பா.பைரோஸ் அகமது அவர்களின் பாகம்-10 சிவன் எனும் இன்பதேன் ஆன்மீக சொற்பொழிவு firoz ahamed in speech

  Рет қаралды 97,863

KSK Thiruvila  கிரிஷ் ஸ்டுடியோ திருவிழா

KSK Thiruvila கிரிஷ் ஸ்டுடியோ திருவிழா

4 жыл бұрын

siva krish, [17.03.20 19:29]
#krish_studio_katttumavadi #krish_digital_kattumavadi பா.பைரோஸ் அகமது அவர்களின் சிவன் எனும் இன்பதேன் ஆன்மீக சொற்பொழிவு firoz ahamed in sivan enum inba then speech soorpoilve
பாகம்-4

Пікірлер: 215
@karthithila5179
@karthithila5179 2 жыл бұрын
வேற்றுமையில் ஒற்றுமை சகோதரர் இன்ஷா அல்லாஹ்
@meharvinya7134
@meharvinya7134 4 жыл бұрын
அருமையான பேச்சு அய்யா சைவத்தை, ஏக இறைவனை அழகாய் எடுத்துரைத்து பேசினீர்கள்.
@sumathisekar4426
@sumathisekar4426 4 жыл бұрын
மெய்சிலிர்க்க வைத்த அய்யா அவர்களுக்கு மிக்க நன்றி 🙏🙏🙏
@babuprakash5745
@babuprakash5745 4 жыл бұрын
இறைவனின் அருமை தூதர்
@P.BALAMURUGATHEVAR
@P.BALAMURUGATHEVAR 3 жыл бұрын
உண்மையில் நீங்கள் கூறுவது நூற்றுக்கு நூறு உண்மை தான் ஐயா. ஐயாவின் பேச்சு அற்புதமாக இருக்கிறது.ஆனந்தம்
@kandasamykaruppannagounder9021
@kandasamykaruppannagounder9021 4 жыл бұрын
மட்டற்ற மகிஇ பை ரோஸ் மகா பெரியவா நீங்கள் இந்த நிகழ்ச்சியில் அனைவரின் மணத்திலும் ஆட்க்கொண்டீர்கள்
@ilangovanjagadesan1382
@ilangovanjagadesan1382 2 жыл бұрын
எனக்கு கண்ணீர் மட்டும் வருகிறது.என் தாய் தந்தை என் மனதில் உருவேற்றிய இறைவனை இவர் என் உயிரில் கலந்து விட்டார்.
@m.nalanim.manikantan2141
@m.nalanim.manikantan2141 3 жыл бұрын
ஐயா ஓம் நமச்சிவாய வாழ்க
@jegadeeshv6845
@jegadeeshv6845 3 жыл бұрын
அருமையான பதிவு சரஸ்வதி நாவில் குடிகொண்டிருக்கிறாள் ..வாழ்க வளமுடன்
@sundarshanmugam4306
@sundarshanmugam4306 3 жыл бұрын
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
@venkateshsrnvsn
@venkateshsrnvsn 3 жыл бұрын
மிகவும் அருமையான ஆன்மீக விளக்கம் ஐயா.
@pratheepanpratheepan8194
@pratheepanpratheepan8194 Жыл бұрын
இறைவனை நேசிப்பவர் எம்மதத்திலும் இறைவனை காண்பார் 🙏🙏🙏🙏🙏
@purushothamanarulmozhi6055
@purushothamanarulmozhi6055 2 жыл бұрын
இந்த தேசம் அமைதியாக வாழ உங்களை போன்றவர்கள் நிறைய பேர் வரவேண்டும்
@garuda.07garuda34
@garuda.07garuda34 2 жыл бұрын
ஆருரா தியாகேசா நடராஜா 🙏🙏🙏🙏
@saraswathiarul9599
@saraswathiarul9599 3 жыл бұрын
தாங்கள் காலில் விழந்துவணங்குகிறேன்
@rajendranchellaperumal2505
@rajendranchellaperumal2505 3 жыл бұрын
கிடைத்த ற்கரிய பொக்கிஷமாக பார்க்கிறேன் அய்யா உங்களை.
@r.senthilkumarr.senthilkum296
@r.senthilkumarr.senthilkum296 3 жыл бұрын
அருமை அருமை
@NatureAnanth
@NatureAnanth 3 жыл бұрын
இறைவனைப் பார்த்ததில்லை ஆனால் உங்க உருவத்தில் நான் பார்க்கிறேன் மனசார செல்கிறேன்
@-trustonlinebusiness4116
@-trustonlinebusiness4116 2 жыл бұрын
ஓம் நமசிவாய... நன்றி ஐயா
@parthasarathy3944
@parthasarathy3944 2 жыл бұрын
அய்யா, தாங்கள் ஞானத்திரு வடிவம். ஈசனும், அல்லாவும் ,பிதாவும் ஒரே இறைவன் தான் என்பதை உங்கள் மூலம் உணர்ந்து விட்டேன்.
Heartwarming Unity at School Event #shorts
00:19
Fabiosa Stories
Рет қаралды 22 МЛН
Best KFC Homemade For My Son #cooking #shorts
00:58
BANKII
Рет қаралды 64 МЛН
முதல் நாள் 20 - அருட்திரு. Dr. P.B பைரோஸ் அகமது V
17:05
Chennai Siddhavithai Abbiyasa Nilaya Arakattalai
Рет қаралды 66 М.