அரசியலை விரும்பாத அதிசய கிராமம்..! வழி வழியாக தொடரும் ஊர் கட்டுபாடு..

  Рет қаралды 292,576

Polimer News

Polimer News

3 жыл бұрын

சின்னத் திரையின் சினிமா #இனிமே_இப்படித்தான் - • Video Click here to watch Live updates on election results: • Video அரசியலை விரும்பாத அதிசய கிராமம்..! வழி வழியாக தொடரும் ஊர் கட்டுபாடு..
Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
#PolimerNews | #Polimer | #TamilNews
Tamil News | Headlines News | Speed News | World News
... to know more watch the full video & Stay tuned here for latest Tamil News updates...
Android : goo.gl/T2uStq
iOS : goo.gl/svAwa8
Polimer News App Download: goo.gl/MedanX
Subscribe: / polimernews
Website: www.polimernews.com
Like us on: / polimernews
Follow us on: / polimernews
About Polimer News:
Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second largest MSO in TN catering to millions of TV viewing homes across 10 districts of TN. Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs 8 basic cable TV channels in various parts of TN and Polimer TV, a fully integrated Tamil GEC reaching out to millions of Tamil viewers across the world. The channel has state of the art production facility in Chennai. Besides a library of more than 350 movies on an exclusive basis , the channel also beams 8 hours of original content every day. The channel has extended its vision to various genres including Reality. In short, Polimer is aiming to become a strong and competitive channel in the GEC space of Tamil Television scenario. Polimer’s biggest strength is its people. The channel has some of the best talent on its rolls. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge in the crowded Tamil TV landscape.

Пікірлер: 440
@pikapikapikachu9426
@pikapikapikachu9426 3 жыл бұрын
நம்ம தமிழ்நாட்ல இப்படி ஒரு கிராமமா 😁😁😁😃👌👌👌😮👍👆👆👆☝️
@pittypitpite4085
@pittypitpite4085 3 жыл бұрын
Yenakum adheh sandhegam dha.... Bro... 🤔🤔
@mbsathish89
@mbsathish89 3 жыл бұрын
அது எங்க ஊர் தான் சகோ
@Hrsf5423
@Hrsf5423 3 жыл бұрын
@@mbsathish89 அருமை 👌
@pikapikapikachu9426
@pikapikapikachu9426 3 жыл бұрын
@@pittypitpite4085 😃
@pikapikapikachu9426
@pikapikapikachu9426 3 жыл бұрын
@@mbsathish89 சூப்பர் தல👌👌👌👌😃😃😃💥
@gowtham8719
@gowtham8719 3 жыл бұрын
இது எங்கள் சொந்த கிராமம்.. நன்றி polimer news
@jayakannanj1386
@jayakannanj1386 3 жыл бұрын
உண்மையில் அப்படிதானா
@saranyatamil2136
@saranyatamil2136 3 жыл бұрын
Super
@boopathirajag5343
@boopathirajag5343 3 жыл бұрын
அரசியல்வாதிகள் எல்லாம் கூட்டிக்கொடுக்கிற புத்தி உள்ளவங்க என்று நன்றாக புரிந்து வைத்துள்ளீர்கள் உங்கள் கிராம மக்கள்
@user-lk4pt9ys5i
@user-lk4pt9ys5i 3 жыл бұрын
ஊருக்குனு நாளு நல்லவங்க இருப்பாங்களா அவர்கள் இல்ல போல ... இந்த ஊருக்கு....
@gowtham8719
@gowtham8719 3 жыл бұрын
@@jayakannanj1386 ஆமாம் சகோ
@naveena3755
@naveena3755 3 жыл бұрын
ஒவ்வொரு கிராமமும் இப்படி இருந்தால் இந்தியா Vera level
@furious__heart_
@furious__heart_ 3 жыл бұрын
@@mo0014 வந்து ஊம்புட போட்ட badu
@naattupurathaan7060
@naattupurathaan7060 3 жыл бұрын
Enna ivan perasoli arasiyal vaathi adaiyapoduvaan.
