No video

Royal Theatre coimbatore

  Рет қаралды 135,869

Mayanz Theatre

Mayanz Theatre

Күн бұрын

With Respectful Homage to, Mr. M. A. Gurusamy Nadar + Mrs. G. Chinnathayammal, Founders of Royal Theatre, Kovai. we take you in a time travel down the memory lane of the theatre from 1940s till today.
Team Mayanz theatre thanks all who made this film possible in such a short time ...

Пікірлер: 336
@MrUrvn
@MrUrvn 3 жыл бұрын
Beautiful presentation. Concept wise, you are taking the public, down their memory lane, to recall, remniscence of great days lived& gone by. Great effort. Look at the Owner, who says, for everything, upto now, only by God's Grace. Great People. Nice leisurely life lived by them. Thank you. Bring more such good things, for this Gen, to know. Besto! 💪👌🤝👍🙏💐🌹
@mayanztheatre
@mayanztheatre 3 жыл бұрын
Thanks 😍👍🙏❤️ So much for the kind words for us Sir. We are overwhelmed. We will strive for more soulful works to come
@AnandAnand-zo1lp
@AnandAnand-zo1lp Жыл бұрын
Z
@mayanztheatre
@mayanztheatre Жыл бұрын
💐
@thirumurrthy7781
@thirumurrthy7781 3 жыл бұрын
my first movie sivantha man, then poova thalaiya, and then it goes a list sweet memories ,cant forget this movie palace ,myself 1962 born, thank u mayanz.
@mayanztheatre
@mayanztheatre 3 жыл бұрын
Many Thanks 🙏👍❤️ Sir
@murugesantharurkrishnan1539
@murugesantharurkrishnan1539 3 жыл бұрын
எங்க வீட்டுபிள்ளை அன்பே வா தில்லானாமோகனம்பாள் தெய்வத்தாய் ஊட்டிவரை உரவு
@mayanztheatre
@mayanztheatre 3 жыл бұрын
🙏👍
@msgaming6518
@msgaming6518 3 жыл бұрын
Sir, very proud of you sir...... i am veeymuch gracy about Theatres. அம்மன் படம் செம hit sir.... அம்மன் சிலையே வச்சாங்க..... அந்த தாக்கம் இன்னும் என்ன விடல.... அந்த மோகம் என்னை இப்போ ஒரு சினிமா தியேட்டர்ல வேலை பார்க்க வச்சுருக்கு.... நன்றி அண்ணா...
@mayanztheatre
@mayanztheatre 3 жыл бұрын
மிக்க நன்றிங்க தம்பி... மகிழ்ச்சி 🙏👍❤️
@mayanztheatre
@mayanztheatre 3 жыл бұрын
அனைவருக்கும் அவசியம் கண்டு பகிரவும்
@adeniumhari3580
@adeniumhari3580 14 күн бұрын
When I was one year baby Our family went to Royal Theatre to see Sadhu Mirandal movie. Lot of good memories with RoyalTheatre ❤
@mayanztheatre
@mayanztheatre 14 күн бұрын
@@adeniumhari3580 ✅👍🤗 kindly Subscribe channel & Share All Friends across social media 🤝 Sir
@nmsridharan6158
@nmsridharan6158 3 жыл бұрын
எவ்வளவோ திரைப்படங்கள் பெற்றோருடன் நானும் தம்பியும் சேர்ந்து பார்த்திருக்கிறேன்,, மறக்க முடியாத அந்த நாட்கள் திரும்ப வந்தால் மிகவும் சந்தோஷமாக இருக்கும்
@mayanztheatre
@mayanztheatre 3 жыл бұрын
💞💖
@JJAnand-sm3sk
@JJAnand-sm3sk 2 жыл бұрын
1965-Enga veettu Pillai-25weeks Silver Jubilee.
@mayanztheatre
@mayanztheatre 2 жыл бұрын
Yes Ssss Sir 🤩
@deepakrampson
@deepakrampson 2 жыл бұрын
Please renew this theatre again… one of the best theatre in Coimbatore..I still remember I have seen kalaingan Kamal sir movie then nenaithalaaa ennikum movie
@mayanztheatre
@mayanztheatre 2 жыл бұрын
🙏👍💕🎉😊Thank you Deepak
@jamunakannan3705
@jamunakannan3705 4 жыл бұрын
Great! A very Royal theatre indeed! A landmark in CBE! All the best 👍
@mayanztheatre
@mayanztheatre 4 жыл бұрын
Thanks❤🌹😊.. Kindly watch all our chapters
@thondamuthurganapathisunda9703
@thondamuthurganapathisunda9703 3 жыл бұрын
I am aged 54. My grandmother liked this theatre very much. She saw film upto 90 plus years of age.
@mayanztheatre
@mayanztheatre 3 жыл бұрын
❤️👍🙏👌 Sir
@kesavanmadhavan2956
@kesavanmadhavan2956 3 жыл бұрын
Good old memories
@mayanztheatre
@mayanztheatre 3 жыл бұрын
@@kesavanmadhavan2956 🙏❤️👍 Thanks Sir
@xavierchristopher7743
@xavierchristopher7743 3 жыл бұрын
My house is located at backside of royal theatre...thanks for honouring the royal theatre
@mayanztheatre
@mayanztheatre 3 жыл бұрын
Thanks 👍😍 Xavier Bro
@historiccoimbatore642
@historiccoimbatore642 2 жыл бұрын
A very good effort by Mayanz Theater. Keep up the good work..!
