Naveen, I don't know how you prepare the questions. But in every video, you ask the correct questions and ensure that nothing is missed. Thanks for your hard work. Have you created any telegram group for discussion? If not, you should do it as a lot of them will get benefitted.
@naveenauzhavan3 жыл бұрын
Hi, Thanks a lot for your appreciation Sure sill try for a group
@savenature60613 жыл бұрын
இந்த மாதிரி காணொலி பார்க்கும் போதுதான் விவசாயத்தின் மீது இன்னும் நம்பிக்கை பிறக்குது.
@Sha_Dance_School3 жыл бұрын
Mikka Nandri
@Srini_Interest_Hobbies3 жыл бұрын
Bro, being IT professional and passionate dancer and stepping into agricultural field, it's really amazing and I appreciate your hard work and interest with your father motivation. All the very best bro. Great start keep going.
@panneerselvam40863 жыл бұрын
Thank You Broiii❤️❤️
@edinshan79723 жыл бұрын
I appreciate you doing farming because you are the real hero and also I mention every educated (degree) person’s have to become a proper farmer’s like Europe 🇦🇺🇦🇺🇦🇺
@Sha_Dance_School3 жыл бұрын
Thank You for your support and motivation, Will work together for success.
@alagudrem3 жыл бұрын
நீங்கள் நினைப்பது போல எதுவும் நடக்காது.. லஞ்சம் வாங்கிகொண்டு திறமை அற்றவர்களுக்கும் தகுதி இல்லாதவர்களுக்கும் சொந்த பந்தகளுக்கும் தான் அனைத்து உதவிகளும் செல்கின்றன.. நான் இரண்டு வருடங்களாக போராடி விட்டு என் சொந்த செலவில் அமைத்துவிட்டேன். வேளாண்மை அலுவலர் எங்கள் கிராமத்திற்க்கு வருவதே இல்லை.. யாருக்கு வேலை பார்க்கிறார்களோ
@rajeshprasanna21583 жыл бұрын
brother i am working same micro irrigation company..nega ethuku ethum lancham kudukka theva illa..avangaluku niraya target iruku..nega documents xeros kudutha pothu..evaru soltrathu unmay..nambuga...na en district la 500 farmer ku drip system kudukkura..100% subsidy.just u pay 10% for additional material
@Sha_Dance_School3 жыл бұрын
@@rajeshprasanna2158 Yes Nanba.
@Sha_Dance_School3 жыл бұрын
Nenga Dharapuram side irundha sollunga, i will support you.
மிகவும் பயனுள்ள தகவல். உங்களின் பணி பாராட்டுக்குரியது வாழ்த்துக்கள் நண்பரே.
@dineshkumark48303 жыл бұрын
இவை அனைத்தும் மத்திய அரசு தரும் மானியம்... ஜெய் ஹிந்து🇮🇳
@thangapandiandhanikodi47813 жыл бұрын
ஒன்றிய அரசின் ஒவ்வொரு பைசாவும் மாநில மக்களிடமிருந்து தான் வசூலிக்கப் படுகிறது. அப்படி வசூல் செய்ததை முறையாக செலவு செய்திருந்தாலே நாம் வல்லரசாகியிருக்கலாம்.
@dharanishvloger6807 Жыл бұрын
central 70% State 30%
@rajeshkhanna71743 жыл бұрын
Awesome and much appreciated and we do appreciate his father as well
@Sha_Dance_School3 жыл бұрын
Thank You
@enjeevanrajkamal19933 жыл бұрын
என் நண்பர் PS sago 🥳🥳🥳
@gladwinjoseph62182 жыл бұрын
Good initiative brother..God bless you..
@boomiappan2 жыл бұрын
பசுமை! வணக்கம்! அருமை! வாழ்த்துக்கள்!
@Rasigen3 жыл бұрын
நண்பா உங்கவீடியோ அனைத்தும் அருமை
@mayandiesakkimuthu2432 жыл бұрын
நாங்களும் கொடுத்தோம்..விதைக்கு பைசா மற்றும் மேலும் 37500 கொடுத்தோம்..இதுகாறும் சப்சிடின்னு வரல..தகவலும் சரிவர கிடைக்கல..வரும்..வந்தவுடன் வரும்..பசி போக்காது..சோலார் க்கு கூட முழுத்தொகை கட்டணுமாம்..அதன் பின்தான் சப்சிடியாம்..அதுவும் தெளிவப்படுத்தப்படவில்லை..கேஸ் மானியம் போலத்தான் உள்ளது.. போட்டோ மட்டும் பலதடவை கொடுத்து ள்ளோம்..
