அரங்கத்தை அதிரவைத்த நடிகர் விஜய்யின் முழு பேச்சு! | Actor Vijay | PTT

  Рет қаралды 411,473

PuthiyathalaimuraiTV

PuthiyathalaimuraiTV

Жыл бұрын

இந்த நிகழ்ச்சிக்கான முக்கிய காரணம் இதுதான் - நடிகர் விஜய் ஓபன் டாக்! | #ActorVijay | #Vijay
Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
Connect with Puthiya Thalaimurai TV Online:
SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
Nerpada Pesu: bit.ly/2vk69ef
Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimurai.com/
Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
About Puthiya Thalaimurai TV
Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011.Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favour or oppose any individual, ideology, group, government, organisation or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of week end programmes.
The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines- Puthiya Thalaimurai and Kalvi.
#Puthiyathalaimurai #PuthiyathalaimuraiNews #PuthiyathalaimuraiTv #PuthiyathalaimuraiLatestNews #PTnews
Tamil News, Puthiya Thalaimurai News, Election News, Tamilnadu News, Political News, Sports News, Funny Videos, Speech, Parliament Election, Live Tamil News, Election speech, Modi, DMK, ADMK, BJP,

Пікірлер: 438
@my.family6302
@my.family6302 Жыл бұрын
எப்போதும் எங்கும் எங்கள் இளைய தளபதி விஜய்யின் புகழ் வாழ்க வளர்க
@owaaaaaaaaau796
@owaaaaaaaaau796 Жыл бұрын
அதுக்கப்புறம் என்னாகும்........ நான் சொல்லட்டா????
@sudhapalaniappan4080
@sudhapalaniappan4080 Жыл бұрын
​@@owaaaaaaaaau796qy😊 7:05
@user-ty4ds8pd5e
@user-ty4ds8pd5e 11 ай бұрын
​ 0
@RoginiRajan
@RoginiRajan 5 ай бұрын
Lĺ I ggt❤b 🎉🎉😢​@@owaaaaaaaaau796❤❤😂🎉😢q1sate4turdz .
@parvathijayavel3432
@parvathijayavel3432 4 ай бұрын
😊​
@sakthivels3391
@sakthivels3391 6 ай бұрын
முதல் நடிகராக வருவதற்கு அவர் அப்பா செதுக்கி சிற்பம் தான்.முதல் இடம் அதை போல் விஜய் அண்ணா அரசில் களம் இறங்கிய நீங்கள் மக்களுக்கு நல்லதை செய் நினைக்க அதற்கு பாராட்டுக்கள்.கடின உழைப்பு தேவை அதற்கு.பேச்சி திறமை தேவை.உண்மை சொல்லி நன்மை செய்தால் உலகம் மயங்கும் ❤ வெற்றி ஒன்று புதிய அல்ல அதற்கான முழு திறமை உங்கள் இடத்தில் உள்ளது. காலம் வரும் கடமை வரும் இந்த மக்களுக்கு புனிதமான❤ ஆட்சி வழங்க வேண்டும்.என்று இறைவனை நான் வேண்டுகிறோன்.மக்களை மன்னன் காப்பான் அந்த மன்னனை அவன் செய்த தர்மம் காக்கும்.இந்த பூமியில் நல்ல உணர்வ டுடே சிந்து பார்த்தால் . மனித பிறவி வாழ்ந்து போகின்ற ஒரு பிறவி தான்.நல்லதை செய்வதே சிறந்தாக.இருக்கும் நமது முன்னேர்கள் வரும் முன்பே.இந்த சூரியன் சந்திரன் 🌒🌙 இருந்து இருக்கும் என்றால் நமக்கு மேல் சக்தி இருக்கிறது என்று பொருள்.அந்த சூரியனையும் சந்திரனையும் மனிதன் இயக்க வில்லை .அது தானாகவே இயங்குவது எப்படி இயற்கைக்கு ஒரு. சக்தி இருக்கிறது.இந்த பூமியில் நல்லவன் கெட்டவன் துரோகி எல்லாத்தையும் தூக்கி சுமப்பது பூமியின் வேலை . இயேசு வந்தார் காந்தி வந்தார் இந்த மானிட பிறவி திருந்தவில்லை மனம் வருந்தவில்லை துரோகிகள் இடத்தில் கவனமாக இருப்பது .மிக கவனம்.😢 அரசில் பிரச்சாரம் செய்யும் போதும் உணவு அருந்தும் பழக்கத்தில் மிக கவனமாக இருக்க வேண்டும். அது போல் மருத்துவம் பார்க்கும்போது கவனமாக இருக்க வேண்டும்.❤ மக்களுக்கு நல்லதை செய் நல்ல எண்ணம் மும் நல்ல உள்ளம் தான் தேவை பின்பு திறமை அனுபம் தானகாக வந்துவிடும்
@subhanarmadha
@subhanarmadha Жыл бұрын
செம்மையாக கடைசியில் போட்டு தாக்கிட்டீங்க திரு. விஜய் ❤️👏
@banupriya9645
@banupriya9645 4 ай бұрын
விஜய் அண்ணா உங்க அரசியல்லில்லாவது பெண் பிள்ளைகள் பாதுகாக்க பட வேண்டும் என வேண்டுகிறேன்.
