கேரளாவில் , மிக அழகான அக்ரஹாரம்.. kzbin.info/www/bejne/gZ-kfHqua6uko6M
@jayashriradhakrishnan9207Ай бұрын
முதல் முறையாக ஒரு பிராமணரை மரியாதையோடு காட்டிய பதிவு. போவோர்,வருவோர் எல்லாம் மிதித்துச் செல்லும் வாசல்படியாக இருக்கும் எமக்கு இந்தப் பதிவு சற்று மன அமைதி தருகிறது.
@bhuvaneswarisatyanarayanan829428 күн бұрын
@@jayashriradhakrishnan9207 ஏன் அப்படி என்று யோசியுங்கள், மாறுங்கள்
@n.arunkumar28 күн бұрын
@@jayashriradhakrishnan9207 மனிதரை சமமாகவும், மரியாதையாகவும் நடத்தும் எவரும் மரியாதைக்குரியவர்கள் தாம். இவர்களைப் போல பல பிராமணர்கள்களை நான் சந்தித்திருக்கிறேன். மிக அன்பானவர்கள்.
அருமையான வீடு அருமை யான ஐயர் அவரை வாழ்த்த வேண்டும் அன்பு உள்ளம் கொண்ட ஐயங்கார்
@lingeshwaribhaskaran4606Ай бұрын
திண்ணையைஅப்படியே வைத்திருப்பதற்காக நன்றி🙏. அவர்களின் உபசரிப்பும் நன்றாகவே இருக்கும். ❤இரண்டாவது வீட்டில் ஒரு பொக்கிஷமே இருக்கு ஓலைச்சுவடி வடிவில். 👌
@sarathac359Ай бұрын
இவர்கள்என் நண்பர்கள் உண்மையில் இவர்கள்வீட்டிற்குச்சென்றால் ஒருசந்தோஷம் கிடைக்கும்❤
@fdmoh22 күн бұрын
Kindness, nobility, humility, humanity and simplicity oozes through this gentleman's words and explanation. To crown it , hospitality of the highest quality is seen. Long live this kindest man and all his family oeople with perfect health and wealth. I bow to him.
@shaikdawooda9845Ай бұрын
ஜாதிமதபேதங்களை உடைத்தெரிந்த ஸ்வாமி ஐய்யா அவர்களை விமர்சிக்க வார்த்தைகளே இல்லை எங்களை போல் மாற்று மதத்தை சார்ந்தவர்களை தங்களின் சொந்த பந்தங்கள் போல் பாவித்து அவர்களுக்கு தங்களை பற்றியும் தங்கள் குடும்பத்தை பற்றியும் அலவலாவியா ஸ்வாமி அவர்களுக்கு ஆயி ரம் ஆயிரம் நமஸ்காரங்கள் நன்றி ஐய்யா நன்றி ❤❤❤❤❤❤
@karthikchandran103628 күн бұрын
@@shaikdawooda9845 இது என்ன அவவளவு பெரிய வியப்பு? இவர்கள் பாராட்ட வேண்டிய நிலையில் தான் இன்னமும் இருக்கோம். தன்னை விட உயர்ந்தவன் இறைவன் மட்டுமே...
@vish25533 күн бұрын
@@karthikchandran1036people honestly have the urge without any compulsion to honour these people. Why should it bother you??
@lifeinpondicherryvlogs8817Ай бұрын
First House owner is so generous, kind-hearted enough to show each and every part to his ancestral home....He's so nice person.... keeping Trivandrum maharaja photo at entrance really touched...Kudos to Him, for still maintaining the property💎💎💎💎💎👏👏👏👏....second house owners palm leaflets notes and his old vessels are stunning👏👏👏👏👏👏👏...love and hugs to singer Patti❤❤❤❤❤❤❤
@vijayaragavan979823 күн бұрын
வாழ்த்துக்கள் சுவாமி.பழமையை பாதுகாப்பதிலும் அக்கரகாரம் முதன்மை வகிக்கின்றது.நாகராஜன் ஐயர் அவர்களுக்கு நன்றி.மாற்றுமத செய்திசேகரிப்பாளர் அவர்களுக்கு தாங்கள் அளித்த விளக்கம் மற்றும் மரியாதைகள் அன்பு உபசரிப்பு ஆகியவை பிரமிக்க வைக்கிறது இருவருக்கும் மிக்க நன்றி.
@rajeshselvan9317Ай бұрын
அருமையான மனிதர். சமீபத்தில் பார்த்த வீடியோவில் இது மிகவும் சந்தோசத்தை தந்தது. ❤
@MariaJohn-b3zАй бұрын
மிக அருமையான பதிவு. எனது வகுப்பு தோழரை 46ஆண்டுகளுக்குப் பின்னர் கண்டுக்கொண்டது, நெகிழ்ச்சி யான அனுபவம். Wish you long healthy life. Stay blessed Mariajohn
@coolnaik50149 күн бұрын
மேலும் விவரங்கள் கூறவும். இவர் உங்கள் பக்கத்து வீடா??
@KrishnaKrishna-rj7pcАй бұрын
06/10/2024, ஞாயிறு கிழமை, எனக்கு வயது 64, இந்த வீடியோவை பார்க்கும் போது என் மனம் அடைந்த ஆனந்தத்திற்கு அளவே இல்லை !
@gowthamanr5231Ай бұрын
என்ன படிச்சிருக்கீங்க...
@sisterssquad90929 күн бұрын
@@gowthamanr5231 ஏன்? வேலை வாங்கி தர போறீங்களா?
@gowthamanr523128 күн бұрын
@@sisterssquad909 ஆமா
@sulaikaja694828 күн бұрын
Ennoda birthday sir
@sivagamidhandapani1477Ай бұрын
இதை பார்க்கும்போது மிக மிக சந்தோஷமாக இருக்கிறது எங்க சின்ன வயது நினைவுக்கு வருகிறது
@ramanvadivelmuruganАй бұрын
இது மாதிரி எடுத்து எங்களை 1970க்கு முன்னாடி நாங்கள் வாழ்ந்த சிறுபிள்ளை காலத்திற்கு கொண்டு சென்ற உங்க சேனலுக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.
