அரசு பணியில் இருக்கும் ஒருவர் இறந்து விட்டால் கருணை பனி எப்படி பெறுவது ?

  Рет қаралды 26,876

சட்ட பஞ்சாயத்து

சட்ட பஞ்சாயத்து

Күн бұрын

Пікірлер: 176
@arunachalamarun1015
@arunachalamarun1015 5 жыл бұрын
மூன்று வருட காலத்திற்குள் விண்ணபிக்க விட்டாலும் பணி உறுதி....இது கடைசியாக என் நினைவு சரியாக இருக்குமாயின் 2016 ஆம் ஆண்டு ஒரு நீதியரசரின் தீர்ப்பை சுட்டி காட்ட விரும்புகிறேன்.... எனது அடுத்த இடுக்கையில்....
@sundaram5792
@sundaram5792 4 жыл бұрын
Ethu unmaiya brother konjam explain panni sollunga brother
@sura3767
@sura3767 4 жыл бұрын
Reply me sir
@morthim7121
@morthim7121 4 жыл бұрын
Call SMS Tamil paen WhatsApp number
@morthim7121
@morthim7121 4 жыл бұрын
Call SMS paen WhatsApp number
@joshvikjourney
@joshvikjourney 4 жыл бұрын
Sir unga number kudunga please
@nandhanreddy8013
@nandhanreddy8013 4 жыл бұрын
என் சந்தேகத்தை தீர்த்து வைத்ததற்கு மிக்க மிக்க நன்றி
@arulmurugan4741
@arulmurugan4741 Жыл бұрын
ஐயா வணக்கம் எனது தந்தை கடந்த 24.052012 அன்று அரசு பணியிலிருக்கும் போது காலமானார் நான் உரிய காலத்தில் விண்ணப்பம் செய்து என்னிடம் பணிக்கு தேவையான அனைத்து மூல சான்றிதழ்களும் பெற்று கொண்டனர் 11 ஆண்டு காலதாமதம் ஆகியம் இதுவரை பணி அமர்த்த வில்லை, இது குறித்து அரசுக்கு 2017 ஆண்டு கடிதம் எழுதினேன் அவர்களும் திரும்ப மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு எனக்கு பணி வழங்க உத்தரவு வழங்கினர் ஆனால் இதுநாள் வரை எனக்கு பணி வழங்கவில்லை, இது தொடர்பாக நான் யாரை தொடர்பு கொள்வது.
@RMURUGA511
@RMURUGA511 3 жыл бұрын
திருமணம் முடியாமல் பணியில் இருப்பவர் இறந்துவிட்டால் வாரிசு அடிப்படையில் இறந்தவரின் அரசு பணியை இறந்தவரின் உடன்பிறந்தோர் சகோதரர் அல்லது சகோதரி க்கு வழங்க முடியுமா????
@GoluKumar-ki9ul
@GoluKumar-ki9ul Ай бұрын
Hai sir Varisu velaki maiyanar ponnu Noc Thevaiya sir
@skrnmadeorg8256
@skrnmadeorg8256 3 жыл бұрын
பாண்டியன் ரோடு வே கார்ப்பரேஷன் அதுல பஸ் டிரைவராக இருந்தார் அவர் மற்றும் அவருடைய மனைவி இரண்டு பேரும் 1992 -ல் இறந்துவிட்டார்கள் அப்பொழுது அவருடைய பிள்ளைகள் வயது இரண்டு பாட்டி மட்டும் பேரன்களை வளர்த்து வந்ததால் மூன்று ஆண்டுகளுக்குள் ஆபீஸில் பதியவில்லை இப்பொழுது அவர்களுக்கு வயது 31 இதற்கு தீர்வு என்ன sir
@skrnmadeorg8256
@skrnmadeorg8256 2 жыл бұрын
Expalain sir
@bogangowsik5787
@bogangowsik5787 2 жыл бұрын
Orukinaitha sandrithal yeppadi vangurathu bro
@kiyyappan9967
@kiyyappan9967 3 жыл бұрын
சார் வணக்கம் சார் அரசு பணியில் கணவன் மனைவி இருவரும் நகராட்சியில் துப்புரவு பணியாளர் வேலையில் இருக்கும் போது உடல்நலம் குறைபாடால் இறந்து விட்டார் வீட்டில் ஆண்கள் 3பேர் பெண்கள் 1 தகப்பனார் வேலை மூத்தவர் 1வர்க்கு அரசு வேலை குடுத்தால் மீதம் 2பேர் ஆண்கள் குடும்பம் நிலை கஷ்ட நிலையில் அவர்கள் தாயார் அரசு வேலை கருணை அடிப்படையில் மனு கொடுத்தால் வேலை கிடைக்குமா சார் வணக்கம்... சார்
@SelvaKumar-ts5mu
@SelvaKumar-ts5mu 4 жыл бұрын
சார் வாரிசு வேலை 3 வருடத்தில் விண்ணப்பித்த பிறகு எத்தனை வருடத்திற்குள் பணி வழங்க. வேண்டும். காலவரையரைக்குள் பணி வழங்க வேண்டும் என்று நீதிமன்ற உத்திரவு இருந்தால் அதை எனக்கு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்
@jayapriyaselvakumar8947
@jayapriyaselvakumar8947 3 жыл бұрын
Hi sir
@jayapriyaselvakumar8947
@jayapriyaselvakumar8947 3 жыл бұрын
Sir enga appa also death si ne for give aidea
@aravindh1292
@aravindh1292 3 жыл бұрын
14years wait pannitu Irukan bro
@justume7773
@justume7773 2 жыл бұрын
10 years ah wait pannitu irukan sir seniority la first la en name tha irukkunu soldranga sir but ipa varaikkum no response sir .