@RiaDaphne
@RiaDaphne Жыл бұрын
Inspirational speech of Vijay will have impact in the upcoming society 👏 👌. Congrats Vijay bro. 👏 So Simple man.
@rajalakshmivk5353
@rajalakshmivk5353 Жыл бұрын
He speaks practically! N emotionally! Actually he balanced both in this 😊
@kuruppathSowmya
@kuruppathSowmya 5 ай бұрын
Damn straight 🙏 Envisioned TN Victory for Sure will follow TN CM 👍 Vazhtukkal Thalapathy Vijay Sir
@johnfire8647
@johnfire8647 Жыл бұрын
Life is like that. ❤lovely speech🎉
@btsworld785
@btsworld785 5 ай бұрын
வணக்கம் அண்ணா தங்களது வார்த்தைகள் ஒவ்வொன்றும் இளையத்தலைமுறையினருக்கும்,படிக்கும் மாணவக்கண்மணிகளுக்கும் புதுவித ஊக்கம் அளிக்கும் சத்துணவாக மாறி மனதில் தன்னம்பிக்கையும்,இரத்தநாடிகளில் புத்துணர்வும்,பகுத்தறிவும் கலந்திருக்கும்.வாழ்க விஜய் அண்ணா.அரசியலிலும்,ஏழை, நடுத்தர மக்களின் வாழ்விலும் பொளர்ணமி நிலவொளியாய் அனைவரின் வாழ்வும் பிரகாசிக்கட்டும் என்று அந்த இறைவனை வேண்டுகிறேன் 🙏
@rolaxveera6109
@rolaxveera6109 Жыл бұрын
தளபதியின் சொல் தன்னம்பிக்கை சொல் தன்னடக்கம் சொல் தரமான சொல் மாணவனே நல்ல வழிக்கு செல்
@settupattani1673
@settupattani1673 Жыл бұрын
We want 4 year me want avard❤
@vkumar9399
@vkumar9399 Жыл бұрын
That was one of the finest speeches from Vijay. I'm sure this one sets his path towards political entry. 🎉
@ananthu62
@ananthu62 4 ай бұрын
Vijayஐ பற்றி பெரிய அபிப்பிராயம் இருந்ததில்லை. ஆனால் இந்த பேச்சு மிகவும் சிம்பிளாகவும் சேர வேண்டிய மனங்களில் போய் சேர்ந்தது எனறு தோன்றுகிறது. Best wishes Vijay.
@mohammedfaizel821
@mohammedfaizel821 Жыл бұрын
Thalapathy Vijay Anna Vera level ❤❤❤❤❤❤❤mass..............❤❤❤❤❤❤❤❤
@blackstar9162
@blackstar9162 Жыл бұрын
விஜய் அண்ணா மிகவும் அருமையான பேச்சு. சினிமா வசனம் பேசுனது விட நீங்கள் நிஜத்தில் பேசுவது மனதை கவர்ந்து விட்டது.
@prabur251
@prabur251 Жыл бұрын
Because it’s a good script
@rsabiya2187
@rsabiya2187 5 ай бұрын
Vijay kanna your natchural speech welcome weldon congratulations come soon political ​@@prabur251
@anandraj6527
@anandraj6527 3 ай бұрын
Really you are a discipline person Great Vijay
@elayaraja8617
@elayaraja8617 Жыл бұрын
Great speech Thalapathy❤🎉
@enemydanger577
@enemydanger577 4 ай бұрын
Vijay ❤❤❤❤
@anandraj6527
@anandraj6527 3 ай бұрын
MGR style என் ரத்தத்தின் ரத்தமே
@mageshp5998
@mageshp5998 Жыл бұрын
Fantastic and realistic speech!