@mayanztheatre
@mayanztheatre 2 жыл бұрын
Blessed to contribute our part to our hometown 🙏 ❤ 🙌 💓
@chandru-he1tu
@chandru-he1tu 3 жыл бұрын
I still remember watching so many MGR films in Royal theatre. It's one of the oldest theatres in Coimbatore which need to be preserved and rejenuvated
@mayanztheatre
@mayanztheatre 3 жыл бұрын
We too 👍🤩
@meenakshisundaram1764
@meenakshisundaram1764 4 жыл бұрын
எண்ணற்ற திரைப்படங்களை, வரிசையில் நின்றும், என் BSA SLR சைக்கிளை நகர்த்தி நகர்த்தி டிக்கெட்டைப் பெற்றும், ராயல் திரையரங்கில் பார்த்திருந்த என்னை, அந்தக் கலைக்கூடத்தின் மேல் தவழ்கிற முகில்களில் ஒன்று நிச்சயம் நினைவு வைத்திருக்கும்.
@mayanztheatre
@mayanztheatre 4 жыл бұрын
Many thanks❤🌹😊 Meenakshi sir. appreciate it
@anandrlingaa7970
@anandrlingaa7970 3 жыл бұрын
Legendary theatre... Watched many shows... Holds many memories....
@mayanztheatre
@mayanztheatre 3 жыл бұрын
Many Thanks 🙏👍❤️ Anand Lingaa Sir
@Vijayalakshmi-wv9xs
@Vijayalakshmi-wv9xs 3 жыл бұрын
இந்த theatre எத்தனை பாடங்கள் என் இளமைக் கால த்தில் பார் காத்திருப்பேன்
@gurusamy9574
@gurusamy9574 3 жыл бұрын
அந்த நாள் ஞாபகம். நெஞ்சிலே வந்ததே.
@mayanztheatre
@mayanztheatre 3 жыл бұрын
🙏👍🤩 நானும்
@ibnumuhammad9099
@ibnumuhammad9099 2 жыл бұрын
இப்போது உங்களை பார்க்க முடியுமா
@Ganesh-ly7uo
@Ganesh-ly7uo 3 жыл бұрын
I saw End of days Arnold film with my school friends on 1999 year one Saturday... Memorable nice experience with the royal theatre....
@mayanztheatre
@mayanztheatre 3 жыл бұрын
Royal Memoriss 🙏 👍Ganesh
@MrKannan1234
@MrKannan1234 4 жыл бұрын
Amazing, Should call it as a monument of Coimbatore.. A proud Heritage a of Kovai.. Kudos to Mayan, beautifully filmed..👏🏼
@mayanztheatre
@mayanztheatre 4 жыл бұрын
❤🌹😊 Kannan.. We will strive for more
@tirupurcitychannel3655
@tirupurcitychannel3655 Жыл бұрын
Great work Done by this channel... Golden memories....👍😊🎼🎶💫💐💐👏👏
@mayanztheatre
@mayanztheatre Жыл бұрын
Many thanks.. pls subscribe & share Max contacts
@Manjula25.
@Manjula25. 4 жыл бұрын
I am very really happy sir I am also came to ur theatre with my father ...🙏 ..that days happy days...
@mayanztheatre
@mayanztheatre 3 жыл бұрын
Thanks 👍🙏 Manjula
@kumarprasath8871
@kumarprasath8871 3 жыл бұрын
திருப்பூரிலிருந்து தினசரி மரோச்சரித்திரா படத்தை பார்த்த நினைவுகள் மலர செய்தமைக்கு நன்றி
@mayanztheatre
@mayanztheatre 3 жыл бұрын
மிக்க நன்றிங்க குமார் சார் 🙏❤️👍
@ashokmaniam
@ashokmaniam 3 жыл бұрын
@@mayanztheatre pokkisam
@nagarajannagamuthu3772
@nagarajannagamuthu3772 10 сағат бұрын
Sweet memories thanks
@mayanztheatre
@mayanztheatre 10 сағат бұрын
Many Thanks Sir 🙏👍 Kindly Subscribe channel Share All Friends 🤝💐
@krishnasamynanajappagounde6679
@krishnasamynanajappagounde6679 3 жыл бұрын
NOTHING TO DESCRIBE MY WORDS TO EXPLAIN. IT'S REALLY AMAZING. BEAUTIFUL PRESENTATION.