@fayazdotcomАй бұрын
நான் ஒரு முஸ்லீம்... இவர் வைத்து இருக்கும் வீடு பழமையானது அழகானது. வீடு ஒரு கோவில் என்றே சொல்லலாம்...கடவுள் வேறு வேறு இருந்தாலும் அவரின் கடவுள் பக்தி பாராட்டி ஆக வேண்டும்...
@sundarsundar3157Ай бұрын
@@mangushba முஸ்லிம்கள் அக்காலத்தில் இஸ்லாத்தை ஒப்புக் கொள்ள மறுக்கும் மாற்று மதத்தினரை எப்படி உபசரிப்பார்கள் ?? உதாரணமாக திப்பு சுல்தான் எப்படி உபசரித்தார் ?? கொஞ்சம் சொல்லுங்க ??
@b.shyamalab.shyamala9644Ай бұрын
முஸ்லிம்ஸ் மக்கள் சுக்ரச்சாஆராயவன் பரம்பரை
@sabithajanab7512Ай бұрын
@@mangushba Dai porukki unaku enna prachana venna???? Avaru ippo enna thappa sollitaru???? Ne dhan madha veri pudichu ipdi pesura
@sharmilas6440Ай бұрын
@@mangushba neenga solrathu crt thaan but naanum muslim thaan enga daddy chinna age ah irukumbothu pambu kadichirchi oru bramin vittukitta poitu vizhunthutaru appo antha vitla iruntha braminar thaan enga daddy kapathananga appo manushanga vera maari irunthanga but ippo apadi illa so ella iyars um apadi illa
@nazeemgani505Ай бұрын
@@sharmilas6440 yes எனக்கு நிறைய நட்புகள் இன்று வரை நல்ல அன்போடு பராபட்சமின்றி இருக்காங்க
@tanatatanАй бұрын
பிரமிக்க வைக்கிறது. பெரியவரின் விருந்தோம்பல் மிகவும் சிறப்பு
@Jameer-100Ай бұрын
எப்ப?
@ManiVN-ef2ygАй бұрын
திரு நாகராஜன் தங்களுக்கு ம் நன்றிகள் பல அருமையான காட்சிகள் எங்கள் தஞ்சை மண்ணில் எங்கள் இல்லங்களில் வாழ்ந்த உணர்வு களை போன்ற இருந்து மிக்க மகிழ்ச்சி நன்றி
@balasubramanianv.s.9760Ай бұрын
Wonderful video & பிராமண தமிழ் வாழ்க KZbinr& அக்ரஹாரம்
@sarashandcrafts3212Ай бұрын
இதே மாதிரி ஓலைச் சுவடி எல்லாம் இருந்தது விழிப்புணர்வு இல்லாமல் அனைத்தையும் ஆற்றில் விட்டு விட்டோம் இதை பார்க்கும்போது மனம் வேதனை அளிக்கிறது காப்பாற்ற நீங்கள் பாதுகாப்பு டன் வைத்து இருக்கிறீர்கள் மிகவும் சந்தோஷம் ஆக இருக்கிறது வாழ்த்து க்கள் வாழ்க வளமுடன் 👌👌👌👌👌
Ganasambantham sir solvargal ariya pikisham thedi alithargalam
@BamaSathieshkumarАй бұрын
அக்ரஹாரங்கள் நம்மை பழைய காலத்திற்கு அழைத்து செல்லும் நான் பிறப்பால் வேற்று மொழியாக இருந்தாலும் இருபது வயது வரை பிராமண குடும்பஙகளுடன் உடன் பிறந்தவர்கள் போல அவ்வளவு ஒற்றுமையாக எந்த வேறுபாடும் இல்லாமல் வளர்ந்தவள் நான் இன்றும் நட்புடன் இருக்கிறேன் பாலக்காட்டில் என் தாய் வழி பாட்டி வீடு பெரிய குளம் அருகில் பெரிய கிருஷ்ணன் கோவில் நினைத்தாலே மகிழ்ச்சியாக இருக்கிறது❤❤❤❤
@369TamilDevotionalАй бұрын
வீடியோ எடுக்க அனுமதி தந்தமைக்கு நன்றி. அருமை யான வீடியோ
@srigow2852Ай бұрын
மிகவும் அருமையாக இருந்தது எனக்கும் இந்த மாதிரி வீட்ல தான் வாழனும் ஆசை ஆனால் எங்களுக்கு அந்த அதிஷ்டம் இல்லை இதுவரை வாடகை வீட்டில் தான் இருக்கின்றோம் உங்களுடைய ஆசீர்வாதம் எங்களுக்கு கிடைக்கட்டும் ஐயா நீங்க ரொம்ப பொருமையா உங்க வீட்டை சுற்றி காட்டியதற்கு ரொம்ப நன்றி ஐயா இந்த வீடியோ காண்பித்த பிரதருக்கும் ரொம்ப நன்றி வாழ்க வளமுடன் வாழ்க வையகம் 🙏
@sivaraman2137Ай бұрын
மிக்க நன்றி. அனைவரும் ஒற்றுமையோடு இருங்கள். இறையருள் பொங்கி வழியட்டும். 🇮🇳🕉️
@rahu8717Ай бұрын
அருமை இனிமை.. உண்மையில் பிராமணர்கள் நல்லவர்கள்தான்.. அவர்களின் பெயரைக் கெடுப்பதே இந்த வர்ணாஸ்ரமம் எனும் பாகுபாட்டுக் கொள்கைதான்.
@mylord3003Ай бұрын
@@rahu8717 வர்ணாசிரம் காரணம் காட்டி உழைக்காமல் சலுகை, உயர்வு பெறலாமே
@veerabathiraswamy1448Ай бұрын
அனைத்து இனம், மதம் அனைவருமே நல்லவர்கள் தான். தங்களுக்கு பிராமண குசும்பு, திமிரு, போட்டு கொடுத்தல், தெரியாது போலும்.
@ramadevims6058Ай бұрын
உன்னை மாதிரி கத்தி யால் குத்தி விட்டு ஜெயிலுக்கு போக மாட்டாங்க
@arunmahendrakarthikramalin8612Ай бұрын
@@rahu8717 vo ve Swaminathan olaichuvadi ka GA alanthu thirinthar pavam nallavar gal kashdapatu tholaonthe ponargal
ஓலை சுவடிகளை பாது காத்து வைத்துள்ளதோடு, அதை கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்து பாதுகாப்பு செய்ய வேண்டும் என்று சொல்வது அருமை.
