr
@MM-dh3wr 6 ай бұрын
அது ஐபோனா?
@Mathi-zn8er
@Mathi-zn8er 2 ай бұрын
😢😮
@JessyP-u6q
@JessyP-u6q 4 ай бұрын
Da vinci Da vinci Da vinci Geometry Geometry Geometry 600097
@romaxgraphics386
@romaxgraphics386 5 ай бұрын
Amen
@ABHAYATEJASWINI
@ABHAYATEJASWINI 25 күн бұрын
sai Ram
@missionarymemories4185
@missionarymemories4185 5 ай бұрын
ஒரு சில கிறிஸ்தவ கீர்த்தனை பாடல்களை இசை தட்டில் பாடியவர் சகோதரி அம்மா P.சுசிலா அவர்கள்
Who’s the Real Dad Doll Squid? Can You Guess in 60 Seconds? | Roblox 3D
00:34
小丑家的感情危机!#小丑#天使#家庭
00:15
家庭搞笑日记
Рет қаралды 30 МЛН
Un coup venu de l’espace 😂😂😂
00:19
Nicocapone
Рет қаралды 10 МЛН
S Janaki about South Indian Top Actress   SIIMA Awards 2016
9:01
Better LifeStyle
Рет қаралды 2,8 МЛН
Who’s the Real Dad Doll Squid? Can You Guess in 60 Seconds? | Roblox 3D
00:34