@mayanztheatre
@mayanztheatre 3 жыл бұрын
Many Thanks 🙏👍 Krishnasamy Sir ❤️
@ravikumar-lv7hd
@ravikumar-lv7hd 3 жыл бұрын
I saw vetri vizla, and my dear marthandan in this theatre.my last movie in this theatre was The Specialist english movie. Great memories
@mayanztheatre
@mayanztheatre 3 жыл бұрын
Thanks 👍🙏Ravi Sir
@sri5688
@sri5688 3 жыл бұрын
கோவையின் மிக முக்கியமான அடையாளங்களுள் ஒன்று. அந்த பழமையை இன்றும் போற்றிப் பாதுகாக்கும் ராயல் குடும்பத்தாருக்கு நன்றிகள் 🙏. எனக்குத் தெரிந்து 90களில் வெற்றிவிழா, தாலாட்டு கேக்குதம்மா, மன்னன் என பார்த்ததை நினைத்து பாக்கிறேன். பதிவு சட்டென்று முடிந்தது சற்று வருத்தம்.பதிவுக்கு எத்தனை நன்றி சொன்னாலும் ஈடாகாது. இது மாதிரி டிலைட்,சுவாமி,போன்ற பழைய நினைவுச் சின்னங்களை பதிவு செய்யுங்கள்.💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
@mayanztheatre
@mayanztheatre 3 жыл бұрын
மிக்க நன்றிங்க சார்... ஆவணப்படுத்த முயற்சி செய்கிறோம் 🙏👍
@sri5688
@sri5688 3 жыл бұрын
@@mayanztheatre இன்றைய ராயல் தியேட்டர் நிலைமை என்ன?கொரோனாவால் மூடப்பட்டதா? அல்லது நிரந்தரமாகவே மூடப்பட்டதா? சொல்லுங்க ஐயா.
@mayanztheatre
@mayanztheatre 3 жыл бұрын
@@sri5688 முன்பே மூடப்பட்டு விட்டது. காலத்தின் கட்டாயம்.🙏
@prakashkannan711
@prakashkannan711 3 жыл бұрын
I saw mannan (rajini) movie with my family in school period and pennin manathai thottu (prabudeva) movie with my friends in college period in this theater (class cut). I never forget those day's... it's a big and old theater in our coimbatore... it's a one of the pride of coimbatore too... we have to give great salute for entertaining the people... 2020s kids really not known many details of our past pride...
@mayanztheatre
@mayanztheatre 3 жыл бұрын
Thanks 👍 Prakash Sir
@dr.ku.muthukumar5707
@dr.ku.muthukumar5707 4 жыл бұрын
அருமையான ஆவணபடுத்தல்.. வாழ்த்துகள் மயன்..
@mayanztheatre
@mayanztheatre 4 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி ... நன்றி முனைவர்
@nsk_kamal
@nsk_kamal 3 жыл бұрын
மரோசரித்ரா மறக்கமுடியாத நாட்கள்..
@mayanztheatre
@mayanztheatre 3 жыл бұрын
❤️👍🙏🎉😊
@karthickn4488
@karthickn4488 3 жыл бұрын
I watched paruthyveeran movie when I last day of 12th public exam finished on that day with all my school friends . . Unforgettable memories 🙏
@mayanztheatre
@mayanztheatre 3 жыл бұрын
👍🙏❤️ Many thanks Karthik
@robinshiburs.2000
@robinshiburs.2000 3 жыл бұрын
Revival of Theatrical History 💯
@mayanztheatre
@mayanztheatre 3 жыл бұрын
👍Thanks Shibu
@tpramachandran6864
@tpramachandran6864 Ай бұрын
I remember viewing "Navarathri' ( Sivaji in 9 roles) on the release date in 1964 at Royal Theatre with my friend😀
@mayanztheatre
@mayanztheatre Ай бұрын
60 years ago Sir 🤝🤗🙏👍
@mayanztheatre
@mayanztheatre Ай бұрын
Kindly Subscribe channel Share All Friends across social media Sir 🤝✅
@ganesankrishnan9064
@ganesankrishnan9064 3 жыл бұрын
Sweet old memories. I went and parked my cycle to see Ninayathai Mudippavan great MGR film around 12 pm and got the ticket for first show. Nice spacious theatre.
@mayanztheatre
@mayanztheatre 3 жыл бұрын
🙏👍 Ganesan Sir
@mithoonprasad7181
@mithoonprasad7181 3 жыл бұрын
sir.....I'm really happy moment,bgm,big historical speeches by big achieved ppls proud to be coimbatorian.
@mayanztheatre
@mayanztheatre 3 жыл бұрын
Thanks Mithoon... We too are very proud 💜
@dhamuravi4425
@dhamuravi4425 2 жыл бұрын
ராயல் தியேட்டரில் எத்தனை சினிமா பார்த்து இருக்கிறேன். இதில் வெற்றி விழா மற்றும் மன்னன் சுமார் 10 முறை பார்த்து இருக்கிறேன். பசுமையான நினைவுகள்.
@mayanztheatre
@mayanztheatre 2 жыл бұрын
😍❤️ மிக்க நன்றி... மகிழ்ச்சி சார் ... அனைவருக்கும் அவசியம் பகிரவும்
@VeeraVv
@VeeraVv 3 жыл бұрын
அந்த நாள் ஞாபகம்.எங்க வீட்டு பக்கம் இருந்த theatre . ராஜா ராயல் Naaz CARNATIC delete சாமி திரை அரங்குகள். கடைசியாக பார்த்த படம் நார்னியா.
@mayanztheatre
@mayanztheatre 3 жыл бұрын
ஆமாம் சார் 🙏👍
@shailesnandhan4750
@shailesnandhan4750 3 жыл бұрын
Supera irundhuchu bro indha documentary. Nalla muyarchi, congrats 👏👏
@mayanztheatre
@mayanztheatre 3 жыл бұрын
Thanks Shailes Bro 👍🙏
@typicaltamilan4578
@typicaltamilan4578 3 жыл бұрын
School padikum pothu veetla irunthu nadanthu poi padam parthutu elani eduthuttu varuvom, missing those days
@mayanztheatre
@mayanztheatre 3 жыл бұрын
👌👍
@viveklonglive7518
@viveklonglive7518 3 жыл бұрын
The theatres I have enjoyed in Coimbatore in my younger days.Raja theatre,Royal theatre,Jazz theatre,sreenivas theatre,Talkie talky,Rainbow theatre.