Yes sago.. please post series of videos with same content. Would be helpful for my farmers. நன்றி 🙏
@jaik93213 жыл бұрын
Great Respect to your passion towards nature brother ; keep it up
@Sha_Dance_School3 жыл бұрын
Thank You
@justinjohnson55473 жыл бұрын
Semma da panneer. Useful information to many peoples
@panneerselvam40863 жыл бұрын
Sonnathum pannitala. 🤩🤩🤩
@RaviM-op1hg3 жыл бұрын
Very good explanation. 👍. I'm also responsible for availing subsidy in his field when I worked as Agrl officer at Dharapuram.
@Sha_Dance_School3 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@Sha_Dance_School3 жыл бұрын
Thank You Ravi Anna. Unga team la yarume Lancham vangala really proud of Dharapuram Velan thurai. Proud Of Your Team.
@beexplore44672 жыл бұрын
Tq sir.. be proud to be a best officer 🔥🔥..
@eswaramoorthyeswaramoorthy361211 ай бұрын
Water tank ku change over podu irukigala
@varikuyil13722 жыл бұрын
👏👏👏👏 அப்பாவின் முழு ஆதரவுடன் மென்மேலும் வளர வாழ்த்துகள் 💐💐
@Praveenkumar-io5pm3 жыл бұрын
அப்படியே லஞ்சம் எவ்ளோ கொடுத்தீர்கள் என்று சொன்னால் எங்களுக்கு கொஞ்சம் சுலபமாக இருக்கும் ஏன் என்றால் அதற்கும் காசு ரெடி பண்ண வேண்டும்
@sachinj76943 жыл бұрын
Agriculture office ல் லஞ்சம் இல்லாமல் விவசாயிகள்👳👳👳💦 ஒன்றும் செய்ய முடியாது 👳👳👳💦
@kuchimittay22683 жыл бұрын
Sure
@jayaprakashl72613 жыл бұрын
No need money totally free
@jayaprakashl72613 жыл бұрын
@@sachinj7694 no need money free
@peoplevisionbmi25203 жыл бұрын
லஞ்சம் கொடுக்காதீர்கள் அவர்கள் அலுவலகத்தில் விற்காமல் இருக்கும் அசோஸ் பாஸ்போ இயற்கை உரங்கள் அவர்கள் பெயரில் இருக்கும். அதை 5 ஆயிரம் ரூபாய் ஆறு ரூபாய் கொடுத்து வாங்கிக் கொள்ளுங்கள் பணம் கொடுக்காமல் பொருளை மட்டும் வாங்கி அவர்கள் கஷ்டத்தை குறைத்து விடுங்கள்.
@unityisfaithhope5813 жыл бұрын
கேள்விகள் அருமை
@TheNavaneethkrishnan3 жыл бұрын
Awesome Panner Selvam. So impressed with you and your family.
@Sha_Dance_School3 жыл бұрын
Thank you
@santhoshsk50373 жыл бұрын
Super👏 sir.Me too from Dharapuram. I am chemistry graduate. I took initiative to do agriculture as one of the my parts. . I applied for government subsidiary for drip and motor . Much useful vedio.Mywish for Youngsters to do agriculture as one of their part in life. Promote 💯agriculture Save life save earth.thank you for the vedio
@Sha_Dance_School3 жыл бұрын
Thank You So Much
@sramya6195 Жыл бұрын
Subsidiary kedaichatha bro
@சேதுபதிசீமை3 жыл бұрын
அண்ணா கேள்விகள் சூப்பர் அண்ணா
@JawaharAdityan2 жыл бұрын
சிறு குறு விவசாயி சான்றிதழ் IT il வேலை பார்த்து tax கட்டினால் கிடையாது என்று கூறி விட்டனர்..என் பெயரில் 1.5 ஏக்கர் நிலம் உள்ளது
@robkarthi3 жыл бұрын
Congrats bro...... Not every aao like you got.... Here next to your town (pethapampatti) they won't even response if go there also... I also tried subsidy, I fed of with and put my own at end...