@vellaisamyvellaisamy4702
@vellaisamyvellaisamy4702 3 жыл бұрын
Yes
@bshahul5018
@bshahul5018 3 жыл бұрын
Yes
@hemanathanheme8251
@hemanathanheme8251 3 жыл бұрын
L
@dineshlogesh6236
@dineshlogesh6236 3 жыл бұрын
இந்த கிராமத்தின் முதலின் நன்றி தெரிவித்து கொள்கிறேன். தமிழக அனைத்து கிராமமும் இப்படி இருந்த வரும் காலத்தில் இளைய தலைமுறை நல்ல இருக்கும்...
@nithiyasaravanan6183
@nithiyasaravanan6183 3 жыл бұрын
Me also Ramanathapuram but how to I don't know this village🙄
@schitra340
@schitra340 3 жыл бұрын
இப்படிப்பட்ட கட்டுக்கோப்பான ஒரு கிராமத்தில் வாழும் வாழ்க்கை நமக்கெல்லாம் வாய்க்காமல் போய்விட்டதே...😥😥😥
@sarathim7302
@sarathim7302 3 жыл бұрын
Vaippu uruvakki kollanum.
@schitra340
@schitra340 3 жыл бұрын
@@sarathim7302 yes,...👏🏿🤝🏼
@dheena3740
@dheena3740 3 жыл бұрын
Tamilnaattula illa enga இராமன் நாட்டுல
@lovelyvinoth8512
@lovelyvinoth8512 3 жыл бұрын
Enga ooru 🥰🥰🥰
@sarathim7302
@sarathim7302 3 жыл бұрын
Ikkarikku akkarai pachai. Shop le important things irukkathu. Snakes varum Current cut. Heart attack vanthal, hospital pogum mun uyir poidum. Finally, privacy kidayathu. Antha gramamme nammala watch pannum. Erichalaga irukkum. So plus vida minus thaan jasti. Irunthu parthal teriyum.
@singlete
@singlete 3 жыл бұрын
சொந்த ஊர்காரன்ல 🔥🔥🔥🔥🔥 ரொம்ப பெருமையாக இருக்கு
@sureshmsc89
@sureshmsc89 3 жыл бұрын
என்னதான் நகரத்தில் படித்தவர் அதிகம் இருந்தாலும் கிராமப்புறத்தில் இருப்பவர்களே துலைநோக்கு உடன் சிந்திக்கிறார்கள். 😊😊😊
@user-zj4qk9jk5h
@user-zj4qk9jk5h 3 жыл бұрын
அமைதியான சந்தோஷமான நிம்மதியான வாழ்க்கைக்கு இது தான் நல்லது 👌👌💐💐
@suriyaak7631
@suriyaak7631 3 жыл бұрын
நல்ல கிராமம்.🙏🙏 ஒரு கிராமம் முன்னேறுவதற்கு ஒற்றுமை தான் தேவை. அரசியல்வாதிகள் நமக்குள் பிரிவினையை ஏற்படுத்தி அரசியல் செய்வார்கள்..🔥
@RamnaduGovind
@RamnaduGovind 3 жыл бұрын
நீண்ட நாட்களுக்கு பிறகு எனது கிராம செய்தி .., பாலிமரில்.. மிக்க நன்றி பாலிமர் 🧡🧡👍
@marimuthua4857
@marimuthua4857 3 жыл бұрын
Super super super 👍👍👍🔥🔥🔥🔥🙏🙏
@gowtham8719
@gowtham8719 3 жыл бұрын
அப்டியா உங்க original name enna?
