"விஜய்.. இத பண்ணிட்டா 2026-ல வெற்றி நிச்சயம்..!" பழ. கருப்பையா ஆவேச பேட்டி

  Рет қаралды 371,994

Behindwoods O2

Behindwoods O2

5 ай бұрын

விஜய் ஆரம்பித்துள்ள தமிழக வெற்றி கழகம் கட்சி குறித்தும் அரசியல் வருகை குறித்தும் நம்மோடு பகிர்ந்துகொள்ளும் பழ. கருப்பையா ஆவேச பேட்டி
#palakaruppiah #tvk #thalapathyvijay #behindwoodso2
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
Click here to advertise: bwsurl.com/adv
Reviews & News, go to www.behindwoods.com/
Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
Follow us on WhatsApp: whatsapp.com/channel/0029Va1p...
For more videos, interviews ↷
Behindwoods TV ▶ bwsurl.com/btv
Behindwoods Air ▶ bwsurl.com/bair
Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
Behindwoods Ice ▶ bwsurl.com/bice
Behindwoods Ash ▶ bwsurl.com/bash
Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
Behindwoods Ink ▶ bwsurl.com/bink
Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

Пікірлер: 715
@BehindwoodsO2
@BehindwoodsO2 5 ай бұрын
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
@umadanny
@umadanny 5 ай бұрын
I’m
@KalaiSelviSoni
@KalaiSelviSoni 5 ай бұрын
​@@umadannyqqqqqqqqqq10
@suviryan9145
@suviryan9145 5 ай бұрын
பலகோடி பணத்திற்காய் மற்ற நடிகர்கள் போல் இல்லாமல் மக்களுக்கு நல்லது செய்ய விரும்பும் விஜய்க்கு மக்கள் உதவி செய்ய வேண்டும்
@srinivasanr7190
@srinivasanr7190 5 ай бұрын
ரசிகர்கள் நாங்கள் இருக்கிறோம்.. 👍
@deepakraja6153
@deepakraja6153 5 ай бұрын
​@@srinivasanr7190unnala ethana votea pirikka mudium
@siblingsgamer4272
@siblingsgamer4272 5 ай бұрын
Arasiyalukku vandal athai vida easy ah sambathikkalam. 😂 Arasiyalukku vanduttu vilahinal 1000 Kodi kidaikkum. Next election ethavathu katchikku aatharavu koduthal 1000 Kodi kidaikkum. Eppdi irundalum laabam than kootti kalichu parunga . Election la ninnu thotha seeman ae Ethana Kodi vachirukkar
@arunappu4093
@arunappu4093 5 ай бұрын
உதவி செய்வோம்
@TechnoSan09
@TechnoSan09 5 ай бұрын
@@siblingsgamer4272 ஆமா ஆட்சிக்கு வந்தால் ஆனால் ஆட்சிக்கு வரது ரொம்ப சிரமம் Mostly நடிகர்கள் ஜாலியா நடித்து கொண்டு சுலபமா லட்சம்/கோடியில் சம்பாதிப்பார்கள்
@chitradevi3531
@chitradevi3531 5 ай бұрын
திரு. பழ. கருப்பையா சொல்வது போல் விஜய் அவர்களுக்கு ஒரு முறை சான்ஸ் மக்கள் ஆதரவு தர வேண்டும். நல்லது செய்வார் என்று நான் நம்புகிறேன். வாழ்த்துக்கள்👍👍👍 விஜய் அவர்களுக்கு
@user-uh1vj2ly5j
@user-uh1vj2ly5j 5 ай бұрын
JOSHEP VIJAY PAYTHA AMMA & APOAVUKUM VAYATHANA KAZHATHIL SOYRU POTTU KAAPTRAVILLAI...MVIJAY AEPPADI NAATU MAKKALAI KAAPATRUVAAN?
@ms_editing7
@ms_editing7 5 ай бұрын
தமிழக வெற்றி கழகம் வாழ்க🔥🔥🔥🔥
@Maniraj4696
@Maniraj4696 5 ай бұрын
🎉🎉❤
@user-ro5yl2ym4k
@user-ro5yl2ym4k 5 ай бұрын
கட்சி பேர்ல spelling mistake இருக்கு. பேரை சரி செய்யவும்
@vijaydhoni1313
@vijaydhoni1313 5 ай бұрын
​@@user-ro5yl2ym4k mundam பேரை இல்ல பெயரை. நீ முதல்ல spelling mistake இல்லாம type பண்ணு
@user-vs9cn3ke7y
@user-vs9cn3ke7y 5 ай бұрын
ஒழிக. திமுக வாழ்க
@counterpoint9260
@counterpoint9260 5 ай бұрын
is he BJP B-team?
@ak8060
@ak8060 5 ай бұрын
திமுக அதிமுக காசு கொடுத்தாலும் வாங்கிக் கொண்டு விஜய்க்கு தான் ஓட்டு போட வேண்டும்
@manikandanpalraj5364
@manikandanpalraj5364 5 ай бұрын
why, brother? In DMK and ADMK, many leaders entered the politics when they were young. They participated in many struggles. Many MLAs and MPs in these parties did not come to those posts overnight after entering the politics. They reached the positions in steps. They put in the past and are putting a lot of hard work. I am a 100% congress man.
