ஐயா அதிபராக இருந்த காலத்தில் உங்களிடம் இருந்த சொத்துக்கள் எவ்வளவு? அரசியல்வாதி ஆனபின் நீங்கள் சேர்த்த சொத்துக்கள் எவ்வளவு மனட்சாட்சியுடன் கூறமுடியுமா?
@rubachandran40805 күн бұрын
IBC Tamil பாஸ்கரன் தமிழரசு கட்சியை கையகப்படுத்த முயற்சிப்பது உண்மையா? இதற்கு சுமந்திரன் தடையாக இருக்குறார் என்பது உண்மையா? சிறிதரன் அவர்கள் பாஸ்கரனிற்கு ஒத்தூதுவது உண்மையா?
@nagendramthangarajah25514 күн бұрын
கிளி நொச்சியில் அவரது வீட்டிற்கு போய் பார்க்கலாம் பிறதர் விலாசம் நம்பர் எல்லாம்தேவையென்றால் கூகிளில்தேடினால் கிடைக்கும்
@antonalbert17364 күн бұрын
இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள். சிறிதரன் நீங்கள் எந்தவித காரணம் கொண்டும் சுமந்திரனை கிட்டவும் அடுக்கவேண்டாம். விசப்பாம்பு.
@veslydavid60454 күн бұрын
ஏன் சுமந்திரன் உனக்கு என்ன செய்தார்? Bar permit தரவில்லையா?
@VigneswaranArunachalam4 күн бұрын
Sritharan is not worth the dust of Sumanthiran"s shoes. Be thoughtful when commenting bearing tamil name
@anandabhavanarunasalam45735 күн бұрын
சிறியர் சுமந்திரனை கப்பாற்ற தவறினால் சிறியரின் வண்டவாளம் வெளியில் வந்துவிடும். 16 பார் கிளியில் திறக்கும் போது மாவட்ட பா. ம. உறுப்பினரின் சிபார்சு இல்லாமல் எப்படி அனுமதி பெற்றார்கள் ?
@rubachandran40805 күн бұрын
IBC Tamil பாஸ்கரன் தமிழரசு கட்சியை கையகப்படுத்த முயற்சிப்பது உண்மையா? இதற்கு சுமந்திரன் தடையாக இருக்குறார் என்பது உண்மையா? சிறிதரன் அவர்கள் பாஸ்கரனிற்கு ஒத்தூதுவது உண்மையா?
@Aalampara5 күн бұрын
பா உ சிபாரிசு தான் பார் உரிமம் பெற ஒரே வழியா? பிரதேச செயலர், மாவட்ட அதிபர், வட மாகாண ஆளுநர், மத்திய அரசு இவர்கள் தான் முக்கிய காரணம்! சிறீயின் சிபாரிசில் தான் 16 பார் திறக்கப்பட்டது என நிரூபித்து அவரை அரசியலில் இருந்து விலத்த வழி பாருங்கள்! தொடர்ந்து குறுக்கு வழி அரசியலை NPP குறைத்துக் கொள்வது நல்லது
@jekkumarjekkumar98395 күн бұрын
சாணக்கியன் பதவி மோகம் கொண்டவர் இல்லை. தமிழரசு அவர்கள். சிலபிளவை ஏற்படுத்தும் வகையில் வினா தொடுப்பது சிறப்பல்ல.
@nagendramthangarajah25514 күн бұрын
சாணக்கியனும் சிறிதரனும் ஆகச்சிறந்த ஆழுமைகள் நான் அறிவேன்
@UthayapavanKanaphatipillai5 күн бұрын
Bar அனுமதி பற்றி எதுவித கேள்வியும் கேட்கவில்வை ஊடறுப்பு பக்க சார்பான நிகழ்வா?
@rubachandran40805 күн бұрын
IBC Tamil பாஸ்கரன் தமிழரசு கட்சியை கையகப்படுத்த முயற்சிப்பது உண்மையா? இதற்கு சுமந்திரன் தடையாக இருக்குறார் என்பது உண்மையா? சிறிதரன் அவர்கள் பாஸ்கரனிற்கு ஒத்தூதுவது உண்மையா?
