இஸ்லாமியர் கூறும் இந்து தர்மம்/who have the power to rule the world

  Рет қаралды 696,655

ARRABHAKTHI

ARRABHAKTHI

Күн бұрын

#pyroseahamed#
#ulagai aalum athikarathip petravarkal
இது போன்ற தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள இந்த சேனல
SUBSCRIBE பண்ணிடுங்க
#bakthi#god#ilakkiyam#aanmegam#Village#Cooking#pattimandram#Tamil#Sorpolivu#DrSTARANANDRAM#thiruvannamalai#thiruppathi#palani#கிரிவலம்#Lordsiva#sivan#pradosham#திருவண்ணாமலை#தமிழகம்#கலைநிகழ்ச்சி#இலக்கியநிகழ்ச்சி#தமிழகம்#நாடகம்#Thiruvizha#தேவபிரசன்னம்#ஜோசியம்#ஜோதிடம்#Astrology#DebateShow#agathiyarnaadijothidam#நவபாஷாண#முருகன்#கோவில்#இருக்கும்#அதிசயஆலயம்#பிரம்மா#சித்தர்கள்ரகசியம்#சித்தர்வாக்கு#Kamal#முதலமைச்சர்#ரஜினி#Rajinikanth#political#Superstar#ThamizhPadam#TrollVideo#Memez#Trending

Пікірлер: 1 200
@vedheswari2925
@vedheswari2925 Жыл бұрын
உங்கள் பேச்சுக்களைக் கேட்க மெய் சிலிர்க்கிறது.வாழ்க உங்கள் பணி. எங்களுக்கு ம் பன்னிரு திருமுறை : திருவாசகம் கேட்க தூண்டுகிறது ஐயா.
@krishnaa6655
@krishnaa6655 Ай бұрын
உண்மை அய்யா
@murugesanpalanisamypillai6237
@murugesanpalanisamypillai6237 Жыл бұрын
ஐயா அருமையான பேச்சு மற்றும் எடுத்து க் காட்டு நன்று மிக நன்று தொடரட்டும்நும்பணி இறைவன் காப்பான் நம்மை
@srinivasanchellapillais418
@srinivasanchellapillais418 4 жыл бұрын
உங்களை போன்ற இஸ்லாமியரின் பேச்சை கேட்க மிக மகிழ்ச்சியாக இருந்தது.நீங்கள் வாழ்க.
@jayaduraisami3801
@jayaduraisami3801 2 жыл бұрын
தமிழ்பேறாரிஙர்பட்டம்தரலாம்
@sivakumar2323
@sivakumar2323 Жыл бұрын
Rip
@subramaniamsivasamy8209
@subramaniamsivasamy8209 Жыл бұрын
போற்றுதலக்குரியது
@Dineshkumar-he7pz
@Dineshkumar-he7pz 4 жыл бұрын
அய்யா கண்ணீர் மல்க தங்கள் உரை கேட்டேன். உங்கள் பாதம் பணிகிறேன். மத நல்லிணக்க தூதராக உம்மை நியமிக்க வேண்டும். நூறாண்டு வாழ்க!
@sekarekambaram7711
@sekarekambaram7711 3 жыл бұрын
ஐயா வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
@balaramancbram6261
@balaramancbram6261 3 жыл бұрын
@@sekarekambaram7711 hhhhhhhhhjjhhhhhhhjhhhhhhhjhhhjhhjjjjhjhjjhhhhjhhhhhhhhhhhhhhjjhhjhhhhjjhhhhjhhjhjhhhjhhjjjj.mmjjjjjjm.jjmjjjj.jj,jjjjjjjjjj Jjhjjjhhkmjmmmjjmjjjjjjjjhhjh
@balaramancbram6261
@balaramancbram6261 3 жыл бұрын
@@sekarekambaram7711 hjhhjjjjhj
@shamugamperumal6257
@shamugamperumal6257 3 жыл бұрын
@@balaramancbram6261 பி.சண்முகம். சேலம். மாடர்ன் பிவ்டர்ஸ் காலனி. இவர் உலக மக்களை ஒன்றிணைக்க உழைப்பவர்
@kanagavalli5857
@kanagavalli5857 3 жыл бұрын
@@sekarekambaram7711
@rajamohammed7460
@rajamohammed7460 4 жыл бұрын
ஐயா பைரோஸ் அகமது அவர்களே உங்களை பார்த்து நான் பெருமை படுகிறேன் நானும் ஒரு இஸ்லாமியன் தான் ஆனால் இந்த மதவாதிகளை பார்த்து வெறுத்து போய் இருந்தேன் ஆனால் உங்களை பார்த்து நான் சந்தோஷமா இருக்கேன் உங்கள் எண்ணம் தான் எனக்கும் ஆனால் உங்களை போல் கவிஞர் அல்ல
@ravichandthiran814
@ravichandthiran814 4 жыл бұрын
நல்ல உள்ளமும் செய்கையும் இருந்தால் போதும் இறைவன் உள்ளத்தில் குடிகொள்வான்
@manniman7646
@manniman7646 4 жыл бұрын
@@ravichandthiran814 mani
@meikandaprabug5409
@meikandaprabug5409 4 жыл бұрын
மதநல்லிணக்கத்தின் அடையாளம் ஐயா நீங்கள்
@balasubramaniangovindasamy2208
@balasubramaniangovindasamy2208 4 жыл бұрын
Very. Very Good.
@khanathakhankhan6450
@khanathakhankhan6450 4 жыл бұрын
@sufi saleem உண்மை
@n.n.thangavelu4779
@n.n.thangavelu4779 4 жыл бұрын
தங்களது சொற்பொழிவு கேட்டு என் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. வாழ்க நின்புகழ்
@shanmugame5178
@shanmugame5178 Жыл бұрын
உங்கள் திருவடியை.பன்னீரால் கழுவுகிறேன் வாழ்கபல்லாண்டு
@rajunarayanasamy5578
@rajunarayanasamy5578 4 жыл бұрын
எல்லாம் நன்மையே, நீங்கள் மிகவும் நல்லவர், ஆகையினால் எல்லா மக்களையும், எல்லா தர்மத்தையும் நேசிக்கிறீர்கள் நீங்களும் மாமனிதரே, நான் சில நேரங்களில் வியப்படைகிறேன்! இறைவன் சகாேதரர்களை எப்படியல்லாம் நல் செயல்களை அழகுப்படித்திருக்கிறார், என்று. பாராட்டுகளும், நன்றியும். வணக்கம். (யாதும் ஊரே யாவரும் கேளீர்).