@Sha_Dance_School3 жыл бұрын
Call me Will discuss
@robkarthi3 жыл бұрын
@@Sha_Dance_School share your number
@kidiyondurai14213 жыл бұрын
Ennku oru aideya vantu super bro tanks
@RamnaduGovind3 жыл бұрын
மத்திய அரசு மானியம் 20000₹,, அரசு அலுவலக பிச்சைகாரர்களுக்கு 8000₹ 🤬🤬🤬
@peoplevisionbmi25203 жыл бұрын
1)மோட்டாருக்கு bill amount பாதி பணம் 13,500, 2)தொட்டி மட்டும் என்றால் 40 ஆயிரம் ரூபாய். 3)பைப்பு பதிய வேண்டுமென்றால் 10,000 ரூபாய். மொத்தமாகப் பணம் 63 ஆயிரத்து 500 லிருந்து 61 ஆயிரத்து 500 வரை கிடைக்கும். 63,500 = 61,500
@jayaprakashl72613 жыл бұрын
Free only
@peoplevisionbmi25203 жыл бұрын
@@jayaprakashl7261 👍
@maruthupandiyan72153 жыл бұрын
@@peoplevisionbmi2520 அரசு அலுவலர்க்கு எத்தனை சதவீதம் போடவில்லை அதையும் போடுங்க
@peoplevisionbmi25203 жыл бұрын
@@maruthupandiyan7215 வேளாண்மை அலுவலர்களுக்கு லஞ்சம் கொடுத்து கெடுக்காதீர்கள் அவர்கள் அலுவலகத்தில் விற்காமல் கிடக்கும் உரங்களை வாங்கி அவர்கள் மீது ஏற்படும் சுமையை குறைத்து அவர்களுக்கு உதவி செய்து ஒருவருக்கொருவர் உதவியாக அமையும்.
@rk84257 ай бұрын
Texmo motor ku government approved ila
@logi87343 жыл бұрын
Bro avgha farms tour suthi katagha
@felixjoel10073 жыл бұрын
Bro, i recently installed V K rain pipe irrigation.. its working awesomely
@NeenikaTamil3 жыл бұрын
நானும் இந்த மானியத்தை பெற முயற்சி செய்து கொண்டு இருக்கிறேன். புதிதாக ஆரம்பிக்க உள்ள ஒருங்கிணைந்த பண்ணை க்காக.
@Singadurai70963 жыл бұрын
Disdric please
@Sha_Dance_School3 жыл бұрын
Super bro
@PRAVEENKUMAR-is5ks3 жыл бұрын
Suepr da panner, very useful information to many people's.. Great work da 🔥🔥🔥
@panneerselvam40863 жыл бұрын
Pannnaaa Thsnks Raaaaa ❤️❤️❤️
@arvindb4663 жыл бұрын
Please இந்த விவசாயம் தொட்டி அமைப்பது என்பது பற்றி கேட்க வேண்டும் நான் கோயம்புத்தூர் நம்பர் கிடைக்குமா
@KK_Johny2 жыл бұрын
Appavukku valthukkal
@DailyThoughtsChannel Жыл бұрын
Missed motor, Borewell, tank subsidy while applying as we are not aware and MI company also didn't inform us. Now they are saying file closed. Is there anyway to reapply?
@loganathanloga443 жыл бұрын
பன்னீர்செல்வம்👌 நன்றி👍
@Sha_Dance_School3 жыл бұрын
Nandri logu
@sivakumar-nz4mb3 жыл бұрын
Super brother 🤝
@SureshBabu-ex6oz3 жыл бұрын
Vera level video bro..Keep it up the good work
@Sha_Dance_School3 жыл бұрын
Thank you
@samvijayan19943 жыл бұрын
Arumaiyana thagaval anna
@HariharanShanmugavalliАй бұрын
Ksp moter CM subsidy irkka
@iyyappaniyyappan59903 жыл бұрын
நன்றி, நல்ல தகவலுக்கு நன்றி
@nainarkumar3 жыл бұрын
Great Go further...
@venkatesansundaram99183 жыл бұрын
High clarity discussion
@Sha_Dance_School3 жыл бұрын
Thank You
@saransaji8643 жыл бұрын
Semma brother.... 👍👌👌👌
@parthasarathi88233 жыл бұрын
Maniyathil power tiller vanguvathu eppadi one video pls
@balubalu403 жыл бұрын
அரசாங்கம் அரசாங்கம் சொல்லுறீங்க எந்த அலுவலகம் போனும் யாரிடம் இலவசம் கிடைக்கும் அதை பற்றி விரிவா சொல்லுங்க
@ennavanbharathee32593 жыл бұрын
Panneer broooww🔥
@panneerselvam40863 жыл бұрын
Brooooo ❤️❤️❤️❤️
@tpravikumartprk16083 жыл бұрын
@@panneerselvam4086 give your contact number bro...I need waterr storage tank details.