@User81U5 күн бұрын
Oh, American hummer vehicle and now BAR permit. இதென்ன கொடுமையடாப்பா.
@Punniyamoorthy-v8z5 күн бұрын
ஆனந்தி சசிதரன் தகுதியானவர்
@ramusothithas77845 күн бұрын
இவனுக்கு வழங்கப்பட்ட வாக்குகள் வேறுவழியின்றி தமிழ்த்தேசியத்திற்கு வழங்கப்பட்ட வாக்குகளே அன்றி வேறுஎதுவும்.இல்லை.
@nadarajyogaratnam79585 күн бұрын
உண்மை, 😢😢😢
@yogarajm16275 күн бұрын
மேலே பார்த்து எச்சில் துப்பும் அரசியல்வாதிகளின் மத்தியில் நாகரீகமாக பேசும் தன்னடக்கமானவர் சிறிதரன்.❤
@veslydavid60455 күн бұрын
100/100 % உண்மை
@veslydavid60455 күн бұрын
குள்ள நரிகள் , குழப்பவாதிகள், சகுனிகளுக்கு தமிழரசுக்கட்சி மற்றும் சுமந்திரன் , பிரிவினைகள், குழப்பங்கள் இவற்றைவிட நாட்டிற்கும் மக்களுக்கும் சமாதானமான செய்திகளே கிடையாது. ( இப்போ சானாக்கியனையும் சேர்தாயிற்று ) சகுனிகளாலதான் தமிழராகிய எமக்கு இந்த துர்பாக்கிய நிலை. இதைவிட பிச்சை எடுத்துப்பிழைப்பது எவ்வளவோ மேல். Excellent setting
@veslydavid60455 күн бұрын
ஏன் இன்னும் bar permit பெற்றவர்களின் பெயர் பட்டியல் வெளிவரவில்லை ?
@babumathihanthan62915 күн бұрын
ஶ்ரீதரன் அவர்களே உங்கள் குடும்ப கட்சிகள் பிரச்சனைகளை உங்களுக்குள் வைத்துக்கொள்ளுங்கள் நீங்கள் உங்கள் கட்சியில் உள்ள அனைத்து பிரச்சனையை முதல் தீர்த்து வையுங்கள் ❤
@antonanthony94664 күн бұрын
சாரா கடை சிறிதரன்
@Soorie-lt6px5 күн бұрын
சுதந்திரமாக சீனாவுடன் பேச முடியாத ஊழல் தமிழரசுக்கட்சிக்கு சமஷ்டி எதற்கு?
@veslydavid60454 күн бұрын
சிறிதரன் Mp யின் முகம் எப்போதும் வீங்கியிருக்கிறதே ஏன் ? ஐயோ பாவம்
@Theglobalpeace5 күн бұрын
இந்த வழக்கு மேலும் தொடர்ந்தால் தமிழரசு கட்சியை மக்கள் நிராகரிப்பார்கள் . புதிய கட்சித்தொடங்குவதே நல்லது.
@rubachandran40805 күн бұрын
IBC Tamil பாஸ்கரன் தமிழரசு கட்சியை கையகப்படுத்த முயற்சிப்பது உண்மையா? இதற்கு சுமந்திரன் தடையாக இருக்குறார் என்பது உண்மையா? சிறிதரன் அவர்கள் பாஸ்கரனிற்கு ஒத்தூதுவது உண்மையா?