@mayanztheatre
@mayanztheatre 3 жыл бұрын
🙏👍 long live Vivek
@krishnanstandardflowandtem1363
@krishnanstandardflowandtem1363 3 жыл бұрын
நான் பார்த்த முதல் படம் பக்த பிரகலாதன். என் சகோதரி உள்ளே சென்று விட்டனர். அழுதுகொண்டு வெளியில் நின்று இருந்த என்னை ticket இல்லாமலே உள்ளே அழைத்து சென்றார்கள். இடைவேளையில் என் சகோதரிகளிடம் சேர்த்தனர். மனிதாபிமானம் கொண்டவர்கள்.
@mayanztheatre
@mayanztheatre 3 жыл бұрын
🙏❤️👍
@kinathukadavukgram4242
@kinathukadavukgram4242 Жыл бұрын
இதுபோல எத்தனை எத்தனை நினைவுகள்...
@sathishkumars6830
@sathishkumars6830 3 жыл бұрын
Same name a theatre was there in Villivakkam Back side of Bus Depot! Villivakkam Royal Theater - now it was AGS cinemas!
@mayanztheatre
@mayanztheatre 3 жыл бұрын
Thanks for the info Bro 👍
@Pavi-kr3wu
@Pavi-kr3wu 3 жыл бұрын
1996 என்று நினைக்கிறேன் டாட்டா பிர்லா படம் ரீலீஸ் அப்போதுதான் இந்த தியேட்டரில் படம் பார்த்தேன் அதுக்கு பிறகு செல்லவே இல்லை... இப்போது இந்த தியேட்டர் இருக்கிறதா என்று கூட தெரியவில்லை...
@mayanztheatre
@mayanztheatre 3 жыл бұрын
இப்போ இல்ல சார்
@syed4144
@syed4144 3 жыл бұрын
Sweetful memories
@mayanztheatre
@mayanztheatre 3 жыл бұрын
Many Thanks ❤️🙏👍
@tonygreenmike
@tonygreenmike 3 жыл бұрын
Mayan avargalukku vaazhtthukkal. Avlavu azhgana theatre . Idikkaaama irukkanum.
@mayanztheatre
@mayanztheatre 3 жыл бұрын
🙏👍 மிக்க நன்றிங்க சார்
@sanjaymrgn
@sanjaymrgn 4 жыл бұрын
Wow!! Golden days!!❤️✨
@mayanztheatre
@mayanztheatre 4 жыл бұрын
Many thanks🌹🌹😊 sanjay
@aksmemorize
@aksmemorize 2 жыл бұрын
Arumaiyana theatre ..ipothu irukum theatre Kalil Ellam andha padam Partha niraivugal kidaipathilai.adhum ique vil nindru ticket vangi niraiya movie pathiruken last movie paruthiveeran.pokisangalai bathirapaduthi vaiungal en pillaikaluku nan indralavum kurukiren.theatre in ninaivugali.
@mayanztheatre
@mayanztheatre 2 жыл бұрын
Mikka nandringa sir 🙏 anaithu nanbargalukkum pakiravum
@surendirankumarasamy3379
@surendirankumarasamy3379 11 ай бұрын
Excelent shoot.. edit.. bgm.. etc..
@mayanztheatre
@mayanztheatre 11 ай бұрын
Thanks 🙏👍 Bro 🤝 Kindly Subscribe & Share our other contents with All Friends
@darbarihome
@darbarihome 2 жыл бұрын
ராயல் தியேட்டர் என்றதும் அந்த இளமைக்காலங்கள் நினைவுக்கு வருகின்றன. தீபாவளி வெளியீட்டு படங்களுக்கு முதல் காட்சியே வரிசையில் நின்று டிக்கட் வாங்கி பார்த்த நினைவுகள். 1959ல் கல்யாணப்பரிசு படம் பார்த்ததை இன்றும் நினைத்துப்பார்க்கிறேன்.! அம்பிகாபதி, 'சிந்தனை செய் மனமே' அப்படியே மனத்திரையில் ஓடுகிறது.!!
@mayanztheatre
@mayanztheatre 2 жыл бұрын
மிகுந்த நன்றிங்க சார்... 👍🌟😍❤️😊
@sushealkumarmonica4776
@sushealkumarmonica4776 Жыл бұрын
கல்யாண பரிசு கர்னாடிக் திரையரங்கில் வெளியானது என்று கேள்வி பட்டிருக்கிறேன்.
@mayanztheatre
@mayanztheatre Жыл бұрын
👍
@Harish-go3wi
@Harish-go3wi 2 жыл бұрын
Please upload video on Central theatre, Coimbatore😍💯!
