தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோயிலின் பெருமை...பைரோஸ் அகமது

  Рет қаралды 240,198

ARRATV

ARRATV

Күн бұрын

#Thanjavur#Peruvudayar koil
மேலும் நிகழ்ச்சிகளை காண எங்கள் சேனலை Subscribe பண்ணவும்
Watch, share and like the videos and Subscribe to our channel to be notified of the next upload.
SALEMSAKTHI VIDEOS
ARRATV
Copyright © by SALEMSAKTHI
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or Downloading without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law. For permission requests, write to the publisher For More Details: SALEMSAKTHI VIDEOS, arratvindia@gmail.com
#bakthi#god#ilakkiyam#aanmegam#Village#Cooking#pattimandram#Tamil#Sorpolivu#DrSTARANANDRAM#thiruvannamalai#thiruppathi#palani#கிரிவலம்#Lordsiva#sivan#pradosham#திருவண்ணாமலை#தமிழகம்#கலைநிகழ்ச்சி#இலக்கியநிகழ்ச்சி#தமிழகம்#நாடகம்#Thiruvizha#தேவபிரசன்னம்#ஜோசியம்#ஜோதிடம்#Astrology#DebateShow#agathiyarnaadijothidam#நவபாஷாண#முருகன்#கோவில்#இருக்கும்#அதிசயஆலயம்#பிரம்மா#சித்தர்கள்ரகசியம்#சித்தர்வாக்கு#Kamal#முதலமைச்சர்#ரஜினி#Rajinikanth#political#Superstar#ThamizhPadam#TrollVideo#Memez#Trending

Пікірлер: 386
@drsrinivasan4037
@drsrinivasan4037 4 жыл бұрын
தங்களின் புலமைக்கும், பேச்சாற்றலுக்கும், சைவ இலக்கிய ஞானத்திற்கும் தலை வணங்குகிறேன் ஐயா 🙇‍♂️🙏
@balasubramaniamtsp7122
@balasubramaniamtsp7122 3 жыл бұрын
Super speach
@தேசபக்தன்-ட9ய
@தேசபக்தன்-ட9ய Жыл бұрын
அருமை! அருமை! மிக மிக அருமையான உரை ஐயா, தாங்கள் உண்மையான, நேர்மை யான, நடுநிலையான, போற்றுதலுக்குரிய இஸ்லாமிரராக விளங்கு கிறீர்கள் என்பதை நினைத்து பெருமைப் படுகிறேன்.
@muruganm6606
@muruganm6606 4 жыл бұрын
ஐயா கண்களில் கண்ணீர் வருகிறதய்யா. இப்படி ஒரு தூய வரை இது வரையில் பார்த்தது மில்லை. கேள்விப்பட்டதுமில்லல. இறைவன் அருளால் நெடுங்காலம் வாழ்க. தமிழை வளர்ப்பதற்கு.
@kanavelayan3630
@kanavelayan3630 4 жыл бұрын
Swami ummai vanankukiren sagothara Ninga pesiyathai tamil nattil emaattrum papanarkalukkum chollungal swami Ningal ninda Aayuludan arokiyama valavendom
@meiyappan8665
@meiyappan8665 2 жыл бұрын
No words to say மெய் சிலிர்க்க வைத்தது உங்கள் பேச்சு மற்றும் செயல்
@wildfire5399
@wildfire5399 4 жыл бұрын
கண்ணீர் விட்டேன் ஐயா... இத்தகைய மனிதர்கள் போதும் எம் மதமும் சம்மதம் என்றதை கண்டேன் 🙏🙏🙏🙏
@javid2466088
@javid2466088 4 жыл бұрын
மிகவும் நல்ல பேச்சு ..... நாம் அனைவரும் இப்படி இருக்க வேண்டும்
@arunagiriarunagiri8994
@arunagiriarunagiri8994 Жыл бұрын
இந்த விபரம் இதுவரை யாரும் சொல்லவில்லை நன்றி. வாழ்த்துக்கள்
@ashokkumara7513
@ashokkumara7513 4 жыл бұрын
இந்துகளில் 5% கூட உங்க அளவுக்கு சிவ ஆலயத்தின் பெருமை தெறியாது. Very Thanks
@newworld1959
@newworld1959 3 жыл бұрын
உண்மை 🙏தெரிந்திருந்தால் எச்சைகள் மதம் மாற மாட்டார்கள்.