@rajamohan8106
@rajamohan8106 5 ай бұрын
சரியாக சொன்னீர்கள்... super bro...
@subashhitman1794
@subashhitman1794 5 ай бұрын
​@@manikandanpalraj5364 Oh apa avanga enna pannaalum paathutu summa irukanuma
@Preethiphilip0921
@Preethiphilip0921 5 ай бұрын
😂
@srijothiaudios7445
@srijothiaudios7445 5 ай бұрын
😂😂😂
@KarthikBasker-de2ir
@KarthikBasker-de2ir 5 ай бұрын
திரு பழ கருப்பையா அவர்களே., உங்கள் சிந்தனையும் பேச்சும் மிகவும் தெளிவாக உள்ளது., உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள். திரு விஜய் அவர்கள் வருவது மிகவும் நன்று.
@jayakumarv401
@jayakumarv401 5 ай бұрын
Avar pohadha katchiye illai aiya. Adhu dhaan bayame
@jenibharathi775
@jenibharathi775 5 ай бұрын
Nice 👍
@KarthikBasker-de2ir
@KarthikBasker-de2ir 5 ай бұрын
@@jenibharathi775 thank you nanba
@paramasivamramasamy8341
@paramasivamramasamy8341 5 ай бұрын
give good democracy
@sureshmurugan190
@sureshmurugan190 5 ай бұрын
தமிழக வெற்றி கழகம் கட்சி தலைவர் தளபதி விஜய் ❤அண்ணா மக்களை உண்மையாக நேசிக்கும் மனிதன்
@cuteraja170
@cuteraja170 5 ай бұрын
Nampiiye naasama poda
@Karthikeyan-my1gx
@Karthikeyan-my1gx 5 ай бұрын
ஒரு வருடத்தில் 2 படம் விஜய் நடித்தால் 300 கோடி ரூபாய் சம்பாதிக்கலாம்... அதை விட்டு விட்டு ஒருவர் வருகிறார் என்றால் உண்மையிலேயே நல்ல தலைவர் தான்
@nob1130
@nob1130 5 ай бұрын
Goat Salary 200 crores
@user-vs9cn3ke7y
@user-vs9cn3ke7y 5 ай бұрын
வரி கட்றதில்ல. அதான் காப்பற்றணும் . அரசியல் நல்ல வழி. திரிஷா , கீர்த்திசுரேஷ் கதி
@saindjaya
@saindjaya 5 ай бұрын
Yearly 200 Cr pattathu political 2000 crores kidaikum calculate pannitaru vijay
@kanagaraj6050
@kanagaraj6050 5 ай бұрын
,😂😂​@@saindjaya
@manimuthu950
@manimuthu950 5 ай бұрын
​@@saindjaya yar 2000cr koduparkal?
@sureshmurugan190
@sureshmurugan190 5 ай бұрын
ஒரு சக தமிழன் மக்கள் இளைஞர்கள் படித்தவர்கள் ஆதரவு கொடுத்தால் மக்களுக்கு நல்லது ❤
@yelakkapatti
@yelakkapatti 5 ай бұрын
Tamilargaluku mattum Tamil natill vote illa Naidu samugam perumbanmayaga irukirathu,urthu pesum islamiyargar ingu irukirargal..telungu pesum chettiyaar samoogam ingu irukirathu...Tamilargal endru mattum sonnaal tamilane vote poda maataan
@user-vs9cn3ke7y
@user-vs9cn3ke7y 5 ай бұрын
அதுக்கு திமுக போதும். அவனை போய் நடிக்கற வேலைய பாக்க சொல்லு
@sureshmurugan190
@sureshmurugan190 5 ай бұрын
@@user-vs9cn3ke7y திருட்டு ஊழல் குடும்ப,ஆட்சி தெலுங்கர்கள் கூடாரம் மதவாத சாதிய பிளவு பிஜேபியை இரண்டு கட்சியை ஒழிக்கவே நாங்கள் தமிழர்கள் தமிழக வெற்றி கழகம் கட்சி தொடங்கி உள்ளேன் யாபகம் இருக்கட்டும்
@balajilin6315
@balajilin6315 5 ай бұрын
Vote for Vijay
@shajidhasyed4920
@shajidhasyed4920 5 ай бұрын
Semma speech sir Nama thalapathy vijay anna arasiyal ku vandal ella makkalukum kandipa nalladu seivar Va talaiva en vote ungalku ta ❤❤❤❤❤❤❤❤❤❤
@thuppakkisureshthuppakkisu8249
@thuppakkisureshthuppakkisu8249 5 ай бұрын
தமிழக வெற்றி கழகம் 2026❤
@muthu3958
@muthu3958 5 ай бұрын
ஐயா நீங்கள் அனுபவம் வாய்ந்த அரசியல் தலைவர். உங்களுக்கு கட்சி இருக்கு சரி. நீங்கள் விஜய்க்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சிக்கு அரசியல் ஆலோசகராக இருக்க வேண்டும் என்பது எனது விருப்பம். நன்றி
@sivavelayutham7278
@sivavelayutham7278 5 ай бұрын
Makkal NEEDHI maiyathukku maximum seithu mudiththu vittathal aduthu thambi Vijayaku! RAJA raasi!
