சூப்பரோ சூப்பர் இப்படி ஒரு தமிழன் தான் எங்களுக்கு தேவை
@nathangowri99275 күн бұрын
அருமையான பேச்சு.வாழ்த்துக்கள்
@maransiva23675 күн бұрын
மிகவும் சிறப்பான பேச்சு நன்றி தோழர்
@KamalasegaranKamal19709 сағат бұрын
சார் உங்களைப்போலவரகள் வந்தால் மட்டுமே இது முடியும். நம்மவரகள் ஒருபோதும் ஒன்றுபட மாடடார் கள்
@velunavam90525 күн бұрын
சூப்பர் அண்ணா
@AbinayanAbi-xh8di22 сағат бұрын
தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் ஐயாவின் மறுவடிவம் நீங்கள் ஐயா❤
@angelfreedom2465 күн бұрын
தமிழ் மக்கள் பேரவையின் தீர்வு நகல் எங்கு கிடைக்கும் பார்வையிட முடியும் .
@AbinayanAbi-xh8di23 сағат бұрын
நாங்கள் என்றும் ஈழத் தமிழர்களாக வாழ்வோம்
@TSMoorthy-ro4gx2 күн бұрын
இலங்கை தமிழர்கள் என்பது தான் தமிழர்களுக்கு பாதுகாப்பான ஆட்சி யாகும்.
@thipansamy84054 күн бұрын
அவன் யாரப்பா சுமத்திரன்.. எத்தனை எத்தனை போரளிகள் தன் உயிரை கோடுத்து தமிழருக்கு எதாவது நல்ல தீர்வு கிடைக்கும் என நினைத்தவர்கள்🙏
@kandiahsamuthrarajah80215 күн бұрын
முதல் ஆகமங்கள் எல்லாம் சமமாக கணிக்கவேண்டும், 4:35 மொழிகள் அனைத்தும் சமமான அந்தஸ்து வழங்கவேண்டும், அப்படியாயின் அரசயாப்பு முழுமையாக திருத்த வேண்டி வரும். அங்கு எந்த மத்தத்துக்கோ மொழிக்கோ முன்னுரிமை வழங்கக்கூடாது, மதம் மொழிகழை அங்கு தொடக்கூடாது. இப்படியான முக்கிய விடயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்.
@AbinayanAbi-xh8di23 сағат бұрын
❤❤❤❤❤❤
@sivanadianjeeva80982 күн бұрын
☎️ Peace, Justice and Reconciliation☎️
@LoganLogu-m1z5 күн бұрын
உங்கள் பேச்சு ok
@ketheeswaraniyadurai72515 күн бұрын
தேசியம்; சுயநிர்ணயம்; சுதந்திரம் உள்ளடக்கிய தீர்வே தமிழரை திருப்திப் படுத்தும்
@MylvaganamSivarasa5 күн бұрын
வடக்கிலே முன்பிருந்த சிங்களவர்களை மீண்டும் குடியமர்த்த சகல ஏற்பாடுகளும் தயார்படுத்தல் மும்முரமாக நடக்குதாமே.
மிகவும் சிறப்பு வாழ்த்து க்கள் .தமிழ் மக்களால், விரட்டிஅடிக்கப்பட்ட சுந்தரின் . தீர்வுதிட்டத்துக்கு ; அவரின் பங்களிப்பை தமிழ் மக்கள் எதிர்க்கின்றனர். என்ற விடயத்தை தெரிந்துகொண்டால் , நல்லது.
