ஐயா உங்கள் தமிழ் உச்சரிப்பு சுமார் 20 வருடங்களுக்கு முன் வானொலி நிகழ்ச்சியில் இன்று ஒரு தகவல் தென்கச்சி கோ சாமிநாதன் ஐயா அவர்கள் உச்சரிக்கும் வார்த்தைகள் போல் உள்ளது நன்றி ஐயா
@sarasravi84955 жыл бұрын
முற்றிலும் உண்மை sir என் கணவர் இடம் வாங்கும் விஷயத்தில் நீங்க சொன்னா மாதிரியே நடந்தது. இன்னமும் அதிலிருந்து மீளமுடியவில்லை. அனைவரும் பாதுகாக்க வேண்டிய video இது. நன்றி ஐயா.
@muniyappangovindasamy20525 жыл бұрын
ஃஃளள
@chennaikumar35795 жыл бұрын
இன்றுதான் முதன்முதலில் நேரில் பார்க்கிறேன். இது வரை உங்கள் ஆடியோ மட்டுமே கேட்டிருக்கிறேன். உங்களின் கருத்தாழ மிக்க சொற்கள் மிகச் சிறப்பு. உங்களின் மொழி மற்றும் துறை சார்ந்த ஞானம். இவை அனைத்தும் தொடர்ந்து சிறக்க இறைவன் என்றென்றும் துணை புரிய வேண்டுகிறேன். உங்களின் தொடர் வழிகாட்டுதலில் அனைவரின் வாழ்வும் சிறக்கட்டும் என்று சொல்லி முடிக்கும் உங்கள் அன்பன் சுகு.
அய்யா வணக்கம் தாங்கள் கூறியது முற்றிலும் உண்மை. ஆனால் எவ்வளவு தான் முன்னெச்சரிக்கையாக இருந்தாலும் பன்முகதாக்குதலை சமாளிக்கமுடியவில்லை. இந்த காலக்கட்டத்தில் ஏற்படும் அனுபவங்களால் எவரையும் எட்ட வைத்தே உறவாட வைக்கிறது.உங்களின் அடுத்த பதிவை எதிர்நோக்கி காத்திருக்கிறோம் நன்றி அய்யா.
@Ddr20245 жыл бұрын
Dont feel, it will became change
@selvamselvaraj82265 жыл бұрын
நன்றி உங்களை சந்திப்பது எப்படி? போன் நம்பர் வேண்டும்
@balajianu62445 жыл бұрын
மிக அருமையான பதிவு நன்றி ஐயா. சிவன் இருக்க பயம் ஏன்
@naveenkumark31024 жыл бұрын
சனி திசை நடக்கும் போது ஏழரை சனி வந்தால் எந்த விதமான பலன்கள் கிடைக்கும் ஐயா
@premkumarprem20025 жыл бұрын
சார் அடுக்கு மொழிகளோடு பலன்கள் சொல்வதில் உங்களுக்கு நிகர் நீங்களே. அருமையான பதிவுகள் சார் நன்றி.
@maruthu95015 жыл бұрын
நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பதிவு ஐயா..மகிழ்ச்சி
@akilamahesh19855 жыл бұрын
உண்மை வரிகள் உரக்க குரல் கொடுத்தார் ஐயா அவர்கள் உங்கள் சேவை தொடர வேண்டும் மிக்க நன்றி ஐயா 👌👌👌
@ldkodi71865 жыл бұрын
உங்கள் பேட்சை கேட்டு கொண்டே இருக்கலாம் போல் இருக்கிறது, ஐயோ வீடியோ முடிய போகிறதே என்று இருக்கும். வாழியே நலமுடன் , வாழ்த்துக்களுடன் உங்கள் அன்பு நண்பன்
@anuarulhoneyhomes3 жыл бұрын
100% true by my own experience Sir..... Thanks for this video. Why happening what I did for what group of enemies are coming from where and for what and how they are joining? Lot questions got answers....
@arulmani5724 жыл бұрын
Sir, your flow ,good guidance and fluency are excellent.
@Jayaraaj35 жыл бұрын
ஸ்ரீ கிருஷ்ணன் ஐயா அவர்களே, ஜோதிடத்தை இவ்வளவு விளக்கமாக எளிமையாக கேட்டதில்லை நன்றி
@bacyaraj92134 жыл бұрын
ஐயா வணக்கம்.எனக்கு வயது 37 ராசி மகரம் நட்சத்திரம் அவிட்டம் சனிதிசை சனிபுத்தி ஏழறைச்சனி நடக்கிறது எப்படி இருக்கும்.
