தேங்காய்ப்பால் முறுக்கு இலகுவாக செய்யலாம் வாங்க! | Thengai Paal Murukku | coconut milk - Murukku

  Рет қаралды 2,369

Valvai Kavitha Samayalarai

Valvai Kavitha Samayalarai

Күн бұрын

பாரம்பரியம் நிறைந்த தேங்காய்ப்பால் முறுக்கு சாப்பிட
சாப்பிட சாப்பிட்டுக் கொண்டே இருக்கலாம். அவ்வளவு சுவையாக இருக்கும். மூன்று மாவையும் ஒன்றாக சேர்த்து அதனுடன் மிளகு சீரகத்தூள்,உப்பு,எள் என்பவற்றைக் கலந்து,காய்ச்சிய தேங்காய்ப்பாலை மூன்று நிமிடங்கள் ஆறவிட்டு,பிறகு மாக்கலவையில் பாலை கொஞ்சம் கொஞ்சமாக விட்டு கிளறி இடியப்பப் பதத்திற்கு எடுக்க வேண்டும். பின் முறுக்குரலில் போட்டு எண்ணெய் தடவிய இடியப்பத்தட்டில் பிழிந்து பின் பொரித்தெடுக்கவும்.
தேவையான பொருட்கள் :
1. வறுத்த வெள்ளையரிசி மா / roasted white rice flour -1 cup
2.வறுத்த உளுந்து மா / roasted urid flour -1/2 cup
3.அவித்த வெள்ளைமா / steam Maida - 1/4 cup
4. எண்ணெய்/ oil - 500 25 ml
5. தேங்காய்ப்பால் / fresh coconut milk - 1.5 cup
6. வறுத்த மிளகு சீரகத்தூள் / roasted pepper & cumin powder - 1 tsp
7.உப்பு / salt - 1 tsp
8. எள் / sesame seeds - 25 g

Пікірлер: 13
@abactivegreen8000
@abactivegreen8000 3 жыл бұрын
Thenkappal murukku super 👍👍👍 nice sharing 👍👍👍 well done 👍👍👍👍👍
@abactivegreen8000
@abactivegreen8000 3 жыл бұрын
அருமை அருமை அருமை மிகவும் அருமை தேங்காய் பால் முறுக்கு மிகவும் அருமையாக சுவையாக இருக்கிறது விளக்கம் கொடுத்தமைக்கு நன்றி நன்றி
@valvaikavithasamayalarai8532
@valvaikavithasamayalarai8532 3 жыл бұрын
நன்றி சகோதரி 🙏
@abactivegreen8000
@abactivegreen8000 3 жыл бұрын
51lk.rtn.thenka pal murukku super 👍👍👍👍 yummy and tasty and delicious 👍👍👍👍 stay connected
@nadarajahnalina8821
@nadarajahnalina8821 3 жыл бұрын
அருமையான முறுக்கு
@fatrendz
@fatrendz 2 жыл бұрын
Ramba rusiya erukum sis Super dear Muluthum parthen💙
@sharmilasrikanthakumar2349
@sharmilasrikanthakumar2349 3 жыл бұрын
Very yummy
@vasanthichanderaban6613
@vasanthichanderaban6613 3 жыл бұрын
ருசியான முறுக்கின் செய்முறையைக் காட்டியமைக்கு மிகவும் நன்றி. பணி தொடர வாழ்த்துக்கள்
@vasanthichanderaban6613
@vasanthichanderaban6613 3 жыл бұрын
Super
@vithurancr7511
@vithurancr7511 3 жыл бұрын
Yummy
@fatrendz
@fatrendz 2 жыл бұрын
Thanki sis fd🥰
@chithrasdreamlife2232
@chithrasdreamlife2232 3 жыл бұрын
Excellent+ 1be in touch.
@notselvan9777
@notselvan9777 3 жыл бұрын
Amukku dumukku amal dumal than
Modus males sekolah
00:14
fitrop
Рет қаралды 24 МЛН
Delivery Story in Tamil | Steffi Ulagam
9:33
Steffi Ulagam
Рет қаралды 2,3 МЛН