@HARIHARAN-jw9vn
@HARIHARAN-jw9vn 2 жыл бұрын
@@justume7773 transport department ha
@senthilkumarjaganathan6803
@senthilkumarjaganathan6803 5 ай бұрын
No objection letter avanga parents tharavillai enna sevadhu
@hktamil0610
@hktamil0610 4 жыл бұрын
2007ல் தந்தை இறந்து விட்டார், அப்போது எனக்கு வயது 11 தற்போது 23 வயது பட்டபடிப்பு தேர்ச்சி பெற்றுள்ளேன்,,,,,,,,,, . JA post கிடைக்குமா? சார்
@b.sivakumar4328
@b.sivakumar4328 3 жыл бұрын
Athe doubt than
@aravindh1292
@aravindh1292 3 жыл бұрын
3 years kulla Job apply panninkila?
@sakthikarthi6660
@sakthikarthi6660 3 жыл бұрын
2012இல் என் தந்தை இறந்து விட்டார் அப்போது எனக்கு 14 வயது, நான் மூன்று ஆண்டுக்குள் விண்ணப்பித்துவிட்டேன், ஆனால் எனக்கு 18 வயது ஆகவில்லை என்ற காரணத்தால் வேலை கொடுக்க மறுக்கப்பட்டது, இதுக்கு என்ன தீர்வு சொல்லுங்க ஐயா
@sakthikarthi6660
@sakthikarthi6660 3 жыл бұрын
unga mobile no kuduga ji
@ChandraSekar-bj7bu
@ChandraSekar-bj7bu Жыл бұрын
ஐயா 2013 அன்று இறந்தார் அவர் RBI work செய்தார் கேன்சரல் இறந்தார் எனக்கு father சென்ட்ரல் govt work இருந்ததால் எனக்கு வேலை இல்லை என்று சொன்னார்கள்
@பொன்மணி-ட5ள
@பொன்மணி-ட5ள 3 жыл бұрын
என் அப்பா கிராம உதவி ஆய்வளரக பணி புரிந்தர் அவர் 8/12/2010 அன்று பணியில் இருக்கும்போதெ இறந்துவிட்டார் இறந்தவரின் மனைவி உடல்நிலை சரி இல்லதவர் என்பதல் அவர் தான் முத்த மகனுக்கு வேலை வேண்டி மனு செய்தர் மகன் மைனராக இருக்கும் பச்சதில் அவருக்கு 18வயது பூர்த்தி அடைந்தது மனுசெய்தர் மனுதள்ளுபடி செய்யப்பட்டது என கூறப்பட்டது சார்
@p.manilakshmi.mp.manilaksh2658
@p.manilakshmi.mp.manilaksh2658 4 жыл бұрын
எனது தந்தை 2001_ம் வருடம் இறந்து விட்டார். கருணை அடிப்படையில் வேலை வழங்க தடை உத்தரவு இருந்தது. அதனால் எங்கள் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. 27.1.2006 மீண்டும் கருணை அடிப்படையில் வேலை வழங்க உத்தரவு பிறப்பித்தது. உடனே நான் மனு செய்தேன். இருப்பினும் இது நாள் வரையில் வேலை வழங்க வில்லை இதை பற்றிய தகவல்களை அளியுங்கள் அய்யா.
@gunaseelan7727
@gunaseelan7727 10 ай бұрын
அண்ணா, என் அப்பா மின்சார துறையில் பணிபுரிந்து தற்போது இறந்துவிட்டார். நான் காவல்துறையில் சேர்ந்து 8 மாதங்கள் ஆகிறது. வாரிசு வேலை எனக்கு கிடைக்குமா? அப்படி கிடைக்க நான் என்ன செய்ய வேண்டும். இல்லை என் அம்மாவுக்கு கிடைக்குமா? ஆலோசனை வேண்டும் அய்யா.
@muruganarumugam8536
@muruganarumugam8536 2 жыл бұрын
ஐயா எனக்கு ஒரு உதவி என் மனைவியின் தந்தை அரசு பணியில் இருந்து இறந்துவிட்டார் முதலில் என் மனைவியின் அண்ணன் ஒரு வருடத்திற்குள் பணிக்கு விண்ணப்பித்து 3 மாதத்தில் இறந்துவிட்டார் இது முதல்பதிவு அதன் பின் என் மனைவிக்கு விண்ணப்பித்து தற்பொழுது மூன்று வருடம் முடிந்துவிட்டது என்று கூறுகின்றனர்
@VidhyaVidhya90
@VidhyaVidhya90 6 ай бұрын
Baby illana husband vela wife ku kedaikadha?apply panna mudiyadha?yaravadhu therinja sollunga
@PHBNishaD
@PHBNishaD 10 ай бұрын
Sir arriar iruntha kidaikkuma
@mahaprabu1339
@mahaprabu1339 4 жыл бұрын
தாய் தந்தையர் இரந்து பின் தந்தை அரசு வேலையில் இருக்கும் பொது இரந்துவிடுகிறார் இந்த தருவாயில் 3 குழந்தை கள் மணுகொடுக்க இயலாமல் பொது எனவே அவர் களுக்கு அரசு வேலை கிடைக்கும்மா?
