தமிழ் மக்கள் தமிழீழத்தை ஆட்சி செய்து என்றும் சுகமாக வாழ வேண்டும். இது இறையுணர்வு. இறைவனின் விருப்பம்.அதை நிறைவேற்றும் பொறுப்பை அவனிடமே ஒப்படைப்போம்.வெற்றி பெறுவோம்.
@kamal19612 жыл бұрын
நமது இனத்தின் துரதிஷ்டம், நம்மினத்தின் ஒற்றுமையீனம்.
@welthwelth12692 жыл бұрын
Mostly our peoples are trying to escape from the peticular issues. God will look after. Pointless go behind each and every one.
@KiruparRasa2 жыл бұрын
எல்லோரும் பிழைப்புக்காக செயல் படுகின்றார்களே தவிர மக்கள் நலனுக்காக"யாரும் செயல்படுவதில்லை.
@welthwelth12692 жыл бұрын
Plain truth is selfishness .
@sasithamizh76252 жыл бұрын
👍👍👍🙏🙏🙏🙏❤️❤️❤️❤️
@pakiyarajahkandiah73582 жыл бұрын
எல்லோரும் பிழைப்புக்காக செயல் படுகின்றார்களே தவிர மக்கள் நலனுக்காக"யாரும் செயல்படுவதில்லை. eelatamilan uk
@parakitssongspara10902 жыл бұрын
Good deed indeed, that did today.
@sirajsiraj21192 жыл бұрын
நீண்ட நாட்களின் பின்னர் ஊடருப்பு நிகழ்ச்சியை காணும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அடிக்கடி இந்நிகழ்ச்சியை எதிர்பார்க்கின்றேன்.வாழ்த்துக்கள்
உங்கள் ஊடறுப்போதும் தமிழரகள் ஒற்றுமையாவற்கேற்றவழிவகைகளைச் சந்யுங்கள் செயலபடுத்துங்கள் .தமிழ் அரசியல்வாதிகளிடம் இருக்கும் சொத்துக்கள் எல்லாம் பறிமுதல் செய்யவேண்டும் .
@iraivazhi2 жыл бұрын
தமிழ் மக்கள் தங்களை வாழ வைக்கும் கடவுளிடம் தங்கள் தேவைகளைக் கேட்க வேண்டுமேயொழிய இறைவனின் தண்டனைக்காளாகி அழிந்து போகும் எவரிடமும் கேட்க கூடாது. எவரையும் நம்பக் கூடாது. இறைவனால் எல்லாம் முடியும். மனிதன் மனிதனாக வாழ வேண்டும். இறைவன் எம்முள் உணர்வாக இருக்கின்றான். அவனே எங்களை வாழ வைக்கின்றான். அதை உணர்வோம். தேவைகளை இறைவனே எம்முள் உணர்த்துகின்றான். தேவைகளை அவனே நிறைவேற்றுகின்றான்.
@elamtoday2 жыл бұрын
செந்தமிழன் சீமான்🔥
@josephariyanayagam23882 жыл бұрын
தம்பி கிருபாகரன் தமிழன் எப்போது ஒற்றுமையாக இருந்தார்கள் தலைவர் இல்லை என்பதால் யாரும் எப்படியும் கதைப்பார்கள் நீங்கள் செய்யவேண்டியதை செய்யுங்கள்
ஊடறுப்பு என்ற பேருக்கு தக்கமாதிரி ஐயாவை சரியான பதில் பேச விடாமல் எழுதி கொடுத்த கேள்வி மட்டும் கேட்க தெரியுது.. எந்த விடயமும் இதில் இல்லை
@vallipuramparameswaran98002 жыл бұрын
Arumayana kelvikeddu 70 varudangkalavi viddathu
@ragaganeshu3093 Жыл бұрын
