அர்ச்சுனா டீல் 🤔 என்னென்ன எல்லாம் கேட்டார்? 😳 | TAMIL ADIYAN |

  Рет қаралды 52,728

TAMIL ADIYAN

TAMIL ADIYAN

Күн бұрын

Пікірлер: 684
@uthayakumarnadaraja710
@uthayakumarnadaraja710 22 күн бұрын
Congratulations thampy!!!சரியாக சொன்னீர்கள் ! 2 கிழமைக்கு பிறகு !வந்துவிட்டீர்கள் ! மீண்டும் வாழ்த்துகள்!!! தொடருங்கள் தம்பி!!!
@MosesMosess-cv7xv
@MosesMosess-cv7xv 22 күн бұрын
உங்களைப்போல உண்மையான செய்தியாளர்கள்.இல்லையெனில் தமிழ் மக்களின் நிலையென்ன?நெஞ்சிலே பாலைவாத்தீர்கள்.நீங்கள் நூறாண்டுகாலம்.வாழணும்
@gnanakulasingamnarmatha2937
@gnanakulasingamnarmatha2937 22 күн бұрын
அர்ச்சுனாவில் எந்தவித தவறும் இல்லை. ஊழல் செய்யும் ஆட்களுக்கு நல்ல வர்களை வர்ணிப்பதுதான் தொழில். நானும் அர்ச்சுனாவை ஆதரிக்கிறேன். வாழ்த்துக்கள் அண்ணா
@user-du2pg7ht6y
@user-du2pg7ht6y 22 күн бұрын
நீங்கள் சொல்வது உண்மை உண்மை நல்லது செய்தால் கெட்டகிருமிகள் வேறுவிதமாக கதைத்து ஒதுக்கப்பார்க்கிறாரகள் வாழ்த்துக்கள் சகோ
@King-kw8op
@King-kw8op 22 күн бұрын
நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை. மிக மிக தெளிவான விளக்கம், நன்றி
@nalayinimathi6336
@nalayinimathi6336 22 күн бұрын
நீங்கள் மட்டும் தான் உண்மையை சொன்னிர்கள் நன்றி
@user-zg6iu7sb7p
@user-zg6iu7sb7p 22 күн бұрын
Excellent news . verified facts .
@kaanthimalarponnaiya4872
@kaanthimalarponnaiya4872 22 күн бұрын
மக்களுக்கு மிகவும்.தௌளிவுபடுத்தியதற்கு மிக்க மிக்கநன்றி
@user-jn9bf1le9d
@user-jn9bf1le9d 22 күн бұрын
தமிழ் மக்களிடமிருந்து அர்ச்சுனாவை பிரிப்பதட்கான வேலை தான் இப்ப நடக்குது
@mathyratna8089
@mathyratna8089 22 күн бұрын
really true
@rasiahpat7005
@rasiahpat7005 22 күн бұрын
தம்பி தமிழ் அடியான், சரியான பாடம் புகட்டினாய்..... வாரே வா
@yoganathanganesapillai5479
@yoganathanganesapillai5479 22 күн бұрын
சூப்பர் ப்ரோ, சரியாக சொன்னீர்கள். GOD BLESS YOU
@BavaniSanmugam
@BavaniSanmugam 22 күн бұрын
தமிழ் அடியான். அருமையாகத் தெளிவுப்படுத்தியுள்ளீர்கள்.
@kumuthinipragash7474
@kumuthinipragash7474 22 күн бұрын
அண்ணா❤❤❤❤. மருத்துவர் இராமநாதன் அர்ச்சுனா❤❤❤❤. தமிழர்களின் சிந்திக்கும் ஆற்றல் நினைத்து பார்க்க கவலையாக இருக்கின்றது. எல்லா விடயங்களையும் வெளிப்படையாக பொதுவெளியில் வைத்த ஒருவரை இப்படி பந்தாடுவதை பார்க்க கவலையாக உள்ளது. எழுதி வைத்து வசிப்பவர்களை விமர்சிக்காத எம்மக்கள் ஒளிவுமறைவின்றி கதைப்பவரை வாய்க்கு வந்தமாதிரி 😢😢😢😢😢😢.
