ஏழரை சனி, ஜென்ம, விரைய சனி போன்ற சனியின் தொல்லையில் இருந்து விடுபட | To get rid of from Ezharai Sani

  Рет қаралды 1,998,216

Athma Gnana Maiyam

Athma Gnana Maiyam

Күн бұрын

ஏழரை சனி, அஷ்டம சனி, அர்த்தாஷ்டம சனி, பொங்கு சனி, மங்கு சனி என்று பல்வேறு வகையான சனி திசைகளினால் ஏற்படும் தொல்லைகளில் இருந்து விடுபட இந்த வீடியோவில் திருமதி. தேச மங்கையர்க்கரசி அவர்கள் வழிபாட்டு முறைகளையும், வாழ்வியல் முறைகளையும் அளித்துள்ளார்.
ஆத்ம ஞான மையம்

Пікірлер: 1 900
@s.stailor
@s.stailor 9 ай бұрын
அம்மா பிரச்சனைன்னு தான் உங்க வீடியோக்களை வந்தேன் அதையே மறந்துட்டு நீங்க பேசுறது நெனச்சு எனக்கு சிரிப்புதான் வந்துச்சு பிரச்சனை எங்க இருக்குன்னு தெரியாம போச்சு
@vijiseshsai2016
@vijiseshsai2016 3 жыл бұрын
தெளிவான நம்பிக்கை ஊட்டும் விளக்கம். எல்லோரும் பயம் காட்டுகிறார்கள். நீங்கள் மட்டுமே தீர்வு சொல்லி உள்ளீர்கள். மிக்க நன்றி சகோதரி.
@sathyasuresh7362
@sathyasuresh7362 3 жыл бұрын
It
@rajashree9636
@rajashree9636 Жыл бұрын
Indha video potu 2 yr agudhu..aana niraya peru ipa vandhu pathurukom..vanguna adi apdi😂😂😂
@animalsattack9781
@animalsattack9781 Жыл бұрын
Fact 😂
@jeevithasakthivel3090
@jeevithasakthivel3090 Жыл бұрын
Yes sister... Especially magaram
@pavithrasridhar9571
@pavithrasridhar9571 Жыл бұрын
Yes fact
@dhivyamanoharan7199
@dhivyamanoharan7199 Жыл бұрын
Mudiyalaaaaa😢
@umayavalthangapandian3791
@umayavalthangapandian3791 Жыл бұрын
Aama mudiyala
@archies23
@archies23 Жыл бұрын
எதார்த்தமான பதிவுக்கு நன்றி அம்மா. பல பயமுறுத்தும் பதிவுக்கு மத்தியில் மிகவும் ஆக்கபூர்வமாகவும் சிரிப்பாகவும் சொல்றீங்க நன்றி அம்மா
@vanithalathika264
@vanithalathika264 Жыл бұрын
வணக்கம்அம்மா என் மகள் ஜாதகத்தில் ஏழாம் இடத்தில் சனி இருக்கு அம்மா அது திருமணம் வாழ்க்கை சரியா அமையாது சொல்ராக அம்மா அது உண்மையா அதற்கு என்ன பரிகாரம் செய்யனும் அம்மா எனக்கு இரண்டு குழந்தைகள் மகன் மகள் எனது கணவர் என் குழந்தைகள்
@tjkokila
@tjkokila 2 жыл бұрын
உங்களை இப்பதான் பின் தொடர்கிறேன்....நீங்க ரொம்ப தெளிவா சொல்றிங்க .. ரொம்ப நன்றி
@mahalakshmin590
@mahalakshmin590 2 жыл бұрын
நீங்கள் சொல்லும் வழிகளைக் கேட்டதும் மனதிற்கு நம்பிக்கை வருகிறது. அருமை. நன்றி🙏🙏
@kannammalkannammalc5101
@kannammalkannammalc5101 3 жыл бұрын
உங்கள் கருத்தும் தெய்வத்தின் விளக்கமும்் அந்த தெய்வமே கண்முன்னே தோன்றி கூறுவது போல உள்ளது நன்றி... நன்றி தாயே🙏🙏🙏...
@sathiyarajasekaromnamasiva9375
@sathiyarajasekaromnamasiva9375 3 жыл бұрын
அருமை அம்மா 🙏🙏🙏
@kalaiarasikalaiarai9234
@kalaiarasikalaiarai9234 3 жыл бұрын
அருமை அம்மா..ஐயம் தீர்ந்தது...சிவசிவ...