@shafi.j
@shafi.j 4 жыл бұрын
தமிழர்களின் விளைச்சல் தானப்ப நாங்களும்
@santhakumarrajamanickam326
@santhakumarrajamanickam326 4 жыл бұрын
அய்யா உங்கள் உரையை கேட்டு மெய் சிலிர்த்தேன் இந்து வாகிய எங்களுக்கு தெரியாத நல்ல நூல்கள் திருவாசகம் திருக்குறள் பெரிய புராணம் கம்பர்மயணம்போன்ற நல்ல நூல்களை படித்தள்ளீர்கள் எண்பது தெரிகிறது நீவீர் பல்லாண்டுகள் வாழ வேண்டும் இறை வனை வேண்டு கிறேன்
@mahaayugam7365
@mahaayugam7365 4 жыл бұрын
Eppodhum anbaithaan virumbugirom ayyaa! Madha ottrumaiye manidha ottrumaiyaaga malarattum.
@jayashreeseethapathy720
@jayashreeseethapathy720 3 жыл бұрын
நாம் அனைவரும் ஒன்றே..🙏
@RAMESHCHAUHAN-ds9wo
@RAMESHCHAUHAN-ds9wo 5 жыл бұрын
பைரோஸ்அகமது அவர்களே தங்கள் பார்வையில் திருக்குறள்,திருவாசகம், மற்றும் தமிழ் ஞானம்,மிக அருமை . வாழ்க இறை அருளுடனே வாழ்க வளர்க "நல்லிணக்கம்"
@muthukannanchinnamani652
@muthukannanchinnamani652 4 жыл бұрын
Sir I love you so much,I take pride in your Tamil.
@yamunadevivalavan6693
@yamunadevivalavan6693 4 жыл бұрын
இந்த சிவனடியாரின் திருப்பாதம் தொட்டு சிரம் தாழ்த்தி வணங்குகிறோம்🙏🙏🙏
@chandrasekar7784
@chandrasekar7784 4 жыл бұрын
Most of the Hindus do not know the ABC of Thevaram and Thiruvasagam. I salute him for his vast knowledge of Tamil and thirumuraigal. I am a Hindu Saiva velllala. I feel shy to tell this. Before him I am none. Long live Sir.
@sinnathambyporaviyapillai7866
@sinnathambyporaviyapillai7866 4 жыл бұрын
vett
@sarveshram8893
@sarveshram8893 4 жыл бұрын
@@chandrasekar7784 U r right, being a Hindu even I also feel d same way .
@subramaniyankandhasamy6228
@subramaniyankandhasamy6228 Жыл бұрын
அய்யா உங்களின் இந்த ஆன்மீக உரை மெய்சிலிர்க்க வைக்கிறது
@gopibalu834
@gopibalu834 4 жыл бұрын
திரு. பைரூஸ் அஹமத் அவர்களே, தமிழ் மேல் உள்ள உங்கள் காதல் அளவிடமுடியாத அளவு. வாழ்க பல்லாண்டு.
@karikalanp9116
@karikalanp9116 Жыл бұрын
Super ayya
@R_Subramanian
@R_Subramanian Жыл бұрын
ஐயா அவர்கள் போன மாதம் ஈசனடி சேர்ந்துவிட்டார் மிக வருத்தமாக உள்ளது அவர் ஆன்மா சாந்தி அடைய பிராத்தனை செய்வோம்
@selvamsubramanian7926
@selvamsubramanian7926 4 жыл бұрын
தங்களதுபேச்சு என்னை மெய்சிலிர்க்க வைத்தது. வாழ்க"பல்லாண்டு.
@saminathan6013
@saminathan6013 3 жыл бұрын
ஐயா நீங்கள் பிறந்த குடியாத்தம் மண்ணில் பிறந்தவன் என்பதில் எனக்கும் மகிழ்ச்சி மதங்கள் கடந்த மா மனிதர் ஐயா நீங்கள் நாம் தமிழர்
@ravichandiransolai2568
@ravichandiransolai2568 3 жыл бұрын
கேட்க்கும் செவிகளுக்கெல்லாம் இன்ப தேன் வந்து பாய்ந்தது போல் இருந்தது அய்யா....
@swaminathanp.v7094
@swaminathanp.v7094 4 жыл бұрын
அருமையான விளக்கம். தமிழ் உறை அருமை. அதிலும் இந்த அன்பரின் தமிழ் ஆர்வம் இந்து மதத்தின் மேல் கொண்ட ஈடுபாடு அருமை. வாழ்க நலமுடன். இன்ஷாலல்லா.
@ktsuperselvan9519
@ktsuperselvan9519 3 ай бұрын
13:50
@ktsuperselvan9519
@ktsuperselvan9519 3 ай бұрын
Super.iaaia
@ktsuperselvan9519
@ktsuperselvan9519 3 ай бұрын
🎉
@swaminathanp.v7094
@swaminathanp.v7094 4 жыл бұрын
இந்த முதல்தான் அன்பரின் தமிழ் உறை வெகு அருமை அதிலும் அன்பரின் தமிழ் பற்று பசுமையான வார்த்தைகள் எல்லாம் பாராட்ட வார்த்தைகள் இல்லை அவ்வளவு அருமை. வாழ்கநலமுடன். சிரம்தாழ்த்தி வாங்கினேன். 🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌
@elangologitharajah8428
@elangologitharajah8428 4 жыл бұрын
வணக்கம் வாழ்த்துக்கள் ஐயா வாழ்த்துக்கள் , சொல்ல வார்த்தையே இல்லை ஒரு இஸ்லாமிய தமிழராக இருந்துகொண்டு இந்து பற்றியும் தமிழைப் பற்றியும் மிக தெளிவாக தெரிந்து வைத்திருக்கிறீர்கள் பொக்கிஷம் இந்த பொக்கிஷத்தை அழியாமல் பாதுகாக்க வேண்டியது ஒவ்வொருவருடைய கடமையாகும் வாழ்த்துக்கள் எத்தனை கோடி தமிழர்கள் நீங்கள் சொல்லியது தெரிந்திருக்கும் அல்லது புரிந்திருக்கும் என்பது எனக்குத் தெரியாது ஆனால் நான் பெருமைப்படுகிறேன் உங்கள் உண்மையான ஆதாரங்களுடன் செய்திகளாக தந்தீர்கள் இது வெறும் பேச்சல்ல உங்கள் பேச்சை கேட்டுக் கொண்டே இருக்கலாம் தயவுசெய்து மீண்டும் மீண்டும் பதிவுகளை செய்யுங்கள் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் நன்றி ஐயா .
