தேங்காய் பால் திரட்டு இதுவரை செய்து பார்த்ததில்லை கட்டாயம் செய்து பார்க்கிறேன் மிகவும் அருமை மிக்க நன்றி சார் 🙏🙏
@TeaKadaiKitchen0076 ай бұрын
ok mam super ah irukum
@purnimamuraganatham1715 ай бұрын
சூப்பர் அண்ணாச்சி சுவை பிரமாதம்
@TeaKadaiKitchen0075 ай бұрын
thank you
@geetharani99556 ай бұрын
வழக்கம்போல் அருமை எளிமை இனிமை.இன்டக்ஸ் ஸ்டவ்வில் செய்யும் அளவிற்கு மிக எளிமம.டிராவல் டைம்ல கூட செய்துவிடலாம்.வாழ்க வளர்க
@TeaKadaiKitchen0076 ай бұрын
@@geetharani9955 ஆமாம் சிஸ்டர். செய்யலாம்
@shanthaneelu4795 ай бұрын
Yummy. Super
@TeaKadaiKitchen0075 ай бұрын
Thank you so much
@u.angayarkanniulaganathan66626 ай бұрын
Awesome. Mouth watering receipe. Congrats.
@TeaKadaiKitchen0076 ай бұрын
Thanks a lot
@amutha.j52295 ай бұрын
அருமை தம்பி 😋😋😋நானும் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவள் தான்
@TeaKadaiKitchen0075 ай бұрын
சூப்பர் சகோதரி நன்றிகள்
@rajagopalanchitra70606 ай бұрын
Superb recipe will try surely
@TeaKadaiKitchen0076 ай бұрын
@@rajagopalanchitra7060 welcome🎉🎉🎉
@prasad8666 ай бұрын
superb recipe, v.simple too
@TeaKadaiKitchen0076 ай бұрын
Yes, thanks
@usharaniasaithambi30486 ай бұрын
Super recipe.
@TeaKadaiKitchen0076 ай бұрын
Thanks a lot
@Kanavu-p3m5 ай бұрын
Yummy 🎉🎉🎉
@TeaKadaiKitchen0075 ай бұрын
So good
@thenmozhiv44786 ай бұрын
Arumaiyana sweet
@TeaKadaiKitchen0076 ай бұрын
@@thenmozhiv4478 thank you so much😊❤
@jeyagowrir65546 ай бұрын
Enga veetil seiom thiratupaal vellam poduom super
@TeaKadaiKitchen0076 ай бұрын
super mam
@sarasdeliciousfood63665 ай бұрын
Looking delicious thengai pal thirati 😋😋😋😋 4:08
@duraiselvivelsamy92245 ай бұрын
👌 sir.... simple .... valgavalamudan 🎉🎉🎉🎉
@TeaKadaiKitchen0075 ай бұрын
Thanks and welcome
@parvathiseshadri90945 ай бұрын
சில நாட்களுக்கு முன்பு அவர்கள் 2 டேபிள் ஸ்பூன் அரிசி சேர்த்த வீடியோவை பார்த்தேன்
@ShanthiRvr6 ай бұрын
சூப்பராக இருக்குங்க 🎉🎉🎉
@TeaKadaiKitchen0076 ай бұрын
@@ShanthiRvr நன்றிகள்🥰🥰
@Arasiveetusamayal6 ай бұрын
லைக் 236 தேங்காய் பால் திரட்டு சூப்பராக செய்து காண்பித்தீர்
@TeaKadaiKitchen0076 ай бұрын
thanks mam
@angukarthi81716 ай бұрын
மிக மிக அருமையான ரெசிபி எளிமையானது நன்றி தம்பி வணக்கம் வாழ்கவளமுடன் வாழ்கவையகம்வணக்கம்
@TeaKadaiKitchen0076 ай бұрын
நன்றிகள்
@shameembasha40566 ай бұрын
Super
@TeaKadaiKitchen0076 ай бұрын
So nice
@SureshMaheshBabu-m6g6 ай бұрын
அருமை.. தெளிவான செயல்முறை விளக்கம்...
