சிங்கள பெண்களின் கொஞ்சும் தமிழ் සිංහල මිනිස්සු හොඳයි Sinhalese are kind, good!

  Рет қаралды 32,082

Archives of Hindustan

Archives of Hindustan

Күн бұрын

Srilanka , இலங்கை , விடுதலைப் புலிகள் , ltte , liberation tigers of Tamil eelam , rajapakse , srilanka Tamil people , ஈழத் தமிழர்கள். இலங்கை தமிழர்கள் ‪@ArchivesofHindustan‬

Пікірлер: 153
@bastiananthony3392
@bastiananthony3392 8 ай бұрын
தமிழ்மக்களும்- சிங்களமக்களும் ஒற்றுமையாக பிரச்சினையின்றி வாழ்ந்தார்கள். அதை குழப்பியவர்கள் இந்த அரசியல்வாதிகள் தான். காணொளிக்கு நன்றி.
@SusannahRose23
@SusannahRose23 7 ай бұрын
நீ ஒரு சங்கி புண்டை. உனக்கு ஒரு புண்டையும் தெரியாது. நீ பாப்பான் சுன்னிய ஊம்பிகிர பய.😅😅😅😅😅😅😅😅😅😅😅😅
@Ragavan0401
@Ragavan0401 8 ай бұрын
சிங்களவர்கள் மிக எளிமையான நல்ல மனிதர்கள் ! தமிழர்களும் அப்படித்தான் எல்லோர் உடம்பில் ஓடுவது. சிவப்பு ரத்தம்தானே! எங்களை எல்லாம். வேறுபடுத்துவது. அரசியல் வாதிகளும். ஆமைத்துறுமாரும் தான். நல்ல பதிவு தம்பி! 👍🏽🙏🏽🙏🏽🙏🏽💗
@Xman-h2z
@Xman-h2z 8 ай бұрын
ஐயா எல்லோர் உடம்பிலும் ஓடுவது சிவப்பு இரத்தம் தான் மாடு ஆடு மிருகங்களில் ஒருவது சிவப்பு இரத்தம்தான், ஆனால் அந்த இரத்தத்தை உங்களுக்கு செலுத்தலாமா சிவப்பு என்று எண்ணி?? எதற்கு முட்டாள்தனமான கருத்து போடுகிண்றீர்கள்?? மனித இரத்தம் மாற்றி ஏற்றினால் நீங்க காலி ஆனால் இரத்தம் சிவப்புத்தான்!! ஐயா கொஞ்சம் புதிதா சிந்தியுங்கள்!! தெரு பொறுக்கிகளை நம்பி உங்கள் மானத்தை கப்பல் ஏறாதீர்கள்!!
@thenimozhithenu
@thenimozhithenu 5 ай бұрын
அப்புறம் என் சைமன் கதருரன்
@asamuel2112
@asamuel2112 3 ай бұрын
It's true that some political leaders and Buddist Monks.
@subramaniamsarvananthan5622
@subramaniamsarvananthan5622 8 ай бұрын
சிங்களவர்கள் பற்றி நீங்கள் சொல்வதெல்லாம் உண்மையே? ஆனால் இதே சிங்களவர்களின் இன்னொரு பக்கமும் உண்டு. இலங்கையின் வரலாற்றில் பல கறை படிந்த சம்பவங்கள் உண்டு. அதை தேடி படியுங்கள். எல்லாமே புரியும்.
@Xman-h2z
@Xman-h2z 8 ай бұрын
அண்ணா அவருக்கு ஈழத்தமிழர் யார் இலங்கை வாழ் இந்திய வம்சாவளி தமிழர் யார் சிங்களவருக்கு முஸ்லிமுக்கும் ஈழத்தமிழருக்கு இலங்கை வாழ் இந்திய வம்சாவளி தமிழருக்கும் இடையில் என்ன தகராறு இரு அறியாதவர்.. இவர் சிங்கள தேசத்தில் வாழும் இந்திய வம்சாவளி தமிழர்களுடன் பேசுகிறார், ஆனால் அதற்கும் தமிழ் என்ற ஒற்றை சொல்லில் போலி தகவலை பரப்புகின்றார் ஐயா..
@Firebird7091
@Firebird7091 8 ай бұрын
@@Xman-h2z காணொளி எடுப்பவர் அவர் தமிழர் இல்லை.தமிழ் பேச தெரிந்தவர்.வெள்ளைக்காரன் ஆட்சிக்கு முன்பு தமிழ் நாடுல்ல இருந்தா மராத்தி வர்க்கம் விட்டு சென்ற மக்களின் ஒருவர்.