@michelpillaileonard30365 күн бұрын
தமிழ் அரசியல் கட்சிகள் ஒற்றுமையாக கை கோர்க்காமல் எந்த தீர்வும் ஈழமக்களுக்கு கிடைக்கப்போவதில்லை😂
@lunasonic5014 күн бұрын
tamil thesiyam never surrender non negotiable
@PeriyamuthuAiyamuthu3 күн бұрын
ஈழத்தமிழர்
@alexarulrajab42815 күн бұрын
நீர் இப்பமுழைச்ச காளான். ஏன் நான் கடவுச்சீட்டை புறக்கணிக்கச்சொன்நேன் என்றால் இவர்கள் ஒருவருடத்தில் அரைவாசி நாளுக்குமேல் வெளிநாடுகளில்தான் வாழ்கின்றார்கள். இவர்கள் சொல்கின்ற ஈழம் தலைவர் இருந்தவரைதான் சாத்தியமானது. இப்ப இவர்கள் சொல்கின்ற ஈழம் ஒரு சொப்பன சுந்தரி தான். சிந்தித்துப்பாருங்கள் வன்னிக்குள் பலவருடமாக வாழ்ந்த தலைவருக்கு தெரியாதா முள்ளிவாய்க்காலுக்கு அங்காலதப்பிக்கவோ ஓடவோ இடமில்லை என்று. அனாலும் நம்மட அரசியல் வாதிகள் முள்ளிவாய்க்கால் மட்டும் தாக்குபிடியுங்க அதற்கிடயில் சர்வதேசம் இறங்கி மிஞ்சி இருக்கிற மக்களையும் உங்களையும் மீட்க்கும் நாங்கள் சர்வதேசத்துடன் தொடர்பில் இருக்கிறோம் என்றும் அதுமட்டுமல்லாமல் அரசாங்கத்தை யுத்தக்குற்றத்திற்குள் மாட்டவைக்கலாம். அப்போது கொழும்பில் இருந்து இவர்கள் சொன்னதை நம்பி தலைவர் ஏமாந்ததுதான் மிச்சம்.இது எல்லாம் இப்ப இருக்கிற உங்களுக்கு புரியாது. திரும்ப மீண்டும ஈழம் என்ற சொப்பன சுந்தரியை கொண்டுவந்துதங்கள் அரசியலை நடத்த முயற்சி. இப்போதும் எத்தனை மாவீரர் குடும்பங்கள் எத்தனை போரினால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் பிச்சை எடுக்கின்றன சந்தைகளிலும், கோயில்களிலும் இவர்களை காணமுடியும் ஏன் இந்த அரசியல்வாதிகள் தாங்கள் வரியில்லாமல் பெற்ற சொகுசுவாகனங்களை விற்று அவர்களை தூக்கி விட்டிருக்கலாம்தானே. இவையெல்லாம் இப்ப வாழ்கின்ற உங்களுக்கு புரியாத புதிர்.
@aalampara78535 күн бұрын
மிகச் சரி எமக்கு ஈழம் வேண்டாம் ! யாழ்ப்பாணம் காணும்
@sivamannaar2344 күн бұрын
உங்களுக்கு காலத்தின் தேவை என்ன என்று தெரியாது ஆனால் உங்கள் அளவுக்கு உள்ள மூளைய வைத்து நீங்க எழுதி இருக்கும் பதிவு உங்களுக்கு எப்படி புரிதல் உள்ளது என்பதை நீங்கள் காட்டி இருக்கிறீர்கள் இதில் பேசுபவர் உங்கள்ளை மாதிரி பெரிய படித்தவர் அல்ல அவர் ஓர் பல்கலை கழக பேராசிரியர் 💯
@1982USA5 күн бұрын
Great info! We all appreciate your dedication! It would be great publication in English, Tamil and Sinha as audios. I hope KZbin services can spread in various languages. Thanks
@sellakamallathurai86535 күн бұрын
True. Well said.
@LoganLogu-m1z5 күн бұрын
உண்மை 🙏
@Socialman79915 күн бұрын
அதைச் சொல்வதற்கு நீர் யார் இத்தனைகாலம் எங்கிருந்தீர்
@manivannankanagasuntharam5054 күн бұрын
தமிழன்
@thayaparanmalarmagal24195 күн бұрын
🎉🎉🎉
@pathma125 күн бұрын
Something is better than nothing.
@KanthashamiKanthashami5 күн бұрын
தமிழர்கழை.ஒற்றுமை.படுத்துங்கள்.ஐயா
@VamatheavanKaruval5 күн бұрын
❤❤
@Ragu-c8s5 күн бұрын
ஈழத்தமிழர்கள் என்று சொல்வது ஏனெனில் ஈழத்தமிழர்களே பூர்வீக தமிழர்கள். பூர்வீக தமிழர்கள் பேசும் மொழிகள் தமிழும், சிங்களமும். இன்றைய அரசில் உள்ளவர்களில் அதிகமானோர் பூர்வீக தமிழர்களே.