@karunakarang3117
@karunakarang3117 2 жыл бұрын
ஆச்சரியமாக இருக்கிறது பொறாமையாகவும் இருக்கிறது சொற்பொழிவாற்றல் தெரியவில்லை என்று வேதனையாகவும் இருக்கிறது.
@ravikumarm61
@ravikumarm61 4 жыл бұрын
தாங்கள் நோய்நொடியின்றி, நீன்ட ஆயுளுடன் வாழ்வாங்கு வாழ சிவபெருமானிடம் வேண்டிகொள்கிறேன்.
@selladurait2117
@selladurait2117 4 жыл бұрын
அன்பு தமிழ் பாய் பைரோஸ் அவர்களுக்கு நன்றி தாங்கள் ஈரோடு பகுதிக்கு வந்தால் எங்கள் வீட்டிற்க்கு ஒருநாள் விருந்தினராக வரவேண்டும் அவசியம் ஒருநாள் எங்கள் வீட்டிற்க்கு வர வேண்டும் தமிழ் தாயின் புதல்வனை வரவேற்கிறேன் தங்கள் அன்பு இந்து சகோதரன்
@ertigaertiga4526
@ertigaertiga4526 4 жыл бұрын
நீங்கள் சைவமா அசைவமா ஏன்னா அவர் நம்ம கோவில்பூசாரி. தொப்பிய சரியா போடத்தெரிய வில்லை தாடி பரவாயில்லை அவர் சைவம்
@vijayaragavan7173
@vijayaragavan7173 4 жыл бұрын
உங்களை வணங்குகிறேன்.
@balabarani3726
@balabarani3726 4 жыл бұрын
அன்புமிகு ஜயா அவர்களுக்கு வணக்கம். ஆற்றொடுக்கான நடையுடனும் தெளிந்த சிந்தனையுடனும் சிந்தனையைத் தூண்டி விட்ட செம்மாந்த செம்மொழிதனிலே பேச்சரங்கில் தொன்மையான பைந்தமிழில் கவிநயம் சொட்ட சொட்ட கேட்பவர் பார்ப்பவர் உள்ளந்தனில் இன்பம் பயக்கின்றது . வாழ்க தங்களின் சீராய்ந்த தமிழ்த்தொண்டு .வளர்க தங்களின் பேராய்ந்த பேச்சரங்கம் .
@shamugamperumal6257
@shamugamperumal6257 3 жыл бұрын
பி.சண்முகம்.மாடர்ன் பில்டர்ஸ் காலனி. சேலம் 3. ஒன்றே குலம் ஒருவனே தேவன் என மக்கள் நினைக்க உதவும் இவர் சொற்பொபொழிவு. வாழ்க இவர் தொண்டு. நன்றி ,வணக்கம் .
@sudhakarmaniam8605
@sudhakarmaniam8605 4 жыл бұрын
அழகான தமிழ் ஐயா உங்களுக்கு. திருவாசகத்தை படிக்கதூண்டுகிறது.
@mangalakumar3127
@mangalakumar3127 4 жыл бұрын
தங்களது தெய்வங்கள் பற்றிய தெளிந்த ஞானத்திற்கும் இறைவன் உங்களை நன்கு வாழ வைப்பார் நன்றி வணக்கம்
@raghunathannaidu106
@raghunathannaidu106 4 жыл бұрын
இப்படியும் ஒரு முகமதியர் இந்த நாட்டில் உண்டா? 🙏🙏🙏🙏🙏
@krishnavenymuthusamy4481
@krishnavenymuthusamy4481 4 жыл бұрын
இந்துவாக பிறந்தவர்தானே !!
@krishnavenymuthusamy4481
@krishnavenymuthusamy4481 4 жыл бұрын
இந்துவாக இருந்தவர்கள்தான் பின் நாளில் முகமதியர்களாக மாறினர்
@ஆதிதமிழன்-ங5ஞ
@ஆதிதமிழன்-ங5ஞ 4 жыл бұрын
Rss நா நினைக்கிறேன்
@SudalaiKaaliMantralayam
@SudalaiKaaliMantralayam 4 жыл бұрын
@@krishnavenymuthusamy4481 உண்மைதான். முகலாய மன்னர்கள் ஆட்சி காலத்தில் கட்டாயமாக மாற்றப்பட்டவர்கள்
@RajKumar-eh2gi
@RajKumar-eh2gi 4 жыл бұрын
@@SudalaiKaaliMantralayam yeah bro
@covaigovinth1164
@covaigovinth1164 2 жыл бұрын
உங்கள் பேச்சு அருமை. உங்கள் புலமைக்கு தலை வணங்குகிறேன். நீங்கள் இருக்கவேண்டிய மேடை இதுவல்ல பஜக மேடை. வாங்க மோடியடன் இனைந்து இந்தியாவை உலக வல்லரசாக்குவோம்.