@mathanthillai6930
@mathanthillai6930 Жыл бұрын
மிக மிக சிறப்பான அர்த்தமுள்ள பேச்சு . என் மனம் கவர்ந்த ீஅய்யா நல்வாழ்த்துக்கள்
@selvakumar-kp4bs
@selvakumar-kp4bs 4 жыл бұрын
எல்லாம் புகழும் இறைவனுக்கே ஐயா நீர் பல்லாண்டு வாழ்க உன் பேச்சைக் கேட்டு நான் மெய் மறந்தேன்
@indragurumurthy5008
@indragurumurthy5008 4 жыл бұрын
ஐயா உங்கள் உரையாடலை கேட்க மிகவும் அருமையான பதிவு.👃👃👃 வணங
@rkrishnaveni8644
@rkrishnaveni8644 3 жыл бұрын
@@indragurumurthy5008 ಭಭಙ
@rkrishnaveni8644
@rkrishnaveni8644 3 жыл бұрын
@tvramaswamy2000
@tvramaswamy2000 Жыл бұрын
அருமையான பேச்சு தமிழில் கேட்டு ஆனந்தம் அடைந்தேன்
@EswariGuna-hl8xi
@EswariGuna-hl8xi Жыл бұрын
அற்புதம். அருமையான உரை
@padmasinijayaraman8410
@padmasinijayaraman8410 5 жыл бұрын
அருமை ஐயா!!! புத்துணர்ச்சி தரும் பேச்சு.
@senthilkumarkathiresan1442
@senthilkumarkathiresan1442 3 жыл бұрын
வாழ்க வையகம் வாழ்க வளமுடன் வணக்கம் வாழ்த்துக்கள், ஐயாவின் இந்த சொற்பொழிவு மிக மிக அருமை அது மாத்திரமில்லை, ஒரு நொடி சிந்திக்கவும்,நம்பவும் வைக்கிறது , மனிதர்களாகிய நம் அனைவரின் உடம்பிலும் ஓடுவது ஒரே நிறமான இரத்தம் தான் என்பதை உணரவைக்கிறது நன்றி
@jayamurugan9730
@jayamurugan9730 4 жыл бұрын
நிங்கள் உண்மையை உரைக்க சொன்னிர்கள் நன்றி............... இது போல் நிறைய மேடையில் நீங்கள் தமிழக்காக நம் சந்ததியினர் விழிப்புணர்வு பெற இது பேற்ற உரையை நடத்துமாறு அன்பாய் பணிகிறோன்.,,,,👌👌👌
@anbarasana.s.7307
@anbarasana.s.7307 3 жыл бұрын
உங்களை வணங்குவதற்க்கும் உங்களின் பொற்பாதங்களில் என் சிறம் தாழ்ந்து வணங்குகிறேன்!!!
@viswanaathsasthrigal7185
@viswanaathsasthrigal7185 4 жыл бұрын
இஸ்லாமும் இந்துத்வமும் நற்தமிழும் கலந்த தேனமுது தங்கள் மனித நல்லிணக்கத்திர்க்கு ஒர் ஔஷதம் நீங்கள் தங்கள் தமிழ் ற்கு என் வணக்கம் வாழ்க வளமுடன்
@jeyaramanvadivel1062
@jeyaramanvadivel1062 Жыл бұрын
இந்த மாமனிதரின் பேச்சுக்களை அடிக்கடி ஒலிபரப்ப வேண்டும்...அருமையான சொற்பொழிவாளர்
@gobinathan2390
@gobinathan2390 3 жыл бұрын
உங்களை போல் சிலர் உள்ளதால் தான் உலகம் அழியாமல் உள்ளது. வாழ்த்துகள் அய்யா
@kadijaniyma746
@kadijaniyma746 Жыл бұрын
அது உலகம் அழியும் போது தெரியவரும் யாரால் அழிந்தது என்று ஒரு போலியை வாழ்த்துகிறீர்கள் இவன் ஒரு நாள் பொய்யன் என்று நிரூபிக்க படும் போது நீங்கள் அப்படி இவனை வாழ்த்துவீர்களா ?
@songwithvimandhani1219
@songwithvimandhani1219 Жыл бұрын
இன்றுதான் நான் தஞ்சை கோயிலைப்பற்றிமுழுமை ராக் அறிந்துகொண்டேன். ஐயாவுக்கு நன்றி. ச.ஆறுமுகம். நடத்துனர்.எ.புதூர். திருச்சி.
@ganeshkarna9278
@ganeshkarna9278 4 жыл бұрын
நமசிவாய வாழ்க... நாதன் தாள் வாழ்க... இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க ... மிக்க மிக்க நன்றி ஐயா. நீங்கள் நீடு நெடுங்காலம் வாழ இறையருள் கிட்ட வேண்டும் . ஐயா, உங்ளைப் போன்றவர்களால்தான் உலகம் நிலைதிருக்கிறது...
@gayathriannu7129
@gayathriannu7129 4 жыл бұрын
Thanks
@meswaraneswaranmuthaiyah8925
@meswaraneswaranmuthaiyah8925 4 жыл бұрын
ஐயா நான் தங்கள் பாதம் தொட்டு் வணங்கியே ஆக வேண்டும்.தாங்களும் ஈசன் அனுப்பிய இறைதூதரே என்பது உண்மை. திருசிற்றம்பளம்.
@makeshvaranmakeshvaran4342
@makeshvaranmakeshvaran4342 4 жыл бұрын
Welcom
@dr.nagalakshmi3321
@dr.nagalakshmi3321 3 жыл бұрын
ஐயா உங்கள் வார்த்தைகளுக்கு தலை வணங்குகிறேன் நிறைவான ஆரோக்கியம் உங்களோடு இருக்கட்டும்
@karuppasamyvishnu1475
@karuppasamyvishnu1475 2 жыл бұрын
,, Tamil
@veeramanis6614
@veeramanis6614 Жыл бұрын
அருமையான பதிவு.தங்களின் தமிழ் பரப்புரைக்கு தாழ் வணங்குகிறேன்.
@murugananandham6178
@murugananandham6178 4 жыл бұрын
தலை வணங்குகிறேன் ஐயா உங்களை போன்ற தமிழ் பற்றுடையவர்களால் தான் தமிழ் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறது..!
@srinivasans791
@srinivasans791 Жыл бұрын
Aaaa Super Tamil Peeci Manikevaseger Apper Sundharer . Devaram pedikum en pondra 62Age la erupeveruk your Speech V.G. IIam
@arunagiriarunagiri8994
@arunagiriarunagiri8994 Жыл бұрын
👍👍
@ranganayakik8708
@ranganayakik8708 3 ай бұрын
No words to praise you sir religious cooperation and Tamil Hindu religious knowledge god bless you sir
@sriinivasan2009
@sriinivasan2009 Жыл бұрын
தமிழ் ஸ்ரீசரஸ்வதி தேவி உங்கள் நாவில் குடிகொண்டு தாண்டவம் ஆடுகிறது.. அருமை..