@ssbsathish
@ssbsathish 4 жыл бұрын
Wonderful clarity . I was laughing with your perfect message to all unknown people scared of Sanni bagavan 🙏🏻 Importance of dharbareshwarar , and devotion towards our discipline and responsibility.🙏🏻😊
@venkatachalamnachiappan1092
@venkatachalamnachiappan1092 3 жыл бұрын
நம்பிக்கை ஊட்டும் வார்த்தைகள். வழிகாட்டுதலுக்கு மிக்க நன்றி.
@mohanar4977
@mohanar4977 3 жыл бұрын
அம்மா இவ்வளவு அழகாக சிவனின் அருள் பெற சனி பெயர்ச்சி பலன்கள் யாரும் சொல்ல முடியாது ஓம் நமசிவாய 🙏
@kanagaa8720
@kanagaa8720 2 жыл бұрын
உங்கள விட வேறு யாராலும் இந்த அளவுக்கு தெளிவாக சொல்ல முடியாது அம்மா மிக்க நன்றி
@lakshmik8724
@lakshmik8724 3 жыл бұрын
எந்த சனி வந்தாலும் பயப்படவேண்டாம் ஓம் நமசிவாய என்று ஒரு நாளைக்கு உங்களால் முடிந்த வரையில் மனசுக்குள் கூறுங்கள் சிவனை தினமும் வணங்குங்கள் மேலும் ஒழுக்கமான வாழ்க்கை வாழ்பவர்களை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது என்று கூறிய உங்களுக்கு உயர்ந்த உள்ளம்
@arushshan259
@arushshan259 2 жыл бұрын
.
@thillainatarajans566
@thillainatarajans566 8 ай бұрын
மிக மிக தெளிவாக பதிவு உள்ளது நன்றி வணக்கம் இப்பதிவு மிகுந்த நகைசுவையுடன் உள்ளது என்னால் சிரிக்கமுடியவில்லை சிரிப்பும் அடங்கவில்லைஅம்மா பதிவு மிகபயனுள்ளதாகும் நன்றி வணக்கம்
@SelvamSelvam-zf9iy
@SelvamSelvam-zf9iy 6 ай бұрын
சிவம் காக்கும்🙏சிவம் வெல்லும் ஶ்ரீ அண்ணாமலையாா் துணை🔥
@thambirajathambiraja6013
@thambirajathambiraja6013 Жыл бұрын
அன்பு சகோதரி உங்களுடைய பதிவு கேட்டேன் பார்த்தேன் அருமை அருமை வாழ்த்துக்கள் உங்கள் பேச்சியிலே எனக்கு அரைவாசி மனதுக்குள் சுகம்.
@MyKPRAKASH
@MyKPRAKASH 3 жыл бұрын
மேடம் உங்கள் பேச்சை கேட்டாலே மனம் நிம்மதியாக. உள்ளது.
@selvammeena9260
@selvammeena9260 3 жыл бұрын
அம்மா உங்களுடைய இந்த பதிவு என்னுடைய பயத்தை போக்கியாது
@selvasvr
@selvasvr 2 жыл бұрын
மிகவும் அருமையான புரிதலான இதுவரை யாரும் கூறாத விளக்கம் அன்புச்சகோதரி... மிக்க நன்றி...
@vijaybabu3972
@vijaybabu3972 3 жыл бұрын
Mikka nandri amma. Romba alaga theliva sonning. Miga periya mana baram koranchamathiri erukku amma.