@rajavenkat5594
@rajavenkat5594 4 жыл бұрын
பிறர் குறையை எவர் பேசிக் கொண்டே இருப்பாரோ அவர்கள் ஒருநாளும் வளர்ச்சியடைய மாட்டார்கள்...அருமையான விளக்கம் ஐயா.
@babukasinathan
@babukasinathan 4 жыл бұрын
சுமார் இருபது வருடங்கள் முன்பு அனைத்து முஸ்லிம் மக்களும் இப்படி தான் இருந்தார்கள்
@கெட்டவன்கெட்டவனுக்கு
@கெட்டவன்கெட்டவனுக்கு 4 жыл бұрын
ஐய்யாவிற்க்கு நீண்ட ஆயுள் இறைவன் கொடுக்க வேண்டும் .ஐய்யாவின் பெயரை தெரிந்தவர்கள் சொல்லுங்கள்
@jafrin1000
@jafrin1000 4 жыл бұрын
பைரோஸ் அஹமத்
@theothersideofhumanity4414
@theothersideofhumanity4414 4 жыл бұрын
கவிஞர் பைரோஸ் அகமது. வேலூர் மாவட்டம்
@கார்த்தி-ப9ன
@கார்த்தி-ப9ன Жыл бұрын
. இவர்தான்யா.உன்மை.தமிழன்.நன்றி.ஐயா.கோடி.நன்றி.ஐயா
@srivaaru1912
@srivaaru1912 4 жыл бұрын
அய்யா எடப்பாடியார் அவர்களே இந்த மகானுக்கு ஒரு கோடி ரூபாய் பரிசுகெடுங்கள்.
@padmanabaprabu6929
@padmanabaprabu6929 4 жыл бұрын
காசு என்ன பெருசா பண்ண போவுது, இவரை போன்றோர் இந்து முஸ்லீம் நல்லிணக்க தூதுவர் ஆக நியமிக்கப்பட்ட வேண்டும்.
@natarajinbha3823
@natarajinbha3823 3 жыл бұрын
அருமையான பேச்சு தமிழுக்கு உங்களால் பெருமை உம்மை வணங்குகிறேன் அய்யா வாழ்த்துக்கள்
@jagadeesanjagadeesan3934
@jagadeesanjagadeesan3934 4 жыл бұрын
அருமை அருமை வார்த்தைகள் வாய்வழியாக வரவில்லை . உங்களுக்கு ஈசன் வான் வழியாக அனுப்பினாரோ ஈசனடி போற்றி என் சிந்தை அடி போற்றி என்று இறைவனை போற்றுதலுக்கா உங்களை இறைவன் படைத்ததாகவே நான் உணருகிறேன்
@கற்பனைகளஞ்சியம்வீரசைவர்
@கற்பனைகளஞ்சியம்வீரசைவர் 4 жыл бұрын
பன்னிரு திருமுறையும் நால்வர் நான்மணி மாலையும் போற்றி போற்றி ஐயா நன்றிகள் பல
@gomathirajagomathiraja8010
@gomathirajagomathiraja8010 4 жыл бұрын
இது புது அனுபவமாக இருக்கிறது. ஒரு இஸ்லாமியர் இந்து தத்துவத்தை இந்தளவுக்கு கற்று உள்ளது ஆச்சரியம் அளிக்கிறது. அவர் ஆயுள் வளம் நலம் பெற இந்துவாகிய நான் ஒரு இஸ்லாமியருக்காக பிரார்த்தனை செய்வதில் பெருமிதம் கொள்வேன்.
@k.bsurya5281
@k.bsurya5281 4 жыл бұрын
அவர் இந்துவை பற்றி பேசவில்லை தமிழை பற்றி பேசுகிறார் நன்றாக காது கொடுத்து கேளுங்கள்
@gomathirajagomathiraja8010
@gomathirajagomathiraja8010 4 жыл бұрын
@@k.bsurya5281 தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என்று அவர் பலமுறை பேசி இருக்கிறார். சிவன் தமிழனுக்கு மட்டும் சொந்தமா?.
@rajahnadarajah1933
@rajahnadarajah1933 4 жыл бұрын
@@gomathirajagomathiraja8010ஆமா தம்பி. சிவன் என்பது சைவம். சைவமும் தமிழும் ஒன்று தம்பி. காலப்போக்கில் பல்வேறு மொழிகள் வந்து சோ்ந்து கொண்டது.