@jaijosidh7787
@jaijosidh7787 5 жыл бұрын
TN govt social defence dept la 2008 to 2019 Vara compassionate ground appointment patri enthalpy decision edukala enna reason
@sekarsankarsankar8387
@sekarsankarsankar8387 4 жыл бұрын
Super thanks sir
@Kamukuttyma
@Kamukuttyma 3 ай бұрын
Hi sir ennaku 2 brother's avanga mela case iruku ennakum marriage airuchu apo na yenga appa velaya pakkalama sir please sir reply pannunga
@escortsils7274
@escortsils7274 3 жыл бұрын
சார் எங்க அப்பா அரசு மருத்துவமனையில் மருத்துவ பணியாளராக வேலை பார்த்து வந்தார் பணியில் இருக்கும் போது இறந்து விட்டார் அவர் இறந்தவுடன் நாங்கள் அவருக்கு வாரிசு இரண்டு பசங்க இது இரண்டாவது பையன் நான் சமத்துவ சம்மதத்துடன் வாரிசு எழுதிக் கொடுத்தோம் இதில் என் அண்ணனுக்கு 7 வருடம் ஆயிற்று வேலை போடவில்லை அதனால் அவருக்கு அவர் படிப்புக்கு தகுந்த வேலை கிடைத்துவிட்டது இந்த கருனை அடிப்படை வேலையை என்ன பண்ணலாம் சார் தயவு செய்து சொல்லுங்கள்
@brainlouis6043
@brainlouis6043 5 жыл бұрын
Sir ..varisuku 37 vayasu aayittadhal rejecte pannittanga sir... melmuraiyeedu eppadi pannanum sir...
@sathiyakumarrm4035
@sathiyakumarrm4035 3 жыл бұрын
sir apadi 3 yrs kula vinnappam seiyavillai endral adhuku pinbu vinnapika mudiuma
@gopalakrishnanv.5032
@gopalakrishnanv.5032 4 жыл бұрын
Varisu thararil erkanave oruvar govt jop erunthal varisu velai kedaikuma
@MeenaMeena-td4tx
@MeenaMeena-td4tx Жыл бұрын
Compassionate post sister ku kidaikuma Sollu ga, brother govt employees but wife divorce pannitanga, avangaluku 2 marriage pannitu epo 2 baby iruku , but enga amma ku age 60 job vanga mudiyum ah - sister job kidaikum ah so poor family .... Help me plz sir
@MrGunaseelanm
@MrGunaseelanm 3 жыл бұрын
well done bro. clear explanation
@ilayarajamurugan9168
@ilayarajamurugan9168 4 жыл бұрын
itharku thavaipadum avanam yana soluga sir
@m.yasminemine9232
@m.yasminemine9232 Жыл бұрын
Sir amma school la சத்துணவு வேளையில் இருந்தாங்க.இப்போ 50 நாள் முன்னாடி இறந்து போய்ட்டாங்க.வாரிசு நானும் எனது அண்ணனும் தான்.எனது அண்ணன் 6 மாதம் முன்பு இறந்துவிட்டார்.தற்சமயம் வாரிசு வேலைக்கு நான் தகுதியுடையவர் ஆவேன்.அம்மாவிற்கு 5 லட்சம் பணம் வர வேண்டியுள்ளது.அப்பா கணக்கில் தான் ஏற்றுவார்கள்.அதற்கு எனது அண்ணி கையெழுத்து போட சொல்கிறார்கள்.ஆனால் அவர் எங்கள் மீது உள்ள வன்மதால் கையெழுத்து போட வரமாட்டேன் என்று சொல்கிறார்.நாங்கள் பல முறையில் அனுகிவிட்டோம்.ஆனால் வரவில்லை.நாங்கள் என்ன செய்வது.அதிகாரிகள் சீக்கிரம் தரவில்லை என்றால் பணம் அரசுக்கு சென்றுவிடும் என்கிறார்கள்.நாங்கள் என்ன செய்வது சார்
@murugansumanthk6396
@murugansumanthk6396 2 жыл бұрын
எனது தந்தை இறப்பதற்கு முன்பே எனது தாயாரும் மறைந்து விட்டார் அப்போது எங்களுக்கு வயது பத்து வயது இருக்கும் ஆனால் நாங்கள் மனு கொடுக்க சென்றபோது நீங்கள் 18 வயது முடிந்த பிறகு தான் மனு செய்ய முடியும் என்று கூறி திருப்பி அனுப்பி விட்டனர் அதன் பிறகு 18 வயது நிரம்பியுடன் மறுபடியும் மனு செய்தோம் உங்கள் அப்பா இறந்து மூன்று வருடத்திற்குள் மனு செய்திருக்க வேண்டும் என்று திருப்பி அனுப்பி விட்டனர் இதற்கு என்ன செய்ய முடியும் சார் கொஞ்சம் சொல்லுங்க சார் ரொம்ப கஷ்டமா இருக்கு சார் நாங்களும் 18 வயதில் இருந்து எவ்வளவு மனு செய்தும் பலன் இல்லை சார் ஆனால் எங்களுக்கு இன்னும் வேலை கிடைக்கவே இல்லை சார்
@LoKeshlOkEsH-oc5cg
@LoKeshlOkEsH-oc5cg 4 жыл бұрын
Sir vanakam sir ennaku oru dout enna na government velai la irukum mothu udalnala karanathal eranthu vitaar anal ennaku vayathu 10 anal munu varudathukul vinapithu vitaen atharku 18 vayathu agavilai endru return panitanga ana epa ennaku 18 enna panalam
@rajanrajanm5800
@rajanrajanm5800 4 жыл бұрын
ஐயா என் தந்தையார் அரசு போக்குவரத்து கழகத்தில் பணி புரிந்தார் சில வருடங்களுக்கு முன்பு மெடிகல் போர்டு அனுப்பி வைத்தார்கள் எனக்கு அப்போது வயது இல்லை இப்போது என் தந்தையார் இறந்துவிட்டார் நான் மூன்று வருடத்திற்குள் விண்ணப்பிக்க விட்டு விட்டேன் இப்போது என்ன செய்வது தங்களது தொலைபேசியில் அழைக்கிறேன் தங்களது தொலைபேசி எண் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் ஐயா நன்றி
@sgr2942
@sgr2942 4 жыл бұрын
Hi sir, Neradi varisu Matty than vanga mudiuma illa eranthavarin Annan or thambi pasangaluku vanga mudiuma... Yenga area la vangi irukanga ippa illa 20 years before. Eranthavaruku pasanga irukanga avangaluku vangala. Oruvela adopt panni vangi mudiuma oruvela apdi vangi irupangaloo... Intha doubt ah konjam Clear pannuva sir..
