Artist JEEVA - CINE ARTS, KOVAI. He painted lot of cinema banners in coimbatore. Artist Jeeva on Cinema Banners | National award winner
Пікірлер: 74
@ANANDRN15113 жыл бұрын
THIS IS A TREAT TO FILM LOVERS. mr. jeeva's paintings are just mesmerizing..particularly the shades of trees on the glass of actor rajini for the movie rajadhi raja's portrait is undescribable. mr.jeevas narration is nostalgic.....BGM increases the nostalgic feeling.
@mayanztheatre3 жыл бұрын
Thanks❤🌹😊 Anandu... Glad you enjoyed it
@sri56883 жыл бұрын
சினி ஆர்ட்ஸ். 1980களில் இந்த பெயரில் வரைந்த கட்அவுட் களை பாத்து ஆச்சரியப்பட்டிருக்கிறேன். ஜீவா வரைந்த படங்களுடன் மனதை 90 க்கே மீண்டும் கொண்டு சென்றுவிட்டீர்கள்
@mayanztheatre3 жыл бұрын
ரொம்ப நன்றிங்க 🙏👍
@mmarath2k73 жыл бұрын
Still I can remember those days.. watching the cine arts posters ..I am a fan of those posters.
@mayanztheatre3 жыл бұрын
Many Thanks Sir 👍🙏
@shivapriyab3 жыл бұрын
Amazing personality... Achieved much, rose to National Award Humble and a great philanthropist.. Hats off to the great Artist of our times..👍 😊 💐 Congratulations & Best wishes.. God Bless you always 🙏 🙏 🙏 ❤️
@mayanztheatre3 жыл бұрын
Yes indeed. Many thanks Shivapriya 👍🙏
@babuishan81023 жыл бұрын
Romba years aprm KZbin la Nan parkura oru soul of heart vidoe... 💕💕💕💕💕💕💕 Ipo than enaku mind ku romba fresh feel ah irku...
@mayanztheatre3 жыл бұрын
Many Thanks 🙏👍Babu
@studioarclight3 жыл бұрын
அருமை ஐயா. போற்றுதலுக்குரியவர் நீங்கள்.
@mayanztheatre3 жыл бұрын
மிக்க நன்றி 🍎🍊🍐🍌🍉
@sentilks688210 ай бұрын
Heartful honour to this great artistic family. Cinema from the 70's to 90's got fame with these posters only. I'm lucky to have a chance of watching the drawing & colouring of live Tamil cinema posters in 1985 at Coimbatore behind St.michael's school near the Railway station. Thank you a lot for covering such true works of such artistic souls, this will inspire the coming generations. God bless you mayanz mahesh
@mayanztheatre10 ай бұрын
Many Thanks Sir 🙏🌹🌟
@thiruvalluvarseenu54843 жыл бұрын
அருமையான பதிவு நன்றி
@mayanztheatre3 жыл бұрын
மிக்க நன்றிங்க சார் 🙏👍
@lovelyganesh55963 жыл бұрын
அருமையான பகிர்வு வாழ்த்துக்கள் நன்றி
@mayanztheatre3 жыл бұрын
மிக்க நன்றிங்க கணேஷ் 🙏👍
@SENTHILKUMAR-kg1eh3 жыл бұрын
Our school days we watching the Cutouts paintingwork process. It's marvelous.
@mayanztheatre3 жыл бұрын
Memorable 🙏❤️👍 Senthil Sir
@mythmagicsundaranandagiri18703 жыл бұрын
An artist by an Artist.! His simplicity, supercedes his extraordinary talent. How come, I haven't met him? My pranams to him.
@mayanztheatre3 жыл бұрын
ManyThanks ❤🌹😊 Sir... Grateful😇
@rathnavelnatarajan10 ай бұрын
Artist Jeeva on Cinema Banners | National award winner - தமிழில் - இது ஒரு சகாப்தம் - 15 நிமிடங்கள் ஓடக்கூடிய காணொளி - நண்பர்கள் நேரம் ஒதுக்கி பார்க்க வேண்டுகிறேன். நன்றி Mayanz Mahesh May
@mayanztheatre10 ай бұрын
மிகுந்த நன்றிங்க அண்ணா 🙏👍🌹🌟
@MrKannan12343 жыл бұрын
Amazing Artist.. A dynamic personality.. Beautifully filmed sir👏🏼👏🏼
@DAS-jk3mw3 жыл бұрын
Nostalgic..i used to see these in my childhood..still in my mind..that too that Mappillai art..wow!! Great sir!!!!!
மயன், வழக்குரைஞராக ஓவியர் ஜீவா விசாரித்த சாட்சி, நீங்கள் தானோ !
@mayanztheatre3 жыл бұрын
ஹாஹா... Yes yes Meenakshi sir
@mayanztheatre3 жыл бұрын
7am Sunday morning onwards, kindly watch the online Global Premiere of our next chapter of the web series.
@babarsyed45743 жыл бұрын
Than k u
@mayanztheatre2 жыл бұрын
🙏👍Thank you Babar
@user-rm9zw9pp7j3 жыл бұрын
வருக வருக
@mayanztheatre3 жыл бұрын
வலிமையாக வருகிறோம்
@nirmalyamani79103 жыл бұрын
கட் அவுட்கள் முதல் டிஜிட்டல் ஓவியங்கள் வரையிலான ஓவியர் ஜீவாவின் நீண்ட நெடும் பயணங்களை சுவை குன்றா ஆவணப் படமாக படைத்திருக்கிறீர்கள். கருத்துரையாளர்கள் யாரென்பதை சுட்டியிருந்தால் நிறைவாக இருந்திருக்கும். இந்த ஆவணப் படத்தின் குறையாக தென்படுவது அது மட்டுமே. வாழ்த்துகள்.. பாராட்டுகள்.
@mayanztheatre3 жыл бұрын
மிக்க நன்றி. Will add name tittles shortly
@natarajank84213 жыл бұрын
கொங்குத்திருநாட்டின் கோலாகலம் எங்கெங்கும் வேலாயுதன் இனிய நண்பர் பாரதி டைப் ஆபிஸ் நடத்திய போது வாடிக்கையாளர் கொங்கு மண் சரித்திரம் படைத்தது வரலாற்றினை வழங்கிய அற்புதமிது வாழ்த்துக்கள் ஜீவா பாராட்டுக்கள் ஆசிகள் கணியூரான்
@babarsyed45743 жыл бұрын
Nan partha rasitha palaya ninaivugal
@mayanztheatre2 жыл бұрын
Yengalukkum ஆம் 🙏🎉🔥👍💞💖
@surens4026 Жыл бұрын
I was totally mesmerized. Could you please let me know if there is any possibility to talk with Jeeva Sir?
@mayanztheatre Жыл бұрын
Thank you Suren.. kindly share the film with Max Friends... Kindly whatsapp to 9442018490 to share jeeva Sir details
@natarajvenkataraman8559 Жыл бұрын
ஜீவா சார் வணக்கம்
@mayanztheatre Жыл бұрын
🙏👍 Vanakkam
@natarajvenkataraman8559 Жыл бұрын
நன்றி சார்தற்பொழுது சிவக்குமார் படம் வரைந்து இருக்கிறேன்அவருடைய பென்சில் ஓவியம்ப்ரொபைலில்வைக்கிறேன்பார்க்கவும்