அரிசி Brand ஆனபின் Sugar Ball-தான் சாப்பிடுறோம்... Actor Rajesh | Herbal Medicine | Food Habits |

  Рет қаралды 153,416

OmSaravanaBhava

OmSaravanaBhava

9 ай бұрын

#OmSaravanaBhava #Nakkheeran #ActorRajesh #DrSaalaiMaruthamalaiMurugan #Siddha #Herbs #HerbalMedicine #herbalblessings #foodlifestyle #foodhabits #unavumurai #tamilunavumurai
அரிசி brand ஆனபின் Sugar Ball-தான் சாப்பிடுறோம்... Actor Rajesh | Herbal Medicine | Rice
Subscribe: / @omsaravanabhava929
About OmSaravanaBhava:
OmSaravanaBhava channel provides spiritual & Astro updates that would enlighten your mind to keep yourself calm & energetic. This Channel is being maintained by the successful team currently issuing OmSaravana Bhava monthly magazine read by vast number of readers for more than a decade.
EMAIL FOR BUSINESS ENQUIRIES: omsaravanabhavaofficial@gmail.com

Пікірлер: 191
@radhikabalaji0876
@radhikabalaji0876 9 ай бұрын
மனிதனை படைத்த கடவுள் அவனுக்கு தேவையான அனைத்து வளங்களையும் படைத்தார்.ஆனால் மனிதனோ அதன் அருமை அறியாது மறந்து அவற்றையும் அழித்து தன்னையும் அழித்து கொண்டிருக்கிறான்.ஐயா தாங்கள் கூறும் ஒவ்வொரு மூலிகையும் இன்றியமையாதவை.தங்களை எங்கள்‌ வழிகாட்டியாக நினைத்து வணங்குகிறேன்🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@s2f2opticals70
@s2f2opticals70 8 ай бұрын
ராஜேஸ் சார் உங்கள் பேச்சு மருத்துவருடைய வார்த்தையை திசை மாற்றுகிறது அவர் சொல்லவந்ததை மறந்து விடுகிறார்😮
@RaviTamil-xi2wp
@RaviTamil-xi2wp 8 ай бұрын
அருமையான அறிவான தெளிவான பண்பான மருத்துவர் மருதமலைக்கு மேலும் வளர வாழ்த்துகள்
@subbiahchandramani8714
@subbiahchandramani8714 8 ай бұрын
பயனுள்ள விபரங்கள் தந்தமைக்கு நன்றி
@saibaba172
@saibaba172 9 ай бұрын
மிகவும் பயனுள்ள தகவல்,💐👌
@sinexva
@sinexva 9 ай бұрын
17:41 Headline topic
@sankarisiva379
@sankarisiva379 8 ай бұрын
Theivameeee🙏🙏🙏
@nvenkateshvenkatesh5348
@nvenkateshvenkatesh5348 9 ай бұрын
THANKS FOR YOUR GOOD MESSAGE 🙏🌹🌹🌹🙏💐
@Young-India-lotus.
@Young-India-lotus. 9 ай бұрын
அருமையான விளக்கம்
@SuperVenkateshg
@SuperVenkateshg 9 ай бұрын
It’s useful information. Thanks to interview conducted by Rajesh sir it’s great service to human being.
@sasmitharaghul8130
@sasmitharaghul8130 9 ай бұрын
மிகவும் நேர்த்தியாகவும் அனைவரும் புரிந்து கொள்ள முடிகிறது நன்றி அய்யா அவர்கள் உங்கள் பயனம் தொடரட்டும் வாழ்த்துக்கள்
@KkK-sy4ie
@KkK-sy4ie 9 ай бұрын
காட்டுக்குள் இருந்து வந்த "புலி" ஒன்று, நாட்டுக்குள் வந்து" புளியமரத்தின் கீழே/புளியமரத்துக்கடியில்" (புளிய மரத்துக்கு அடியில்") படுத்திருந்தது. *எனக்கு மிகவும் பிடித்த" மரியாதைக்குரிய" *திரு.இராஜேஸ்" அண்ணன்" அவர்கள்*" *அய்யா அவர்களுடன் நடத்திய கலந்துரையாடல்" மனித குலத்திற்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்திருந்தது. நன்றிகள். அண்ணா " அய்யா" K.k.n.