@rasuselvaraj8144
@rasuselvaraj8144 Жыл бұрын
அய்யா இறந்தவரின் மகன் நான். உடல் ஊனமுற்ற காரணத்தினால் அந்த வேலையை தர மறுக்கின்றனர் இந்த வேலையை பெற ஏதேனும் வழி இருக்கறதா அய்யா?
@rajasekarandeepa8861
@rajasekarandeepa8861 4 жыл бұрын
Sir yenga Hus oru govt sweeper ah Rasipuram LA work pannaru but avar oru bike accident LA death aitaru na degree muduchuruke.but nagarachila 12th certificate vecha podumnu solranga sir .ipa yenaku sweeper velai kedaikuma illa yepdi sir plsss solunga sir
@ajithkumar0205
@ajithkumar0205 4 жыл бұрын
Sir same question sir. Yanakku ethapathi sollunga sir. Ungalukku therinthalum sollunga
@gokulganesh3718
@gokulganesh3718 Жыл бұрын
Sir ,my mother passed away before 2 year.she worked as anganvadi worker.but officers said i am not eligible.can i apply
@VelMurugan-th5zn
@VelMurugan-th5zn 4 жыл бұрын
கிராம பஞ்சாயத்து நீர் ஏற்றியிறைக்கும் பனியில் இருக்கும் போது இறந்தவர் மகன் வேலை வாங்கமுடியுமா ஐயா இதற்கு அரசாணை உள்ளதா
@usathya8439
@usathya8439 3 жыл бұрын
Sir Amma Appa eruvarum state govt employee appa eranthuvital avar magaluku karunai velai kedaikuma? Avarathu manaiviku pension kedaikuma?
@vijayakumar4426
@vijayakumar4426 7 ай бұрын
சார் வணக்கம். அரசு ஊழியர் இறக்கும்போது அவரது மனைவி ஒருவேளை படிக்காதவர் என்றால், மனைவியால் கருணை அடிப்படையான வேலையை பெற இயலாது .மகன் 10 வயது எனில் அந்நேரத்தில் மகனால் கருணை அடிப்படையில் வேலை உரிமை கோர முடியாது. இது போன்ற வழக்கில் மகனுக்கு 18 வயது முடியும் பொழுது எவ்வாறு கருணை அடிப்படையில் வேலை பெற முடியும். ஏனெனில் அரசு ஊழியர் ஒருவர் இறந்த மூன்று ஆண்டுகளுக்குள் மேற்கூறிய காரணங்களுக்காக நிராகரிக்கப்பட்டர் எவ்வாறு மறுபடியும் அரசு வேலை பெயரை இயலும் என்பதை தயவு கூர்ந்து கூறுங்கள்
@guruishu561
@guruishu561 3 жыл бұрын
Appothu enakku age 3. Naan Enna seiyya mudiyum after 18 keatal marriage enakku ahidutchu job illanu solranga
@ananthkumar6985
@ananthkumar6985 4 жыл бұрын
Sir. I'm Ananth.. VRS koduthu iruntha .. antha job ah varisu adipadail vangalamma...
@ajinchellaprabhuc9298
@ajinchellaprabhuc9298 2 жыл бұрын
Entha age la vrs koduthanga share ur contact number
@Srk_Madurai
@Srk_Madurai 9 ай бұрын
நண்பர்களே,பணியில் இருக்கும் போது இறந்தவருக்கு சேரும் பணத்தில் தாயும் வாரிசு தாரராக இருக்கும் நிலையில் எந்த பணம் சேரும்...