@KanthiahRajkumar
@KanthiahRajkumar 8 ай бұрын
Nice sinhalese and tamils culturely same.
@natarajansrinivasan4496
@natarajansrinivasan4496 8 ай бұрын
அய்யா உங்கள் வீடியோவை பார்க்க ஆரம்பத்தால் பார்த்து கொண்டே இருப்பேன். சிங்கள மக்கள் கதைக்கும் தமிழ் இனிமையாக இருக்கிறது
@Xman-h2z
@Xman-h2z 8 ай бұрын
சிங்களவர் தமிழை கொலை செய்து கொச்சை தமிழ் பேசுவது உங்களுக்கு இனிமையாக இருக்கிறதா ஐயா??
@vasantharasavelautham8953
@vasantharasavelautham8953 8 ай бұрын
என்ன ஒட்டுமொத்ததமிழர்களும் சிங்களமக்கள்மீது வெறுப்பாக உள்ளார்களா தேசியத்தலைவர் அவர்களே சொல்லியிருக்கிறார் சிங்களமக்களுக்கும் எங்களுக்கும் எந்தவிதபிரச்சனையும் இல்லை என்று கொஞ்சம் தெரிந்துகொண்டு கதைத்தால் நன்றாகயிருக்கும் எத்தனையோ தமிழ்மக்களும்தான் சிங்களம்பேசுகிறார்கள்
@desiinamerica
@desiinamerica 8 ай бұрын
Fantastic effort to show that Sinhalese & Tamils are living together without issues. Thanks for the VLOG!
@silverglen5632
@silverglen5632 8 ай бұрын
We need good leadership and good governance in Sri Lanka. If we all unite we can make our country prosperous which in due course bring harmony to the entire island. Unfortunately, most of our leader believe in divide and rule causing entire people live in poverty.
@villagenatureareashort8458
@villagenatureareashort8458 8 ай бұрын
அருமை
@balujaya669
@balujaya669 8 ай бұрын
❤❤❤❤ Mikavum Arumaiyana video sir 💖💖❤️💖 Nalvalthukkal sir ❤❤❤❤ congratulations sir ❤❤❤
@EHPADservice
@EHPADservice 2 ай бұрын
மாத்தறையில் சிங்களவர்கள் இல்லை இவர்கள் தமிழர்கள் 200 வருடத்திற்கு முன்பு தமிழ் பேசியவர்கள்.
@Xman-h2z
@Xman-h2z 8 ай бұрын
அண்ணா இலங்கையில் சைவ வைணவ சிங்களவர்கள் குறிப்பிட்ட அளவு வாழுகின்றனர் அவர்கள் இந்து சைவ பௌத்த மரபை கொண்டவர்கள் இவர்கள் கோவில் நிகழ்வுகளில் மாற்று நிகழ்வுகளிலும் பொட்டு வைப்பார்கள் தமிழர்கள் போல் ஆனால் சிங்களவர்களின் அதிக தமிழ் கலப்பு உண்டு அதுவும் ஒரு காரணம்..
@thumi6610
@thumi6610 8 ай бұрын
+ மத வாதம் பற்றியும் சொல்லிடுங்கோ
@zherda369
@zherda369 8 ай бұрын
நீ இஸ்லாத்தையும் கிறிஸ்தவத்தையும் நேசித்து இந்து மதத்தை அழிக்க நினைத்தால் அது தான் மத வாதம் ....