@bonaventurerajkumar6388
@bonaventurerajkumar6388 5 ай бұрын
ஐயா சொல்வது 💯 உண்மை. மக்கள் நொந்து போய் உள்ளனர். கண்டிப்பாக மாற்றம் தேவை.
@murganm550
@murganm550 5 ай бұрын
பழ கருப்பையா ஐயா அவர்களின் அரசியலும் தெள்ளத்தெளிவான வார்த்தைகள் அருமையிலும் அருமை........ வாழ்த்துக்கள் ஐயா பல்லாண்டு காலம் வாழ வேண்டும் இறைவனை வேண்டுகிறேன்
@shakila7518
@shakila7518 5 ай бұрын
Super Sir, thanks for wonderful explanation தெளிவான பேச்சு கண்டிப்பாக விஜய் அவர்கள் வருவார்🎉
@sahayabasker7911
@sahayabasker7911 5 ай бұрын
விஜய் நிச்சயம் வெல்வார் ❤
@sabirboss3404
@sabirboss3404 5 ай бұрын
INDIA NO1 SPEACH PAZAKARUPPAIYA VERY GOOD SPEACH YOUR SPEACH TRUELY. VERY GOOD 👍 THANKS 😊 🙏
@mohamedmohideensyedabootha4962
@mohamedmohideensyedabootha4962 5 ай бұрын
விஜயின் அரசியல் அறிக்கை அவருடைய முழு ஆர்வம் மற்றும் வாழ்க்கை இலட்சியம் ஆகியவற்றை எடுத்துரைக்கிறது பாராட்டுக்கள். தனது சகோதரனே தனக்கு எதிரியாக மாறி அழிவுக்கு வித்திடும் அதிகார வெறி மனிதன் தோன்றிய காலத்தில் இருந்து உண்டு. காலம் விஜய்க்கு பல பாடங்களை கற்றுக் கொடுத்து இருக்கும் தமிழ்நாட்டு மக்கள் வாழ்வில் மாற்றம் கொண்டு வருவது அவ்வளவு எளிதல்ல இங்கு அனைவரும் 97% பிறரை ஏமாற்றும் குணத்தை வேடிக்கையாகவும் அதன் விளைவுகளை அறியாதவர்களாவும் உள்ளனர். எச்சரிக்கை உணர்வு மிகவும் அவசியம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
@aarthig8102
@aarthig8102 5 ай бұрын
Neenga comment theriyapaduthura karutha ungala suthiulla pamara makkalidam kondupoiserunga... 10 per maruna pothum vijaynu illa need a change...
@thalapathygokul9938
@thalapathygokul9938 5 ай бұрын
Thalapathy 🔥🔥
@deepakraja6153
@deepakraja6153 5 ай бұрын
Kunnna😂😂😂
@user-ee1qk4jc5k
@user-ee1qk4jc5k 5 ай бұрын
​@@deepakraja6153gomma item munda 😂
@ramasamy3450
@ramasamy3450 5 ай бұрын
DMK and ADMK to be removed from tamilnadu....
@manikandanpalraj5364
@manikandanpalraj5364 5 ай бұрын
after removing DMK and ADMK from Tamil Nadu, we are not ready to lose self respect and self esteem to BJP. These two parties might have looted a little bit, but have done so much to continue the social justice programmes. Where had your vijay gone till now?. Had he ever voiced for any of the people's problems? Had he ever spoken against illegal collection of Rs-1200 -1500 per ticket on his movie release when TN government has fixed Rs.120-150 per ticket? Can he ever talk against the central government? Central government had inflicted demonetisation on the people. The people are suffering from price rise, unemployment etc. Rahul Gandhi is a mass leader who is trying to connect with the people across the states by taking yatras. Why is your vijay quite in recent times?
