உங்கள் அப்பா செய்த தொண்டு நேர்மையுடன் வாழ்ந்த வாழ்க்கை மக்களுக்கு சேவை செய்யும் ஒரு நல்ல மனம் படைத்த மனிதர் என்று தெரிகிறது அவர்களின் கல்லறைக்கு ஆயிரம் நமஸ்காரம்
@umapalanivelp67272 ай бұрын
உங்க அப்பா தான் உண்மையான மனிதர்
@btscrush29602 ай бұрын
அப்பாவின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது. அப்பாவின் கண்டிப்பான அன்புக்கு நிகரில்லை. நம் ஊரின் அழகும் விவரிக்க முடியாது நீரோடைகள், குளங்கள், மலைகள், ஆறுகள் நிறைந்த இடம்.
@senthilkumar-lt3wx2 ай бұрын
உங்கள் அப்பாவின் மீது நீங்கள் வைத்திருக்கும் பற்றும் பாசம் மரியாதை ஆகியேற்றை கூறும்போது பார்க்கும் எங்களுக்கும் எங்கள் பெற்றோர் மீதான நினைவுகள் கண்களில் கண்ணீர் தழும்பநிற்கிறது
@jessiev42062 ай бұрын
சகோதரி , உங்கள் அப்பாவின் வாழ்க்கை வரலாறு பற்றி கேட்க்கும் பொழுது இயேசப்பாவுக்கு நன்றி சொன்னேன். அப்பா எவ்வளவு உண்மையும், உத்தமமுமாக கடவுளுக்கு பயந்து வாழ்ந்த மனிதர். அவர் இன்றும் இயேசப்பா கூட வாழ்ந்து கிட்டு இருக்காங்க. கவலைபடாதீங்க சகோதரி. உங்களையும் , உங்கள் சகோதரிகள் குடும்பங்களையும் கோடா கோடியாய் பெருக பண்ணி தேவன்தாமே உங்கள் அனைவரையும் ஆசீர்வதித்து வழிநடத்துவார் சகோதரி. May God Bless You and Your All Family Members. ❤🙏🙏
@UmaTonysKitchen-ys3jr2 ай бұрын
i lost my dad May 2023. his love for me was unconditional. watching this video brought tears to my eyes. RIP dad.
@kgfksfashionworld76152 ай бұрын
அப்பாவுடய அன்பை விவரிக்க முடியாதது அவர்கள் சுவாசித்து விட்டு போன சுவாசத்தை நாமும் சுவாசிப்பதால் தான் நாமும் இருக்கிறோம் உயிரோடு ❤❤❤ என் அப்பாவின் நினைவு வந்து விட்டது என் உறவே ❤❤❤😥😥😥😥
@renugasoundar5832 ай бұрын
நீங்கள் அப்பா மாதிரியே இருக்கீங்க😊
@sabeekhameeda8192 ай бұрын
இது எந்த ஊர் சிஸ்டர். அப்பா, அம்மாவின் நினைவுகள் மறக்க முடியாது.. I miss both..
@Shefin4862 ай бұрын
கன்னியாகுமரி
@johnsundar15912 ай бұрын
அப்பாவின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது சகோதரி. அப்பா அப்பாதான் 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
@KKBRCHENNINDIA2 ай бұрын
அவருடைய கல்லறையில் மிகவும் அழகான வாக்கியம் எழுதப்பட்டு இருக்கிறது. என் தாத்தாவின் பெயரும் சாலமன் தான்.