@anishkumarc7804
@anishkumarc7804 2 жыл бұрын
Respected sir, enadu tandai sanitary worker aga irukerar avaruku age 54 accident ageruchu left leg ila plate vacherukanga avaruku vealai seiya mudivadu illai avaroda work enga brother age 32 iku keadaikuma apadee keadicha service evalavu years varum pls reply me sir
@subramaniansiva4113
@subramaniansiva4113 5 жыл бұрын
Good information super sir
@ananthavallip3202
@ananthavallip3202 2 жыл бұрын
சார் பகுதி நேர வேலைக்கு அரசு வேலை வாய்ப்பு உண்டா சார்
@marketmobilecare8057
@marketmobilecare8057 8 ай бұрын
தாத்தாஉடைய அரசு வேலை பணியில் இருக்கும் போதே இறந்தால் பேரனுக்கு கிடைக்குமா
@rathnadevi6093
@rathnadevi6093 3 жыл бұрын
Sir, corporation வேலை ku varishu age limit என்ன sir please tell me
@rajasekarang3040
@rajasekarang3040 Жыл бұрын
சார் தங்கள் புதிய பதிவிற்கு காத்து இருக்கிறேன்
@Gokul.c1418
@Gokul.c1418 3 жыл бұрын
க. சுயம்பு துரை நான் மகாராஷ்டிராவில் 6 1/2 ஆண்டு காலம் கருணை அடிப்படையில் பணியாற்றும் என்னை சகஊழியர்கள் ஆவணங்களை மறைந்து வைப்பது, அவமானப் படுத்துவது, அசிங்கமாக பேசுவது, இரவில் குடித்து விட்டு பகலில் பணியாற்றும் என்னை மிரட்டுவது அடிக்க வருவது, உயர் அதிகாரிகள் கடிதங்களில் என்னை மிரட்டி கையெழுத்து வாங்கி வைத்துக் கொள்கின்றனர். இவ்வாறு செய்வதால் அவர்களின் நோக்கம் எஎன்? பிற்காலத்தில் இதனால் எனக்கும் அல்லது குடும்பத்திற்கு ஏதாவது இடையூறு ஏற்படுமா? நான் என்ன செய்வது என்று புரியாமல் தவிக்கின்றேன். வழி காட்டுங்கள்.
@lakshmi.cnithish4251
@lakshmi.cnithish4251 3 жыл бұрын
ஜயா என் கணவர் கிராம நிர்வாக அலுவலர் ஆக பணி மில் இருக்கும் போது இறந்து விட்டார் எனக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர் முதல் குழந்தை வயது பத்து அதனால் நான் அலுவலக உதவியாளர் பணி வாங்கி விட்டேன் ஆனால் தற்போது மன உளைச்சல் காரணமாக மறுபட கிராம நிர்வாக அலுவலர் பணி வழங்க அரசு ஆனை உள்ளதா
@whatsapplove3712
@whatsapplove3712 4 жыл бұрын
அய்யா வணக்கம் எனது பெயர் மா.லட்சுமணன் எனது தந்தை அரசு ஊழியர் ஓய்வு பெற்ற பின்னர் இறந்து விட்டார் பின்னர் பண பலன்கள் கிடைக்கப்பெற்றது ஆனால் ஒய்வு ஊதியம் எனது அம்மாவுக்கு கிடைக்கவில்லை எனது தந்தையின் பெயர் மாரிமுத்து அவர் உடைய தந்தையின் பெயர் சாமிநாதன் ஆனால் வேலையில் சேர்க்கும் பொழுது சின்னதம்பி என்று குறிப்பிட்ட பட்டு உள்ளது இதனால் அரசு வழங்கிய ரேசன் கார்டு.ஆதர்.வாககாளர் அட்டை அனைத்திலும் சாமிநாதன் என்று உள்ளது ஓய்வு ஊதியம் அலுவலகத்தில் சின்னதம்பி ய அல்லது சாமிநாதன் என்று ஆவணங்கள் கேட்கிறார் கள் உதவி புரிங்கள் அய்யா சுமை தூக்கம் ஊழியர் எனது தந்தை
@gandhirajan9890
@gandhirajan9890 2 жыл бұрын
Hi sir, இறந்த கணவர் மனைவி கு 8 ஆண்டு பிறகு மறுமணம் செய்து கொண்டால் வேலை கிடைக்குமா.
@salethmary9678
@salethmary9678 2 жыл бұрын
ஐயா வணக்கம் தந்தையின் இறப்பிற்குப் பின் வழங்கப்பட்ட வாரிசு வேலையில் உடன்பிறந்த சகோதரர்கள் மற்றும் சகோதரிகள் அளிக்கும் ஒப்புதலில் மைனர் கையெழுத்து செல்லுபடியாகுமா? மேஜர் ஆனபின் மீண்டும் ஒப்புதல் கையெழுத்து வாங்க வேண்டுமா?
@iswaryaishu8354
@iswaryaishu8354 4 жыл бұрын
Sir "karunai Mani " pattri podunga sir.
@jaijosidh7787
@jaijosidh7787 5 жыл бұрын
Sir TN social defence dept la compassionate ground appointment patri 2007 to 2019 varaila appointment podala pls take action
@Muthukumar-uj6st
@Muthukumar-uj6st 2 жыл бұрын
வணக்கம்சார் எனது கணவர் போலீசாக இருந்தார் பணியில் இருக்கும் பொழுது மாரடைப்பால் இறந்து விட்டார் 😭😭😭😭எனக்கு வயது 27 எனக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது எனது குழந்தைக்குமூன்று வயதாகிறது😭😭😭 கருணை அடிப்படையில் எனது கணவர் வேலைக்கு அப்ளை பண்ணி இருக்கேன் எனக்கு எப்போது வேலை கிடைக்கும் எனது 😭😭😭🙏🙏🙏கணவர் இறந்த டேட் (29.11.2021)
@arunking8579
@arunking8579 Жыл бұрын
கிடைக்கும்
@manikandanrajendran9951
@manikandanrajendran9951 2 жыл бұрын
பள்ளி கல்வி துறையில் கருணை அடிப்படையில் பணி கோரும் காத்திருப்போர் பட்டியலை எவ்வாறு தெரிந்து கொள்வது பற்றி தெரியப்படுத்தவும்.. Online தெரிந்து கொள்ள வாய்ப்பு உள்ளதா என்பதை தெரியப்படுத்தவும்.. DEO OFFICE சரியான விளக்கத்தை யாரும் கொடுக்க மாட்டுக்குறாங்க online பார்க்க possible இருந்தால் தெரிவிக்கவும்..