@nalinynaliny2464
@nalinynaliny2464 22 күн бұрын
❤❤❤
@kamalathevyvijayananthan3826
@kamalathevyvijayananthan3826 22 күн бұрын
சரியான உண்மை அர்ச்சனாவின் அருமை தமிழ் மக்களுக்கு புரியவில்லை
@mathyratna8089
@mathyratna8089 22 күн бұрын
really really true 💯
@balenthirannathan4367
@balenthirannathan4367 22 күн бұрын
சரியான கருத்து ❤❤❤❤❤
@carolinejeevaratnam2894
@carolinejeevaratnam2894 22 күн бұрын
மீண்டும் நன்றி தமிழ் அடியான் நீங்களும் அர்ச்சுனாவும் தமிழ் மக்களின் இரு கண்கள் போன்றவர்கள்
@nalinynaliny2464
@nalinynaliny2464 22 күн бұрын
❤❤
@carolinejeevaratnam2894
@carolinejeevaratnam2894 22 күн бұрын
சுப்பர் தம்பி சரியான முறையில் தகுந்த விளக்கம் கொடுத்தீங்க அர்ச்சுனாவிற்கு எதிரானவர்கள் விட்ட சதித்திட்டமே இது உணராமல் லூசு மாதிரி எத்தனை வலையில் எப்படி எல்லாம் மனம் நோகடிச்சாங்க இன்று தங்கள் காணோலி தான் நிம்மதியாக இருக்கு தமிழ் அடியான் நன்றி அர்ச்சுனா வெளிப்படையானவர் இதுதான் உண்மை நன்றி இதை இலங்கை மக்கள் அறிய வேண்டும்
@ttmt
@ttmt 22 күн бұрын
உங்களைப் போல உண்மையான செய்தியாளர்கள் இல்லையெனில் தமிழ் மக்களின் நிலையென்ன..? நெஞ்சிலே பாலைவாத்தீர்கள். நீங்கள் நூறாண்டு காலம் வாழணும். அற்புதமான பதிவு யதார்த்த உண்மை ...🙏
@makinthanm8975
@makinthanm8975 22 күн бұрын
சரியானகருத்தை சொல்லுறீங்கள் இதுதான் உண்மை வாள்துக்கள் தம்பி சூபர் சூப்பர்
@VeeranManju
@VeeranManju 22 күн бұрын
சரியான கருத்து அண்ணா..... உங்கள் காணொளியை தினமும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.🎉🎉🎉🎉🎉🎉🎉
@sasi.sasikala251
@sasi.sasikala251 22 күн бұрын
உங்கள் பதிவை தான் எதிர் பார்த்தேன் நன்றி அண்ணா
@FgghFgu
@FgghFgu 22 күн бұрын
இதான் உன்மை
@mangaypulenthiran413
@mangaypulenthiran413 22 күн бұрын
நீங்கள் சொன்னதான் உண்மை,அவரைப்பிடிக்காதவர்கள் அப்படித்தான் கதைப்பினம்,கதைக்கிறவர்கள் கதைக்கட்டும் .அர்ச்சினாவின் வழி தனிவழி.
@thavamt1776
@thavamt1776 22 күн бұрын
He spoke about 60 crore deal with Chanakyan...So Arxhuna indirectly gave meaning of deal... Arxhuna wants money deal
@mathybalasingam6522
@mathybalasingam6522 22 күн бұрын
@@thavamt1776he never said that. He mentioned politicians are making deals with government but that deals are not going to people. I don’t know why you can’t even understand Tamil.
@solidhg2005
@solidhg2005 22 күн бұрын
@@mathybalasingam6522 He(thavamt1776) is typical ignorant moronic so called Tamil, lacking integrity and honesty, has to pervert anything and everything. You can't blame people like this, its their birth and parenting that is to blame.