@pirabakaran6375 күн бұрын
தமிழ் தேசியத்தை ஒட்டு மொத்தமாக ஒன்றிணைக்க முடியாதது ஏன் இசைவு வாழ்க்கை பெறுபவர்களிடம் நெல்சன் மண்டேலா கேள்வி கேட்டால் எப்படி பதில் வரும்
@Nathan-uu7dq5 күн бұрын
MPயின் கருத்து சிறுபிள்ளைத்தனமான கருத்தா அல்லது சும பயந்துசெயற்படுகின்றாரா கட்சி உடையவில்என்கின்றார்
@nagendramthangarajah25514 күн бұрын
சிறிதரன் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் எனது கேள்வி இலங்கையின் இனமரண்பாடு இலங்கையை அழித்து விடும் என்று லீகுவானயூ தலைவர் பிரபாகரன் கூறியுள்ளார்கள் அநுராவும் அவரது கட்சியினரும் ஏற்றுக்கொள்கிறாரா வி.புலிகள் பயங்கரவாதிகள் இல்லை என்பதை பாரளமன்றில் எடுத்துரைக்க வேண்டும் ஜேவிபியினரும் ஆயுதம்தூக்கி ுபாராடிய தடை செய்யப்பட்ட இயக்கம்தான் எனறு பாரளமன்றில் எடுத்து சொல்லவேண்டும்
@shansiva46455 күн бұрын
😂 இவரின் நழுவல் போக்கு ஆபத்து
@laktjlajith59215 күн бұрын
முதலில் இந்த தமிழரசுக் கட்சியினர் மக்கள் மத்தியில் இறங்கி வந்து அவர்களின் கருத்துக்களையும் கேட்டு உள்வாங்கி அதற்கேற்ற மாதிரி கட்சியின் கட்டமைப்புக்களை மேற்கொண்டு மக்களின் நம்பகத்தன்மையை பெற முற்படவேண்டும்.
@saseekaranarumugam62555 күн бұрын
சுமந்திரன் தமிழரசுக்கட்சியின் கொள்கைப்படிதான் செயற்படுகின்றாரா? அவருக்கு ஒழுக்காற்று விசாரணை தேவையில்லையா அல்லது பயமா(நக்கிய)
@seethasellathamby36284 күн бұрын
உண்மை மக்கள சுமந்திரன சர்வாதிகாரத்தை அறிந்து வெளிய விட்டார்கள் ஆனால் சிறிதரன் அவர்கள சுமந்திரனை இவர் சொல்ல விரும்பவில்லை கட்சியை நம்பிய மக்கள் தான் சொல்லுகிறார்கள் சுமா தன்விருப்பப்படி நடந்த படியால் வெளியேற்றினோம் இதை பற்றி யோசிக்க வேண்டும்
@vaiyagamvlog4 күн бұрын
இந்தியா வை ஏன் இப்போதும்நம்புகிறீர்கள்.
@Penmann145694 күн бұрын
After the Victory of Sri & all N& E federal party members are Good Sign-Now Sumanthiran becomes political Orphan and desperate. Let’s work hard and bring the Party will back in track. Good Luck & Best Wishes. Penmann KSR New York
@balasinghamkuddiyar82135 күн бұрын
கெளரவ எமது நாடாளுமன்ற உறுப்பினர் திரு சிறிதரன் அவர்ளுக்கு எமு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
@rubachandran40805 күн бұрын
IBC Tamil பாஸ்கரன் தமிழரசு கட்சியை கையகப்படுத்த முயற்சிப்பது உண்மையா? இதற்கு சுமந்திரன் தடையாக இருக்குறார் என்பது உண்மையா? சிறிதரன் அவர்கள் பாஸ்கரனிற்கு ஒத்தூதுவது உண்மையா?
@sivarajahsellappah55092 күн бұрын
தமிழரசு அருமையான பேட்டி
@kannansubra57225 күн бұрын
Who's the tamil political engine for taking care of international politics. I
@YogarasanKanda-y3n4 күн бұрын
Happy birthday 🎂🌹🌹sirythan good Sir
@jekkumarjekkumar98394 күн бұрын
வடக்கு கிழக்கில் ஆண் பெண் வெவ்வேறாக வாழ்கின்றனரா? போராட்டத்தில் சம உரிமை.அரசியலில் சம உரிமை இல்லை என்றால். ஏன் அவர்கள் வெல்ல வில்லை?
@Penmann145694 күн бұрын
After the Victory of Sri & all N& E federal party members are Good Sign-Now Sumanthiran becomes Orphan in Politics,and desperate. Let’s work hard and bring the Party will back in track. Good Luck & Best Wishes. Penmann KSR New Yo
@GnaniengEng4 күн бұрын
சுமந்திரன் அவர்களை கட்சியிலிருந்து வெளியேற்ற முடியாத தலைவர்கள் இருப்பது வெட்கம். மட்டக்களப்பில் புதிய கட்சிகளை உருவாக்க வில்லை. பதவி ஆசை குறைவு. போராளிகளை த.அ.க . கூட கவனிக்கவில்லை.