@jayakumarrajappa
@jayakumarrajappa 9 ай бұрын
2024 Ashtma sani kadaka rasi nanbarkal like pannungaaa.....
@TTStest
@TTStest 3 ай бұрын
Hello madam, neenga sonna parigarangalum useful aha irunthathu, same time unga pechum nagaichuvayudan irunthathal manasum lesa agiduchu... thank you for laughing me.... Manasu romba kashtama irunthathu, yen udalnilai sari illatha karanamaga,, thank you for your medicational speech..🙏🏻🙏🏻
@itzraviengr1
@itzraviengr1 4 жыл бұрын
திருநள்ளாறு பதிகம் அஷ்டமச்சனி, ஏழரைச்சனி, அர்த்தாஷ்டம சனியினால், வாழ்க்கையில் எதிர்பாராத இடர்ப்பாடுகள் ஏற்படாமலிருக்க, திருநள்ளாறு நள்ளாற்று ஈஸ்வரரையும், போகம் ஆர்த்த பூண்முலையாளையும் மனதில் நினைத்து ஓத வேண்டிய பதிகம் இது. போகம் ஆர்த்த பூண்முலையாள் தன்னோடும் பொன்னகலம் பாகம் ஆர்த்த பைங்கண் வெள்ஏற்று அண்ணல் பரமேட்டி, ஆகம் ஆர்த்த தோல் உடையன், கோவண ஆடையின்மேல் நாகம் ஆர்த்த நம்பெருமான், மேயது நள்ளாறே. தோடுடைய காது உடையன், தோல்உடையன், தொலையாப் பீடுடைய போர்விடையன் பெண்ணும் ஓர் பாலுடையன் ஏடுடைய மேல் உலகோடு ஏழ்கடலும் சூழ்ந்த நாடுடைய நம்பெருமான், மேயது நள்ளாறே. ஆன்முறையால் ஆற்ற வெண்நீறு ஆடி, அணியிழைஓர் பால்முறையால் வைத்த பாதம் பத்தர் பணிந்தேத்த மான்மறியும் வெண்மழுவும் சூலமும் பற்றிய கை நால்மறையான், நம்பெருமான், மேயது நள்ளாறே. புல்க வல்ல வார்சடைமேல் பூம்புனல் பெய்து, அயலே மல்க வல்ல கொன்றைமாலை மதியோடு உடன்சூடி, பல்க வல்ல தொண்டர்தம் பொற்பாத நிழல்சேர, நல்கவல்ல நம்பெருமான் மேயது நள்ளாறே. ஏறுதாங்கி ஊர்திபேணி, ஏர்கொள் இளமதியம் ஆறுதாங்கும் சென்னிமேல் ஓர் ஆடு அரவம்சூடி நீறுதாங்கி நூல்கிடந்த மார்பில் நிரை கொன்றை நாறுதாங்கும் நம்பெருமான் மேயது நள்ளாறே. திங்கள் உச்சிமேல் விளங்கும் தேவன், இமையோர்கள் எங்கள் உச்சி, எம்இறைவன் என்று அடியே இறைஞ்ச, தங்கள் உச்சியால் வணங்கும் தன் அடியார்கட்கு எல்லாம் நங்கள் உச்சி நம்பெருமான் மேயது நள்ளாறே. வெஞ்சுடர்த்தீ அங்கை ஏந்தி, விண்கொள் முழவு அதிர, அஞ்சுஇடத்து ஓர் ஆடல் பாடல் பேணுவது அன்றியும் போய்ச், செஞ்சடைக்கு ஓர் திங்கள் சூடி திகழ்தருகண்டத் துள்ளே நஞ்சு அடைத்த நம்பெருமான், மேயது நள்ளாறே. சிட்டம் ஆர்ந்த மும்மதிலும் சிலைவரைத்தீ அம்பினால் சுட்டுமாட்டிச், சுண்ணவெண் நீறுஆடுவது அன்றியும்போய்ப் பட்டம் ஆர்ந்த சென்னிமேல் ஓர்பால் மதியம் சூடி, நட்டம் ஆடும் நம்பெருமான் மேயது நள்ளாறே. உண்ணல் ஆகா நஞ்சு கண்டத்து உண்டு, உடனே ஒடுக்கி "அண்ணல் ஆகா அண்ணல் நீழல் ஆர் அழல் போல் உருவம் எண்ணல்ஆகா உள்வினை' என்று எள்க வலித்து இருவர் நண்ணல் ஆகா நம்பெருமான், மேயது நள்ளாறே. மாசுமெய்யர், மண்டைத்தேரர், குண்டர் குணமிலிகள் பேசும்பேச்சை மெய்என்று எண்ணி, அந்நெறி செல்லன்மின், மூசுவண்டார் கொன்றைசூடி, மும்மதிலும் உடனே நாசம் செய்த நம்பெருமான்; மேயது நள்ளாறே. தண்புணலும் வெண்பிறையும் தாங்கிய தாழ்சடையன், நண்புநல்லார் மல்குகாழி ஞானசம்பந்தன், நல்ல பண்புநள்ளாறு ஏத்துபாடல் பத்தும் இவைவல்லார் உண்பு நீங்கி, வானவரோடு உலகில் உறைவாரே.
@sangeethavishwa2343
@sangeethavishwa2343 3 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு அம்மா 💐💐💐
@tsutha1613
@tsutha1613 4 жыл бұрын
இறைவன் பாதம் பற்றிக்கொண்டால் நாளும் கோளும் நம்மை ஒன்றும் செய்யாது எல்லா புகழும் அருட்பெருஞ்ஜோதிக்கே
@v.sendhilkumarvenkatachala6045
@v.sendhilkumarvenkatachala6045 2 жыл бұрын
வணக்கம் அம்மா.. காரிய வீடுகளில் சாப்பிடுவதால் ஏற்படும் பிரச்சினைகளை தெரிவிக்குமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன் அம்மா..
