I like all ur recipes, all ur tips are excellent. (10 -20 நிமிடம் எள்ளு ஊற வைத்து போட்டால் எண்ணையில் பிரிந்து வராது.)I am just sharing this experience. Don't mistake
@parvathymohan Жыл бұрын
அருமையான நினைவலைகளோடு நல்லா பக்குவமாக சொல்லி தந்துள்ளார்
@padmininarasimman665 Жыл бұрын
சூப்பர் அருமை இதுவரைக்கும் நான் தட்டைக்கு தேங்காய் போட்டதில்லை இனிமேல் செய்து பார்க்கிறேன் வாழ்க வளமுடன் நலமுடன்
@abilifesytle Жыл бұрын
Amma s such biggest treasure to u lavanya sis..the way she teaches fabulous..a great teacher n learning many things from her...great respect grows for her
மிக அருமை தட்டை செய்முறை தங்களது சொல்முறை பதம் அளவு அனைத்தும் நன்றாக உள்ளது
@gomathypitchamai18714 ай бұрын
மாமி நீங்கள் தரும் குறிப்புகள் மிகவும் உபயோகமானவை. தட்டையில் தேங்காய் சேர்த்து செய்து பார்க்கிறேன். குறிப்புகளுக்கு நன்றி
@tharanipathykamalanathan36705 ай бұрын
மிகவும் அழகாக சொல்லி தருகிறார்கள். நன்றி அம்மா
@avrrajalakshmi6596 Жыл бұрын
அடாடா அருமை. அம்மாவின் பேச்சும் பணிக்கையும்! லாவண்யா அப்படியே எல்லா டிப்ஸ் யையும் ஸக் பண்ணிக் கலாம்.
@nchandrasekaran2658 Жыл бұрын
Adengappa 👌 ரொம்ப ஜோர் ஆக இருக்கு...உங்கள் அனுபவம்... பேசுகிறது.
@ravishankariyer91364 ай бұрын
Excellent, excellent and excellent. The video was very very lively, with mami's immitiable style, explaining sooooo well with her nasal tone & last but not the least stories of those golden days. For a while i was imagining myself to be in that era/times. Wonderful. God bless mami always with bountiful in life, whenever i see mami my beloved mother comes in front of me. She too used to make all the things excellently. Really i miss her & those golden days. God bless her wherever she is now, mostly she should be in heaven. Miss you dearest mom.❤🎉😊
@radhakrish22167 ай бұрын
அருமை சுத்தமாக செய்கிறீர்கள் பார்த்த உடன் சாப்பிட னும் தோணுகிறது நன்றி வாழ்க வளமுடன்
@k.shyamalaravi86534 ай бұрын
நீங்கள் பேசுவது மிகவும் பிடித்துள்ளது குடும்ப ஒற்றுமை என்பது எவ்வளவு ஆனந்தம் என்பது தற்போது உள்ளவர்களுக்கு புரியவில்லை எனக்கு வயது 57 நம்மை போல இப்போதைய குழந்தைகளும் அனுபவிக்கவேண்டு இது போல் ஒற்றுமை நிகழ்வை வீடியோ போடும் பொழுது அடிக்கடி கூறவும் சகோதரி நன்றி
@KalyaniVasudevan-o6f2 ай бұрын
நீங்கள் சொல்லும் போதே செய்து பார்க்க ஆவலாக இருக்கிறது. நன்றி மாமி.