@krshnamoorthi4544
@krshnamoorthi4544 Жыл бұрын
உங்களை பார்க்க என் மனம் துடிக்கிறது அய்யா 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
@sivarathi3883
@sivarathi3883 Жыл бұрын
😮🎉வாப்பா பாதம் உங்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன்.உங்களுக்கு இணை தாங்கள் மட்டுமே. ஓம் நமசிவாய
@PSHANMUGAVIJAY
@PSHANMUGAVIJAY 2 жыл бұрын
ஐயா அவர்களின் சொற்பொழிவுக்கு மிகவும் அன்புடன் நன்றி நன்றி சொல்லும் ஒவ்வொரு வார்த்தையும் பாடம் அவருக்கு எனது அன்பான வணக்கங்கள்
@vallalarsudhakar8588
@vallalarsudhakar8588 3 жыл бұрын
ஐயா, உங்களை போற்றுவதற்கு வார்த்தைகள் இல்லை உங்களது இன்பதமிழின் முன் நான் ஒரு அடிமையாகிவிட்டேன் வாழ்க, வளர்க, வெல்க, உங்களது தமிழ் தொண்டு மனிதத்தில் தான் மனித வளர்ச்சியுள்ளது, அதையும் தாண்டி அனைத்து உயிர்களினிடத்தில் காட்டும் ஆன்ம நேயத்தில்தான் எம் இறைவன் இருக்கின்றான் இதை ஆதிகாலத்திலேயே புரிந்துகொண்டவன் தமிழன் என்பதில் பெருமைப்படுகிறேன்.
@solomonratnasingam2247
@solomonratnasingam2247 Жыл бұрын
ஐயா உங்கள் காலைத் தொட்டு வணங்கவேண்டும்.... நான் ஒரு பாவி... வணங்க முடியவில்லையே...
@பாரததேசம்-ழ7ய
@பாரததேசம்-ழ7ய 7 ай бұрын
ஐயா நீங்கள் நூறுவருடம்வாழவேண்டும்தெய்வீகமனிதரே
@elangovan3593
@elangovan3593 5 ай бұрын
இவர் தமிழுக்கு நான் அடிமை
@kingDhyanesh
@kingDhyanesh 4 жыл бұрын
அருமையான பேச்சு வாழ்க வளமுடன் எல்லோர் காதிலும் விலட்டும் குறிப்பாக ஸ்டாலின் காதில்
@AnsariAnsari-yn6oe
@AnsariAnsari-yn6oe 3 жыл бұрын
உன் வாய்ல பாய் சிறுநீர் கழிப்பான் அதகுடிடா கேனப்புண்ட இவன் குழைச்சா ஸ்டாலின் காதுல விழணுமா போய் தெரு வுல போய் குழைக்க சொல்லு
@laxmiraghu486
@laxmiraghu486 Жыл бұрын
Sadapooran vizundal Nalldhu
@1224devikamalesh
@1224devikamalesh Жыл бұрын
நீங்கள் சொல்வது கேட்கும்போது ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது ஐயா.. நீங்கள் இதை சொல்வதை கேட்க கேட்க ஆர்வம் கூடுகிறது
@the_truth_seeker334
@the_truth_seeker334 4 жыл бұрын
தமிழ் மேல் உண்மையான பற்று கொண்ட ஒவொரு தமிழ் இஸ்லாமியரும் வாழ்க.
@madhavanmadhavan1039
@madhavanmadhavan1039 4 жыл бұрын
Follo tnej vidios
@rameshprabhusubramaniam9332
@rameshprabhusubramaniam9332 4 жыл бұрын
@@madhavanmadhavan1039 aqqqaaqqqqqqqqqaa
@sulochanaable
@sulochanaable 4 жыл бұрын
அருமை அருமை அருமை
@ravica9926
@ravica9926 4 жыл бұрын
Vazga vazga aiay vazga
@kaunamurti1968
@kaunamurti1968 2 жыл бұрын
சங்கதமிழ். புலவர்கள். சோழஅரசவையை. அலங்கரித்து. ஒட்டக்கூத்தர். மருபிரவியில். வந்தாரபோல.இந்தபைரஸ்அகமதுசிறந்தபுலவர்.தமிழைநிலைநிருத்தும்ராஜமன்னர்.வாழ்க.வாழ்க.வாழ்க🙏
@selvams656
@selvams656 3 жыл бұрын
அய்யா வாழ்த்த வயதுயில்லை கன்னீர் மல்க வாழ்த்துகிறேன் அருமை அருமை உங்கள் சிவனை பற்றி பேசிய பிரசங்கம். நோய் நொடி இல்லாமல் நீடோடி வாழ்க
@donaldxavier6995
@donaldxavier6995 5 жыл бұрын
தலை வணங்குகிறேன் நன்றி....
@chellappamuthuganabadi9446
@chellappamuthuganabadi9446 3 жыл бұрын
Mr.firoz ahmed follows hon.justice ismayil and kadayanallur majewth for religious harmony which is now misrepresented as religious tolerance today.vazhga valamudan.suki sivam is also a gem.
@parvathynatarajan5351
@parvathynatarajan5351 4 жыл бұрын
ஒரு இஸ்லாமியர் தமிழ இவ்வளவு அழகா பேசி நான் கேட்டதே இல்ல அற்புதம் மிக மிக அற்புதம்
@abimaki3692
@abimaki3692 2 жыл бұрын
ஏன் அவரும் தமிழன் தானே
@Kar786
@Kar786 2 жыл бұрын
Ivar muslim illa illa illa thalaiyilea potikira thoppiyaiyum thadiyaiyum peiyaraiyum parthu Ivar muslim endru soluvathu Athu thavaran Avar paesurathuku islathirkkum samantham illai Islam Allah vai iraivan endru solhirathu Ivar sivanai solhirar ipdi erukum bothu Ivar epdi muslima eruka mudiyum
@AnwarHussain-fr3fr
@AnwarHussain-fr3fr Жыл бұрын
வட ஆற்காடு மாவட்டத்தில் உள்ள முஸ்லிம்களில் உருது மொழியை தாய் மொழியாக பேசும் முஸ்லிம்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளார்கள் அவர்களின் தாய் மொழி உருது மொழி என்ற காரணத்தால் அவர்கள் வட இந்திய சாயலில் அவர்கள் கலாச்சாரம் இருக்கும் பார்வதி நடராஜன் நீங்கள் வட ஆற்காடு மாவட்டத்தை சேர்ந்தவராக இருப்பிற்கள் என்று நினைக்கிறேன் அதனால் தான் நீங்கள் இப்படி சொல்லுகிங்க தென் தமிழகத்தில் பெரும்பாண்மையான முஸ்லிம்களின் தாய் மொழி தமிழ் மொழி தான் அதேபோல் மேற்க்கு மாவட்டத்திலும் அதேபோல் டெல்டா மாவட்டத்திலும் அதேபோல் தென் ஆர்க்காடு மாவட்டத்திலும் உள்ள முஸ்லிம்களில் பெரும்பாண்மை யான முஸ்லிம்களின் தாய் மொழி தமிழ் மொழி தான் வட ஆற்காடு மாவட்டத்தில் நவாப் ஆட்சி செய்த காலகட்டத்தில் உருது மொழி அரசு மொழியாக இருந்த காரணத்தால் நவாப் ஆட்சி செய்த காரணத்தால் ஆற்காடு மாவட்டத்தில் வட இந்திய உருது மொழியை தாய் மொழியாக பேசும் உருது முஸ்லிம்கள் அந்த பகுதியில் குடி அமர்த்த பட்டார்கள் அதே காலகட்டத்தில் வட ஆற்காடு மாவட்டத்தில் மதம் மாறிய இந்துக்களும் உருது முஸ்லிமாக மாற்ற பட்டார்கள் இது தான் எதார்த்தம்
@ThePattabiraman
@ThePattabiraman Жыл бұрын
Iiì
@TrendSuresh
@TrendSuresh Жыл бұрын
kzbin.infoJcWxih8j23I?si=aR6Yykz14L9nqwfy There are many but we are naive to listen to them.
