குவைத்ல நல்ல வேலை நல்ல சம்பளம் அதை விட்டுட்டு நடிக்க போறேன் பறக்க போறேன் கிழிக்க போறேன்னு இப்போ life ப தொலைச்சிட்டியேடா
@sassxccgh94506 ай бұрын
அழுது நடிக்கரான் போய் எதாவது வேலை தேடும் வெட்டியா பேட்டி குடுத்து அனுதாபத்தை தேடாதே
@mohanraosapbi6 ай бұрын
இந்த சேனல் ஏன் இப்படி தேவையில்லாத நபருக்கு மேடை கொடுக்கிறது?அவர் வேலை செய்யத் தகுதியானவர்... ஊனமுற்றவர்களும் வேலை செய்கிறார்கள்.. பிறகு அவருக்கு என்ன பிரச்சனை?
@zaheenvlog54906 ай бұрын
தொழிலுக்கு போடா பிரபல்யமானவராம் தொழிலுக்கு போக கூடாதா? தொழில் தான் உயர்வை தரும்
@JS-ci9uj6 ай бұрын
Summa ithelam sakku Ulaika kari valikuthu 😂😂😂 Inum makala Emathi kasu Vangalam nenaikuran
@KarthikRaja-zz5so6 ай бұрын
யூ டியூப் வீடியோ போடும் நபர்கள் கவனம். உழைப்பு மிக முக்கியம். இவனை பார்த்தாவது திருந்துகள். இது உங்கள் உழைப்பை சுரண்டும்.
@Rkk1076 ай бұрын
பைத்தியக்கார திவாகர் இதை பார்த்தவது திருந்தணுப்
@GOLDBRONAN6 ай бұрын
@@KarthikRaja-zz5so correct bro
@mohamedaasim85156 ай бұрын
100% correct fact brrrro.....
@KalifaNajiba6 ай бұрын
பணம் இல்லை என்றால் யாரும் மதிக்க. மாட்டார்கள் இதுதான் உலகம் இதை பார்த்து எல்லாரும் புரிந்து கொண்டால் போதும்
@saradhas60486 ай бұрын
உழைக்க வேண்டிய வயதில்.....ம்....வேலைக்கு போடா...தம்பி
@arimaariyazh3876 ай бұрын
வாழ்ந்து கேட்டவன்.... மாற்றம் உண்டு
@KingCobra-ps2xk6 ай бұрын
சமூக ஊடகத்தின் முதன்மை பிரபல நபர் என் அண்ணன் தான் அட நம்ம டவிட்டர் புகழ் "மன்னை சாதிக்" அண்ணன் நலமா ? நான் குவைத்தில் இருக்கும் போது 2014 காலகட்டத்தில் உங்களிடம் நிறைய செய்திகள் அனுப்பி இருக்கேன் நீங்கள் அதை ஒருநாளும் கண்டுகொண்டதில்லை இன்று நிறைய மாற்றம் வாழ்த்துகள் அண்ணா
@k.n.tamilarasi6 ай бұрын
இன்ஸ்டாகிராம் லா தருதலைகள் இவரு பார்த்து திருந்துகடா 😢😢😢😢😢😢😢😢😢😢😢
@venkatvijay57986 ай бұрын
@@k.n.tamilarasi போடா புண்டை
@mohanraosapbi6 ай бұрын
இப்படிப்பட்ட பயனற்ற நபரை மக்கள் புறக்கணிக்க வேண்டும்..அவன் குடிகாரன்...அப்படிப்பட்டவருக்கு பணம் கொடுப்பதற்கு பதிலாக, உண்மையில் தேவைப்படுபவர்களுக்கு மக்கள் பணம் கொடுக்க வேண்டும்.
@ravialon55316 ай бұрын
@@mohanraosapbi சரி
@Arun_thanjavur6 ай бұрын
Cool don’t cry !! Keep going
@mohamedyashik81006 ай бұрын
நல்லவிதமா குவைத்தில் சம்பாதித்து இருந்த அப்ப எல்லாம் நல்லா இருந்த என்னைக்கு நீ சமூக வலைதளங்கள் வந்தியோ அன்னைக்கே நீ வீணாக்கி விட்ட இனிமேலாவது நல்லவிதமாக ஒருவேளை தேர்ந்தெடு நல்லவிதமா வேலை செய்து குடும்பத்தை பாரு
@tamizholi95206 ай бұрын
வேலைக்கு போட வேறு எந்த கதையும் சொல்ல தே உன்னுடைய உலகத்துகு தெரியும்
@raftone1236 ай бұрын
விஷாலுக்கு சித்தப்பா பையனா இருப்பான் போல . நடிக்கவே வரல 😂😂😂
@deenakkdi6 ай бұрын
KZbin போடானா நா Facebook ல தான் கிழிப்பேன்னு இருந்தான்
@AngelkanmaniKanmani3 ай бұрын
Money illa na yarum mathikamatanga... It's true... money koduthatha relationship irupangana anatha relationship ungaluku vendam... feel panathinga.
