அய்யா எனக்கு மகர ராசி ஏழரை சனி நடந்து கொண்டிருக்கிறது, மிக அதிக ஆன்மீக அனுபவத்திற்கு பிறகு உண்மையை (லட்சியம்) நோக்கி என் வாழ்க்கை பயணம் சென்று கொண்டிருக்கிறது, ஆனாலும் என் வாழ்க்கை இன்னும் கடினமாகவும் கேள்விக்குறியாக உள்ளது பல அவமானங்களோடு வாழ்க்கையை கடந்து கொண்டிருக்கிறேன் ஏதோ ஒரு நம்பிக்கையில். நான் நினைத்தது(உண்மை ஜெயிக்க) நடக்க வழி கூறுங்கள்.🙏
நா முன்ன சனி பகவான பற்றி முன்ன ரொம்ப பயம் ஆனா இப்ப எனக்கு ரொம்ப பிடிக்கும் உலகம்னா என்ன நட்புனா என்ன உறவுகள் ஏமாற்றம் தோல்வி வலி வலி எல்லாம் தந்து வாழ்க்கைனா என்ன என்பதை பரியவைத்த என் அன்பு தெய்வம் ஸ்ரீமகா சனிபகவானே ..எனக்கு முதல் திருமணம் நடந்து திருமணம் நடந்த அடுத்தநாள் நான் திருமணம் முடித்த பெண் தன் காதலனுடன் ஒடிவிட்டாள். எனக்கும் அவளுக்கும் எந்த வாழ்வியல் சம்பிரதாயமும் நடக்கவில்லை தாலிகட்டியது..மட்டும்தான் ..துன்பம் துயரம் அவமானம் இழப்பு தந்தை இறப்பு அவப்பேறு. இப்படி எல்லாம் நடந்தாலும் எனக்கு 7 1/2 சனி நடக்கும்போதுதான் காதலித்து திருமணம்செய்தேன் .மகன் மகள் இரண்டுபிள்ளைகளுடன் வாழ்கின்றேன். இவர் செல்வது உண்மையே.......நாம் செய்த புன்னிய பலனுக்கு ஏற்ப நன்மை தருவார்,,,,,ஒன்று மட்டும் சொல்கின்றேன் ஏழரை சனி காலத்தில் உண்மை நேர்மை பிறருக்கு உதவி செய்து இருங்கள் நல்லதே செய்வார்,இது உண்மை உண்மை அதனால்தான் மனம் திறந்து என் சொந்த விஷயத்தை பகிர்ந்துள்ளேன்
@keerthanakeerthana74243 жыл бұрын
🙏🙏🙏🙏😭
@vidprabhu28304 жыл бұрын
ஏழரை சனி எல்லா ராசிகார்களுக்கும் அவரவர் வயதிற்கேற்ப நிலைமைக்கேற்ப கண்டிப்பாக பாதிப்புக்கள் தரும். மகர கும்ப ராசிகள் உட்பட. தயவுகூர்ந்து அதிக ஆய்வுகள் செய்யுங்கள்
@Rajkumar-qu1bv4 жыл бұрын
crct nanba
@rajichelladurai83962 жыл бұрын
உண்மை
@Sathesh064 жыл бұрын
Thanks Viruchigam Rassi kettai natchathiram
@NagaLakshmi-nr8ow4 жыл бұрын
same
@nandukutty61494 жыл бұрын
7 1/2..மா.. அடி தா குருவே... நன்றி 😢😢😢😢🙏🙏🙏...
@shanmuji4 жыл бұрын
Super - Just do not hurt anybody at any cost - this is the remedy... if possible help others...
@parthibans7833 жыл бұрын
மகரம் மகர லக்னம் வேளை இழந்தேன் பல அவமானம் இன்னல்கள் தாங்கிக்கொண்டு இருக்கிறேன் ...