@mayanztheatre
@mayanztheatre 2 жыл бұрын
We will try bro .. 💪 🙏
@thalarasigan..2009
@thalarasigan..2009 Жыл бұрын
இந்த தியேட்டரில் தெய்வ திரு மகள் ( விக்ரம் நடித்த)படம் பார்த்துள்ளேன்... ஆனால் இன்று ராயல் தியேட்டர் இடிக்கப்பட்டு விட்டது... 😔😔💔
@mayanztheatre
@mayanztheatre Жыл бұрын
👍🙏🌟😍
@mayanztheatre
@mayanztheatre 2 жыл бұрын
Kindly Subscribe Channel and Share All 🙏 😊
@hemalathal9926
@hemalathal9926 4 жыл бұрын
Iv seen maro caritra 13 times n royal theatre n aval oru thodarkadai five times n theatre n 1976
@mayanztheatre
@mayanztheatre 4 жыл бұрын
Same here... Many Films many times ManyThanks❤🌹😊
@veeraprabahar1357
@veeraprabahar1357 3 жыл бұрын
Jeeva.my favorite artist
@mayanztheatre
@mayanztheatre 3 жыл бұрын
👍🙏 Veera Prabahar
@shankappu
@shankappu 3 жыл бұрын
We can’t keep loosing such theatres due to the multiplex era.. need them back to experience the Vintage Era hope they don’t demolish this like Raja, Kennedy,Rainbow,Muthu,Sriram,Sivasakthi, Sreevalli theatres
@mayanztheatre
@mayanztheatre 3 жыл бұрын
🙏🙏👍👍 Shanker Sir
@srinivasanchellapillais418
@srinivasanchellapillais418 3 жыл бұрын
அந்த காலத்தில் ஒரு சிறப்பான திரையரங்கம்.நல்ல திரைப்படங்கள் இந்த திரையரங்கில் திரையிடப்பட்டது.தற்போது இந்த திரையிரங்கு மூடப்பட்டது.காரணம் தெரியவில்லை.
@mayanztheatre
@mayanztheatre 3 жыл бұрын
🙏❤️👍
@kanibak1184
@kanibak1184 3 жыл бұрын
Olde is gold 👌
@mayanztheatre
@mayanztheatre 3 жыл бұрын
Yes 👍🙏 Kaniba
@burmakarthi7344
@burmakarthi7344 3 жыл бұрын
Enga veedu pinnadi irukura theater royal my memories
@mayanztheatre
@mayanztheatre 3 жыл бұрын
🙏👍❤️Thanks Bai
@templecityking7383
@templecityking7383 3 жыл бұрын
Yenkitta.. Money illa.. illana.. Royal, Raja.. Rendu theatre..yum.. Vaangi... Athoda seat capacitylaye Tamilagathin.. ISO 9001..certified theatre's.. Ah.. Maathiduven. I'm a big theatre addicted...
@mayanztheatre
@mayanztheatre 3 жыл бұрын
👍❤️
@saravanansaravanan9210
@saravanansaravanan9210 3 жыл бұрын
Hi iam saravanan i am very fan of theatres entha video semma yanaku avlo santhoahama ernthuchu kandi Coimbatore vanthu entha theatre raa pakanum enga orru thanajavur engaum old theatre eruku atha pathi adutha nalla erukum
@mayanztheatre
@mayanztheatre 3 жыл бұрын
Thanks 👍 Saravanan. We will try 🙏
@TevediyaMuindaRachetha
@TevediyaMuindaRachetha Жыл бұрын
Home theater the best 👍💯👍💯💯👍
@mayanztheatre
@mayanztheatre Жыл бұрын
😊
@TevediyaMuindaRachetha
@TevediyaMuindaRachetha Жыл бұрын
@@mayanztheatre we can sleep and see👀 the movie, also with full privacy. Privacy is very very important for the safety and security of the person.
@mayanztheatre
@mayanztheatre Жыл бұрын
@@TevediyaMuindaRachetha 👍👍
@mayanztheatre
@mayanztheatre 3 жыл бұрын
Watch Raja & Assembly theatre films too 🙏🙏🎉🎉❤️❤️
@gokulmc3171
@gokulmc3171 3 жыл бұрын
Love this video
@mayanztheatre
@mayanztheatre 3 жыл бұрын
🙏👍 Thanks Gokul
@PrakashPrakash-ku9qf
@PrakashPrakash-ku9qf 3 жыл бұрын
நான் இந்த தியேட்டரில் மன்னன் படம் பார்த்தேன் இந்த வீடியோ பார்க்கும் போது இந்த தியேட்டர் இல்லை மனசு வலிக்கிறது
@mayanztheatre
@mayanztheatre 3 жыл бұрын
❤️🙏👍Prakash Sir
@hemalathal9926
@hemalathal9926 4 жыл бұрын
👍 superb 👏👏
@mayanztheatre
@mayanztheatre 3 жыл бұрын
Thanks 👍🙏 Hemalatha
@muthu9535
@muthu9535 Жыл бұрын
Amazing Video
@mayanztheatre
@mayanztheatre Жыл бұрын
Many Thanks 👍🙏 Muthu
@kinathukadavukgram4242
@kinathukadavukgram4242 Жыл бұрын