@Syed_Farooqi4 ай бұрын
Dei Legend da nee, don't cry. Sky's the limit. ❤❤❤
@maduraikaran26806 ай бұрын
வேலைக்கு போக கறி வலிக்குது அடுத்தவன் காசு எதுக்கு உனக்கு தரனும் இங்க ஒன்னும் காசு சும்மா வரல நாங்களும் கஸ்ட்டபட்டு தான் சம்பாதிக்கிறோம்
@saleemmohammad14966 ай бұрын
நீங்கள் மாஸ்க் அணிந்து கொண்டு food டெலிவரி செய்யலாம், யாருக்கும் தெரிய போவதில்லை, பெங்களூரு மும்பை சென்று ஹோட்டலில் சேர்ந்து பணியாற்றலாம், இல்லையெனில் வடபழனி சிவன் கோவில் அருகே தினமும் துணை நடிகர்களை வேலைக்கு அழைத்து செல்வார்கள், ஒரு நாளுக்கு 1000 ஊதியம் கிடைக்கும் அதையும் செய்யலாம், இல்லையெனில் டாமிநோஸ் பிசா டெலிவரி செய்யலாம், ஓர் ஆர்டருக்கு 35 ருபாய் வண்டி அவர்களே தருகிறார்கள், ஒரு அன்பான வேண்டுகோள் இந்த மாதிரி சோசியல் மீடியாவில் பேச போவதீர்கள்
@zigzaglife50476 ай бұрын
அனில் அம்பானி குடும்பம் வந்து பெரிய கோடிஸ்வரர் குடும்பம் அதாவது பெரிய உலகத்திலேயே பெரிய பணக்கார குடும்பம் அவங்க ஏதும் வேலைக்கு போகாம உக்காந்தா வீட்ல திங்குறாங்க அவங்க அவங்க தொழில் ரன் பண்ணிக்கிட்டு தான் இருக்காங்க
@kevinsansuka6 ай бұрын
இந்த பையன், கடந்த 5 வருடங்களாக பிக் பாஸ் ஆக போகிறான் என்று சொல்லி வருகிறான்... அவனை அழைக்காததற்கு காரணம் அவன் வாய் தான், மிக மோசமான வாய். 😂🎉
@shyjinsj74806 ай бұрын
Feel Pannatheenga Bro 😍🤝...
@riyassiradjoudine696 ай бұрын
இதுவும் கடந்து போகும்
@suzukishihab4525 ай бұрын
மன்னைசாதிக் என்நன்பன் இருவரும் குவைத்தில் வேலை பார்த்தோம் இப்ப இவன பாக்குபோது வருத்தமா இருக்கு
@ابوزید-ظ5ق6 ай бұрын
அம்மா அம்மான்னு கதறி அனுதாபங்களை தேடாதே... . உன்னை விட வறுமையில் வாழும் மனிதர்களை பேருந்து நிலையம், ரயில் நிலையம் , சாலையோரங்களில் காண முடியும்.. உனக்கு கஞ்சி கிடைக்க உழைப்பு தான் ஒரே வழி.. அது தான் உனக்கு கண்ணியத்தை தரும்.. திருந்தி வாழு....😊😊😊 🎉🎉🎉
@kevinsansuka6 ай бұрын
உங்கள் ஆன்லைன் வீடியோக்களிலும் நீங்கள் எப்போதும் நல்ல பொய்களைச் சொல்வதைப் பார்த்திருக்கிறேன், நீங்கள் ஒரு நல்ல பொய்யர் - ரஜினிகாந்த், கமல் போன்ற சில பெரிய நடிகர்களுடன் நீங்கள் நடிக்கப் போகிறீர்கள் என்று சில வீடியோக்கள்.😂😊
@mujiburrahman38286 ай бұрын
Ultra legend coklat boy
@moovmoo9357Ай бұрын
கொஞ்சம் கூட பொறுப்பே இல்லாம இருந்தா இப்டிதான், Content குடுக்கும்போதாச்சும் ஒழுங்கா நடிக்கிறானா பாறேன் .
@YGViewsTamizh7866 ай бұрын
மச்சி அழாதே....நீ நல்லா வருவே கவலை படாதே... நன்றி : YELLOW BENCH TAMIL
@YGViewsTamizh7866 ай бұрын
உன் பேட்டி அருமை இனி எல்லாம் வசந்தமே.....