@அபிலேஷ்தமிழன்5 жыл бұрын
பதிவு அருமை அன்பு நண்பர் ஶ்ரீ கிருஷ்ணன் அவர்களே
@pkaliraj27275 жыл бұрын
4:25 absolutely correct 😃
@pragash26185 жыл бұрын
Valiya nalam naan nereya topik recommended pannirukkiren.. Pls go n c sir... Tq
@jaysuthaj55094 жыл бұрын
உண்மை தான் சார் சனி தசை யும் ஏழரைச்சனி யும் சேர்ந்துதான் வந்தது நல்லது கெட்டது ம் கலந்து தான் நடந்தது
@SelvamSelvam-zf9iy3 жыл бұрын
மிக்க நன்றி குருஜி🙏 ஓம் நமசிவாய🙏
@satheeshkumar-yl9wn5 жыл бұрын
வணக்கம் சார் நீண்டநாள் சந்தேகம் சற்று குறைந்துள்ளது அஷ்டமசனி +சனிதசை பத்தி விரிவாக கூறுங்கள் சார் நன்றி
@skssridiva97685 жыл бұрын
வணக்கம் குருதேவா மிக அருமையான தலைப்பு மிகமிக முக்கியமான பதிவு மிக்க நன்றி குருதேவா.மாறக திசையை பற்றி ஒரு விரிவான பதிவு தாருங்கள் என்று வேண்டிக்கொள்கிறேன் . இப்படிக்கு.எம்.செந்தில்குமார்.ஈரோடு மாவட்டம்.
@dr.vijeshramnarayan98615 жыл бұрын
Super sir, your explanations are perfect, I'm subscribing to your channel now, hope to get a lot of knowledge from you sir, God bless you.
@santanalakshmyr84312 жыл бұрын
எனக்கு ராகு தசையில் செவ்வாய் புத்தி வரும் மார்ச் மாதத்தில் இருந்து நடை பெறப்போகிறது. இந்த சமயம் தான் 7/12 சனியும் நடைபெறும். கடவுள் தான் காப்பாற்ற வேண்டும்.
@srinivasan-tl1dh4 жыл бұрын
Please say about sukra dhisai if 7/2 Sani comes
@thirunavukkarasumeena62675 жыл бұрын
அழகான விளக்கம் ஐயா
@suriyavishakha99265 жыл бұрын
Correct sir, ennakku kanni rasi, viruchaka laganam rahu dasa mudiya innum 3 months irrukku, 2 la kethu 8 la rahu chevai suriyan, ivalo irrukku, lagana thula guru thu 1 tha ennoda hope marriage ippo tha agi irrukku 35 vayasula, ennoda husband nalla pathukkuraru ana enna suthi irrukkaravainga nalla problem, problem face panni mental state la irrukka silla neram enda vazharomnu oru kavalia irrukku, ippo kuzhanthai illainu problem, na konjam thairiyamana ponnu nambikaiyoda irrukka Guru dasa LA nallathu nadakkunu nambara , unga voice kekkumpothu oru guru kitta pesara feel athu tha ithu Ella text panra, jothidam padikka pidikkum
@DdDd-zp9rj5 жыл бұрын
Nice iyya. Thank u. Athu sari iyya one small doubt.......Gragangkalin nillaiai vaiththu kanippathendraal Maamiyaarai entha Giragaththin nillaiyil vaippathu? Yeno yenakku mattum maamiyaare jenma saniyaai..... Naan mutkalin meethu nadakka mattumalla padukkavum pazhakikonden...... Maamiyaaraal. Athu eppadi ungalaal mattum ivvallavu inimaiyaai Saniyaai vimarsikka mudikirathu?. Thank u.
@jothyranirani99275 жыл бұрын
Sir vanakam neengal solvadhu ellame correcta iruku sir my DOB 9 June 1979 morning 5.50 at Karaikudi sir kethu thisaium 71/2 sanuim sernthu envalkail periya kastangalai anupavithu viten inimelavadhu nalladhu nadakuma Samy neenga sonna romba arudhala irukum
@kalpanasenthil21235 жыл бұрын
Sir eppdi irukinga.unga videos ellame naa parpen.unga voice romba super aa irukunga.msg romba useful aaa irukirathu.ennoda dout ku oru video podunga sir plz.kovil la venduthalkal vaikirom nirivetra mudiyamal poguthu athraku enna seivathu.
@prabakaranm57903 жыл бұрын
நல்ல தகவல் அருமை ஐயா
@kathir36465 жыл бұрын
Sir Na kumbam sathaiyam sani thisai nadakuthu 7 1/2 sani pathipu irukuma yenaku 33age aguthu yen husband mesam barani yennala yen husbandku problem aguma sir
@cancoat49675 жыл бұрын
கிளி ஜோஷியம் மிக நன்று.