@kamalisrig2019
@kamalisrig2019 Жыл бұрын
படித்தவர்கள், வயதில் அனுபவம் வாய்ந்தவர்கள் நேர்மையானவர்கள் ,பெற்றோருக்கு மரியாதை கொடுப்பவர்கள் அரசியலுக்கு வந்தால் நாடு நல்லா இருக்கும். 💐💐
@deetha
@deetha Жыл бұрын
சகாயம் ஐஏஎஸ்
@vijendrenmurugasu433
@vijendrenmurugasu433 Жыл бұрын
Super speech.... naam tamilar malaysia ❤❤❤
@storytalkstamil
@storytalkstamil Жыл бұрын
Pure politics ❤
@shandraprakash5053
@shandraprakash5053 Жыл бұрын
He deserves it as an actor and true leader ❤❤😊😊. Everyone,learn from him
@thanigaiarusuthanigaiarusu4557
@thanigaiarusuthanigaiarusu4557 Жыл бұрын
தலைவா உன்னுடைய தீவிர ரசிகன் தலைவா ஆனா அவசரப்படாத தலைவா வரலாம் மெதுவாக வரலாறு திருமலை பெரிய வேற லெவல்ல உச்சத்தில் இருக்க தலைவா அரசியலுக்கு வந்து விஜயகாந்த் வரி ஆயிடாதீங்க தலைவா அதாவது ஒரே ஒரு வார்த்தை பிரயோகங்கள் மேல எனக்கு வேற எதுவும் இல்ல தலைவா நீங்க எப்போ தான் நீ தமிழ்நாட்டின் நல்லதே இருக்க வேண்டும் என்னுடைய விருப்பம் என்னுடைய விருப்பம் தலைவா நீ அரசியலுக்கு வரவேண்டும் தான் எங்களுக்கும் ஆசை நான் இப்போது வேண்டாம் தலைவா நடிகர் இல்லை வேற லெவல்ல உச்சத்துல இருக்கீங்க இந்தியாவிலேயே அப்படி இருக்கு சொல்லு அரசியலுக்கு வந்து வெட்கப்பட வைக்காதீங்க தலைவா
@user-kf2fi5jr8q
@user-kf2fi5jr8q Жыл бұрын
சூப்பர் விஜய் தலைவா
@gnanapragasam2529
@gnanapragasam2529 Жыл бұрын
Vijay sir nice speech 🎉🎉💖💖💙💙
@vasivasi-dq1ze
@vasivasi-dq1ze Жыл бұрын
ஆம், அரசியல்வாதிகள் நம் நாட்டின் வளர்ச்சி மற்றும் செழிப்பில் கவனம் செலுத்தும் வகையில், அரசியல்வாதிகளின் வாழ்க்கையை எளிமையாக்க வேண்டும். ஜனநாயகத்தில் மகிழ்ச்சியான சமூகத்திற்கு, வாக்காளர்கள் அடிப்படையில் பொறுப்பு. இந்த முக்கியமான விஷயத்தை மக்கள் மனதில் மற்றும் முக்கியமாக இளைஞர்களின் மனதில் வலியுறுத்தியதற்கு நன்றி ஸ்ரீ விஜய். ஒரு சினிமா நடிகராக நீங்கள் பெற்றுள்ள புகழைக் கருத்தில் கொண்டு மாற்றத்தைக் கொண்டு வர நீங்கள் இடைவிடாமல் பாடுபடுவீர்கள் என்று நம்புகிறேன், ஏனென்றால் தமிழ்நாட்டு மக்கள் சினிமா துறையால் மட்டுமே தலைவர்களை உருவாக்க முடியும் என்று பொய்யாக நம்புகிறார்கள்.
