Sister நீங்கள் குடுக்கும் உரம்தான் இதற்க்கு காரணம் உங்கள் அறுவடைக்கு வாழ்த்துக்கள் சூப்பர் டியர் சிஸ்டர் எனக்கு இந்த சிகப்பு காராமணி நிறைய அறுவடையை அள்ளி தருகிறது டியர் சிஸ்டர்❤❤🎉🎉🎉👍🙏👏👏👏👏👏
@ponselvi-terracegarden3 ай бұрын
சிவப்பு காராமணி எனக்கும் இப்போது நன்றாக காய்க்க ஆரம்பித்து இருக்கிறது, சகோதரி. மிக்க நன்றி.
@saraswathimohanrajallinone24863 ай бұрын
நாண் சாப்பிட்டு இருக்கேன் மிகவும் இணிப்பாக இருக்கும்
@ponselvi-terracegarden3 ай бұрын
Thank you so much sister, keep watching my videos.
@rainbowrainbow37273 ай бұрын
அக்கா நானும் சாப்பிட்டு இருக்கேன் நன்றி பழைய நினைவுகளை கொண்டு வந்ததற்காக நன்றி
@ponselvi-terracegarden3 ай бұрын
புளியம் பழம் சில வகைகள் வெல்லம் சாப்பிட்டதுபோல் இனிப்பாக இருக்கும். இப்போது அதையெல்லாம் நினைத்து பார்ப்பதுண்டு. நன்றி ராஜி.
@SrimathiK-te2pl3 ай бұрын
Super harvest sis👏👏👌👌 Karupatti pazham saaptrukken sis. Very tasty
@ponselvi-terracegarden3 ай бұрын
Thank you so much sister.
@maheswarivijayakumar9323 ай бұрын
Epdi namba garden eduthu samaikum pothu santhoshama irukum chemical Ilama fresh sapdalam . Daily epdi edutha pothum samaika shop la poi vanganum ila mam superb
@ponselvi-terracegarden3 ай бұрын
ஆமாம் சகோதரி. நல்ல பொழுது போக்காகவும், உடம்புக்கு நல்ல எக்சசைஸ் ஆகவும், சுவையான காய்கறிகளும் கிடைக்கிறது.
@ThoothukudiZiya3 ай бұрын
காய்கறி பழங்கள் அறுவடை நம் வீட்டில் பறிக்கையில் சந்தோசம் அளவிட முடியாதது 🎉🎉
@ponselvi-terracegarden3 ай бұрын
உண்மை தான் சகோதரி.
@maheswarivijayakumar9323 ай бұрын
floirabunda rose sorlanga la mam nalla pookuma . Season tha pookuma?
@ponselvi-terracegarden3 ай бұрын
பொதுவாக ரோஜா செடிகள் எல்லா நேரங்களிலும் பூக்கும். கிளைமேட் நன்றாக இருக்கும் போது நிறைய பூக்கும்.
@kirubaikani3453 ай бұрын
Super sis very good harvest. Congrats 👏 👏 👏 🎉🎉🎉really I am getting jealous of you sis(just a joke)😂
@ponselvi-terracegarden3 ай бұрын
மிக்க மகிழ்ச்சி சகோதரி.
@kalaichelviranganathan32583 ай бұрын
Organic fruits and vegetables 😋 Harvest super. Mookusali palam Karupatti Palam naan sapitathu illai 😅. Laddiesfinger Brinjal karamani Harvest super 😍. Thank you for sharing this information 🙏
@ponselvi-terracegarden3 ай бұрын
நான் இந்த வீட்டுக்கு வந்தபிறகுதான் கருப்பட்டி பழம் பார்க்கிறேன், சகோதரி. மூக்குசளி பழம் எங்கள் சொந்த ஊரில் அதிக அளவில் வேலிகளில் படர்ந்திருக்கும். சிறுவயதில் பார்த்த செடிகளை மீண்டும் பலவருடங்கள் கழித்து பார்க்கும் போது ஒரு வித மகிழ்ச்சி மனதில் ஏற்படத்தான் செய்கிறது. மிக்க நன்றி சகோதரி.
@Fm-ti2jn3 ай бұрын
Sister bougainvillea flower vara mattengudhu only leaf mattum varudhu idhuku enna fertilizer kudukanum i am new subscribe pls ans
@ponselvi-terracegarden3 ай бұрын
நல்ல வெயில் படும்படி இடத்தில் இருந்தால் தான் பூக்கும். அதிக வெயில் தேவைப்படும் செடி. மண்ணை கிளறி லூசாக வைத்திருக்க வேண்டும்.
வணக்கம் சகோதரி நலமா இந்த கருப்பட்டி பழத்தை சேலத்தில் சர்க்கரை பழம் என்று சொல்லுவார்கள்
@ponselvi-terracegarden3 ай бұрын
வணக்கம் சகோதரி. ஒவ்வொரு ஊர்களிலும் வேறு வேறு பெயர்கள் சொல்கிறார்கள். கருப்பட்டி என்றாலும் இனிப்பு தான்.. சர்க்கரை என்றாலும் இனிப்பு தான்.. மிக்க மகிழ்ச்சி சகோதரி.
@hemalatha5003 ай бұрын
The flowersof this plant resembles vishwa kamala but this is white in colour am I right😊inum oru doubt peerkan kodi padarkiradu maleflowers varudu anal female flowers varavillai please advise😊
@ponselvi-terracegarden3 ай бұрын
பீர்க்கன் கொடி மற்றும் எந்த கொடிவகை காய்கறி செடிகள் என்றாலும் ஆண் பூக்கள் மட்டும் தான் முதலில் பூக்கும். பிறகு தான் பெண் பூக்கள் வரும். வெயிட் பண்ணுங்கள் சகோதரி.
@hemalatha5003 ай бұрын
@@ponselvi-terracegarden thank you mam
@maheswarivijayakumar9323 ай бұрын
Mam unga lemon seydi iruka. 2 feet 3 feet la kai varuthu pot la veikalama
@ponselvi-terracegarden3 ай бұрын
என் லெமன் செடி நன்றாக இருக்கிறது சகோதரி. பெரிய அளவில் உள்ள தொட்டியில் நடவு செய்யுங்கள்.
@maheswarivijayakumar9323 ай бұрын
@@ponselvi-terracegarden ok mam superb ena variety unga vetka
கத்தரி செடியில் ஒரு காய் தான் விதைக்காக விட்டிருக்கிறேன். இனிமேல் வரும் காய்களை விதைக்கு விட்டு உங்களுக்கு ஷேர் பண்ணுகிறேன். சகோதரி நான் சென்னையில் இருக்கும் போது என்னிடம் பூச்செடி விதைகள் சில சப்ஸ்கிரைபர்ஸ் தருமாறு கேட்டார்கள். சில காரணங்களால் யாருக்கும் விதைகள் இதுவரை நான் அனுப்பவில்லை. இனிமேல் நம் கார்டனில் கிடைக்கும் விதைகளை உங்களுக்கு ஷேர் பண்ணுகிறேன். நன்றி சகோதரி.