@RamnaduGovind
@RamnaduGovind 3 жыл бұрын
முக்கியமான ஒரு விஷயம் சொல்ல மறந்திட்டிங்க பாலிமர்.. எங்கள் கிராமத்தில் ஒவ்வொரு சனிக்கிழமைமையும் பொதுவிடுமுறை அனைத்து விவசாயிகளுக்கும், பலதரப்பட்ட தொழிலாளர்களுக்கும்
@gowtham8719
@gowtham8719 3 жыл бұрын
😍🙏 எந்த ஊரு? சகோ
@Trlrider9215
@Trlrider9215 3 жыл бұрын
இந்த மாதிரி இந்த ஊரில் இருந்த ஒவ்வொரு தமிழனுக்கும் பெருமை
@amuthakarthik8055
@amuthakarthik8055 3 жыл бұрын
இந்த கிராமத்திற்கு என் ‌முதல் வணக்கம்
@mazhalaimozhibharathi647
@mazhalaimozhibharathi647 3 жыл бұрын
கொம்பூதி கிராமத்திற்கு ஒரு salute🙏...
@vigneshaksvtss421
@vigneshaksvtss421 3 жыл бұрын
👌
@mani9981
@mani9981 3 жыл бұрын
நல்ல விஷயம் கிராம மக்களுக்கு வாழ்த்து👍
@mojoomojoo7474
@mojoomojoo7474 3 жыл бұрын
இராமநாதபுரம் (சேது சீமை)என்பதில் நானும் பெருமைப்படுகிறேன்
@dhanadhana9461
@dhanadhana9461 3 жыл бұрын
இந்த மாதிரி வாழ்க்கை எமக்கு அமைய வேண்டும் என்ற எண்ணம் எனக்கு உண்டு
@MrJagdiesh100
@MrJagdiesh100 3 жыл бұрын
மொத்தத்துல மனுஷங்க வாழுற இடம் சூப்பர்.... இப்படி ஒவ்வொருவரும் கிராமமும் அமைந்தால் வாழ்கை அமைதியாகவும் சந்தோஷமாகவும் இருக்கும்
@tamilgym7298
@tamilgym7298 3 жыл бұрын
இப்படி தமிழ்நாடே இருந்தா சூப்பரா இருக்கும்
@subgames3.054
@subgames3.054 3 жыл бұрын
போடுறா டிக்கெட் ஒன்று அந்த கிராமத்திற்கு நாமும் போய் இருப்பம்
@gkkishore8354
@gkkishore8354 3 жыл бұрын
Politicians be like :- already nanga car eduthutu kelambiyachu
@Ak-ny2rv
@Ak-ny2rv 3 жыл бұрын
அப்படியென்றால் அங்கு இருக்கும் அனைவருமே ஒரே சமுதாயத்தை சேர்ந்தவர்களாக தான் இருப்பார்கள். என நினைக்கிறேன்
@mbsathish89
@mbsathish89 3 жыл бұрын
இல்லை கலந்திருகிறோம்
@dineshsankar4379
@dineshsankar4379 3 жыл бұрын
Illa orey samuthayam than
@deepikavelmurugan698
@deepikavelmurugan698 3 жыл бұрын
இந்த மாதிரி இருந்திருந்தா நம்ம நாடு என்னைகோ வல்லரசு ஆயிருக்கும்.இதை உலகுக்கு தெரிவித்த பாலிமருக்கு நன்றி
@JJJ-un5mc
@JJJ-un5mc 3 жыл бұрын
நானும் அந்த ஊருக்கு போறேன் பாலிமர். இங்க இவனுங்க தொல்லை தாங்க முடியவில்லை
@vijaya8893
@vijaya8893 3 жыл бұрын
இந்த கிராமம் அன்றோ தூய்மை இந்தியா இந்த தேர்தல் காலத்தில் இதுவே மிகவும் சந்தோஷம் தரக் கூடிய செய்தி வாழ்க பாரதம் ஜெய்ஹிந்த் நன்றி வணக்கம் ஜெய் பவானி
@kowsi265
@kowsi265 3 жыл бұрын
இது அல்லவா ஊர்..... இவர்கள் அல்லவா மக்கள்....