@sukoo24061961
@sukoo24061961 Жыл бұрын
Good start vijay I appreciate you for spending your money and time for education.keep it up 🙏👍
@dhiyasri4222
@dhiyasri4222 Жыл бұрын
சும்மா இருக்கவங்க பட்டினி கிடந்தாலே விடமாட்டாரு.... அவர பாக்க போனவங்கள பசியோட விட்டுருவாரா எங்க தளபதி ❣️
@natrayanrayan-mk1tl
@natrayanrayan-mk1tl 5 ай бұрын
Supar .Anna❤️
@jaideepak6143
@jaideepak6143 Жыл бұрын
Excellent Speech Vijay brother...
@artdreams9290
@artdreams9290 Жыл бұрын
CM Thalapathy 👑♥️💥
@POGOKUMAR-cw3ol
@POGOKUMAR-cw3ol Жыл бұрын
Great words sir!! Maturity level 💯%
@ajmalajmal2846
@ajmalajmal2846 Жыл бұрын
Super ...vijay sir......👍👍👍❤️
@maruthuvivin4260
@maruthuvivin4260 Жыл бұрын
Goosebumps speech 💥
@user-mv7nb3oy2y
@user-mv7nb3oy2y Жыл бұрын
Thalaivaaaaa❤❤❤
@ganeshmurugan2031
@ganeshmurugan2031 Жыл бұрын
Great speech 🎉 Thaliva❤, ... V for u 🎉 expecting u soon to lead
@SwapnaRobert-qf6vt
@SwapnaRobert-qf6vt Жыл бұрын
Thalapathi Vijay speech wonderful 💗💓💖💗💓💖
@ramyasri0326
@ramyasri0326 Жыл бұрын
Super thalaiva❤
@mefirstcse2091
@mefirstcse2091 Жыл бұрын
Vijay sir...today's speech is awesome 👍 than your cinemas...motivate all students like this
@ramusiims6035
@ramusiims6035 Жыл бұрын
Congratulations 👏👏🎊🎊👏 Thalapathy
@divyadividivya6203
@divyadividivya6203 Жыл бұрын
Lovely speech❤❤❤
@sicilynetcafe7161
@sicilynetcafe7161 5 ай бұрын
THANKAS ANNA
@VengateshNambulu
@VengateshNambulu Жыл бұрын
இப்ப இருக்க அரசியல் வியாதிகளுக்கு மத்தில... நல்ல உள்ளம் கொண்ட விஜய்🎉🎉🎉 கண்டிப்பாக அரசியலுக்கு வாங்க... இந்த தேவை இல்லாத ஆணிகளை உடைத் தெறிவோம்... தங்களின் செயல் விரும்பும் தல ரசிகன்🎉🎉🎉
@syedabuthahir8341
@syedabuthahir8341 Жыл бұрын
❤வாழ்த்துக்கள் அண்ணா ❤
@SenthilKumar-oy5wx
@SenthilKumar-oy5wx Жыл бұрын
சுயநலம்
@nishanishamanesh8532
@nishanishamanesh8532 3 ай бұрын
Vijay❤❤❤❤❤❤❤❤
@kalpanaarulselvan3397
@kalpanaarulselvan3397 5 ай бұрын
Natural talk bro.
@muruganp3842
@muruganp3842 Жыл бұрын
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் மகிழ்ச்சியுடன் 🌾🌷💐
@thurairajasingamkumarasamy5579
@thurairajasingamkumarasamy5579 Жыл бұрын
நடிப்பு மற்றும் சமூக சேவை அதோட மட்டும் நின்று கொள்ளுங்கள் அரசியல் எண்ணம் ஏதும் இருந்தால் அதை கைவிட்டு அண்ணணுக்கு ஒத்தாசையாக இருங்கள்
@karthikramu8193
@karthikramu8193 4 ай бұрын
Veri nice my anna spech🎉❤
@BENJAMIN15693
@BENJAMIN15693 Жыл бұрын
Thalapathy🎉🎉🎉
@easumeryeasumery6383
@easumeryeasumery6383 Жыл бұрын
Congratulations Vijay anna 🎊 👏 💐
@saravanam8953
@saravanam8953 Жыл бұрын
வருக வாழ்த்துக்கள் சார்
@kaviyakaviya5701
@kaviyakaviya5701 5 ай бұрын
Super speech 👏👏
@oorsuthi1846
@oorsuthi1846 Жыл бұрын
Super speech annna❤😊
@shadhikSbi
@shadhikSbi Жыл бұрын
Beast promotion started from now … vaa Thalaiva ❤ beast pan India hit
@rajuusha4294
@rajuusha4294 Жыл бұрын
Super 👌 anna,
@josephranjani4114
@josephranjani4114 Жыл бұрын
GOOD POINTS IN YOUR SPEECH VIJAY CONGRATS 👏🌹
@KalaivaniKalai-zb5jh
@KalaivaniKalai-zb5jh Жыл бұрын
Super anna
@rathabalakrishnan8680
@rathabalakrishnan8680 Жыл бұрын
Vijay is real thalaivar
@hariprasanth4801
@hariprasanth4801 Жыл бұрын
Thalaivare 🙌
@kalpanaarulselvan3397
@kalpanaarulselvan3397 5 ай бұрын
My bro thalapathi.