@kevinsansuka6 ай бұрын
உங்களுக்கு எனது வலுவான அறிவுரை என்னவென்றால், வேலைக்குச் செல்லுங்கள், பணம் என்ற பெயரில் ஆன்லைனில் மக்களை ஏமாற்றுவதை நிறுத்துங்கள்! உங்களுக்கு உதவி தேவைப்பட்டால், ஒரு மசூதிக்குச் சென்று அவர்கள் உங்களுக்குத் தரும் தர்மத்தைக் கேளுங்கள்!
@ashokakaneson31816 ай бұрын
His stories doesn’t make any sense
@gulammydeena43506 ай бұрын
நாய் பூனை மட்டும் தான் அனுதாபத்தை கருணை எதிர்பார்க்கும் மனிதன் நல்ல கை கால்கள் இருக்கும் யார இருந்தாலும் உழைத்து வாழ வேண்டும்
@saleemmohammad14966 ай бұрын
சினிமாவை அழித்து விடாதீர்கள் அது உண்மையாகவே ஒரு தேவையான துறை
@kevinsansuka6 ай бұрын
உங்களைப் பற்றிய மற்றொரு விஷயம், பேஸ்புக் அல்லது வேறு எந்த சமூக தளங்களாக இருந்தாலும் ஆன்லைனில் பணம் கேட்காதீர்கள். நீங்கள் உங்கள் சொந்த படத்தை தவறாக பயன்படுத்தி அடுத்த கட்டத்திற்கு கெடுக்கிறீர்கள் !!
@kumakuma62376 ай бұрын
Sadhik vaalgae valamudan big boss ku entry kuduppa
@suzukishihab4525 ай бұрын
நல்லாதான் இருந்தான் இப்பதான் சோஷியல் மீடியாவை எப்படி பயன் படுத்தனும்னு புரிதல் வேண்டும்
@kevinsansuka6 ай бұрын
உங்களைப் பற்றிய பயோபிக் திரைப்படம் எடுக்க வேண்டும்.. அந்தப் படத்திற்கு பெயர் சூட்டுங்கள்.. தமிழ் சினிமாவின் குடிகாரன் 😂😂😂
@chitrak54225 ай бұрын
Be bold face life don't cry keep moving
@saleemmohammad14966 ай бұрын
இவரை திட்டாதீர்கள் வாழ வழி சொல்லுங்கள் கண்டிப்பாக அவர் புரிந்து கொள்வார்
@Googlepayanto6 ай бұрын
The legend Sathik
@Vandumurugan27156 ай бұрын
ஏன் உனக்கு உதவிதான் செய்யணுமா? இந்த புரோட்டா கடை, மளிகை கடை, ஓட்டல் இங்கல்லாம் வேலை செய்ய மாட்டீங்களா?
@gv66095 ай бұрын
சாரி புறோ அதெல்லாம் எங்களால் முடியாது.யாரும் காசு கொடுத்தா அதை வச்சு இன்னும் நாலு வீடியோ போட்டு காலத்தை ஓட்டுவேன்
@sm.sheiknasurudeen58926 ай бұрын
உண்மை ஒரு நாள் வெளி கொண்டு வரும் இந்த social media. என்ன ஆட்டம். என்ன பேச்சு. Stupid guy.
@kevinsansuka6 ай бұрын
திரு. சாதிக், நீங்கள் ஒரு வெற்றிகரமான நபராக இருக்க விரும்பினால், முதலில் நீங்கள் செய்ய வேண்டியது மற்றவர்களைப் பற்றி குப்பையாகப் பேசுவதை நிறுத்துங்கள், நீங்கள் சரியானவரா என்று பார்க்கிறீர்களா? பிறகு நீங்கள் மற்றவர்களைப் பற்றி பேச ஆரம்பிக்கிறீர்கள் !!
@hussainhussain28612 ай бұрын
@@kevinsansuka 💯💯
@baladeel96526 ай бұрын
😂😂😂இவருக்கு அரசு ஒரு கோடி ரூபாய் தந்து உதவி செய்ய வேண்டும்...