@maheshagri881
@maheshagri881 3 жыл бұрын
😃
@arunepi6961
@arunepi6961 3 жыл бұрын
எங்கள் ஊர் இராமநாதபுரம் மாவட்டம் ❤️
@sweetysham4092
@sweetysham4092 3 жыл бұрын
இந்த உலகில் உள்ள எல்லா கிராமங்கள் அனைத்தும் ஒரே மாதிரி இருந்தால் மட்டுமே அன்பு நிறைந்த கிராமமாக இருக்கும்
@astergarden968
@astergarden968 3 жыл бұрын
எவ்வளவு அமைதியான கிராமம்.இங்கே தான் மாத்தி,மாத்தி கட்சிகாரர்கள் வந்து லவ்டு ஸ்பீக்கர் ல கத்திட்டு இருக்காங்க. 12ம் வகுப்பு மாணவர்கள் படிக்க முடிவதில்லை 😬😬😬😬😬🙄
@arumuganainar7645
@arumuganainar7645 3 жыл бұрын
😰😰
@manojbalaji4890
@manojbalaji4890 3 жыл бұрын
கிராமங்களின் முன்னோடி என்று கூறலாம் 👍🙏🙏
@rajasubha6129
@rajasubha6129 3 жыл бұрын
தமிழ்நாட்டில் இப்படி ஒரு ஊர் இருக்கிறதா அருமை வாழ்த்துக்கள் நன்றி
@DINESH77645
@DINESH77645 3 жыл бұрын
Engal ooru 🔥🔥🔥🔥🔥
@senthilkrishna6511
@senthilkrishna6511 3 жыл бұрын
Un ora
@DINESH77645
@DINESH77645 3 жыл бұрын
@@senthilkrishna6511 amaa
@senthilkrishna6511
@senthilkrishna6511 3 жыл бұрын
@@DINESH77645 u Name
@Afs10161
@Afs10161 3 жыл бұрын
@@senthilkrishna6511 😂😂😂 ennada nadukudhu avan per teriliya 😂😂
@senthilkrishna6511
@senthilkrishna6511 3 жыл бұрын
Unga name kelvi pattathe ilai dinesh moorthy
@revathyroshan9225
@revathyroshan9225 3 жыл бұрын
அருமை கிராம மக்களுக்கு வாழ்த்துக்கள் இதேபோல தமிழ்நாட்டில் அனைத்து கிராமங்களும் நகரங்களும் இருந்தால் மிக்க நன்று
@geethanjalibalaraman755
@geethanjalibalaraman755 3 жыл бұрын
மிகவும் பெருமையாக உள்ளது...வாய்ப்பு கிடைக்கும் பொமுது தங்களின் கிராமத்தை பார்க்க விரும்புகிறேன்...வாழ்க வளமுடனும் எல்லா நலமுடனும்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@venkateshvenkatesh9163
@venkateshvenkatesh9163 3 жыл бұрын
அருமையானகிராமம் அனைவரும்வாழ்த்துவோம்
@arasanking8676
@arasanking8676 3 жыл бұрын
எனது கிராமம் இப்படி இருந்த கிராமமே தற்போது உள்ள இளைஞர்களால் பெரியவர்களால் ஒற்றுமை இன்றி பல கட்சிகள் உள்ளே வந்து பேனர்களும் கட்சிக் கொடிகளும் இலகுவாக பறக்கத் தொடங்கியது பத்து வருடத்திற்கு முன்பாகவே ரசிகர் மன்ற கொடிகள் பறப்பதற்கு தடை தற்போது அனைத்து கொடிகளும் பறக்கின்றது இவை அனைத்தும் வருத்தத்தை அளிக்கின்றது
@priyavishnu8386
@priyavishnu8386 3 жыл бұрын
பண்ணைல இருக்கும் ஆடு😅 ரோட்ல இருக்கும் மாடு😃 கிராமத்தல இருக்கு கட்டுபாடு🙄😯
@priyavishnu8386
@priyavishnu8386 3 жыл бұрын
@Teddy 😊😂
@chinnasamy8238
@chinnasamy8238 3 жыл бұрын
போதும் ஆளவிடு
@senthilkrishna6511
@senthilkrishna6511 3 жыл бұрын
My village than
@Anniyan_IPS
@Anniyan_IPS 3 жыл бұрын
நீ இந்தப் பதிவ இன்னொரு தடவ போடு...... 😬
@politics_shorts88
@politics_shorts88 3 жыл бұрын
அரசியல்வாதிங்க இன்னுமா இந்த கிராமத்த விட்டு வச்சிருக்கானுங்க.