@indrakumar7113
@indrakumar7113 4 жыл бұрын
உங்கள் பாதம் பணிகிறேன்.... அனைத்து மதவெறி பிடித்தவர்களுக்கு.. இது சமர்பணம்
@kadijaniyma746
@kadijaniyma746 Жыл бұрын
மதவெறி பிடித்தவர்கள் எல்லா மதத்திலும் உண்டு அதுபோல தேவையில்லாமல் இவனை போல பேசுபவர்களும் உண்டு உதாரணமாக ஒரு உன்மையான இந்து அவனுடைய வேதங்களை படித்து அதில் இருந்து தெளிவாகி அவன் தான் அதில் உள்ள நல்லது கெட்டதை அந்த மக்களுக்கு உனர்த்த முடியும் ஒரு பாதிரி ஒரு இஸ்லாமியன் அவர் போல் தீர்க்கமான சொல்ல முடியாது காரணம் அவரவர் வழிபாடு வேறு ஒரு வியாதி உள்ளவருக்கு சரியான முறையில் மருத்துவர்தான் சரியாக முறையில் ஆலோசனை வழங்க முடியும் என்பதை எல்லோரும் அப்படி தனக்கு தேவையில்லாத ஒரு விஷயத்தை மற்றவர்க்களுக்கு சொல்ல நினைப்பவன் பெய்யன் இனதுரோகி என்றே பொருள் படும் அப்படிப்பட்டவன் தான் இவன்
@mrtamilan7061
@mrtamilan7061 Жыл бұрын
¹q
@garuda.07garuda34
@garuda.07garuda34 Жыл бұрын
🙏🙏🌹🌹
@sarojasubbiah5771
@sarojasubbiah5771 Жыл бұрын
Aiya neengal thaivappiravi.inthukkal kooda ippadi pesuvargala enathwriyavillai.
@lingasamys8790
@lingasamys8790 Жыл бұрын
@@garuda.07garuda34 to
@venkateshdivya432
@venkateshdivya432 4 жыл бұрын
வாழ்க உங்கள் பெருமை வளர்க தமிழ் பெருமை அய்யா பைரோஸ் அகமது அவர்களது தமிழ்ப் புலமை மிக அற்புதம் 🙏🙏🙏
@gayathriannu7129
@gayathriannu7129 4 жыл бұрын
Thanks
@p.logithanthanus7813
@p.logithanthanus7813 Жыл бұрын
தமிழ் நாட்டிலே தமிழை பிற மொழி கலப்பில்லாமல் உரையாற்றுவதை பெருமிதம் கொள்கிறேன் மிக்கநன்றி
@subilan7266
@subilan7266 4 жыл бұрын
இன்னும் நிறைய இப்படியான சொற்பொழிவைத் தாருங்கள் ,நன்றி
@anand5452
@anand5452 4 жыл бұрын
மதமும் மனிதமும் வாழ்த்தும்,இந்த தங்க தமிழனை.
@varunsrivatsan8905
@varunsrivatsan8905 Жыл бұрын
தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
@nagarajsugam2604
@nagarajsugam2604 4 жыл бұрын
உங்கள் கருத்து சூப்பர் ஐயா! இளைய தலைமுறைக்கு நல்ல வழிகாட்டுதல் ஆன உரை!வாழ்க தமிழ் வளர்க தமிழ்
@tamimansari7894
@tamimansari7894 3 жыл бұрын
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் மாபெரும் பேச்சு பிரமிக்க வைக்கிறது
@stfowziya2236
@stfowziya2236 4 жыл бұрын
மாஷா அல்லாஹ் அருமையாக. அழகாக பேசி இருக்கிறிங்க வாழ்க இறைவன் ஒருவன் என்றால் மனிதர்களும் ஒன்றே இந்து என்ன முஸ்ஸிம் என்ன மதங்களே வேண்டாம் மக்களே உங்களுக்கு அல்லாஹ் துணை
@gouthamanking568
@gouthamanking568 4 жыл бұрын
வாழ்த்துக்கள் தோழரே மாஷா அல்லாஹ்
@sivassiva7815
@sivassiva7815 4 жыл бұрын
நவீன யுகத்தில் ஒளிரும் ஞானத் திருவே !நீங்கள் கூறும் ஒவ்வாரு வாசகமும் மதவெறி இல்லா மனிதத்துவத்தை வளர்க்கும்.
@arunthoothukudi8206
@arunthoothukudi8206 3 жыл бұрын
மாஷா அல்லாஹ என்றால் என்ன அர்த்தம்
@jayashreeseethapathy720
@jayashreeseethapathy720 3 жыл бұрын
@@arunthoothukudi8206 எல்லா புகழும் இறைவனுக்கே (அல்லாஹ்விற்கு ) என்று அர்த்தம்..
@jayashreeseethapathy720
@jayashreeseethapathy720 3 жыл бұрын
நன்றி 👍
@panneerselvsmpselvam8861
@panneerselvsmpselvam8861 Жыл бұрын
ஐயா உங்கள் சொற்பொழிவு மிகவும் அருமையாக இருந்தது , நின்புகழ் வாழ்க
@rajaraaman1931
@rajaraaman1931 4 жыл бұрын
என் அன்பு சகோதரனே நீ எங்கு இருக்கின்ராய் உன் பாதம் தொட்டு வணங்குகின்றேன் வாழ்க வளமுடன் வாழ்க வையகம்
@vellaisamyp5705
@vellaisamyp5705 5 ай бұрын
SUPER
@mohanmaths5887
@mohanmaths5887 3 жыл бұрын
அருமை அருமை அருமை.... இப்படி எத்தனை அருமை போட்டாலும், உங்களின் இந்த பேச்சுக்கு போதாது ஐயா...
@thirumalaikumaranarunachal9622
@thirumalaikumaranarunachal9622 4 жыл бұрын
அருமையான உரை. ஒரு இஸ்லாமிய அன்பர் சிவபெருமான் பெருமையை எடுத்தியம்புகிறார் என்கின்ற போது அதன் தித்திப்பு பன்மடங்காக மாறுகிறது;வாழ்க இப்பெரியாரின் ஆன்மீக சேவை!
