Hi akka..awesome as always..u have been bringing out something new and innovative in each and every work of urs..that is something possible only for the people who have thirst and passion to give quality content ..making money is not their priority....ur one of those very few genuine content givers akka..Don't change ur self for anything..Like I always said don't let anything disturb ur inner peace..I would like to share one more thing..I have never seen any youtuber taking their precious time to read and reply to each and every comments..ur the only one akka..Unique one..I hope every one sees my comment..so that they can realize what they are witnessing and know the value of ur content..and finally views??..I know akka it won't stop u from coming back and giving qulaity contents again and again..Everything will be good akka.."We have to go through the tough days to get the best days of our life"..So good things are coming akka...keep going..Rabia akka..😊
@kayalkitchen79282 жыл бұрын
Smile appears whenever i read your comment... ❤️❤️ நம்ம சேனலுக்காக இவ்ளோ நேரம் ஒதுக்கி கமெண்ட் பண்றது பெரிய விஷயம்... நன்றினு சிம்பிளா சொல்லிட்டு போக முடியாது.. பட் அதை விட்டா வேற வார்த்தையும் தெரியல.. Thank you so much for your boosting words.. ❤️❤️❤️❤️
@swathyumesh85452 жыл бұрын
0
@lalithalalithaseenu54722 жыл бұрын
ஹாய் சகோதரி எப்படி இருக்கீங்க நலமா எல்லா டிப்ஸும் வித்தியாசமானது உபயோகமானது அருமை அருமை சகோதரி 😍😍👍👍
@kayalkitchen79282 жыл бұрын
நல்லாருக்கேன் மா... நீங்க எப்படி இருக்கீங்க??
@honeydue34992 жыл бұрын
கிச்சனை நீங்கள் சுத்தமாக வைத்திருப்பது மிகவும் பாராட்டுக்குரியது
@kayalkitchen79282 жыл бұрын
Jazakumullah khaira ❤️
@rabiyaanas46302 жыл бұрын
Ungaloda way of speech enaku romba pudikm ellame alaga explain panreenga
@kayalkitchen79282 жыл бұрын
Thanks ma
@yaallahyaallah58632 жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரி. இன்று இரவே எல்லா விதமான ரெசிபியும் இன்ஷா அல்லாஹ் செய்து பார்க்கிறேன்
@kayalkitchen79282 жыл бұрын
Wa alaikum mussalam.. Thanks ma..
@adnanrajam64252 жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் காயல் கிச்சன் எப்படி இருக்கீங்க உண்மையில் காயல் பெண்களுக்கு என்று ஒரு கட்டுபாடு ஒரு எல்லை உண்டு அதை மீறாமல் வீடியோ போடும் உங்கள் பதிவு பாராட்டுக்குரியது நான் என் கமெண்ட் இல் அடிக்கடி உங்களிடம் கூறுவது உங்கள் அழகான தமிழ் ( காயல் தமிழ்) உச்சரிப்பு சூப்பர் அதை மாற்ற வேண்டாம் இறைவன் அல்லாஹ் உங்களுக்கு கொடுத்த பரிசு அது உங்கள் VLOG இன் பெயர் காயல் கிச்சன் உண்மையில் இது ஒரு சமையல் VLOG தான் உங்கள் கன்டெனட் இதில் இருந்து மாறாமல் இருங்கள் சில கேரளா வகை உணவுகள் கர்நாடக வகை உணவுகள் என்று மாற்றங்கள் செய்யலாம் நீங்கள் இது என் விருப்பம் உங்களுக்கு கட்டாயம் கிடையாது தெளிவான வாய்ஸ் சூப்பர் வீடியோ டீஸன்டான பதிவு வாழ்த்துக்கள் உங்களுக்கு
@kayalkitchen79282 жыл бұрын
வ அலைக்கும் முஸ்ஸலாம்... அல்ஹம்துலில்லாஹ்.. உங்க கமெண்ட் சந்தோஷத்தை தருகிறது.. இன்ஷா அல்லாஹ் இனி சமையிலில் அதிகம் கான்சன்ட்ரேட் பண்றேன்...