@ramusothithas77845 күн бұрын
சத்தியலிங்கத்தை தேசியப்பட்டியலில் கொண்டுவந்ததே சுமந்திரனிடம் நக்கியதன்பயத்திலேயே நியமனம் வழங்கப்பட்டது.
@rubachandran40805 күн бұрын
IBC Tamil பாஸ்கரன் தமிழரசு கட்சியை கையகப்படுத்த முயற்சிப்பது உண்மையா? இதற்கு சுமந்திரன் தடையாக இருக்குறார் என்பது உண்மையா? சிறிதரன் அவர்கள் பாஸ்கரனிற்கு ஒத்தூதுவது உண்மையா?
@VSYKlove4 күн бұрын
இவர்கள் சுமந்திரன் அய்யாவை பிடித்துக் கொண்டிருப்பார்கள் என்றால் இவர்களுக்கான வாக்கு மட்டக்களப்பில் குறைந்து போவதற்கான சந்தர்ப்பம் உள்ளது சுமந்திரன் ஐயாவுக்குரிய ஆதரவு கடந்த தேர்தலில் அவருக்கு தெரியப்பட்டுள்ளது இதன் பிறகும் கூட இவர் தமிழரசி கட்சியை சொந்தம் கொண்டாடி கொண்டிருந்தாள் தமிழரசு கட்சி இல்லாமல் போவதற்கான வாய்ப்பு மிக மிக அதிகமாக உள்ளது இனி வரும் தேர்தலில் சுமந்திரன் ஐயா இருந்தால் தமிழரசி கட்சியின் 8 ஆசனங்கள் மூன்றாக மாறிக் கொள்ளும்
@yogarajm16275 күн бұрын
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்! தடைகளை தாண்டி சாதணை படைக்க வாத்துகின்றேன்.
@rubachandran40805 күн бұрын
IBC Tamil பாஸ்கரன் தமிழரசு கட்சியை கையகப்படுத்த முயற்சிப்பது உண்மையா? இதற்கு சுமந்திரன் தடையாக இருக்குறார் என்பது உண்மையா? சிறிதரன் அவர்கள் பாஸ்கரனிற்கு ஒத்தூதுவது உண்மையா?
@Theglobalpeace5 күн бұрын
கல்முனையில் இருந்து கிறிஸ்தவர் தொடர்பாக கேள்வியை கேட்டவருக்கு பதில் : இனங்கள் மொழி வாரியாகவே அடையாளப்படுத்தப் படுகின்றன, கடவுள் நம்பிக்கை , சமயம் மூலம் அல்ல. இலங்கையில் இரண்டு இனங்களே உள்ளன. தமிழ் , சிங்களம் பேசும் இரு இனங்கள் . முஸ்லிம் சமயத்தவர், தம்மை தமிழ் பேசும் மக்கள் என்றே அடையாளப் படுத்த வேண்டும்.
@Aalampara5 күн бұрын
மொழி வழி தான் இனத்தின் அளவுகோலா? அவ்வளவு தான் உங்களின் அறிவா? ஒரே மொழி பேசினால் அவர்கள் ஒரே இனமா? அமெரிக்க-கறுப்பினத்தவர் ஆங்கிலம் பேசுவதால் ஓரே இனமாகிடுவார்களா? இனத்தை அடையாளப்படுத்த பல கூறுகள் உள்ளன! மொழி அதில் ஒரு கூறு மட்டுமே! மொழி மாறும் தன்மையது! அதையும் தாண்டி பலதுமே இனத்தை தீர்மானிக்கும்! இலங்கையை பொறுத்தவரை ஈழத்தமிழர் தனி இனமே! இந்திய வம்சாவளித் தமிழர் தனி இனமே! இரண்டும் ஓரினமல்ல! இலங்கை சோனகர்கள் வடகிழக்கில் தனி இனம் தெற்கில் இந்திய முஸ்ஙிம்கள் தனி இனம்! கண்டிய சிங்களவர் தனி இனம்! கரவாக்கள் தனி இனம்! வேடுவர்கள் தனி இனம்!