@abithasethu4086
@abithasethu4086 9 ай бұрын
நீங்கள் இருவரும் எங்களுக்கு கிடைத்த வரம் நான் இவ்வளவுநாட்களா சுரைக்காயை உப்பு போட்டு கூட்டு மோர்க்குழம்பு சாம்பார் துவையல் பொரியல் சாப்பிட்டேன் இனிமேல் உப்பில்லாமல் வேகவைத்து சாப்பிட பழகவேண்டும் ராஜேஷ்சார் அவர்களுக்கு மிக்க நன்றி இன்று புதிய தகவல் கிடைத்தமைக்கு
@veilumuthuram5697
@veilumuthuram5697 9 ай бұрын
Great news, wishing you both all the best 🙏
@Saravanabava-t3k
@Saravanabava-t3k 8 ай бұрын
அருமையான ஐயா இருவரும் எங்களுக்கு அமுதசுரபி வாழ்த்துக்கள்
@thamizhnaaduchannel8837
@thamizhnaaduchannel8837 9 ай бұрын
ஐயா மிக்க நன்றி. ...
@arunKumar-wx5jz
@arunKumar-wx5jz 9 ай бұрын
Hi sir very useful information
@sumathimadhavan6392
@sumathimadhavan6392 9 ай бұрын
அருமை அருமை அய்யா நன்றி
@user-lr3ff4jq2h
@user-lr3ff4jq2h 9 ай бұрын
wow Rajesh sir.. one more channel...good. Keep going..
@ssivaprakasam1730
@ssivaprakasam1730 9 ай бұрын
மருத்துவர் ஐயா வணக்கம் காயகல்பம் பற்றிய விளக்கம் தருக நன்றிகள் பல வாழ்க வளமுடன்
@cibichenkathir4106
@cibichenkathir4106 9 ай бұрын
நன்று நன்றி வாழ்த்துக்கள் ,உங்கள் பணி தொடர மீண்டும் வாழ்த்துக்கள்
@user-mo9us7dy8u
@user-mo9us7dy8u 9 ай бұрын
Arumayana thagaval.
@mathruboothamgangabai8763
@mathruboothamgangabai8763 9 ай бұрын
Thanks for sharing useful information
@kalaiselvip4456
@kalaiselvip4456 9 ай бұрын
Please continue❤❤❤
@laxmanlaxman-ie3dr
@laxmanlaxman-ie3dr 9 ай бұрын
அருமை ஐயா நன்றி
@brittoxavierbritto999
@brittoxavierbritto999 5 ай бұрын
அருமையான தகவல் வாழ்த்துகள் அய்யா இருவருக்கும்.நோயில்லா வாழ்வு வாழ விரும்புவோர்.தயவுசெய்து தமிழ் மருத்துவத்தை நோக்கி செல்ல வேண்டும்...உணவே மருந்து வாய் கட்டுபாடு இல்லையேல் நோய் கட்டுபாடு இல்லை என்கிறது சித்த மருத்துவம்...ஆகசிறந்த மருத்துவம் சித்தாவில் உள்ளது...நாம் தான் நோயின் அறிகுறி வந்த உடனே ஆரம்பத்திலே சித்தமருத்துவம் பக்கம் போய்விட்டால் எந்த பிரச்சினையாக இருந்தாலும் ஆரம்பகாலத்திலேயே முற்றுப்புள்ளி வைத்துவிடுவார்கள்.அந்த பிரச்சினைக்கு என நம்புகிறேன்.வள்ளுவ பெருமகனார் சொன்னதை நினைவூட்டுகிறேன்.நோய் நாடி நோய் முதல்நாடி அது தணிக்கும் வாய்நாடி வாய்ப்பசெயல்...நோய் என்ன நோய்க்கான காரணம் என்ன என தெரிந்து வைத்தியமுறை இருக்க வேண்டும் என்கிறார்...
@sivat7154
@sivat7154 9 ай бұрын
நன்றி ஐயா
@bhavanap6637
@bhavanap6637 9 ай бұрын
it's awesome ti see mudra maruttuvar Kalpana and Murugan Sir .... their knowledge and combinations that they explain. God bless you all !!! Thankyou once again.