அஸ்ஸலாமு அலைக்கும் காயல் கிச்சன் உங்கள் வீட்டில் இப்படி ஒரு அயிட்டமா இட்லி சாம்பார் சட்னி யா அல்லாஹ் உண்மையில் எனக்கு பிடித்த உணவு இந்த இட்லியை ஒரு பவுலில் சாம்பாரில் மூழ்கடித்து மேலே நெய் விட்டு ஸ்பூனில் எடுத்து சாப்பிடனும் WOOOW சூப்பர்
@kayalkitchen79282 жыл бұрын
Wa alaikum mussalam.. Ha ha... எங்க வீட்டில் அதிகம் செய்யும் உணவு இது தான்...
@fathimamohudhoom65572 жыл бұрын
Voice la kulaivu iruka koodathunu sonninga....very nice words ma
@kayalkitchen79282 жыл бұрын
Alhamdhulillah ☺️☺️
@rajendranrajendran51532 жыл бұрын
Anakku pedichathu unga speech. Hai every one appadeennu solveenga athu anakku romba pedikkum. An daughtersai sela timela ippadythaan cooppeduvayne.
@kayalkitchen79282 жыл бұрын
ரொம்ப நன்றி மா ♥♥
@naseemnaseem72812 жыл бұрын
Hi maa my opinion about your voice and narration is perfect in fact very good without the unwanted drama and built ups i really like it your voice and your Tamil language is too good
@kayalkitchen79282 жыл бұрын
Thank you so much dear sis ♥♥
@naseemnaseem72812 жыл бұрын
@@kayalkitchen7928 True maa
@fathilaya52802 жыл бұрын
Na parkkum orey cooking channel ungalodadhu mattum than clean ah alagana vilakkam.. neenga veg cut panradhu kuda alaga irukkum.. neenga vachirukka things ippo nanum thedi thedi vanguren en kitchen ku.. All the best 👍
@kayalkitchen79282 жыл бұрын
Thanks dear... Romba sandhosham.. 😍😍😍
@zainabunnishma10812 жыл бұрын
Assalaamu alaikum sister masha Allah tips எல்லாம் சூப்பர் மா உங்க பசங்க வெளி நாட்ல இருக்காங்கல, பார்க்க வே முடியல ய மா
@mabumabu96202 жыл бұрын
Velinatlaye eruthalum orumurai koodava avarhalai patri sollamal eruppaga insha Allah nam anayvarume serthu dua seyvom insha allah
@sathamhussain57772 жыл бұрын
Insha Allah
@kayalkitchen79282 жыл бұрын
Wa alaikum mussalam... எனக்கு குழ்ந்தைகள் இல்லை...
@sathamhussain57772 жыл бұрын
@@kayalkitchen7928 allah tharuvan insha allah
@naataithiruthumnabar98472 жыл бұрын
@@kayalkitchen7928 assalamu alaikum sis, don't say that you have no kids, say that Allah will give me kids one day In Shaa Allah. Even for me, after 8 years with lots of patience Allah gifted me with a girl child.
@fffusion2 жыл бұрын
Maa shaa Allah very nice soothing vlog sister. Recipes also nice different sambar
@sulthanaa45862 жыл бұрын
இந்த வாய்ஐஸ் ரொம்ப அழகாக இருக்கு
@kayalkitchen79282 жыл бұрын
நன்றி மா ♥
@azzizahbeevi4905 Жыл бұрын
Maasha Allah..l like very much. ..❤👌👌👌👌👌
@hameednisha72242 жыл бұрын
Long spoon enga kedaikum? Online lr irunda link anupunga..