@Theglobalpeace4 күн бұрын
@@Aalampara தமிழைத் தாய் மொழியாகக் கொண்டவர்கள் தமிழர்கள், சிங்கள மொழியை தாய்மொழியாக்கள் கொண்டவர்கள் சிங்களவர்கள். யாரும் எந்த மொழியையும் பேசலாம் அது வேறு விடயம்.
@nagendramthangarajah25514 күн бұрын
@@Aalampara பேசும் மொழிதான் முக்கியம் அதுதான் இனத்தின் அடையாளம் மதமல்ல இன்று இந்துவாக இருப்பவன் நாளை முஸ்லிமாக மாறலாம் அதற்கு சட்டரீதியான அனுமதியுண்டு ஆனா உனது தாய் மொழியிலிருந்து இன்னொரு மொழியை எனது தாய் மொழி என்று சொல்லமுடியாது எங்கேயும் எனக்கு இரண்டு தாய் மொழி என்று பதிவிட ஏலாது நீ தமிழா ஆம் நீ சிங்களமா ஆம் எனறு பதில் சொல்லமுடியாது இலங்கைத்தமிழர் மலையகத்தமிழர் இரண்டும் ஒரே இனம்தான் இது சிறிமாவுக்கு தெரிந்திருக்கிறது உங்களூக்குத் தெரியவில்லை அதனால்தான் சிறிமா சாஸ்திரி ஒப்பந்தம்
@Tharaga-q4q5 күн бұрын
❤❤ வணக்கம் ஐயா இனிய பிரந்த நாள் நல்வாழ்த்துக்கள் நீண்ட ஆயுலுடன் வாழ வாழ்த்துகின்றேன்❤❤❤❤ வணக்கம் தமிழரசு அண்னா உங்கள் நிகழ்ச்சிக்காக மிக ஆவலாக பார்த்து கொன்டு இருக்கின்றேன் உங்களுக்கும் மிக்க நண்றி❤❤❤❤ எம் தமிழணத்துக்காக பாடு படுகிண்றீர்கள் எணவே நன்றிகளும் வணக்கங்களும் உங்களுக்கே உரித்தாகட்டும்
@VishnumurtySeenithsmby2 күн бұрын
தமிழர் தேசியம் கட்டி எழுப்பப் படல் வேண்டும் த 20:15 மிழரசிக்கட்சியின் தலைவர் என்றநிலையில் 21:23 உங்களுக்குமிகுந்த பொறுப்பு உண்டு தமிழர் சார்பாக ஒரு கட்சிதான் இருக்க வேண்டும் இதனைக் கவனத்தில் கொண்டு செயல்படுங்கள்
@Joseph-qw4vm5 күн бұрын
சிறிதரன் ஐயா ஏன் இப்படி ஒரு மரியாதை கொடுக்காமல் பதில் சொல்லி இருக்கிறார் ? தொகுப்பாளர் உங்களை அவர் இந்த மாதிரி பேச கூடாது இவர்களை நிகழ்ச்சிகளில் இருந்து தள்ளி வையுங்கள் .மிகவும் நல்லது தமிழரசு ஐயா
@veslydavid60454 күн бұрын
தமிழரசு ஓர் சகுனி
@nagendramthangarajah25514 күн бұрын
அவர்களே கோபிக்கல நீங்க ஏனுங்க கவலைப்படுறீங்க கலந்துரையாடல்தானே கருத்துப்பரிமாறல் எதிரும் புதிருமாகத்தான் இருக்கும்
@ponnampalamvijayakumar-me7zy3 күн бұрын
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் மேலும் எமது இனவிடுதலை கேள்விக்குறியாக இருக்கும் இவ்வேளை அனுரா அரசுகூறுவது போல அல்லாமல் இரு மொழி ஒரு தேசம் என்ற அடிபடையில் பல்மத மக்கள் என்ற அடிப்படையில் அரசியல் யாப்பில் உறுதி முடிவை ஏற்படுத்தக் கூடியா வாய்ப்பு தங்களிடம் இருக்கிறது அதன் தங்கள் குறி என்ன???