@whoareyou-jb3wo
@whoareyou-jb3wo 22 күн бұрын
😂​@@thavamt1776
@thavamt1776
@thavamt1776 21 күн бұрын
@@mathybalasingam6522 Arxhuna is trying to make himself popular... That's all He will go any extent to become popular
@shanthiganesh4133
@shanthiganesh4133 22 күн бұрын
💐👏🏻👏🏻👏🏻🔥மிகவும் உண்மையான தெளிவான செய்தி.எங்களது பொக்கிஷம் Dr.அர்ச்சுனா🕊👏🏻👏🏻👏🏻👏🏻🔥💐
@thavamt1776
@thavamt1776 22 күн бұрын
Arxhuna will keep quiet as he did not get money from AKD Next he will go to Sajith, if no money there also, he will run away
@BM-cw7nh
@BM-cw7nh 22 күн бұрын
​@@thavamt1776 வலிக்குதில்ல, இதுகும் feel நன்றாக இருக்கு, கதருங்கடா. அர்ஜூனன் டா🔥🔥🔥 அவன் வளி தனி. வாழ்க அர்ஜூனன் நாமம்❤🙏👌✌️🤞👏👏👏👏👏👏👏👏👏. 🇩🇰🙏🇱🇰
@rajanyjovan9626
@rajanyjovan9626 22 күн бұрын
Well explained brother I was waiting for your video on this matter thanks brother
@RajeswaranSabarathnam
@RajeswaranSabarathnam 22 күн бұрын
தமிழ்அடியான் தங்கள் தொலைபேசிஇலக்கத்தை தருவீர்களா? _இராஜேஸ்_​@@rajanyjovan9626
@ketheeswarankanageswary5126
@ketheeswarankanageswary5126 22 күн бұрын
😂
@sivamekalaivejeyathaas6463
@sivamekalaivejeyathaas6463 22 күн бұрын
மிகவும் சிறந்த் கருத்து
@suthakaranselvanayagam7687
@suthakaranselvanayagam7687 22 күн бұрын
நானும் நிறைய இதைபற்றி நிறைய வீடியோ பாத்துவிடடேன். அதில் எந்த தவறும் இல்லை.
@keethanchalijegarajah5278
@keethanchalijegarajah5278 22 күн бұрын
சரியான கருத்து.
@ponnuthurairameswaran2967
@ponnuthurairameswaran2967 22 күн бұрын
தமிழ் அடியான்பன வணக்கம் அண்ணா இன்றைய காலகட்டத்திற்கு அமைவாக உங்கள் தொகுப்பு சிறப்பாக இருந்தது உண்மையிலேயே மருத்துவர் அர்ச்சனாவை நேசிப்பவர்கள் அவரிடம் இருக்கின்ற தனிப்பட்ட ஆளுமை வேறு வைத்தியர்கள் யாரிடமும் காணவில்லை இவர் மக்களுக்கான குரலாக எனக்குத் தெரிகின்றது தவறுகள் தண்டிக்கப்பட வேண்டியவை மக்கள் முன் சொன்ன ஓர் நாயகன் தான் அர்ச்சனா அவர் வெளிக்கொண்டுவந்த செய்திகள் போல் எத்தனை வைத்தியர்கள் இப்போ வெளியில் வந்து சொல்கின்றார்கள் இதை புரிந்து கொள்ளும் உள்ளங்கள் யாராவது தெரிந்து கொள்ளுங்கள் யாருக்காக அந்த வைத்தியர் இதனை செய்கின்றார் என்று. வைத்தியத் துறையில் இருக்கின்ற குறைபாடுகளை ஓரு தனிமனிதனாக நின்று மக்களுக்கான குரலாய் தாமதமின்றி செய்கின்றான் தனக்கு என்ன நடக்குமோ என்று எண்ணிப் பாராது இந்த நேரம் என்றாலும் தனது பணியை செய்வதற்கு தயாராக இருப்பவன் அந்த வைத்தியர் இப்படி யாரால் செய்ய முடியும்...❤❤❤
@thananjeyanmurugesu8512
@thananjeyanmurugesu8512 22 күн бұрын
Thx🙏
@Rv-jy4ti
@Rv-jy4ti 22 күн бұрын
உண்மை அண்ணா, அந்த deal ஐ இந்த deal என்று சொல்லி வதந்தி பரப்புறாங்க
@slrajahvlog
@slrajahvlog 22 күн бұрын
Dr.அர்ச்சுனா செய்யும் அத்தனை செயலும் சரியானது அதில் எந்த தவறும் இல்லை அதை மக்கள் ஏன் என்று புரிந்து கொண்டால் சரி நேர்மையானவர்களுக்கு சட்டதில் இடமில்லை அதனால் அவரின் முடிவு நல்லது
@pirapalosini
@pirapalosini 22 күн бұрын
🎉❤உண்மை100%
@user-ly7fr5mg6i
@user-ly7fr5mg6i 22 күн бұрын
அன்பு வணக்கம் அண்ணா 🙏🙏மிகவும் தெளிவாக சொன்நீ ங்க மக்கள் நாயகன் எங்கள் அர்ஜுனா 🙏👌🙏🙏🙏
@KuzhaliCholan
@KuzhaliCholan 22 күн бұрын
உங்கள் காணொளியை எதிர்பார்த்தேன். மிக தெளிவான கருத்து நன்றி..