@saraswathieswaran1153
@saraswathieswaran1153 3 жыл бұрын
அருமை.ஒரு மதத்தின் பெருமையை மற்ற மதத்தவர் எடுத்துரைக்கும் போது மனிதமனத்தில் பூ.அன்பு.அரவணைப்பு.
@saraswathieswaran1153
@saraswathieswaran1153 3 жыл бұрын
நன்றி.எல்லாப்புகழும் இறைவனுக்கே.இன்ஷாஅல்லா.
@murugananthamthangaraj963
@murugananthamthangaraj963 5 жыл бұрын
வாழ்த்த வயதில்லை ஆதலால் வணங்குகிறேன்
@lakshminarayanan5244
@lakshminarayanan5244 3 жыл бұрын
Venga kuralon bairosh mugamathu oru siddar neetuli valka
@SivaguruSRAAJA
@SivaguruSRAAJA 4 жыл бұрын
தேச பற்றும் தமிழ் பற்றும் உள்ள நபிகள் நாயகத்தின் அன்பு மகன் அண்ணனுக்கு இந்து சிவகுருநாதனின் வாழ்த்துக்கள் 🙏
@rajakumarsivaraman1805
@rajakumarsivaraman1805 3 жыл бұрын
qq:
@rajakumarsivaraman1805
@rajakumarsivaraman1805 3 жыл бұрын
\
@veerachiveera5977
@veerachiveera5977 Жыл бұрын
உண்மையான தமிழனய்யா நீங்களா.மயங்கி கிடக்கும் இந்து சகோதரர்கள் மணம்‌ தெலியட்டும்.
@murugaiyanmurugaiyan4779
@murugaiyanmurugaiyan4779 3 жыл бұрын
உங்கள் கருத்து இளைய தலைமுறைக்கு நல்ல வழிகாட்டுதல் ஆன உரை! வாழ்க தமிழ்..... வாழ்க தமிழ்....... வாழ்க தமிழ்..... வளர்க தமிழ்..... வளர்க தமிழ்...... வளர்க தமிழ்......
@kandasamykandasamy9524
@kandasamykandasamy9524 3 жыл бұрын
அருமையான பேச்சு இந்துமதத்தின் ஆழமான தத்துவம் கருத்துக்களை எடுத்துக் காட்டினீர்கள் மிக்க நன்றி பாய் . உங்களைபோன்ற உத்தமர்கள் இருந்தால் உலகின் மதவாதம் இனவாதம் மடிந்துவிடும்.
@genes143
@genes143 Жыл бұрын
உங்களை வாழ்த்த வாத்தைகள் இல்லை சிறந்த அறிவாளி சிறந்த சொற்பொழிவு ஐயா நீங்கள் நூறாண்டுகாலம் வாழ்க வளமுடன் நன்றி ஓம் நமோ நாராயணாய நமஹ ❤🔯
@rajirathinam7078
@rajirathinam7078 5 жыл бұрын
மிக்க மிக்க நன்றி ஐயா. நீங்கள் நீடு நெடுங்காலம் வாழ இறையருள் கிட்ட வேண்டும் . ஐயா, உங்ளைப் போன்றவர்களால்தான் உலகம் நிலைதிருக்கிறது.
@sithiramizal3883
@sithiramizal3883 4 жыл бұрын
;]
@kabaleeswaransubramaniam7989
@kabaleeswaransubramaniam7989 4 жыл бұрын
இறைவன்வலககள அருள் சித்தித்திருகக்கிறது
@alexdrago3609
@alexdrago3609 4 жыл бұрын
Hats off to you sir
@manirajaramar2782
@manirajaramar2782 4 жыл бұрын
சிவன், முருகனின் பெருமைகளை இவ்வளவு தெரிந்துள்ள இவர் , அந்த கடவுளர்களாலேயே உருவாக்கபட்ட இடத்தில் வாழ்ந்துகொண்டு ஏன் அவர்களை கடவுள்/தலைவன்/குரு என ஏற்கவில்லை..? உண்மையுள்ள நன்றி உணர்வு கொண்டவன் அதைத்தானே செய்வான். எங்கோ இருக்கும் ஆப்ரகாம் பிள்ளைகளால் பாலஸ்தீனத்தில் உருவாக்கப்பட்ட இசுலாம் என்ற மதம் கூறும் அல்லா என்ற ஒருவரை கடவுள் என ஏற்க காரணம் என்ன ?? அங்குதான் பெருத்த சந்தேகம் , பயம் எழுகிறது. இந்து, சைவ, ஆசீவக நெறிகளை நன்கு கற்றுள்ள இவரின் கட்சி , அந்த நெறிகளை மிக கேவலாக பேசும் திமுகவுக்கு கூட்டாளியாய் இருப்பது ஏன்.? மனித நேய மக்கள் கட்சி என்ற பெயரில் முஸ்லிம்கள் மாத்திரம் 100 சதவீதம் இருப்பது ஏன்? ஒரு வடுக தெலுங்கன் தமிழை நன்கு பேசி எங்களை ஆண்டு கோடிகளை கொள்ளயடித்தான். உன்னைவிட அந்நியன் உன் மொழியை நன்கு கற்று பேசினால் அவன் உன்னை ஆளத்துடிக்கிறான் என்று பொருள் . அதுவே நினைவுக்கு வருகிறது.
@sivap2651
@sivap2651 4 жыл бұрын
அருமையான பதிவு.
@sofiaarockiamary7125
@sofiaarockiamary7125 3 жыл бұрын
அய்யா உங்கள் தாள் பணிந்து வணங்குகிறேன்.
@iraivaatraders
@iraivaatraders 4 жыл бұрын
ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க ஏகன் அநேகன் இறைவன் அடி வாழ்க 🙏🙏🙏...
@drcnatarajangurumedicalsva2797
@drcnatarajangurumedicalsva2797 4 жыл бұрын
ஒரு இஸ்லாமியர் இந்தஅளவுக்கு தமிழ்இறையாண்மை யைதெரிந்து தெள்ளதெளிவாக சொற்பொழிவாற்றியது போற்றுதலுக்குரியது!பாராட்டுதலுக்குரியதுவாழ்க வளமுடன்!! ராட்டுதலுக்குரியது
@மார்க்கண்டன்பழனிச்சாமி
@மார்க்கண்டன்பழனிச்சாமி 3 жыл бұрын
மாமா தா ங் க ள் நலமுடன் வாழ்க வளமுடன் நன்றிகள் பல
@Jayaram-ry4mi
@Jayaram-ry4mi 8 ай бұрын
தங்கள் உரை உலக தமிழர்கள் மனம் மகிழ்ச்சி கடலில் தத்தளிக்கும் வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன் செயராமன்
@R_Subramanian
@R_Subramanian 3 жыл бұрын
ஐயா தாங்கள் ஆன்மீக கருத்தை கேட்டு ஆனந்தம் அடைந்தேன் தாங்கள் பல்லாண்டு காலம் வாழ இறைவனிடம் பிராத்தனை செய்கிறேன்
@Subi-zt6bl
@Subi-zt6bl 9 ай бұрын
ஐயா நீங்கள் ஏதோ ஒரு தமிழ் ஞானியின் மறுபிறவியோ என்று எண்ணத்தோன்றுகிறது!? இந்த உலக ஒருமைப்பாட்டிற்கு உங்களைப்போன்றவர்கள் தேவை! உங்களுடைய பேச்சு மனிதர்களின் ரத்த அணுக்களை சுத்தம் செய்கிறது! வாழ்க தமிழ்!