@yuvaraja35234 жыл бұрын
நான் விருச்சிக ராசி... ஏழரை சனி முடிந்து ஒரு மாதத்திற்குள் விபத்து ஏற்பட்டு கோமா நிலைக்கு தான் போய்விட்டு வந்தேன்... வேலை போனது காதலி பிரிவு விபத்து என்று பல்வேறு பிரச்சனைகள் தான்
@yanamguru44213 жыл бұрын
Enayasolura.... Ilama pochi enakum😭
@kalaisinfo77463 жыл бұрын
Omg
@yuvaraja35233 жыл бұрын
@@kalaisinfo7746 வேற என்ன செய்ய முடியும்... விருச்சிக ராசியில் பிறந்தால்
When will 7 1/2 sani will complete for thanasu rasi .?
@velumani10704 жыл бұрын
After 2.5 years.
@krissking76034 жыл бұрын
2023
@maheshwarij81993 жыл бұрын
Mahara rasikku eppo complete aahum
@jcakdtsaudiofactory31123 жыл бұрын
@@maheshwarij8199 2026 middle
@Veeramani-in9mn Жыл бұрын
@@maheshwarij8199 23.01.2025
@karthikthevar4051 Жыл бұрын
Sir tell me sun and Shani together what will my past life
@JeevaJeeva-gu2sv3 ай бұрын
Kumbam rasi epa elarai sani mudiyum pls sollunga anna
@sankar57624 жыл бұрын
சார் தனுசு ராசி. மூலம். ரிஷப லக்னம். கடந்த ஆறு வருடம் படாதபாடுபடுத்திகொண்டிருக்கிறது. உடல் ஆரோக்கியம். மனநிம்மதி. சொத்துக்கள் அனைத்தும் விற்று மருத்துவத்திற்கே செலவழித்து விட்டேன். எங்கு சென்றாலும் அவமானம். இன்னும் பிச்சை பாத்திரம் ஏந்தவில்லை. இதற்கு எப்பதான் தீர்வு.
@jayakumarithanikachalam75962 жыл бұрын
ஓம் ப்ரம் ப்ரீம் பரௌம் சஹ சனைசராய நமஹ......இந்த மந்திரத்தை 40 நாட்களில் 19000 முறை உச்சரித்து விடுங்கள்......அனைத்தும் சுபமாகி விடும்.....
@sideupsun3 жыл бұрын
Sir, I am molam thanusu, Sani is leaving me? What is your oponion on Olai suvadi reading. I would like to read mine. Can you please suggest any reliable person.
@AstroAnswers Жыл бұрын
🙏 வணக்கம் உங்கள் ராசியின் 18 ரகசியங்கள் - Playlist - kzbin.info/aero/PLgQfvWNuk-o-GR-L-CnM6Ney93VpnkeOG
@kanagaraja57643 жыл бұрын
ரொம்ப நன்றி
@geetha38982 жыл бұрын
Dhanusu rasi ku January 18 2023 oda 7.5 mudiyudha
@AstroAnswers Жыл бұрын
🙏 வணக்கம் உங்கள் வருகைக்கு மிக்க நன்றி !!! ஏப்ரல் 22 -2023 இரவு 11.48 மீனத்தில் இருந்து மேஷத்திற்கு குரு பயணிக்கிறரார். குரு பெயர்ச்சி பலன் 2023 - 2024 - kzbin.info/www/bejne/hqiQemqJid19bs0
@jayanthisiva83174 жыл бұрын
Thank you sir
@SakthiVel-hu5cd4 жыл бұрын
Sani peyarchi based on vakkiam panchangam or drikkanitha panchangam method. Which one is correct?