@Muvventhan
@Muvventhan 22 күн бұрын
உண்மையான சரியான விளக்கம் கொடுத்தீர்கள் தமிழ் அடியான்! ஆனால் அவாவிற்கு நல்லா உறைக்கும் படியான சில கேள்விகளையும் பதில்களையும் கொடுத்திருக்கணும் அப்போது தான் சில துரோகி களுக்கும் புரியும்! சில விளக்கம் இல்லாத மக்களும் இருக்கிறார்கள் அதில் நானும் ஒருவன். சொந்த விடயம் கதைக்கும் போதும் டீல் என்றால் என்ன என்பதையும் அவாவிடம் அழுத்தம் திருத்தமாக எடுத்து கூறி இருந்தால் யாவும் தெளிந்து இருக்கும்
@user-pm1qe1ij5r
@user-pm1qe1ij5r 22 күн бұрын
Well said .U are following Archchuna very closely. So you can review correctly. U are a great reporter . We are very happy to hear the truth. 🎉
@dhakshayinisatkunam6155
@dhakshayinisatkunam6155 22 күн бұрын
Well said. We need people like you to show the true face of Dr to our people. Well analized. Keep it up.
@ShanthinyShanthi-yn2cb
@ShanthinyShanthi-yn2cb 22 күн бұрын
சரியான கருத்து Bro...❤❤❤
@kandiahpushparani9190
@kandiahpushparani9190 22 күн бұрын
தம்பி தமிழ் அடியானே....உண்மையை உரைத்து விட்டீர்கள் .இதை உணர்ந்து செயல் படுவார்களேயானால் அது தமிழ் அடியானுக்குத்தான் பெருமை. வாழ்த்துக்கள் தம்பி.
@makinthanm8975
@makinthanm8975 22 күн бұрын
எங்கட இனம் தானும்செய்யாது செய்யுறவனையுவிடாது
@yoganayakikulasingam5314
@yoganayakikulasingam5314 22 күн бұрын
நிச்சயமாக அது உண்மை
@GajanStudio
@GajanStudio 22 күн бұрын
உங்களை யும் dr அர்ஜுனவாயும் நான் உயிருக்கி மேலாக நேசிக்கிறேன்
@thananjeyanmurugesu8512
@thananjeyanmurugesu8512 22 күн бұрын
Special Thx
@mmalarmmalar3490
@mmalarmmalar3490 21 күн бұрын
👍❤
@theeyogupemalas
@theeyogupemalas 19 күн бұрын
100%உண்மை சரியான விளக்கம் கொடுத்தீர்கள் இதை மக்கள் புரிந்து கொள்வார்கள் இன்றைய காலகட்டத்தில் நாட்டில் என்ன நடக்கு என்பதனை மக்கள் தெளிவாக கண்டு கொள்ளக்கூடிய வகையில் மக்கள் உள்ளார்கள் அந்தளவிற்கு எல்லோரிடமும் மொபைல் உள்ளதால் உடனுக்குடன் செய்திகள் அறிந்து மற்றவருக்கும் பரப்புக் கூடியதாக உள்ளது
@theeyogupemalas
@theeyogupemalas 19 күн бұрын
டாக்டர் இராமநாதன் அர்சுனா ஒரு நல்ல மனிதர் அவர் செய்யும் விடையங்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய விடையம் தான்
@gangakumarisenthilrajah190
@gangakumarisenthilrajah190 22 күн бұрын
சரியாக சொன்னீர்கள்
@user-jr3qo1ky6i
@user-jr3qo1ky6i 22 күн бұрын
தம்பி,100% உண்மை👍👌🙏😂
@user-nq9np6gm7i
@user-nq9np6gm7i 22 күн бұрын
முற்றிலும் உன்மை அண்ணா
@sathishvathani8712
@sathishvathani8712 22 күн бұрын
நீங்கள் கூறுவது உண்மை எனவேதான் டீல் அரசியல் வாதிகள் சும்மா ஒரு புரலிய கிளம்பி விட எளும்பு பொரிக்கியல் கிளம்பிற்றினம் 😅😂😂
@nalinynaliny2464
@nalinynaliny2464 22 күн бұрын
Saija sonnenga❤❤
@user-xv8ip9bn8u
@user-xv8ip9bn8u 22 күн бұрын
நீங்கள் சொல்வது. அனைத்தும் உண்மை. இதை. விளக்காமல் கிடந்து கத்திறாங்கள்❤❤
@rameshanushya5020
@rameshanushya5020 22 күн бұрын
உண்மைதான் அண்ணா அர்ச்சுனாவிற்கு பொறுமை அதிகம் .