@samipkk9288
@samipkk9288 3 жыл бұрын
ஓம் நமோ நாராயணாய ஓம் நமோ பகவதே வாசுதேவாய சர்வம் ஸ்ரீகிருஷ்ணார்ப்பணம்
@G.SURESHKUMAR-n3e
@G.SURESHKUMAR-n3e 9 ай бұрын
100%correct people don't realise, the fact, it's true Mam Thanks for posting this video.
@mobilesecretsetting6980
@mobilesecretsetting6980 4 жыл бұрын
அம்மா நாங்கள் புதிதாக ஒரு வீடு கட்டுகின்றோம், தலவாசல் வைப்பது எப்படி, நல்ல நேரம் காலம், எந்த மாதம் எந்த நட்சத்திரத்தில் வைக்கலாம் என்று கூறுங்கள் அம்மா 🙏🏽. ஜாதகம் பார்த்தால் ஒருவர் ஒரு மாதிரியும் மற்றொருவர் ஒரு மாதிரியாக குறித்தும் கொடுத்துள்ளார் எனக்கு குழப்பமாக இருக்கிறது அம்மா.
@kvichuiyer2804
@kvichuiyer2804 2 жыл бұрын
Excellent explanation from common sense point of view! Please go ahead and enlighten us.
@alamelumangai4183
@alamelumangai4183 3 жыл бұрын
இத்தனை நாளா இருட்டில் இருந்து மாதிரி இருக்கு அம்மா உங்கள் பதிவு எங்களை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது நன்றி அம்மா உங்கள் சேவை தொடரட்டும் கடவுள் தமிழ் மக்களுக்காகவே உங்களளை கொடுத்திருக்கிறார்
@vijisenthil5217
@vijisenthil5217 27 күн бұрын
மிக்க நன்றி. மனம் தெளிந்தது
@saraswathi3634
@saraswathi3634 Жыл бұрын
குழம்பி இருந்த மனதில் தெளிவு கிடைத்தது பல கோடி நன்றி சகோதரி.🙏🙏🙏🙏🙏🙏
@lakshmiganthannatarajan2468
@lakshmiganthannatarajan2468 3 жыл бұрын
Thezhivana tamil ucharippu.Enimaiyana azhagana kuralvalam. Ungal sorpozhivai kettukonde erukkalam.Arumai sagothari. Dheivigam kazhandha mugam. Ungalin anmiga sorpozhivu yhodarattum.
@murugaperumala9824
@murugaperumala9824 4 жыл бұрын
தர்ப்பாணேஸ்வரரே சரணம் சரணம் தர்ப்பாணேஸ்வரரே போற்றி போற்றி போற்றி ஓம் நமசிவாய
@usharanisupramaniam8180
@usharanisupramaniam8180 3 ай бұрын
Very good. We need smart astrologers like her❤
@riyalucky6200
@riyalucky6200 4 жыл бұрын
அம்மா சிரிப்பா வருது.. அழகா பேசுரீங்க kulam, kathiram, address, phone num ellam koduthutu vanthurunu... சிவ பெருமானை இருக்கமாக பிடித்துக் கொண்டால் எந்த....... 'யும் நம்மை பாதிக்காது.. ஒழுக்கமான வாழ்க்கையும், கடமையை சரியாக செய்தாலே எந்த கிரகத்திற்கும் பயபடப் தேவை இல்லை.. சரியாக சொன்னீர்கள் அம்மா
@nellai_vijayan4953
@nellai_vijayan4953 3 жыл бұрын
ஓம் நமச்சிவாய வாழ்க அருமையான பதிவு நல்ல கருத்து🙏🙏🙏
@gsingham1200
@gsingham1200 4 жыл бұрын
உங்களால் மட்டுமே இந்த அளவு அழகாகவும், தெளிவாகவும் விளக்கம் தர முடியும். மிக்க நன்றி அம்மா. 🙏
@kmmugesh3756
@kmmugesh3756 3 жыл бұрын
Yes
@சனிபகவான்துணை
@சனிபகவான்துணை 3 жыл бұрын
தமிழன் மீடியா யூடூப் சேனல் ஸ்ரீ கிருஷ்ணர் பேசுவதை கேளுங்கள் சனிபகவான் பற்றி கூறி உள்ளார்.