@maryrani.a8992
@maryrani.a8992 9 ай бұрын
Thank you🙏 Sir. Valga Valamudan.
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 9 ай бұрын
*வாழ்க வளமுடன்* என்கிற அழகான, அருமையான தமிழ்ச் சொற்களை நம் தாய்மொழி தமிழுக்கு மதிப்பும், முதன்மையும் அளித்து அழகிய தாய்த்தமிழில் எழுதலாமே. ஏன் இந்த பாழாய்ப்போன தங்கிலீசில் கொச்சைப்படுத்தி தமிழை கொலை செய்கிறீர்கள் ?.
@gurusamya3608
@gurusamya3608 9 ай бұрын
தெளிவான காணோலி மருத்துவ முறையான தகவல்கள் செடிகளை இன்னும் தெளிவாக காட்டினால் சிறப்பு நன்றி
@mohanelumalai8824
@mohanelumalai8824 4 ай бұрын
ஐயாவின் சோல்வன்மை உண்மையானது வாழ்த்துக்கள்
@mdhakshnamoorthy
@mdhakshnamoorthy 9 ай бұрын
அய்யா, எல்லாம் சிறப்பாக சொன்ன மருத்துவர், அந்த நெல்லை காரர்கள் தங்கள் உணவில் முதல் உருண்டையில் சேர்த்துக்கொள்ளும் அந்த ஐந்து பொருட்கள் கலந்த பொடியின் பெயரை சொல்லியிருந்தால் மிகவும் பயனுள்ளதாக இருந்திருக்கும்.
@manisekar5126
@manisekar5126 9 ай бұрын
அஷ்ட சூரணம் (ஐந்தல்ல எட்டு)
@kavisudan1440
@kavisudan1440 9 ай бұрын
அது அஷ்ட சூரணம் இல்லை அது அங்காய பொடி
@mdhakshnamoorthy
@mdhakshnamoorthy 9 ай бұрын
@@kavisudan1440 அங்காய பொடி பற்றி கூறுங்கள் நண்பரே.
@anusuyasiva4167
@anusuyasiva4167 9 ай бұрын
ஐங்காயம் என்பது அங்காயம் என மருவியுள்ளது. யூ டியூப் லேயே அங்காய பொடி பாருங்க
@ponnusamymathiazhagan3054
@ponnusamymathiazhagan3054 9 ай бұрын
அருமையான பதிவு
@kanniyappanganesan3471
@kanniyappanganesan3471 3 ай бұрын
ராஜேஷ் சார் உங்கள் முயற்சிக்கு பாராட்டுக்கள்.
@vathu3383
@vathu3383 9 ай бұрын
🙏🙏 waiting for next video...
@djeamarierayar9405
@djeamarierayar9405 8 ай бұрын
Thank you sir
@abhijack.1036
@abhijack.1036 9 ай бұрын
Give. More interview to this doctor.
@vbvijayalakshmi3420
@vbvijayalakshmi3420 9 ай бұрын
Thank u Mr.Rajesh sir. I am ur fan. Mr. Maruthamalai sir explained very well reg. Mooligai also regarding diabetic. Pls explain regarding ulcer.
@koorimadhavan8951
@koorimadhavan8951 9 ай бұрын
நன்றி அருமை வணக்கம்
@balajimanoharan23694
@balajimanoharan23694 6 ай бұрын
நன்றி வணக்கம் ஐயா
@trytrytryalways496
@trytrytryalways496 9 ай бұрын
Kolapasai maadhu va..... seenthil kodi..... arumai iyya
@vanithavanitha4342
@vanithavanitha4342 9 ай бұрын
Lichen planus மற்றும் தோல் அரிப்பு இதற்கு எந்த மூலிகை பயன்படுகிறது ஐயா
@vadivelsudharshan7505
@vadivelsudharshan7505 8 ай бұрын
நன்றி நன்றி நன்றி ஐயா.