@naataithiruthumnabar98472 жыл бұрын
Assalamu Alaikum Varah unga speech pathi sonnadu arumai namadu lslam markatil pengal kulaindu pesuvadu haram adai correct aga follow pannugirirkal
@kayalkitchen79282 жыл бұрын
Wa alaikum mussalam.. Alahdmdhulillah ma..
@famjamvibes2 жыл бұрын
Ivlo easy sambar a engayume pathadhu illa. super sis. 👍 And don’t worry about others opinion. Everyone’s opinion differs. U r just perfect on what u r doing. Keep going like this sis. 😍❤️👍
@kayalkitchen79282 жыл бұрын
Thanks dear ♥
@shafiqasherif90152 жыл бұрын
Hii akka unga tips rempa use ful eruthathu nanum idly thuniya thannila poduven
@kayalkitchen79282 жыл бұрын
Thanks dear
@arrahmanarrahim30012 жыл бұрын
Assalamu alaikum sister thammadai nanakatta butter biscuit manga puttu yellame kayalpatnam la vangi vanthen Alhamdulillah yellame nallarukku.
@kayalkitchen79282 жыл бұрын
Wa alaikum mussalam.. 👍👍
@kamilabanu9342 жыл бұрын
Enaku romba useful tips lathhha....must follow this lathha ...thank u so much..
@kayalkitchen79282 жыл бұрын
Thanks dear ♥
@Evil-w2b5 күн бұрын
Idly thuni eathula ma use panreega paarkavae nalla iruku
@kayalkitchen79285 күн бұрын
@@Evil-w2b வேஷ்டி துணி மா
@meharajbanu8642 жыл бұрын
Assalamu alaikum sis unga nithanamana pechu enaku romba pidikm nicevedio
@kayalkitchen79282 жыл бұрын
Wa alaikum mussalam.. Thanks ma ♥
@peeramabeevi20792 жыл бұрын
சூப்பராக இருக்கு
@ahamedasanahamedasan37052 жыл бұрын
Rabiya akka tips suppar Unga video va na miss panna matten
@kayalkitchen79282 жыл бұрын
நன்றி மா ♥♥
@easycookwithMILA2 жыл бұрын
Assalamu alaikkum sister... I like the way you maintain the kitchen Yo are always gud with your content keep rocking the same way you are 👍
@priyaarajan96502 жыл бұрын
Hi ka... Nice video something different to see❤usefull tips also .. I'm really Loving that you have encouraging small businesses ❤❤take care ka
@kayalkitchen79282 жыл бұрын
Thanks dear sister ❤️❤️❤️❤️
@Simply_rifa2 жыл бұрын
Masha Allah... relaxing vlog...neat and cleaned kitchen...I like very much 🤩
@kayalkitchen79282 жыл бұрын
Thank you
@bakkiyavenkatesh13922 жыл бұрын
Ugga speech rmb nalla erukku am adite ur voice pls don't change
@kayalkitchen79282 жыл бұрын
Sure dear
@manoharibai89022 жыл бұрын
Kitchen cleaning liquid link kodungal sister.
@kayalkitchen79282 жыл бұрын
www.askjhansi.com
@kayalkitchen79282 жыл бұрын
Check the above link ma
@sugirthamiranda46202 жыл бұрын
Hi sis.. eppadi irukinga. Entha sambar nanum panninen nalla irukum. Unga idle pathiram nice.