@VimalaGovindasamy-p5k Жыл бұрын
Super Mami edharthamana speech age agumpodhudhan ammavedam katrukolavillaiye endru varutha erukkum ungalodadhai try pandren thank you mami
@har6589 Жыл бұрын
நீங்கள் சொல்லும் விதமும் செய்யும் விதமும் மிக அருமை
@janakijayaraman2177 Жыл бұрын
மாமி நீங்க வேற லெவல் டிப்ஸ் எல்லாம் எங்களுக்கு ரொம்ப பிடிச்சிருக்கு நாங்களும் இது மாதிரி செய்வோம் தேங்க்ஸ் லாவண்யாவின் அம்மாவிற்கு
@sugunumurali3986 Жыл бұрын
Super
@ushaiyer9406 Жыл бұрын
Super Thattai mami. Romba arumaiyaga vavaritthu solgireergal. Vaai pesikonde irunndhalum Kai rithamaga velai seyyum azhaghe azhagu. Thanks mami
@lakshmiramachandran4 Жыл бұрын
Super maami.. indha method paarkave romba nanna irukku👌👌👌 usually I will use pachai kaara podi and separately will add coconut. But this looks delicious. I will try soon
@varalakshmishai259 Жыл бұрын
Love the way Amma is explaining things. Very nice. Appadiye enga Amma nyabagham varuthu. 💕
@lavanyascookingcorner964 Жыл бұрын
Thank you so much 😊🙏
@rajalakshmiramakrishnan1626 Жыл бұрын
Appadiye enga Amma Patti ninaivudanvaradhu
@radhar9420 Жыл бұрын
Solla varthaye illa mami very nice thattai receipe thank u so much mami ungaloda blessings enga pasangalukku venum
@ragudevirengsamy7150 Жыл бұрын
எதேச்சையாக இந்த காணொளியைத் தட்டினேன் ஆஹா !! என்ன அருமையான சொல்லித் தந்திஙகோ மாமி. பசுமையான நிகழ்வுகளைப் பகிர்ந்து கொண்டது கூடுதல் சுவை. நல்ல புரியும்படியான செய்முறை .விளக்கம். மிக்க நன்றி மாமி. இன்னும் நிறைய போடுங்கோ. நமஸ்காரம் இரகுதேவி மலேசியாவிலிருந்து.
@lavanyascookingcorner964 Жыл бұрын
மிக்க நன்றி உங்களுடைய வாழ்த்துகளுக்கு மாமி 🙏🏻🙂
@sudhagopalan6551 Жыл бұрын
Rombha nanna explain panninel. Thanks mami.
@lakshmipathi4985Ай бұрын
மாமி சூப்பர் மாமி. நன்றி. நான் கண்டி ப்பாக செய் வே ன்.
@subasri4981 Жыл бұрын
மாமி தட்டை அருமை உங்களை பார்க்கும் போது எங்கள் அம்மா நினைப்பு வருது உங்கள் காரியம் வாத்திமா காரியம் மாதிரியே இருக்கு.உங்கள் பெண் இருவருக்கும் எல்லா காரியமும் சொல்லி கொடுத்து விடுங்கோ.லாவன்யா சரண்யா இருவரும் அருமை கிருத்திகா super Girl.❤🎉
@lavanyascookingcorner964 Жыл бұрын
மிக்க நன்றி உங்களுடைய வாழ்த்துகளுக்கு 🙏🏻
@snithyakalyani52464 ай бұрын
Excellent narration. Thank u so much
@sreeja19903 ай бұрын
Old memories share panninde thattai seiyradhu romba arumaiya iyalba irukku.
@vanithakrishnakumar790 Жыл бұрын
Simply Super Super Attagasam ❤️
@sankariramanravi792 Жыл бұрын
Excellent performance n explanation thank you
@remaiyer5244 Жыл бұрын
Mami thattai looks superb. I want it. Memory goes back to my mom dys.
@lakshmijayaraman9055 Жыл бұрын
I learnt how to make kai murukku and jangiri from my mother and religiously make them during krishana jayanthi and Deepavalli respectively. I have made the jangiri cloth myself and take great pleasure in making them. Thank you for giving so much info about your younger days… made me go back in time… all your little tips about cooking reminded me of my mother.
@SrSrk984 ай бұрын
I have seen your videos...but keep coming back to watch your mom's style of explaining and giving lot of tips to get the job done efficiently... I am your mother's fan Lavanya... keep up the great work... thank you all for the recipes, tips n effort... nanri :)
@lavanyascookingcorner9644 ай бұрын
Thank you so much ☺️
@AGirijaSame Жыл бұрын
She looks like my mom. My mom was also used to prepare all snacks like ur mom. Enjoying and noting everything
@gayathrir7053 Жыл бұрын
பார்க்கும் போதே தட்டை பண்ணின சாப்பிடனும் போல மிக அருமையாக இருக்கு
@kashyup Жыл бұрын
so many emotional stories...with her teachings,,,,lucky u Lavanya
@kavithamohan2167 Жыл бұрын
அருமை அம்மா எனக்கு அம்மா இல்லை நீங்கள் சொல்வது என் அம்மா சொல்வது போல் உள்ளது சூப்பர் சூப்பர் அம்மா
@Bhavana_arts_ Жыл бұрын
Super Amma super Amma tips arumaiyana tips Amma
@கைத்தடிபெரியார்மானிடவேந்தன் Жыл бұрын
இப்பொழுதே செய்து பார்க்கத்தூண்டும் அம்மா! நன்றி அம்மா.