@schoolkid1809
@schoolkid1809 3 жыл бұрын
என்னாநே 👀சொல்றிங்க? உண்மையாவா!! 💥🔥💥
@bob_king_aghori8810
@bob_king_aghori8810 3 жыл бұрын
இருந்தா இப்படிப்பட்ட ஊர்ல தான் இருக்கணும் வாழ்த்துக்கள் கிராம மக்களே 🙏🙏🙏🙏
@vickycreative6456
@vickycreative6456 3 жыл бұрын
Semma vera level😎🙏 arumai..... Super💕
@pittypitpite4085
@pittypitpite4085 3 жыл бұрын
Yenga pa iruku ipdi la oorunga.... 😍😍
@jasecalling...6536
@jasecalling...6536 3 жыл бұрын
Enga ooru pakathula than
@balabala1418
@balabala1418 3 жыл бұрын
Ramnad district la Ellam village lum ipd kattupadu iruku
@gvbalajee
@gvbalajee 3 жыл бұрын
Superb wonderful village great to see excellent
@karthiamu9275
@karthiamu9275 3 жыл бұрын
Great..👌👌👌👍👍👍 Everybody must watch this...
@jelimaria9985
@jelimaria9985 3 жыл бұрын
சிறந்த கிராமம் 👏👏
@girikumar8522
@girikumar8522 3 жыл бұрын
இப்படி ஒரு கிராமம் அருமையா இருக்கு
@bavadharaniramamoorthy5502
@bavadharaniramamoorthy5502 3 жыл бұрын
I like this.. Super 👍💥👏
@srisingh9656
@srisingh9656 3 жыл бұрын
அனைத்து சிறப்பும் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு தான்.. 😇
@jarvisprakash
@jarvisprakash 3 жыл бұрын
Wow... Interesting...
@SN_Nishaa_Ammu
@SN_Nishaa_Ammu 3 жыл бұрын
Woowwwwww very nice😍😍😍
@sanjujr5139
@sanjujr5139 3 жыл бұрын
நானும் இந்த கிராமத்தில் வாழு விரும்புகிறேன்.
@santhoshkumareelangovan1888
@santhoshkumareelangovan1888 3 жыл бұрын
இவர்களின் நேர்மையை நான் மிகவும் மதிக்கிறேன் பாராட்டுகிறேன் அத்துடன் மகிழ்ச்சியாக உள்ளது. ஒரு சில முக்கியமான விஷயங்களை நாம் யோசிக்க வேண்டும். எந்த அரசாங்கத்தின் மூலம் இந்தப் பகுதி மக்கள் குடிநீர் ரேஷன் உணவு தானியம் மற்றும் மின்சாரம் போக்குவரத்து வசதி போன்ற அடிப்படை கட்டமைப்புகள் தேவைகளை மட்டும் தேவையா??? (அல்லது) அவர்களால் எப்படி பூர்த்தி கொள்ள முடியும்??? அதற்கு அந்தப் பகுதியில் உள்ள சிறந்த நபர்களை அவர்களை தேர்ந்தெடுக்கலாமே??? மேலும் எந்த சூழ்நிலையும் அரசாங்கத்தையே தவிர்த்து நம்முடைய வாழ்க்கைக்கு தேவையான விஷயங்களை தவிர்க்க இயலாது. எனவே ஒரு சிறிய திருத்தத்துடன் இந்த மக்கள் யோசிக்க வேண்டும். இது ஒரு தவறான கொள்கை முடிவு.