@Sha_Dance_School3 жыл бұрын
@@tpravikumartprk1608 9095626668
@Vasem7683 жыл бұрын
Layer poultry farm eggs Namakkal videos bro new
@justshare31713 жыл бұрын
Ungaluku kedacha officer nallavanga inga apdiye ulta eluhti potu varusam aachu onnum illa
@thepetworldofhari96413 жыл бұрын
Bro super I am the pet World of Hari
@Jeevan243 жыл бұрын
Super.... 👏👏👏👏👏
@eswaramoorthyeswaramoorthy3612 Жыл бұрын
Motor ku எப்புடி EB சர்வீஸ் வகுன்னேங்க
@kandhasamykandhu44043 жыл бұрын
Your voice is amazing....
@Sha_Dance_School3 жыл бұрын
Naveena Uzhavan Voice or Panneer Selvam voice 😁
@sathishkumar5753 жыл бұрын
@@Sha_Dance_School Unga voice dha bro...
@panneerselvam40863 жыл бұрын
@@sathishkumar575 Nandri Nanba 🤩🤩🤩
@sathishkumar5753 жыл бұрын
@@panneerselvam4086 Naan kallimandhyam dhan bro
@panneerselvam40863 жыл бұрын
@@sathishkumar575 super broo
@SreeBonsaiZone3 жыл бұрын
Nice
@divyaraghu13203 жыл бұрын
விவசாயம் செய்ய மின்சரம் சிங்கிள் பிஸ் இல் இருந்து 3 பிஸ் க்கு மாட்டற வேண்டும் தகவல் வேண்டும்...........
@Sha_Dance_School3 жыл бұрын
Go to EB office And collect the correct information.
@r.s.kannanramshan53953 жыл бұрын
inum details vendum
@jayavelk15533 жыл бұрын
அரசு மானியம் என்று ஏமாற்றாதே நன்பரே. இதை வாங்க அதிகாரிகளிடம் நடக்கும் செலவில் நாமே விளைக்கு வாங்கி விடலாம்.
@natchimuthu363311 ай бұрын
உண்மை தான் நான் அனுபவித்ததேன்
@balajiranganathan74483 жыл бұрын
Supernga panner
@Sha_Dance_School3 жыл бұрын
Nandri gooooi
@chitrakannan32103 жыл бұрын
Appreciate AIADMK govt for this scheme
@-SWAMINATHANS3 жыл бұрын
அதிமுக 💐💐💐💐💐💐💐💐💐💐👌👌👌👍👍😊☺️
@senthilkumar-do1qd3 жыл бұрын
I think this period very critical...
@அவினாசிக்காரர்தோட்டம்3 жыл бұрын
அணிதுமே மத்திய அரசு மானியம் அண்ணே
@chitrakannan32103 жыл бұрын
@@அவினாசிக்காரர்தோட்டம் central govt scheme for Tamilnadu bro vera state ku adikama illa
@chitrakannan32103 жыл бұрын
BJP support illa na varathu
@SriKaviyaAudio48763 жыл бұрын
Super👌👌👌👌 bro
@RamkumarUX3 жыл бұрын
Bro, For drip irrigation , entha brand use pannurega...
@Sha_Dance_School3 жыл бұрын
Phinolex
@RamkumarUX3 жыл бұрын
@@Sha_Dance_School thanks bro .
@அவினாசிக்காரர்தோட்டம்3 жыл бұрын
மஹிந்த்ரா நான் உபயோகிக்கிறேன் உங்கள் வேளன் அலுவளர் கேட்டல் அவர்களே இரண்டு அல்லது முன்று கம்பெனி காண்டக்ட் தருவார்கள்
@nishanth82013 жыл бұрын
Jain
@dharanishvloger6807 Жыл бұрын
Jayam irrigation systems
@அரசியல்செய்திகள்-ழ9ங3 жыл бұрын
Super
@Sha_Dance_School3 жыл бұрын
Thank You
@dadismyfirstgodmydad24143 жыл бұрын
Na dharapuram tha bro 🙏😎 🔥
@Sha_Dance_School3 жыл бұрын
Super brooo
@ayilaibalah3 жыл бұрын
Thank you for good info brother
@இனத்தான்3 жыл бұрын
Usg full msg, thank u.
@கல்வியில்இனிமை2 жыл бұрын
சூப்பர்
@balakrishnankaruppaiyh15853 жыл бұрын
வாழ்துக்கள்...