@user-zv6gj3su2q
@user-zv6gj3su2q 22 күн бұрын
சகோதரரே இந்த விடயத்தை மக்கள் அனைவருக்கும் தெ ழிவுபடுத்தியமைக்கு மிக்க நன்றி. அறிச்சினா சேர் நமது மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும்.வாழ்த்துக்கள்.
@vinajagamoorthynagamuttu9546
@vinajagamoorthynagamuttu9546 22 күн бұрын
மிகவும் அருமையான பதிவு தமிழ் அடியான்❤
@mathivannansypherion301
@mathivannansypherion301 22 күн бұрын
Correctly said. Thank you.
@makinthanm8975
@makinthanm8975 22 күн бұрын
எங்கட இனத்துக்கு எதுசெய்தாலும் பிடீக்காது
@humanityprevails2273
@humanityprevails2273 22 күн бұрын
True. Yaaraium mela vara vidha matanga.
@sammisuresh3946
@sammisuresh3946 22 күн бұрын
தெளிவான நல்ல கருத்துக்களை பகிர்ந்துள்ளீர்கள் சந்தோசம் , காய்கிற மரத்துக்கு தான் கல் எறிவார்களாம் அது போல் சில பேர் அர்சுனாவை தூற்றுகிறார்கள் வாழ்த்துக்கள் பராட்டுகளும்👏👌❤️
@KirijaEdmand
@KirijaEdmand 22 күн бұрын
உங்களைத் தான் எதிர் பார்த்து காத்திருந்தோம்😊
@dhuvaragann3034
@dhuvaragann3034 22 күн бұрын
நானும் தான்❤
@aarabigobi8000
@aarabigobi8000 22 күн бұрын
நன்றி சகோதரா வில்லை உடைக்க நினைக்கும் வில்லர்களுக்கு மாங்கா அடி❤❤❤❤❤
@user-po1dj1fw6k
@user-po1dj1fw6k 22 күн бұрын
3 வணக்கம் தம்பி! வணக்கம் தம்பி! நான் எப்போதும் பதிவுகள் போடும் போது எனக்கும் நீங்களும் ஒரு அர்ஜ்ஜுனாதான்!! உங்கள் செய்தி பார்த்தபோதுதான் எனக்கு நிறைந்திருக்கு. தம்பி!! இப்போது விளங்கும், “பிழை” சொன்னவருக்கு எது சரி எது பிழை என்று சம்பத்தப்பட்டவர்களுக்கு “சமர்ப்பணம்” நன்னிகள்,நன்றிகள் தமிழ் அடியான்(அர்ஜ்ஜுனா)
@ravinila791
@ravinila791 22 күн бұрын
நீங்கள் சொல்வது உண்மை Dr அர்ச்சுனா நேர்மையான மனிதர்
@RandomDinosaurLover
@RandomDinosaurLover 22 күн бұрын
உண்மையான தெளிவான விளக்கத்திற்கு மிகவும் நன்றி
@theesana3150
@theesana3150 22 күн бұрын
நல்ல விளக்கம் கொடுத்தீர்க‌ள்
@manosivashanmugam9939
@manosivashanmugam9939 22 күн бұрын
சேறு பூசுவதற்கென்றே ஒரு கூட்டம்!
@bellabala5954
@bellabala5954 22 күн бұрын
அதற்கு தமிழினம் முன்னிலையில் நிற்குமே
@jeyanthysatheeswaran9674
@jeyanthysatheeswaran9674 22 күн бұрын
ivarkalthan panappei pidiththa thamil atasiyalvathikalin vaal. unmai vellavendum. thamiliname sinthiththu seyalpadu.
@thevathastharmalingam201
@thevathastharmalingam201 22 күн бұрын
நல்ல பதிவு மகிழ்ச்சி
@RubyRajendran-hv7fy
@RubyRajendran-hv7fy 22 күн бұрын
தமிழ் அடியானே உங்கள் கருத்துக்கு நன்றி👍👍👍👍❤❤
@suhipran
@suhipran 22 күн бұрын
beautifully explained. well done!!