@mikeaaron8506
@mikeaaron8506 2 жыл бұрын
sahodari mu mu ismail endra high court judge ai kevippattathunda,ramayana virpannar,kunangudi masthan sahibu kelvippattthunda
@balabarani3726
@balabarani3726 4 жыл бұрын
மிகவும் அருமை அவரின் சொல்லோவிய பேச்சுக்கள்
@susaiyahraphael3881
@susaiyahraphael3881 4 жыл бұрын
ஆகா ஆகா அருமையான பேச்சு. என் சகோதரன். அய்யா தாங்கள் மற்றும் தங்களை போன்ற சான்றோர்கள் அனைவரும் நலமுடன் வளமும் பெற்று நம் தாய் நாட்டில் பல்லாண்டு வாழ்க.
@nasarali3379
@nasarali3379 4 жыл бұрын
தமிழ் எவ்வளவு பெருமை Great.
@ravikumarravikumar8986
@ravikumarravikumar8986 4 жыл бұрын
பெயரை மட்டும் அரபில வைப்பீங்க
@Southerntelevision
@Southerntelevision 4 жыл бұрын
@@ravikumarravikumar8986 முருகன் தம்ழ் பெயரா? அர்த்தம் என்ன?
@Southerntelevision
@Southerntelevision 4 жыл бұрын
@@ravikumarravikumar8986 பெசுறவன் பெயரே அரபி பெயர் தான்?
@நன்னீர்மீனவன்
@நன்னீர்மீனவன் 4 жыл бұрын
பாய் உங்களை நினைத்து கர்வம் கொள்கிறேன் தமிழன் என்பதில்
@balumuthu
@balumuthu 4 жыл бұрын
நல்ல எண்ணங்கள். இறைப் பற்று. எல்லாம் வல்ல ஆண்டவன் உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் என்றும் அருள்பாலிப்பார்.
@rajaharith5664
@rajaharith5664 Жыл бұрын
இவர் ஒரு சிவ பக்தர். உண்மையை அறிந்தவர். இவர் நீண்ட ஆண்டுகள் சிவ நினைவுடன் சந்தோஷமாக வாழ வேண்டும் என்று தெய்வத்தை வேண்டிக் கொள்கிறேன். ஓம் நமச்சிவாய !
@MANIVANNANTHIRUMALAI
@MANIVANNANTHIRUMALAI Жыл бұрын
Iyya எங்கையா பிறந்த. உன். காலடி சரணம்.
@மந்திரவாள்நட்ராஜ்
@மந்திரவாள்நட்ராஜ் 4 жыл бұрын
உங்கள் புலமைக்கு தலை வணஙகுகிறேன் மணிதனும் மதமும் ஒன்று என்பதை உங்களை பார்த்து பலர் அரிவார்கள் நன்றி ஐயா
@kkarthikkarthik2795
@kkarthikkarthik2795 2 жыл бұрын
தங்களின் பேச்சுக்குத் தலை வணங்குகிறேன்
@Advhaffez
@Advhaffez Жыл бұрын
*இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்* மேல் ஆலத்தூர் நவாப் மஸ்ஜித் முத்தவல்லியும் *சமூக நல்லிணக்க நாயகருமான* *p.b.பைரோஸ் அஹமத்* அவர்கள் இறைவனிடம் சேர்ந்தார் அன்னாரின் மறுமை வாழ்விற்காக எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்தனை செய்வோம் அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு அல்லாஹ் பொறுமை வழங்குவானாக....
@saravananarumugam427
@saravananarumugam427 4 жыл бұрын
This is India. வேற்றுமையில் ஒற்றுமை. அனைத்து மதத்தினரும் அண்ணன் தம்பிகளே.
@shanmugadon32
@shanmugadon32 4 жыл бұрын
பாய் உங்களை பத்மநாபன் கோவில் அதிகாரி அழைத்து செல்லவில்லை ..... உங்கள் தமிழ் புலமையை கண்டு அந்த ஆதி சிவனே உங்களை அழைத்து சென்றதாக பாக்கிறேன் .... வாழ்க பாரதம்
@kerubakaranarmugam7192
@kerubakaranarmugam7192 4 жыл бұрын
👌
@msekar9584
@msekar9584 4 жыл бұрын
Super Sir
@dmamd1045
@dmamd1045 4 жыл бұрын
ஒரு பாய் மாற்று மாதத்துனுடைய லாச்சாரங்களை தெரிந்து வைத்திருக்கிறார். மதநல்லினக்குத்துக்கு எடுத்துக்காட்டு.ஏன் மாற்று மத சகோதரர்கள்.திருக்குர்ஆனை ற்றியும் இஸ்லாம் மார்க்கத்தைப்பற்றி தெரிந்து வைப்பதில்லை. தெரிந்துகொண்டால். மனித நேயத்துக்கும்.,மதநல்லினக்குத்துக்கும் நல்லதாக இருக்கும்.
