அன்னை ஆண்டாள் திருப்பாவையே மிக சிறப்பு. அற்புதமான இந்த பாடலை தங்கள் வெண்கல க்குரலில் கேட்பது அருமையிலும் அருமை.சிறப்பு.
@rengacharisrinivasan27013 күн бұрын
இனிமையான திருப்பாவை பாடல்கள் பாடும் தங்களுக்கு எங்களது வாழ் துக்கள்!!
@AlameluR.4 күн бұрын
🙏🏻🙏🏻🙏🏻
@malathymohanraj2093Сағат бұрын
Good voice.Very melodious in the morning ❤
@sangeethajeyakumar5275 Жыл бұрын
நன்றி.அம்மா.அருமையான குரல்.திருப்பாவை முழுவதும் உங்கள் குரலில் கேட்க மிகவும் அருமையாக உள்ளது.
@indianrecordssouth51157 ай бұрын
ஆண்டாள் திருவடியே சரணம்
@thanikachalamsaminathan69673 жыл бұрын
விளம்பரம் இல் லாத பாடல் கள் மட்டும் உள்ளது கேட்பதற்கு இனிய தாய் உள்ளது
@kr.krishnan8436 Жыл бұрын
Annaiye Nilamahale kothai நாச்சியார் சிங்காரகோதையே திருப்பாவை அருளிய Thaye amma saranam🙏🙏🙏🙏🌹🌹🌹⭐🥀🌺🌺🌺🌺🌺🌺🌺🌺💥💥💥💥💥🙏🙏🙏🌹🌹🌹🥀🥀🥀🥀🥀🥀🥀💐
@indianrecordssouth51157 ай бұрын
நாச்சியார் திருவடியே சரணம் சரணம் சரணம்
@lakshmikanthansriramalu42113 күн бұрын
கணீர் குரலில் திருப்பாவை பாடிய நீங்கள் நீடுழி வாழ்க.
@balambalkalyanaraman4376 Жыл бұрын
அருமையான தெய்வீக குரல்.அழகான தமிழ் உச்சரிப்பு.❤இனிமையான ராகம்.தினமும் காலையில் கேட்க வேண்டிய அருமையான பதிவு.நன்றி நித்யஸ்ரீ டீம்.வாழ்க வளமுடன்.
@indianrecordssouth51157 ай бұрын
நன்றி நன்றி நன்றி
@vaishnavisivakumar495516 күн бұрын
❤
@ganesanr7362 жыл бұрын
ம்ருதங்கம் வாசிப்பில் எந்த குறையுமில்லை. ஆனால் ம்ருதங்கத்தின் வலந்தரை மிகவும் ஷார்ப்பாக உள்ளது. நம் திம் பதமாக இல்லை.
@rajagopalan157614 күн бұрын
Oķ
@Suryakala-oc8wv5 күн бұрын
அற்புதம் அம்மா மனதால் தரிசனம் செய்ய ஆனந்தம் கொடுத்த குரலுக்கு நமஸ்காரம் அம்மா❤
@dhasaratharamansriraman632912 күн бұрын
அருமை,இனிமையான குரல் வலம் தமிழ் உச்சரிப்பு சிறப்பு
@rajamanickamc3770 Жыл бұрын
ஆன்மீகம் நம் நாட்டில் அனைவரும் அறிந்ததே இது போன்ற பாடல்களை எழுதியவர் களுக்கு ம் பாடிய வருக்கும் நலமுடனும் வளமுடன் வாழ வேண்டும் என்று கூறி மக்களை காக்க வேண்டும் என்று இறைவனை அடைய முடியும் என்ற நம்பிக்கை உள்ளது.
@varadharajanveeraraghavan1691 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🤝🙏🙏
@nammasagodhari5313 Жыл бұрын
ஆண்டாள் நாச்சியார். தூய தமிழ் விளையாடும் பாசுரம். நாமோ நாராயணா
மார்கழி மாதத்தின் காலைப் பொழுதுகள் இந்தப் பாடலைக்கேட்டுத் தொடங்குவதன் இன்பம் சொல்லிப் புரிய வைக்க முடியாது. நித்யஸ்ரீக்கு கோடி நமஸ்காரம்.