@saibaba172
@saibaba172 9 ай бұрын
SUPER,🌷👍
@chitrashankar7548
@chitrashankar7548 9 ай бұрын
அரிசியை பற்றி கூறியது மிகமிக அருமையான விளக்கம் தினமும் மூன்று வேளையும் சாதம் சாப்பிட்டா யூரின் அதிகமாக போகுது என்ன தீர்வு
@madhavankothai4999
@madhavankothai4999 8 ай бұрын
நீங்கள் ஒரு புத்தகம் ராஜேஷ் சார்
@lakshmananblakshmananb5342
@lakshmananblakshmananb5342 8 ай бұрын
முருகன் துனையோடு ஐயா வணக்கம் நீங்கள் எங்களுக்கு கிடைத்த ஒரு பொக்கிஷம் தியானம் மனதையும் காபாத்தும் யோக உடலை காபாத்தும் உங்களை அரிமுகபடுத்திய பாலா ஐயா அவர்களுக்கு நன்றி 💚🙏
@muthukumarr.muthukumar2869
@muthukumarr.muthukumar2869 8 ай бұрын
Dear sir, After stroke affect how to recover sir, please explain briefly this disease medicine Rajesh sir.
@valliramasundram8590
@valliramasundram8590 8 ай бұрын
Siddha Doctor Murugan how can l order the products you producing. Please also wld like to know what products and its uses. I have dvt, bp, acid reflux n osteoporosis n joint pains, l am 75 year old woman. Please let me know which of yr products that l should buy, thank you doctor, greetings fm Malaysia. ❤❤❤🙏🏼
@shanthir6779
@shanthir6779 9 ай бұрын
நாங்க எப்படிங்க ஐயா எடுத்துக்கொள்வது எதாவுது குறிப்புகள் கூறினால் நாங்கள் பயன் பெறுவோம் 🎉🎉
@valliramasundram8590
@valliramasundram8590 8 ай бұрын
I would like to buy the cordum puli drink from you as my doctor said my cholesterol is very high. I also have 20% heart block n a leaky valve. Please give me your advice. Greetings from Malaysia. 🙏🏼
@osro3313
@osro3313 9 ай бұрын
ராஜேஷ் 🙏ஆக்டர் ஐயா அவர்களுக்கும் மருத்துவர்🙏 ஐயா அவர்களுக்கும் மிக்க நன்றி🙏 சேவை தொடர 🦋
@kanishjayavel6867
@kanishjayavel6867 9 ай бұрын
God is great
@Princeslakshmi-lt
@Princeslakshmi-lt 9 ай бұрын
Super ❤
@rajesht8147
@rajesht8147 9 ай бұрын
arumai ❤
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 9 ай бұрын
*அருமை* என்கிற அழகான, அருமையான தமிழ்ச் சொல்லை நம் தாய்மொழி தமிழுக்கு மதிப்பும், முதன்மையும் அளித்து அழகிய தாய்த்தமிழில் எழுதலாமே. ஏன் இந்த பாழாய்ப்போன தங்கிலீசில் கொச்சைப்படுத்தி தமிழை கொலை செய்கிறீர்கள் ?.
@laxmikunjaram9623
@laxmikunjaram9623 9 ай бұрын
Nanri sir. Actor. Rajesh sir , Dr.Murugan , & Dr. Jeya kalpana movarin PARENTS Padham thottu vanangukeren. THAMIZH maruthuvam velai Mathipatradhu. Kuppaimeni is Best mooligai for me. Intake also.Agam Arokkeyam.🙏🙏👍👍.
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 9 ай бұрын
வணக்கம் இலட்சுமி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 9 ай бұрын
சகோதிரி, நம் தாய்மொழி தமிழும் விலை மதிப்பற்றது, அழகானது, தொன்மையானது, அப்படிப்பட்ட தமிழை இப்படி கண்றாவியாக தங்கிலீசில் எழுதி தமிழை நாசம் செய்கிறீர்களே.