@munnainathanannaluxmy9471
@munnainathanannaluxmy9471 22 күн бұрын
தம்பி சூப்பர். சரியான பதில் அடி கொடுத்து விட்டீர்கள். டீல் பற்றி அழகான விள‌க்க‌ம் சொன்னிர்கள் நன்றி.
@theovenexavier2147
@theovenexavier2147 22 күн бұрын
சரியான விளக்கம் 👍👍
@bremalaamirthalingam2490
@bremalaamirthalingam2490 22 күн бұрын
What Anna says it’s 💯 true and Dr.Arjuna is our hero ❤
@arunarunmoley2286
@arunarunmoley2286 22 күн бұрын
ஏற்கனவே ஒருவர் அனுப்பியிருந்தார். கேட்க நேரமும் இல்லை. மனதிலும் ஒரு தயக்கம். என்னவாக இருக்குமோ என்று. ஏனென்றால் சில வேளைகளில் மரு. அர்ச்சுனா தன் போக்கில் பேசுவது உண்டு. அது மக்களிடம் பிழையான கருத்தை ஏற்படுத்துகிறது. அந்தக் குரல்ப் பதிவை இனித்தான் கேட்கப் போகிறேன். இது குறித்த உங்கள் காணொலிக்காக காத்திருந்தேன். நன்றி சிட்னியிலிருந்து…
@arunarunmoley2286
@arunarunmoley2286 22 күн бұрын
இப்போது அவரது குரல்ப் பதிவைக் கேட்டபின் என் கருத்து. மருத்துவர் நிறைய இன்னும் படிக்க வேண்டி இருக்கு. அவர் தேசியத் தலைவர் அதிகம் ஏன் பொதுவெளியில் பேசவில்லை. செயல்களில் தன்னைக் காட்டினார் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். இவர் அவரைப் போல ஆண்டுக்கொருதடவை பேசவேண்டும் என்பதல்ல. தனது பேச்சுக்களை முறைப்படுத்த வேண்டும். அந்தப் பெண்ணை அக்கா என்பது கூட இது தனிப்பட்ட உரையாடலோ பொது விடயமோ என்ற வேறுபாடு இல்லாமலிருக்கு. இவர் நல்ல முறையில் வளர்ந்து “சிறுபிள்ளை” தனமாக இல்லாமல் வரவேண்டுமென விரும்புகிறேன். பார்க்கலாம்.
@mangamotion
@mangamotion 22 күн бұрын
​@@arunarunmoley2286👍
@travelexplorer-can1257
@travelexplorer-can1257 22 күн бұрын
🤔 அருமையான பதிலடி பதிவு…
@RanjiEmmanuel
@RanjiEmmanuel 22 күн бұрын
I'm so happy now thank you May God bless you 🙏🙏.
@user-ls8ml1zs6h
@user-ls8ml1zs6h 22 күн бұрын
அருச்சுனா மானம் உள்ள தமிழன் நீங்கள் சொல்வதெல்லாம் உண்மை.