@vedhar7390 Жыл бұрын
Super ah sonneal mami.. enga patiya pathi ketkarapala iruku.. antha kaalathula Ella paatimargalum ore madhiri irunthiruka
@vidyajayaraman6882 Жыл бұрын
Enna oru super tips and tricks your amma says Lavanya you r soooo blessed to have such a mom
@lavanyascookingcorner964 Жыл бұрын
Thank you so much
@ganesanneela44135 ай бұрын
ரொம்ப அருமையான பொருமையா சொல்லிகொடுத்தேள் மாமி நன்றி
@padmavathypadmavathy91884 ай бұрын
Superb teaching and delicious taste. Feel like eating thattais
@bountymano522 Жыл бұрын
Perfect. Thank you very much👌
@ChennaIWelcomeYou Жыл бұрын
We are what we eat! Who cooks? What is their state of mind cooking? These are two vital untold ingredients taken for granted at home. Our pranams to both of you.
@ushab3826 Жыл бұрын
ஹாய் லாவண்யா உங்க அம்மா பண்ற டிஷ் எல்லாம் சூப்பரா இருக்கு. தட்டை சூப்பர். சொல்ற விதமும் புரியற மாதிரி சொல்ராங்க சூப்பர் அம்மா great👌🏽
@lavanyascookingcorner964 Жыл бұрын
Thank you so much
@venkatasubramanianms3014 Жыл бұрын
Mami, pl. Tell me about the stove you are using. Thanks for thattal prepn..
@thangamanibalan7771 Жыл бұрын
Super ma, ungaludaya explain pandra vithamum
@vijayalakshmyrajasekar9431 Жыл бұрын
Superb maami for kaaradayan nonbu thank you
@vanithac5989 Жыл бұрын
ரொம்ப நன்றாக சொல்லி தந்தேள் மிகவும் நன்றாக இருக்கிறது
@baskarsusilasusilabaskar755 Жыл бұрын
அம்மா சுவையான உணவு டிப்ஸ் சூப்பர்
@nithyasrinivas42 Жыл бұрын
Mami made Badushah as per ur video instructuons and it came oit very well . Thankyou mami, mama and Lavanya.
@priya82673 ай бұрын
Love you Mami❤🎉 your way of explaining is so nice 😊
@lakshmiashok71915 ай бұрын
Romba nanna irundadu inda thattai recipe Mami. Will definitely try and let you know. Thank you for sharing.
Today only I see your Receipe.Very nice Thank you Amma 😎😎😎
@saradhaiyer5561 Жыл бұрын
Mihavum Arumaiyaha irunthathu Thattai thanks 🙏👍
@ramamanishanker30245 ай бұрын
Very well said Arumaiyana padhivu ❤❤❤❤❤❤
@SomeRandomYoutubeGuy Жыл бұрын
Hi mami ...really u r explaining very detailed,even small small tip,technic., ur experience just amazing n it results what an amazing, tallented cook u r!!tq mami
@ushakk034 ай бұрын
Perfect and neat Clear explanation ❤
@annapurnagn5610 Жыл бұрын
Super mami, very nice receipe about nippat, and good tips, nicely talking about
@YM39933 Жыл бұрын
Mami.thatti cameout.verywell thank you mami.which is.stove u are using your kitchen is tidy & neat we.are looking.for your kitchen tour.
@lathasankar4860 Жыл бұрын
Soooper, thanks for sharing.
@krishsrgm58224 ай бұрын
ரொம்ப அழகா சொல்லி தரேள் மாமி. நன்றி 🙏
@rukmanibalachandran86935 ай бұрын
Roomba nanna paniningo. Anu nraiya pesarel mami. Thanks
@padmasanivenkat8132 Жыл бұрын
Lavanya your amma's explanations and workings are all very natural. I feel I am with my family when I see your vedio. Our method of cooking is also same. We are thirunelaveli smarthas. How to talk to your Mom?