@pmshankarshankar67003 жыл бұрын
OOK jpj
@mssrofficial9732 жыл бұрын
ஆண்டாள் நாச்சியார் திருவடிகளே சரணம் 🙏🙏🙏
@KannanKannan-pm1io15 күн бұрын
அருமை அருமை தங்கள் குரலால் அழகு சேர்த்துள்ளீர்கள் நமஸ்காரங்கள் 🙏
@vasanthaopk3 жыл бұрын
மனம் நிறைவாக கேட்டேன் அருமையான பதிவு நன்றி எல்லோருடைய ஆசிர்வாதம் எப்பவும் உண்டு உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும்
@balakrishnanm65003 жыл бұрын
0l) 0
@balakrishnanm65003 жыл бұрын
l Olll
@rajendranselliah45023 жыл бұрын
தெளிவான, இனிமையான குரல் பாசுரத்திற்கு மேலும் பெருமை சேர்க்கின்றது. நன்றி.
@sellamramaya9390 Жыл бұрын
Satisfy to hear the songs. Thanks Mdm. Nithiyashree Mahadevan. God bless you ma. ❤❤❤❤❤❤❤❤❤❤
@indianrecordssouth51157 ай бұрын
Thank you
@remaramachandran3416 Жыл бұрын
I am a Malayalee My heartfelt Congrats Nithyaasree and team .God bless all Thanks
@krishnamurthydk7876 Жыл бұрын
Zee Y
@krishnamurthydk7876 Жыл бұрын
Ll .n n
@krishnamurthydk7876 Жыл бұрын
Lppppp
@krishnamurthydk7876 Жыл бұрын
V W E
@krishnamurthydk7876 Жыл бұрын
Zdggh
@subramanianb3 жыл бұрын
நித்தியஸ்ரீயின் குரல் திருப்பாவைக்கு மேலும் மெருகேற்றுகிறது வாழ்த்துக்கள்
@vijayaviji85762 жыл бұрын
Oolo
@vijayaviji85762 жыл бұрын
Ll
@geethachandrasekaran31824 жыл бұрын
Kalaivaniyin karunai thaen mazhaiyil nanainthaen. Kodanu kodi nanrigal. May Goddess Saraswati bless her healthy, wealthy and peaceful life.🙏🙏
@gitaramamurthy3023 Жыл бұрын
V nice singing, Andal Tiruvadigale Saranam🙏🙏👌🌹🌹
@indianrecordssouth51157 ай бұрын
Thanks for listening
@viruthambalparimalam85063 жыл бұрын
நல்ல இனிமையான இசை! நன்றிகள்! வாழ்த்துக்கள்.!
@vasanthagajendran84473 жыл бұрын
நாள் தோறும் உங்கள் திருப்பாவை யைகேட்கின்றேன் நன்றி வாழ்த்துக்கள்🌹🙏🌹
@ramanins44363 күн бұрын
🙏🙏🙇🙇ஆண்டாள்தாயார் திருவடிகளே சரணாகதி!!
@sankaranarayanansenthilkum985414 күн бұрын
அன்னை ஆண்டாளின் அருள் அனைவருக்கும் கிடைக்க வேண்டியே பாதம் . ", பணிவோம்.
@selvik4673 жыл бұрын
வணக்கத்திற்கு உரிய மகளே. வாழ்த்தி வணங்குகிறேன் அம்மா வணக்கம் மாப்ளே.....
@RAHAKUMAR4 жыл бұрын
என் பெரு மதிப்புக்குரிய வேளுக்குடி கிருஷ்ணன் அவர்கள் சொல்வது போல் திருப்பாவை பாடல்கள் மார்கழி மாதம் மட்டும் கேட்டு மகிழ்வதற்கல்ல.....நம் வாழ்நாளில் ஆண்டு முழுவதும் கேட்டு கண்ணனை நமஸ்கரித்து அவனை அடைவதற்காகவே....இந்தப்பாடல் தொகுப்பு அந்த முயற்சிக்கு பெருத்த துணை புரியும் என்பதில் ஐயமில்லை....பாடல் தொகுப்பு உருவாக உழைத்த எல்லா நல்ல உள்ளங்களையும் வாழ்த்தி வணங்குகிறேன் ...