@johnyjo1895
@johnyjo1895 Жыл бұрын
Iam from kerala but vijay anna fan iam i love u annnnnaaàaaaa❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@anthonydennismarcusdenanth4464
@anthonydennismarcusdenanth4464 Жыл бұрын
Love you vijay Anna 🥰
@tamilmeetpusangam
@tamilmeetpusangam Жыл бұрын
Thalaivan endradhu thedi pora vishiyam ille. Adhuva thedi vara vishiyam. 😍 Time to Lead - Thalaiva 😎
@v.k.ramanraman7488
@v.k.ramanraman7488 Жыл бұрын
Vijay anna Vera level வழக்கில் மாணவர்கள்முண்நேழவேன்டும்
@sriviselva6837
@sriviselva6837 Жыл бұрын
பெத்து வளர்த்து ஒரு உயர்ந்த ஸ்தானத்தில் வைத்த பெற்றோரை அனாதையாக விட்டு விட்டு மாணவர்களுக்கு பரிசளிப்பு விழாவா😭😭😭
@sktrends2159
@sktrends2159 Жыл бұрын
Neenga pathingla avar vittadha
@senthilkumarvenugopal935
@senthilkumarvenugopal935 Жыл бұрын
Vijay anna❤❤❤❤
@praveen9937
@praveen9937 Жыл бұрын
Vijay 🔥🔥🔥
@thanabalantamilosai4880
@thanabalantamilosai4880 Жыл бұрын
வணக்கம் உங்கள் பேச்சு நன்றாக இருந்தது. நீங்கள் அரசியலில் வருவதானால் , இருக்கும் கட்சிகளில் சேர்வதே நல்லது. உண்மை நேர்மை இரக்கம் ,அன்பு, கொண்டு உலகை பார்கும் பக்குவம் இயற்கையாக இருக்கிறதா என்பதை மனசாட்சி சொன்னால் >> அரசியல் இருக்கும் கட்சியில் சேர்வதே நல்லது.
@muruganv6118
@muruganv6118 Жыл бұрын
சினிமாவின் புகழ் அரசியலுக்கு உதவாது.
@srijai9767
@srijai9767 Жыл бұрын
மக்கள் எதற்கு எடுத்தாலும் தலையாட்டும் உபொம்மை போல் மாறிக்கு கொண்டு வருகிறார் கள்
@rabecal1970
@rabecal1970 Жыл бұрын
sir neega Vera level 👌💯👍
@karnasachin4435
@karnasachin4435 Жыл бұрын
Vijay sir should join with Kamal sir 👍 ( In Election ).If it happens then definitely they will win & TN also grow.Otherwise Peoples give chance to Kamal sir 👍 or Vijay sir 👍.
@AnziAnsari-sg1tl
@AnziAnsari-sg1tl Жыл бұрын
Vijay sir 😘😍
@karthikkannan6753
@karthikkannan6753 Жыл бұрын
Knowledge is power 📈
@VimalaSwetha-yq3xc
@VimalaSwetha-yq3xc Жыл бұрын
Vija super man Tamil nada cm
@pathmamadhawan4300
@pathmamadhawan4300 Жыл бұрын
Congratulations sir nice speech with good advise too. Thalapathy sir ❤. How lucky people to see Thalapathy sir . Little ❤ from Malaysia.