@nadarajyogaratnam79585 күн бұрын
சிறிதரன்😢😢வீடு உடைந்துதான் 😢😢கிடக்கிறது, சும்மா வாய் வீச்சு வீசாதே, 😢நாம் மக்கள் தான் சரிந்து விடாமல் முட்டு கொடுத்து வைத்து உள்ளோம் 😂😂😂வாய் வீச்சு வேண்டாம் 😢😢😢
@rubachandran40805 күн бұрын
IBC Tamil பாஸ்கரன் தமிழரசு கட்சியை கையகப்படுத்த முயற்சிப்பது உண்மையா? இதற்கு சுமந்திரன் தடையாக இருக்குறார் என்பது உண்மையா? சிறிதரன் அவர்கள் பாஸ்கரனிற்கு ஒத்தூதுவது உண்மையா?
@veslydavid60455 күн бұрын
BAR PERMET 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@VSYKlove4 күн бұрын
அண்ணா வணக்கம் உங்களுடைய நிகழ்ச்சியை தவறாமல் தவறாமல் வருவதில் நானும் ஒருவன் உங்களால் முடிந்தால் whatsapp கால் ஒழுங்குபடுத்தி தர முடியுமா ஏனென்றால் ஏனைய நாட்டிலும் இருந்து தொடர்பு கொள்வதற்கு இலகுவாக இருக்கும் நன்றி
@patrickkamaleswaran45804 күн бұрын
Super
@nadarajyogaratnam79585 күн бұрын
மேதகுவை, பின் பற்றவும் , 😊சிறிதரன் , இதுவே உனக்கு கட்டளை, 😢😢😢உனக்கு மரியாதை கருதி வாழ்த்துக்கள் , நாம் தமிழினம் 😢😢நீங்கள் , எமக்கு உங்கள் வேலைதிறனை காட்டுங்கள்😢😢🙏
@parakitssongspara10905 күн бұрын
Happy birthday to M. P. Sritharan Sir. Vaalthukkal.
@sivachandran75975 күн бұрын
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்
@rubachandran40805 күн бұрын
சுமந்திரன் முடிந்து சாணக்கியன் உங்கள் ஊடக குழுமத்தின் வேசி தனத்தினால்தான் தமிழரசு கட்சியை உடைத்தீர்கள் என்பதை என் அப்பாவி மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். சிறிதரன் அவர்கள் சொல்லவிரும்பவில்லை என்றால் அந்த வினாவினை கடந்து செல்லலாம் ஆனால் நீங்கள் சொல்ல மாட்டேன் சொல்ல மாட்டேன் என்று நாசுக்காக வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுகின்றீர்கள். உண்மையில் நீங்கள் அனைவரையும் அரவனைத்து செல்வதற்குதான் விரும்புகிறீர்களா?
@skokulan40065 күн бұрын
எதிர் காலத்தில் தமிழ் தேசியத்தினை கட்டி எழுப்ப அனைத்து கட்சிகளையும் ஒன்றிணைக்க என்ன திட்டம் இருக்கிறது.
@rubachandran40805 күн бұрын
IBC Tamil பாஸ்கரன் தமிழரசு கட்சியை கையகப்படுத்த முயற்சிப்பது உண்மையா? இதற்கு சுமந்திரன் தடையாக இருக்குறார் என்பது உண்மையா? சிறிதரன் அவர்கள் பாஸ்கரனிற்கு ஒத்தூதுவது உண்மையா?
@komathaskomathas29994 күн бұрын
தமிழரசு ஏன் ஆய்வாளர் நிலாம் தீன் பேட்டி தருவதில்லை.
@avvm81955 күн бұрын
சுத்து மாத்து சுமந்திரன்! சாக்கு போக்கு சிறிதரன்!
@rubachandran40805 күн бұрын
IBC Tamil பாஸ்கரன் தமிழரசு கட்சியை கையகப்படுத்த முயற்சிப்பது உண்மையா? இதற்கு சுமந்திரன் தடையாக இருக்குறார் என்பது உண்மையா? சிறிதரன் அவர்கள் பாஸ்கரனிற்கு ஒத்தூதுவது உண்மையா?