@AstroAnswers4 жыл бұрын
Sani means Thirunallar Temple all the olden temples follows Vakkiam So Transit is based on Vakkiam is Right
@SakthiVel-hu5cd4 жыл бұрын
@@AstroAnswers thanks sir
@mayavank78674 жыл бұрын
Mayavankumarasamy
@mrajendran70363 жыл бұрын
சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு 7 1/2 சனி எப்போது முடிவடையும்
Still 2 and half years left .in ending stage ,so good
@ramd22414 жыл бұрын
@@surya4976 2014 ல் சனி ஆரம்பித்தது இப்போ ஆறு வருஷம் ஆச்சி ஆன இன்னும் 2 1/2வருஷம் இருக்கா?
@aravindaravind33894 жыл бұрын
@@ramd2241 2023 la over agutha apo
@aasaithambim41273 жыл бұрын
@@aravindaravind3389 2023 jan la ending
@nagavalliarts11273 жыл бұрын
Bro இந்த வீடியோவை இப்பதான் பார்த்தேன் அப்ப இன்னைக்கு 2021முடிய போகுது இன்னும் ஆறு மாதங்கள் தானே ஏளரை சனி ப்ரோ நான் தனுசு ராசி அண்ணா
@mandrimall76383 жыл бұрын
Ayya thanusu rasi vanavasamha irukunga ayya.5 varushama voruku pogala voru voru suthide iruka ayya
@geethahariniboomigeetha49042 жыл бұрын
Iam dhanusu rasi happycah erunthen march last weak appa health issues suddenly kasta patranka sir sari akuma
@AstroAnswers Жыл бұрын
வணக்கம் உங்கள் ராசிகளின் 18 ரகசியங்கள் - Playlist - kzbin.info/aero/PLgQfvWNuk-o-GR-L-CnM6Ney93VpnkeOG
@kalai70034 жыл бұрын
Niraiya kastam kuduthutaar... amma appa ve support ella .. vaalikaila niraiya yemaanthuten.. amma appave yemaathitaanga yennai.. iam virutchagam rasi, virutchagam lakkanam, anusam start..
@rajepreethi28273 жыл бұрын
Me tooo
@yanamguru44213 жыл бұрын
Nanum same rasi same star.....😭😭enaku enoda sister romba kastam thara... Romba emathura.... Nala nadikura.... Busness loss ipa tha konjam brighta iruku... Ipa poi sandai podura family la prblm... Ena pana nu theriyala... Yaravathu help panunga plzzx...
@iyanariyanar344 жыл бұрын
Unmaiya sonninka suppar....
@narmadadurai94914 жыл бұрын
Sir... Sani mudiyum bothu nallathu seyum nu solringa eppo irunthu Sir... Is it last six months?? Please reply sir
@SachinSachin-yb7us3 жыл бұрын
Priya pooradam natchthiram rishaba lagnam 11.55am on Friday at guduvancheeri.19.2.1982. Health issues is ter frm 2020 to 2021till now pls rply sir
@AstroAnswers Жыл бұрын
🙏 வணக்கம் உங்கள் ராசியின் 18 ரகசியங்கள் - Playlist - kzbin.info/aero/PLgQfvWNuk-o-GR-L-CnM6Ney93VpnkeOG
@vijisanthi24062 жыл бұрын
Kasttatha koduthu anubavam munnetram makara rasi
@AstroAnswers Жыл бұрын
வணக்கம் உங்கள் ராசிகளின் 18 ரகசியங்கள் - Playlist - kzbin.info/aero/PLgQfvWNuk-o-GR-L-CnM6Ney93VpnkeOG
@ramtexmrg77664 жыл бұрын
Anusham star... virutchagam rasi... rishaba lagnam...2 .... so ithuku Entha shaniyo mudiyatum.. nallathu epo nadakkum sir... business la varatha payment lam vantha pothum... enaku ellam happy um vanthurum so business epo nalla nadakkum payment lam epo varum... plz sollunga 😂😂😂😂mudiyala...