@skannathason1623
@skannathason1623 5 ай бұрын
வாய்ப்பில்லை ராஜா வாய்ப்பில்லை
@bharathkumar9724
@bharathkumar9724 5 ай бұрын
​@@manikandanpalraj5364You go and vote for Rahul😂
@krishnakumar.k3051
@krishnakumar.k3051 5 ай бұрын
​@@manikandanpalraj5364 dei kena kuthi he has talked for many issues and also against bjp in movies there are many positive points u asssssholes see only negative points
@vaimurthy
@vaimurthy 5 ай бұрын
காமெடி. ஒரு குடும்பத்தில் பிறந்ததையே தகுதியாக நினைக்கும் கொத்தடிமைகளுக்கு சுயமரியாதை எங்கே? அவர்கள் அடிச்சது கொஞ்சமாம். ஒரு துறை விடாம அடிச்சு இருக்காங்க. இன்னைக்கு ரியல் எஸ்டேட், சினிமாத்துறையை மொத்தமா விழுங்கி விட்டார்கள். சினிமா டிக்கெட் பற்றி பேசும் நீங்க அந்த சினிமாவை வெளியிடுவதே ரெட் ஜெயண்ட் தான் என்பதை பேச மாட்டீங்க. அது என்ன மத்திய அரசை எதிர்ப்பது தான் அளவுகோல் என்று சொல்வது, ஏன் ஒரு துறைவிடாம திருடும் மாநில அரசை எதிர்த்தால் என்ன? ராகுல் காந்தி சொந்த தொகுதி மக்களின் நம்பிக்கையை கூட பெற முடியாத தலைவர். அவர் இந்திய மக்களின் நம்பிக்கையை பெறுவார் என்பது நகைசுவை மட்டுமே @@manikandanpalraj5364
@sugumark8037
@sugumark8037 5 ай бұрын
100% true
@ivainformation
@ivainformation 5 ай бұрын
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் 🙏🙏
@aarokiaraj4652
@aarokiaraj4652 5 ай бұрын
❤❤❤ அண்ணன் விஜய் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
@user-tq7mv8qk4d
@user-tq7mv8qk4d 5 ай бұрын
தமிழக முதல்வர் ஆகும் வரை விஜய் தொடர்ந்து படஙகளில் நடிக்க வேண்டும் ❤❤❤❤❤அன்பு ரசிகர்கள் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤TVK ❤❤❤❤❤❤
@krishnaraja5426
@krishnaraja5426 5 ай бұрын
வழிமொழிகிறேன் சார் 100%
@TechnoSan09
@TechnoSan09 5 ай бұрын
To break the DMK ADMK bipolar rule I will vote vj in 2026 assembly !
@user-vs9cn3ke7y
@user-vs9cn3ke7y 5 ай бұрын
I vote to a person who is against christian
@devsanjay7063
@devsanjay7063 5 ай бұрын
நன்றி ஐயா உங்கள் தமிழ் ரசிகன் 🙏🏻
@brothers583
@brothers583 5 ай бұрын
Thalapathy😍😍❤️தடைகள்..தளபதிக்கு புதியது அல்ல.. தடைகளை உடைத்து...அவர் வென்று வருவார்... படத்துக்கு தடைகள் போட்டால் நாளைய அவர் தலைவனாக வருவார் time to late தமிழ்நாடு....
@puthutubevlogs241
@puthutubevlogs241 5 ай бұрын
அருமையான சிந்தனை கருத்துக்கள் அய்யா 🙏🙏 B Team விளக்கம் அருமை மற்றும் உண்மை 👌👌👌❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏
@thalapathygokul9938
@thalapathygokul9938 5 ай бұрын
Tamilaga Vetri Kalagam vellum 2026🔥🔥
@user-cf1zv4di4x
@user-cf1zv4di4x 5 ай бұрын
Next generation 20,30 vaysu irrukuravangalam nalla irrukanum nu nennacha Vijay sir ku oru vaaipu kudungga 🙏 kuduchu kuduchu engga appalam family ya onnum illama pannitaru Amma erandutangga 🙏verra yarukum nadakakudathu ungga paiyana nenachu kettu Kiren pothum mathi mathi neega vote pottathu DMK admk ollikanum 🙏pls ennaku verra veli theriyala comments fulla kejavendiyathu dhaan ennaku marriage aggi pullaingga irrukum bothu indha (tasmark ) ithulam irruka kudathu
@arvinthvidhya7441
@arvinthvidhya7441 5 ай бұрын
Vijayakaanth miss pannitom vijay miss pannakoodadhu makkal
@user-mg5to6cx3g
@user-mg5to6cx3g 5 ай бұрын
Super Speech. Sir 💙vijay sir💙💙💙🧡🧡🧡🧡🧡🧡
@triple-a5404
@triple-a5404 5 ай бұрын
தமிழக வெற்றி கழகம் 🔥🔥❤❤
@sindhu_31
@sindhu_31 5 ай бұрын
True... should give chance to thalapathy need some changes this time makkal power ennanu ellarum theriyapadathanum..
