திருப்புகழில் இவ்வளவு தகவல்கள் உள்ளது என்பதை இப்போதுதான் தெரிந்து கொண்டேன். அருமை நன்றி😊
@s.valliyappan58287 ай бұрын
நீங்கள் ஒரு சிறந்த எழுத்தாளர் நீங்கள் தற்சமயம் குமுதம் சிதியில் எழுதி வரும் தொடரிலும் முதல் அத்தியாயத்தில் சும்மா இருக்க கத்துக்கணும் என்று எழுதி இருந்தீர்கள். அடுத்தடுத்து வரும் அத்தியாயங்களில் அருணகிரி நாதருக்கு முருகர் சொன்னதையும் சேர்த்துக் கொள்ளலாம்.
@kalyanisridharsridhar72257 ай бұрын
அருமை சார் ! வணங்குகிறோம்! அருணகிரிநாதரை தெரியும். திருப்புகழ் என்று ஒன்று உண்டென தெரியும் . ஆனால் … ஆறு சமயப் பெரியோன் … வடக்குப்பட்டி சுப்பிரமணியம் அவர்கள் , அவரின் மகன் செங்கல்வராயன் அவர்கள்… 1368 பாடல்களில் 1088 சந்தங்கள்… *சும்மா இரு ….சொல் அற…* *அறிவு அற்று அறியாமையும் அற்று* வழிகாட்டுதலுக்கு ஆரம்பித்த சம்பிரதாயங்கள் புளிப் போல் …. என்று பல நல்ல விஷயங்களை எங்களுக்கு எடுத்துச் சொல்லியிருக்கிறீர்கள்! தங்களை போன்றோர் திருப்புகழ் பற்றி உரையாற்ற திருப்புகழின் புகழ், வரும் தலைமுறையையும் சென்றடைந்து உலகிற்கு நன்மை பயக்கும்! 🙏🙏🙏🙏🙏
@s.valliyappan58287 ай бұрын
நீங்கள் ஒரு சிறந்த எழுத்தாளர் நீங்கள் தற்சமயம் குமுதம் சிநேகிதியில் எழுதி வரும் தொடரிலும் முதல் அத்தியாயத்தில் 'சும்மா இருக்க கத்துக்கணும்' என்று எழுதி இருந்தீர்கள். அடுத்தடுத்து வரும் அத்தியாயங்களில் அருணகிரி நாதருக்கு முருகர் சொன்னதையும் சேர்த்துக் கொள்ளலாம்.
@kanchipuramthyagarajan90267 ай бұрын
எப்படி சார்... முதலீடு மற்றும் திரைப்பட பாடல்கள். என வித்தியாசமான துறை...