@mathyratna8089
@mathyratna8089 22 күн бұрын
really true 💯
@sivapoosamalarratnakumar4065
@sivapoosamalarratnakumar4065 21 күн бұрын
It’s very true
@emmanueljeraldrajah-oo7cd
@emmanueljeraldrajah-oo7cd 22 күн бұрын
புரியாதவர்களுக்கு நல்ல அறிவுரை
@janakisanmugalingham1568
@janakisanmugalingham1568 22 күн бұрын
சபாஷ் ❤ சரியான படி விளங்கபடுத்தியுள்ளிர்கள்❤ எப்படி விளங்கபடுத்தினாலும் எட்டாவது அறிவவுள்ளவர்களுக்கு எப்படி விளங்கும்????? ஆனால் ஆறுஅறிவுள்ளவர்கள் விளங்கியது மிக்க நன்றிகள் ❤🇨🇦❤🙏🙏🙏
@maryalbert956
@maryalbert956 22 күн бұрын
ரஜீவன்எங்கே நீரும் என் மகனை,கழுவி குளிப்பாட்டப்போகிறீரோ என்று சிறு பதட்டம்,உண்மை அதுதான்,உரக்கச்சொன்னீர்❤
@homeaccount6840
@homeaccount6840 22 күн бұрын
அர்ச்சுனா மக்களின் மண்ணின் மைந்தன் ❤ தம்பி நீங்கள் சொல்வது யாவும் உண்மை மனச்சாட்சி இருந்தபடியால் தான் மக்களுக்காக கதைக்கின்றார் அர்ச்சுனா♥️🙏🏻
@KopikaA-o9d
@KopikaA-o9d 22 күн бұрын
Really ❤
@mariagnanaseelandelrin7463
@mariagnanaseelandelrin7463 22 күн бұрын
Very good very good. 🎉🎉
@kumarbakiya6333
@kumarbakiya6333 22 күн бұрын
உண்மையான பதில்
@alagesalages2295
@alagesalages2295 22 күн бұрын
இதைக் கேட்கும்போது மனதுக்கு நிம்மதியாக இருக்கு. நிறைவான விளக்கம் அண்ணா.வைத்தியரை கைவிட வேண்டாம்.❤
@vasanthakumarabirame1470
@vasanthakumarabirame1470 22 күн бұрын
தமிழ் அடியான் மிக்க நன்றி உங்கள் சேவை காலத்திற்கேற்றது god bless you ❤
@user-hs8tw2yo9u
@user-hs8tw2yo9u 22 күн бұрын
உண்மைய கூறினீர்கள் நன்றி! வாழ்த்துக்கள்!
@nathangowri9927
@nathangowri9927 22 күн бұрын
உண்மை தம்பி.
@kalyaniheyshankaran9540
@kalyaniheyshankaran9540 22 күн бұрын
Well said, great 👍
@puvanaraja1403
@puvanaraja1403 22 күн бұрын
வாழ்த்துக்கள். தொடரட்டும். உங்கள் பணி.
@ratharatnam2511
@ratharatnam2511 22 күн бұрын
Super Super சரியான விளக்கம் கொடுத்தீர்கள் தமிழ் அடியான் வாழ்த்துக்கள்.
@JK-un3cl
@JK-un3cl 22 күн бұрын
Dr அர்ஜுனா அரசியலுக்கு வருவதில் எந்த பிரச்சனையும் இல்லை, ஆனால் இம்முறை ஜனாதிபதி தேர்தலில் ஏதாவது ஒரு நிகழ்ச்சி நிரலில் செயற்பட்டு யாராவது ஒரு வேட்பாளருக்கு கையை காட்டி மக்களை முட்டாள்கள் ஆக்காமல் இருந்தால் சரி.
@sithamjsithamj8216
@sithamjsithamj8216 22 күн бұрын
100% true Tamil Adyan. Thank you for the very sensible message. Sensible people will trust Dr Archchna and Tamil Adyan. ❤
@kirushnakumarsaravamuthu7057
@kirushnakumarsaravamuthu7057 22 күн бұрын
You are 100% right
@bellabala5954
@bellabala5954 22 күн бұрын
இலங்கையில் உண்மைக்கும் நேர்மைக்கும் இடமில்லை என்பது தெரிந்த விடயம் தானே
@navamshath6141
@navamshath6141 22 күн бұрын
100% உண்மை,தமிழர்களின் ஒற்றுமையை கருத்தில்கொண்டு அர்ச்சனா பொதுவேட்பாளர் ஆதரவு நிலைப்பாட்டை எடுக்கவேண்டும்
@mangamotion
@mangamotion 22 күн бұрын
If so, it would be very much appreciated.
@user-ou1fp7hb7w
@user-ou1fp7hb7w 22 күн бұрын
❤❤❤❤❤மக்களுக்காக வாழும் தலைவர் அவர் விரோதியாக இருந்தால் அவர் வீடியோவை வெளியிட்டிரு்கமாட்டார் அவர் உண்மையானவர் நேர்மையானவர்
@nathankandiah4287
@nathankandiah4287 22 күн бұрын
மிகவும் சரி. டீல் என்றால் பணம்தான் என்று இவர்கள் எப்படி மொழிபெயர்த்துக்கொண்டார்கள் என்பதையும் இன்னும் ஒரு தருணத்தில் கேட்கவும். மகிழ்ச்சி.
