மாடித்தோட்டத்தில் என்னென்ன செடிகள் வளர்க்கிறோம் என்பதை பார்க்கும் காணொலி
Пікірлер: 55
@kalaichelviranganathan325819 күн бұрын
தானாக வளர்ந்த காணா வாழை மிகவும் சிறப்பு. எதையும் உரமாக மாற்றம் செய்ய உங்களால் தான் முடியும். நல்ல பதிவு. நன்றி 👌👌👌👌👌👌👍💐
@ponselvi-terracegarden19 күн бұрын
மகிழ்ச்சி சகோதரி. கார்டன் டூர் முழுமையாக எடுத்த வீடியோவில் உள்ளே எடுத்த பார்ட் முழுமையாக ஸ்கிப் ஆகி விட்டது சகோதரி. உள்ளே உள்ள செடிகளை தனி வீடியோவாக வெளியிடுகிறேன், மிக்க நன்றி.
@girijamuthukrishnan523218 күн бұрын
சூப்பர் பழைய மாதிரி உங்கள் தோட்டம் சீக்கிரம் நன்கு வளர்த்து விடுவீர்கள்.என் வாழ்த்துக்கள்
@ponselvi-terracegarden15 күн бұрын
மிக்க மகிழ்ச்சி சகோதரி, சீக்கிரம் பழைய நிலைக்கு மாறிவிடும், நன்றி சகோதரி..
@kuberamalar323519 күн бұрын
சகோதரி, நீங்கள் விரைவில் பசுமை தோட்டம் போல் மாற்றி விடுவீர்கள்.வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉🎉
@ponselvi-terracegarden19 күн бұрын
ஆமாம் சகோதரி, மிக்க மகிழ்ச்சி.
@umagarden19 күн бұрын
செடி கொடிகள் நல்லா செழிப்பானக உள்ளது வாழ்த்துக்கள் தோழி🎉🎉🎉
@ponselvi-terracegarden18 күн бұрын
மிக்க மகிழ்ச்சி தோழி.
@kirubaikani34512 күн бұрын
Super pon sis🎉🎉🎉restart😊 excellent going 👏 👌 🙌 🎉🎉🎉
@ponselvi-terracegarden12 күн бұрын
Thank you sister.
@covaijansi311919 күн бұрын
திரும்பவும் சென்னை போயாச்சா தோழி மிகவும் அருமையாக உள்ளது
@ponselvi-terracegarden18 күн бұрын
ஆமாம் தோழி, சென்னை வந்து விட்டேன், மிக்க மகிழ்ச்சி.
@arockiavanila638919 күн бұрын
மென்மேலும் சிறக்க வாழ்த்துகிறேன்!..
@ponselvi-terracegarden19 күн бұрын
வாழ்த்துக்களுக்கு நன்றி சகோதரி.
@rainbowrainbow372719 күн бұрын
அக்கா கானாவாழை பார்க்க ரொம்ப ரொம்ப அழகாக இருந்தது என்னோட சாமந்தி பூக்கள் கொடுக்குது நன்றி அக்கா
@ponselvi-terracegarden19 күн бұрын
சாமந்தி பூக்கள் பூக்க ஆரம்பித்து விட்டதா? மிக்க மகிழ்ச்சி ராஜி. என் சாமந்தி செடிகள் இன்னும் நாற்றுகளாக தான் இருக்கிறது.
@Poojasai20319 күн бұрын
சூப்பர் சிஸ்டர் எல்லா செடிகளும் நல்லா வளரட்டும்.
@ponselvi-terracegarden19 күн бұрын
மகிழ்ச்சி சகோதரி, தொடர்ந்து நம் வீடியோக்களை பாருங்கள்,நன்றி.
@SrimathiK-te2pl19 күн бұрын
Arumai sis. Vaazhthukkal ❤
@ponselvi-terracegarden19 күн бұрын
மிக்க மகிழ்ச்சி சகோதரி.
@thiruchelviselvi992119 күн бұрын
வணக்கம் சகோதரி தைபட்டத்துக்கு தோட்டம் ரெடி ஆயிடும் என்று நினைக்கின்றேன்வாழ்த்துகள் சகோதரி
@ponselvi-terracegarden19 күн бұрын
வணக்கம் சகோதரி. இன்னும் ஒரு மாதத்தில் கார்டன் சூப்பராக ரெடியாகிவிடும், மிக்க நன்றி.
வளர்ந்து பூத்துக் குலுங்கும் தோட்டத்தை காண ஆவலுடன் நானும் வாழ்த்துகள் சகோதரி ❤❤ சென்னையில் எங்கு இருக்கிறீர்கள் நானும் சென்னை தான்....
