என்றும் அன்பு ❤️ டன்!🙏🙏🙏மனிதனின் எந்த ஒரு செயலும்!மனிதனின் எந்த ஒரு வாழ்வும்!?தன் சுய உழைப்பையே எண்ணி வாழ்வதென்பது அடுத்தவர்களுக்கு மகிழ்வு ஏற்படுத்துவதும்,முகமலர்ச்சியில் லயிக்க வைப்பதும் இது ஒரு மேம்பட்ட கலையாகும்.அதுபோல்!இந்த இளநீர் கோதுமை அல்வாவை செய்து கொடுக்கின்ற அந்த உள்ளத்திற்கும்!கரங்களுக்கும் வெகு பெருமை மிகுந்த பாராட்டுக்கள்!💐💐💐🌹🌹🌹👁️👁️🦻🦻💯👍🙌🙌🙌. "இனிய உளவாக இன்னாத கூறல் கனியிருப்பக் காய்கவர்ந் தற்று"என்பது போல்!இளநீர் அல்வா மிக வெகு அருமை!அருமை!என்றும் இனிப்புடன்!அன்பு ❤️ டன்!🙏🙏🙏🙌🙌🙌
@TeaKadaiKitchen007 Жыл бұрын
நன்றிகள் சார். கவிதை வரிகள் அருமையாக இருந்தது. சூப்பர்.
@meenasv8186 Жыл бұрын
அருமையான பதிவு 🙏.... இளநீர் 8 முதல் 10 என்று கூறினீர்கள்... அது லிட்டர் அளவில் எவ்வளவு இருக்கும் என்று தெரிவித்தால் நல்லது... எந்த ஒரு கடுமையான உழைப்பின் மதிப்பும் அதன் சுவையில் கிடைத்து விடும்... அது இனிப்பு என்றாலும் சரி வாழ்க்கையில் என்றாலும் கூட😊
@TeaKadaiKitchen007 Жыл бұрын
இளநீர் அளவு கேட்டு சொல்கிறோம் மேடம்.
@kanmanirajendran767 Жыл бұрын
வித்தியாசமான அல்வா விளக்கம் மிகவும் அருமை சார் 👌👌
@TeaKadaiKitchen007 Жыл бұрын
நன்றிகள் மேடம்👍
@meenashanmugam6740 Жыл бұрын
First discrisptiinla unga number podunga brothers. Halwa sema tempting. Spr tips spr. Netru chutney spra vandhuchu. Tks brothers.
@TeaKadaiKitchen007 Жыл бұрын
Enga number podala mam. Halwa master number potrukom. Incase orders vantha avanga anupi vachiruvanga.thank you mam.
@DevanesanIssac11 ай бұрын
வெண்பூசனி அல்வா செய்து காட்டுங்கள் எனக்கு ரொம்ப பிடிக்கும்
@TeaKadaiKitchen00711 ай бұрын
ok
@GoogleBusinessAccount-mw2sr Жыл бұрын
இதுவரை யாரும் இத செய்யல. அருமை
@TeaKadaiKitchen007 Жыл бұрын
நன்றி நண்பரே
@sangeethasangeetha2039 Жыл бұрын
Super anna nenga daily video podurathu useful ah iruku anna
@TeaKadaiKitchen007 Жыл бұрын
thank you ma
@m.joseph.amalraj.58 Жыл бұрын
Nei,serthirunthaal,super,aaka,irukkum.
@pvslocalmedia896911 ай бұрын
Bro 20 தேங்காய்... 3 kg maida போட்டு 1 ltr oil... 2 kg sugar pottu 20 kg கிட்ட தொதல் (ஹல்வா மாதிரி ஒரு ஸ்வீட்) செஞ்சோம் 3 மணி நேரம் கிண்டிகிட்டே இருந்தால் ஸ்வீட் கிடைக்கும்.. வீட்டில் செய்தது
@TeaKadaiKitchen00711 ай бұрын
சூப்பர்🎉🎊
@benjaminchristopher5722 Жыл бұрын
So appealing is the look Dear Brother God bless you
@jananisarathlifestyle Жыл бұрын
Sir halwa super enaku sweet Shop style motos video pannugu please adi yarume sollala you tube lo ille