@சனிபகவான்துணை
@சனிபகவான்துணை 3 жыл бұрын
குச்சனூர் சுயம்பு சனிபகவான் பற்றி கூற வேண்டும்.மேலும் உலகத்தில் உள்ள சனிபகவான் கோவில் பற்றி கூற வேண்டும்
@indumathiindu355
@indumathiindu355 3 жыл бұрын
Wt
@chitravadivel6124
@chitravadivel6124 3 жыл бұрын
👌👌ma
@manjula5973
@manjula5973 2 жыл бұрын
Super madam arumaiyana speech 🙏🙏🙏🙏🙏
@arunamugilan2499
@arunamugilan2499 9 ай бұрын
ஜீவன் சனியின் பலன்கள் என்ன ஏதேனும் பரிகாரம் உண்டா சொல்லுங்கள் ஜி வாழ்க வளமுடன்
@swaminathanmalar1974
@swaminathanmalar1974 8 ай бұрын
Sister yours Advice for very satisfying for all others.Thanks.
@Hi69Yes
@Hi69Yes Ай бұрын
4 ஆண்டுகளுக்கு முன்னதாக வீடியோ இப்போது நாம் காண்கின்றோம் 2024
@chitrakrishnan355
@chitrakrishnan355 2 жыл бұрын
அருமை அம்மா. மிக்க நன்றி.
@pavathanu1929
@pavathanu1929 3 жыл бұрын
அம்மா என் கஷ்டம் போகுதோ இல்லையோ உங்க பேச்சை கேட்கும் போது மனசுக்கு கொஞ்சம் இதமாக இருக்கு அம்மா
@havellsgec4578
@havellsgec4578 3 жыл бұрын
Buy & use regularly in home and office o general air conditioner will give you a 100per cent peace of mind guarantee..😎💣💥
@dharmagv5994
@dharmagv5994 3 жыл бұрын
😁😁😁😁
@dayakark1243
@dayakark1243 3 жыл бұрын
9
@dayakark1243
@dayakark1243 3 жыл бұрын
@@havellsgec4578 œnn
@sreemaran9244
@sreemaran9244 Жыл бұрын
Address kooduthu ttu varinga...thiru nallaru poittu.....nalla sonniga amma🙏🏻.om nama sivaya🙏🏻
@keerthanatrichy5892
@keerthanatrichy5892 Жыл бұрын
மகர ராசி செத்து சுண்ணாம்பு ஆகிருச்சு.முடியல 😭😭😭😭
@palanivelm1122
@palanivelm1122 3 жыл бұрын
அர்த்தாஷ்டம சனி எனக்கு நடைபெறுகிறது.நான் படும் கஷ்டங்கள் யாருக்கும் வரவே கூடாது. சனீஸ்வராய நமஹ.
@senthurpandian7845
@senthurpandian7845 3 жыл бұрын
அதிகம் பயம் கொண்டவருக்கு மிக அதி முக்கியம் தேவையான பதிவு .,ஒருமுறை இந்த பதிவை பார்த்தால் போதும் ஒரு நல்ல வழி பிறக்கும் என்பதில் ஐயம் இல்லை .......
@sumathi9059
@sumathi9059 Жыл бұрын
மிக்க நன்றி அம்மா நல்ல பயனுள்ள தகவல்கள் தந்ததர்க்கு🙏
@staytuned238
@staytuned238 3 жыл бұрын
Athu thollai ilainga.. Avaru namala nalvazhi padutha varuvaru..
@srinivassrinivas7778
@srinivassrinivas7778 2 жыл бұрын
SUPER THANKS FOR YOUR GOOD WONDERFUL EXPLANATION SISTER 🌹🌹🌹🙏🙏🙏💐
@Mkthirumeni
@Mkthirumeni 4 жыл бұрын
அம்மா என்னுடைய படிப்பு முடிப்பதற்கு நிறைய‌ தடைகள் வந்து கொண்டே இருக்கிறது இதற்கு எதாவது ஆன்மீக வழியில் ஏதேனும் ஒரு வழி கூறுங்கள்
@rajeswaris5571
@rajeswaris5571 2 жыл бұрын
நன்றி அம்மா வாழ்க வளமுடன் சிறப்பு
@senkodibharathim4712
@senkodibharathim4712 4 жыл бұрын
கோளறு பதிகம் படித்தால் சனி பிரச்சினைகளில் இருந்து விடுபடலாம் .சரியா சகோதரி
@tarunb6405
@tarunb6405 3 жыл бұрын
sari
@devisenthil7360
@devisenthil7360 3 жыл бұрын
Thank you mam
@jegadeeswariramesh9912
@jegadeeswariramesh9912 2 жыл бұрын
@@tarunb6405 n
@chillchill4593
@chillchill4593 2 жыл бұрын
Romba thanks amma ❤️
@rajismangai239
@rajismangai239 2 жыл бұрын
Enaku saneeswaran swamy pidikum Avar karma palanai tharubavar Nammaloda karmathirkana palanai koduthe theervar So Naama nallathaye ninaithu Nallathaiye seivom
@lakshmipriya8138
@lakshmipriya8138 3 жыл бұрын
Superb madam unga way of speech chanceless madam...