சென்ற ஒரு தலைமுறையே தியேட்டர்கள் சினிமா என்ற அற்புதமான அந்த "🌈 வானவில் தோட்டத்தில் தென்றலை அனுபவிப்பதை போல "ரசித்து ருசித்து அனுபவித்து சென்றுள்ளனர் ... இன்றைய சினிமா வேறு... அன்றைய நாளில் சினிமா என்பது திரையும் உயிரும் போல .. நகமும் சதையும் போல ... எதிர் காலம் பற்றிய கவலைகள் இருக்காது வேளைவெட்டியே இருக்காது ஆனால் சதா சினிமாவை பற்றிய பேச்சு தான் என்னேறமும் ... சினிமா வை அனு அனு வாக ரசித்து வாழ்த அந்த 1960"70பதுகளில் இளைஞர் களாக இருந்தவர்கள் கொடுத்து வைத்தவர் கள் ‌என்றால் மிகையில்லை... இன்றும் கோவை ராயல் ராஜா இருதயா சுவாமி டிலைட் ரேயின்போ ஹீபதி தியேட்டர் களின் நினைவலைகளை பற்றி தெரியவேண்டுமெனில் அந்த பகுதியில் குடியிருக்கும்70"80"வயதுடைய பெரியவர் யாரிடமாவது பேச்சு கொடுத்து பாருங்கள் "சர்க்கரை பந்தலில் 🍯 தேன் மாறி பொளிவதுபோல் "போளிந்து விடுவார்கள்..அவ்வளவு சுவாரஸ்யங்கள் அடங்கியிருக்கும் இந்த தியேட்டர் ரிவ்யூ க்காரர்ககள் யாரும் அதை செய்வதில்லை சரி பரவாயில்லை... ராயல் தியேட்டரின் வலது பக்கத்தில் டிக்கெட் கியூ இருதயா தியேட்டர் வரை என்றால் இடது புறம் g h வரை நிற்குமாம்.. யோசித்துப் பாருங்கள் மனம் கனத்துப்போகிறது அந்த நினைவலைகள் இதயத்தை ஏதோ செய்கிறது.. அந்தராயல் தியேட்டர் பக்கம் நான் செல்லும் போதெல்லாம் ஆரவாரமான விசில் சப்தம் இன்னும் என் காதுகளில் கேட்டுக் கொண்டே இருக்கிறது ஆனால் யாரும் அங்கே இப்போது இல்லை...அருமை யான பதிவு வாழ்த்துக்கள் ஐயா...🙏
@mayanztheatre
@mayanztheatre Жыл бұрын
அற்புதமான பதிவிறக்கு மிக்க நன்றி நன்றி சார்...அனைவருக்கும் அவசியம் பகிர அன்புடன் கேட்டுக் கொள்கிறோம் 🌹 மற்ற அனைத்துப் படங்களும் பார்த்து கருத்துக்கள் பதிவு செய்யவும் 👍🙏😍💗
@harishsubramaniam7080
@harishsubramaniam7080 3 жыл бұрын
Vera lvl bro creation👌👍
@mayanztheatre
@mayanztheatre 3 жыл бұрын
Many Thanks ❤️🙏🎉👍 Bro
@tpsrinivasan4828
@tpsrinivasan4828 3 жыл бұрын
Good thanks sir
@mayanztheatre
@mayanztheatre 3 жыл бұрын
Thanks 👍 Srinivasan Sir 🙏
@LocalstarMohan777
@LocalstarMohan777 3 жыл бұрын
Enga ooru..😍😍😍 thank u bro
@mayanztheatre
@mayanztheatre 3 жыл бұрын
Thanks 👍🙏 Mohan
@nambirajan356
@nambirajan356 3 жыл бұрын
Old is Gold
@mayanztheatre
@mayanztheatre 3 жыл бұрын
🙏 ஆம்
@sathishlalmixerman3405
@sathishlalmixerman3405 3 жыл бұрын
Intha theatre ku opposite la irukura school la tha padichen. Last ta ithula sarathkumar nadicha sathrapathi pathen. Intha theatre la screen ah suthi serial light poduvanga super ra irukum.
@mayanztheatre
@mayanztheatre 3 жыл бұрын
🙏👍❤️ Sathishlal Sir
@gurur5627
@gurur5627 3 жыл бұрын
That school is a very good school I heard...I don't remember the name
@arunprasad_PMvisitMANIPUR
@arunprasad_PMvisitMANIPUR 3 жыл бұрын
@@gurur5627 St Michaels Hrsec school
@mayanztheatre
@mayanztheatre 3 жыл бұрын
Thanks 👍🙏 Arun Prasad
@mayanztheatre
@mayanztheatre 3 жыл бұрын
👍🙏Guru
@sureshmanoharan3465
@sureshmanoharan3465 3 жыл бұрын
Good morning, sir i watched Amman this is my first movie at the age of 10,
@mayanztheatre
@mayanztheatre 3 жыл бұрын
🙏👍 Thanks Suresh
@sshriram5617
@sshriram5617 3 жыл бұрын
Same to you bro
@yuvaraj9147
@yuvaraj9147 4 жыл бұрын
Nice one sir🔥😊
@mayanztheatre
@mayanztheatre 4 жыл бұрын
Thanks❤🌹😊 Yuvan
@yyyyyyyyyyy920
@yyyyyyyyyyy920 3 жыл бұрын
Its huge place theatre i saw iyarkai movie in my college days
@mayanztheatre
@mayanztheatre 3 жыл бұрын
Yes. I saw that movie there too 👍
@venkateshwarancr4729
@venkateshwarancr4729 3 жыл бұрын
வெயிலுக்கும், மழைக்கும் பாதிக்காமல் இருக்க டிக்கெட் வாங்கறவங்களுக்காக நிழல் கட்டிடங்கள். ராயல்ல டிக்கெட் கிடைக்காட்டி ராஜா. ராஜால டிக்கெட் கிடைக்காட்டி ராயல் பொறுத்தவரை நல்ல விசாலமான,கலைஅம்சமுள்ள தியேட்டர்.