முல்லையில் மனிதப் புதைகுழி அகழ்வுகள் நிகழ்ந்து கொண்டிருக்கிறது ... புலம்பெயர் தமிழ்ச் சமூகம் வாய்மூடி மௌனியாக இருக்கிறது ....... அப்படி இருப்தற்கு அவர்கள் பழகிக் கொண்டார்கள். ஆனால் வருடா வருடம் மாவீரர் தினத்தை மொத்தக் குத்தகைக்கு எடுத்துக் கொண்ட உண்டியல் குலுக்கும் கும்பல்கள் எங்கே? .... லும்பன்களான இந்த புலி வேச பயங்கரவாத துரோக கும்பல்கள் அடுத்த மாவீரர் தினத்திற்கு தமது வருவாயை பெருக்கவும் அந்த வருவாயில் இலங்கை பேரினவாதிகளுடன் கூட்டு வர்ததகம் செய்யவும், தமிழர்களின் மேல் ஒரு பொறிவலையை பின்னவும் அங்கலாய்த்துக் கொண்டிருக்கிறார்கள் ....... இந்த விசக் கிருமிகள் யாராவது வாய்திறக்கிறார்களா? மனிதப் புதைகுழிக்களுக்கான கவன ஈர்ப்பை சர்வதேசத்தில் முன்னெடுக்கிறார்களா? ....... அங்கே கொன்றொழிக்கப்பட்ட போராளிகளின் உடல்கள் .... தோண்டி எடுக்கப்படுகின்றன .... இங்கே அந்தப் போராளிகளின் உருவப் படங்களையும் , அந்தப் போராளிகளின் தலைவரின் படத்தையும், அந்தப் போராளி இயக்கத்தின் புலிக்கொடியையும் வைத்து பிச்சை எடுக்கிறது கூட்டம் ..... அவர்களுக்கு பிச்சை போடுவதை பெருமையாக எண்ணும் தமிழர்களும் இருக்கிறார்கள் ..... தமிழ்த் தேசிய விபச்சாரிகளிடம் ஒரு தேசிய இனத்தின் உரிமைப் போராட்டமும் உரிமைக்குரலும் சிக்குண்டு நசுங்குறது ......... எவன் எவன் எல்லாம் போராளிகளை வைத்து வியாபாரம் செய்கிறானோ அவனை நிராகரியுங்கள் ...... புலம் பெயர் தேசங்களில் எந்த எந்த கடைகள் எல்லாம் புலிக்கொடியை , போராளிகளின் படங்களை வைத்து வியாபாரம் செய்கின்றனவோ அந்தக் கடைகளை நிராகரியுங்கள் .... சர்வதேசத்தில் உள்ள புலிக்கட்டமைப்புகள் இந்திய இலங்கை அரசுகளுடன் இணைந்து செயல்படுகின்றன என்பதற்கு சாட்சியங்கள் எதுவும் தேவையில்லை ....... அவர்களின் செயல்பாடுகளே போதுமானவை ......
@sasirajvanniyasingam29262 жыл бұрын
இவர் கூறிய விஷயங்களில் பல உண்மை கள் உள்ளன. ஆயினும்.இன்னும் பல இளம் தலைவர்கள் உருவாகவேண்டிய அவசியம் உள்ளதல்லவா? கிரூபாவின் சேவையும் இன்னும் தேவை.
@jayajachantheran23262 жыл бұрын
தேவையற்றவர்கள் முகாமை செய்வதும் பிதற்றலும் காலத்தை வீணடிக்கும்
@thilagarajanalagaratnam35282 жыл бұрын
ஐயா நீங்கள் பெரிய பரிதாபம்.நீங்கள் கேட்ட கேள்விக்கு பதில் கூறாமல் குறை சொல்லவதிலேயே காலத்தை கழித்து விடுவீர்கள்!ஐயா நீங்கள் ஐ.நா.ல் நடத்திய போராட்டத்தால் வந்த பயன் ஒன்றை குறிப்பிட்டால் நாங்களும் அறிந்து கொள்ளலாம்.
இந்தியா நல்லா தூக்கி தரும் நல்லா உறுஞ்சி இழுத்து விட்டு வாங்க...
@ravithasgnanakumar29862 жыл бұрын
😛😛👍🇫🇷
@jamesfernandez46642 жыл бұрын
It’s ok to disagree but must say clearly on what matters. I listened, more than half. Must come to the point quickly....!!