@TeaKadaiKitchen0076 ай бұрын
thank you
@Chakratemplestories6 ай бұрын
First class🎉
@TeaKadaiKitchen0076 ай бұрын
@@Chakratemplestories thanks
@janemariadoss30276 ай бұрын
Today I am going to do this recipe, thambi. Very nice, pa.🎉🎉🎉
@TeaKadaiKitchen0076 ай бұрын
@@janemariadoss3027 ok sister try panitu solunga
@kamalapandiyan75346 ай бұрын
வணக்கம் தம்பி 🙏 ரொம்ப சந்தோஷம் மிகவும் நன்றி மகிழ்ச்சி அளிக்கிறது 🥰😋🤝 நன்றி மகிழ்ச்சி மிகவும் நன்றி மகிழ்ச்சி
@TeaKadaiKitchen0076 ай бұрын
@@kamalapandiyan7534 thank you so much mam
@ARUNKUMAR_B.TECH-IT6 ай бұрын
Super sweet ❤
@Sundari_Cluster5 ай бұрын
Colour super sir🎉🎉🎉
@TeaKadaiKitchen0075 ай бұрын
yes thanks mam
@durgaSowmi-vc5wn6 ай бұрын
Super❤🎉🎉🎉
@TeaKadaiKitchen0076 ай бұрын
welcome
@madhumala46955 ай бұрын
👏👌🙏, normal kadai la senjalb,pathirathil ottuma sir
@TeaKadaiKitchen0075 ай бұрын
ottathu mam
@madhumala46955 ай бұрын
@@TeaKadaiKitchen007 🙏🙏
@AA-pf1ef6 ай бұрын
சூப்பர் bro 👌 👍
@TeaKadaiKitchen0076 ай бұрын
thank you so much😊❤
@shyamaladandapani89606 ай бұрын
மிகவும் அருமை. இதை பூரண மாக வைத்து மோதகம். போலி. இவை பண்ணலாம் என்று தோன்று கிறது 👍
@TeaKadaiKitchen0076 ай бұрын
@@shyamaladandapani8960 ஓஓ சூப்பர் நல்ல டிப்ஸ்🥰
@rajeswarijbsnlrajeswari31925 ай бұрын
போலி இல்லை. போளி.
@shyamaladandapani89605 ай бұрын
Tamil type panna adhu தப்பாக வே ஒட்டிக்கிறது. ஆங்கிலத்தில் ளி. வராது இப்ப கூட புள்ளி போட்டு நடு வைத்து மீதி deliet பண்ணினேன். எப்படியும் புரியும் என்று விட்டு விட்டேன். thankyou
@TeaKadaiKitchen0075 ай бұрын
@@shyamaladandapani8960 பரவாயில்லை மேடம்
@shyamaladandapani89605 ай бұрын
I am 83 age. Using you tube. watsapp. And games. In between house work .
@GukhanSelvam6 ай бұрын
Super bro...thankyou
@TeaKadaiKitchen0076 ай бұрын
Welcome
@anusuyadeepan84486 ай бұрын
சூப்பர் அண்ணா 🎉🎉🎉
@TeaKadaiKitchen0076 ай бұрын
@@anusuyadeepan8448 thank you
@hemaprakash85006 ай бұрын
New recipe first time kekaren bro
@TeaKadaiKitchen0076 ай бұрын
@@hemaprakash8500 thanks mam try pani parunga semaya irukum
@KKayal-nd7hz6 ай бұрын
தலைவ vara leval supre
@TeaKadaiKitchen0076 ай бұрын
thanks
@nagarasan6 ай бұрын
அருமையான எழியமுறை சமையல் குறிப்பு
@TeaKadaiKitchen0076 ай бұрын
@@nagarasan நன்றிகள்
@THAYARCOOKINGCHANNEL6 ай бұрын
சூப்பர் 😋
@TeaKadaiKitchen0076 ай бұрын
@@THAYARCOOKINGCHANNEL thank you so much
@GOMATHIShankar-z2n6 ай бұрын
👏
@rajasekarans48516 ай бұрын
Please put masal dosa maavu ratio and prepation
@TeaKadaiKitchen0076 ай бұрын
ok sure.