@ponnuveluduraisami9614
@ponnuveluduraisami9614 2 жыл бұрын
Jalatharangam 🎵 instrumentmmusic
@peterparker-pl8wt
@peterparker-pl8wt 4 жыл бұрын
உண்மையிலேயே மனம் மகிழ்ந்து பார்ட்டி வணங்குகிறேன் ஐயா.
@sabarinathan154
@sabarinathan154 4 жыл бұрын
என். ரத்தத்தின். ரத்தமே. மிகவும். மகிழ்ச்சியாக இருக்கிறது.
@anandanjothi3175
@anandanjothi3175 4 жыл бұрын
ஐயா நீங்கள் நீடுடீ வாழ சிவனையும் அல்லாவையும் வேண்டுகிறேன்🙏🙏🙏
@iraivaatraders
@iraivaatraders 4 жыл бұрын
இரண்டும் ஒன்றே🙏
@perfectlyimperfect1733
@perfectlyimperfect1733 4 жыл бұрын
Irandume ondru thaan... Sivam matrum Allah irandume 5 ezhutthu than.. vilakkugal pala aanal 🔥 oli ondre!👍🏼
@alagurajvellaiappan6688
@alagurajvellaiappan6688 4 жыл бұрын
இறைவனுக்கு ஏது மதம்? இறைவனை தமிழ் மொழியில் சிவன் என்றும் அரபி மொழியில் அல்லாஹ் என்றும் மக்கள் அழைக்கிறார்கள், இரண்டு சொல்லும் ஒன்றை தான் குறிக்கிறது!
@prakashg7976
@prakashg7976 4 жыл бұрын
தலை வணங்குகிறேன் என் சகோதரா... சர்வமும் சிவமயம்... ஓம் நமசிவாய... திருச்சிற்றம்பலம்...
@ragorrcfefv3164
@ragorrcfefv3164 4 жыл бұрын
அய்யாவுக்கு எனது 🙏🙏🙏👍👍👍👍
@prabagarann8647
@prabagarann8647 4 жыл бұрын
தமிழா உன்னால் தமிழ் வாழ்கிறது. தமிழன்னையின் தவப்புதல்வன் நீ. வாழ்க பல்லாண்டு நலமுடன்.
@panirselvamselvam9577
@panirselvamselvam9577 4 жыл бұрын
நீங்கள் பேசுவதை கேட்க கேட்க ஆர்வமாக இருக்கிறது அருமையான கருத்துகளுக்கு நன்றி ஐய்யா
@francisanthony100
@francisanthony100 4 жыл бұрын
பரந்த எண்ணம் கொண்ட நபர். அவரைப் பாராட்ட விரும்புகிறேன்.
@rammoorthiram3085
@rammoorthiram3085 4 жыл бұрын
ஐயா நீங்கள் முஸ்லிமாக இருந்து ஹிந்து தர்மத்தை அறிந்து சொற்பொழிவு ஆற்றி என்னை மகிழ்ச்சியில் ஆற்றி உள்ளீர்கள் இதுபோல் இன்னும் பல சொற்பொழிவுகளை கொடுக்க வேண்டும் என் மனமார்ந்த உங்களை வாழ்த்துகிறேன்
@mohansigundhey1257
@mohansigundhey1257 4 жыл бұрын
அய்யா வணக்கம் தங்கள் பேச்சு என்னை மெய் மறக்க செய்தது நன்றி பாரட்டுக்கள்
@செந்தூர்வேலன்-ல1ன
@செந்தூர்வேலன்-ல1ன 3 жыл бұрын
சூப்பர். சங்க இலக்கியம் தான் உலகுக்கு உண்மை உரைக்கிறது
@arumugampillai3120
@arumugampillai3120 4 жыл бұрын
அண்ணே.உங்களை.பேச்சாளர்.கிடைத்தது.எங்கள்.பாக்கியம்
@Village12348
@Village12348 9 ай бұрын
மதம் வேறு உண்மையில் நீங்கள் தமிழன் ❤❤❤❤❤❤❤❤❤❤ அதில் நாம் இணைவோம் 🙏🙏🙏
@thiyagarajan5974
@thiyagarajan5974 4 жыл бұрын
நீ திருமுறை கண்டு கருவறை கண்டாய், நான் உன் உரை கண்டு மானுட நிறை கண்டேன்....