@SuntharalingamKiritharan
@SuntharalingamKiritharan 8 ай бұрын
சங்கிக்கு எப்படி மதவாதம் என்றால் பிடிக்கும்
@meenamahalingam458
@meenamahalingam458 8 ай бұрын
வரலாற்றை வடிவாக தெரிந்து கொல்லுங்கள் கதிர்காமம் நீர் கொழும்பு அம்பாந்தோட்டை போன்ற இடங்களில் தமிழர்கள் வாழ்ந்த பகுதிகளை இன்று எல்லாம் சிங்கள மயமாக்கபட்டுள்ளது please kind read sri lankan story
@skipper2594
@skipper2594 8 ай бұрын
dont lie
@kandiahsivathasan3809
@kandiahsivathasan3809 8 ай бұрын
All peoples happy life
@Xman-h2z
@Xman-h2z 8 ай бұрын
வணக்கம் அண்ணா நீங்கள் இலங்கையை பற்றி தவறாக புரிந்து தவறான தகவலை வெளியிடுக்குறீர்கள்!! இலங்கை தமிழர் வேறு இலங்கை வாழ் இந்தியவம்சாவளி தமிழர்கள் வேறு!! நீங்கள் இப்போ காட்டும் இடம் மலையகம் அங்கே வாழும் தமிழர்கள் இந்திய வம்சாவளியினர் இவர்களுக்கும் சிங்களவர்களுக்கும் முஸ்லீம்களுக்கும் எந்த தகராறும் இல்லை!! மாறாக இவர்கள் இன்றுவரை சிங்களவருடன் சேர்ந்து வாழுகின்றனர்.. ஆனால் நீங்கள் ஈழத்தமிழனையும் இலங்கை வாழ் இந்திய வம்சாவளி தோட்ட தொழிலாளிகளை ஒன்று என்று எண்ணுகிண்றீர்கள் அது முழுக்க முழுக்க தவறு!! ஈழப்போருக்கும் நீங்கள் காட்டும் மலையக தோட்ட தொழிலாளிகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை!! மாறாக சொன்னால் இவர்கள் ஈழத்தமிழர்களுக்கு எதிரான இந்திய மனநிலை கொண்டவர்கள்.
@Senthil_Murugan.I
@Senthil_Murugan.I 8 ай бұрын
சரியாகச் சொன்னீர்கள். இவர் தவறான புரிதலற்ற தன்மையோடு அணுகுகிறார்! வரலாறு தெரியவில்லை இவருக்கு. நான் இந்திய வம்சாவளி மலையகத் தமிழர் குடும்பத்தில் பிறந்தவன்... எங்களுக்கு இன்றும் ரத்னபுரி ஹட்டன் நுவரேலியாவில் உறவுகள் இருக்கிறார்கள்!
@user-info1
@user-info1 8 ай бұрын
வணக்கம் பணிகின்றேன்👋
@aan2960
@aan2960 8 ай бұрын
விடுங்கோ. இது ஒரு சங்கி மங்கி மார்வாடி மகன் சனல்
@Xman-h2z
@Xman-h2z 8 ай бұрын
@@Senthil_Murugan.I அண்ணா இலங்கை வாழ் இந்திய வம்சாவளியினருக்கு இன்றைய நாளில் இலங்கை வன்னி பெருநிலப்பரப்பில் உறவுகள் பலர் வாழுகின்றனர்.. சொல்லப்போனால் இலங்கை வாழ் இந்திய வம்சாவளியினர் இலங்கை பூராகவும் வாழுகின்றனர் காரணம்; தொழில் நிமிர்த்தம் நல்ல உழைப்பாளிகள்.. ஆனால் இலங்கையால் வஞ்சிக்கப்பட்ட மக்கள்..
@Senthil_Murugan.I
@Senthil_Murugan.I 8 ай бұрын
@@Xman-h2z ஆமாம் 79 கலவரத்தில் மலையகத்தை விட்டு வட கிழக்கிற்குப் புலம் பெயர்ந்தவர்கள் ஏராளம் தானே!
@subrann3191
@subrann3191 8 ай бұрын
Happy hardworking yours KZbin channel improve your singala people interviews
@mathuramathu5116
@mathuramathu5116 8 ай бұрын
இலங்கையில் தமிழர் சிங்களவர் மட்டுமல்ல கிழக்கு பிரதேசமான திரிகோணமலையில். தெலுங்கு இன மக்கள் 500பேர் வரையில் வசிக்கிறார்கள் அவர்களில் பலர் சிங்களமொழியை நன்றாக பேசுகிறார்கள் வீட்டில் மட்டும் தெலுங்கில் பேசுகிறார்கள்.
