சைபர் கிரைம் சட்டம் என்றால் என்ன? | சட்டம் அறிவோம்

  Рет қаралды 16,084

சட்ட பஞ்சாயத்து

சட்ட பஞ்சாயத்து

Күн бұрын

Пікірлер: 32
@jamesr5094
@jamesr5094 5 жыл бұрын
இவ்வளவு தெளிவாக உட்பிரிவுகளுக்கு விளக்கம் கொடுத்ததற்கு நன்றி ஐயா
@MrMark-ei7pt
@MrMark-ei7pt 5 жыл бұрын
Good information
@thiyagarajandhinesh2450
@thiyagarajandhinesh2450 5 жыл бұрын
அருமையான பதிவு
@indiancounty
@indiancounty 5 жыл бұрын
நன்றி ஐயா
@rajeshmahendran369
@rajeshmahendran369 3 жыл бұрын
Thank you sir I am law student in Coimbatore law college sir...
@kangaraj5074
@kangaraj5074 5 жыл бұрын
Sir, very useful record
@rameshdurgadevi8534
@rameshdurgadevi8534 Жыл бұрын
சார் ELFIN திருச்சி ஆன்லைன் பண மோசடி பணத்தை இழந்து விட்டோம் எங்கு எப்படி புகார் எப்படி கொடுக்கவேண்டும் தகவல் கொஞ்சம் சொல்லுங்கள்
@vkdevan2011
@vkdevan2011 5 жыл бұрын
ROLES & RESPONSIBILITIES OF CYBER LAWYER - PLEASE EXPLAIN.
@pradeepan8883
@pradeepan8883 5 жыл бұрын
எங்கள் அனுபவத்தில் உள்ள புரம் போக்கு நிலத்திற்கு இன்னொருவர் பட்டா வாங்குவதற்கு முயற்சி செய்கிறார் என்ன செய்வது
@periyar588
@periyar588 5 жыл бұрын
ஐயா இந்த சைபர் க்ரைக்கு தனியா ப்ரோசிஜர் இருக்குங்களா.. உங்கள் பதிவுகள் சிறப்பு...!!
@samyd5449
@samyd5449 3 жыл бұрын
Sir வணக்கம் online மூலமாக , பொருள் இருப்பதாக சொல்லி பெங்களூர் ஒரு நபர் google pay மூலம் பணம் மோசடி செய்து விட்டார், ஏப்படி புகார் தெரிவிப்பது
@krishnapraba2929
@krishnapraba2929 2 жыл бұрын
Sir sec 43 a to sec 74 varaiku explain pls
@SureshKumar-iq3ge
@SureshKumar-iq3ge 2 жыл бұрын
Sir, if register a cyber complaint whether we have to go police station often, else police will visit our address. Are they maintain our complaint confidentially or not?
@subhashrece2710
@subhashrece2710 3 жыл бұрын
America la irrukkura oruthavanga, india la irrukkavanga mela Facebook post valiya cybercrime case file panna mudiyuma..?
@subhashrece2710
@subhashrece2710 3 жыл бұрын
Enakku oru doubt sir, ippo fan page and tiktok group antha mari lam whatsapp and instagram la vachi irrukkanga, avanga social media la irrukkuratha normal picture and videos ah share panranga, apdi panrathu intha 66E la varuma...?
@jayam185
@jayam185 Жыл бұрын
ஒருவர் ஒருவரை ஆபாசமாக எஸ்.எம்.எஸ்..பண்ணினால் என்ன தண்டனை?சட்டப்பிரிவு எண் எது?ஐயா
@gnanamsambandan1204
@gnanamsambandan1204 4 жыл бұрын
Section 65b explain pannuga sir
@JothiLakshmi-th7uz
@JothiLakshmi-th7uz Жыл бұрын
வணக்கம் ஜயா.நான் பணத்தை 2016 என் தோழியின் நண்பர்களுக்கு 2016 and 2022 வரை அவர் என்னிடம் பணம் வாங்கி இருக்கிறார்.அவர் சென்னையில் தான் இருக்கிறார்.எனக்கு அவரா முகவரி தெரியவில்லை.நான் அவரின் முகவரி எனக்கு வேண்டும் ஐயா.என்ன பண்ணுவது என்று புரியவில்லை.😢
@srilakshmi5808
@srilakshmi5808 Жыл бұрын
Hi
@kavingarshenbaofficialchannel
@kavingarshenbaofficialchannel Жыл бұрын
என் கணவர் எனக்கு தெரியாமல் என் போனை எடுத்து என் Password எல்லாம் மாற்றி நான் சமூகவலைத்தளங்கள் உபயோகப்படுத்த முடியாத படி என்னை அதிகமாய் கட்டுப்படுத்தீகிறார்.. இதற்கு தீர்வு என்ன?
@jayalakshmi7456
@jayalakshmi7456 4 жыл бұрын
Call Trace பண்ணனுறது illegala?Call a Trace பண்ணி court ல evidence a காமிக்கமுடியுமா?
@senthilk9024
@senthilk9024 4 жыл бұрын
சைபர் கிரைம் என்ன படிக்க வேண்டும்? Sir
@vkdevan2011
@vkdevan2011 5 жыл бұрын
How to become a Cyber Lawyer? Cyber Lawyer - Is this kind of job a State Government Job or Central Government Job?