@bountymano5225 ай бұрын
Lovely recipe🎉Thank you for sharing😊
@lakshmisaravanan44704 ай бұрын
Super🎉 enjoying your speech.....stories.....which leads us to our sweet childhood memories ❤️.....my grandma.....
@geethakrishnan15072 ай бұрын
மாமி இதுவரைக்கும் யாருமே தட்டைக் தேங்காய் போட்டு தட்டுனது இல்லையே நீங்க புதுசா சொல்லி தரீங்க ரொம்ப அருமையா இருக்கு செஞ்சு பார்க்கலாம் தமிழ் சுகர் போட்டு விடுறேன் தேங்க்யூ மம்மி
@rajivaruni14574 ай бұрын
மாமி ரொம்ப உங்க வீடியோ பார்த்து சீடை பண்ணினேன் ரொம்ப ம்ப நல்லா வந்திருக்கு நன்றி மாமி
@anugirishmegha20965 ай бұрын
Hello. Iam from Bangalore. Many thanks yo mami (your mother for this recipe. I tried and it has come out very well. Thank you so so much.
@chandraparamasivam6629 Жыл бұрын
My grandfather was also a famousjhangiri expert in Coimbatore.He can make jhangiri with two hands..Ur method of making and explaining the way to make the thattai is very nice Tks for sharing
@ushakumarl21805 ай бұрын
Very nice method ,I feel very happy to see ,u resemble my mother
@amudhaprabhu2312 Жыл бұрын
Yummy mouth watering thatai my amna is also expert like u it reminds me of my mother preparing this She is a great cook
அம்மா அட செய்றத பார்த்தவுடனே channel ல subscribe பண்ணிட்டேன் super O super
@radios100015 ай бұрын
See how clean is the operation This is our heritage. The best way to make thattai. Let's thank mami/ her daughter and grand jangiri father heartily
@mythilivenkatasubramanian4388 Жыл бұрын
Thanks Maami Would like to know your poorvigam Amma s and Pukkaham
@SeemaMohideen4 ай бұрын
So nice Amma Thank you 😎😎😎
@pushpak1641 Жыл бұрын
Amma speaks so nicely and she explained the recipe so sweetly😊👍👌🏻👏🏻, will try this , I never made bhakshanams after my mother in law passed away so will start again thank you so much😊🙏, please upload more recipes of Amma’s so that I can also learn😊😊 and she is sooo beautiful 😊😊👍❤️
@lavanyascookingcorner964 Жыл бұрын
Yeah sure definitely uploading mom's recipes. Thank you so much for your valuable comments 😊🙏
@umaramesh4669 Жыл бұрын
Romba Nalla colour. Nanna irukku.Nice recipe
@premamani1096 Жыл бұрын
ரொம்ப நன்னா சொல்லி த்தந்தேள்மாமி நன்றி.
@manjulay5461 Жыл бұрын
Super maa ur explanation also very nice.tq maa 🙏🏻🙏🏻🙏🏻
@sathya70835 ай бұрын
I love this! have to try!😅 but thisnis years of practice mami makes it like a pro!
@sundaramm535 ай бұрын
Nice mamu🎉 thanks❤
@snithyakalyani52464 ай бұрын
My favourite dish.soooper ma
@laxmiyer Жыл бұрын
Feel so simple procedure. Explains with ease with experienced tips.
@shanthisridhar4503 Жыл бұрын
Thank you so much for your recipes 🙏.. Learning a lot from her 😌😌❤️
@nithyakalyani25404 ай бұрын
மிகவும் அருமை. முயற்சி செய்கிறேன்.🎉
@sreelathacraftandcookingar9000 Жыл бұрын
ரொம்ப அழகான பேச்சு செய்முறை சூப்பர்👍👏
@geethamurugesan9929 Жыл бұрын
Super Mami engha.pati arumaya pannuva Kan patha Kai pannanum solluva Pati epa ela papaya jabagam 👌🙏🙏
@bhadramhemaskitchen81764 ай бұрын
Very nice explanation mami😊
@usharanganathan3266 Жыл бұрын
Super lavanya. Thattai panninde evalavu vishayam pesara. Very interesting. Take care. Upload more receipes
@vijayalakshmis7504 Жыл бұрын
Nice explanation...Along with recipe, with her life experience she taught us so many things. ...thanks for everything...😊🙏