@TIPTOPTHAMIZHAN
@TIPTOPTHAMIZHAN 5 ай бұрын
வெல்க தமிழக வெற்றி கழகம்❤❤
@ksenvirolabs1257
@ksenvirolabs1257 5 ай бұрын
Salute Ayya He is Gandhi politician
@saravanakumarthirimoorthy9530
@saravanakumarthirimoorthy9530 5 ай бұрын
அய்யா, நீங்க வாங்க. அண்ணா கூட இருங்க. நம்ம மக்களுக்கு நம்ம நல்லது செய்யலாம்
@sunithanivetha2979
@sunithanivetha2979 5 ай бұрын
நீங்கள் மட்டும் அல்ல நானும் கூறுகிறேன் புதிய சக்தி வரட்டும்
@user-vs9cn3ke7y
@user-vs9cn3ke7y 5 ай бұрын
வேண்டாம் தங்கையே. சரியான பேடிப்பையன் அவன். தன் படங்கள் ஓடுவதர்காக ஜெய அம்மயார் வீட்டு வாசலில் தவம் கிடந்தவன். தன் ரசிகர்களை ஓட்டு வங்கியாக மாற்ற துடிக்கும் கயவன். இவன் வெற்றி பெற்ற்ல் திரிஷா மற்றும் கீர்த்தி சுரேஷ் தான் பிரயோஜனம். தன் பெற்றோரை தனியாக தவிக்க விட்டவன்
@narmadadeviss1420
@narmadadeviss1420 5 ай бұрын
Super and mass speech sir... I salute you. .Thank u for open talk... Keep rocking...
@manibalu6817
@manibalu6817 5 ай бұрын
1:17 பச்சோந்தி பழ கருப்பையா
@thiyanvetri007
@thiyanvetri007 5 ай бұрын
தமிழக வெற்றிக் கழகம்
@Chicho_nivasa
@Chicho_nivasa 5 ай бұрын
Throughout his speech.. I literally get goosebumps.. 💥💥🥵
@docomovickymedia6118
@docomovickymedia6118 5 ай бұрын
👑வாழ்த்துக்கள் ANNA💐💐❤️
@user-dj3gd3eo9t
@user-dj3gd3eo9t 5 ай бұрын
திரு. பழ. கருப்பையா ஒரு நல்ல அரசியல்வாதி சினிமாவில் ஒரு நல்ல நல்ல நடிகர்
@mahendranchellappa5468
@mahendranchellappa5468 5 ай бұрын
தளபதி.. மக்கள் தலைவன்... சாதி, மத, இன,,, பிரிவினைக்கு... அப்பாற்பட்டவர்...💐💐💐💐💐
@mugil8690
@mugil8690 5 ай бұрын
Thalapathy 🎉🔥
@israelnadar2084
@israelnadar2084 5 ай бұрын
Pala Karupaiya is a great chamelian he changed his color any time
@mohamedghouse736
@mohamedghouse736 5 ай бұрын
well said .......
@aarokiaraj4652
@aarokiaraj4652 5 ай бұрын
தமிழக மக்கள் கழகம் என்று பெயர் வைத்து இருக்கலாம் என்பது என் கருத்து நன்றி ஐயா
@GanesanA.-ov3cd
@GanesanA.-ov3cd 5 ай бұрын
TMK vanthirum bro . Makkal confused agiduvanga
@philiptm1243
@philiptm1243 5 ай бұрын
Sir, you told the exact..truth.. Hat's off to your courage..👋👋👋
@Former19873
@Former19873 5 ай бұрын
Seeman is over tamil speecher and tamilans vs neighbour states fighter,annamalai in religious supporter party,udayanidhi history in dmk ,admk is already fight,.thiruma always handled in cheater hands .today vaiko adress illa..still till date ramadass is today caste counter,congress history expired. ,but today we need wait good disciplined person,time functuality person,consulting and counter person....thats one and only our opportunity...to give him.2026.pls vote for him(vijay).He is a No1 dedicated person of our tamilnadu..at age is just49, He is a boxoffice king..today he is loss everything for his love...thats one only love,so people dont mis understand for his party..its our party joined for our tamilnadu..support for tamilan..!
@user-rl6vf8fg2b
@user-rl6vf8fg2b 5 ай бұрын
அண்ணன் அவர்கள் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கட்சிகளுக்கும்சென்று வந்துவிட்டார் அடுத்த டார்கெட் விஜய்
@maduraivajravelu1142
@maduraivajravelu1142 5 ай бұрын
எல்லா கட்சிக்கு போய் வெளிவந்தவர் இப்போது தமிழக வெற்றிக்கழகத்திற்கு அடி போடுகிறார்.
@sathishkumarmanickam6159
@sathishkumarmanickam6159 5 ай бұрын
தமிழ்நாட்டிற்கு ஒரு புதிய முதல்-அமைச்சர் வந்தால் நல்ல இருக்கும்.... அதற்கு மக்கள் மாற வேண்டும்....
@rupakeethu2857
@rupakeethu2857 5 ай бұрын
அண்ணா நீங்க தான் என்றும் எங்கள் cm 👍👍👍👍👍
@user-vs9cn3ke7y
@user-vs9cn3ke7y 5 ай бұрын
மூடு
@d_i_v_y_a780
@d_i_v_y_a780 4 ай бұрын
💯
@MMchannel-xt9or
@MMchannel-xt9or 5 ай бұрын
Well said sir..... amazing!!!!
@rajamohan8106
@rajamohan8106 5 ай бұрын
MP தேர்தலில் விஜய் போட்டியிட வேண்டும்..அவரது பலம் தெரிந்து விடும்..
