Рет қаралды 3,264
இலங்கையில் புகழ் பெற்ற ஒரு சிற்றுண்டி தொதல் நான் ஏற்கனவே யாழ்ப்பாண தொதலின் பதிவு போட்டிருக்கிறேன்.இது கறுப்பு தொதல் ( களு தொதல்) மட்டக்களப்பு தொதல் என்று சொல்வார்கள்.இலகுவாக அரைமணி நேரத்தில் செய்யலாம்.
தேவையான பொருட்கள்
1. வறுக்காத சிவப்பரிசி மா / red rice flour - 300 g
2. ரின் தேங்காய்ப்பால் / coconut milk - 3 ( 1200 ml )
3. கறுப்பு வெல்லம் / black jaggery - 400 g
4. சீனி / brown sugar - 200 g
5. முந்திரி / cashews - 50 g
6. உப்புத்தூள் / table salt - 1/2 tsp
7. ஏலக்காய்த்தூள் / cardamom powder - 1 tsp