@SANTHANAMS-k5uАй бұрын
இறை அருளால் இது போன்ற நல்லவர்கள் நீடூழி வாழ்க வளமுடன்
@kannanh801118 күн бұрын
I am very happy to see my college mate Nagarajan showing his ancestoral house well maintained as it was.Also proud to watch his way of treating the guest in a wholehearted manner since my father was also head master of a renowned high school who taught us equality irrespective of their religion,caste and status.I feel immensely happy to have a friend like this.மனமார்ந்த வாழ்த்துக்கள் தோழா😊❤❤
@Sai-f8y3yАй бұрын
நான் பிறந்து வளர்ந்த ஊர். மிகவும் பெருமையாக உள்ளது. சித்திரை திருநாள் மஹாராஜா பத்தி எங்கம்மாவும் சொல்லிருக்காங்க. நாகராஜன் ஐயாக்கு பெரிய நன்றி திண்ணையை அப்படியே வைத்திருப்பதற்கு. எங்க ஊருக்கு வந்ததற்கு நன்றி.
@bsivasubramaniyam4470Ай бұрын
எந்த ஊர்
@Sai-f8y3yАй бұрын
Sengottai
@subbucookingvlogsАй бұрын
Nanum than
@sundharr6412Ай бұрын
டி.என் சேஷன் ஞாபகம் வருகிறது வீட்டின் உரிமையாளரை பார்த்து!?!😅😅😅
@somasundaramv8781Ай бұрын
அந்த காலத்தில் புராணங்களையும் இதிகாசத்தையும் தங்களுக்கு தகுந்தாற்போல் மாற்றி எழுதினார்கள் பிராமணர்கள் என்று குற்றம் சாட்டி அவர்களை வெறுக்கிறோம் ஆனால் தற்போது உள்ள எல்லாபிமணர்களும் அப்படி அல்ல.90%பிராமணர்கள் காலத்திற்கு தகுந்தாற்போல் மாறிவிட்டார்கள் அவர்களை மரியாதைகுறைவாக பேசுவது தவறு அவர்கள் இஷ்டப்படி அவர்கள் வாழட்டும் நம்இஷ்டபடிநாம் வாழ்வோம் நான் திமுக காரன்
@kowsalyasiva346227 күн бұрын
சாதி மத வேறுபாடின்றி இவர் தனது வீட்டை காண்பித்தது மிகவும் அருமை. பிராமணர்கள் மிகவும் ஆச்சாரம் ஆனவர்கள் அதேபோல் அருமையானவர்கள். எனக்கும் பிராமணர்களை மிகவும் பிடிக்கும். இதில் மிகவும் விசேஷமானது அவரின் கடிகாரம் தான். இதை பதிவிட்ட உங்களுக்கு மிகவும் நன்றி😊
@sriramulu.mayiladuthuraiАй бұрын
மிகவும் நெகிழ்ச்சியான தருணங்கள். நெஞ்சில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.ஒரு சில பொருட்கள் பயன்படாமல் இருக்கலாம்.உண்மையான நல்ல மனிதர்கள் என்றும் மாறுவதில்லை.அதே உபசரிப்பு.திண்ணைகள். நல்ல மனம் வாழ்க..கடவுள் இருக்கிறார்.❤❤❤❤❤❤
@arunmahendrakarthikramalin8612Ай бұрын
50 varudam pinoki sendren vaduvore agragagarathil yen niyabagam
எனக்கும் இதைப் போல் இவர்களைப் போல் வாழ ஆசையாக இருக்கிறது என்ன ஒரு சந்தோசமான வாழ்க்கை நிம்மதியான வாழ்க்கை அமைதியான வாழ்க்கை பிராமினர் சமுதாயம் என்பது அமைதி பொறுமை ஆன்மீகம் இன்று இன்னும் எவ்வளவு அடுக்கிக் கொண்டு போகலாம். ஆனால் சிலர் மட்டும் திமிராக உள்ளனர். இந்த வீடியோவை பார்த்தவர்கள் எல்லாம் மிகவும் பிடித்திருந்தது அவர்களைப் போல் வாழ ஆசையாக உள்ளது அந்த வீட்டை பார்க்கும் பொழுதே தெய்வீகமாக உள்ளது இதுபோல் ஒரு வாழ்க்கை போதும் வேற என்ன வேணும் இந்த உலகில் ❤❤❤❤❤
@kmakesh2016Ай бұрын
எல்லா சமூகத்திலும் தான் திமிரானவர்கள் உள்ளனர். இந்த சமூகத்தில் மட்டுமே இல்லை.இந்த சமூகத்தில் ஏழ்மையான நிலையில் உள்ளவர்களுக்கு உதவுவது நம் அனைவரின் கடமை ஏனெனில் அரசாங்கம் இந்த சமூகத்திற்கு எந்த ஜென்மத்திலும் எதுவும் செய்ததும் இல்லை செய்யப்போவதுமில்லை . குறிப்பாக கோவில் பூஜை சமையல் உதவியாளர்கள் போன்றவர்களுக்கு
@DhilagavathyS-cz6qjАй бұрын
ஒரூ வேளை இவர் வசதியான பார்ட்டி அதனால் பாகுபாடு காட்டவில்லையோ?
@RAMRAM-jf5tdАй бұрын
அந்த வசதி உனக்கு கிடைக்காது.. வாயை பிளக்காதே....
@shankarisubramanian1946Ай бұрын
இது போதும் - வேறென்ன வேண்டும், இறைவா 🙏🙏❤❤
@srinivasany997024 күн бұрын
@@DhilagavathyS-cz6qj வசதியான செட்டியார், பிள்ளைமார், முதலியார் எவ்வளவு பேர் வேறுபாடு பார்க்கிறார்கள் என்று உனக்குத் தெரியாதா?