@pkumarmani7747
@pkumarmani7747 4 жыл бұрын
சிவன் கொடுத்தானா இல்லை எவன் கொடுத்தான் நீர் தான் சொல்ல வேண்டும் தமிழனாய் இருந்து தாழ்பணிகிறேன்
@supriya5
@supriya5 4 жыл бұрын
Wonderful human..Awesome Tamilian ... Thanks a lot for your thoughtful speech with lots of clarity..Om Nama Shivaya
@thamizhmanam5595
@thamizhmanam5595 4 жыл бұрын
தமிழர்களின் பெருமையை பேசிய சகோதரரே வாழ்க நீங்கள்
@channelofthirumayam
@channelofthirumayam 2 жыл бұрын
அற்புதமான பேச்சு ஆரா டீவிக்கு நன்றி
@dhineshrajeditz6284
@dhineshrajeditz6284 4 жыл бұрын
மெய் சிலிர்க்க வைத்த தாங்களின் நல்லுல்லத்திற்கு நான் என்றும் அடிமை ஐயா.
@ssathishkumar7848
@ssathishkumar7848 3 жыл бұрын
தமிழன் என்பதில் பெருமிதம் கொள்கிறேன் வாழ்த்துக்கள் அய்யா
@mani67669
@mani67669 4 жыл бұрын
Another tamil fragrance flower blossom at Vaniyampadi. Long live.
@ramanathanrama3424
@ramanathanrama3424 4 жыл бұрын
மிக சிறப்பு நீடுழி பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்
@செல்லத்துரைமறவன்செல்லத்துரைமறவ
@செல்லத்துரைமறவன்செல்லத்துரைமறவ 4 жыл бұрын
அனைத்து கடவுள் ஆசி பெற்று நீங்கள் நீடோடி வாழ வேண்டும்
@prabhusouthindia5234
@prabhusouthindia5234 4 жыл бұрын
அய்யா உங்கள் தமிழ் உணர்வை எல்லா மக்களுக்கு செல்லவேண்டும்
@suyakisaneeshwar8506
@suyakisaneeshwar8506 3 жыл бұрын
ஐயா ... தாங்கள் மதங்களை கடந்த மகா தத்துவஞானியும், மனித வடிவில் மதம் பிடித்த மிருகங்கள் வாழும் பூமியில் சில மாமனிதர்களில் நீரும் ஒருவர்... தங்களின் பொற்பாதம் தொட்டு வணங்குகிறேன் என்னை ஆசிர்வதியும்.
@priyaqueen4041
@priyaqueen4041 4 жыл бұрын
வாழ்க வளமுடன் வளமுடன் பளமுடன் நம்பிக்கையுடன் வாழ்க தமிழ்
@padmanabaprabu6929
@padmanabaprabu6929 4 жыл бұрын
🙏👏👏👏🙏 உங்களை போன்றோரை நேரில் கண்டு உங்கள் பாதங்களை தொட்டு வணங்க வேண்டும்.
@KalirajaThangamani
@KalirajaThangamani 4 жыл бұрын
தமிழன் என்று சொல்லுக்கு மதிப்பையும் மரியாதையையும் பெற்று தரும் இஸ்லாமிய தமிழர்.
@shankarkamesh
@shankarkamesh 4 жыл бұрын
Arumai Aiyya. "Thirumuraiai kattraal karuvarai sellalam"🙏🙏🙏
@veeoensamyesembai1466
@veeoensamyesembai1466 4 жыл бұрын
Very genius. Speech is like ganga river.Live long long years.
