I am a pure hindu. But I have huge respect about Allah. I like the way of ur cooking. I watched ur namaz vedious, and please remember me in ur prayers. Alhamdulillah 🙏🙏
@kayalkitchen79282 жыл бұрын
Thanks ma.. Sure ma...😍😍😍
@rojarahimulla20382 жыл бұрын
Mashallahu sister
@Nisa-mh8es2 жыл бұрын
Allah ungaluku arul puriya vendugiran
@rojarahimulla20382 жыл бұрын
@@Nisa-mh8es aameen
@silmiyaali90502 жыл бұрын
Masha allah dear
@rashmihussain17042 жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் நான் மதுரை யில் இருந்து பார்க்கிறேன்.உங்கள் பேச்சு மாஷா அல்லாஹ் அழகா இருக்கு....இங்க நல்ல மழை 5நாட்களாய்.. நோன்பிற்கு நல்லா இதமாய் இருக்கிறது அல்ஹம்துலில்லாஹ்
@kayalkitchen79282 жыл бұрын
Wa alaikum mussalam.. Thanks ma 😍😍
@ijazahmd28702 жыл бұрын
Naanum sri lanka thaan enga urula indha recipes famous Ah irukku
@banumathibanu21922 жыл бұрын
மிக அருமை நான் பாண்டிச்சேரியில் இருந்து comment செய் கிறேன்
@kayalkitchen79282 жыл бұрын
Thanks ma
@mohamedharishbatpoy44222 жыл бұрын
இல்லாமலே போன காலத்துல கொண்டிருந்த பேசணும் நான் ஒரு கிஸ்தான் உங்களுடைய வீடியோ பார்ப்பது எனக்கு ரொம்ப பிடிக்கும்
@kayalkitchen79282 жыл бұрын
நன்றி நன்றி
@mylittleworld052 жыл бұрын
உங்க சமையல் சூப்பரா இருக்குது கிட்டதட்ட எங்க ஊர் மாதிரிதான்.
@kayalkitchen79282 жыл бұрын
Thanks ma..😍
@ashifibnusirajdeen42672 жыл бұрын
Iam mohamed ashif iam college student I like kayal vision and kayal kitchen ..... Romba arumaya irukku akka .... Iam Coimbatore district Sema rain today siss
@kayalkitchen79282 жыл бұрын
Thank you so much bro 👍👍👍
@ashikavmt14172 жыл бұрын
Ipadi recipe yosikarathea illa shar time thanks dear. Congrats crochet Mafaza.
@kayalkitchen79282 жыл бұрын
Ama.. namma ooru menu idhu
@ashikavmt14172 жыл бұрын
Kari and meen namaku takkunu ninaivu varuthu
@afrosemydeen10942 жыл бұрын
ஹாய் அஸ்ஸலாமு அழைக்கும் சகோதரி...நான் தென்காசி... எங்க ஊரிலும் தினமும் மழை தான்.. அல்ஹம்துலில்லாஹ்..உங்க சமையல் எல்லாமே சூப்பர்.. 👌👌👌எங்க வீட்டிலும் மாசி பொரியல் அடிக்கடி செய்வோம்...நீங்க சமைக்கும் விதம்..உங்க குரல் ரொம்ப சூப்பரா இருக்கும் அதுக்காகவே உங்க வீடியோஸ் தினமும் பார்ப்பேன்..😊துஆ செய்ங்க சகோதரி..🤲👍👍👍😍🌹
@kayalkitchen79282 жыл бұрын
Wa alaikum mussalam.. Romba sandhosham ma.. unga oor yeppavumae super a irukumae.. 😍😍
@sabaalaudeen62762 жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும். நான் சென்னை ல தான் இருக்கோம். நாங்க குலசை தான். உங்க வீடியோ தான் நிறைய பார்க்கிறேன்.. மாஷா அல்லாஹ்..