@nkumar4257
@nkumar4257 5 ай бұрын
அப்படி செய்வதால் விஜய் பிஜேபி ஆளா அல்லது காங்கிரஸ் ஆளா என்று ஆகிவிடும் அதுவும் இல்லாமல் இதில் நின்று வெற்றி பெறவும் முடியாது இவருக்கு ஓட்டு போடுவதால் ஒரு பிரயோஜனம் இல்லை என்று மக்கள் ஓட்டு போட மறுப்பார்கள் அதனால் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவது தான் சரியானது அவரின் பலம் காட்டக்கூடிய சமயம் 🤝👍💐
@krishnakumar.k3051
@krishnakumar.k3051 5 ай бұрын
Exactly 💯 bt dmk thaniya nikanum
@rajamohan8106
@rajamohan8106 5 ай бұрын
@@krishnakumar.k3051 s...
@rajamohan8106
@rajamohan8106 5 ай бұрын
@@MultiKumar321 அது திருடர்கள் கூட்டம்..தனியாக நிற்காது..
@aarthig8102
@aarthig8102 5 ай бұрын
Never.. It creates negative image since the time is so short to mp election
@Aikian_online
@Aikian_online 5 ай бұрын
U speak correctly sir❤❤❤
@rajadotnet5701
@rajadotnet5701 5 ай бұрын
oru matram vendum...... Vijay avargal nalla ennathudan varugirar.... Win pannuvar.... Valga TVK
@Kuberan_22
@Kuberan_22 5 ай бұрын
2026 - Just a Beginning 2031 - The Nation will know
@dasnavishermaston7646
@dasnavishermaston7646 5 ай бұрын
Nalaya thirppu Thalapathy vijay valga nalai namathy narbathum namathy
@prabhusurya316
@prabhusurya316 5 ай бұрын
அருமை ஐ யா 👍👍👍
@vijaykarthi8707
@vijaykarthi8707 5 ай бұрын
Thalaiva ne yeduthu vaidha adi arasiayil marana adi 🎉🎉🎉
@jayasanakar0304
@jayasanakar0304 5 ай бұрын
தமிழக வெற்றி கழகம் ❤❤🔥🔥🔥🔥🔥
@aslliportrait8533
@aslliportrait8533 5 ай бұрын
U r correct bro
@videos2023hobby
@videos2023hobby 5 ай бұрын
Welcome Vijay sir🎉🎉🎉
@mohanp815
@mohanp815 5 ай бұрын
இவர் சொல்வது போல் நானும் இந்த இரண்டு கட்சிகளையும் மாற்ற ஒரு வலுவான கட்சி உருவாக வேண்டும் என நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் கொண்டுள்ளேன். நடிகர் விஜய் அந்த மாற்றத்தைக் தந்தால்...மகிழ்ச்சியே... முடிந்தவரை யாரோடும் கூட்டு சேராமல் தனித்தன்மையுடன் தமது கட்சியை வழி நடத்தினால் நிச்சயம் அவரும் வெற்றி பெற வாய்ப்புள்ளது...நமக்கும் ஒரு மாற்றம் கிடைக்க வாய்ப்புள்ளது. என்னை பொறுத்தவரை இந்த இரண்டு கட்சிகள் இனி வரவே கூடாது.
@nramalingamnramalingam1809
@nramalingamnramalingam1809 5 ай бұрын
எங்கடா இன்னும் ஆளை காணுமமேனு நெனச்சேன் வந்துட்டான் அடுத்து தமிழ்மணியன்
@user-ei9gx1kk7m
@user-ei9gx1kk7m 5 ай бұрын
அருமையான கருத்து ஐயா
@AruljohninikoSebastin-ig8jt
@AruljohninikoSebastin-ig8jt 5 ай бұрын
Congratulations VIJAY ANNA and THAMILAGA VETTRI KAZHAGAM.......
@d_i_v_y_a780
@d_i_v_y_a780 4 ай бұрын
Kandipa vijay annaa varanum🥹
@cuteraja170
@cuteraja170 5 ай бұрын
Captain vijayakanth sir pola makkaluku nallathu seiya vendum
@v...j3139
@v...j3139 5 ай бұрын
Vijay anna cm ❤❤❤tvk
@rajeshkumar-rq1yi
@rajeshkumar-rq1yi 5 ай бұрын
Dmk,அதிமுக இருவரும் ஒன்று இவர்களுக்கு பொது எதிரி ஒருவன் வந்து விட்டால் இவர்கள் வேலையை காட்ட தொடங்கி விடுவார்கள்
@hashimsalamhashi9206
@hashimsalamhashi9206 5 ай бұрын
tvk❤ Thalapathy
@ranjithkumar2104
@ranjithkumar2104 5 ай бұрын
விஜய் அண்ணா.........🎉🎉... பாராளுமன்ற தேர்தலுக்கு அண்ணன் சீமானுக்கு ஆதரவு தெரிவித்து,,, பிறகு 2026 ல் இணைந்தும் செயல் பட்டால்...... தமிழக வெற்றி கழகம்.... 🎉🎉🎉மாபெரும் வெற்றி பெற்று இமாலய சாதனை படைக்கும்.... இது எனது ஆசையே.... தளபதி விஜய் வாழ்க வளமுடன்..... தமிழ் நாடும் செழிக்கட்டும் மேலும் சிறப்புடன் 🎉🎉🎉
@sivasankarakumarbagavan6574
@sivasankarakumarbagavan6574 5 ай бұрын
Ajit next comes
@princyvijay9731
@princyvijay9731 5 ай бұрын
Well said sir , i second it we definitely need a change but no one came forward to oppose the DMK & ADMK.But VIJAY SIR is the right person to defeat these big heads...i appreciate and admire vijay sir's braveness ..great move & his ideology on politics as he mentioned in his announcement made me too look upto him..why not give him a chance.wht he going to do is secondary but lets give a chance to a ordinary person from non political background. Hope if he comes so many youngsters will get a chance to serve public.with whole heart i welcome you and wish a god luck to succeed in politics.At the same time a kind request pl dont step back at any cost.