@thenimozhithenu
@thenimozhithenu 5 ай бұрын
😂 ஏழு மொழி கலப்பட இலங்கை
@poopaviimo2925
@poopaviimo2925 8 ай бұрын
கேரளா.. கர்நாடகா ஆந்திரா பக்கம போய் தொமில் நாடு தொமிழர்களை பிடிக்குமா என்று கேள் காரி துப்புவார்கள்
@raveendharan4757
@raveendharan4757 8 ай бұрын
வந்தாரை வாழ வைக்கும் நாடு எங்கள் தமிழ்நாடு. பல தொழில் செய்து இந்திய நாட்டின் பொருளாதார மேம்பாட்டிற்காக முன்னோடி மாநிலமாக இருப்பது எங்கள் தமிழ்நாடு. காரணம் நாங்கள் கடும் உழைப்பாளிகள். தேவையில்லாமல் குறை கூற வேண்டாம்
@jenitta6373
@jenitta6373 7 ай бұрын
Mental 🤬nee
@thenimozhithenu
@thenimozhithenu 5 ай бұрын
Ne tan oru அம்மாவுக்கு பிறந்தவன் அச்சே துக்குல மாட்டி செதுடு. Eni enda பார்டர் ஆட்டய பொடுலமுனு அலயாத
@trendstamizha
@trendstamizha 5 ай бұрын
இந்தியாவிலும் மதவாதத்தை துண்டும் அரசியல்வாதிகளால் இலங்கை போன்ற ஒரு நிலை வரக்கூடாது என்று இறைவனை பிரார்த்திக்கிறேன் 🙏🙏🙏
@thenimozhithenu
@thenimozhithenu 5 ай бұрын
கேரள வந்தேறி கள் சும்மா இருக்க மாட்டார்கள். சைமன் லாம் ஒரு பச்சோந்தி 🐢
@rasi3987
@rasi3987 8 ай бұрын
Politicians and religious leaders are the troublemakers in Sri Lanka. Happy that the two communities are getting along friendly well.
@ChellamPalam
@ChellamPalam 3 ай бұрын
கோவில்களைஎரித்தவர்களேசிங்களர்தான்
@tamilpatriot7815
@tamilpatriot7815 8 ай бұрын
Most sinhala people are good people, some bad monks and bad politicians resp. for bad things that took place.
@ChannaJayawardhana-h1o
@ChannaJayawardhana-h1o 8 ай бұрын
Can someone please explain what is this and whats hapenning..? I'm sinhalese btw..
@silverglen5632
@silverglen5632 8 ай бұрын
This KZbinr admire the Sinahlese hospitality and humility and blame the politicians for the drift between the communities.
@ChannaJayawardhana-h1o
@ChannaJayawardhana-h1o 8 ай бұрын
@@silverglen5632okay..but when did he meet the sinhalese in this vlog..? Did I miss anything..
@someonenoisy5034
@someonenoisy5034 6 ай бұрын
Hey he is trying to show tamils living in kandy in harmony with sinhala... he is interviewing the sinhala speaking tamil language
@poopaviimo2925
@poopaviimo2925 8 ай бұрын
இலங்கையில் கண்னகி வழிபாடு வந்ததற்கும்... அங்கு புத்த கோயிலில் இந்து கடவுள் கோயில்கள் இருப்பதற்கும் சரித்திர வரலாறு உண்டு. கூடவே இலங்கை மக்கள் யாவரும் கேரள வாழ்க்கைமுறை.. உணவு.. உடை பின்பற்றுவதற்கும் காரணம் உண்டு... பாவம் தொமில் நாட்டில் தமிழில் DARKDAR படடம் பெற்றவனுக்கு கூட தெரிடாது
@raveendharan4757
@raveendharan4757 8 ай бұрын
முதலில் நீங்கள் தமிழில் பிழையில்லாமல் எழுத கற்றுக் கொள்ளுங்கள்
@gokula813
@gokula813 8 ай бұрын
நண்பா ஓ நண்பா கேரளா என்பது தமிழ்நாட்டிலிருந்து அதாவது உன் பாசையில் தொமில் நாட்டில் இருந்து தான் பரிணமித்தது.. அப்படி பார்த்தால் நீ பின்பற்றுவது நீ இதே காணொளியில் பல கமெண்ட்களை போட்டு இகழ்ந்த தொமில் வாழ்க்கை முறை தானப்பா... (Bro be like~ada da hate comment podraku munnadi itha kavanika marantane...)