@selvamani4027
@selvamani4027 2 жыл бұрын
Good evening sir, my husband death 1 year ago, my son studying 9 std, job apply eligible.
@vallivinoth817
@vallivinoth817 4 жыл бұрын
சார் வணக்கம் என் பெயர் வள்ளி எங்கள் வீட்டில் நான்கு பேரும் பெண் குழந்தைகள் நான்கு பேருக்கும் திருமணம் ஆகிவிட்டது எனது தாய்க்கு தற்போது 65 வயதுக்கு மேல் ஆகிறது என் தந்தை இடம் சம்பந்தமாக ஒருவரிடம் பணம் கொடுத்து ஏமாந்து விட்டார் அந்த இடம் 20 வருடங்கள் கழித்துதான் பயன்பெற முடியும் அதனால் எனது தந்தை இடம் வேண்டாமென பணம் திருப்பி கேட்டார் அவன் பணத்தை தராமல் ஏமாற்றி வருகிறான் எனது தந்தை இறந்து ஐந்து வருடங்கள் ஆகிவிட்டன இன்னும் பணம் தராமல் ஏமாற்றி வருகிறான் இது சம்பந்தமாக காவல் நிலையத்தில் புகார் அளித்தேன் ஐந்து வருடங்கள் ஆகியும் எனக்கு போதிய நீதி கிடைக்கவில்லை எனது தாய் இது சம்பந்தமாக நீதிமன்றத்தில் புகார் கொடுக்கவும் எனது தாய்க்கு நீதி கிடைக்க தகுந்த வழி கூறுங்கள் ஐயா தயவு செய்து..
@kangaraj5074
@kangaraj5074 5 жыл бұрын
Thank you sir,
@kottis519
@kottis519 3 жыл бұрын
Date of join 1st February 2021 but he was died 10th November 2021 loud family members eligible for compossinate job
@sivaram7491
@sivaram7491 3 жыл бұрын
Indha sattatha maathuvingala?
@muruganarumugam8536
@muruganarumugam8536 2 жыл бұрын
நாங்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிப்பதில்லை
@duraijoy4626
@duraijoy4626 4 жыл бұрын
Sir then rules vachirukange sir spouse govt job la iruka koodathu sontha Verdi irukakoodathunu rules irukuthu sir
@agstv2141
@agstv2141 Жыл бұрын
பனி இல்லப்பா பணி
@anusuyaa7902
@anusuyaa7902 3 жыл бұрын
Sir yennoda Appa na 4 std padikum pothey yeranthutaru ipo Amma yeranthutanga Amma sweeper work pananga yenaku rendu Akka avangaluku marriage agiduchi ipo na thaniya iruka yapdi yen Amma velaya vangurathunu therila sir
@muthulingamt6405
@muthulingamt6405 4 жыл бұрын
என் கணவர் மீது எனக்கு சந்தேகம் உள்ளது ,எனக்கு மூன்று குழந்தைகள் நான் எவ்வாறு என்குழந்தைக்கும் எனக்கும் சொத்து மற்றும் வாழ்வை சட்ட ரீதீயாக பாதுகாத்து கொள்வது சார்
@ampplskm8416
@ampplskm8416 2 жыл бұрын
Sir, My mother in law expire from govt.job i.e., Anganwadi, So my wife and get job from Anganwadi only or any other Department. pls clarify
@rsv.nikashrsg.nikash4373
@rsv.nikashrsg.nikash4373 Жыл бұрын
சார் ஊங்க ஊர்
@muthut7510
@muthut7510 2 жыл бұрын
சார் எனது அப்பா கூட்டுறவு கடன் சங்கத்தில் செயலராக வேலை பார்த்து வந்தார் சற்று சிலகாலம் உடல் சரியில்லாமல் இறந்து விட்டார் நான் அந்த சங்கத்தில் வாரிசு வேலை கேட்டபோது சரியாக பதில் அளிக்க வில்லை ஆதலால் வாரிசு வேலை வாங்க நான் என்ன செய்ய வேண்டும் ???
@sivapradhap13
@sivapradhap13 2 жыл бұрын
JR office la manu kudunga
@muthut7510
@muthut7510 2 жыл бұрын
@@sivapradhap13 JR OFFICE and Dr office Manu kuduthan self eadukala
@RanjithKumar-fo8yu
@RanjithKumar-fo8yu 2 жыл бұрын
சார் என்னுடைய மாமா பனியில் இருக்கும் போது இறந்து விட்டார் ஆனால் அவருக்கு இரண்டு பெண் பிள்ளைகள் அவருக்கு ஆண் பிள்ளைகள் இல்லை இதில் வேலை கிடைக்குமா
@prakashg
@prakashg 5 жыл бұрын
தற்போது, எந்த ஒரு முன் அறிவிப்பு இன்றி இரண்டு மணி நேரத்திற்க்கு மேல் மின்சாரம் துன்டிப்பு செய்வதால் மின் துறை மீது நடவடிக்கை எடுக்க முடியுமா?