@kayalkitchen79282 жыл бұрын
Wa alaikum mussalam.. jazakumullah khaira ma
@rojarojammal42142 жыл бұрын
காயல் கிச்சன் ரெசிபி பார்க்கும் நாம சொந்தகாரவங்க வீட்டுக்கு போனமாதுரி பீலீங் அல்ஹம்துலில்லாஹ் எல்லாம் புகழும் இறைவனுக்கே
@mubaraksuja60042 жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹு எங்க ஊர்லயும் நல்ல மழை மா இந்த ரெசிபி எல்லாமே சூப்பர்
@kayalkitchen79282 жыл бұрын
Wa alaikum mussalam.. jazakumullah khaira ma
@halimadurriya86082 жыл бұрын
Enga veetlaium inda recipe pannuvom..rmba taste a irkum
@kayalkitchen79282 жыл бұрын
Yes.. Unga veetula yellamae nallarukum...
@Tulip9122 жыл бұрын
அருமையாக இருந்தது. கடலைப்பருப்பில் சிறிது கொத்துக்கறி சேர்த்துச் சமைத்தாலும் நன்றாக இருக்கும். சென்னையில் ஒரே வெயில்!
@kayalkitchen79282 жыл бұрын
இங்க கொத்துக்கறி ஆக்கும் போது கட்டாயமா கடலை பருப்பு சேர்ப்போம் மா..
@kayalkitchen79282 жыл бұрын
சென்னையில் மட்டும் தான் வெயில் போல.. இங்க வந்த கமெண்ட்ஸில் தெரிஞ்சுக்க முடியுது..
@kathijakathija80702 жыл бұрын
நான் காஞ்சிபுரம் இங்கே வெயில் அதிகம் மழை பெய்யவில்லை உங்கள் விலாக் சூப்பர்
@kayalkitchen79282 жыл бұрын
Thanks ma 👍
@jahirjasmine55282 жыл бұрын
Arumai arumai sakothari pukkottai
@kayalkitchen79282 жыл бұрын
நன்றி நன்றி ♥♥♥
@fathisumai14882 жыл бұрын
Assalamu aliakum, I’m a srilankan Muslim . Watching your video from doha qatar. Most of your slang and dishes have srilankan Muslim’s touch.
@kayalkitchen79282 жыл бұрын
Wa alaikum mussalam.. Yes ma 😍😍😍
@kayalkitchen79282 жыл бұрын
Thanks ma ❤️❤️
@smramis61882 жыл бұрын
sri lanka enru sonnal pothum
@abdullaabdulla22952 жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி அருள்நிறைந்த சஹர் சாப்பாடு அருமையாக இருந்தது அக்கா எனது ஊர் பெருநாழி
@kayalkitchen79282 жыл бұрын
Wa alaikum mussalam 👍👍👍
@manoranjitham1012 жыл бұрын
I am from Coimbatore'da. உங்க வீடியோஸ் எல்லாமே சூப்பர். இவ்ளோ special'pa.
@kayalkitchen79282 жыл бұрын
Romba romba thanks ma ❤️❤️
@AyshasGallery2 жыл бұрын
Really like your way of talking 🤩🤩 recipes are different 🙂 idu varaikum try panunadu illa. Kandipa panra in shaa Allah
@kayalkitchen79282 жыл бұрын
Thanks dear sis 😍😍
@nazeemabanu22122 жыл бұрын
Sodhi aanam superb..Crochet items very nice
@kayalkitchen79282 жыл бұрын
Thanks ma 😍
@sithifaritha85662 жыл бұрын
Assalamu alaikkum i am from Ilayangudi unga videos yellame naan thodarnthu patthutu varren Masha Allah yella videosme romba arumaiya irukku sis ingayum mazha than sis
எனக்கு உங்கள் வீடீயோவை விட உங்கள் கனவர் போடும் வீடீயோ தான் சிறந்த வீடீயோவாக உள்ளது நீங்கள் சிறந்த வீடீயோ போட வாழ்த்துகள் ,சவூதியில்ருந்து
@kayalkitchen79282 жыл бұрын
நன்றி
@meharunabitha90602 жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் லாத்தா ரெசிபி அருமை உங்களுக்கும் எங்களுக்கும் உடல் ஆரோக்கியத்தையும் பரக்கதையும் அல்லாஹ் தந்தருள்வானாக!ஆமீன்! நோன்பாளிகளுக்கு அல்லாஹ் தந்த பரிசு மழை அல்ஹம்துலில்லாஹ் எங்க ஊர் கீழக்கரை
Assalamu alaikum sissy.. am shameem from chennai ECR.. na adhigamaa ippo unga muraipadi dha samaikiren.. ennoda kids kum unga samayal pidichiruku.. romba thanks..