@kayalkitchen79282 жыл бұрын
நல்லாருக்கேன் மா... நீங்க எப்படி இருக்கீங்க
@farijessi1762 жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் சிஸ்டர் நல்லா இருக்கிங்கலா சாம்பார் புதுசா இருந்தது அவசரத்துக்கு சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன் செய்துடுவோம் அம்மா கிச்சன் வேலை முடிந்ததும் பார்த்துக்குவாங்கனு சொன்னிங்க எங்க அம்மாவும் அப்படிதான் நான் சமயல் முடிச்சுட்டு வந்துடுவேண் எல்லாத்தையும் கிளின் பன்னி சுத்தமாக வைத்துடுவாங்க. இப்போ அம்மா இல்லை நீங்க சொன்னதும் அம்மா ஞாபகம் வந்துடுச்சுமா உங்க வீடியோ உங்க பேச்சு எப்போதுமே நல்லா இருக்கு சிஸ்டர் வாழ்த்துக்கள்
அல்ஹம்துலில்லாஹ்... ஆமா.. அம்மா ஆல்வேஸ் பெஸ்ட்.. நம்மள வேலை செய்யவே விட மாட்டாங்க..
@farijessi1762 жыл бұрын
இல்லை சிஸ்டர் நேத்து எங்க ஊரில் சின்ன வயசு பையன் பைக் ஆக்சிரண்டில் மௌத்தாகிட்டார் தெரிந்த பையன் போயிட்டு வரவே ரொம்ப நேரம் ஆகிடுச்சுமா அப்புரம் தொழுதுட்டு இரவு சாப்பாடு செய்துட்டு படுக்க நேரம் ஆகிடுச்சுமா இன்று தான் உங்க வீடியோவை பார்தேமா
Asalamu.Alikum rabiya akka nalla irukegala ka Masha Allah nice vlog video's seemaya irunthuchu ka
@kayalkitchen79282 жыл бұрын
Wa alaikum mussalam.. Thanks ma ❤️❤️
@abdulkader7992 жыл бұрын
My native kayalpatnam but i am live in chennai...I like ur all videos and like it ur channel ..l really addicted your channel ..cooking so good but usefull to all youngsters
@kayalkitchen79282 жыл бұрын
Alhamdhulillah.. Thank you so much 😍😍😍😍
@muthuaminashaik79132 жыл бұрын
Assalamu Alaikum every Recipe nice masha Allah
@thakirasrecipes7142 жыл бұрын
Mashallah nice video Latha keep it up
@kayalkitchen79282 жыл бұрын
Thanks ma♥
@sudharajessh86452 жыл бұрын
hi sister wht cleaning liquid ur using fr multii purpose fr daily use link podaunga sister
@kayalkitchen79282 жыл бұрын
Ask jhansi product ma
@sudharajessh86452 жыл бұрын
@@kayalkitchen7928 pk
@sujaysam3862 жыл бұрын
Hi sissy beautiful night routine vlog👍🏻👍🏻👍🏻 sambar & chutney 👍🏻👍🏻👍🏻👍🏻 a must try receipe. An interesting & useful vlog. Thank u so.. so much for sharing ❤❤❤❤❤
@kayalkitchen79282 жыл бұрын
Thanks dear sis ❤️
@_hamus-2 жыл бұрын
Assalamu Alaikum. உங்கள் ரெசிபி எல்லாம் அருமை. இட்லி சட்டி அழகாக இருக்கிறது இது எங்கு கிடைக்கும்.
@kayalkitchen79282 жыл бұрын
Wa alaikum mussalam... Na singapore la vangunen ma..
@kansulmagariba77892 жыл бұрын
Assalamualaikum sis...i love ur chanel very much...can i get vattu karupatti..i want buy .i m from msia..tq sis...
Assalamualaikkum sis,Mashallah very useful simple recipies I really love it I want to try as well in sha Allah thanks once again sis....Almighty bless you ma❤🤲
@kayalkitchen79282 жыл бұрын
Wa alaikum mussalam... Thanks dear sis.. ❤️❤️
@kayalkitchen79282 жыл бұрын
Aameen aameen
@hajahameedsaleem20142 жыл бұрын
👌👌👌👌 சிஸ்டர் ❤️
@kayalkitchen79282 жыл бұрын
Thanks ma ❤️
@safeenasadiq4672 жыл бұрын
Assallamu allikum sis. Yenku theryala unghlko pullaya kata villa sis.katangha
@safeenasadiq4672 жыл бұрын
Pls...