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 8 ай бұрын
சகோதிரி, தொன்மையான நமது தமிழ் மொழி அனைவருக்குமானது, பொதுவானது, *உங்கள் ஒருவருக்கு மட்டும் உரித்தானதல்ல, உங்கள் வசதிப்படி எப்படி வேண்டுமானாலும் எழுதவதற்கு, சிதைப்பதற்கு, அழிப்பதற்கு.* நம் தமிழ் மொழியை நன்கு கற்று முழுமையாக தமிழில் எழுதுங்கள், அல்லது ஆங்கிலத்தை நன்கு கற்று முழுமையாக ஆங்கிலத்தில் எழுதுங்கள். *இரண்டும் அல்லாத வீணாய்போன தங்கிலீசில் எழுதி அழகிய தமிழை இழிவுபடுத்த வேண்டாமே...* ஒரு மொழியை அதற்குண்டான சொற்களை, அதன் எழுத்துகளை பயன்படுத்தி தானே எழுதவேண்டும், *தமிழ் சொற்களை தமிழில் எழுதுங்கள், ஆங்கில சொற்களை ஆங்கிலத்தில் எழுதுங்கள்,* அவ்வளவே. ஏன் தமிழை தமிழில் எழுதாமல் ஆங்கிலத்தில் எழுதுகிறீர்கள். இப்படி *தமிழ் மொழியை வேற்று மொழியில் எழுதுவதால், நம் தமிழ் மொழியின் தொன்மை, அழகு, தனித்துவம், உச்சரிப்பு, என அனைத்தும் சிதைக்கப்படுகிறது,* இச்செயல் இரு மொழிகளையும் அவமதிக்கும் கொடிய செயல் என்பதை புரிந்துக்கொள்ளுங்கள். நன்றி.
@sivalingamsivalingam4633
@sivalingamsivalingam4633 9 ай бұрын
ஐயா அந்த மூலிகைகள் தெளிவாக பக்கமாக காட்டினால் நன்றாக இருக்கும் நன்றி
@manithamalate6709
@manithamalate6709 9 ай бұрын
Super 🙏🙏😊
@seshafarmspalmarosa1267
@seshafarmspalmarosa1267 9 ай бұрын
Thanks for putting herb photo... Very good information on souraka.... Thanks sir
@ganesanyaalini5303
@ganesanyaalini5303 8 ай бұрын
அய்யாவிடம் தகவல் அதிகமான உள்ளது ..சொல்லுவதில் வேகம் அதிகரிக்க சிதறலாக உள்ளது
@user-yd1ws5vh7u
@user-yd1ws5vh7u 9 ай бұрын
Sir it would have been very helpful if the doctor, who said everything best, had mentioned the name of the 5 ingredient powder that the paddy eaters include in the first round of their meal.
@srinivasan7534
@srinivasan7534 8 ай бұрын
என்னய்யா ஆராய்ச்சி Rajesh sir reaction
@eaglevision1785
@eaglevision1785 9 ай бұрын
அய்யா தயவுசெய்து இந்த மருத்துவரை தொடர்பு கொள்ள விவரம் தெரியபடுத்தவும்
@ravindranvasuravi
@ravindranvasuravi 9 ай бұрын
நன்றி நன்றி நன்றி
@maheshwarij7200
@maheshwarij7200 9 ай бұрын
Arumai iyaaaa 🙏🙏
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 9 ай бұрын
*அருமை ஐயா* என்கிற அழகான, அருமையான தமிழ்ச் சொற்களை நம் தாய்மொழி தமிழுக்கு மதிப்பும், முதன்மையும் அளித்து அழகிய தாய்த்தமிழில் எழுதலாமே. ஏன் இந்த பாழாய்ப்போன தங்கிலீசில் கொச்சைப்படுத்தி தமிழை கொலை செய்கிறீர்கள் ?.
@noorunnisarasheed6426
@noorunnisarasheed6426 9 ай бұрын
Show us the plants properly please
@DilipSingh-cl2qx
@DilipSingh-cl2qx 8 ай бұрын
Rajesh Sir. Hats off. Requesting you to kindly share the Siddha Ayya Contact details
@johnsoncharles4449
@johnsoncharles4449 4 ай бұрын
THANK VU SIR
@kamalahasan2059
@kamalahasan2059 9 ай бұрын
உங்க புகழை பாடி கொள்ளுங்கள் தெறித்த விஷயத்தை சொல்லி கொடுக்க மனம் இல்லை
@elanjezhiyanlatha2099
@elanjezhiyanlatha2099 9 ай бұрын
இருபத்தைந்து வருடங்கள் ஆராய்ச்சி செய்து தேடி அலைந்து கற்றதை காணொலி வழியாக எப்படி சொல்ல முடியும் அப்படி சொல்வதால் அவருக்கு என்ன.நன்மை..❤❤❤❤❤
@ganesan3453
@ganesan3453 9 ай бұрын
இருக்குறவங்க பாடிகொள்கிறார்கள் இல்லாத உமக்கு ஏன் வயிற்றெரிச்சல் இது என்ன அரசா இலவசம் கொடுக்க.