Melodious voice of Mrs Nithyashree Mahadevan Andal Ranghamannar thiruvadi Saranam😂🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼👍👍
@SathiyamoothyJ5 ай бұрын
நித்ய ஸ்ரீ அவர்களின் கணீர் குரல் திருத்தமான தமிழ் உச்சரிப்பு, இனிய சங்கீதப் பயிற்சி இளமை முதல் பெற்றவர் ஆண்டாள் இவர் பாடல் கேட்டு இன்புறுவார். பக்தி உலகில்இவர்குரல் உலகெங்கும் உள்ள திருப்பாவை பக்தர் இல்லங்களில் ஒலிக்கும். இப்படிப்பட்ட உன்னத ப் பதிவுக்கு உங்களுக்கு க் கோடானு கோடி நன்றிகள் 👍🌹👍
Om shree andal ambalae poetry poetry un patham banidhm 🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐👏
@minitesaviation39153 жыл бұрын
ஆண்டாள் பாசுரம் கேட்க்ககேட்க்க🙏🙏🙏 காதுக்கு இனிமை
@girijaravi26672 жыл бұрын
M
@mksridhar65979 күн бұрын
Jai Shri Krishna
@sairamaamuralidharan386211 күн бұрын
🎉Excellent... The best rendition.. ❤️❤️🙏🙏🪷🪷😇😇
@jayashreevenkatraman9453 жыл бұрын
காலை வணக்கம். திருப்பாவை ரொம்ப நன்றாக இருந்தது அதுவும் காலையில் நித்யஸ்ரீயின் குரலில் கேட்க கொடுத்து வைக்க வேண்டும். ஜெயஸ்ரீ
@cuddaloresubramaniam80923 жыл бұрын
Very Divine: Thiruppavai pasuram excellent rendering it's perfect retreat to listen in Margazhi.
@indianrecordssouth51157 ай бұрын
yes Thiruppavai is a beautiful collection of thirty stanzas composed by the revered saint-poetess Andal
@lakshmirajagopalan76992 жыл бұрын
Very soulful singing .Andal Thiruvadigale Saranam
@rajakumariranganathan16454 жыл бұрын
இனிமை குரலும் தமிழூம்.வருடம் முழுவதும் கேட்க வேண்டிய பாடல்கள்.தாயார் திருவடிகள் சரணம் சரணம் சரணம்.
@govindaramanpn94954 жыл бұрын
மார்கழியில் சிறப்பே திருப்பாவை திருவெம்பாவை.அனைத்து சிறார்களின் ஆசையே ஆழயங்களில் அவர்கள் பாட வேண்டி பெரியவர்களும் உடன் பாடி மகிழும் தினம் தினம் ஒரு பரிசு புத்தம் பெருவது நினைக்க போட்டி போட்டுக்கொண்டு குரல் இனிமையாக்கி தெய்வபக்தியுடன் பாடல்களை அர்பனம் செய்ய நல்ல ஆசிரியையாக இந்த பதிவால் கிடைத்துள்ளது மகிழ்சியுடன் நன்றி தெரிவித்துகொள்கிறேன்.