@adminloto7162
@adminloto7162 2 жыл бұрын
நாம் உண்டு நம் வேலை உண்டு என்று எப்பொழுதும்போல கடமையுன் செய்வோம் சில நேரங்களில் நல்லதும் நடக்கும் கெட்டதும் நடக்கும் அது இயற்க்கையானது சிவபெருமானை மனதார வணங்குவோம் நம் சந்கோசத்திற்காக குலதெய்வத்தையும் மற்ற தெய்வங்களையும் வணங்குவோம் எங்கள் பயத்தை நீக்கியதற்கு நன்றி அம்மா வாழ்க வளமுடன் நலமுடன்
@AAS10000
@AAS10000 2 жыл бұрын
kzbin.info/www/bejne/f4rVZn6crLd0bdU
@sundarararajan9437
@sundarararajan9437 2 жыл бұрын
அருமையான விளக்கம் அம்மா
@saranyasaran1805
@saranyasaran1805 Жыл бұрын
அம்மா எனக்கு சிறுவதிலிருந்து உங்களை ரொம்ப பிடிக்கும் . அது என்னோவோ தெரியல உங்க குரல் கேட்ட லே போதும் மனதில் ஒரு நிறைவு பெறும். நீங்கள் நட்சத்திரங்கள் பற்றி விளக்கம் தரவேண்டும். அனைவரும் பயனடையும் வகையில்
@bhuvaneshwari6185
@bhuvaneshwari6185 2 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு அம்மா மிக்க நன்றி
@psana7736
@psana7736 4 жыл бұрын
செய்த பாவத்தின் பலனை அனுபவித்தே அக வேண்டும் . கர்மா.
@mahenthirankeruthik5319
@mahenthirankeruthik5319 2 жыл бұрын
நன்றி அம்மா🙏🙏🙏
@priyadarshinivenkat4345
@priyadarshinivenkat4345 3 жыл бұрын
உண்மை தான் அம்மா.... சனீஸ்வரர் பாதிப்பு குறைய சர்வேஸ்வரரை வழிபாடு செய்ய வேண்டும்.... தகவல்களுக்கு நன்றி 🙏🙏......
@hariharini6305
@hariharini6305 2 жыл бұрын
3333
@deviraja9045
@deviraja9045 2 жыл бұрын
அருமையான பதிவு நன்றி அம்மா
@AAS10000
@AAS10000 2 жыл бұрын
kzbin.info/www/bejne/f4rVZn6crLd0bdU
@rajaraja3140
@rajaraja3140 4 жыл бұрын
அதிகம் பாசம் உள்ளவரை ஏதோ ஒரு வகையில் அவர்களை விட்டு பிரிந்து விடுவோம் என்ற மன அழுத்தத்தை சரி செய்வது எப்படி என்பதை கூற வேண்டும் அம்மா 🙏🙏🙏🙏🙏
@lakshmipaver2023
@lakshmipaver2023 2 жыл бұрын
Concentrate on ur work keep engaging ur mind
@t.sangeethaa4037
@t.sangeethaa4037 2 жыл бұрын
Same problem
@shanmuganathanm2128
@shanmuganathanm2128 2 жыл бұрын
Read gud books and meditation early morning Kandipa helpfulla irukum 1) siddhartha herman heese in tamil Intha book ungaluku helpa irukum 2) monk who sold his ferrari in tamil Robin sharma 3)autobiography of a yogi in tamil
@jayalakshmidorai1253
@jayalakshmidorai1253 Жыл бұрын
So..TRUE... perfect explanation! Thanks dear!