@kayalkitchen79282 жыл бұрын
Wa alaikum mussalam.. Alhamdhulillah.. romba sandhosham ma ❤️❤️
@dilshathbegum7063 Жыл бұрын
Assalamu alaikum. Recipes super. Na chennai la iruken enga umma ooru kaayalpatnam.
@rstharastha75352 жыл бұрын
Asshalamu alaikum. Ma nan Sri Lanka. Anuradha Pura . Ennum Ur . Uggada program kandal very happy.eggum sari 🌧️Malai .egga vetaium Sahar eppade than. AnalUm Muslim sighala makkalum kaladu erukenam.
@kayalkitchen79282 жыл бұрын
Wa alaikum mussalam...Romba thanks ma.. Srilanka romba pudicha ooru... Insha Allah.. anga seekiram nilamaigal sari aahum...
@sharmilasharmi12562 жыл бұрын
Assalamu alaikum deethi I'm from thiruvannamalai dt unga videos pakkum pothu namma yeppoda sontha veedu katti nimmathiya sapiduvonnu irrukku Dua seyinga deethi .Alhamdulillah unga video rombha relaxing a pakka nalla irrukku 🙂
@kayalkitchen79282 жыл бұрын
Wa alaikum musssalam.. Allah ungaluku udhavai seivan.. Insha Allah.. Allah unga hajathai niraivetruvan.. dua seiren..
@sellahchannel41352 жыл бұрын
ரொம்ப சந்தோசமா இருக்கு ma. திருவாரூர் மாவட்டம்..
@kayalkitchen79282 жыл бұрын
Superb ma..
@sellahchannel41352 жыл бұрын
@@kayalkitchen7928 😄
@nooriescooking76522 жыл бұрын
அஸ்லாமு அலைக்கும் நாங்க brunei உங்க வீடியோ நான் தினமும் பார்ப்பேன் உங்க சமையல் சூப்பர்
@kayalkitchen79282 жыл бұрын
Wa alaikum mussalam.. Thank you so much...
@zimnaisthikar18382 жыл бұрын
Yes it's ture srilanka la ithu sol ah saiwanga unga video super ah irukku nan unga videos ah virumbi pakkuran
@kayalkitchen79282 жыл бұрын
Thanks ma 😍😍
@AG-kr8pr2 жыл бұрын
I am srilankan muslims watching Kayal kitchen well done
@kayalkitchen79282 жыл бұрын
Thank you so much 😍
@yasminabdul43622 жыл бұрын
Ennoda native kallamozhi.near Kayal patinam..wavoo wajeeha la dhan studies complete panunen..but ipo Chennai la irken..unga video ellame romba superb ah irkum..Masha Allah
@kayalkitchen79282 жыл бұрын
Kallamozhi.. Romba alahana ooru.. ❤️❤️
@shanthijayasekar40152 жыл бұрын
Ramadan kareem. I'm watchingur video from. Kuwait. Gud luck
@kayalkitchen79282 жыл бұрын
Thanks ma
@inaamulhasan85822 жыл бұрын
I’m from Sri Lanka unga vedio thodarnthu parpaen intha sothi aanathil nanga tomato potato ellam poduwom kaaya waitha beef poddal innum taste aaha irukkum
@kayalkitchen79282 жыл бұрын
Apdiya.. beef serkuradhu pudhusaruku ma...