@jerrilrajan7771
@jerrilrajan7771 5 ай бұрын
King of standpoint... Love from kerala
@ramyarammy8238
@ramyarammy8238 Жыл бұрын
Muthal murai athiga neram pesirukaru I love Vijay sir ❤
@sabapathisaba7353
@sabapathisaba7353 Жыл бұрын
தளபதி❤
@gangasivam1627
@gangasivam1627 Жыл бұрын
🎉❤
@user-zg9nl7xu8x
@user-zg9nl7xu8x Жыл бұрын
Super ❤️❤️❤️
@prabhakaranravi5406
@prabhakaranravi5406 Жыл бұрын
Vera level our THALAPATHY vijay our future CM 💐💐💐
@kalaiselvid2206
@kalaiselvid2206 Жыл бұрын
தமிழ்நாடு ௨ன்னுடையதா விஜய் சி. ௭ம் ௭ன்று முடிவு செய்ய நடிகர் களை தூக்கி நிறுத்துலதை விடுங்கள்
@deetha
@deetha Жыл бұрын
​@@kalaiselvid2206திருந்த மாட்டாங்க
@betterhumanity5357
@betterhumanity5357 Жыл бұрын
Great speech Vijay sir🔥🔥🔥👌...
@VinodViratKholi
@VinodViratKholi Жыл бұрын
Nallathu senja makkal kandipa welcome pannuvanga...nampuvom❤❤❤
@thanigaiarusuthanigaiarusu4557
@thanigaiarusuthanigaiarusu4557 Жыл бұрын
தலைவா உன்னுடைய ரசிகனா சொல்றேன் வேண்டாம் வேண்டாம் அரசியல் வேண்டாம் வேண்டாம் வேண்டாம் இந்தியாவை உச்சத்தில் இருக்கும் ஒரே நடிகர் நீங்க மட்டும் தான் அதை யாராலும் மாற்ற முடியாது தலைவா எப்படி இருக்கு சொல்லு எதுக்கு தலைவனை அரசியலுக்கு வந்து பெயரைக் எதுக்கு போறீங்க வாடா தலைவா கூட இருக்குற ஆயிரம் சொல்லுவான் தலைவா ஒரு கூட்டம் சொல்றதுக்கு அதுதான் கூட்டுத் அதெல்லாம் நீங்க நினைக்காதீங்க அரசியலுக்கு ஓகேவா சிந்தித்து செயல்படுங்கள் தலைவா
@govindaraj3513
@govindaraj3513 Жыл бұрын
❤🎉
@SivagamiSivani-ly7sh
@SivagamiSivani-ly7sh 3 ай бұрын
❤❤❤❤❤❤
@jayalakshmiarul9141
@jayalakshmiarul9141 4 ай бұрын
❤❤
@arundeep1093
@arundeep1093 Жыл бұрын
வேற லெவல்
@Rahul-wg9ih
@Rahul-wg9ih Жыл бұрын
Super Thalaiva.❤️
@rameshveera8069
@rameshveera8069 Жыл бұрын
Next CM vijay
@user-og4ml6so9k
@user-og4ml6so9k 6 ай бұрын
👌👌👌💕💕💕💕💕💕💐💐💐💐💐💐💐
@Preethi164
@Preethi164 Жыл бұрын
Love you sir...👏👏👏👏👌👍😍
@rajuusha4294
@rajuusha4294 Жыл бұрын
Ilove❤Vijay anna,,,,
@thulasiinlovetrack4404
@thulasiinlovetrack4404 6 ай бұрын
@user-sr6jv4tz5d
@user-sr6jv4tz5d 5 ай бұрын
🎉🎉🎉
@arumugamp.arumugam1110
@arumugamp.arumugam1110 Жыл бұрын
சூப்பர்..........
@pavipavithra.g3462
@pavipavithra.g3462 4 ай бұрын
CM❤
IQ Level: 10000
00:10
Younes Zarou
Рет қаралды 12 МЛН
No empty
00:35
Mamasoboliha
Рет қаралды 11 МЛН
Little brothers couldn't stay calm when they noticed a bin lorry #shorts
00:32
Fabiosa Best Lifehacks
Рет қаралды 4,1 МЛН
GOAT-ல Thalapathy Vijay கூட  நான்😍What if Rajini Sings Kanmani Anbodu😱Jayaram's Mind Blowing Mimicry
14:00
Galatta Tamil | கலாட்டா தமிழ்
Рет қаралды 2,3 МЛН
Super Star Rajinikanth Mass Speech @ Kalaignar 100  | Kalaignar TV
18:46
Kalaignar TV
Рет қаралды 1,1 МЛН