@040_ponvelp.m32 жыл бұрын
அங்கண்மா ஞாலத்து அரசர் அபிமான பங்கமாய் வந்துநின் பள்ளிக் கட்டிற்கீழே சங்கம் இருப்பார்போல் வந்து தலைப் பெய்தோம் கிங்கிணி வாய்ச் செய்த தாமரைப் பூப்போலே செங்கண் சிறுச் சிறிலே எம்மேல் விழியாவோ? திங்களும் ஆதித் தியனும் எழுந்தாற்போல் அங்கண் இரண்டும் கொண்டு எங்கள்மேல் நோக்குதியேல் எங்கள்மேல் சாபம் இழிந்தேலோர் எம்பாவாய்
We see moon through moon light so God is Love we can see God through Love JaiSai Muruga Saranam Dr BH Rajubettan Nunthala Nilgiris Tamil Nadu
@rajubettan19683 жыл бұрын
The best way to reach SAi Muruga is Love all Serve all 🔔 Dr BH Rajubettan Nunthala Nilgiris Tamil Nadu 🙏
@janakisubramaniam60594 ай бұрын
❤OhmShreeMahalaxmiye Sharanam ❤❤❤❤❤❤
@muthuvadivalarasalwar72782 жыл бұрын
கோதா ரங்கமன்னார் திருவடிகளே சரணம்
@mathanagopalanbalasubraman37984 жыл бұрын
கணீர் குரலில் திருப்பாவையை மிக மிக தெளிவாகவும் இனிமையாகவும் பாடியுள்ளார்.
@mnatarajan93294 жыл бұрын
M matarajan
@rajathangams6991 Жыл бұрын
அம்மாபாதம்பணிந்துவணங்குவோம்
@indianrecordssouth51157 ай бұрын
ஆண்டாள் திருவடியே சரணம்
@VaratharajSantha Жыл бұрын
Sri sandal tiruppavai. Potri
@indianrecordssouth51157 ай бұрын
Thank you
@M.Sevveல்4 ай бұрын
The grate Singer nithshri mam
@mohanasubramanians75744 күн бұрын
மிக நன்று
@niveditasundaram82713 жыл бұрын
அருமையான குரல்வளம். God bless. 🌹🌹🌹
@vijayakumaripala9264 Жыл бұрын
Andal amma sharanam
@indianrecordssouth51157 ай бұрын
தங்களின் வாழ்த்துக்கு நன்றி
@draculadraco37522 жыл бұрын
Andal thiruvadigale saranam...thank you nithyasree
@a.rajapriya68103 жыл бұрын
ஓம் நமோ நாராயாணா இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
@IYER19454 жыл бұрын
Nithyashree always sings in such a way that the lyrics are very clear. May Goddess Saraswathy be always with her giving good sweet voice for which she had been famous.
@madhammalhinagaraj583612 күн бұрын
Aandal thayae potri potri 🙏🌹🙏
@PriyaVanaja-cb5nl Жыл бұрын
பாடல்வரிகளை சேர்த்தால் மேலும் அருமையாக இருக்கும்
@indianrecordssouth51157 ай бұрын
ஏற்கனவே வெளியிட்டு இருக்கிறோம் kzbin.info/www/bejne/ZpbUaYeYoq2kmNk
@sreedevi57382 жыл бұрын
அருமையான குரல் வளம்
@meenakshimohan15164 жыл бұрын
எத்தனை தடவை கேட்டாலும் மனதிற்கு நிம்மதி தரும் அரு மருந்து திருப்பாவை வாழிய நீடூழி சகோதரி
@alamelumangai28632 сағат бұрын
❤❤❤Excellent ❤❤❤❤
@pandiyansubramaniam27383 жыл бұрын
I தெய்வீக குரல், கேட்க மிகவும் இனிமையாக இருக்கிறது.
Tks for these divineful Triuppavai songs rendered by our Nityashree Mahadevan. Lord Krishna will bless all of us
@ramalakshmik74223 жыл бұрын
Listening to a song in the month of maagazhi is so much sweeter than listening on other days....nithyasri's song is a gift of God...