@hariashok1726
@hariashok1726 3 жыл бұрын
ஐயா ஒரு சந்தேகம்... ஒரு காவலர், அவரின் தனிப்பட்ட விஷயத்திற்காக, யாருமே புகார் அளிக்காத நிலைமையில், இன்னொருவரின் whatsapp & call history ஐ பற்றி சைபர் கிரைமில் தெரிந்துகொள்ளலாமா?
@vinodhkumarb
@vinodhkumarb 5 жыл бұрын
First I want to buy a property... This property has four owners in single patta.... Grandmother gave this property to their grandsons through uyil in 1984... Grandmother died in 1988... Now they got combined patta... Now one owner selling this property to me.... This grandmother got this property in 1940 from some other.... All the documents and uyil stated that North side 35 feet South side 54 feet and east side 110 feet... Recently surveyor measured plot and gave FMB.... In that Sketch, it has North side 36 feet, South side 56 feet and east side has 110 feet.... Now my question is If I buy, can I get any problem in future sir... The four owners not going to divide their property... They telling that they will give me plot by 23 feet from South, 40 feet away from North.... All four are ready to sign the registration... But feet misalignment in deed and fmb... I need ur kind suggestion sir
@palanimurugan4929
@palanimurugan4929 2 жыл бұрын
சார் ஒரு ஆண் நபர் ஒரு கணவனிடம் இருந்து பிரிந்த பெண்ணிடம் திருமணம் செய்வதாக கூறி இரண்டு ஆண்டுகளாக குடும்பம் நடத்துகிறான். இந்நிலையில் அந்த பெண் அவனால் இரண்டுமுறை கரு உருவாகி கழைத்துள்ளார். இந்நிலையில் அந்த நபர் இன்னொரு பெண்ணை காதலிப்பது தெரிய வருகிறது இதனால் பாதிக்கப்பட்ட பெண் காவல் நிலையத்தில் கம்பிளைன்ட் செய்கிறது ஆனால் விசாரணை மட்டுமே நடைபெற்றது FIR பதியபடவில்லை இந்நிலையில் அந்த ஆண் நபர் காதலித்த பெண்ணை மணக்கிறார். ஆனால் இவருடன் குடும்பம் நடத்திய பெண்ணிடம் செல் போனில் மட்டுமே ஆதாரம் உள்ளதை தெரிந்த அந்த நபர் அந்த செல்போனை எடுத்து சென்று விட்டார். இதற்கு எந்த அடிப்படையில் புகார் அளிக்கலாம்
@rajarajkamal9003
@rajarajkamal9003 5 жыл бұрын
75என்றால் என்ன
@rajarajkamal9003
@rajarajkamal9003 5 жыл бұрын
307என்றால் என்ன
@karpagalaw7293
@karpagalaw7293 4 жыл бұрын
307 deals with Attempt to murder
@vellasamyp291
@vellasamyp291 5 жыл бұрын
சரி வர சம்பளம் கொடுக்காமல் ஏமாற்றுபவர்கள் ஊதிய பற்று சீட்டு கொடுக்க மறுபாபவர்களுக்கு என்ன தண்டனை எப்படி அவர்களை எதிற்பது சட்ட புர்வமாக
@rameshvenkatesan4925
@rameshvenkatesan4925 8 ай бұрын
My wife has been cheated by a Fraud Retailer through online shopping. She paid money INR 8000. He is not responding after receiving money through Paytm. The retailer is not answering the phone calls but only text message. How can I file a case and take action to stop his crime in future? How can I get the money refund from him through a police case? Please let me know your advice. My wife is highly disappointed for three days. I really appreciate your help and advice. If you need any additional details please let me know I can share to your email. Thanks. 🙏
@pragalathanpragalathan1737
@pragalathanpragalathan1737 2 жыл бұрын
sir unga number thanga
Enceinte et en Bazard: Les Chroniques du Nettoyage ! 🚽✨
00:21
Two More French
Рет қаралды 42 МЛН
BAYGUYSTAN | 1 СЕРИЯ | bayGUYS
36:55
bayGUYS
Рет қаралды 1,9 МЛН
Enceinte et en Bazard: Les Chroniques du Nettoyage ! 🚽✨
00:21
Two More French
Рет қаралды 42 МЛН