@sobiyasebasthian7627
@sobiyasebasthian7627 5 ай бұрын
Correct speech
@shivasshivus1977
@shivasshivus1977 5 ай бұрын
Super speech 🎉❤
@Srinivasan-qw2ml
@Srinivasan-qw2ml 5 ай бұрын
VANAKKAM VIJAY SIR, TVK VAALGA VALARGA, VAALTHUKAL, MAKKAL AATHARAVU ERUKKU ATHAI.SAREYAGA PAYANPADETHENAAL VETRI NECHAYAM,,KEDAIKUM, TVK,TVK,TVK.VETRI,VETRI, VETRI, VAALGA VALARGA
@amosdeenadayalan.a7154
@amosdeenadayalan.a7154 5 ай бұрын
Up to 4.13 minutes, it is a fact and truth 🎉
@ArunKumar-yj5qk
@ArunKumar-yj5qk 5 ай бұрын
Tvk ku otu podunga da inimayatu thirunthugada
@sinnarasus5396
@sinnarasus5396 5 ай бұрын
சூப்பர் ஐயா நீ பேசறது சூப்பரா
@anandhrcm7904
@anandhrcm7904 5 ай бұрын
ராஜாஜி தனி கட்சி ஆரம்பித்து விட்டார் இனி திராவிடம் அவ்வளவுதான் மாபோசி தனி கட்சி ஆரம்பித்துவிட்டார் இனி திமுக அவ்வளவுதான் காமராஜர் தனி கட்சி ஆரம்பித்து விட்டார் இனி திமுக அவ்வளவுதான் எம்ஜிஆர் தனிக்கட்சி ஆரம்பித்து விட்டார் இனி திமுக அவ்வளவுதான் சிவாஜி தனிக்கட்சி ஆரம்பித்து விட்டார் இனி திமுக அவ்வளவுதான் ராமதாஸ் தனி கட்சி ஆரம்பித்து விட்டார் இனி திமுக அவ்வளவுதான் வைகோ கட்சி ஆரம்பித்து விட்டார் இனி திமுக அவ்வளவுதான் திருமாவளவன் தனிக்கட்சி ஆரம்பித்து விட்டார் இனி திமுக அவ்வளவு தான் பாக்யராஜ் தனி கட்சி ஆரம்பித்துவிட்டார் இணை திமுக அவ்வளவுதான் டி ராஜேந்தர் தனி கட்சி ஆரம்பித்து விட்டார் இனி திமுக அவ்வளவுதான் சரத்குமார் தனி கட்சி ஆரம்பித்து விட்டார் இனி திமுக அவ்வளவுதான் சீமான் தனி கட்சி ஆரம்பித்து விட்டார் இனி திமுக அவ்வளவுதான் நடிகர் கார்த்திக் தனி கட்சி ஆரம்பித்து விட்டார் இனி திமுக அவ்வளவுதான் டிடிவி தினகரன் தனி கட்சி ஆரம்பித்து விட்டார் இனி திமுக அவ்வளவுதான் ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிக்கப் போகிறார் இனி திமுக அவ்வளவுதான் விஜய் கட்சி ஆரம்பித்து விட்டார் இனி திமுக அவ்வளவுதான் வரும் காலங்களில்....... சிவகார்த்திகேயன் தனி கட்சி ஆரம்பிக்கப் போகிறார் இனி திமுக அவ்வளவுதான் சிலம்பரசன் தனி கட்சி ஆரம்பிக்க போகிறார் நினைத்த திமுக அவ்வளவு தான் அண்ணாமலை தனி கட்சி ஆரம்பிக்கப் போகிறார் இனி திமுக அவ்வளவுதான். ஓ பன்னீர்செல்வம் தனி கட்சி ஆரம்பிக்கப் போகிறார் இனி திமுக அவ்வளவுதான் தமிழக அரசியல் வரலாற்றில் என்ன நடந்தது இனி என்ன நடக்கப் போகும் என்பது மக்களுக்கு நன்றாக தெரியும். எவ்வளவுதான் முயன்றாலும் அவர்களால் இவ்வளவுதான் செய்ய முடியும்...... இவர்களைப் பற்றி பேசுவதாலோ, எழுதுவதாலோ எந்த பயனும் இல்லை.....