@babyanjude2 жыл бұрын
ஊடறுப்பு நிகழ்ச்சியில் எது புண்ணாக்கு அவன் துவங்கி இரண்டு நிமிஷத்துக்கு முதலே அஞ்சலிக்கு விட்டான்
@aloysiusvarnakulasingham96872 жыл бұрын
MR kirupa and Thamilarasu both are wasting the time. Please don't give any comments about Mr Sumanthiran
@தமிழன்-ங7ண2 жыл бұрын
அடடா வந்து விட்டார், புதிய தேசியத் தலைவர்
@elamtoday2 жыл бұрын
I saw a video yesterday where a woman said that there should be unity between Tamils and Sinhalese. I ask you who is dividing us as Tamil and Sinhala? Can you say a word on this matter? Who will separate us first? Why do you think of it as a separate race? If you do not see us as strangers, why do not the Sinhalese come to our parents who have been suffering for decades for their lost sons? If you do not see us as strangers, why does your constitution say that the people of Sri Lanka should pay more attention to Buddhism? If you think these are all old, look at the current issues. Why was our temple demolished for Buddhism? Why are our own places occupied? Have the Tamil people been given equal opportunity in all fields? Have you given permission to pay tearful tribute to our dead parents? Did you give our mother, father, sisters, brothers, elder brothers, sisters, nieces, nephews that we gave you without any injury? How do you say we must live in unity? If you can change the whole racism against the Tamil people, we can live in unity. Otherwise, our struggle will be not only through politics but also through arms. தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் இடையே ஒற்றுமை இருக்க வேண்டும் என்று ஒரு பெண் கூறிய வீடியோவை நேற்று பார்த்தேன். தமிழ், சிங்களம் என்று எங்களைப் பிரிப்பது யார் என்று கேட்கிறேன். இந்த விஷயத்தில் ஒரு வார்த்தை சொல்ல முடியுமா? முதலில் நம்மை பிரிப்பது யார்? ஏன் தனி இனமாக நினைக்கிறீர்கள்? நீங்கள் எங்களை அந்நியர்களாகப் பார்க்கவில்லை என்றால், இழந்த மகன்களுக்காக பல தசாப்தங்களாக துன்பப்படும் எங்கள் பெற்றோரிடம் சிங்களவர்கள் ஏன் வரக்கூடாது? நீங்கள் எங்களை அந்நியர்களாகப் பார்க்கவில்லை என்றால், இலங்கை மக்கள் பௌத்த மதத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று உங்கள் அரசியலமைப்புச் சட்டம் கூறுவது ஏன்? இவையெல்லாம் பழையவை என்று நீங்கள் நினைத்தால், தற்போதைய பிரச்சினைகளைப் பாருங்கள். பௌத்தத்திற்காக எதற்காக எங்கள் கோவில் இடிக்கப்பட்டது? எங்கள் சொந்த இடங்கள் ஏன் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன? தமிழ் மக்களுக்கு அனைத்து துறைகளிலும் சம வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதா? இறந்த எங்கள் பெற்றோருக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்த அனுமதி அளித்துள்ளீர்களா? நாங்கள் உங்களுக்குக் கொடுத்த எங்கள் அம்மா, அப்பா, சகோதரிகள், சகோதரர்கள், மூத்த சகோதரர்கள், சகோதரிகள், மருமகள், மருமகன்கள் ஆகியோரை எந்த காயமும் இல்லாமல் கொடுத்தீர்களா? நாம் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்று எப்படி சொல்கிறீர்கள்? தமிழ் மக்களுக்கு எதிரான முழு இனவாதத்தையும் உங்களால் மாற்ற முடிந்தால் நாம் ஒற்றுமையாக வாழ முடியும். இல்லையேல் எமது போராட்டம் அரசியல் மட்டுமன்றி ஆயுதங்கள் மூலமாகவும் அமையும்.
@naliguru2 жыл бұрын
Well said and very true!!👍👍👍👍🙏🙏🙏
@umalingam65072 жыл бұрын
தம்பி நான் அந்த அம்மாவுடன் வாக்குமூலம் தரலாமா
@jegatheeswaranthankavel95032 жыл бұрын
We cant do anything in ceylon. You try to your best kiruba
@rajeswaranvadivel45402 жыл бұрын
ஐயா நீங்களும் மாத்தி யோசியுங்கொ முப்பது வருடமா ஒன்றையே செய்து ஒரேமாதிரி பேசாதிங்க...
@thavachelvykanagaretnam10712 жыл бұрын
Best of the best in france
@kumarbakiya63332 жыл бұрын
சுமந்திரன் உடும்பு???? 2.. நாக்கு
@naliguru2 жыл бұрын
Actually most chetty's are Tamil in Sri Lanka .
@murusiva15492 жыл бұрын
Ponkada velai ilathavanka
@jegatheeswaranthankavel95032 жыл бұрын
Nee oru loosan machan
@sivanathansudersan83212 жыл бұрын
Please stop using the word "KOODIYA" unnecessarily, there is nothing fancy about it (just looks stupid) KOODIYA = maybe/maybe not.