விவசாயம் வளர இதுபோன்ற தூன்டுதல் வேண்டும் திட்ட பலன் பெற்று மக்களுக்கு சொல்லும் தங்களின் நேர்மை பாராட்டிற்குறியது சகோ👍👍👍👍👌👌👌👌👌👌
@ANANDKUMAR-kg9kf4 жыл бұрын
தம்பிக்கு வாழ்த்துக்கள்.. உங்களுடைய பதிவுகள் புதிதாக வரும் விவசாயிகளுக்கு வரப்பிரசாதம்.....தங்கள் பணி சிறக்கட்டும்.
@narmadhatneb13894 жыл бұрын
Mathirpirkuriya iniyan Anna : maniyathula evlo ithu elavasaavum siritha namma kasu kuduthu vangurathum neenga solluithan therithu Anna .mikka nandri Anna ithu Nalla ubayogamana video.👌
@-puthumaivivasayam22244 жыл бұрын
சகோதரர் அனுபவம் மிகவும் சிறப்பு,👍 நண்பா மேலும் தொடர்க
@sunnumerology2574 жыл бұрын
Dear friend gudmorning I like yours report
@Vivasayaulagam4 жыл бұрын
நன்றி சகோ
@Naturallife20264 жыл бұрын
எல்லா மாவட்டத்திற்கும் இந்த சலுகை ௨ள்ளதா சகோ
@tharaniintegratedfarms51594 жыл бұрын
சகோ அருமை...தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகளுக்கு வட்டி இல்லா பயிர் கடன் கிடைக்குதுங்க சகோ முயற்சி செய்து பாருங்கள் சகோ....நன்றி...
@punkivanam91754 жыл бұрын
ஐயா தொட்டீயின் நீளம் அகலம் எவ்வளவு.கட்டுவதற்கு எவ்வளவு செலவானது.
@Eswar_Bestspots Жыл бұрын
Thank you for your information brother
@ksskhdcreated31893 жыл бұрын
Super bro thanks for your information ❤️
@senthilkumar-ok3ti4 жыл бұрын
தம்பி வணக்கம். EB lineக்கு, borewellக்கு மானியம் கிடைக்குமா என்று வீடியோ போடுங்கள்
@ambikavathip98562 жыл бұрын
மிக்க நன்றி வாழ்க வளமுடன்
@arulkumar87674 жыл бұрын
முருங்கை விதை/செடியின் விலை. 1 ஏக்கர்கு எவ்வளவு செடிகள் தேவை. செடிகளின் ரகம், சொட்டு நீர் அமைப்பு, செடிகள் நடவு முறை, நடவுக்கு உகுந்த காலம் பற்றிய தகவல்களை பதிவிடுங்கள்
@kr25285 ай бұрын
Thotti kattuvathu amount how
@rameshkumarrameshkumar12434 жыл бұрын
அருமை சகோ அருமை
@cbe34372 жыл бұрын
தொட்டியின் நீளம் அகலம் ஆழம், எவ்வளவு செலவானது, மானியம் எவ்வளவு போன்ற தகவல்கள் தெரிவித்தால் பயனுள்ளதாக இருக்கும்.
@jpkidsworld28783 жыл бұрын
The walls are with concrete billers or with bricks?
@SelvamS-cv3nn4 жыл бұрын
Bro asolla seed ainga kidaikkum
@kirubhashankars2984 жыл бұрын
peru vivasaikaluku kidaikuma athai pathi sollunga
@nallampalliriders94524 жыл бұрын
Bro put your kattu seval video Romba nalla kekura pls
@cibi_edits4 жыл бұрын
All set to join 3 lack family 😍😍
@eenarahb4 жыл бұрын
தம்பி தொட்டி அளவு என்ன? எத்தனை லிட்டர் நீர் சேமிக்க முடியும்
@japeshos41324 жыл бұрын
மொத்தமாக எவளவு செலவு ஆனது sago?