@lakshmi3309
@lakshmi3309 3 жыл бұрын
அம்மா நான் திருவோணம் நட்சத்திரம் மகரம் ராசி. நான் பிறந்த தேதி 15.04.1993 எனக்கு செவ்வாய் தோஷம் உள்ளது என்கிறார்கள். நான் இது வரை எந்த பரிகாரமும் செய்யவில்லை. எனக்கு திருமணம் ஆகி 3 1/2 வருடம் ஆகிறது. என் கணவருக்கு சித்திரை நட்சத்திரம் கன்னி ராசி. பெரிதாக எந்த காரணம் இல்லாத போதும் என் கணவர் 2 வருடங்களாக என்னை விட்டு பிரிந்து இருக்கிறார்.நாங்கள் சேர்ந்து வாழ வாய்ப்பு உள்ளதா அம்மா. ஏதும் பரிகாரம் உள்ளதா அம்மா?
@achyutkrishnan4565
@achyutkrishnan4565 3 жыл бұрын
Superb madam. My husband follows this principle till today which I started to follow after my marriage till today we both follow the same. Priya perumalai..Kita Murai edu pesu that too through Perati ..Goddess. It will be listened. You are the first person I have come across which such a dynamic thought ..yes true. Only after following it and make it your routine then only one will realise the result . Thank you madam for such a thoughtful speech.
@abidivyaabi2516
@abidivyaabi2516 2 жыл бұрын
அற்புதம்
@premamalai1985
@premamalai1985 3 жыл бұрын
ரொம்ப நன்றி அம்மா 🙏🙏🙏
@சனிபகவான்துணை
@சனிபகவான்துணை 3 жыл бұрын
ஊர் குடிய கெடுக்காமல் ஊர் பாவத்தை கொட்டிக்கொள்ளலாம் ஊர் கதை பேசாமல் இருந்தால் போதும்
@kishoremano2196
@kishoremano2196 2 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றி அம்மா
@vijidiviya1912
@vijidiviya1912 3 жыл бұрын
நான் கடக ராசி. வாழக்கை ஆரம்பத்தில் 7 1/2 வருடம் ஆரம்பித்தது பிறகு ராகு கேது 3வருசம் இப்ப கண்ட சனி 3வருசம் என் வாழ்கையை முடிந்தது. இதுவே தாங்க முடியல . மற்ற சனி எல்லாம் பார்த்தா பயமா இருக்கு
@pradeepa2553
@pradeepa2553 3 жыл бұрын
Nanum kadaga rasi dhan 😥
@gayathrims6040
@gayathrims6040 3 жыл бұрын
மிக நன்றி அம்மா.
@priyankaharijan6510
@priyankaharijan6510 2 жыл бұрын
Supper speech amma thanks
@amuthaamutha1899
@amuthaamutha1899 3 жыл бұрын
மேம் சூப்பர் சூப்பர் வேர லெவல் விளக்கம்
@gobalgskrusna1007
@gobalgskrusna1007 24 күн бұрын
அம்மா நா மிகுந்த மணவருததுல இருந்தேன் உங்கள் பதிவு பார்த்தவுடன் மனம் தெளிவடைதென்
@priyaraghu5492
@priyaraghu5492 3 жыл бұрын
மிக அருமையான பதிவு
@kk.leenasreevstd2960
@kk.leenasreevstd2960 Жыл бұрын
மிக மிக நன்றி அம்மா எங்களுக்காக கடவுள் அனுப்பிய பொக்கிஷம் நீங்கள். நீங்கள் நீண்ட ஆயுள் நிறைந்த செல்வம் பெற்று இருக்க வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம்
@padmapriyas8583
@padmapriyas8583 3 жыл бұрын
Thank you Amma. Neenga sonnathuku aparam thaa Tharparengeswar swami pathi theriyuthu Amma. Amma kind request pl tell us in detail about navagraha temple and worshipping principles Amma.
@rajasekarankumarasamy3061
@rajasekarankumarasamy3061 3 жыл бұрын
அம்மா திருநள்ளாறு சென்றால் சிவனை வணங்கிவிட்டு சனிபகவானை வணங்கிவிட்டு வரலாமா அம்மா
@tarunb6405
@tarunb6405 3 жыл бұрын
Yes
@kalpanarajasekaran3844
@kalpanarajasekaran3844 2 жыл бұрын
அருமையான பதிவு சூப்பர் ❤️
@thiyagarajansrinivasan9619
@thiyagarajansrinivasan9619 Жыл бұрын
நாம அனுபவிக்க வேண்டிய வினையை நாம் தான் அனுபவிக்க வேண்டும்.கடவுளுக்கும் நம்முடைய வினைக்கும் சம்பந்தம் இல்லை.நம்முடைய தவறுக்கு நாம் தான் பொறுப்பு.