@alagarsamygurusamy9274
@alagarsamygurusamy9274 3 жыл бұрын
ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற கொள்கையுடைய நீங்கள் போற்றத் தக்கவர் நீங்கள் ஒரு ஞானி
@thangamala4972
@thangamala4972 3 жыл бұрын
ஆண்டவர் பிள்ளை
@ramalingamramalingam5561
@ramalingamramalingam5561 4 ай бұрын
நன்றி ஐயா தங்களின் தமிழ்ப்பற்று போற்றுதலுக்கும் வணங்குதலுக்கும் உரியது
@punithavallivenkat573
@punithavallivenkat573 4 жыл бұрын
மிக்க நன்றி அடுத்த மதக் கருத்துக்களை ஏறிட்டுப் பார்ப்பதோடு மட்டுமல்லாமல் , ஏற்றம் பெற பணி செய்து கொண்டு இருப்பதற்கு. ஒரு பாடல் வரி நினைவிற்கு வருகிறது . அல்லா முதற்கொண்டு இயேசு புத்தன் வரை எல்லோர் மதங்களும் எங்கள் வழித்துணை பல இடத்தில் பிறந்த நதிகள் ஒரு கடலில் வந்து சேரும் பல நிறத்தில் பூத்த மலர்கள் ஒரு மாலை போல் உருவாகும் !
@radhakrishnanrajagopalan1667
@radhakrishnanrajagopalan1667 4 жыл бұрын
உயர்திரு. பைரோஸ் அகமது அய்யா அவர்களே ! அனுபவமுள்ள அருமையான தமிழ் பற்றுள்ள தமிழ் புலவராக நான் உங்களை பார்க்கிறேன். மனிதருள் மாணிக்கமாக போற்றி புகழ வேண்டிய மாமனிதர் தாங்கள். 247 தமிழ் எழுத்துக்களை தஞ்சை பெரிய கோயிலுடன் ஒப்பிட்டு பேசியது அருமை. தாங்கள் நலமுடன் வளமுடன் நீடூழி வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். Dr. RKN.
@AsmaLeathers
@AsmaLeathers 4 жыл бұрын
குடியாத்தம் பக்கத்தில் உள்ள குக்கிராமத்தில் பிறந்தவர், எளிமை, தூய்மை, நேர்மையானவர்.👏💐🌹
@sms5248
@sms5248 3 жыл бұрын
அந்த மண்ணிற்கும், மேதகு பைரோஸ் அகமது அவர்களுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள் 🙏🙏🙏
@GaneshLingam-n2j
@GaneshLingam-n2j 9 ай бұрын
அனைத்து உயிர்களும் இன்புற்று வாழ்க வழமுடன் ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய
@jaganmohankv2062
@jaganmohankv2062 4 жыл бұрын
நீர் தெளிந்த முகமதிய பெரூமான். நாகூர் ஆண்டவர் ஆசிர்வதிக்க
@itsmycontact
@itsmycontact 4 жыл бұрын
இவர் நிச்சயம் போனஜென்மத்தில் ஒரு சங்கத்தமிழ் புலவராக பிறந்து இருக்ககூடும். வாழ்க இவர் தமிழ் பணி வாழ்க இவரது ஆன்மீக பணி .
@madhavanmadhavan1039
@madhavanmadhavan1039 4 жыл бұрын
Follo tnejvidios
@nandhu9550
@nandhu9550 4 жыл бұрын
😊😊மத வேற்றுமையில்லா சகோதரரின் பேச்சை கேட்டு வியந்துவிட்டேன் வாழ்த்துக்கள் சகோதர்😊😊
@balujaya669
@balujaya669 Жыл бұрын
AYYA UNGAL SORPOLIVU MIGA INIMAIYAGA IRRUKUTHUNGA ❤❤❤ UNGAL SEVAI THODRA NALVALTHUKKAL AYYA❤❤❤❤❤
@arumugam.karumugam.k8409
@arumugam.karumugam.k8409 Жыл бұрын
What a fantastic speech by Birose Ahmed really your involvement in Tamil culture especially Tamil poetrician first century to Twenty century very attractive contributed memories remembered your lovely Tamil voice. Religious people all are like we are tamilians congratulations Masha Allah bless you and your family members 🙏
@narashimachettysriram9937
@narashimachettysriram9937 2 жыл бұрын
ஒரு அருமையான உண்மை சொற்பொழிவு . இந்து தர்மத்திற்கு ஒரு இஸ்லாமியர் விளக்கம் . உமக்கு தலை வணங்குகின்றோம் . மற்ற இன்றைய அரசியல் வாதிகள் புரிந்து செயல் பட்டால் , மிகவும் நன்றிக்கு உரியவர்கள் .
@munikannu8500
@munikannu8500 4 жыл бұрын
ஐயா தங்களின் தமிழ் பணியும் இறை பணியும் மென் மேலும் சிறக்க நீங்கள் நூறு ஆண்டுகள் நோய் நொடி இல்லாமல் இறவண் அருளால் வாழ வேண்டும் என எல்லாம் வல்ல இறைவனை பிராத்திக்கிறேன்
@21804990
@21804990 4 жыл бұрын
ஐயா வணக்கம். தங்களது உரை கேட்டு உறைந்து போய்விட்டேன். ஆழ்ந்த ஞானத்தை இறைவன் தங்களுக்கு அளித்துள்ளான். நீண்ட ஆயுள் பெற்று பல்லாண்டு வாழ்க என வாழ்த்துகிறேன் ஐயா..
@kumaraswamyv4354
@kumaraswamyv4354 Жыл бұрын
தமிழின் பெருமையை தமிழனின் மனதில் உரைக்குமளவிற்கு எடுத்துக்கூறிய தங்கள் பாதம் பணிந்து, "வாழ்க வளமுடன்" என்று வாழ்த்தி வணங்குகிறோம் ஐயா.