@Kavi-Space3 жыл бұрын
Super bro.. keep it going. .🎇
@savariananth38373 жыл бұрын
New open well ready panna enna pannanum. Atha patthi oru video podunga bro
@naveenauzhavan3 жыл бұрын
Sure
@senthilapm3 жыл бұрын
Kandippa podunga... 🙏🏼🙏🏼🙏🏼
@senthilm7203 жыл бұрын
Wery will yvar work
@tpravikumartprk16083 жыл бұрын
S I also need details
@ShriShakthiIntegratedFarm3 жыл бұрын
Yethanai yekar idam kuraidhadhu iruka vendum.
@Sha_Dance_School3 жыл бұрын
Please Check with Your Area AAO
@karthik-xg5ld3 жыл бұрын
Intha mathiri video podunga bro super
@மரம்அறிவோம்3 жыл бұрын
Sir சிருகுரு விவசாயிக்கு மட்டும் தான் மானியம் வருமா? 5ஏக்கர் மேல் இருந்தால் மானியம் கிடையாதா? இதை நீங்கள் குருப்பிடவில்லையே?
@naveenauzhavan3 жыл бұрын
அனைவருக்கும் பொருந்தும்
@அவினாசிக்காரர்தோட்டம்3 жыл бұрын
சிறு குறு விவசாயிக்கு நுறு சதவிதம் இலவசம் அதிகபட்சம் நன்கு ஏக்கர் அதற்கு மேல் எழுபத்தி ஐந்து சதவிதம் என்று நினைக்கிறன்
@Sha_Dance_School3 жыл бұрын
@@அவினாசிக்காரர்தோட்டம் Nenga solvathu Sari - Siru kuru Vivasayi 100% Peru vivasayi - 75%. Nandri Thozha
@dharanishvloger6807 Жыл бұрын
Small farmers 5acre Big farmers 5acre above
@srigirirajendran5003 жыл бұрын
Enga bro last video?
@sreekavin.s74783 жыл бұрын
Panner anna mass 🔥🔥🤙🤙
@panneerselvam40863 жыл бұрын
Thank You da 😘
@safinamoideen3 жыл бұрын
@@panneerselvam4086 bro neenga vera 11
@Sha_Dance_School3 жыл бұрын
@@safinamoideen 💚💛
@e.kishorekumarb.sc.geology71393 жыл бұрын
yes bro we need some more information
@sivaraman79063 жыл бұрын
டாக்டர் மானியம் பெற முடிமா
@Sha_Dance_School3 жыл бұрын
No idea 😊
@RamkumarUX3 жыл бұрын
ஆல்ரெடி நாங்க ஒரு ஏக்கருக்கு சொட்டு நீர் போட்டு இருக்காங்க அதுல வந்து வந்து உப்பு வந்து நிறைய அடைத்துக் கிடந்த சொட்டுநீர் பைப் தண்ணீர் வரவே மாட்டேங்குது அடிக்கடி போய் குத்துற மாதிரி இருக்குது அதுக்கு ஏதாவது இருக்கா ப்ரோ.. Bore water bro..
@krishna-xf7vy3 жыл бұрын
Daily at lest 15 minutes avathu dripe pipe la water run pannunga...... 3,4 days water run pannama vitta salt settle agidum.. So run atlest 15 minutes....water in drip.. Then monthly once drip end open pani water run pannunga fast ah so dust salt la out agidum
@RamkumarUX3 жыл бұрын
@@krishna-xf7vy ok bro
@அவினாசிக்காரர்தோட்டம்3 жыл бұрын
அதற்கு ஒரு LIQUID உள்ளது END CAP கழட்டிவிட்டு மருந்து விடும் வழியாக செலுத்தும்போது பாசம் உப்பு வெளியேறி விடும் அதன் பெயர் மறந்து விட்டேன் மன்னிக்கவும்
AAO mattum indha work ah seiya mudiyathu bro, AAO, Avaroda Head, then AD, Then AE, then 2 type of Document's verification team, then Money releasing team. Indha mari idhula neraya peru kannuku therunjum theriyamalum irukanga.
@Sha_Dance_School3 жыл бұрын
Doubt irundha sollunga bro kandippa clear panren. Nan try pannen enaku kedachuthu, then we posted.
@Sha_Dance_School3 жыл бұрын
Indha video va pathutu AD madam, Dharapuram Head enaku message panni congrats pannanga, Enga farm ah again visit panren nu sollirukanga, Enaku romba thank pannanga.