@kamatchin10902 жыл бұрын
Blippi
@bhaskarsrinivasan4310 Жыл бұрын
டிகே ப ட்டம்மாள் அவர்முத்திரை இவர் பாடாடல்களில் நன்கு பதிகிறதுவாழ்த்துக்கள்🎉
@manjulasaravanan633012 күн бұрын
Arumai 🎉🎉🎉🎉🎉🎉
@thaache3 жыл бұрын
அன்பான தமிழர்களே!!, நீங்கள் கட்டாயம் படிக்கவேண்டியது:- நீங்கள் இடும் கருத்துக்களை முடிந்தவரை தயவுசெய்து தமிழில் #தமிழ் எழுத்துக்களில் மட்டுமே இடுங்கள்... இது ஒரு பணிவான வேண்டுகோள்.. தொடர்ந்து படியுங்கள்.. . ஏனெனில், [கூகுள், பேசுபுக்கு, யூட்டியூப், ஆமேசான், துவிட்டர், இன்சுடாகிராம், இலிங்டின், புலாகுகள் போன்றவை நிறைந்த] *இணைய ஞாலத்தினுள்*, தமிழானது,நம்மால் நாள்தோறும் எந்த அளவுக்கு *புழங்கப்படுகிறதோ*, அந்த அளவுக்கு தமிழின் இன்றியமையாமையையும் முதன்மையையும் உணர்ந்து, பன்னாட்டு நிறுவனத்தார்களும் அரசுகளும் தங்களது சேவைகளை தமிழில் அளிக்க முன்வருவர்.. . காரணம், இன்று அனைத்து முடிவுகளும் '#பெருந்தரவு'கள், #செயற்கை_நுண்ணறிவு மற்றும் #புள்ளியியல்_கணக்குகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே பெரும்பாலும் எடுக்கப்படுகின்றது, என்பதைத் தெளிவாக அறிந்துகொள்ளுங்கள்... நாமெல்லாம் தொடர்ந்து இணையத்தின் வாயிலாக எழுதும் இடுகைகளான கருத்துக்கள், பதில்கள், துவீட்டுகள், பதிவுகள், புலாகுகள் போன்றவை அரசுகளுக்கும், பெருநிறுவனங்களுக்கும், நம் மொத்த மக்களின் விருப்பு வெறுப்புகளையும் நம் எண்ணப் போக்குகளையும் கணிக்கப் பயன்படும் பெருந்தரவுகளாக அமைகின்றன. ஆக, தங்கள் நிறுவனத்தின் சேவைகளை, மக்களுக்கு, எந்த மொழியில் கூடுதலாக அளித்திடவேண்டும், என முடிவு செய்ய உதவிடும் காரணிகளில் ஒன்றாக, இணையத்தில் பெரும்பாலும் நாம் எழுதிடும் மொழியும் எழுத்துக்களும், நேரடியாகவோ மறைமுகமாகவோ அமைந்துவிடுகின்றன... இதை நாம் நன்கு புரிந்துகொள்ளவேண்டும்.. . மலையாளிகளும் வங்காளிகளும் பஞ்சாபிகளும் இந்தப்புரிதலோடு தமது பெரும்பாலான இடுகைகளை தத்தங்கள் மொழிகளின் எழுத்துக்களிலே இடுகின்றனர்.. . விழித்திடுங்கள் தமிழர்களே!!.. . [..அதற்காக, பிறமொழிகளை வெறுக்கவேண்டும் என்பதல்ல இதன் பொருள்..] . மற்றொரு வேண்டுகோள்: உங்கள் வட்டார வழக்கிற்கும் முதன்மை அளியுங்கள்.. . யாராவது இதைப்பார்த்து தமிழில் எழுதத் தொடங்கமாட்டார்களா, என்ற ஓர் ஏக்கம் தான்.. . பார்க்க:- ௧) www.internetworldstats.com/stats7.htm ௨) en.wikipedia.org/wiki/Languages_used_on_the_Internet ௩) www.adweek.com/digital/facebooks-top-ten-languages-and-who-is-using-them/amp ௪) speakt.com/top-10-languages-used-internet/ ௫) www.oneskyapp.com/blog/top-10-languages-with-most-users-on-facebook/ . திறன்பேசில் எழுத:- ஆன்டிராய்ட்:- ௧) play.google.com/store/apps/details?id=com.google.android.apps.inputmethod.hindi ௨) play.google.com/store/apps/details?id=com.murasu.sellinam ௩) play.google.com/store/apps/details?id=com.mak.tamil . ஆப்பிள் ஐபோன்/ஐபேடு/மேக்:- ௪) tinyurl.com/yxjh9krc ௫) tinyurl.com/yycn4n9w . கணினியில் எழுத:- உலாவி வாயிலாக:- ௧) chrome.google.com/webstore/detail/google-input-tools/mclkkofklkfljcocdinagocijmpgbhab ௨) wk.w3tamil.com/tamil99/index.html . மைக்ரோசாப்ட் வின்டோசு:- ௩) download.cnet.com/eKalappai/3000-2279_4-75939302.html [அல்லது] www.google.com/search?q=eKalappai . லினக்சு:- ௪) www.arulraj.net/2011/01/type-tamil-in-ubuntu.html ௫) indiclabs.in/products/writer/ ௬) askubuntu.com/questions/129407/how-do-i-turn-on-phonetic-typing-for-tamil . குரல்வழி எழுத:- tinyurl.com/y6d7wd6r , என்பதில் வரும் செயலிகளை முயற்சித்துப்பாருங்கள். குறிப்பாக "கூகுள் சீபோர்ட்: play.google.com/store/apps/details?id=com.google.android.inputmethod.latin " தனை முயற்சித்துப் பாருங்கள். . பிறமொழி வாக்கியங்களை கணினியில் கூகிள் குரோம் உலாவியில் தமிழில் மொழிபெயர்த்து படித்திடப் பயன்படும் ஒட்டுச்செயலிகள்:- ௧) chrome.google.com/webstore/detail/google-translate/aapbdbdomjkkjkaonfhkkikfgjllcleb?hl=en ௨) chrome.google.com/webstore/detail/transover/aggiiclaiamajehmlfpkjmlbadmkledi?hl=en . இதில் உடன்பாடு கொண்டவர்கள் ஒரு "விருப்பத்தையோ" 👍 உங்கள் கருத்தையோ பதிலாக இட்டு, இச்செய்தியை (பிற தளங்களிலும் உள்ள) உங்களுக்குத் தெரிந்தவர்களிடமும் நண்பர்களிடமும் தவறாமல் *பகிர்ந்திடுங்கள்*. பகிர்ந்துகொள்வதற்கான இணைப்பு => thaache.blogspot.com/2020/09/blog-post.html . நன்றி. தாசெ, நாகர்கோவில் ::::::: லபல
@janakiramankrish39193 жыл бұрын
அருமையான பதிவு
@subramanianchelliah67703 жыл бұрын
தங்களின் தமிழ் மொழி பற்றுக்கு மிகவும் நன்றி ஐயா. வாழ்க தமிழ். உலகின் முத்து மொழியான தமிழ் இவ்வுலகம் உள்ள வரை ஓங்கி உயர்ந்து நிற்கும்.
@suryakalasrinivasan11673 жыл бұрын
Thangal sevaikku nanri
@hariharanhariharan90283 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி நன்றி. ஊழல் அரசியல்வாதிகள் போலிச் சாமியார்கள் கிருத்துவத்தை மறைமுகமாகவும் நேரடியாகவும் பரப்பும் கூத்தாடிகள் இவர்கள் மத்தியில் உங்கள் பணி மென்மேலும் தொடர வேண்டும்.நன்றி.
@viruthambalparimalam85063 жыл бұрын
நல்லதொரு வேண்டுகோள். படித்த தமிழர்கள் அனைவரும் பின்பற்றுவார்கள்.! தமிழுக்காக தமிழர்கள் ஒன்றிணைவோம்.! வாழ்த்துகள்!
@sriramr18732 жыл бұрын
Humble pranams to thy lotus feet of Sri andal Sri Rangarajan on this auspicious dhanur month and holy writings of sri andal 's thirupavai..our prayers to all for joyful healthy life always filled with bhakthi..Harekrishna Harerama lokha samastha sukinho bavanthu thanks adiyen so blissful.thanks nithyashree mam and all musicians god bless