@KuzhaliCholanКүн бұрын
தமிழ் ராஜ பக்சா
@visvalingamkugadasan27504 күн бұрын
Happy birthday mr Srithaeran. M. P
@selvi54585 күн бұрын
நீங்கள் பாடம் படித்து இருந்தால் மக்கள் நிராகரித்தவரை எப்படி தெரிவு செய்விர்கள்? சுமந்திரன் உங்கள் எல்லோரையும் ஆட்டி வைத்தாரே? உங்களின் செயற்பாடுகள் தான் உங்களை அடையாளப்படுத்தும்.
@rubachandran40805 күн бұрын
IBC Tamil பாஸ்கரன் தமிழரசு கட்சியை கையகப்படுத்த முயற்சிப்பது உண்மையா? இதற்கு சுமந்திரன் தடையாக இருக்குறார் என்பது உண்மையா? சிறிதரன் அவர்கள் பாஸ்கரனிற்கு ஒத்தூதுவது உண்மையா?
Please thamilarasu you are a good reporter but (siri ) he wil not talking clear very afreif to sumanthiran ok
@saseekaranarumugam62555 күн бұрын
நீங்களும் சேர்ந்துதான் பல வழிகளில் எவரை வெளியேற்ற வேண்டும் என்றுதீர்மானித்து அவ்வேளை பெண் பிரதிநிதித்துவம் வழங்குவீர்கள் உங்களுக்கு தேவையானவருக்கு வழங்கும் போது மட்டும் பெண் சமத்துவம் அல்லது பெண்களுக்கு பிரதிநிதித்துவம் தேவையில்லை தேவைப்படாது
@NathanMobiletNet5 күн бұрын
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.. 🎉
@rubachandran40805 күн бұрын
தலைவர் தேர்தலில் கள்ள ஓட்டு போடப்பட்டமையை காரணம் காட்டியே நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டதாக கூறப்படுகின்றமை உண்மையா? அவ்வாறானால் வாக்கு பதிவு நடைபெற்ற இடத்தில் சுமந்திரன் உள்ளிட்ட நீங்கள் என்ன செய்துகொண்டிருந்தீர்கள்? மக்கள் இது தொடர்பில் என்ன நடந்தது என்று கேள்வி கேட்க வேண்டும். வெறுமனே வழக்கு வழக்கு என்று பேசிக்கொண்டிருக்க கூடாது..
@appadad31064 күн бұрын
We don't want sritharan personal matters we need solutions for tamils and development and rebuild and prosperity
@parakitssongspara10905 күн бұрын
This year il irrunthu TNA kadchi 2028 election ikku yours 15 varaiyil kaddi eluppa pada vendum.
@rubachandran40805 күн бұрын
IBC Tamil பாஸ்கரன் தமிழரசு கட்சியை கையகப்படுத்த முயற்சிப்பது உண்மையா? இதற்கு சுமந்திரன் தடையாக இருக்குறார் என்பது உண்மையா? சிறிதரன் அவர்கள் பாஸ்கரனிற்கு ஒத்தூதுவது உண்மையா?
@Native-i1v4 күн бұрын
He is unable to take any action because he is trapped by Indian agents. In fact, many Tamil politicians are in a similar situation.
@RubanRaja-o8x5 күн бұрын
அனுர குமாரா திசநாயக்காவின் வலையில் தமிழர்கள் விழுந்து விடக்கூடாது இலங்கை தீவில் எல்லோரும் ஒற்றுமையாக வாழ்வோம் என்ற பேச்சுக்கே இடமில்லை அவர்களின் தகப்பன் வேறு எங்களின் தகப்பன் வேறு அவர்களின் மொழி பண்பாடு கலாச்சாரம் வேறு தமிழர்களின் மொழி பண்பாடு கலாச்சாரம் வேறு எங்களுக்கு என்று ஒரு தனித்துவமான நிலப்பரப்பு இருக்கின்றது. ஆகவே தமிழர் தரப்பு சரியாக செயல்பட்டு எமது தீர்வை நாம பெற்றுக் கொள்ள வேண்டும்
@rubachandran40805 күн бұрын
IBC Tamil பாஸ்கரன் தமிழரசு கட்சியை கையகப்படுத்த முயற்சிப்பது உண்மையா? இதற்கு சுமந்திரன் தடையாக இருக்குறார் என்பது உண்மையா? சிறிதரன் அவர்கள் பாஸ்கரனிற்கு ஒத்தூதுவது உண்மையா?