@kalyanisubramaniam54416 ай бұрын
Super sweet🎉🎉🎉🎉🎉🎉🎉 adhirasam podunga😂😂😂😂😂😂
@TeaKadaiKitchen0076 ай бұрын
ok mam seekram potruvom
@khathijanasser36516 ай бұрын
🙏🙏🙏 nan than first viewer
@TeaKadaiKitchen0076 ай бұрын
@@khathijanasser3651 congratulations🎉🥳👏
@chefsanders1536 ай бұрын
Jigarthanda podungal brother
@TeaKadaiKitchen0076 ай бұрын
@@chefsanders153 ok sure Potruvom
@miduns.i82976 ай бұрын
Karupati serkalamanga sir
@TeaKadaiKitchen0076 ай бұрын
@@miduns.i8297 yes serkalam mam. Taste than ellathkum different akum
@AK-wt7jj6 ай бұрын
வெள்ளை எள் வைத்து என்ன ரெஷிபி செய்யலாம் என வீடியோ போடுங்க.
@TeaKadaiKitchen0076 ай бұрын
விரைவில்
@womensbeautykitchen6 ай бұрын
எத்தனை நாள் கெட்டு போகமல் இருக்கும்
@TeaKadaiKitchen0076 ай бұрын
தேங்காய் சேர்த்து செய்தாலும் முழுமையாக வெந்து விடுவதால் 1 வாரம் தாங்கும்
@ChitrakalaTM5 ай бұрын
One year
@Mo.joker5555 ай бұрын
@@ChitrakalaTM😂
@shamily54214 ай бұрын
@@ChitrakalaTM😂😂
@PriyaRajapandi6 ай бұрын
வெல்லம் சேர்க்கலாமா
@TeaKadaiKitchen0076 ай бұрын
@@PriyaRajapandi Yes serkalam
@lightningzoldyck29745 ай бұрын
You didn't add pasiparrupu powder which one you fried first'
@shanthaneelu4794 ай бұрын
Evallo nalll thangum
@TeaKadaiKitchen0074 ай бұрын
senju vacha udane kali ahidum. irunthalum 3 days vachikalm
@anusharaman94466 ай бұрын
திருநெல்வேலி அய்யர் வீடுகளில் தீபாவளி திருமண நிகழ்வு க்கு செய்வார்கள்.
@TeaKadaiKitchen0076 ай бұрын
@@anusharaman9446 yes thanks🙏❤
@HowardClark6786 ай бұрын
Har kisi ko tasty dishes banane ka secret pata chalna chahiye, aapka bhi!
@TeaKadaiKitchen0076 ай бұрын
thanks🙏
@lillylincy49296 ай бұрын
சூப்பர்தம்பிகட்டாயம்செய்துபார்க்கின்றேன்
@TeaKadaiKitchen0076 ай бұрын
ஓகே சிஸ்டர்
@SudiRaj-195236 ай бұрын
அடடா டேஸ்ட் பண்ணி சொல்ல கூட காணாமே?😊
@TeaKadaiKitchen0076 ай бұрын
@@SudiRaj-19523 😃😃😄 அவருக்கு இன்னைக்கு லீவு குடுத்தாச்சு மேடம்🥰
வழக்கமான தம்பி வாரத்துல ஒரு நாள் லீவு எடுத்துக்கிறார் போல
@TeaKadaiKitchen0076 ай бұрын
@@geetharani9955 ஆமாம் 😄 சிஸ்டர் சில நேரங்களில்
@geetharani99556 ай бұрын
நல்லது தம்பி
@Valcano246 ай бұрын
This is not your video. You have robbed someone's video and edit and dubbed. Don't do that
@TeaKadaiKitchen0076 ай бұрын
@@Valcano24 I was looking for you. Instead of saying it's someone else's video, you should say it's your video. It will be even better. Good luck with your investigation. Soon you will get a job in CBI. wait
@TeaKadaiKitchen0076 ай бұрын
@@Valcano24 உங்களை தான் தேடிட்டு இருந்தேன். அடுத்தவர் வீடியோ ன்னு சொல்வதற்கு பதிலாக உங்களுடைய வீடியோ என்று சொல்லி விட வேண்டியது தானே. அது இன்னும் நன்றாக இருக்கும். உங்களுடைய புலனாய்வுக்கு வாழ்த்துக்கள். விரைவில் சிபிஐ ல் வேலை கிடைக்கும். காத்திருங்கள்.
@Valcano246 ай бұрын
@@TeaKadaiKitchen007 Lol. It's not mine. Truth always bitters