@nehrukrishna7263
@nehrukrishna7263 3 жыл бұрын
Ungaluku piditha thalaivarkaluku Vote podalam aanal asiyal saarntha flex board flag lam kattakudathu
@thennarasus9285
@thennarasus9285 3 жыл бұрын
Happy to hear this & I'm getting jealous .what a genuine people.. I respect all youngsters who are all living there. Unity is strength 🙏. congratulations
@shaffiullashaffi287
@shaffiullashaffi287 3 жыл бұрын
Arumai super
@sardhalakshmi7807
@sardhalakshmi7807 3 жыл бұрын
Arumai...
@ajithfan3196
@ajithfan3196 3 жыл бұрын
அருமையான மக்கள். இப்படியே மகிழ்ச்சியாக இருங்கள்.
@saravanansai2136
@saravanansai2136 3 жыл бұрын
மிக நல்ல கிராமம் 👍👏
@y.s.r.onnalavadi888
@y.s.r.onnalavadi888 3 жыл бұрын
Superb 🙏🙏🙏🙏
@priscadass2574
@priscadass2574 3 жыл бұрын
Wow good and may it continue
@kavithamurugesankavitha4809
@kavithamurugesankavitha4809 3 жыл бұрын
Super bro🌾🌾🌾🌾🌻🌻🌻🏵️🏵️🏵️🌴🌳🌴🌴🌾🌾🌾🌾
@Short_media_vlogs
@Short_media_vlogs 3 жыл бұрын
Vera level ❤️
@kandanmani2817
@kandanmani2817 3 жыл бұрын
Really great
@prabhu0758
@prabhu0758 3 жыл бұрын
Good village
@n.m.jtravels3392
@n.m.jtravels3392 3 жыл бұрын
Keep it up 👌
@mr.guganjackbrooks9901
@mr.guganjackbrooks9901 3 жыл бұрын
wowwww❤️❤️❤️
@kaleeswaric1196
@kaleeswaric1196 3 жыл бұрын
We salute to the people of the such a great village 👏 🙌 👍 👌 🙏 ❤
@meenaroja4540
@meenaroja4540 3 жыл бұрын
Semaaa......🔥🔥🔥🔥🔥💪💪💪💪🔥🔥🔥🔥
@sivasenthil7140
@sivasenthil7140 3 жыл бұрын
அருமையான பதிவு
@lovelyvinoth8512
@lovelyvinoth8512 3 жыл бұрын
எங்க ஊரு 🥰🥰🥰🥰🥰
@venkateshs.m.venkateshm2687
@venkateshs.m.venkateshm2687 3 жыл бұрын
👏🤝👌WOW SUPER...
@dhanalakshmidhanalakshmi7115
@dhanalakshmidhanalakshmi7115 3 жыл бұрын
Super 👌👌👌🙏
@nithishree4795
@nithishree4795 3 жыл бұрын
Ipdi Than Irukanum.... Vera Level 🔥🔥🔥🔥👍🤙
@vijay-kc6kv
@vijay-kc6kv 3 жыл бұрын
Excellent peoples, 🙏🙏🙏🙏❤️❤️❤️
@mohanan1748
@mohanan1748 3 жыл бұрын
👌👌👌👌அருமை 🙏🙏🙏
@priyaprathiksha3926
@priyaprathiksha3926 3 жыл бұрын
Super 👌, good village
@user-mg9ft1ss9n
@user-mg9ft1ss9n 3 жыл бұрын
சூப்பர்
@maruthavel6844
@maruthavel6844 3 жыл бұрын
Super paa!
@jeyanthir2539
@jeyanthir2539 3 жыл бұрын
செம👍
@mdrishwan6010
@mdrishwan6010 3 жыл бұрын
அங்கேயும் ஜாதி மதம் அரசியல் செய்யலாம் என்று என்னுபவனுக்கு ஊர் கிராமம் சார்பாக செருப்படி நிச்சயம் உண்டு..