@vijiravi50692 ай бұрын
அப்பா மகள் சென்டிமென்ட் மனதை உருக்கியது என்னை அறியாமல் கண்கள் கலங்கியது 😭உங்கள் தந்தையுடன் ஆசீர்வாதம் உங்களுக்கு கிடைக்கட்டும் ஐ லவ் யூ டாடி 🙏
@arasumanielangovan15662 ай бұрын
இது என்ன ஊர் உண்மையில் உங்கள் தந்தை கொடுத்து வைத்தவர் தான் இறந்த தந்தைக்கு மரியாதை செய்கிறீர்கள் நாங்கள் உயிரோடு இருந்தும் அனாதையாக கிடக்கின்றோம் அது ஏனோ தெரியவில்லை முன் பிறவி பாவம் என்று சொல்கிறார்களே அது போல் தான் போல் எங்கள் குழந்தைகளுக்கு நாங்கள் வேப்பங்காய் வாழ்க வளமுடன்
@மலர்-ர4ண2 ай бұрын
வருந்த வேண்டாம் ❤❤❤
@dhavamanikaleb87692 ай бұрын
Seekiram Jesus yidam sollungal. Avarae num paavangalukkum num munnoor paavangalukkum parikaari
அப்பா நீ கூறியது இராமாயணமோ மகாபாரதமோ பாகவதமோ இல்லை ....என் வாழ்வியல் நெறியை அக்கதையின்மூலம் விதைத்தாய், நேர்மையை,சத்தியத்தை,தூய்மைமையை, உண்மையை என்னையறியாமல், எனக்குள் ஊட்டினாய்...நீ வகுத்தளித்த பாதையில் பயணிக்கிறேன்.....அப்பா அப்பா....🎉🎉🎉🎉
@esthersheely78622 ай бұрын
கல்லறையில் அருமையான வசனம் ❤❤ அருமையான பதிவு சகோதரி.
@thiruchelvikumarakulasingh56262 ай бұрын
I lost my dad when I was one year old .now I am 53 .watching this video brought tears to my eyes and really heart full sad😭it's very painful to all who lost their dads😭 Rest in peace your dad 🙏🙏god bless your family ❤❤❤😊🇱🇰beautiful place 👌❤😊
@Vijayalakshmi-19792 ай бұрын
உங்களோட அப்பா இயற்கையோடு சேர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கிறர அப்பா நாலெ அப்படித்தான் அவங்களை கொஞ்சம் நினைச்சுட்டாங்க நமக்கு அறியாமலே கண்ணிலிருந்து கண்ணீர் வந்துட்டே இருக்கும்
@vimalaraju53702 ай бұрын
உங்கள் பெற்றோர்கள் செய்த புண்ணிய வாழ்கைக்கு பலன் உங்கள் வாழ்க்கை சகோதரி. Nice vlog. Sweet memories u have shared with us.❤. Thank u. Next month அப்பா நினைவு நாள் வருது.
@nandhiniprabhakaran23922 ай бұрын
Ungha second son is silent but he is very affectionate n ready to do anything..❤❤❤❤❤...nalla pulla ..I also cried looking at ur father, since my father had all the qualities of ur father😢😢😢😢❤
@Lifeisallabout3602 ай бұрын
நீங்கள் உங்கள் தந்தையின் கல்லறையை காண்பித்து உங்கள் தந்தையின் வாழ்க்கையை உங்கள் மகனிடமும் எங்களுக்கும் கூறியதற்கு நன்றி.என் தந்தை நான் எட்டு மாத குழந்தையாக இருக்கும் போதே இறந்து விட்டார்.நான் பார்க்காத என் தந்தை முகத்தை என் மகனிடம் காட்ட ஒரு புகைப்படம் கூட இல்லை.இப்படிக்கு கோமதி
@naniaaliyar8622 ай бұрын
😢😢😢😢
@jashvev51122 ай бұрын
😢😢😢
@DivyaBharathi-ex3fy2 ай бұрын
😢😢😢😢
@stard66062 ай бұрын
God is our eternal father
@dhanalakshmik64742 ай бұрын
😢😢
@estheranburaj25492 ай бұрын
பெண்களுக்கு தந்தை உறவு பெரிய பலம்
@sathikshakitha34972 ай бұрын
Yes
@lakshmisenthilkumar45082 ай бұрын
உண்மை
@karthikarajakarthikaraja60332 ай бұрын
Akka yan akka ennai azha veikkuringaa 😭so sweet dad memories bless for my family dad
@anuanu43522 ай бұрын
இந்த வீடியோ ரொம்ப ஸ்பெஷல்.ஏனோ தெரியலை நிரம்ப பிடிச்சது.உங்க அப்பா, குயிலின் குரல் குருவிகளின் சத்தம் இன்னும் இன்னும். ❤❤❤❤
@sristhambithurai80122 ай бұрын
உங்க அப்பாவின் நினைவுகளில் அவரின் இளைப்பாறலின் முன் கலங்கிய உங்களுக்கும் உங்க குடும்பத்திற்கும் எங்க ஆறுதலும் அவரின் நல்வழியில் உங்க வாழ்க்கைப் பயணம் தொடர இறைவழி அமைவதாக .