@Maharaja89MRM3 жыл бұрын
Govt Subsidyக்கு இன்னும் மாணியம் வரவி்ல்லை எனக்கு …. 4months அகிவிட்டதது
@Sha_Dance_School3 жыл бұрын
Follow up pannunga,
@Sha_Dance_School3 жыл бұрын
Status therunjukonga
@senthilapm3 жыл бұрын
How did you apply?
@Sha_Dance_School3 жыл бұрын
@@senthilapm Followed AAO and AE protocal. Connect with your area officers.
@venkatraj18133 жыл бұрын
Super nanba 👌👌👌
@SURENDHIRAN3693 жыл бұрын
Nice...
@jagathishdk51903 жыл бұрын
Bro bore well subsidy epadi Yara pakanum solluga
@Sha_Dance_School3 жыл бұрын
Velai thurai aluvazhagam
@divyaraghu13203 жыл бұрын
நன்றி அண்ணா
@panneerselvam40863 жыл бұрын
Thank You Ma.
@akvlogs27153 жыл бұрын
As u r IT employee, how u got these subsidies? Doc might be in your parents name right as a Farmer?
@django40843 жыл бұрын
IT employee vivasaya nilam vachirunda thara matangala? Enna kodumai ithu... Avalo tax katrom ana onnukum subsidy illa :(
@Sha_Dance_School3 жыл бұрын
Yeah Docs are in my parents name, Now i got new land I'm gonna Do those things which we did in my Parents land.
@mahendranvlogger58083 жыл бұрын
@@Sha_Dance_School bro nenga thana
@Sha_Dance_School3 жыл бұрын
@@mahendranvlogger5808 Nanea Than
@akvlogs27153 жыл бұрын
Is it possible to get subcidies when.u get land on ur name? Since its applicable only for real formers right..
@ramachandraprabusubramaniy85972 жыл бұрын
Can you tell detailed about sub surface drip irrigation in sugarcane. Because their is no detailed vedio in you tube.
@rengaraju23923 жыл бұрын
முக்கியமாக மின்சாரம் பெற்வது எப்படி கூறுங்கள் மானியம் எல்லாம் வாங்கறது முக்கியம் இல்லை மின்சாரம் எப்படி அலயாம வாங்குவது பதிவிடுங்கள்
@Sha_Dance_School3 жыл бұрын
Alaiyama Minsaram vanga mudiyathunga. Idhula neraya process iruku.
@mahabubbasha56613 жыл бұрын
இவரை போல இந்த மானியம் வாங்கி பயன்படுத்தி கொண்டது யார் ?.....
@alexandere29693 жыл бұрын
Yes... We know... Ellathukkum maaniyam irukku... Atha kodukkirathukku nermai irukka..??🙄
இந்த மானியம் வாங்க லஞ்சம் கொடுக்கவேண்டும் ஒரு சிலர் மட்டுமே கேட்பார்கள்
@Sha_Dance_School3 жыл бұрын
Nan Lanjam Kodukkalainga. Nenga Dharapuram side la irundhundha sollunga i will help you.
@praveenraaja44513 жыл бұрын
Lanjam la thevai illa
@அவினாசிக்காரர்தோட்டம்3 жыл бұрын
ஒரு பைசா கை ஊட்டு கொடுக்க வில்லை நான் வாங்கி உள்ளேன்
@praveenpr9453 жыл бұрын
Lanjamna thevai illai naan sivagangai kuduthalum vagala so ellarum please use pannikooga 👌👌👌👌👌👌👌👌
@Sha_Dance_School3 жыл бұрын
@@அவினாசிக்காரர்தோட்டம் unmai
@sripreethimathirugnanam38812 жыл бұрын
Kootu patta irundha govt subsidy ku eligible ah. Or only thani patta irukkanuma? Me and my husband have a farm. Our patta has both of our names in it. Kindly clarify. Thank you.
@saravanakumarb90563 жыл бұрын
Hi bro I'm from dharapuram i like to visit the location of this villagr to discuss more about this...
@Sha_Dance_School3 жыл бұрын
Sure Will meet on Weekends. Confirm me before coming here. Thank You
@saravanakumarb90563 жыл бұрын
@@Sha_Dance_School aao will be in our village Or our taluk?
@Sha_Dance_School3 жыл бұрын
@@saravanakumarb9056 Not Taluk, they will be particular circle bro, example - 25 village = 1 AAO