@harikrishnan-eh7gd
@harikrishnan-eh7gd 5 ай бұрын
Unga mari 200rs u.p layum entha payanum illa
@anandhrcm7904
@anandhrcm7904 5 ай бұрын
@@harikrishnan-eh7gd ஆமாம் தெரியாமல் கேட்கிறேன் அது என்ன 200 ரூபாய் கொஞ்சம் விளக்கம் சொல்லுங்க
@skannathason1623
@skannathason1623 5 ай бұрын
​. Bro avaru practical ah solraru. Avaru 200 rs up illa bro
@vaimurthy
@vaimurthy 5 ай бұрын
காமெடி. எம்.ஜி.யார் கட்சி ஆரம்பித்த பின் சாகும் வரை திமுகவால் ஜெயிக்க முடியவில்லை. ஜெயாவுடன் மோதி பலமுறை மண்ணை கவ்வியதுதான் திமுக. கட்சி ஆரம்பித்த 76 வருடங்களில் 23 வருடங்கள் மட்டும் ஆட்சியில் இருந்த திமுகவை என்னமோ ஒரு தேர்தலில் கூட தனித்து போட்டியிட தைரியம் இல்லாத திமுகவை பத்தி இத்தனை பில்டப். ஒரு குடும்பத்துக்கு சொந்தமான கட்சி குடும்பத்தில் வாரிசு இருக்கும் வரை இருக்கத்தான் செய்யும், அதில் என்ன பெருமை இருக்கு.
@sampathk3302
@sampathk3302 5 ай бұрын
பெரியவருக்கு எதிர்பார்ப்பைப் பாரும்! நீங்கள் ஒரு கட்சி வைத்துள்ளீர்களே? அது என்னாச்சு?
@rajdevn5241
@rajdevn5241 5 ай бұрын
My vote for vijay anna😊😊
@2019Saimithran.T
@2019Saimithran.T 5 ай бұрын
Super speech sir
@rajamanivasakamv4219
@rajamanivasakamv4219 5 ай бұрын
சூப்பர் speech ஐயா
@manjum2931
@manjum2931 5 ай бұрын
Nalla pathivu sir
@sai47015
@sai47015 4 ай бұрын
Vijay has to pass 10 th class first.Only fans vote for him. Tamil people believe IPS Annamalai ji only..we love Annamalai because he is most active politician and well known about all the aspects of government moves. prospectives person for Tamilnadu ❤❤
@tjr1892
@tjr1892 5 ай бұрын
🎉 Greetings to Vijay 🎉❤
@user-pn4np3gq5v
@user-pn4np3gq5v 5 ай бұрын
சங்கம் வாழ்த்துகிறது
@user-ahiaro
@user-ahiaro 5 ай бұрын
ஐயா அருமையாக சொன்னீர்கள்
@baskaranbass8186
@baskaranbass8186 5 ай бұрын
Supper explanation
@aishwaryam697
@aishwaryam697 5 ай бұрын
Money kandipa thruvanga திமுக மற்றும் அதிமுக yaru money kuduthalum enga vote ellam enga vijay. 😊😊
@manikandanpalraj5364
@manikandanpalraj5364 5 ай бұрын
No comment on this man. I had never seen him as a principled person.
@thanakarru25
@thanakarru25 5 ай бұрын
At a point he has his principal not looting people 's money till drowning the whole TN,for you dmk did little corruption is it?making people suffocate tremendously because of its' greedy party's members thirst for corruption,nepotism and gundasnism continously non stop.
@cocmaster8907
@cocmaster8907 5 ай бұрын
I'm seriously ajith fan now I'm from srilanka viajy cm❤❤❤
@Aravindh-ge7oi
@Aravindh-ge7oi 5 ай бұрын
மிக தெளிவான‌ கருத்து ஐயா
@drshailajhasathiyaseelan8308
@drshailajhasathiyaseelan8308 5 ай бұрын
Vijay politics varradhuku orey kaaranam makkal namakkaaga dhaan.....so namma dhaan Vijay a leader aakanum....we have to give one chance to him to serve our state...
Best Toilet Gadgets and #Hacks you must try!!💩💩
00:49
Poly Holy Yow
Рет қаралды 7 МЛН
Cool Items! New Gadgets, Smart Appliances 🌟 By 123 GO! House
00:18
123 GO! HOUSE
Рет қаралды 17 МЛН
Secret Experiment Toothpaste Pt.4 😱 #shorts
00:35
Mr DegrEE
Рет қаралды 8 МЛН
НРАВИТСЯ ЭТОТ ФОРМАТ??
00:37
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 6 МЛН
Best Toilet Gadgets and #Hacks you must try!!💩💩
00:49
Poly Holy Yow
Рет қаралды 7 МЛН