@inaamulhasan85822 жыл бұрын
@@kayalkitchen7928 but taste different aaha irukkum
@inaamulhasan85822 жыл бұрын
Naanga Idiyappam piddu ku ellam appadithan saiwom sis
@kayalkitchen79282 жыл бұрын
@@inaamulhasan8582 Oh superb ma..
@Sarjun_Mahroof2 жыл бұрын
@@kayalkitchen7928 dried beef..not fresh
@nazikanazikka40542 жыл бұрын
I am Sri Lanka but now working Kuwait you are video all super 👍👍👍👍 Mashallah
@kayalkitchen79282 жыл бұрын
Thank you
@makboolmakbool58862 жыл бұрын
நீங்கள் சொல்லும் விதம் அழகு மாஷா அல்லாஹ்
@kayalkitchen79282 жыл бұрын
Thanks ma
@mohamedfawaz70332 жыл бұрын
Haai sis assalamu alaikum super dishes unga video partha manasu relexa irukku naan cuddalore ingum malaithan
@kayalkitchen79282 жыл бұрын
Wa alaikum mussalam.. Romba thanks ma 😍😍
@meharbanu42232 жыл бұрын
Allhamthu lillha sis semmaya na recepices poduringa
@kayalkitchen79282 жыл бұрын
Thanks dear sis ❤️
@famjamvibes2 жыл бұрын
Sothi aanam and poricha maasi amazing combination..! So good 😍😍
@hasanahasa37782 жыл бұрын
Sisters l am from sri Lanka your subscriber
@kayalkitchen79282 жыл бұрын
Thanks ma
@farijessi1762 жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் சிஸ்டர் இப்போ தான் வீடியோ பார்த்தேன் செம சூப்பர் புடவை எடுக்க போயிருந்தேன் இன்று ஷகருக்கு நீங்க சமச்ச சாப்பாடு ரெஷிபி தான் ஆனால் மாசி இல்லை கோழி பொறிச்சக்க வேண்டியது தான் எங்க ஊரிலும் ஷகருக்கு தான் சமயல் பன்னுரது இந்த இரவில் கண் முளித்து சமக்கிறதே ஒரு சந்தோசம் தானே சிஸ்டர்
@kayalkitchen79282 жыл бұрын
Wa alaikum mussalam.. Apdiya ma.. Yes ma.. night mulichu irupadhae sandhoshama than irukum...
@jasminenihara72382 жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் நீங்க எப்படி இருக்கீங்க எனக்கு சொந்த ஊரு ஆத்தூர் திருச்செந்தூர் பக்கத்தில் இருக்குமே அந்த ஆத்தூர் ஆனால் நான் இப்ப இருப்பது சென்னை நீங்க செய்யும் குழம்பு எல்லாம் டிஃபரண்டாக இருக்கு சூப்பர் 👍 ஹேண்ட் மேட் பர்ஸ் சூப்பரா இருக்கு 👍🤝 மாஷா அல்லாஹ் எல்லாம் நல்லா இருக்கு 👍🤝🤝🤝🥰🥰🥰
@kayalkitchen79282 жыл бұрын
Wa alaikum mussalam... Aathor mani is our favourite hotel..😍😍
I am from kayalpattinam...onga video yallam super ga....