@Rajkumar-qu1bv4 жыл бұрын
appa mudiyalapa samy sathiyama uyira thavira ethuvum illa
@வாழ்கதமிழ்-ந2ற2 жыл бұрын
Sir my husband ku thanusu என் ku meenam perinje இருக்கோம் santhu. Valvoma baby இருக்கு 5 months baby
@AstroAnswers Жыл бұрын
வணக்கம் உங்கள் ராசிகளின் 18 ரகசியங்கள் - Playlist - kzbin.info/aero/PLgQfvWNuk-o-GR-L-CnM6Ney93VpnkeOG
@jayarj53412 жыл бұрын
Innum evvalavu nal intha kodumaikal.... .
@AstroAnswers Жыл бұрын
🙏 வணக்கம் உங்கள் வருகைக்கு மிக்க நன்றி !!! குரு பெயர்ச்சி பலன் 2023: குரு பகவான் 12 ஆண்டுக்குப் பிறகு மேஷ ராசிக்கு வரப்போகிறார். தனது சொந்த வீடான மீன ராசியில் ஆட்சி பெற்று பயணம் செய்யும் குரு சித்திரை 9 ம் தேதி அதாவது 22 ஏப்ரல் இரவு 11.48 நிமிடம் முதல் மீன ராசியில் ஆட்சி பெற்று பயணம் செய்யும் குரு மேஷத்தில் பயணிக்கப்போகிறார். குரு பெயர்ச்சி பலன் 2023 - 2024 kzbin.info/www/bejne/hqiQemqJid19bs0
@jayanthisiva83174 жыл бұрын
சனி தசை நடக்கும் போது7 1/2 சனி வந்தால் பலன் please
@kiruthikaarunkumar97233 жыл бұрын
romba kasttam
@justvijayonly4 жыл бұрын
Last advise is superbro
@MuruganMurugan-tx4gg3 жыл бұрын
சார் நான் எனக்கு தெரிந்தவரை யாருக்கும் எந்தா தியா செயலும் செயா வில்லை அனா எனக்கு அளவே இல்லை மதிப்பு இட்டு செல்லுவதற்கு என்னால் முடியவில்லை போதும் போதும் என்று செல்லுவதற்கு அவ்வளவு கஸ்டம் இது எப்படி சார் நான் இத்தனைக்கும் நல்லது தான் செய்கிறேன் யார் வந்து கேட்டலும் உதவி செய்வேன் என்னால் முடிந்தவரை
வணக்கம் உங்கள் ராசிகளின் 18 ரகசியங்கள் - Playlist - kzbin.info/aero/PLgQfvWNuk-o-GR-L-CnM6Ney93VpnkeOG
@nethajifreedomfighter86194 жыл бұрын
Thanusu lagnam
@velumani10704 жыл бұрын
Me also dhanusu laknam, laat 2 years I am retired from the world.
@sakthivelsakthi72714 жыл бұрын
Sanidaiyal 7/1 /2 sani nallu seimma
@nethajifreedomfighter86194 жыл бұрын
@@velumani1070 mama eniyavathu nallathu nadakuma illa sambavama
@mariselvanm51754 жыл бұрын
Nice
@ijustindiraviam24314 жыл бұрын
ஏற்கனவே கல்யாணம் ஆகி புரியாம பிரிஞ்சி போனவங்களுக்கு குழந்தை உண்டு. பெண்வீட்டார் புரியாமல் அப்பெண்ணிண் வாழ்க்கையை நாசமாக்கி கொண்டிருக்கிறார்கள் என்னிடம் போதிய வருமானம் இல்லாததால். மீண்டும் சேரமுடியுமா?இல்லை வேற பெண்ணை பார்க்கலாமா?வாழ்க்கையே வெறுத்துப்போச்சு கிட்டத்தட்ட சாவின் விளிம்பில் நிற்கிறேன்.
@humanbeinghb38994 жыл бұрын
விருச்சிக ராசி பிரிந்து போன தபம்பதிகள் சேருவாங்கனு நான் நிறைய ஜோதிடர்கள் சொல்லி கேட்டிருக்கிறேன். மனம் தளராதீர்கள் சகோதரா. வேலையும் கிடைக்கும். ஒன்று சேருவீர்கள். மகிழ்ச்சியாக இருங்கள்.