@davidson6558Ай бұрын
மனமாற வாழ்த்துகிறேன் ஒரு கிறிஸ்தவனாக ராயல் சல்யூட் 🎉🎉🎉
@deevee9353Ай бұрын
Davidson....😂😂😂
@sundarimanian1801Ай бұрын
Good U are the only person who is appreciating Brahmins Nobody talks about Brahmins good qualities and about Vamginathan Thank u
@IMUSTV-cn8vmАй бұрын
Beautiful video.. Brahmins are the reason why we still have our hindu tradition going no matter what other people say.. they still hold their tradition strong.. bcoz of their knowledge, discipline and hardwork they survive even in abroad.. other caste people r jus jealous of them. These r the people without any government benefits they come up on their own
@bhuvaneswarisatyanarayanan829428 күн бұрын
They are the reason why Hinduism has eroded and Hindu marginalised discriminated people converted to other religions. They ll do benefit only to themselves
@ChildrenStoryzzz24 күн бұрын
As a pillai, we don't have any benefits as well.
@TheVenkatalakshmiАй бұрын
மனதிற்கு நிறைவான மகிழ்ச்சி தரும் வாழ்க்கை முறை.... நீண்ட நெடிய காலம் தொடரவேண்டும் என இறைவனை வேண்டுகிறேன்....ஜி.வெங்கட்ராஜ் காங்கிரஸ் சேவாதளம்...
@jayaramanpn6516Ай бұрын
செங்கோட்டைஅக்ரஹாரம் .நல்லமுயற்சி.இரைவனை வேண்டுவோம் இந்த நிலையே தொடர.பராமரிப்பு செய்து பார்த்தால் கடினம் புரியும்.கம்பரசம் பேட்டை அக்ரஹாரம் திருச்சியில் உள்ளது
@GoldenLife-u9yАй бұрын
2024.10.09 நேரம்( 04.19 pm)❤❤❤வணக்கம் நண்பா நான் இலங்கையில் இருந்து இந்த காணொளியை பார்க்கும் போது மெய் சிலிர்த்து விட்டேன் பார்ப்பதற்கு ஆசையாக உள்ளது பழமை என்ற ஒன்று புதுமைக்கு ஈடாகாது இலங்கையில் இருந்து எத்தனை மக்கள் இதை பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று நான் தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறேன் தயவுசெய்து கமெண்ட் பாக்ஸில் ஹாய் என்று பதிவிடவும் நன்றி நான் இலங்கை ரத்தினபுரி மாவட்டத்தில் இருந்து❤
@balasubramaniansethuraman8686Ай бұрын
இதுபோன்ற இல்லங்களைப் பாதுகாப்பதே பெரும்பாடு.
@kaliswaran5880Ай бұрын
Super இது எந்த ஊர் Bro செங்கோட்டை , திருநெல்வேலியா?
@praveenasaravanan1182Ай бұрын
@@kaliswaran5880tenkasi district
@padminipappy9309Ай бұрын
என் தாயார் bramin இந்த அன்பு நேசம் பாசம் இவர்களை தவிர யாரிடமும் இல்லை..அருமையான இல்லம் ஜீயர் மிகவும் நன்றாக சுற்றி காண்பித்தார்கள் பதிவு நம் பாரம்பரிய பழக்கம் வாழ்க்கையின் பொலிவு நன்கு உணர்த்தியது எவ்வளு பெரிய திண்ணை நம் ஆளுங்க களைகட்டி வாடகை விடுவதில் தான்இருக்கிறார்கள் இவர்கள்பணிவு பண்பு நம்ம மக்களுக்கு வருவதே இல்லை. இவர்களிடம் உள்ள நிம்மதி கோடீஸ்வரன் வீட்டில்இருக்காது.
@sweethad753Ай бұрын
Wow allowing stranger and showing hospitality with discipline and clear facts 😊😊
@arjung3427Ай бұрын
இந்த பிரமணமக்கள் எந்த சூழ்நிலையிலும் இந்த அக்ரஹார வீடுகளை அதன் பழமை மாறாமல் அப்படியே வைத்திருக்க வேண்டும்.விற்கவோ, மற்றவர்களுக்கு வாடகைக்கு விடுதல் கூடாது.பலரது தாழ்மையான வேண்டுகோள்.
@nagaselvamsharma3353Ай бұрын
😢😢ena bro pandrathu engala than yarume mathekutathu ellai nangal yaruku ena pavam pannom neraya people's enthamatheei beta vithutu poitu erukagnga economic problem ungaluku thereja nanbargal vidu eeuntha vange maintain panuga ethu nama wonderful🕉🚩🕉tamil culture protect pannum
@Swami_ji_96Ай бұрын
@nagaselvamsharma3353 kavala padathinga sir nanga vanniyar than enga ooril ulla brahmins ah nanga nalla pazhaguvom anbanavargal navaratri goluu vecha avar veetuku allow panuvanga ..
@uselvamu8407Ай бұрын
@@Swami_ji_96vekkama ila seri payale
@amiemohan8578Ай бұрын
@@uselvamu8407so if so eone treat equally is that disgrace fr u??? Such a casteist…
பண்பான மனிதர்....பேசும் விதமே அவர் மேல் மதிப்பை கூட்டுகிறது...!!!
@KanchanaMurthiАй бұрын
நாங்கள் பிராமணராகளோடு பல வருடங்கள் வாழ்ந்து இருக்கிறோமா..கடவுள் நம்பிக்கைக் கொண்டவர்கள்.....அதன் காரணமாக மற்றவர்களுக்கு தீங்கு நினையாதவர்கள்.உண்மையாகவும் மிக நேர்மையானவர்களாகவும் தான் இருப்பார்கள்...பண்பாடு குணம் மிக்கவர்கள்..அவர்களால் யாருக்கும் கெடுதல் நடக்காது.முகாகாலவாசிபேர் பணம் காசு இல்லாமல் பயங்கர கஷ்ட சூழ்நிலையில் வாழ்ந்தார்கள்...ஆனால் வறுமையிலும் செம்மையாக வாழ்கிறார்கள்..அவர்கள் எப்போதும் பண்பிடு மிகுந்த மேண்மக்கள் தான்....அவர்களை பார்த்துதான் சேம்மையாக இருக்கக் கற்றுக் கொண்டேன்...ஆனால் இப்போது பண்பாடுடன் விழ்ந்த அவர்களது குழந்தைகள் அதி நாகரிமாக மிறி போய்விட்டனர்..எல்லோரும் பண்பாடு மறந்து போய்க்கொண்டு இருக்கிறார்கள்
@nalayinithevananthan2724Ай бұрын
appo yaaru theenku ninaippavanka neenkalaa
@kumaryemenkay2243Ай бұрын
For half an hour you have taken us to the great old times of agraharam, above all namaskaram to Sh Nagarajan sir for preserving the tradition. Feel like visiting this house once.