@manimozhibaburam99552 ай бұрын
Got tears in my eyes. I lost my father 6 years back. But still I can't forget the memories we shared. As you said I also used to think why he left so soon. Daughters are always Father's Angels. God bless you sissy.
@luckshmimahendran36472 ай бұрын
May your fathers soul rest in peace & rise in glory. You must be blessed to have a father like him. God bless you all.
@sheelamurugan19662 ай бұрын
There are no words to describe father's love and affection. On seeing your video I too think about my father who passed away in 2007 at the age of 66. We're also three daughters for my father. We were also in a village near tiruchendur. My father too brought up well as you said. Really I write this comment with tears in my eyes. May your dad's soul rest in peace.
அக்கா சாலமோன் என்பது ஒரு மன்னர் அவரது பெயரில் ஒரு ரேகை உண்டு அந்த ரேகை இருப்பவர்கள் எதிர்காலத்தில் வரும் நிகழ்வுகள் தெரியும் என்று பலன் கூறுவோம் அந்தரேகை ஆட்காட்டி விரலுக்கு கீழ் உள்ள மேடு அந்த மேட்டில்X குறி இருப்பதுதான் சாலமன் ரேகை எனவே இந்த ஒளிப்பதிவு ஆரம்பத்தில் நீங்கள் கூறினீர்கள் எனது அப்பா கண்டிஷன் ஆனவர் என்றீர் அப்பொழுது நினைத்தேன் அப்படி கட்டுப்பாடாக இருந்த காரணத்தினால்தான் மூன்று பெண்பிள்ளைகள் கற்புநெறித்தவறாமல் இருக்க காரணம் என்று எழுதலாம் என்று எண்ணினேன் ஆனால் அது மற்றஅப்பாக்களை தவறாக எழுதுவதாக எண்ணிடுவர் என்று நினைத் நினைத்தேன் அதே நேரத்தில் பெரியார் காட்டிய பெண்விடுதலைப் பயணத்தில் தங்களது தந்தையார் முன் முன்னோடியாக இருந்துள்ளார் என்பதும் போற்றத்தக்கது// நீங்களே கூறினீர் கழுகுகளிடம் இருந்து காப்பாற்றினார் என்பதில் அனைத்தும் அடங்கிவிட்டனஆம் அந்த பெண்ணின் தந்தையார் கோபம் கொள்கொள்பவர் எனும் பொழுது அந்த பெண்ணிடம் காதல் காமம் கொண்டு பயப்படுவர் ஆம் தந்தையர் கண்டிப்பு இரண்டு செய்தியைக் கூறுகிறது நாம் இருக்கும் விதத்தில் இருந்துவிட்டால் சமுதாயமும் அஞ்சும் நமது குழந்தைகளும் அஞ்சும்// தந்தையார் பலப் பெண்களுடன் தொடர்பில் இருந்துவிட்டு தனது குழந்தைகளைக் கட்டுக்கோப்பில் கொண்டுவர முயற்சிக்க அருகதை அற்றவர் ஆகிவிடுவார் எனவே அதற்கும் இடம் எதற்கும் இடம் கொடுக்காது பெற்று வார்த்து வளர்த்து படிப்பறிவு அளித்து தக்க மருமகனிடத்தில் ஒப்படைத்து இருக்கும் நிகழ்வு போற்றுதலுக்குறியது வாழிய வாழியவே
@sharmilaw58472 ай бұрын
Feeling blessed sis watching this video.. really its painful situation in our life..I remember my father who is a best teacher and passed away in 1987.. when I was 6yrs old..aft that my mom is responsible for us though she comes from a high family but its a sad time that she takes full responsibility as a father role too..she done B.ed and join teacher..succefully 23yrs service complete..she is a sacrificer mother bcoz at the time of my father left she is just 36yrs old..we all settled in life with good education..2021 she passed away at the age of 73.. don't worry sis the souls always with us and guide us..I experience...we all hope that we all met in the heaven..in Jesus name we pray
@gloriawilliam48532 ай бұрын
I am single mother 😭😭🙏😭 I know have mother and father no husband no children but I have only one heavenly father with me father Lord Jesus 🙏 god bless you my dear sister 😇😇 Jesus keep you very very healthy ❤️ and give your family all happiness ascending my lot of blessing
@ranijhansijhansi40442 ай бұрын
Jesus is the Father of the Fatherless children
@minklynn19252 ай бұрын
அப்பா இறந்த பிறகே அவருடைய அருமை எனக்கு தெரிந்தது
@sugasvegetariankitchen58302 ай бұрын
Blessings of your Appa for all..You too have brought up your two children so well .Your Father must be pleased and happy
@RismiyaRismiya-t2o2 ай бұрын
நல்ல ஒரு தந்தை . நான் ஒரு இஸ்லாமிய மதத்தை சேர்ந்தவள் எமது மதத்தில் மூன்று பெண் பிள்ளைகளை பெற்ற ஒருவர் அவர்களை நல்லமுறையில் கல்வி ஒழுக்கம் என்பவற்றை கொடுத்த வளர்த்தாள் அவருக்கு சுவர்க்கம் ஆசிர்வதிக்கப்படும் . நான் இலங்கையிலிருந்து
@rameezamohideen18962 ай бұрын
பெண்ணுக்கு முதல் காதல் ஹீரோ தந்தை அல்லவா.. I miss my dad always.