@Hari_hara_sudhan4 жыл бұрын
Super bro super sogo sama sogo vara level sogo
@FarmLifeKuppanur4 жыл бұрын
Siru kuru vivasayam certificate epidi vangarathu
@premal.ppremal.p79094 жыл бұрын
Super Anna always go organic 👍👍👏🙌🙌🙏
@sellamuthudhinakaran28854 жыл бұрын
sago கீரி சேவலுக்கு பொன்ற வெடை matting செய்தால் எந்த lineage குஞ்சு கிடைக்கும்
@sellamuthudhinakaran28854 жыл бұрын
reply sago
@Badri28934 жыл бұрын
நன்றி சகோ😇
@samy.commando25494 жыл бұрын
தொட்டியின் அளவு மற்றும் மொத்த செலவு சொல்லுங்க
@veerareddynaru38002 жыл бұрын
Good job
@savalmarapukalai97183 жыл бұрын
சகோ நாங்கழும் கிழிழுக் கொழி வழுக்கி ரோம் அடாய் வச்சல் 3 times பொறிக்கழே என்ன சகோ பன்றது
நானும் coimbatore தான் நான் சொட்டு நீர் மானியத்துக்கு லஞ்சம் குடுத்தேன் சொட்டு நீர் பாசனம் இலவசம் என்று சொன்னாருக்கள் நான் சிறு விவசாயி இரண்டு ஏக்கர் கு 45, 000 லஞ்சம் ஏன் எந்த பாகுபாடு this is benefit for பெரிய விவசாயி
@abirajasekar99532 жыл бұрын
1111¹1111¹111 7
@arularul156513 күн бұрын
எங்க ஊர்ல நிறையா பேர் பிரியா போட்டாங்க
@Thiruvarangam-f1b4 жыл бұрын
Anna unga kangeyam kannukutti vedio podunga Anna please
@karrupusamya1204 жыл бұрын
I my 2 week CHICK got coriza and I bought 8k of cracker bro
@dineshkannan91844 жыл бұрын
Anna super
@gopisuriya4 жыл бұрын
Bro chicks sales and marketing pathi video podunga.
@theagritamil66344 жыл бұрын
Bro size sollunga
@a438saravanakumar.m84 жыл бұрын
Super bro
@inbathamizhansubramaniyan92594 жыл бұрын
Oh oh
@venkatvenkat61444 жыл бұрын
அண்ணா என்னோட கோழி அட வைத்தேன் 13 முட்டை ஆன 3முட்டையில் மட்டும் கரு உறுவையிருக்கு என் அண்ணா??????
@SanjeevKumar-mb8dg4 жыл бұрын
கோழி குஞ்சுகள் ஏங்கு கிடைக்கும் bro
@MrkVinothkumar_gounder4 жыл бұрын
@Will Com 😂😂
@dharanishsd9494 жыл бұрын
சுத்த கருப்பு சேவல் பற்றி சொல்லுங்க அண்ணா
@lingeswarar.a5904 жыл бұрын
Hai
@selvakumar63384 жыл бұрын
Where we purchase 200 egg fully automatic incubators, please refer best company
@narmadhatneb13894 жыл бұрын
Anna neenga sandhana Maram orutharu valatharathu video upload pannegala he is going to sell his land antha 100 crore project nu thumbnail pottengala avaru than na video pathan
@ajmaldm94724 жыл бұрын
. New video podunga
@kalaimaran24274 жыл бұрын
Unga channel monitazon enable aaga laiya anna Pls re play
@sangeethp.s46384 жыл бұрын
bro where can we get seval muttai for incubator hatching bro in coimbatore plz reply
@praveen200bs44 жыл бұрын
Thala give away..yeppa
@Kaliyammanring-thotti7 ай бұрын
Haii
@radhac75714 жыл бұрын
1 St view bro
@venkatesanj27543 жыл бұрын
Drip subsidy 1 L that's okay but try to explain the indirect conditions, because 100% not get by many farmers due to various parameters. Since you are educated and try to give entire details to avoid similar other posts avilable in youtube as usal targeting revenue as prime duty...