@lydiajayapalan2467Ай бұрын
ஐயா என் குழந்தைகளை ஆசீர்வாதம் பணணுஙக
@umaviswanathan3857Ай бұрын
எங்கள் வீட்டிலும் இதேபோல் கடிகாரம் உள்ளது என் தாத்தாவின் உடையது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது உங்களது அனைத்து உழைப்பும் பொக்கிஷம் 🎉
@chandraj3864Ай бұрын
என் ஆசிரியர் பிராமின் எங்களை வீட்டுக்கு வெளியே நிக்க வைப்பார் குடிக்க தண்ணிர் கொடுக்க மாட்டார் அவர் மகன் வீக்க இருக்கான் என்று என் வீட்டுமூட்டையே கேட்பார் நான் கொடுத்தால் தொட மாட்டார் வேலை செய்யும் பெண் வந்து வாங்குவர் எனக்கு 12 வயது அவர்கள் பண்ணிய இந்த செயல் 50வயது முடிந்தும் மறக்கமுடியாது நிரைய காயப்பட்டு இருக்கும் இப்பாதான் அறிவுக்கு எட்டுகிறது அந்த ஆசிரியர் எங்களைமோசமகநடத்தியது இவர் நல்ல ஐயர் கடவுளின் மகன் வாழ்த்துகள் தம்பி ஒரு நல்ல ஐயரை அறிமுகபடுத்தியதிர்க்கு சிலநல்லவர்கள் உண்டு
Onna seruppa kazhati adikkama irunthathey. Perusa.. Nee road la porukkitu mutta vaangina?
@ManoRanjith9321 күн бұрын
@@chandraj3864 இது எல்லா ஜாதியிலும் இருக்கு
@rajwilliams3768Ай бұрын
பாரம்பாிய வீடுகள் எனக்கு பிடிக்கும் கூட்டு குடும்பங்களுக்கு ஏற்றவை
@MekaVarnanАй бұрын
இவர்கள் எவ்வளவு அன்பு கொண்டவர் களாக இருக்கிறார்கள் இவர்களை ஏன் பலர் தவறாக சித்தரித்து வீடியோவை போடுகிறார்கள் உங்கள் சேனல் மூலம் தான் பல உண்மைகள் வெளிவருகிறது ❤
@myindia9988Ай бұрын
@@MekaVarnan இவர்கள் யாரிடமும் வம்புக்கு செல்வதில்லை. தன்னுடைய வாழ்க்கையில் ஒழுக்கம்,பணியில் நேர்மை, விடாமுயற்சி,கல்வியின் முழுத்திறமை, கணிதம் வானவியல் முக்கியத்துவம் இவர்களது வாழ்க்கை முறை.... இதனால் அரசுத்துறைகளில் முக்கியத்துவம் பெற்றிருந்தார்கள்.நிர்வாகம் நன்றாக இயங்கியது.தவறுகளை கண்டிப்புடன் ஏற்றுகொள்ளமாட்டார்கள்.அரசியல்வாதிகள் தெளிவாக காய்நகர்த்தி அவர்கள் மீது வெறுப்பை உமிழ்ந்து,சாதி,மதத்தால் பிரித்து அனைவரையும் வெளியேற்றி விட்டார்கள்...தற்போதைய இளைஞர்களுக்கு அவர்களால் எந்த பாதிப்பும் இல்லை,இருப்பினும் அரசியலுக்காக வெறுப்பை உமிழ்ந்து பிழைப்பு நடத்துகிறார்கள்.இன்றைய தலைமுறையும் கொள்கை என கொடிப்பிடிக்கிறார்கள்
@natarajan4164Ай бұрын
அந்த பலருக்கு வயிட்டெரிச்சல்.
@ramamurthyn7808Ай бұрын
பிராமண துவேஷம் கோயில் கடவுள் விரோதம் திக திமுக கட்சிகளின் செலவில்லாத மூலதனம். பிராமணன் திருப்பி அடிக்க மாட்டார்கள். அரசியல் வியாதிகளுக்கு இதே மூலதனம் 70 ஆண்டுகளாக நாசனம் செய்து விட்டனர் நல்லவர்களை கண்டால் பிடிக்காத திராவிட குஞ்சிகள்.
@uselvamu8407Ай бұрын
Rompa ஊம்ப வேணாம் சரியா இப்போதும் மத்திய அரசின். 90% துறை செயலர்கள் நீதிபதிகள் அவர்கள்தான் நாடு ஏன் இவ்வளவு ஊழல் அழிச்சாட்டியத்தில் இருக்கிறது@@myindia9988
@rajeshrathiniАй бұрын
Jaathiya kattamaithavargal ivargale😂
@silsilafathima6132Ай бұрын
இது வரைக்கும் நான் சினிமாவில் தான் பார்த்திருக்கிறேன் ஆனால் முதல் முறையாக பார்க்கிறேன் சூப்பர்
@deivanayagamv9532Ай бұрын
ஐயாவின் அனுசரனையான விளக்கம் அருமை.
@kaliswaran5880Ай бұрын
பிராமணர்கள் மிகவும் நல்லவர்கள். பழங்கால பண்பாடு கலாச்சாரம் மாறாமல் வாழ்பவர்கள். சிறந்த அறிவாளிகள்
@veerabathiraswamy1448Ай бұрын
அனைத்து இனம், மதம் அனைவருமே நல்லவர்கள் தான். தங்களுக்கு பிராமண குசும்பு, திமிரு, போட்டு கொடுத்தல், தெரியாது போலும்.