@rajakhss
@rajakhss 9 ай бұрын
​@@ganesan3453இப்படி மறைத்து வைத்ததால் தான் நம்முடைய பாரம்பரிய மருத்துவம் அழிந்து போனது... மருத்துவன் மறைக்க கூடாது 🙏🙏🙏🙏🙏 மூக்கரட்டை எல்லா இடத்திலும் இருக்கும்.. இதை எல்லாம் சொன்ன வீட்ல அறியாமல் சண்டை வருது 😔😔😔😔
@bhavanap6637
@bhavanap6637 9 ай бұрын
thankyou rajesh sir and our siddha maruttuvar.... very beautifully explained about the main cause of diabetes and purpose of other herbs., lifestyle, etc.... beautiful....hopefully our people start eating unpolished rice early on floor and get back the strength of our ancestors.... 🙏 God bless you all.... looking forth to more interviews with our Maruthamqlqi Murugan Sir.... pls share his contact number also Sir...
@csellakunchu6387
@csellakunchu6387 8 ай бұрын
Poo pookkadhu Kaai kaaikkadha Marathon Ilaigalai oru Kaippidi thodarndhu Saappittal 7 naatkkalukkul Abarividhamana Uyir snukkal Urppathi Aagum Idhu. Rs 40/_ Ans.dhan Vilai madhikka Mudyadha Ans.
@phoenixpersonified3484
@phoenixpersonified3484 4 ай бұрын
Sir, pardon me for correcting, but diabetic nephropathy means kidney disease caused by diabetes. Diabetic neuropathy means disease of the nerves caused by diabetes. The videos uploaded by your channel are very interesting and informative. Thank you 😊🙏🙏🙏
@user-so4ch8bh5r
@user-so4ch8bh5r 9 ай бұрын
அடுத்த பதிவில் இளநரை வர காரணம் என்ன அதற்கு தீர்வு சொல்லுங்கள்
@beinghuman2602
@beinghuman2602 8 ай бұрын
Super
@govindaraju1263
@govindaraju1263 9 ай бұрын
🙏
@rajagopalan3689
@rajagopalan3689 4 ай бұрын
Dear sir i want to take medicine please guide me
@kkcm1
@kkcm1 9 ай бұрын
Where to get this rice or government to announce not to sale polished rice
@sudharamki1886
@sudharamki1886 9 ай бұрын
Waiting
@user-ht8nb8vj7c
@user-ht8nb8vj7c 9 ай бұрын
அப்பன் முருகன் மின்சாரத்தை கண்டு பிடித்தவர் ...🙏
@AAGANALL143
@AAGANALL143 9 ай бұрын
மூக்கிரட்டை பற்றி முழு வீடியோ போட்டுள்ளேன் முடிந்தால் சென்று பார்ப்போம்
@anandakumar3014
@anandakumar3014 9 ай бұрын
அய்யா,🙏 🙏 🙏 🙏 🙏 🙏❤
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 9 ай бұрын
அய்யா அல்ல, ஐயா என்பதே சரி.
@arulmani8798
@arulmani8798 9 ай бұрын
Sir hair colour குறித்து சொல்லுங்கள் என்று கூறுகிறேன் நீங்கள் கண்டுகொள்வதே இல்லை
@Singaravelan-wi8tq
@Singaravelan-wi8tq 9 ай бұрын
மன நோய் சாத்தியம் மா சித்த மருத்துவம் சரியான தீர்வு கிடைக்குமா
@SuperSriRanjani1
@SuperSriRanjani1 9 ай бұрын
16:00 Seenthil kodi.