@poopaviimo2925
@poopaviimo2925 8 ай бұрын
இந்தியாவுக்கு வெளீயே பேசப்படுவது தமிழ். தொமில் நாட்டில் பேசி எழுதப்படுவது இங்கேலீஸ் தமிழ்... அதாவது தொமில் சரியா? தெலுங்கன் ஆண்டால் நிலைமை இதுதான்
@gokula813
@gokula813 8 ай бұрын
@@poopaviimo2925 வெளீயே அல்ல வெளியே
@thenimozhithenu
@thenimozhithenu 5 ай бұрын
​@@poopaviimo2925ne கேரள வந்தேறி தமிழ் பற்றி பேச தகுதி யற்றவன். Tavidiya புல்ல
@kajan290
@kajan290 8 ай бұрын
Negambo and trinco singala people can fluently
@manface9853
@manface9853 7 ай бұрын
Om siva jai hind super
@shivashiva-bz4th
@shivashiva-bz4th 8 ай бұрын
நீங்கள் ௯றுவது நூறு சதவீதம் உண்மை😊😊😊
@thenimozhithenu
@thenimozhithenu 5 ай бұрын
ஏன் எழுத்து தமிழ்ல இல்ல. வேற lounguage ல இருக்கு
@yarav6798
@yarav6798 8 ай бұрын
ஐயா நீங்கள் முதலில் இலங்கை பற்றிய வரலாறு படியுங்க .அதன்பின்பு வீடியோ போடுங்க .உங்கள் தமிழ் வேறை இந்த ,மலையக மக்கள் தமிழ் வேறை ஈழத்தமிழன் தமிழ் வேறை .இதெல்லாம் குழம்புவதால் பிழையானே புரிதல்கள் பார்க்க முடிகிறது . உங்கள் கேள்வுகளும் அர்த்தமில்லாததாக இருக்கிறது .நிறைய படியுங்கள் இந்த நாட்டிடை பற்றி முதலில் .நான் உங்கள் வீடியோ பார்ப்பேன் நிறைய தகவல்கள் குழப்பமாக உள்ளது .
@skipper2594
@skipper2594 8 ай бұрын
read real history ,not fantasy tamil history
@krishipalappan7948
@krishipalappan7948 7 ай бұрын
👏👏👏
@shyamj226
@shyamj226 8 ай бұрын
Completely wrong info.. plz do some research before posting such video
@kumaaar
@kumaaar 8 ай бұрын
What is wrong
@skipper2594
@skipper2594 8 ай бұрын
r@c1$t
@poopaviimo2925
@poopaviimo2925 8 ай бұрын
மலையாளிகள் கூட இனிமையாணவர்கள் தொமில் நாட்டு தொமிலனை பற்றி பேசும்போது அவர்களுகிடையில் #பட்டி # என்று அழகாக அழைப்பார்கள்
@raveendharan4757
@raveendharan4757 8 ай бұрын
தொமில் அல்ல தமிழ் என்று சொல்லுங்கள்
@gokula813
@gokula813 8 ай бұрын
Nammala alika veliya irunthu aal vara vena nammale pothum 🥲
@ssankar7106
@ssankar7106 8 ай бұрын
" #பட்டி # என்று அழகாக அழைப்பார்கள்" - இது வந்தேறி மலையாளிகளின் விளையாட்டு. பிரித்தாளுவது அவர்களது தந்திரம். மலையாளிகள் இரண்டுவகை, இலங்கை சிங்கள்வரைப்போல​. ஒன்று வந்தேறி, மற்றது வந்தேறியின் சேவகர்.
@rrajan5476
@rrajan5476 7 ай бұрын
tAMIL nAATLE KAASU KODUTHTHA mgr AIYE tm kALAIGNAN mALAYALEE ENRAAN
@thenimozhithenu
@thenimozhithenu 5 ай бұрын
😂 ne யாண்ட tamilan தொங்கினு இருக்க. உன் எல்லை லை வேலை பாரு Tharkuri 🐶
@mathiyalagan8295
@mathiyalagan8295 8 ай бұрын
India la eppudi inavatham, molivatham vache payanadayuraganu sonnegale.appudiye india la Mathavatham veri pidiche alayuraganu next video la solluga . Mudija BJP nu solluga.
@zherda369
@zherda369 8 ай бұрын
போடா பீ திங்கிர தேவ்டியா பயலே நீ தான் டா சங்கி .... 😂
@Senthil_Murugan.I
@Senthil_Murugan.I 8 ай бұрын
அவர் சொல்ல மாட்டார். அவரே பாஜக சங்கி மனநிலையைக் கொண்டவர் தான் போல தம்பி!
@BS-pl4fg
@BS-pl4fg 8 ай бұрын
Thalaiva unga videos la this one is waste
@thirunavukkarasua8567
@thirunavukkarasua8567 8 ай бұрын
டேய், முட்டாள்தனமாக அவர்களிடம் தமிழர்களை பிடிக்குமா என்று கேட்காதே! அங்கே நடப்பதும் அரசியலே!