@mkshan66Ай бұрын
@@veerabathiraswamy1448 இந்த குசும்பு, திமிரு , போட்டு கூடுதல் எல்லா சாதியிலும் இருக்கிறது
உயர்ந்த பண்பாளர்கள், உயர் குணம் மேவியவர்கள் வாழ்க! வாழ்த்துக்கள்.
@arunmahendrakarthikramalin8612Ай бұрын
@@maniarasus6304 again mathipalika vendum
@gunasekarank75079 күн бұрын
அருமையான தருணம் , காட்சிகள் மிக்க அருமை வாழ்க வளர்க, என்னை சில நிமிடம் உங்க வீட்ல இருக்கிற உணர்வை தங்துள்ளது. ஐயா மற்றும அவரது துணைவியாருக்கு நன்றி
@Juniorcitizenking17 күн бұрын
எனக்கு பிராமின் கலாச்சாரம் மிகவும் பிடிக்கும்.... ❤️❤️❤️❤️
@marianitrajakoon994921 күн бұрын
நல்ல வீடீயோ.பெரியவர் எந்த பந்தவுமில்லாது பேசுகிறது பிடித்துள்ளது நல்ல பண்பான குடும்பம்.❤❤❤❤❤
@arumugavelappan44282 күн бұрын
அற்புதமான அக்ரகாரம்... ஒழுக்கமான ஆச்சாரமான மனிதர்கள்.
@medentmakАй бұрын
மகிழ்ச்சி அளிக்கிறது. சிறப்பு.
@Vasanthi-mb1zkАй бұрын
இம்மாதிரி வீட்டிலஒருநாளவது வாழனூம்போல் இருக்கிறது ❤
@sulthankhaja2271Ай бұрын
மிகவும் பிடித்தமான கானொளி.
@2011varАй бұрын
Simply scintillating , superb interview. These interview and information are extremely rare. My pranams to Archives of Hindustan. May the almighty Lord Ranganatha of Srirangam bless Archives of Hindustan youtube channels members and their families with health, wealth and prosperity.
@ArchivesofHindustanАй бұрын
Thank you very much Swami 🙏
@IMUSTV-cn8vmАй бұрын
Beautiful house.. the iyer uncle is generous for showing his Beautiful house
@eswaribalan164Ай бұрын
Good God... Fantastic. We have ancient homes like this in Malacca. I lived in one as a school girl. Now that home has become a historical site. Your home is sooo beautiful. Thank you sir for letting us see the beauty of your home. So clean, greetings and blessings to your women folk... Greetings from Borneo ❤.
@Srider85Ай бұрын
Yes some places demolished like city place now..
@palanic78153 күн бұрын
பாட்டும் நானே பாவமும் நானே நானே என்பதுபோல மிகச்சிறிய அளவிலான ஒரு சிலரால் பிரயோக படுத்தப்பட்ட சில செயல்பாடுகள் இவர்களை மற்ற சமூகத்திலிருந்து வெறுப்பான பார்வை ஏற்பட்டது ஆனால் உண்மையில் இவர்கள் மிக நல்லவர்கள் மிகப் பண்பாக நடந்து கொள்வார்கள் மிக உண்மையாகவும் நேர்மையாகவும் இருப்பார்கள் காலச்சக்கரம் அவர்கள் மேல் குறை சொல்ல ஆரம்பித்து விட்டது பல தலைமுறைக்கு முன்னாடி உள்ளவர்கள் ஒரு சிலர் வகையாக வாழ்ந்திருப்பார்கள் அந்தக் குறையை குற்றத்தை இன்றளவும் சுமத்திக் கொண்டிருப்பது மனதிற்கு வேதனையாக இருக்கிறது அவர்களை தனிமைப்படுத்தி பார்ப்பதால் அதர்மம் பெருகவே செய்யும் துஷ்ட குணம் தந்திர குணம் கொண்ட மனிதர்கள் எந்த வர்ணத்தில் இல்லை எந்த சமூகத்தில் இல்லை எந்த சாதியில் இல்லை பிராமண சமூகம் வளர்ந்தே ஆக வேண்டும் ஆனால் கலி புருஷன் என்ன முடிவு எடுத்திருக்கிறார் என்று தெரியவில்லை அவர் இந்த மக்கள் மீதும் நம் அனைவரின் மீதும் கருணை காட்ட வேண்டும். பெட்டிக்கு ஒத்துழைப்பு கொடுத்த அந்த நல்ல மனிதருக்கு வாழ்த்துக்கள்! பேட்டி எடுத்தவருக்கு நன்றிகள்! தெரியவில்லை
@tamiltsairam219122 күн бұрын
அந்த ஓலைச்சுவடிகளை ஆய்வு செய்ய வேண்டும்.... அதற்கான முயற்சிகளை நீங்கள் எடுக்க வேண்டும் 🙏🙏🙏🙏😎....இது ரொம்ப முக்கியமான ஒரு விஷயம்🙏🙏
@noelgnanamuthu834Ай бұрын
My house is also nearly 80 years old. I am still maintaining it as it is. Done few basic changes. I have a good collection of antique articles also
@ahmadhahmadh45526 күн бұрын
முதன்முறையாக பிராமணரின் வீட்டை பார்க்கும் வாய்ப்பினை கொடுத்ததற்கு நன்றி சகோதரரே.❤ மனதிற்கு அமைதியாகவும் ஒரு சகோதரத்துவத்தினை காட்டக்கூடியதாகவும் அமைந்தது அருமை😊😊 இன்றைய காலக்கட்டத்தில் புதுமையை தேடி ஓடும் சூழலில்,, பழமை மாறாமல் வீட்டின் திண்ணை முதல் தொடர்ந்து கொண்டிருப்பது பாராட்டக்கூடியதாகவும், மரியாதைக்குறியதாகவும் இருக்கிறது.😊😊❤❤❤
@7475866Ай бұрын
நாகராஜன் ஐயாக்கூட இந்த வீட்டில் 2 நாட்கள் தங்கனும் ஆசையாக இருக்கிறது. குவைத்திலிருந்து இக்பால் அஹமத். ஜே
@aan72553 күн бұрын
ஏறக்குறைய 60 ஆண்டுகளில் மிகப்பெரிய மாற்றம், மகிழ்ச்சி அளிக்கின்ற மாற்றம். 1960களில் அம்பை அக்ரஹாரத்தில் எங்கள் குடும்பம் தங்கி இருந்தது. நாங்கள் இஸ்லாமியர்கள். என் தந்தை முன்னாள் எம்பி மற்றும் வழக்கறிஞர் என்ற முறையில் எங்களுக்கு வாடகைக்கு வீடு கிடைத்தது. இருப்பினும், குழந்தைகளான நாங்கள் ஒரு சில தீண்டாமைகாளை எதிர்கொண்டிருக்கிறோம். என்னோடு படித்த நண்பர்கள் வீட்டில் கூட தவித்த வாய்க்கு ஜலம் தர மாட்டார்கள். வயதான பொம்மனாட்டிகள் தரவிடவும் மாட்டார்கள். இந்த ஐம்பது அறுபது ஆண்டுகளில் நிலைமை மிகவும் மாறிவிட்டிருக்கிறது.