@MRJP-ze2zj
@MRJP-ze2zj Жыл бұрын
Onakku onnumeh theriyala , ena format nu solla ma youtube la pathu soldra marii irukku
@rahulr7549
@rahulr7549 5 жыл бұрын
Ennudaiya appa AHM ha irunthu eranthu poitaru Enakku Junior assistant posting palli kalvi thooraila kedaikapothu Naa Msc padichitu irukan Ippo Naa B.Ed padicha future la junior assistant la irunthu teaching Ku promotion la poga mudiyuma sollunga sir???
@aravindh1292
@aravindh1292 3 жыл бұрын
Ungaluku Job kidaichitta Now??
@rahulr7549
@rahulr7549 3 жыл бұрын
@@aravindh1292 neenga Compassionate ha
@jkemman9625
@jkemman9625 3 жыл бұрын
@@rahulr7549 you got job Rahul bro
@jkemman9625
@jkemman9625 3 жыл бұрын
@@rahulr7549 I am and Aravind also compassionate ground candidate in health department bro
@rahulr7549
@rahulr7549 2 жыл бұрын
Neenga which department
@kalimuthustr4828
@kalimuthustr4828 5 жыл бұрын
Sir doubt enga appa earandhutaru.... Ennoda kutumpam varumai kottuk kila iruk... Familyla na oruthadha first graduate.... Cm apply panna... Karunai adipadayil Vela ketaikuma sir
@karthikamemories
@karthikamemories 2 жыл бұрын
Enaku mrge agiruchu nan oru pen appa service la irukumbothu iranthutaru enaku oru thambi irukaan ipo enaku govt job kedaika vaipu iruka sir
@kingmaker6094
@kingmaker6094 4 жыл бұрын
முழு சம்பளத்தில் 25% அம்மாவிற்கு, மகன் கொடுக்க வேண்டிய சட்ட விதிகளை விரிவாக கூறுங்கள் அய்யா
@harini1975
@harini1975 2 жыл бұрын
2 magan irunthal yaruku munnurimai kidaikum...
@jopriyan4336
@jopriyan4336 3 жыл бұрын
திருமணம் ஆகாத அரசு ஊழியர் இறந்தால் அந்த ஊழியரின் திருமணமான 'bro/sister' க்கு வேலை கிடைக்குமா? Pls answer me🙏🙏🙏
@aravindh1292
@aravindh1292 3 жыл бұрын
Brother ku kidaikum
@arula-ru5wb
@arula-ru5wb Жыл бұрын
Sir
@b.sivakumar4328
@b.sivakumar4328 3 жыл бұрын
Full details therinchanum whatsapp pannalama
@ananthavallip3202
@ananthavallip3202 2 жыл бұрын
சார் பகுதி நேர வேலைக்கு வாரிசு வேலை வாய்ப்பு உண்டா சார்
@gowthamansr59
@gowthamansr59 2 жыл бұрын
Respected Sri, My father in-law (Deceased government Servant) passed away in 23.10.2021 while working as head master in government elementary school. He has legal heir 1. Deceased government Servant wife age 45 2. Deceased government Servant Daughter (My wife married) age 26 3. Deceased government Servant Mother age -70 My wife is only daughter to Deceased government Servant. Deceased government Servant daughter completed B.A English Letcher. Deceased government Servant wife not having educational qualification and Deceased government Servant Mother is not having age eligibility to apply for ground compensation appointment. The Married daughter is only the eligibility to apply ground compensation appointment and other legal heir persons are given the no objection affidavit to the married daughter. But department officers reject the ground compensation appointment request by saying the reason married daughter is not eligible for ground compensation appointment. Please give your advice on this.
@MohanKumar-ic8uf
@MohanKumar-ic8uf 3 жыл бұрын
ஐயா 3வருட கால அவகாகாசம் மத்திய அரசு வேலைகளுக்கும் பொருந்துமா...
@sudalaimuthumuthu2550
@sudalaimuthumuthu2550 2 жыл бұрын
A.sudalaimuthu
@Ananth96598
@Ananth96598 5 жыл бұрын
Online la cm ku apply pannalama. Or another officer
@newgames8900
@newgames8900 4 жыл бұрын
Iyya anathu thantai salesman iruthu erainthu vittar but valai tharavillai
@edinprabua7907
@edinprabua7907 4 жыл бұрын
ஐயா வணக்கம் எனது தந்தை இறந்து விட்டார் அப்போது நான் சிறுவன் அம்மாவுக்கு படிப்பு இல்லை என்பதால் என் அக்காவிற்க்கு(TNEB)யில் வாரிசு வேலை கிடைக்க, திருமணமும் ஆகி 18 வருடம் ஆகிவிட்டது இதுவரை என் அம்மாகும் சரி எனக்கும் எதுவும் செய்யவில்லை அம்மாக்கு குறைந்த அளவே பென்சன் வருகிறது.அக்காவிடம் உதவி கேட்டால் அவளின் கணவர் சண்டை போடுகிறார் எதுவும் செய்யமுடியாது வீட்டிற்கே வராதே என்கிறார்.என் அம்மா நான் மிகுந்த மனவேதனையில் உள்ளோம் நீங்கள் சொன்ன 25% சம்பளம் கிடைக்குமா ?எப்படி ?பதில் தாருங்கள் ஐயா உங்களுக்கு நன்றி
@kavinkumar9673
@kavinkumar9673 3 жыл бұрын
Sir என்னுடிய அப்பா 18/5/21 அன்று இறந்துவிட்டார். ஆனால் அம்மா அரசு வேலையில் இருப்பதால் எனக்கு வாரிசு வேலை இல்லைனு சொல்லுறாங்க என்ன பண்ணுறது சார்
@vishnuraj3437
@vishnuraj3437 3 жыл бұрын
Bro number kuduinga
@karthikeyan.r2683
@karthikeyan.r2683 2 жыл бұрын
Number please?