@panneerselvamat8813
@panneerselvamat8813 Жыл бұрын
மத நல்லிணக்கத்திற்கு இலக்கணமாக திகழும் அய்யா பைரோஸ் அஹமத் அவர்கள் நீடூழி வாழ்க
@ramasamyk7602
@ramasamyk7602 4 жыл бұрын
எம் அருமை சகோதரரே! உமக்கு என்சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.
@sivaramakrishnanr5960
@sivaramakrishnanr5960 4 жыл бұрын
ஐயா ! உங்கள் உரை எங்கள் இதயங்களை ஆள்கிறது . மத ஒற்றுமைக்கு நீங்கள் தான் எடுத்துகாட்டு . உங்கள் இலக்கிய ஞானம் கடலை விட ஆழமானது . இமயத்தை விட உயர்ந்தது . நீங்கள் நீடூடி வாழ்க .
@sampathkumar44
@sampathkumar44 3 жыл бұрын
Third article selvar
@sampathkumar44
@sampathkumar44 3 жыл бұрын
THIRU ARUT SELVAR .LIVE LONG LIFE.
@newworld1959
@newworld1959 3 жыл бұрын
ஐயா ! நல்லோர் ஒருவருக்கு பெய்கின்ற மழை நாட்டில் எல்லோரும் அனுபவிக்கிறார்கள். வாழ்க நூறாண்டு 🙏நீங்கள் கடவுளின் சொரூபமாக இருக்கிறீர்கள் என தோன்றுகிறது.
@vasudevan276
@vasudevan276 Жыл бұрын
இந்துக்கள் அதிக அளவில் இருக்கும் போது ஒரு இஸ்லாமிய அறிஞர் உறைந்த இன்ப தமிழ் இனிய தமிழ் அன்பு தமிழ் அருமை தமிழ் இது நீவிர் வாழ்க பல நூற்றாண்டுகள் வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன்
@sankars1506
@sankars1506 3 жыл бұрын
ஆண்டவன் அருள் உங்களுக்கு என்றும் உண்டு. வாழ்க பல்லாண்டு என்று நான் இறைவனிடம் இறைஞ்சுகிறேன்
@s.subramanianmanian819
@s.subramanianmanian819 3 жыл бұрын
ஆற்றல் மிக்க உரை ‌அனைவரும்‌ பாராட்டுவோமே
@ramahare
@ramahare 4 жыл бұрын
அருமையான பேச்சு அற்புதம் மிகவும் அற்புதமாக இருக்கிறது, கேட்டுக்கொண்டே இருக்கலாம் போல இருக்கிறது, கருத்துள்ள பேச்சு, தெளிவான சிந்தனை
@sumathitailor7829
@sumathitailor7829 3 жыл бұрын
அய்யா மிக சிறப்பு ஆக சிறந்த பேச்சு அய்ய நன்றி 👌👍💪🌿💞
@jalan.j9960
@jalan.j9960 4 жыл бұрын
நீங்கள்தான் ஐயா உன்மைத் தமிழன் !
@balasubramani5971
@balasubramani5971 Жыл бұрын
8 எட்டுத் திசையிலும் கொட்டி கொண்டாடும் புகழ் பெருமை பெயரும் சிறக்க சிகரமான சிற்பியாக செதுக்கிய செந்தமிழ் செல்வ வளரும் வரிகளை வாரி வழங்கும் வள்ளல் போன்ற வளர்த்த வாழ்துடன் வளரவைத்த வையக வைரமே இனிமையான இலக்கிய தென்றலே தமிழே தங்கமாக மிளிர வைத்த தனிமைசிங்கார அலங்கார அணிகளின் அருமை ஆனந்த ஆச்சரியமே அன்னைத் தமிழுக்கு அழகு அழகின் ஆனந்தம் கண்ட கலை ஞானியே புனித இஸ்லாமிய இலக்கிய மேதையே வாழ்க வளர்க பாராட்டுகிறோம் உலக உன்னத உத்தம மாணிக்க முத்தான தமிழ் சிறப்பு சிங்கார செந்தமிழுக்கு உலக சிறப்பாக செந்தமிழாகவும் முத்தமிழாகவும் முத்தாக மிளிர வைத்த மாமேதை மாகத்தான ஞானியின் உலக உயிருலுள்ள வரலாற்றுப் புகழ் பெருமைகள் பாராட்டுகள் வளர வளர வாழ்த்துகள் வரவேற்கிறம் - from - V.balasubramanian VELAYUTHAM TAMILNADU INDIA - PIN - 628 393
@shivu3
@shivu3 4 жыл бұрын
அன்பேசிவம் எல்லாபுகழும் இறைவனுக்கே🌻🙏🙏🙏🙏🙏🙏🌻
@vstudio2417
@vstudio2417 Ай бұрын
ஐயா உங்கள் பேச்சைக் கேட்டு மெய் சிலிர்த்துப் போனேன் ஐயா இந்த உலகத்தில் தமிழனாக பிறந்ததற்கு நான் மிகவும் பெருமை அடைகிறேன் தமிழை வளர்ப்போம் வாழ்க தமிழ் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா⚜️🦚🐓🚩🙏💚
@visukalianandha3894
@visukalianandha3894 4 жыл бұрын
அடடா நீங்கள் தான் பச்சை தமிழன் சபாஷ்!
@sridharamurthy2950
@sridharamurthy2950 4 жыл бұрын
தங்கள் தமிழ் புற்றுக்கு என் சி றந்தாழ்ந்த வணக்கங்கள்
@garuda.07garuda34
@garuda.07garuda34 Жыл бұрын
எல்லா புகழும் சோளிங்கர் அம்ருதவல்லி தாயார் யோக நரசிம்ம பெருமாளுக்கே 🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🙏🙏🌹
@subramaiansubupoddadog3733
@subramaiansubupoddadog3733 5 жыл бұрын
பெரியவர் வாழ்க நன்றி ஜயா
@prapupraputhas408
@prapupraputhas408 4 жыл бұрын
வாழ்கஐயா
@jayasinghjayasingh6926
@jayasinghjayasingh6926 3 жыл бұрын
இறைவனின் தூது அய்யா தூது...இவர் வாழ்த்துகிறேன்.
@shanmugamgopal8322
@shanmugamgopal8322 Жыл бұрын
How greatest is the Tamil language,now I feel proud having pride in taking birth here.what a wonderful speech!!!
@durairaajdurai7229
@durairaajdurai7229 4 жыл бұрын
தெண்நாடுயே சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி🙏🙏🙏
Непосредственно Каха: сумка
0:53
К-Media
Рет қаралды 12 МЛН
The Lost World: Living Room Edition
0:46
Daniel LaBelle
Рет қаралды 27 МЛН
Война Семей - ВСЕ СЕРИИ, 1 сезон (серии 1-20)
7:40:31
Семейные Сериалы
Рет қаралды 1,6 МЛН
Непосредственно Каха: сумка
0:53
К-Media
Рет қаралды 12 МЛН