@user-dm1lb5sr1k
@user-dm1lb5sr1k 3 жыл бұрын
வேற லெவல்யா நீங்க... வேற லெவல்...
@madhankumarchinnamariyappa3029
@madhankumarchinnamariyappa3029 3 жыл бұрын
Yov superya kekkave arumaiya irukku
@pugalsankar1995
@pugalsankar1995 3 жыл бұрын
அருமையான மக்கள்! ஆசீர்வதிக்கப்பட்ட பூமி!
@mrsthiru7586
@mrsthiru7586 3 жыл бұрын
Vav Very Nice Village Good Sat Morning My Beautiful Friend
@nanthakumar8253
@nanthakumar8253 3 жыл бұрын
Very nice 👌👍
@thirumoorthy3865
@thirumoorthy3865 3 жыл бұрын
Sema nanba 👍👍👍✊✊✊✊✊🔥🔥🔥🔥🤝🤝🤝🤝🤝🤝🙏
@Guhan_AG
@Guhan_AG 3 жыл бұрын
அவரவர் வேலையை அவரவர் சரியாக செய்து கொண்டிருக்கின்றனர். தமிழ்நாட்டிற்கே முன்மாதிரி கொம்பூதி கிராமத்து மக்கள்....👌நாம் உழைத்தால் தான் நமக்கு கஞ்சி. அரசியல் கட்சிகள் மக்களின் அமைதியை சீர்குலைக்கின்றன....
@gowtham8719
@gowtham8719 3 жыл бұрын
Thanks lot bro😍🙏
@rajkumar.r8866
@rajkumar.r8866 3 жыл бұрын
அருமையான கிராமம் 👌👌👍👍
@karthicksubashini8992
@karthicksubashini8992 3 жыл бұрын
Too good ...💥💥💥💥💥💥💥
@kesavankesavan3493
@kesavankesavan3493 3 жыл бұрын
அங்கு வாழ ஆசை ♥️
@RameshBabu-rm7pz
@RameshBabu-rm7pz 3 жыл бұрын
I salute all the villagers. And let the others follow you .
@Manojkumar-vv2mz
@Manojkumar-vv2mz 3 жыл бұрын
Super👍👍👍👍👍
@prabhun4869
@prabhun4869 3 жыл бұрын
சூப்பர் பா
@kalakaltrolltn5404
@kalakaltrolltn5404 3 жыл бұрын
Beautiful village 👍👍👍
@mohamedsameer2003i
@mohamedsameer2003i 3 жыл бұрын
Yenga ooruda❤️
@jenipradeep
@jenipradeep 3 жыл бұрын
Super
@scriminology87
@scriminology87 3 жыл бұрын
சூப்பர் சூப்பர் ❤️❤️
@rajushanmugam4076
@rajushanmugam4076 3 жыл бұрын
Excellent
@funnymoment7951
@funnymoment7951 3 жыл бұрын
இது போல் தமிழ் நாடு இருந்த நல்லா தலைவர் களை தேர்ந்தெடுகாலம்
@Saifullah4U2
@Saifullah4U2 3 жыл бұрын
அரசியலில் இவர்கள் தலையிடவில்லை ஆனால் அரசியல் இவர்களின் அன்றாட வாழ்வில் கலந்துள்ளது.
@Balasachin.silambattam
@Balasachin.silambattam 3 жыл бұрын
Good really affect me
CHOCKY MILK.. 🤣 #shorts
00:20
Savage Vlogs
Рет қаралды 20 МЛН
Slow motion boy #shorts by Tsuriki Show
00:14
Tsuriki Show
Рет қаралды 10 МЛН
Я не голоден
01:00
К-Media
Рет қаралды 9 МЛН
CHOCKY MILK.. 🤣 #shorts
00:20
Savage Vlogs
Рет қаралды 20 МЛН