@mayanztheatre
@mayanztheatre 3 жыл бұрын
🙏👍❤️ Venkateswaran Sir
@jayamanoharan5396
@jayamanoharan5396 3 жыл бұрын
Super super super experience pesugirathu
@mayanztheatre
@mayanztheatre 3 жыл бұрын
@@jayamanoharan5396 🙏🙏
@balajimithra4582
@balajimithra4582 3 жыл бұрын
25 திரைப்படங்களுக்கு மேல் நான் ராயல் திரையரங்கில் பார்த்திருக்கிறேன்
@mayanztheatre
@mayanztheatre 3 жыл бұрын
நானும் சார் 🙏👍
@rkprasad64
@rkprasad64 3 жыл бұрын
The lat the I watched a movie here was in 2000..I couldn't believe it was 20 years..I didn't know it was RHR group either..one of the oldest in coimbatore..There's a bar in RHR hotel near railway station which still has Vincent cool drink..Vincent, which if I'm not wrong is the first theatre..
@mayanztheatre
@mayanztheatre 3 жыл бұрын
🙏👍❤️ Rajkumar Sir
@gurur5627
@gurur5627 3 жыл бұрын
Rhr in railway station?
@rkprasad64
@rkprasad64 3 жыл бұрын
@@gurur5627 Near railway station
@gurur5627
@gurur5627 3 жыл бұрын
@@rkprasad64 yes I know that hotel..very nice veg meals I used to eat...I heard they have 5 star hotel also inside..called Thai international...
@steephangsuperbro8190
@steephangsuperbro8190 3 жыл бұрын
My first movie athithi telugu mahesh Babu movie annirunthu nan mahesh fan aikiten 8 movies pathu irukiren. Ippa theatre Anga illa so sad
@mayanztheatre
@mayanztheatre 3 жыл бұрын
👍🙏❤️
@narasukrishnasamynarasimha3672
@narasukrishnasamynarasimha3672 4 жыл бұрын
Unforgettable Flashback Royal Theatre at Coimbatore. Nice
@mayanztheatre
@mayanztheatre 4 жыл бұрын
Thanks❤🌹😊 Sir
@amaranathanpalaniappan4408
@amaranathanpalaniappan4408 3 жыл бұрын
100% true. I am a man of selvapuram. I saw many films in Royal theater .unforgettable is " Ootyvarai uravo" thanks sir.
@mayanztheatre
@mayanztheatre 3 жыл бұрын
👍🙏
@krishnamadhesu
@krishnamadhesu 4 жыл бұрын
Very good attempt.
@mayanztheatre
@mayanztheatre 4 жыл бұрын
Thanks ❤🌹😊
@hemalathal9926
@hemalathal9926 4 жыл бұрын
Yes 💯 sure
@mayanztheatre
@mayanztheatre 3 жыл бұрын
Such Theatres form strong memories of the Time We crossed through. Glad most of them enjoyed the Film.
@shahinshaa3513
@shahinshaa3513 3 жыл бұрын
I seeing last movie this theater ajith movie greadam.. Please ree open this theater new style.. Surly good success..
@mayanztheatre
@mayanztheatre 3 жыл бұрын
Thanks Shah
@berticbesin2256
@berticbesin2256 Жыл бұрын
Mgr movie favorite
@mayanztheatre
@mayanztheatre Жыл бұрын
🙏👍
@bytescbe
@bytescbe 2 жыл бұрын
Wonderful 🙏👍❤️
@mayanztheatre
@mayanztheatre 2 жыл бұрын
👍💐 Thank you Raj
@ravindranb6541
@ravindranb6541 3 жыл бұрын
I saw sivanda Mann in 1969 with my grandfather & brothers
@mayanztheatre
@mayanztheatre 3 жыл бұрын
👍Ravindran Sir
@mayanzyoganand9331
@mayanzyoganand9331 3 жыл бұрын
Another Vintage Theatre Video is on the way 🙏
@mayanztheatre
@mayanztheatre 2 жыл бұрын
Raja theatre & Assembly theatre followed up
@sundarraj2903
@sundarraj2903 4 жыл бұрын
Superb
@mayanztheatre
@mayanztheatre 4 жыл бұрын
❤🌹😊Thanksnga
@stephenraj3022
@stephenraj3022 3 жыл бұрын
Naan Basha relrase Parthen.. Beautiful Moments
@mayanztheatre
@mayanztheatre 3 жыл бұрын
Lots of people feel the same way Stephen 👍
@stephenraj3022
@stephenraj3022 3 жыл бұрын
@@mayanztheatre Sir Centrel Theater Pathi podunga..