@SakayamSakayam-b3w5 күн бұрын
தமிழ் அனைத்து ஒட்டுக்கட்சிகளும் ஒரு குடையின்கீள் வரமாட்டார்கள் அப்போ நீங்கள் கதைத்தது விளலுக்கிறைத்த நீர்
@Soorie-lt6px5 күн бұрын
NPP அரசியல் யாப்பு வேலையை தொடங்கவே இல்லை, ஏன் பொய் கூறுகிறீர்கள்?
@lunasonic5014 күн бұрын
good speech in the right time tamil people will refuse that politicians who selling our rights
@komathaskomathas29995 күн бұрын
ஈளத்தமிழர்
@sivananthanrajah5 күн бұрын
ஒழ்காமல்...போகட..இத்தந்ி 😊
@SarojiniNarenthiran-kt8rt5 күн бұрын
கிராமப்புறங்களில் வாழும் சிங்கள மக்களுக்கு நீங்கள் கட்டாயம் அவர்களுக்கு விளக்கப்படுத்தப்பட வேண்டும். எப்படி NPP சிங்கள மக்களை empower பண்ணி பெரிய மாற்றத்தினை கொண்டு வந்தார்களோ அதுபோல ஒரு வேலை திட்டத்தின் மூலம் சிங்கள மக்களை empower பண்ணுவதன் மூலம் நாங்கள் எமது பிரச்சினைக்கு sustainable solution க்கு வரலாம்.
@pushpasangar2625 күн бұрын
இவர் சொல்வது விளங்க வில்லையா? எல்லாம் இழந்த பின் ரோகிஙுகியோமுஸ்லீம் போல வந்த பின் என்ன செய்யப்போறீஙுக.
@angelfreedom2465 күн бұрын
இந்த அரசியல் யாப்பு நகல் எங்கு கிடைக்கும் ?
@LoganLogu-m1z5 күн бұрын
நீங்கள் தமிழன்
@alexarulrajab42816 күн бұрын
துணிவு இருந்தால் பேச்சில் வல்லவர்களாகிய நீங்கள் உங்கள் கடவுச்சீட்டை திருப்பி ஒப்படையுங்கள் அதில் ஈழம் என்று இல்லை அதனால் அதை புறக்கணியுங்கள் பார்ப்போம்.
@chandrantharman19035 күн бұрын
டேய் விரண்டா வாதம் வேண்டாம்
@chandrantharman19035 күн бұрын
டேய் விரண்டா வாதம் வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். அவர் சொல்வதில் என்ன தவறு ? இப்படி எல்லாம் உன்னைப்போல ஆட்கள் இருப்பதால் தான் நாம் எல்லாவற்றையும் இழந்து இருக்கிறோம்.
@alexarulrajab42815 күн бұрын
நீர் இப்பமுழைச்ச காளான். ஏன் நான் கடவுச்சீட்டை புறக்கணிக்கச்சொன்நேன் என்றால் இவர்கள் ஒருவருடத்தில் அரைவாசி நாளுக்குமேல் வெளிநாடுகளில்தான் வாழ்கின்றார்கள். இவர்கள் சொல்கின்ற ஈழம் தலைவர் இருந்தவரைதான் சாத்தியமானது. இப்ப இவர்கள் சொல்கின்ற ஈழம் ஒரு சொப்பன சுந்தரி தான். சிந்தித்துப்பாருங்கள் வன்னிக்குள் பலவருடமாக வாழ்ந்த தலைவருக்கு தெரியாதா முள்ளிவாய்க்காலுக்கு அங்காலதப்பிக்கவோ ஓடவோ இடமில்லை என்று. அனாலும் நம்மட அரசியல் வாதிகள் முள்ளிவாய்க்கால் மட்டும் தாக்குபிடியுங்க அதற்கிடயில் சர்வதேசம் இறங்கி மிஞ்சி இருக்கிற மக்களையும் உங்களையும் மீட்க்கும் நாங்கள் சர்வதேசத்துடன் தொடர்பில் இருக்கிறோம் என்றும் அதுமட்டுமல்லாமல் அரசாங்கத்தை யுத்தக்குற்றத்திற்குள் மாட்டவைக்கலாம். அப்போது கொழும்பில் இருந்து இவர்கள் சொன்னதை நம்பி தலைவர் ஏமாந்ததுதான் மிச்சம்.இது எல்லாம் இப்ப இருக்கிற உங்களுக்கு புரியாது. திரும்ப மீண்டும ஈழம் என்ற சொப்பன சுந்தரியை கொண்டுவந்துதங்கள் அரசியலை நடத்த முயற்சி. இப்போதும் எத்தனை மாவீரர் குடும்பங்கள் எத்தனை போரினால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் பிச்சை எடுக்கின்றன சந்தைகளிலும், கோயில்களிலும் இவர்களை காணமுடியும் ஏன் இந்த அரசியல்வாதிகள் தாங்கள் வரியில்லாமல் பெற்ற சொகுசுவாகனங்களை விற்று அவர்களை தூக்கி விட்டிருக்கலாம்தானே. இவையெல்லாம் இப்ப வாழ்கின்ற உங்களுக்கு புரியாத புதிர்.