@HariHaran-df2tn4 жыл бұрын
@@humanbeinghb3899 sariya sonninga nanba
@swathyjanarthanan69034 жыл бұрын
If no divorce case / court case then simply go to police station and give compliant against their family telling... En wife Ku en kuda vaala estam eruku enaku en kolantha venum en wife a brain wash pani kutitu poitanga nu, yarume marriage apa panakaranga illa explain to wife, 2 nd marriage s not the solution again prb vantha ??? Try to fix... All the best anna
@ijustindiraviam24314 жыл бұрын
@@swathyjanarthanan6903 போலீஸ்டேசன்ல கொடுமைப்படுத்துறாங்கனு கம்ப்ளைன்ட் கொடுத்ததே மனைவிதான். எங்க அப்பா மேல. எங்க அப்பா நடக்கமுடியாத ஒரு வியாதியஸ்தர்.போலீஸ்டேசன்ல அடகுபோட்ட நகைவேனுமா இல்ல வாழ்க்கை வேனுமா என்று கேட்டதற்கு நகைதான் வேண்டும் என்று சொல்லிவிட்டாள்.அவ அக்கா இனிமே என் தங்கச்சி உன்கூட வாழாது டைவர்ஸ் கொடு என்று சொன்னாள்.நான் உடம்பு சரி இல்லாதபோது என்னைப்பற்றி அக்கறை இல்லாமல் Licகட்டுவதற்கும் நகைதிருப்புவதையும் பற்றி மட்டுமே பேசிக்கொண்டிருந்தார்கள்.முடியாத அம்மா அப்பாவைவிட்டு எப்படி நான் தனிக்குடித்தனம் போகமுடியும்.போலீஸ்டேசனில் நகைதிருப்பிய பிறகே மற்ற வாழ்க்கை பிரச்சனை பற்றி பேசுவார்கள்.வாழ்க்கையை புரிந்து கொள்ளத்தெரியாத பெண்ணிடம் என்ன பேசுவது.அதேபோல் அவள் அக்கா இரண்டு பேருமே புருசன் இல்லாமல் பிள்ளைகளோடு தனியாதான் அவர்கள் வீட்டில் வாழ்கிறார்கள்.பணத்தை மட்டுமே விரும்பும் மனிதர்களிடத்தில் எப்படி புரியவைப்பது.வாழ்க்கையைப்பற்றியோசிக்காதவர்களிடம் என்ன பேசுவது அவர்கள் ஏதோ ஒன்றை மனதில் வைத்து முதலிருந்தே செயல்பட்டு கொண்டிருக்கிறார்கள்.எப்படியோ காலம் பதில்சொல்லும் வரை காத்திருப்பேன்.நன்றி
@jeyakanthjayaram9804 жыл бұрын
Enda makkala pottu kolappuringa kastappattu ulaikka theryada ellame neenga poi karangal
வணக்கம் உங்கள் ராசிகளின் 18 ரகசியங்கள் - Playlist - kzbin.info/aero/PLgQfvWNuk-o-GR-L-CnM6Ney93VpnkeOG
@shanmugavels82213 жыл бұрын
Santhesai After Nineyears Appadi Erugum
@keerthikutty22754 жыл бұрын
Anna, en kolvathai kkum, en purusanukum orea raasi (kumbam) ezharai sani evalo varusathuku iruku.