@csellakunchu6387
@csellakunchu6387 9 ай бұрын
Sila pullu poondu small Sedigalin ilaigalin Combination Idhu kooda Aanmai adhikarikkum
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 9 ай бұрын
வணக்கம் செல்ல குஞ்சு, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@RasanRasan-xw3ho
@RasanRasan-xw3ho Ай бұрын
Neenkal iruvatum neenda naadkal vaala iraivanai prarthikkinren
@g.murugesans.ganesan2883
@g.murugesans.ganesan2883 5 ай бұрын
ஐயா தயவு செய்து பிரண்டையை பற்றி ஒரு பதிவு போடவும்
@kevin-zf3vc
@kevin-zf3vc 8 ай бұрын
How to becoming height. Tell me
@KkK-sy4ie
@KkK-sy4ie 9 ай бұрын
ஒம்' சரவணபவ" வாழ்க வளர்க" நன்றி " நன்றியுடன்" K.k.n.
@positivesmug7204
@positivesmug7204 9 ай бұрын
How to contact him for consultation???
@logeshlogeshg7454
@logeshlogeshg7454 9 ай бұрын
இரத்த கொதிப்பு ஐ பி பி என்ன செய்வது
@SekarSekar-ox1gn
@SekarSekar-ox1gn 9 ай бұрын
அருமை நன்றி ஐயா. ஐயா அவர்களின் தமிழன் பாரம்பரிய ஆரோக்கியம் மீட்டெடுக்க உங்களின் முயற்சி மிக்க நன்றி ஐயா. வாழ்க வளமுடன்.
@Mylifeanddogs
@Mylifeanddogs 9 ай бұрын
🙏🙏🙏🙏
@christiandance4100
@christiandance4100 9 ай бұрын
Very informative but voice not clear
@user-rp8sm9qp4y
@user-rp8sm9qp4y 8 ай бұрын
No sound.pl increase the volume
@Prakashkidskidsprakash
@Prakashkidskidsprakash 9 ай бұрын
ரத்த நாளங்களின் அடைப்பை சரி செய்வது பற்றி சொல்லவேயில்லை ராஜூ சார்
@jacquelinesofia5030
@jacquelinesofia5030 8 ай бұрын
Keezhanelli keerai whole plant from root to leaves, grind in stone mix it in butter milk drink in the morning empty stomach - remedy for blocking
@jacquelinesofia5030
@jacquelinesofia5030 8 ай бұрын
Tender Keezhanelli plant
@cpvijayanchinthamani3065
@cpvijayanchinthamani3065 11 күн бұрын
புளியம்பழம் ஒரு இந்திய பூர்வீக மரம் குறிப்பாக தென்னகத்தின் பூர்வீக மரம். அவர் கூறியது முற்றிலும் தவறு. புளி சித்தர் நூல்களில் நிறைய வேதியியல் கூறுகளில் பயன்படுத்தி வருகின்றனர்.
@arivarasanmg6995
@arivarasanmg6995 4 ай бұрын
How to contact this doctor
@saishamomlifestyle4828
@saishamomlifestyle4828 9 ай бұрын
Sir i have cyst (suddu katti ) on my eyes and body very frequently why it is happening and remedies as well. We can use 2 years old tamarind or not my grandmother used to say 6 month old tamarind is good.please upload video useful to all
@abhijack.1036
@abhijack.1036 9 ай бұрын
Put coriander powder in hot milk and drink every evening for 27 days. The eye cyst will become small and disappear and will not reoccur. Don't use for more than 30 days, you will become tired due to reduction in cholesterol level also.
@saishamomlifestyle4828
@saishamomlifestyle4828 9 ай бұрын
Thank you
@user-ok5mr4gr2h
@user-ok5mr4gr2h 9 ай бұрын
ரேஷன் அரிசி குறைவாக தீட்டப்பட்டிருக்குமா?
@sathishr813
@sathishr813 9 ай бұрын
Sir kozhupu katti sari panna maruthuvam sollunga sir
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 9 ай бұрын
வணக்கம் தம்பி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள்.
@t.mohanmohan7937
@t.mohanmohan7937 8 ай бұрын
தினமும் குடம் புளி சப்பிடலாமா ? Pls explain
Smart Sigma Kid #funny #sigma #comedy
00:26
CRAZY GREAPA
Рет қаралды 21 МЛН
ВОДА В СОЛО
00:20
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 29 МЛН
Sigma girl and soap bubbles by Secret Vlog
00:37
Secret Vlog
Рет қаралды 13 МЛН