@ponselvi-terracegarden19 күн бұрын
திருவள்ளூர் சகோதரி. நீங்கள் அம்பத்தூரில் இருக்கிறீர்களா?
@grbiriyaniambattur182219 күн бұрын
@ponselvi-terracegarden மகிழ்ச்சி மா நான் முகப்பேரில் வசிக்கிறேன் ♥️♥️...
@ponselvi-terracegarden18 күн бұрын
@grbiriyaniambattur1822 அப்படியா சகோதரி, மிக்க மகிழ்ச்சி.
@sshivani160418 күн бұрын
Super mam
@ponselvi-terracegarden18 күн бұрын
Thank you sister.
@MeenaGanesan6819 күн бұрын
சிஸ்டர் அருமையான ஒரு மாடிதோட்டம் காமிச்சுருக்கீங்க அங்க மழை இல்லயா சிஸ்டர் காராமணி வைங்க நிறைய நல்ல அழகா வரும் பராமரிப்பே தேவையில்லை தண்ணீர் மட்டும் குடுங்க என்னுடைய அனுபவத்தில் நான் கற்று கொண்டது அங்கு மழைனு சொன்னாங்க கண்டிப்பாக எதிர்பாருங்கள் நன்றி டியர்🎉🎉🎉🎉🎉👍🙏
@ponselvi-terracegarden19 күн бұрын
நாங்கள் இருக்கும் இடத்தில் மழை இல்லை சகோதரி. பச்சை கலர் காராமணி வைத்திருக்கிறேன். மிக்க மகிழ்ச்சி சகோதரி.
@saravansiddharth249919 күн бұрын
Romba tanx ma nangaa avadi pakkathulla thann
@ponselvi-terracegarden19 күн бұрын
@@saravansiddharth2499 ஆமாம், மிக்க மகிழ்ச்சி.
@radhamuralidharan517619 күн бұрын
வணக்கம் மா🙏💕. முந்தைய வீடியோ வுக்கும் கமெண்ட் போட்டிருக்கிறேன். நீங்கள் திரும்பவும் சென்னை வந்து விட்டீர்களா? நல்ல .மாடித்தோட்டம். விரைவில் பூத்து காய்க்க வைத்து விடுவீர்கள் என்ற நம்பிக்கை உள்ளது. வாழ்த்துக்கள்.
@ponselvi-terracegarden19 күн бұрын
வணக்கம் சகோதரி. மீண்டும் சென்னைக்குத் திரும்பி வந்துவிட்டேன். மாடித்தோட்டத்தில் இன்னும் புதிய செடிகள் வைக்கவேண்டும். உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி சகோதரி.
@mohanajeyakumar161319 күн бұрын
Super 👌 👍🏻
@ponselvi-terracegarden19 күн бұрын
மிக்க மகிழ்ச்சி சகோதரி.
@keerthanae72419 күн бұрын
En aadikadi vedu shift pandringa sister?work related or personal issue related?
@ponselvi-terracegarden19 күн бұрын
பல வருடங்களாக இதே வீட்டில் தான் இருக்கிறோம், சகோதரி. சில நேரங்களில் புரட்டிப் போடும் வாழ்வியல் சூழ்நிலைகள்.. நம்மால் தவிர்க்க முடியாதது. உங்கள் அன்புக்கு மிக்க நன்றி சகோதரி.
அப்படியா, மகிழ்ச்சி. தொடர்ந்து கமெண்ட்ஸ் பண்ணுங்கள்.
@saravansiddharth249919 күн бұрын
Chennai illia neenga enthaa areayaa
@ponselvi-terracegarden19 күн бұрын
சென்னை அருகே உள்ள திருவள்ளூர்.
@kanchana33319 күн бұрын
Ningal thuitthuikkudiy chennaiy sister
@ponselvi-terracegarden19 күн бұрын
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அருகில் உள்ள தண்டுபத்து தான் என் ஊர். மிக்க மகிழ்ச்சி சகோதரி.
@girijamuthukrishnan523218 күн бұрын
அவரைச்செடியை குரங்கு கடிக்காதா நானும் வைக்கிறேன்.நான் தற்போது நான்கு மாதங்கள் என் மகள் வீட்டிற்கு ச் செல்கிறேன் பிறகு பயிரிடுவேன்
@ponselvi-terracegarden15 күн бұрын
ஆறு மாதங்கள் முன்பு வெளியே வைத்திருந்தேன், சகோதரி. குரங்குகள் அவரைக்காயை எதுவும் பண்ணவில்லை. நீங்களும் ட்ரை பண்ணுங்கள். கமெண்ட்க்கு பதிலளிக்க தாமதம் ஆகிவிட்டது சகோதரி, நன்றி.