@redbro6Ай бұрын
மிக மிக அருமை ஜி.. சனாதன தர்மம் வெல்க வாழ்க 🙏🚩🕉️
@nagaselvamsharma3353Ай бұрын
🕉🚩🚩🚩😍proud to sanathani hindu bro brhmins always happy ya eeupanga and anbaga eeupargal ma hindu brahmin அந்தணன் namaste sanathana dharma la ena sonatho atha than follow pdrom😢but etha ver etho matheri araseyalvathegal thapa solteanga ella brhmins um apdiya kidayathu 👍👍enku jadhigal patru undu but veri kidayathu all humans than om namashivaya namaha
@redbro6Ай бұрын
@@nagaselvamsharma3353 நாம் வர்ணத்தால் அவரவர் தர்மத்தை வேத நெறி படி கடைபிடித்து ஆநந்தமாக வாழ்ந்து வந்தோம்... அந்நிய ராட்சத அரக்க மதங்களின் பிரித்தாளும் சூட்சியால் இந்த நிலை, ஆனால் ஒருகாலும் அதர்மம் வெல்லாது...தர்மமே வெல்லும்.. சனாதன தர்மம் வெல்க வாழ்க 🙏🚩🕉️✅🚩
@Jaden-ij8dpАй бұрын
Redbro6: Appadina yennathu Anne?
@kaliswaran5880Ай бұрын
Super இது எந்த ஊர் Bro செங்கோட்டை , திருநெல்வேலியா?
@redbro6Ай бұрын
@@kaliswaran5880 செங்கோட்டை ஜெய் ஸ்ரீ ராம்
@selvisankar998029 күн бұрын
Old is precious, He is so kind and nice showing good gesture to youtube interviewer, never showed that he is from forward community. Knows to treat his guest with respect. Namaskaram both houses owner and his wife. Love to see your home still maintaining it with so much effort, each details of your home shows how you value your old traditional thing's. Rare to see people like you.🙏🙏🙏
@SENTHILM-u5vАй бұрын
இந்த காலத்தில் இந்த வீடு பாரபபது அபூர்வமான விஷ்யம் அழகான வீடு
@prabavjmobilegamer8330Ай бұрын
இந்தா மாதிரி நல்ல பிராமின்s இருக்காங்க சூப்பர் ❤
@mohanmuthusamy6046Ай бұрын
👌👍❤️🙏🌹💞👍👌🙏 சூப்பர் அருமையான பதிவு வீடும் அருமையாக காண்பித்தீர்கள் அருமை அந்த ஐயாவுக்கும் நன்றி
@dafinijustin6306Ай бұрын
நான் களக்காட்டில் வேலை பார்த்தபோது பெரியதெருவில் அக்ரகாவீட்டில் வாடகைக்கு இருந்தேன்.இந்தVideo பார்த்ததும் பழைய ஞாபகம் வந்துவிட்டது.அரசாங்க ஆசிரியராகபணியாற்றி ஓய்வு பெற்றுள்ளேன் வயது 71.தற்போது தக்கலையில் வசித்து வருகிறேன் (குமரிமாவட்டம்)நன்றி ஐயா.
@velaythama5382Ай бұрын
நான் களக்காடு பள்ளியில் படித்தேன் இந்த பெரிய தெரு வைக் கடந்து செல்வேன் எனக்கு இந்த வீட்டக்குள் போகனுன்னு ஆசைப்படுவேன்
எந்த பிராமணரும் ஏற்ற தாழ்வுகளை பார்ப்பதில்லை மற்ற சமுகத்தில் பிறந்த நாம் அவர்களை போன்று சுத்தமாக இறைபக்தியோடு வாழ்வதில்லை ஆகவே தானாகவே நாம் தனியாக தெரிகிறோம்
@crazylenin999523 күн бұрын
Useless
@ramahsridharen43317 күн бұрын
இப்போது எல்லா ஜாதியினரும் தூய்மையாக, தெய்வீகமாக இருக்கிறார்கள். 🙏🙏
@P.Edhaneshachivani295627 күн бұрын
பார்க்க பார்க்க மிகவும் ஆசையாக இருக்கிறது.இது பேன்று வீடு நேரில் சென்று பார்த்தால் மகிழ்ச்சியாக இருக்கிறது 🎉
@sasikalanarayanaswamy3166Ай бұрын
அரசியல் காரர்கள் தான் அய்யரை பிரித்து காட்டுகிறார்கள் அய்யர் எல்லாரையும் மதிப்பார்கள்
@nagaselvamsharma3353Ай бұрын
Tq bro😍😍😍😍😍🤝🤝🤝🤝oru sela mudargal than epadi eeukanga ellorum apasi ellai
@umabalaji3120Ай бұрын
மருத்துவர் பிராமணராக இருந்தால் வைத்தியம் செய்ய அவரையே நாடுவார்கள். அப்போது மட்டும் பிராமணர்களை எதிர்க்க வில்லை. பிராமணீயத்தை எதிர்க்கிறோம் என்பார்கள்.
@ramyabalu65428 күн бұрын
@@sasikalanarayanaswamy3166 not all..
@pandiank14Ай бұрын
Arumai Arumai awesome thelivana vilakkam arputhamana pathivu Agragara peoples vaazhka valamutan vaazhka pallandu thank you for sharing 💐🙏🎉
@jaisriv8412Ай бұрын
Very rich tradition and good to know that they are maintaining our culture. Thank you for this video.