@Jk_Jeyakumar6 ай бұрын
😂
@ezeeclick66816 ай бұрын
😂😂😂
@ayubkhan47546 ай бұрын
😂
@madhusudhanan996 ай бұрын
😂😂😂😂😂😂😂
@Rekhanaayidu6 ай бұрын
Intha TB vandha kelatu payan sikka ku ithan nelama😂😂😂😂😂
@karthicraja90306 ай бұрын
Maanai sadik ninga vetri pera bjp sarbaga valthukal ❤ , unga mela etho case soldringa athuku bjp nu soldringa unga mela thapu Ilana state leader kita udhavi kelunga kandipa nadaku case wapas aga chance eruku please brother go and meet ... Unga valakai amogama entha interview ku apro mara na migavum vendikolgiren unga papa kuda ninga valuvinga , Ela pugalum muruganuke ❤❤❤
@rajeshkumar37556 ай бұрын
Don't depend on others...Stand up and take responsibility..my humble advice.. Past is past. Start fresh... Have Gratitude on the things and Look for what you have...rather complaining, creating sympathy...
@Divyakallachi_Msc6 ай бұрын
😢
@VijayVijayaganesh-ez1ro6 ай бұрын
Cinema field lam oru Maya ulagam silapatheku than sorgama amayum pala Peru valkaiya siralichu than vitruku 😂😂
@Chola-ilamchetcheni6 ай бұрын
நடிகர் விஜய் அவர்களை நீ ஆபாசமாக பேசி ஒரு அரசியல் கட்சி+ஒரு உதவாகற நடிகரை பாராட்டினாய்.அதனால் உனக்கு இந்த நிலைமை.
@pktamil48206 ай бұрын
@@Chola-ilamchetcheni விஜய் என்ன அவ்வளவு உத்தமரா 😂
@Chola-ilamchetcheni6 ай бұрын
@@pktamil4820 S.P.பாலசுப்பரமணியம்,கேப்டன் விஜய்காந்த் இறப்புக்கு போகாத நன்றி கேட்ட நடிகர் இல்லை தமிழன்விஜய்.
@Chola-ilamchetcheni6 ай бұрын
@@pktamil4820 மாணவி அனிதா,சாதிய வன்கொடுமை பட்ட சின்னதுறைக்கு குறல் கொடுத்த விஜய் அருமை👌.
@pktamil48206 ай бұрын
மாயையில் இருந்து வெளிய வாங்க இங்க எவன் ஆள வந்தாலும் மக்கள் நிலைமை மாறப்போவதில்லை இது கார்ப்பரேட் உலகம்.
@Hari-ux3ki6 ай бұрын
2:46 💓 6:19 💕 7:38 ❣
@ravialon55316 ай бұрын
சார் அல்லாதீங்க சார் 😂😂
@sathik2886 ай бұрын
கடைசிவரைக்கும் விலைக்கு போறேன் னு சொல்ல மாட்டேங்குரான்
இப்போ இது மாதிரி பேஷன் ஆகி விட்டது.... அழுது பிச்சை எடுப்பது,.. சினிமாவில் வாய்ப்பு இல்லாமல் நடிகர்கள் அழுது பிச்சை எடுப்பார்கள்... இப்போ யூடியூபில் வீடியோ போடுபவர்கள் அழுது பிச்சை எடுக்குறார்கள்...😡😡😡
@rajeshkumar37556 ай бұрын
uzhaikkanum nu nenaithaal aayiram vazhigal undagum, adha naam daan undakkanum.. uzhaikka koodadhu nu mudivu eduthaal, 1000 kaaranangal sollikite pogalaam..
@Tvk-vigneshManoharen-papanasam6 ай бұрын
அண்ணா சுயநலத்த விட்டுறுங்க.
@itservicesgroup-doha74686 ай бұрын
இப்ப கூட நீ உழைக்கலாம்..குடிக்கிறத்துக்கு தெம்பு இருக்கு உழைக்க தெம்பு இல்லையா டா
@arunvijay23606 ай бұрын
Pavam ivaru dubai la nalla work panni sambarichitu irundhavaru .indha social media ah nambi , ippo picha karana aayitaru😢😢😢..avaru family um avara vittu pirinjitanga
@Ruby.......6 ай бұрын
நிஜமா முடியல..தன்னடக்கம் முக்கியம்.. simply waste
@JS-ci9uj6 ай бұрын
Divya kallachi kum intha nelama varanum over attam
@Baranivlog6 ай бұрын
மயிலாடுதுறை பரணி வேற 11 அண்ணா
@sridharannagaratnam28896 ай бұрын
அடே நடிகன் எல்லாமே ஊனமானவர்களா கை கால் எல்லாம் நல்லா தானே இருக்கு போய் உழைத்து வாழு.
@sureshinfo27536 ай бұрын
GPAY number irukka pichai edupatharku
@ispeakingnocrossspeaking83586 ай бұрын
Vela Paaka maata, yaaravathu unakku help pannanum, nee alugurathu kuda paravaala, antha anchor kuda senthu oru feelings ah pesura paaru….