@JanuJesu60242 ай бұрын
Yes
@Geethuwyn2 ай бұрын
Soo nice u had taken this video of ur dad's grave it's a loving memory in all ur videos .coz every girl child would longfor .I miss my dad too who traviled with me till 50years.said ourfather and hailmary along with u.may he bless u n ur family.
@narayanannarayanan64872 ай бұрын
தந்தை மறக்க முடியாத அன்பு தந்தை மறுக்க முடியாத பந்தம் ❤❤❤
@estheranburaj25492 ай бұрын
சொல்ல வார்த்தைகள் இல்லை
@lifeofworld321642 ай бұрын
No words Akka 💐
@sita27342 ай бұрын
Akka, the rain made me feel like it's your dad's blessing 🙌 and I miss you, my child❤❤
@ushadelesio72592 ай бұрын
Your dad brought you all very nicely. He is watching over you and the rest of the family.
@rhemamedona95742 ай бұрын
Sure your father will bless your family from heaven. May his soul rest in peace
@umamathyyoganathan98782 ай бұрын
உங்கள் அப்பாவின் கல்லறையை காட்டி என் தந்தையின் நினைவை தந்தீர்கள் கண்கள் பனித்து இதயத்தை கனக்கச்செய்துவிட்டது 😢😢😢
@jasmineprabakar89342 ай бұрын
உங்கள் அப்பா காட்டிய நேர்மை உங்களிடமும் இருக்கும் போதுஅப்பாவின் நிறைவான ஆசீர்வாதம் என்றென்றும் இருக்கும்
@kumarisethu63592 ай бұрын
அப்பாவின் நினைவுகள் தங்களின் மனதில் புரிகிறது மா எப்பவும் அவர் உங்களுடனே இருந்து வழி நடத்துவார் மா
@thomasilamparithi2 ай бұрын
உலகில் மறைந்தாலும் நினைவில் வாழும் மாமாவின் ஆத்ம இளைப்பாற்றிற்கான எங்கள் ஜெபங்கள் என்றும் தொடரும்.