@paulmariyanayagam1430
@paulmariyanayagam1430 22 күн бұрын
மிகவும் சிறப்பு வாழ்த்து க்கள் . மகனே. !!!!!❤❤❤ இப்போ, சட்டவாதியும் வைத்தியருக்கு எதிரான கருத்துக்களை பயன்படுத்துகின்றார்.😢😢😢😢
@VikneswariVikneswari-fd4ms
@VikneswariVikneswari-fd4ms 22 күн бұрын
தமிழ் மகன் ஐயா நீங்கள் இதயம் நிறைந்தநன்றிகள்.
@user-jn9bf1le9d
@user-jn9bf1le9d 22 күн бұрын
KZbin செய்பவர்களும் அரசியல் வாதிகளும் தான் தேவை இல்லாமல் வதந்திகள் பரப்புகின்றனர்
@ammaappa5573
@ammaappa5573 22 күн бұрын
Most of the you tubers headings very wrong .
@selvaduraipriya-yh8yg
@selvaduraipriya-yh8yg 22 күн бұрын
Especially Sankavi and rajith, ​@@ammaappa5573
@selvaduraipriya-yh8yg
@selvaduraipriya-yh8yg 22 күн бұрын
Sankavi and rajith.
@kalyaniheyshankaran9540
@kalyaniheyshankaran9540 22 күн бұрын
You are a good soul
@newtamilboy
@newtamilboy 22 күн бұрын
யாழில் பல யூரியூப்காரர்கள் விலைபோனதால்தான் இந்த பிரச்சனை. அர்ச்சுனா வசதிகள் தேவையென்றால் ரணிலிடம் டீல்பேசியிருக்கலாம். பிச்சைக்கார ஜேவிபியிடம் பேசியிருக்கவேண்டாம். நேர்மையான அலசல் தமிழ்அடியான் வாழ்த்துக்கள்.
@adrieanselvakumar9261
@adrieanselvakumar9261 22 күн бұрын
🤣
@Velauthampillaisingam
@Velauthampillaisingam 22 күн бұрын
அருமையான விளக்கம் தகுந்த நேரத்தில் சரியான பதிலடி கொடுத்துள்ளீர்கள் வாழ்த்துக்கள்
@OlS.RameshS.Ramesh
@OlS.RameshS.Ramesh 22 күн бұрын
அருமை அருமையான பதிவு நன்றி அண்ணா
@sundarambalbalachandran5886
@sundarambalbalachandran5886 22 күн бұрын
தமிழ் அடியானே. நாங்களும் அடியானுக்கு அடியாராய் இருந்து விடியலுக்காய் போராடும் அர்ச்சுனாவை போற்றுகிறோம்
@baskaranmylvaganam1929
@baskaranmylvaganam1929 22 күн бұрын
அர்ச்சுனாவின் மனமும் தமிழ் டியான் மனமும் வெள்ளை உள்ளங்கள் . நான் அர்ச்சனா பற்றி மற்றவர்கள் கூறியதை நம்பவில்லை.நீங்கள் நினைத்த மாதிரியே நினைத்தேன்.
@ranjiratnasingam117
@ranjiratnasingam117 22 күн бұрын
தமிழ் அடியான் சரியான கருத்தை சொல்லுகிறீகள்👍👏🏼
@jeyamanthanusiya1755
@jeyamanthanusiya1755 22 күн бұрын
உண்மையான தெளிவான விளக்கம்.
@SrivarathanVarathan-mb6tp
@SrivarathanVarathan-mb6tp 22 күн бұрын
Dr அருச்சுனா நேர்மையான தமிழன் தமிழ்அரசியல் வாதிகள் பிறவிக்குணங்கள் தான் இந்த வதந்திகளை பரப்பிகள்
@pulenthirankandiah3983
@pulenthirankandiah3983 22 күн бұрын
தமிழடியானின் இந்தப்பதிவை நேற்று எதிர்பாரத்தேன்.இன்று பதிவுசெய்தமைக்கு நன்றி.
@vijibavisan3895
@vijibavisan3895 22 күн бұрын
Truth Anna . Congratulations
Cute kitty gadgets 💛
00:24
TheSoul Music Family
Рет қаралды 22 МЛН
When you discover a family secret
00:59
im_siowei
Рет қаралды 36 МЛН
Dad gives best memory keeper
01:00
Justin Flom
Рет қаралды 21 МЛН
Dr. Ramanathan Archuna wow....
3:58
Faizal's search
Рет қаралды 847
Cute kitty gadgets 💛
00:24
TheSoul Music Family
Рет қаралды 22 МЛН