@ags1388-g1z2 жыл бұрын
Need more info... sir. What a prepared and clear explanation
sir enakkusani thasanatakkiradu enadhu rasi kumpam lacganam viruchagam natchathiram satham next year elaraisani aramicapokiradhu erkanave enadhu kanavarukum enadhu maganukum elaraisaninatandhukontu irukkiradhu nengalsonnapati avargaliruvarukkum sevaitasa suriyatasa natakinradhu sir nan enna parikaram seiyaventum please sollungasir.
@cancoat49675 жыл бұрын
ஜாதகத்தை விட மேடைப்பேச்சு மிக நன்று.
@shobnaquest5 жыл бұрын
I am in my Auspicious Budhan Dasha.As u confirmed peyarchi is in December 2020 to start 7.5.
@jayasimmannarasingan7383 жыл бұрын
Super brother Krishnan ji 🙏
@durkkairaja77502 жыл бұрын
Thank you message Guru 🙏🙏🙏
@nathankumar43125 жыл бұрын
Ithu pol Astama sani, Kanda sani peyarchi kalathilum vara kudatha thisa puthigal pathi podalamey sir
@shanmugampss41135 жыл бұрын
During sadesathi period, if saturn dasa running what will be the consequences please explain sir.
@jayasimmannarasingan7383 жыл бұрын
ஏழரை சனியில் சனி திசை ஏழரை 2025 முடிகிறது சனி திசை 2035 எப்படி சமாளிப்பது ?
@lathalalitha65465 жыл бұрын
Sir mine is moolam star simha rasi 2nd place guru kethu 5th place chandran 8th place raghu sani sukran now raghu desa raghu buddi finished very much depressed sir will time after guru peyarchi pls reply positively
@ushausha74602 жыл бұрын
Sukra thisayil 7 1/2 nadanthal
@S.R..Ramesh5 жыл бұрын
Dear sir Good evening You are really great,whatever you’re saying about if 7 1/2 Sani start sure chevai or Raghu dasa all exactly correct, For me it’s start middle of chevai dasa now Genma Sani also beginning of Ragu dasa there is no word to say last two years I’m suffering due to disc bulge and Nuro pain also since January l’m unemployed, really very tough time in my lifetime. Please give me your contact details Thanks
@aarudhraghaa29165 жыл бұрын
வணக்கம். ஏழரைச்சனி நடக்கும் போது என்ன தசை, புக்தி நடக்க வேண்டும் என்பது நம் கையில் இல்லை. அது தான் விதி என்பார்கள். ஆனால் இறுதியில் தாங்கள் சொன்னது போல, கவனகுறிப்பாக மற்றும் எச்சரிக்கை யாக எடுத்துக் கொண்டு சமாதானம் அடையலாம். அசம்பாவிதங்களை தடுக்க முயற்சி செய்யலாம் கர்மா சரியாக இருக்கும் பட்சத்தில். நன்றி.
@lishak23295 жыл бұрын
10:25 Rahu dasai
@sathyapmp39885 жыл бұрын
Arumai ayya
@rmsusha1054 жыл бұрын
My star anusham running Surya dasa have faced all the problems as you told
@palanis58294 жыл бұрын
வணக்கம் ஐயா நன்றி 🙏🙏🙏
@KaviKavi-bq7xe5 жыл бұрын
நல்லா சொல்லி இருக்கீங்க sir.
@Sathesh063 жыл бұрын
Ayya nandri 👍🙏🙏🙏
@prabhufearless73395 жыл бұрын
Clean and precise voice
@manoharmano22025 жыл бұрын
அருமை ஜி
@sureshkumar-ve3oq5 жыл бұрын
ஐயா சந்திர திசையில் 7.5சனி வந்தால் எப்படி இருக்கும் . லக்கினத்தில் சந்திரன் (மேஷ ராசி /லக்கினம் )
@arjunkarnan75635 жыл бұрын
நல்ல தகவல்
@saranselvamnamonamo20245 жыл бұрын
நன்றி சார்
@VVR360Comedy5 жыл бұрын
Aiya parigaaram sollunga enakku 7 1/2 saniyodu suriya disai nadakkuthu.. Romba problema irukku.. Onnumae panna mudila
@balajiyadav92255 жыл бұрын
Iyya neenga paesuvathu arumaiyaga ullathu...