@karunanithybalasingham2995 күн бұрын
ஏன் நீண்ட தூரப் பயணம்?
@inpakumarbenjamin45375 күн бұрын
Thank you 🔥💐🙏🏾
@appadad31064 күн бұрын
We don't want TNA because they are only vayal vadai sudukirarkal
@NanthaseelanS5 күн бұрын
Bar phomiddu sammanthamaka parliment El An neenkal Kathaikka villai santhakam Alukinrathu
@rubachandran40805 күн бұрын
IBC Tamil பாஸ்கரன் தமிழரசு கட்சியை கையகப்படுத்த முயற்சிப்பது உண்மையா? இதற்கு சுமந்திரன் தடையாக இருக்குறார் என்பது உண்மையா? சிறிதரன் அவர்கள் பாஸ்கரனிற்கு ஒத்தூதுவது உண்மையா?
@christiekurusumuthu74895 күн бұрын
Mr. Sritharan i couldnot understand what is your profosanal. Bécasse i adked one question to you this interview. But you didnot reponse for my question. You must study how to respect personal everybody. Kindlyrequest respect everybody and will finish your promises public.🎉
@rubachandran40805 күн бұрын
IBC Tamil பாஸ்கரன் தமிழரசு கட்சியை கையகப்படுத்த முயற்சிப்பது உண்மையா? இதற்கு சுமந்திரன் தடையாக இருக்குறார் என்பது உண்மையா? சிறிதரன் அவர்கள் பாஸ்கரனிற்கு ஒத்தூதுவது உண்மையா?
@Jude-lb1cz4 күн бұрын
Sorry politicsion
@mathymahendrarajah32545 күн бұрын
he only blapping during the interview. behind the scene , suck singala parties. look his house , car, how is that possible with parliamentary salary. not able stand against suthumathu, if he oppose suthumathu, his dirty politics will be exposed by suthumathu
@rubachandran40805 күн бұрын
IBC Tamil பாஸ்கரன் தமிழரசு கட்சியை கையகப்படுத்த முயற்சிப்பது உண்மையா? இதற்கு சுமந்திரன் தடையாக இருக்குறார் என்பது உண்மையா? சிறிதரன் அவர்கள் பாஸ்கரனிற்கு ஒத்தூதுவது உண்மையா?
@NanthaseelanS5 күн бұрын
Sanakkiyan kathaippathu An Kopappadukinrirkal
@appadad31064 күн бұрын
Mr sritharan don't sleep alway don't be coma stage stand up and speak with every party as a leader don't believe lankasri they always said arjuna go that hospital and this hospital lankasri need always sit and sleep we don't want a foolish parliament members
@sivasamboopackiyarajan35535 күн бұрын
Happy b'day
@Jude-lb1cz4 күн бұрын
You are person who broke the house because of power grassy
@veslydavid60455 күн бұрын
😂
@mikethamilan..49534 күн бұрын
இவனுக்கு எல்லாம் என்னடா தெரியும் என்று மக்கள் கேள்வி கேட்கிறாங்க?? .
@mikethamilan..49534 күн бұрын
மக்களே இங்கே சிறிதரனுக்கு சார்பான கேள்விகள் மட்டுமே கேட்க முடியும். இல்லாவிட்டால் உங்கள் இனைப்பு துண்டிக்கப்படும்...😅😅
@mikethamilan..49534 күн бұрын
தமிழ் கட்சிகளை விட அனுரா கட்சி மேலானது...
@mikethamilan..49534 күн бұрын
IBC மக்களின் என்ன கேள்வி ஆனாலும் அனுமதிக்க வேண்டும். பக்க சார்பான கேள்விகளுக்கு மட்டுமே அனுமதி 😅😅.
@mikethamilan..49534 күн бұрын
மக்களே இடக்கு முடக்கான கேள்விகள் இங்கே கேட்க கூடாது.. 😅😅😅. ஜபிசி க்கு சார்பான கேள்விகள் மட்டுமே கேட்க முடியும்..😂😂
@Antonydanik5 күн бұрын
Next time 0 seats
@VelanaiBro5 күн бұрын