@karikudipalanikarikudipala3415
@karikudipalanikarikudipala3415 4 жыл бұрын
இனிவரும் தலைமுறைகள் யூடியூபே பார்த்தால் பைரோஸ் அவர்களுடைய நிகழ்ச்சியை தான் பார்க்க வேண்டும் இது எனது ஆணை
@ramalingamk9152
@ramalingamk9152 Жыл бұрын
Suppar suppar suppar suppar🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 Anna
@Madh1953
@Madh1953 4 жыл бұрын
Feels great. Thanks my friend
@rajeshrocky5732
@rajeshrocky5732 4 жыл бұрын
I need to talk with him...please help me
@thiruvengadamp5321
@thiruvengadamp5321 4 жыл бұрын
ஐயா உங்களை போன்ற இறைஉணர்வு உள்ள பெரியவர்களால் தான் சாதி மத வேற்றுமை இல்லாமல் நாம் ஒன்றாக தமிழகத்தில் வாழ்ந்து வருகிறோம். ஆனால் இப்போது நாத்திக வாதிகளால் திராவிட கட்சிகளால் நம்மை பிரிக்கிறார்களே ஏன்??இந்த பிரிவினைவாதிகளை புறக்கணித்து நாம ஒற்றுமை யாக வாழ இறைவனை வணங்குவோம்.
@thiagarajanbalakrishnan936
@thiagarajanbalakrishnan936 4 жыл бұрын
என் இனிய தமிழ் இலக்கிய நூல்களை பற்றியும், வழிபாட்டு தலங்கள் பற்றியும், மாற்று மதத்தின் பற்றாளர் ஒரு வர் பேசக் கேட்கும் போது... அட டா.. இன்பத்தேன் என் காதுகளில்.. அன்பிற்கினிய அய்யா, உங்களுக்கு என் சலாமை கூறிக்கொள்கிறேன்
@SubraMani-qb9np
@SubraMani-qb9np 11 ай бұрын
Super speech mr.fai rose bayee.(sivanadiyar.) Valthukkal.
@ManiKandan-kq6fe
@ManiKandan-kq6fe 4 жыл бұрын
அருமை வாழ்த்துக்கள் பாய் நம் மத்தை பற்றி நன்கு அறிந்திருக்கிறார் பெருமையக இருக்கிறது
@karhikeyanmuthusamy8807
@karhikeyanmuthusamy8807 4 жыл бұрын
நன்றி வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்
@rnsmaths2988
@rnsmaths2988 3 жыл бұрын
மிக மிக மிக நன்று ஐயா வணங்குகிறேன்
@sailuraja3503
@sailuraja3503 4 жыл бұрын
நமசிவாய ஐயா எங்க ஊர் அதிகாரி செய்த காரியம் மன்னித்து விடுங்கள்
@SatishKumar-pc4rv
@SatishKumar-pc4rv 4 жыл бұрын
I have heard a speech like this in my.life ..As a Hindu Tamilian I do not even know one 1% of what is this Gentleman knows . Salute to you sir
@saravanankumar4654
@saravanankumar4654 4 жыл бұрын
வாழ்க பல்லாண்டு எங்கும் சிவமயம் ஓம் நமசிவாய வாழ்க
@ganeshprabhu3060
@ganeshprabhu3060 4 жыл бұрын
Super super super sir Ungal paada namaskaram. Vazga valamudan
@rajendrans6120
@rajendrans6120 4 жыл бұрын
இந்துக்களுக்கு அறியாத பல விசயங்கள் கூறுகிறார் பாய் வணங்குகிறேன்
@legochannel7605
@legochannel7605 Жыл бұрын
நீங்கள் மகான் ஐயா🙏🙏🙏🙏
@babudhakshina8311
@babudhakshina8311 4 жыл бұрын
மதங்கள் ஒரு பொருட்டல்ல... தமிழால் இணைவோம்!
@chinnapparaj5709
@chinnapparaj5709 4 жыл бұрын
Super appa
@Max47340
@Max47340 2 жыл бұрын
Awesome speech! Thank you sir. May Allah bless you! You are truly the Lion of Tamil culture. Om Nama Shivaya!
@c.mohanrajraj4984
@c.mohanrajraj4984 4 жыл бұрын
அருமை அய்யா வணங்குகிறேன்.
@selvakumar-kp4bs
@selvakumar-kp4bs 4 жыл бұрын
திருமுறையை பற்றி பற்றி தெளிவான விளக்கம் நன்றி ஐயா உங்களை தலை வணங்குகின்றேன் இப்படிக்கு உன் மகனாக ஒரு சகோதரர்
@balum6409
@balum6409 4 жыл бұрын
நமசிவாய வாழ்க...!!!
@allinonekids7364
@allinonekids7364 4 жыл бұрын
ஐயா மிக மிக நன்றி ஐயா
@pannersalwan9048
@pannersalwan9048 4 жыл бұрын
அய்யா தாங்கள் நீண்ட காலம் வாழவேண்டும்.