@mayanztheatre
@mayanztheatre 3 жыл бұрын
Will try Stephen Raj 🙏👍
@stephenraj3022
@stephenraj3022 3 жыл бұрын
@@mayanztheatre Thank u Sir
@AlexAlex-sd7pl
@AlexAlex-sd7pl 3 жыл бұрын
@@mayanztheatre bro mgr padangal appela yepdi odum theaterla adhe sammadhanama video
@dineshs1250
@dineshs1250 3 жыл бұрын
அருமையான பதிவு அண்ணா👌👏
@mayanztheatre
@mayanztheatre 3 жыл бұрын
மிக்க நன்றி Dinesh ❤️👍
@mayanztheatre
@mayanztheatre 3 жыл бұрын
அடுத்த படம் ராஜா theatre பற்றி விரைவில்
@dineshs1250
@dineshs1250 3 жыл бұрын
@@mayanztheatre waiting bro👍continue..
@tinku.g1983
@tinku.g1983 3 жыл бұрын
Government must help this theater to develop the history of this theater 🎥
@mayanztheatre
@mayanztheatre 3 жыл бұрын
Hopefully 🙏 Tinku
@tinku.g1983
@tinku.g1983 3 жыл бұрын
Where this theater 🎥 located place i want to see
@VM1988.
@VM1988. 3 жыл бұрын
@@tinku.g1983 Coimbatore...in between government hospital and townhall stop
@sirphyera.rameshpacificscu2082
@sirphyera.rameshpacificscu2082 3 жыл бұрын
💐💕🌹🙏
@mayanztheatre
@mayanztheatre 3 жыл бұрын
🙏😊👍Rammy
@febianu
@febianu 3 жыл бұрын
Really happy and nostalgic feeling Thanks a lot sir As a coimbatore boy Pls send your contact no If possible I will meet u
@mayanztheatre
@mayanztheatre 3 жыл бұрын
Many Thanks 🙏👍❤️ will share soon
@udhaisha7489
@udhaisha7489 3 жыл бұрын
நான் பார்த்த முதல் படம் கல்யாண ராமன் என் சின்னம்மா இடுப்பில் அமர்ந்து போன அனுபவமுள்ளது
@mayanztheatre
@mayanztheatre 3 жыл бұрын
🙏👍umar sir
@balajimithra4582
@balajimithra4582 3 жыл бұрын
One of the big theatre in Coimbatore Devar magan 200 days oaduchu iniku closed
@mayanztheatre
@mayanztheatre 3 жыл бұрын
ஆமாங்க
@vasanthavasantha5165
@vasanthavasantha5165 3 жыл бұрын
Sir first time when I came with my daughter to this theater she called it Mysore palace
@mayanztheatre
@mayanztheatre 3 жыл бұрын
🙏👍 Vasantha
@gurur5627
@gurur5627 3 жыл бұрын
Ha ha....
@sabeeqahamed2318
@sabeeqahamed2318 3 жыл бұрын
இந்த royal தியேட்டர்ல எத்தனை படம் பாத்துருக்கேன்...70மmm screen... பெரிய theatre
@mayanztheatre
@mayanztheatre 3 жыл бұрын
ஆமாம் sabeeq
@jayamanoharan5396
@jayamanoharan5396 3 жыл бұрын
43 paise ticket vaangi mgr,yenga Veeru Pillai, pasamalar Navaratri, Sivaji Ganesan padangal pakthi padangal paarteen, happy happy happy. Tickets kidaikkum yentra confident yudan line yil nirpoom. Muraiyaga police pandopasthu, anda policegal ninvil varugiraagal, piramanda theatre. Malarum ninaiyuhal. Recently visited. Manashi oru maatiri ullathu, anyway happy.
@mayanztheatre
@mayanztheatre 3 жыл бұрын
🙏👍 Jaya Madam
@dr.dineshkumar1187
@dr.dineshkumar1187 3 жыл бұрын
I saw அறுவடை நாள் in this theatre
@mayanztheatre
@mayanztheatre 3 жыл бұрын
🙏Dr Dinesh
@aanmigaarularul6816
@aanmigaarularul6816 3 жыл бұрын
எங்கிருந்தோ வந்தாள்.ஜஸ்டிஸ் விஸ்வநாதன் ஆகிய படங்களை பார்த்து உள்ளேன். நன்றி
@mayanztheatre
@mayanztheatre 3 жыл бұрын
மிக்க நன்றிங்க சார் 🙏👍
@fazilrahman.3129
@fazilrahman.3129 3 жыл бұрын
Now it's no more 😔😢😢 everything has been demolished 😢
@mayanztheatre
@mayanztheatre 3 жыл бұрын
Theatre structure is still there
@mohanr8748
@mohanr8748 3 жыл бұрын
1964லேனு நினைக்கிறேன் . இந்த தியேட்டரில் எம்.‌ஜி.ஆர். நடித்த எங்க வீட்டு பிள்ளை . படம் பார்த்தேன்.அதையெல்லாம் மறக்க முடியாது.
Raja Theatre Coimbatore
16:07
Mayanz Theatre
Рет қаралды 470 М.
Joker can't swim!#joker #shorts
00:46
Untitled Joker
Рет қаралды 40 МЛН
Kind Waiter's Gesture to Homeless Boy #shorts
00:32
I migliori trucchetti di Fabiosa
Рет қаралды 15 МЛН
Old Coimbatore | Time Machine | RHR | Royal Theatres | VTV
2:15
Namma Voice Of Coimbatore
Рет қаралды 9 М.
ANNAPOORNA THE PRIDE OF COIMBATORE
16:00
Studio A by Amar Ramesh
Рет қаралды 3,8 МЛН
Joker can't swim!#joker #shorts
00:46
Untitled Joker
Рет қаралды 40 МЛН