@kasthurir5848
@kasthurir5848 3 жыл бұрын
அருமையான பதிவு. ....
@ramyag1476
@ramyag1476 3 жыл бұрын
கோவிலுக்கு சென்ற பின் மாதவிடாய் ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும் அம்மா....
@saravanana9596
@saravanana9596 3 жыл бұрын
Don't worry. It is not your problem. So after you are saw temple this type of problem, you will bath and fresh after completing your personal work you will poojai saieyalam...
@dineshuma3995
@dineshuma3995 2 жыл бұрын
நன்றி சகோதரி
@umaasankarinatarajan817
@umaasankarinatarajan817 Жыл бұрын
நக்கல், நையாண்டி தூக்கலாக உள்ள அருமையான, உண்மை உரைக்கும் அழகான பதிவு. நன்றி, சகோதரி.
@PriyaPriya-lo5nv
@PriyaPriya-lo5nv 3 жыл бұрын
நன்றி அம்மா
@jayachuttieschannel8258
@jayachuttieschannel8258 8 ай бұрын
எதோ நம்மளுக்கு நேரம் சரியில்ல போலருக்குனு, யூடுப் வந்து, சனிஸ்வரர் க்கு விளக்கு போட சர்ச் பண்ணுனா, உங்க வீடியோ வந்துது, சரி வீடியோ நேரம் பாத்துட்டு விளக்கு போடலானு நெனச்சேன், வீடியோ பாக்க பாக்க சிரிப்பு தக்காமுடியல 😂😂😂😂😂😂😂😂😂😂, என் கவலையெல்லாம் மாறாது சிரிச்சிட்டா, நன்றி சகோதரி 🙏🏻🙏🏻,
@bharathis7052
@bharathis7052 7 ай бұрын
Ayio நானும் apadithan
@kanagarajd4605
@kanagarajd4605 2 жыл бұрын
அருமையான விளக்கம்
@HomeMakerDairyNo1
@HomeMakerDairyNo1 4 жыл бұрын
அம்மா சப்த கன்னிகளை பற்றி சொல்லுங்க
@ranikavi4907
@ranikavi4907 10 ай бұрын
நன்றி அம்மா பரணிதீபம் பற்றி தெரிந்து கொண்டேன் அம்ம
@dhivyadhivi173
@dhivyadhivi173 4 жыл бұрын
Mam en husband upsc government exam Ku clear pana try Panitu irukaru avaru athula success aga kaduvul thonai venum athuku Entha Matri viratham irukanum.. Antha viratha muraiya konjam sollunga..
@venikannan8748
@venikannan8748 Жыл бұрын
நன்றி அம்மா
@a-ei4tp
@a-ei4tp Жыл бұрын
வணக்கம் அம்மா அஸ்டமத்து சனி ஏழரை சனி கண்டசனி இப்படி எந்த சனி இருக்கும் போது கல்யாணம் செய்யலாமா அம்மா பதில் 🙏🙏
@sivarajbedworking6933
@sivarajbedworking6933 3 жыл бұрын
நன்றி அக்கா
@rpandiyarajanpandi8624
@rpandiyarajanpandi8624 2 жыл бұрын
அம்மா. முன்னோர்கள் சபாம் இருந்தால் அதற்க்கு என்ன பரிகாரம் செய்ய வேண்டும்... முன்னோர்கள் சாபம் இருப்பதை எப்படி தெரிந்துகொள்வது
@shanmuganathanm2128
@shanmuganathanm2128 2 жыл бұрын
Old (pushpavaneswarar) Sivan temple in tirupuvanam sivagangai district. Parihara kovil for munnor sabham. Motcha deepam. Kula Deivam valipadu mukkiyam.
@anandhinakshathra4703
@anandhinakshathra4703 Жыл бұрын
அருமையான பதிவு நன்றி மேம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
GIANT Gummy Worm Pt.6 #shorts
00:46
Mr DegrEE
Рет қаралды 107 МЛН
Running With Bigger And Bigger Lunchlys
00:18
MrBeast
Рет қаралды 120 МЛН
How Strong is Tin Foil? 💪
00:26
Preston
Рет қаралды 139 МЛН
LIFEHACK😳 Rate our backpacks 1-10 😜🔥🎒
00:13
Diana Belitskay
Рет қаралды 3,9 МЛН
GIANT Gummy Worm Pt.6 #shorts
00:46
Mr DegrEE
Рет қаралды 107 МЛН