@santhoshsanthos57323 жыл бұрын
Finish aaituchu
@aasaithambim41273 жыл бұрын
Ipothaanga start aayirukku 2020 la
@sheelavishva033 жыл бұрын
Thank you guruji
@geethahariniboomigeetha49042 жыл бұрын
Enka oru sani pagavan sutha mutiyathu sir neer kotil erupar
@AstroAnswers Жыл бұрын
வணக்கம் உங்கள் ராசிகளின் 18 ரகசியங்கள் - Playlist - kzbin.info/aero/PLgQfvWNuk-o-GR-L-CnM6Ney93VpnkeOG
@devyamurthi93572 жыл бұрын
7 1/2sani ethana varusham erukku
@AstroAnswers Жыл бұрын
வணக்கம் உங்கள் ராசிகளின் 18 ரகசியங்கள் - Playlist - kzbin.info/aero/PLgQfvWNuk-o-GR-L-CnM6Ney93VpnkeOG
@sansrirupra77233 жыл бұрын
Kumbam escape sani not fair... sir..why. i only belive lord shiva& lord shiva..co. 36 years i suffer ,after worship lord shiva, i am more happy.. i worship lord shiva 2015.. yethu nadakkumoh ,athu nadantheh teerum,who can minimize... lord almighty....shiva.
@sudhavasan51684 жыл бұрын
👍👍👍👍
@surya49764 жыл бұрын
It's not only we have to see saturn postion ,we have to also see if Saturn aspect moon .if it aspect moon than more pain on sade sati
@kesavanr54152 жыл бұрын
sir, athe mathiri astama shani mudium pothu enna nadakum nu oru video la solidunga because 7 1/2 shani ya vida astama shani heavy effect nu solirukanga
@AstroAnswers Жыл бұрын
வணக்கம் உங்கள் ராசிகளின் 18 ரகசியங்கள் - Playlist - kzbin.info/aero/PLgQfvWNuk-o-GR-L-CnM6Ney93VpnkeOG
@ram.ram.72914 жыл бұрын
7.53.super explain sir... 🎊
@uthayakumar28624 жыл бұрын
Udhayakumar Resapam Raasi, Rohini Natsatheram date of birth 17.05.1988 time eppati eruku Sir sollunga
@akbrothers36543 жыл бұрын
Nice brother
@Ss-ni7dp3 жыл бұрын
தனுசு இராசிக்கு எப்போது ஏழரை சனி முடியும் ஐயா
@HariHaran-df2tn3 жыл бұрын
2 year s iruku periya problem la illa
@sasikumarkuppusamy82993 жыл бұрын
2nd year
@satheshkumar40354 жыл бұрын
Makkale - please dont think if 7.5 sani mudinjha life super erikuum solli, tats not true. If you have good planetery positions in horoscope, even this 7.5 years struggle also is just cake walk, if not even after this 7.5 years sani no bulllshit will happen. Please believe in god and move on with your life
@geethatm81434 жыл бұрын
It's very true bro in my life
@satheshkumar40354 жыл бұрын
gm gm means things have worked out or not worked out u mean
@Gamermangatha3 жыл бұрын
Magaramku thanay sani athipathi
@subash8274 жыл бұрын
7 1/2 sani very bad luck time.....
@vaangapesalamvignesh4 жыл бұрын
Hai how are you sir my name Vignesh my rasi magaram my rasi ku marriage plan soulga my data birth 26.01.1990 time 2.27pm Friday na railway department try and jop kettaikuma soulga sir
@pavithrapavithra6683 жыл бұрын
ஐயா எனக்கு தனுசு ராசி மூல நட்சத்திரம் கும்ப லக்னம் மூல நட்சத்திரத்திற்கு 71/2 சனி நடக்கிறது ஆனால் கும்ப லக்னம் இதுக்கும் 71/2 சனி பாதிப்பு ஏற்படுமா 😭😭😭😭😭🙏 🙏🙏🙏🙏 சொல்லுங்க 🙏
@rajichelladurai8396 Жыл бұрын
No
@pusphaselvampusphaselvam2693 жыл бұрын
தனுசு ராசி பூராடம் நட்சத்திரம் சார் .எனுக்கு எப்படி இருக்கு சார் நிறைய பிரச்சினை கடந்தும் மனம் குழப்பத்தில் இருந்து வருது.