@bueladaisy38182 ай бұрын
Very touching and emotional video Ma'am. Melted our hearts and wet our eyes. May the soul of your Dad rest in eternal peace. Beautiful family. Stay blessed
@balasubramaniyam.s46002 ай бұрын
எத்தனை வயதானாலும் பிள்ளைகளுக்கு தன்னுடைய தாய் தந்தையரை நினைக்கும் பொழுது தன்னையும் அறியாது கண்களில் கண்ணீர் முட்டுகிறது
@marysinnathurai15122 ай бұрын
ஒருவரை அமர்த்தி இந்த இடத்தை துப்பரவாக்கி விடுங்கள் இறந்த ஆத்மாக்களும் நிம்மதி யாக உறங்குவார்கள்
@shamshathsulaiman86762 ай бұрын
என்னதான் நீங்கள் லண்டனில் இருந்தாலூம் உங்கள் ஊர் மண் வாசனை முகுர்ந்தாலே போதும் அதுல கிடைக்கின்ற சந்தோஷமே தனிதான்
@shanthisundari42542 ай бұрын
No words to express dad's love & affection. On watching appa's video I remember my dad who left us on April 2020 at the age of 79. My dad also brought up us well as you said with good education to my sisters & brothers in Bangalore. Now I am residing in Tenkasi. As you said I used to think why he left us soon, he could have stayed for some more years with us. Appa's soul RIP akka 😢😢😢🌹🌹🌷🌷🌷
@shanthajohn9452 ай бұрын
சகோதரி என் அப்பாவின் நியாயம் வருகிறது அவர்களும் இப்போது இல்லை அவர்கள் ஆன்மா நித்திய இளைப்பாறிய அடையவேண்டும்
@jesusjesus25972 ай бұрын
Sister enga veetlayum 3 ponnunga than❤❤❤ enga appa name Solomon..He was a retired teacher 😊but appa death aagi 5 yrs aachu😢..unga video va pakkum pothu ennoda kannula irunthu kanneer vanthutu😢😢 Nanum ungala mathiri staff nurse ❤❤❤at Tirunelveli GH😂😂vunga videos niraya pathuruken..but intha video la namakkulla oru bonding vanthutu 🤗🤗🤗😇💐
@rebeccagloria4182 ай бұрын
No words to describe father's love 💕 may is soul rest in peace seeing ur family aft his eternal sleep...
@DaisyPeter2 ай бұрын
நல்ல ஆயன் வழிகாட்டுதல்
@maryjeyasingh26122 ай бұрын
Very true moving 😢 I can feel very much with you as I too miss my papa more He died soon. God bless your family through your dad s prayers 🙏 I reminisce my dad even as he heard about your dad Somuch like my papa very straight forward and very good in English too 😮.The scripture verse so very apt and I can empathy with your tears dear sister
@krishnavenialphonse14622 ай бұрын
Very touching...hearing about your dad..great gentleman❤❤❤❤
@pushpaleela57072 ай бұрын
நான்கு பெண் குழந்தைகளை என் தந்தையும் தனியாக இருந்து எங்களை வளர்த்துள்ளார் என் தந்தையை நினைத்து நானும் பெருமை கொள்கிறேன்
@veena6342 ай бұрын
Your father blessings always with you.tears in my eyes.great father.you are truly cute daughter for him.nature birds sound no words just awesome beautiful
@casildarajaratnam91082 ай бұрын
Your video brought tears to my eyes thinking of my Dad who is no more. I too shared a very close bond with him and miss him so much. May your Dad's soul rest in peace Amen
@sarathasenthil53522 ай бұрын
Heart melting All the fathers are great He will be blessings us always
@venkateswaransd10312 ай бұрын
Today's Vlog at the grave of noble soul was extremely touching. Noone else can fill the gap of loosing the beloved father. I lost my dad on 07.06.2021 while he was 90+. Lord is there with you always and you are blessed with a wonderful husband and two brilliant gems. God bless you London Tamizhachi and family abundantly with full of happiness and good health. Regards, S.D.Venkateswaran, advocate, Chennai 63 years.
@ismathalthaf25932 ай бұрын
Maa shaa Allah TabarakAllah 💖 Alhamdulillah very nice vlog 💖 Me too lost my mom n dad remember us in your prayer 🤲 your Father really lucky person his kids all amazing n Anna family too 🎉🎉🎉 12:24 lots of love from Singapore 🇸🇬
@RasamalarSrivararajan2 ай бұрын
உங்களின் அப்பாவி ஆத்ம சாந்திக்கா நானனும் பிரார்த்திக்கிறேன். நீங்களும் பெருந்தன்மை இல்லா குணம் உள்ளநீஙகள் தான் உங்கள் அப்பாவின் வளர்ப்பு லண்டன் தமிழிச்சி என்ற நாமத்தை வைத்து வீறு நடை போடுகின்றீர்கள் குணத்தில் சிறு பிள்ளை போல் வாழ்க வளமுடன் ஆண்டவர் நிறைவாக ஆசீர்வதித்து வழி நடாத்துவார்
@ramilakshmi26042 ай бұрын
Madam touched by your video. It showed how much greatfulness you both had for your father. The way u both spoke was touching and brought in tears hearing about the sincerity,dedication, great humanity of your father. The background music was so apt.