@kowsalyapappathi34035 жыл бұрын
Sir, enaku magaram avittam star 2017 la irunthu life sari ila death onnu than varala but ellam kasatam um daily anupavikrn .avamanam kastam job education nu elathulaum thadai erpaduthu ...sani puthi nadanthutu iruku ithuku ena parikaram seiyanum
@manimekalisubramaniam73225 жыл бұрын
வணக்கம் 🙏 ஐயா.... அருமையான பதிவு உங்கள் தொடர்பு எண் கிடைக்குமா....
@nkmnkm74395 жыл бұрын
Nandri sir
@sangara36215 жыл бұрын
Vaaliba nalam
@VijiMadhivanan5 жыл бұрын
Hi Sir🙋 vanakkam🙏 neenge solradhu saridhan sir but ippo yenne desa nadakudhunu yepdi therijikuradhu? I'm scorpion and you know very well 7 1/2 Sani paduthitu irukku. Pls post a video on how to know our current dasa🙏😊
@thamizhanmediaa5 жыл бұрын
தசை புத்தி கண்டு பிடிப்பது எப்படி என்று ஒரு வீடியோ இருக்கு போய் பாருங்க
குருவே ஓரு சந்தேகம் 71/2 சனி முடிந்து போகும் பொது எல்லா திசைக்கும் நன்மை தருவாரா????
@srisakthi82215 жыл бұрын
Sir I have a big doubt please clarify my son born on 1.6.2014 due to some problem first motta kathu kuthala ipa kuthalama. Odd numbers la than kuthanum nu solranga yenga vetla periyavanga ila so please clarify panuga sir
@ganesanarun20315 жыл бұрын
Sri Sakthi, don’t confuse yourself with odd number or even number .... Do when you can and don’t think much ... Nothing will change even if you do in odd number and vice Versa .... Ellam shivamayam ...
@lkmarineservicespvtltd65805 жыл бұрын
Yellam unga karuthukull pola Simpla oru variyilae mudiyarathu ippadi drag pannanuma
@rameshnatural5 жыл бұрын
பெற்ற தந்தையே செய்யும் செயலுக்கு தடையாக இருக்கிறார்
Sir. My husband ku viruchagam rasi. Engal baby 1.8 mon.have a disease.can.t walk.innimel improvement irrukum sir. Reply me
@karthikthevar78645 жыл бұрын
As you say sun and satune is not good relationship with father and son but this combination in 6th house of mesha rasi say please we are seeing your video continue please respond this comment say
@அபிலேஷ்தமிழன்5 жыл бұрын
மேஷம் ரிஷபம் சிம்மம் கன்னி விருச்சிகம் மீனம் லக்ன ராசிக்காரர்கள் வரும் பெயர்ச்சியிலிருந்து சிறிய விடிவு காலம்
@pragash26185 жыл бұрын
Sir innoru kelvi pls give us this explanation... On 25/12/19 there is 6 Graham going to b together in thanusu rasi & lagnam.. Pls do a video bout it
@sharmisweety18855 жыл бұрын
ஐயா..ஏழரை கன்டகம் அஷடமம் நடக்கும் போது திருமணம் செய்யலாமா.
@ezhilarasu50605 жыл бұрын
Sir... I'm female... Naan rishaba raasi... Astama sani nu solranga... Romba romba romba kastam sir... Mana nimmathiye illa sir.. naan amaithiyaaga erunthalum vambu thedi varuthu sir... Yeppa than yenaku time nalla erukum sir? Job um illa sir...
@user-no8gs5on2i5 жыл бұрын
just 4 manth wait 2020 ungalukku supera irukum,
@Ramcharan123-e8e5 жыл бұрын
26/12/2020
@sasikalam55775 жыл бұрын
Sir, Nan Makara laknam kumba rasi, Sani thesa nadakkuthu, 71/2 Sani Vara pokuthu, oru nalla parigaram sollunga please. Plz
@liquidsnake14515 жыл бұрын
Check ur birth chart shani positioned at which house.... And the house belongs which planet then match planet and shani relationship
@raguveeran88525 жыл бұрын
payanulla thakaval sir
@sadasivamramaswamy97105 жыл бұрын
"மனமார்ந்த நன்றி"பிரியமுடன் மாலை வணக்கம்;சுக்கிரன் திசையில் ஏழரைசனி வந்தால் பலன்கள் கூறுங்கள், என் அன்பு மனமே எனது பிறப்பு .31.01.1960,5.15pm,தருமபுரி.தற்போது சுக்கிரன் திசையில் 06.2020வரை குரு புத்தி, பின் சனி புத்தி 08.2023 வரை,குருவே அருள் வார்த்தை பதிவிடுங்கள்,நன்றி.
@rajan78145 жыл бұрын
Sukirathisai guru puthi kaalam varai satrukavanamai Irungal