@duraijoy4626
@duraijoy4626 4 жыл бұрын
BSNL privatisation akitange sir BSNL la kooda la kekalama sir retired Ku munnadi one year before eranthutange sir appa
@shreevarshanbabu1431
@shreevarshanbabu1431 3 жыл бұрын
Contact labour law
@AsonVlog
@AsonVlog 3 жыл бұрын
New friend here full watch
@nivitamil1216
@nivitamil1216 4 жыл бұрын
Sir en amma police officela work pannumpothey 2013 iranthutanga naan 2014 la apply pannen enaku kaalgal 60% maatru thiranali thirumanam innum agavillai M. A padithullen. But ithuvarai posting kidaikavillai. Thiruvarur S.P office. 7 years agivitathu enaku varisu velai kidaikuma kidaikatha kindly pls rply must sir
@SelvaKumar-ts5mu
@SelvaKumar-ts5mu 4 жыл бұрын
2005 la apply panna police pillaikaluku innum work kudukala mam police state seniority la kularupadi panni erkaga athananala police la eranthavuga pilaikaluku valai innum late aakum unkalukum than madam
@hemkumar824
@hemkumar824 4 жыл бұрын
Ennaku document verification & interview complete ayidhuchu epa posting podhuvanganu idea iruka
@aravindh1292
@aravindh1292 3 жыл бұрын
Enna department bro
@tamizhselvan157
@tamizhselvan157 4 жыл бұрын
5 year ana pannamudiadha sir
@P.R.SanjaiBabu.2505
@P.R.SanjaiBabu.2505 2 жыл бұрын
வாரிசு வேலை வாங்கிய நபர் தன்னுடைய அம்மா மற்றும் தம்பி தங்கையை பார்க்காமல் அதாவது பராமரிக்காமல் இருந்தால் வழக்கு போட வழி வகை உள்ளதா சார்.
@nandhinirengaraj6699
@nandhinirengaraj6699 2 жыл бұрын
Pls reply sir
@thilagathilaga8260
@thilagathilaga8260 4 жыл бұрын
Sir en appavukku 2 wife naan 2nd wife child. govt jobla irundhu irandhutaru sr bookla yenga name irukku pension 1st wife namela irukku job yaarukku tharuvanga sir 1st wife veetla 3 sons 1daughter.2nd wife veetla 1 son 2daughters 1 daughter unmarried
@ManiKandan-vc5id
@ManiKandan-vc5id 4 жыл бұрын
👍
@skcreatives1779
@skcreatives1779 4 жыл бұрын
என் அப்பா sub jail warden ஆ்க பணிபுரிந்து வந்தார் 2014 ஆம் ஆண்டு இறது விட்டார் நான் 2016 ஆம் ஆண்டு கருணை அடிப்படையில் பணி வேலைக்கு விண்ணப்பித்து இன்று வரை எனனை seniority அடிப்படை வைக்க வில்லை என் வைக்க வில்லை என்று கேட்டதற்கு எங்களிடம் இன்னும் 10 அவனகள் இன்னும் வர வில்லை என்று சொல்கிறார்கள் இப்பா நான் என்ன பண்ண வேண்டும் என்னி எனக்கு ஏப்பா பண்ணி கிடைக்கும்
@mithunrathinavel2055
@mithunrathinavel2055 Ай бұрын
Hlo bro ungaluku work kidachutha
@rajlucky1549
@rajlucky1549 5 жыл бұрын
Apply panum pothu 18age keela iruntha reject panranga ....pira epom thaan apply panna?? Reply
@sura3767
@sura3767 4 жыл бұрын
Yenakkum same suchuvation
@eswarieswari9277
@eswarieswari9277 4 жыл бұрын
Same here
@vasanth2682
@vasanth2682 4 жыл бұрын
4 varuda kaalamagivittana job tharuvangala &mattangala sir atharkana vithimuraigal sollunga sir please tell me 🙏
@nellai3562
@nellai3562 3 жыл бұрын
Enakum aathee problem than bro
@aravindh1292
@aravindh1292 3 жыл бұрын
3years ulla apply pannanum bro.. 4yrs na Rare than
@ksksshiva7099
@ksksshiva7099 4 жыл бұрын
I am heart attack peasant . My brother degree padichiruken . But Enaku varisu velai tharuvangala
@nagajothi8438
@nagajothi8438 5 жыл бұрын
👌👌👌
@ganeshraj8005
@ganeshraj8005 4 жыл бұрын
Sir how can I contact u
@Inthakelampitanla
@Inthakelampitanla 4 жыл бұрын
3 yr vinapikalana adutha enna procedure.
@murugesanmurugesan4093
@murugesanmurugesan4093 4 жыл бұрын
எனக்கும் சொல்லுங்க சார்.
She made herself an ear of corn from his marmalade candies🌽🌽🌽
00:38
Valja & Maxim Family
Рет қаралды 18 МЛН