@KumaranKumara-uk2or
@KumaranKumara-uk2or 8 ай бұрын
நீங்கள் சொல்வதூ முற்றிலும் உண்மை, காணொளியை மக்கள் பார்ப்பார்கள் என்று தெரிந்து தான் தமிழர்களுடன் பிரச்சினை இல்லை என்டெல்லாம் சொல்லுவார்கள் ஆனால் நாளையே அவர்களது ஊரிலுள்ள விகாரையின் பிக்கு ஏதாவது ஒரு பிரச்சினைக்காக வாள்களை கொண்டுவரச்சொன்னால் தயங்காமல் போவார்கள், காணொளி எடுக்கும் போது யாரும் யாரிடமும் சண்டை இருக்கு எண்டு சொல்லமாட்டார்கள் குறிப்பாக உல்லாசப்பயணிகளிடம் மிகவும் பாசமாக பழகுவார்கள் சிங்களவர்கள், ஆனால் தங்களுடைய சொந்தநாட்டு உறவுகளான தமிழ் மக்களுடன் இவ்வளவு பாசமாக பழகமாட்டார்கள்........ இதிலும் சில சிங்களவர்கள் விதிவிலக்காக உண்மைகளையும் தவறுகளையும் உணர்ந்து தமிழர்களூடன் சிநேகபூர்வமாக பழகும் சிலரும் உள்ளனர்...
@poopaviimo2925
@poopaviimo2925 8 ай бұрын
தொமில் நாட்டில் முடடாள் பிறவிகன் நிருபர்கள்..அதில் ஒருவன் தான் இந்த ஆள்.. பக்கத்து நாட்டில் வாழும் தமிழர்கள் குகைகளில் வாழுக்கிறார்கள் என்று நினைத்து விடடான்.... பாடி காட்டு ஆடி காட்டு என்று பெண்கள் இடம் கேட்க இதென்ன தொமில் நாடா?
@gokula813
@gokula813 8 ай бұрын
Bro oru person ah vechu epdi mathavangala judge panrenga.. Ithuku peruku tha stereotype. Ipo parunga nenga kudatha oru loosu cutie ana na mathavangalaum unna mariye irupanganu judge pannala ena enaku therium ilangai makkal ah.nee wanted ah 2 perukum edaila hate spread panrava.
@msbharath_99
@msbharath_99 8 ай бұрын
தமிழ் ஈழம் என்ற நாடு ஈழத் தமிழர்கள் வாழும் பூர்வீக பூமி
@skipper2594
@skipper2594 8 ай бұрын
r@c1$t
@g.theepanviews5398
@g.theepanviews5398 8 ай бұрын
இவளவு சஸ்கிறைபஸ் வைத்திருக்கீங்க மெக் கமறாவ மாத்தலாமே
@BS-pl4fg
@BS-pl4fg 8 ай бұрын
8yrs tamil natla irunthutu tamil varla antha lady ku
@புதுக்குடியிருப்பு
@புதுக்குடியிருப்பு 8 ай бұрын
இந்தியாவில் இனவாதம் மொழிவாதத்தைத் தாண்டி மதவெறி வாதமும் தூண்டப்படுகிறது...
@karthikeyang9518
@karthikeyang9518 6 ай бұрын
from this video your supporter of bjp sangi
@சென்
@சென் 8 ай бұрын
தாத்தா என்றா சிங்களத்தில் அப்பா என்று பொருள் .
@Firebird7091
@Firebird7091 8 ай бұрын
ஆரிய கலப்பு நாயக்கர் வம்சம் சமஸ்கிருதம் 🤔🤷🏻
@Xman-h2z
@Xman-h2z 8 ай бұрын
அதுவே அண்ணா.. நூறு % உண்மை.. ஆனால் இந்த இந்தியருக்கு ஒன்றுமே புரியலை அவர் பிழைப்புக்கு வண்டி ஓட்டுபவர் எப்படி இலங்கை வரலாறு தெரியும் அவருக்கு..
@HariPrasad-qu6vc
@HariPrasad-qu6vc 8 ай бұрын
டேய், ஆரிய கலப்பு நாயக்கர் ஆ! 😂 கண்டி நாயக்கர் ஆவண படம் முற்றிலும் தவறானது கருத்துக்கள் உள்ளது, அவர்கள் இலங்கையில் இருந்து ஆங்கிலேய அரசாங்கம் 1500 பேர் அவர்கள் நாடு கடத்தி இந்திய கொண்டு வந்தார்கள்
规则,在门里生存,出来~死亡
00:33
落魄的王子
Рет қаралды 28 МЛН