@kayalkitchen79282 жыл бұрын
Thanks ma 👍
@benazirbanu90862 жыл бұрын
U can start wid salam instead of hi
@firosebabu23072 жыл бұрын
Asshalamu Alakkum sis ounga video elam super na our 2 or3 masam than pakkaranmy name firose namakkal mavattam superaa elam panintringa sis
@kayalkitchen79282 жыл бұрын
Wa alaikum mussalam.. romba thanks ma.. 😍😍
@Gazzaschannel2 жыл бұрын
Sothi aanam,poricha masi very famous in srilanka rmba taste a irkum
@kayalkitchen79282 жыл бұрын
Yes ma 😍😍😍
@ashisathik25982 жыл бұрын
Assalamu alaikkum I am in sunguvarchatram. Kanchipuram district. Nan unga channel a 2 varushama pakkaren lattha enakku romba pidikkum naraya recipe nan try panni irukken. Enga oorla mazhai illa konjam veyil athigama than irukku
@kayalkitchen79282 жыл бұрын
Wa alaikum mussalam.. apdya.. Romba thanka ma 😍😍😍
@ashisathik25982 жыл бұрын
Maasi salna video podunga lattha
@kayalkitchen79282 жыл бұрын
@@ashisathik2598 Sure ma 👍👍
@fathimakasim83322 жыл бұрын
Assalamu alaikum l am nagerkovil in my place semma rain your recipiece very different nd tasty😍😍😍yellarum srilankan makkalukkaha dua saingo inshaallah
@kayalkitchen79282 жыл бұрын
@@fathimakasim8332 Wa alaikum mussalam.. Thanks ma.. Insha Allah ma.. Allah lesakuvan ma..
@AbCd-fz3lb Жыл бұрын
From Malaysia, weather is fine, Alhamdulillah
@kayalkitchen7928 Жыл бұрын
❣️
@silmiyaali90502 жыл бұрын
Assalamu alaikum I'm sri lanka inkayum sema malai
@kayalkitchen79282 жыл бұрын
Wa alaikum mussalam.. You are always in our prayers.. ❤️
@gluduman26072 жыл бұрын
Mashallah super nanga ayyambattai normal rain unga samayal supet
@kayalkitchen79282 жыл бұрын
Thanks ma 👍
@samnistrend99862 жыл бұрын
assalamu alaikum.... i am from mayiladuthurai..... maasila creavy recipy senji kaatuga sahar time ku sapdura maari ..... naangalum maasi fry panni sapduvom adhula onion and tomato thn green chilly matumtha poduvom coconut poturukadhu knjm different ah iruku
@kayalkitchen79282 жыл бұрын
Wa alaikum mussalam.. Insha Allah.. share panren ma...
@farookfarvin82242 жыл бұрын
Assalamu alaikkum enakku thirumangalakudi kumbakonam pakkam unga video and unga voice enakku romba pidikkum so sweet very nise
@kayalkitchen79282 жыл бұрын
Wa alaikum mussalam... Thanks ma 😍😍
@mokka229 Жыл бұрын
Masa allah ramanahtaparam
@moumisai74482 жыл бұрын
Hi , unga channala konja nala than pakkuren, excellent cooking and simplest way, love from bangalore sis
@kayalkitchen79282 жыл бұрын
Thank you so much ma 😍😍
@asmathfathimah2 жыл бұрын
Hi dear, I'm in chennai thiruvottriyur.. Parents ku Native Ramanathapuram.. Amma pirandhu valarndhadhu colombo.. Attha family Vivashayam pannadhu Madurai la, Naa Padichadhum anga dhan. Attha 35yrs a work pannadhu Brunei la naa Pirandhadhum anga dhan.. Ipdi pala ooruku poitu irukom.. Adhanala dhan unga videos enaku en family a paakura madhiriye irukum😇 Very delicious food.. Sodhi aanam, maasi vera level combination.. Waiting for more sahr recipes videos💞
@kayalkitchen79282 жыл бұрын
Ramanathapuram, colombo, burnei yellam mixed a irukeenga.. superb.. 😍😍
Assalamu alaikum mashallah super I am tirunelveli to visit
@kayalkitchen79282 жыл бұрын
Wa alaikum mussalam 👍👍
@ahamedahamed14602 жыл бұрын
Sodhi aanathuku coconut powder use panlama sis?
@kayalkitchen79282 жыл бұрын
Use pannalam ma...
@mafazmansoor96862 жыл бұрын
A.alaikum from srilanka . Climt elm sprb ah iriki tdy Tdy tha power cut pannala .... And also pray to srilanka people لا تحزن إن الله معنا Solle marandhtan my sahar plan too tdy Dhal and masi poryal
@kayalkitchen79282 жыл бұрын
Wa alaikum mussalam.. Allah lesakuvan... dua seirom...