@rameejarizwan17643 жыл бұрын
My husband um same rasi natchathiram very bad
@budhanbagavangurubagavan55462 жыл бұрын
Diwors achi
@AstroAnswers Жыл бұрын
🙏 வணக்கம் உங்கள் ராசியின் 18 ரகசியங்கள் - Playlist - kzbin.info/aero/PLgQfvWNuk-o-GR-L-CnM6Ney93VpnkeOG
@AstroAnswers Жыл бұрын
🙏 வணக்கம் உங்கள் ராசியின் 18 ரகசியங்கள் - Playlist - kzbin.info/aero/PLgQfvWNuk-o-GR-L-CnM6Ney93VpnkeOG
@elumalaielumalai46363 жыл бұрын
சென்னை முடியும் தருவாயில் டிசம்பர் மாதம் சனி பெயர்ச்சி வருகிறது என்றார்கள் ஆனால் நவம்பர் மாதம் 26ம் தேதி அதிகாலை 2.50 க்கு என் பேரன் உயிர் பிரிந்துவிட்டது எந்தப் இன்னமும் இல்லாமல் உடல் காயமில்லாமல் சிரித்த முகத்துடன் விஜயமங்கலம் டோல்கேட் அருகே இரவு 10 மணிக்கு அடிபட்டு காலை இரண்டாயிரத்துக்கு உயிர் பிரிந்து விட்டது ஆனால் அவன் எந்த பாவம் செய்யாதவன் 20 வயது ஐந்து மாதம் அவன் இறக்கும் பொழுது ஆடி 1-ம் தேதி 8 கிரகங்கள் சேரும் 12 35க்கு பிறந்தார் அவனை ஏன் மரணம் அழைத்தது எங்களுக்கு எந்த சோதனையும் தெரியவில்லை இதில்தான் சந்தேகம் ஆயுள் பலமாக இருந்து இருந்தால் செய்வினைகள் வேலை செய்யாது என் சகோதரனே என் குடும்பம் தலை எடுக்க கூடாது என்று செய்வினை செய்து வைத்திருக்கிறேன் என்று அவனே சண்டையில் சொல்லிவிட்டார் அப்படியானால் ஏழரை சனி இப்படி எல்லாம் கொண்டு வந்து விடுமா
@prabubalasubramaniyam55954 жыл бұрын
ஐயா எனக்கு 33 வயசு முடுஞ்சுது இன்னும் கல்யாணம் ஆகல பொன்னு பார்க ஜாதகம் கொடுத்தா எந்த ஒரு வரனும் அமையல என்னுடைய நட்சத்திரம் கேட்டை ராசி விருச்சகம் என்ன காரனம்? ஆனால் கற்று கொண்ட வேலையும் சரியா அமையல, வேலை கற்றுக்கொள்ளும் போது நான் கரஸ்பாண்டண்ட்ல டிகிரி வரைக்கும் படிச்சு முடிச்சேன். அதுக்குமேல அடிசனல டைப்பிங், கம்பியூட்டர் எல்லாம் படிச்சேன்.ஆனால் படிச்சதுக்கு உண்டான வேலையும் கிடைக்கல என்னுடைய நட்சத்திரத்தை கேட்டாலே பொன்னும் தர மாட்டிங்கிராங்க ஏலரை சனியில இவ்வலவு கஷ்டத அனுபவச்சிட்டேன். அதுக்கு மேல என் அம்மா இறந்தத என்னால தாங்க முடியல இதுக்கு மேலயாவது எனக்கு ஏதாவது நல்லது நடக்குமா இல்லையா? ஒரு முக்கியமான கேள்வி எனது அண்ணண் சிம்மராசி மகம் நட்சத்திரம் மூத்தவங்க சிம்மராசியில பிறந்தா இளைய சகோதரன வாழ விடாதுனு பெரியவங்க சொல்லராங்க உண்மையா