@narayananseetharaman8656
@narayananseetharaman8656 4 жыл бұрын
I got wonder struck for his spontaneousflow subject matter wast knowledge about Hinduism and devinetamil I how my head for him in gratitude
@kandasamykaruppannagounder9021
@kandasamykaruppannagounder9021 4 жыл бұрын
தமிழ் தாய் ஈன்றெடுத் அறிஞர் பெரு மகானே உங்கள் நல்லெண்ன இறைபணிக்கு வாழ்த்துக்கள்
@kandasamykaruppannagounder9021
@kandasamykaruppannagounder9021 4 жыл бұрын
இந்துக்கள் அறிந்த உண்மை நிலை என்பதை விட அதிகம் ஆராய்ந்து அதை அனைத்து இந்துக்கள் முன்னாள் ஆதாரங்கள் கூறி ஐயா நீங்கள் மதத்தின் பெயரால் ஏற்படும் ஐயத்தை அகற்றி அனைவரின் ஆச்சரியத்தை ஏற்படுத்தி ய ஆச்சாரியரே தமிழன் என்ற முறையில் தலைவணங்குகிறேன்
@தனிமையின்_ரசிகன்
@தனிமையின்_ரசிகன் 4 жыл бұрын
ஐயா...பெருமையாக உள்ளது
@rajkumarperumal6069
@rajkumarperumal6069 3 жыл бұрын
Iya thalai vanamgukiren
@rameshayanperumal3943
@rameshayanperumal3943 4 жыл бұрын
ஐயா சிறிய திருத்தம்கோபுரத்தின் உயரம் 216அடி சிவனுக்கும் நந்தி க்கும் உள்ள அடி தூரம்247 . தவறென்று எண்ண வேண்டாம். நீங்க சொல்லியதே பெரும் மகிழ்ச்சி 😍
@சாமி-ய6ள
@சாமி-ய6ள 4 жыл бұрын
Super sir
@syedabdulrahman2884
@syedabdulrahman2884 3 жыл бұрын
ஒரு சாதாரண கட்டிடம் 25 வருடத்தில் 2 அல்லது 3 அடி மண்ணுக்குள் கீழே இறங்கி விடுகிறது, அதை சுற்றியுள்ள வெளிதளம் 2 அல்லது 3 அடி உயர்த்தப்படுகிறது, அப்படி கணக்கு போட்டு பார்த்தால் விளங்கும். கோயில் எத்தனை ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது?. மனிதன் சொல்லும் உண்மையை சிந்தித்து உண்மை எனில் மனதால் ஏற்க தயக்கம் ஏன்? எது தடுக்கிறது? ..
@yuvarajyuvaraj5240
@yuvarajyuvaraj5240 3 жыл бұрын
Very super Iyya🙏🙏🙏🙏🙏🙏
@yuvarajyuvaraj5240
@yuvarajyuvaraj5240 3 жыл бұрын
Very super Iyya🙏🙏🙏🙏🙏🙏🙏
@aravindafc3836
@aravindafc3836 3 жыл бұрын
நிச்சயமாக இவருக்கு இறைவன் அருள் கிடைக்கும்!!!!!!!!
@vamana4239
@vamana4239 4 жыл бұрын
மதங்களை தாண்டி மனிதத்தை காணும் ஒரு சரியான இஸ்லாமியப் பெருமகன்.. நீடூழி வாழ வாழ்த்துகிறேன்..
@jasjas3922
@jasjas3922 4 жыл бұрын
Fyrose bai, assalamu alaikum, Jathi, madham pirivinai வாத பேய்களுக்கு, தமிழ் padithal pothum enru ௨ணர்த்திய ௨ண்மை தமிழரே நீர் வாழ்க...
@truthistrue8977
@truthistrue8977 4 жыл бұрын
தமிழன் என்று சொல்லடா, தலைநிமிர்ந்து நில்லடா. 👍👍👍
@pandyancoach8208
@pandyancoach8208 4 жыл бұрын
உள்ளம் உருகி,கண்ணீர் வருகிறது...சிவசிவ...
@rajasekarveerappan2525
@rajasekarveerappan2525 3 жыл бұрын
Arumai ayya... Ungal Kalil vilunthu vananga vendum... Siva.. Siva..
Кәсіпқой бокс | Жәнібек Әлімханұлы - Андрей Михайлович
48:57
Yay, My Dad Is a Vending Machine! 🛍️😆 #funny #prank #comedy
00:17
SISTER EXPOSED MY MAGIC @Whoispelagheya
00:45
MasomkaMagic
Рет қаралды 9 МЛН