@rajamvenkataramanan3065Ай бұрын
Unimaginable! Beautiful coverage. Felt entering a Brahmin house in Agraharam These traditional houses should be well preserved.
@sureshbaburajaram1232Ай бұрын
வேலூர் தொரப்பாடியில் என் பாட்டியின் வீடு நினைவிற்கு வந்தது. ஆனால் பாகப்பிரிவினைக்கு பிறகு விற்றுவிட்டோம். மூதாதையர் வீட்டையும் இடத்தையும் தக்க வைப்பதற்கு கொடுப்பினை வேண்டும்.
@jothiramanraman674529 күн бұрын
பிராமணர்கள் நல்ல உள்ளம் கொண்டவர்கள் என்பதை தி.மாடல் தெரிந்து கொள்ள வேண்டும்!
@kargopikp23 күн бұрын
By looking at the video.. i am proud to say that i have my roots from this agraharam!!
@AnandavelanEntertainment6 күн бұрын
அந்த ஓலை சுவடிகளை தமிழக அரசிடம் ஒப்படைக்க வேண்டும்
@vigneshwaranvikevignesh8392Ай бұрын
மிகவும் பண்பட்ட பிராமணர் நன்றி ஐயா
@baskar504Ай бұрын
@@vigneshwaranvikevignesh8392 நாங்களும் பிராமின் தான். எல்லாரையும் eppadi தான் உபசரிப்போம். யாருவந்தாலும் சாப்பிடாமல் அனுப்ப மாட்டோம். இப்போ உள்ள ஆட்சி பிராமணர்களை தவறாக சித்த ரிக்கிறார்கள்.
@amudhat7005Ай бұрын
கடல் கடந்து போகக் கூடாது என்பது ஆகமவிதி .. ஆனால் அவாள் அதாவது இவள் வீட்டில் ஒருவராவது அமெரிக்காவில் தான் குடியேறுவார்கள்
@nagarajanramamurthy987424 күн бұрын
Takes back to memory lines. Those days Brahmins uplifted many people and helped many stalwarts. Excellent presentation.
@ahamedfarook436329 күн бұрын
உங்கள் அன்பான இணக்கத்திற்கு நன்றி இந்த விலை மதிப்பிட முடியாத வீடு கட்டி அனுபவிக்க கடவுளிடம் பிரார்த்தியுங்கள்
@AdhikaryMАй бұрын
மேற்கண்ட வீடியோவில் வீர வாஞ்சி ஐய்யா அவர்கள் பெயர் சங்கரன் ஐய்யர் என்றீர்கள் ஆனால் அவர் அப்பாவின் பெயர் தான் S. சங்கரன் பிள்ளை.S.S பிள்ளை ரோடு என்று அவர்களின் பெயரில் சாலை உள்ளது (காவேரி சுந்தரம் ஹாஸ்பிடல் சமீபம்)அவரின் குடும்பத்தில் உள்ளவர்கள் இன்னும் அதே பழமையான வீட்டில் வசித்து கொண்டுள்ளார்கள்.4th generation girl is my friend She is an advocate ❤
@KanchanaMurthiАй бұрын
அதை பற்றி காண்பிக்க முடியுமா
@renganathanr1392Ай бұрын
அய்யர். அப்பா எப்படி பிள்ளை
@AdhikaryMАй бұрын
@@renganathanr1392 he is not iyer . pillai
@AdhikaryMАй бұрын
@@KanchanaMurthi about Veera vanjinathan ayya ?
@MiracleMinute413Ай бұрын
பிராமின்ஸ் மிகவும் அன்பானவர்கள்... என்னுடன் படித்த (1969)பிராமின் பிள்ளைகள் மிகவும் ஒழுகமானவர்கள்.... யாரிடமும் சண்டைக்கு போகமாட்டார்கள்....நாங்கள் தான் அவர்களை வெறுப்பு ஏற்றுவோம்..... ஆனால் எங்களோடு விளையாட மாட்டார்கள்....காரணம் கேட்டால் உங்களை தொடகூடாது என்று எங்க அம்மா கூறியுள்ளார்கள் என்று கூருவார்கள்.... (1969-1972)அந்த காலத்தில் கிராமங்களில் நடைமுறையில் உள்ள பழக்கம்... இன்று 70% மறைந்துள்ளது.... நகரங்களில் இது போன்று இல்லை....
@Jameer-100Ай бұрын
தொட கூடாது னு அவங்க அம்மா சொன்னாங்களா... அப்ப எப்படி நல்லவங்க னு சொல்றிங்க 😱
@JayaKumari0191Ай бұрын
Brahmins are the worst people. They practice inhumatatrian behaviour.
@amiemohan8578Ай бұрын
@@Jameer-100mybe they helpful but not playful…
@Jameer-100Ай бұрын
@@amiemohan8578 may be they have own community guide line is it?
@mkumarpravan1428Ай бұрын
நல்லவங்க நாங்க எவ்வளவு சேட்டை பண்ணினாலும் பொறுமையா நல்ல படியா சொல்லுவாங்க. வேற யாராவது இருந்தா திட்டிடுவாங்க ஆனா அவுங்க அப்படி பண்ண மாட்டாங்க😊😊.பழைய ஞாபகம் வந்துட்டு ரொம்ப நன்றி.
@hameedali251127 күн бұрын
வாழ்த்துகள் சிறப்பான காணொளி
@neelamegamperiyasamy79214 күн бұрын
சாமி-அய்யா ஓரு மனிதரைப் பார்த்தோம் நிறைவு துவேஷம் வேணடாம்
@mallikanaikar2689Ай бұрын
Supper mama pazhankalathu veetai padhukakkum ungalukku nandri wow wow
@muruga9997 күн бұрын
இதையெலீலாம் பாதுகாக்க வேண்டும்.அருமை🎉
@mogant4259Ай бұрын
வணக்கம் திரு.நாகராஜ் ஐயர்க்கு பரந்த உள்ளம் அன்பும் கலந்து உங்களை மட்டும் வரவேற்கவில்லை பார்க்கும் எங்களையும் வரவேற்றவர்கள் நாகராஜ் குடும்பத்தினர்