@chandrantharman19035 күн бұрын
@@alexarulrajab4281 டேய் நான் இப்ப முளைச்ச காளான் இல்லை, நான் 57 வருடக் காளான் .
@kumarankk13735 күн бұрын
@alexarulrajab4281 அவர் வெளிநாட்டு கடவுச்சீட்டை வைத்திருப்பவர் இலங்கையில் வாழ தயார் இல்லாதவர் ஈழம் ஒரு உசுப்பேத்தல் பேச்சு.
@kandasamysukunathan89365 күн бұрын
It is too early whatever you speak get from the government.But need to talk to tamil people.
@thamilanyogeswaran25165 күн бұрын
Who is Poddian?
@KamalRaj-v4u5 күн бұрын
உனக்கு என்னத்துக்கு தீர்வு நீ யார்? எந்த ப்புத்துக்கயிருந்து வந்திருக்கிராய்
@francischrissty51815 күн бұрын
இப்போது புதிய அரசியல்வாதி நீங்கள் பழைய நாட்களில் வாழ்ந்தால் அது சாத்தியமில்லை.
He is a bit of a fool . Where today i saw so many sri lanka army on roads at jaffna . Other they already put check points . There if any tamil thesikai meeting. Those who ever arrested will be killed by he said JVP, not by NPP. Over last war, so many jvp member's joints with the sri lankan army to finish the ltte. Because they took revenge over ltte joins with premadhasa to finish them. Thus man have to care full himself everay avangal potu thali piduvanuhal. Perahu evarukum kumat ponampalam mathiri ninaivu peravai vaikavendiyathu than micham.
@truth976 күн бұрын
Intha arivu ketta nai moondam oru Professor?? What happened to Jaffna University standard? Because all the intellectuals from North have emigrated to western countries, low quality people have climbed the ladder and spoling the University image and Tamil community image. IMO.
@angelfreedom2465 күн бұрын
இந்த பேராசிரியரின் பெயர் என்ன?
@rajasathiya13705 күн бұрын
விசுக்கோத்து
@pushparanysivagnanam95445 күн бұрын
ivar yarukku vakkalathu vankukirar veeddil soru olunkaka kidaikkiradu😓👎👎👎👎👎
@MohamefJifry6 күн бұрын
Thihariya kasta salliya uthavi thaango
@mpara15045 күн бұрын
Were srilanka sri கண்ணு Ka lanksbka ppeapl
@mpara15045 күн бұрын
Dirty இங்கு about குமார் ponnAmbalami
@kandasamysukunathan89365 күн бұрын
What it's mean your massage?
@pongopalapillai86434 күн бұрын
🙏எப்பொருள் யார் யார் வாய் கேட் பினும், அப்பொருள் மெய்ப்பொருள் காண்பஅறிவு... குறள்...!?? ¿¿¿¿¿???? ¿¿¿¿????? ¿¿¿¿?????💘 ஒட்டுண்ணிகள், சிற் ற ணிகள், தலைமை பேராசையாள ர்கள் யாவரும் 👌ஓரணியாக,...?? முன்வ ராவிட் டால்...!??? ¿¿¿❤விழளுக்கு இறைத்த நீ ர் ஆகவே...........????? உறைந்து உறைந்து..... மடிந்து விடும்....... 💋💋💋💋💋💋💋💋🙏 நிறைவேறு மா.........?????????? ¿¿?? ¿? 💘