@kunamalanganapathy84622 ай бұрын
It shows the beautiful love between father and daughter. You and your sisters are blessed to be his daughters. God bless your family. And have safe trip and take care of yourselves ❤❤❤
@sujathasaikumar1002 ай бұрын
It is so touching to see your affection towards your father.you can put one small hit shaped structure in granite near the ground to light candles to protect from wind
@Surya-uf3gz2 ай бұрын
We have a hope sis......we will meet our dearest one in the return of christ❤
@sunitham44522 ай бұрын
So emotional. Your dad will be blessing you all from heaven. Your native place resembles my grandmas place Neyyoor
@Mary-y6u4c2 ай бұрын
Beautiful place which place is this Lovely coconut trees Is it nagarkovil
@JacobBernard-p4h2 ай бұрын
Amen!Praise the Lord!
@merinasanu87832 ай бұрын
Thanking God for urfather.Which place is this in kanyakumari
@geethagitu99922 ай бұрын
I'm recalled back my dad's memories akka, father love is beyond everything no one can replace it ❤rip appa
@withanarachchi2 ай бұрын
I’m Imesha ,long time wached your videoes ,,(sorry my english not well)I want to tell you ,,l’m waiting this day.very happy to see in India .Im from Sri Lanka .but I love tamil .ok god bless you !tc love you lot
@navaneethambalasubrahmaniy41032 ай бұрын
There is no words to describe appa or amma’s love ❤️❤️ Lots of love to you all!
@maragatharajan2842 ай бұрын
அக்கா அப்பா என்ற வார்த்தைக்கு மறுபெயர் யாரும் நமக்கு கொடுக்க முடியாது நானும் எனது அப்பாவின் கல்லறையை பார்த்து தான் வருவேன் ஆனால் வா என்று கூப்பிட அப்பாவின் குரலை தவிர நமக்கு வேறு எதும் கேட்காது மிக சந்தோஷம் அக்கா உங்கள் குடும்பத்தை கர்த்தர் ஆசீர்வதித்து நடத்துவதற்கு நாங்களும் தொடர்ந்து ஜெபிக்கிறோம்❤❤❤❤
@thanalakshimimuniandymunia64962 ай бұрын
It's reminds me with my appa. No one can replace those anbu. I lost my appa 39 years ago. Still can't forget him.
@macquillinmoses58502 ай бұрын
What a beautiful experience for the boys, sister it’s such a beautiful bond of parent and child bond. I love the background music which brings the emotions out. God bless your time in India. I’m from Bangalore 😊
@umadev60772 ай бұрын
You are a very good human being may the divine supreme power always shower it's blessings on you and your family members
@esthercarolineseelan10912 ай бұрын
மக்கா எப்படி இருக்க - always I can't forget that word. Miss you periappa 😢
@rathinamv50932 ай бұрын
Super akka enakkum En amma apps ninapu vanthu vittathu rompa manasu kashtamaga irunthathu
@luvizahenry92 ай бұрын
U r best couple sis.... God bless you 🙏
@stard66062 ай бұрын
My father was also born in 1943. He almost looks like your dad..But he passed away in 2005. His grave also resembles your dads. 😢The video brought back memories of him..😢😢😢😢😢😢😢 missing him so much. Wish he could hav lived atleast 10 more yrs
@caviintema84372 ай бұрын
Very nice memories of your father , mam you can never forget, father is the first hero , l also remember my dad, very nice memories.❤❤❤
@ashapazhanivel75012 ай бұрын
உங்கள் அப்பா பழைய நடிகர் செந்தாமரை மாதிரி இருக்கிறார்
@ranijhansijhansi40442 ай бұрын
I too thought the same 😮
@singaporesenthil74372 ай бұрын
எங்க அப்பா 1998ல் மறைந்தார் நான் இப்ப எவ்வளவு கோடி டாலர் இருந்தும் இப்ப நான் சிங்கபூரில் அனாதையாக இருக்கிறேன் என் விதி
@charlesnelson46092 ай бұрын
Very touching incident happened to your life,I too lost my father, burried in a CSI grave near Dr.Mathias Hospital, Nagercoil, very good vedio, thanks for sharing 👍 😢 🙏 💔
@sandiaduttaenatordutta73872 ай бұрын
May his soul rest in peace...wat a personality..ne s in safe hands of Lord..
@s.buvaneshwariamu81652 ай бұрын
Hi sister and bro you bring my dad ,s memories made me feel happy and 😭 tears in my eyes