அடுத்ததாக டொனால்ட் ட்றம்ப் உடன் பேச்சுவார்த்தை நடத்தினாலும் ஆச்சரயப் படுவதற்கில்லை
@thanabalantamilosai48802 ай бұрын
அர்ச்சுனா பற்றிய தகவலில் மிக மிக நேர்தியான தொகுப்பு மிக அருமை உண்மை நிலையை கண்ணாடியாக தொகுத்துள்ளீர்கள் யாரையும் பாதிக்காத வகையில் நாம் நினைப்பதை அந்த சங்கடமான சிக்கலான அர்ச்சுனா வின் நிலையை உள்ளபடியே சொல்லியுள்ளீர்கள். . நன்று. தனபாலன்
@ArulArul-iq3gz2 ай бұрын
Thank god archchna can have some rest. Very happy news.
@jaleesmohamed2 ай бұрын
This is one way
@nitharsanprem-ys8er2 ай бұрын
Ariyanenthiranukku ippa தான் thiyaha theepam thileepan அண்ணா kannukku தெரியுது போல
@j.l.b.00142 ай бұрын
வவுனியாவில் ஒரு மீட்டிங் போடலாம் எல்லாரையும் எடுத்தா யாரோட தான் அரசு வேலை செய்கிறது
@blackgold87172 ай бұрын
உமாசந்திரா,,அர்ச்சுனா பதவிக்காக போட்டி பொறாமை
@thanabalantamilosai48802 ай бұрын
உமா சந்திரா மிக திறமையான செயற்பாட்டாளர் அறிவு , நுட்பம், நுண் அறிவு, ஆராட்சித்திறமை , எதிர்கால மக்கள் நலன் என்று விரிந்த பார்வை கொண்டவர் இதனுடன் இரண்டு பேச்சுக்களில் இருந்து தெரிந்து கொண்டேன்.
@parames60Ай бұрын
உமாசந்திரா கொழும்பில் வாழ்ந்தவர் யாழ்மண்வாசனை தெரியாது. தமிழ்மக்களின் விருப்பம் என்ன என்று கேழுங்கள் பார்க்கலாம்.? யுத்தத்தின் நிழல் கூடமிதியாதவர். சும்மா உசுப்பேற்ற வேண்டாம்.
@Jude-lb1cz2 ай бұрын
U.S .P not well known in N.P today only i heard she represented Hon Sajith but our Dr.pediyan well known in tamil community wait see
@UkVillaUkVilla2 ай бұрын
Ivar yarudanthan murukalillai ......kulanthappillaiyappolaaa.,..kastappaddu kasu ulaiththirunthal ellam vilankum . Velinaddu kasu....sakotharankal vendam.
@ManuzanThny2 ай бұрын
Iyo, nerathukku neeram karanam adikkum archuna oru mana nooy aali enbathi epba purinthu kolla pookurirkal ?
@SrikuganSathasivam-xt8ts2 ай бұрын
Arjuna since started to engage with the problems of chavakachery Hospital his behavier was weird and was against the Departmental Regulations that was why he created a volatile situation ended up with courts cases but still he is being very arrogant and having Confrontations with longtime political leaders like Hon Duglas DevaNanda Minister and finally even Criticised His Lawyer that attitude proves he is not fighting for the well being of the Tamil People and his absolute intention was to become a Parliamentarian and then to get a Ministerial post but every Party leaders have come to know what intention he has got in his mind Becoming MP is not.that easy and there are procedures at least you have to be a long time Party member then should have been a Central commitee Member Archuna thought that everyone is stupid to believe his Drama but some how he managed to have some group Of people to believe his fake Stories but that would not last long and he would be ended up with serious offences and finally he would be behind bars The way he reacted was totally against the Hospital Procedures There might have been some issues against some Doctors but not all doctors involved with But he criticised all Doctors That was the mistake created a big headache for the Patients could have to be in trouble to get treatment The people never realised that they would be affected in the future if they reacted against the Doctors It is easy to preach but.in practice if you go against THE POLICE SERVICE OR HEALTH SERVICE OR TRANSPORT SERVICE AND THE GOVERNMENT YOU CAN NOT SURVIVE WHETHER RIGHT OR WRONG
@balakumarparajasingham59712 ай бұрын
ஐயோ பாவம் , டீல் என்னாச்சு? அரசியல் ஒரு சமுத்திரம், அரசியல் தெரியாது காலை விடலாமா ?
@thanabalantamilosai48802 ай бұрын
உடனடியாக அர்ச்சுனா அவர்கள் வைத்திய வரைக்குள் திரும்ப வேண்டும் மேலதிக படிப்பை தொடர வேண்டும், ஆசிய ஆபிரிக்க நாட்டிற்கு போயாவது வைத்திய பணியை தொடரலாம் தயவு செய்த யாராவது இதை அவரிடம் முன்வையுங்கள்.
@sathasivamthambipillai52172 ай бұрын
தேவையா?
@Originalதமிழன்-yz7nv2 ай бұрын
யாழ் தமிழன் எத்தனை அரசியல்வாதிகளை கண்டு பழமும் தின்று கோட்டையை பார்த்தவர்கள் என மாட்டு வைத்தியநுக்கு இப்ப புரிந்திருக்கும் . 😂😂😂😂
@parames60Ай бұрын
சும்மா கேலி செய்வது தான் தமிழர் திறமை. காலம் காலமாக சுய நலனே அவர்களுக்கு ஏதும் கிடைக்காத்துக்கு காரணம். யூதர்களை பார்த்து படியுங்க.