@kayalkitchen79282 жыл бұрын
Kulandhai ila.. dhua seinga...
@faridhafarvin87442 жыл бұрын
Assalamu Alaikkum sis Very useful tips
@kayalkitchen79282 жыл бұрын
Wa alaikum mussalam.. Thanks ma
@muhammadanes6182 жыл бұрын
Super.rabiya
@sahibachidara89512 жыл бұрын
Assalamu alaikum ,keep rocking masha allah where u buy d mortar pestle sis
@kayalkitchen79282 жыл бұрын
Wa alaikum mussalam... Thanks ma.. From singapore...
@javidahamed50472 жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் சாம்பார் சூப்பர் இட்லி சட்டீ எங்கே வாங்கினீங்கள் என்னா விலை சொல்லுங்க அக்கா
@kayalkitchen79282 жыл бұрын
வ அலைக்கும் முஸ்ஸலாம்... நான் சிங்கப்பூரில் வாங்கினேன்..
@sharthaj29842 жыл бұрын
7un
@tvboxandroids38762 жыл бұрын
Assalamualaikum sisy beautiful ❤️ night routine.yummy recipe
Dammadai address sollungama nan jainul arabu tiruvarur
@kayalkitchen79282 жыл бұрын
+91 80569 91334 Indha no ku call panni klunga
@Tulip9122 жыл бұрын
சாம்பார் புதுமை. Viewers குறைந்தது பரீட்சை நேரம் அதைத்தொடர்ந்து விடுமுறைக்காலம் என பல்வேறு காரணங்கள் இருக்கலாம். Cooking channel பார்க்கும் உம்மாமார் busy. நீங்கள் உங்கள் பணியைத் தொடருங்கள்.
@kayalkitchen79282 жыл бұрын
ரொம்ப நன்றி மா... துஆ செய்ங்க..
@waheali32772 жыл бұрын
Assalamualaikum Akka 🥰 super tips 👌 very useful tips Akka semma 😍
@kayalkitchen79282 жыл бұрын
Wa alaikum mussalam... Thanks ma ♥
@fathimamohudhoom65572 жыл бұрын
Idly pan enga vanguninga
@kayalkitchen79282 жыл бұрын
சிங்கப்பூரில் வாங்கியது
@fathimamohudhoom65572 жыл бұрын
Namma surrounding la engama kidaikum
@kayalkitchen79282 жыл бұрын
@@fathimamohudhoom6557 திருநெல்வேலி போத்தீஸ் சூப்பர் மார்கெட்டில் இதே போல பார்த்தேன்...
@fathimamohudhoom65572 жыл бұрын
Okma thanks. Rate evlo irukum ma inga
@aysha12handle2 жыл бұрын
Face revel video podunga plz
@huzunulhafeez61702 жыл бұрын
Assalamu Aleikum! I'm from srilanka how are you very super ur videos
@kayalkitchen79282 жыл бұрын
Wa alaikum mussalam.. Alhamdhulillah.. hw u?
@jamilahamedsait61122 жыл бұрын
Hi.sis. சாம்பார். Super.
@kayalkitchen79282 жыл бұрын
Thanks ma
@muhammadanes6182 жыл бұрын
Very.happy
@rojarahimulla20382 жыл бұрын
Assalamualaikum rabiya sister ammavukum nanavukum an salam sollavum ma
@kayalkitchen79282 жыл бұрын
Wa alaikum mussalam.. sure ma
@kathijakathija32622 жыл бұрын
Assalamualaikum sister nice vlog mashallah rabeya
@kayalkitchen79282 жыл бұрын
Wa alaikum mussalam...Thanks ma..
@muhammadanes6182 жыл бұрын
Rabiya.veedu.super.super
@kayalkitchen79282 жыл бұрын
👍👍👍
@cricketvedio_102 жыл бұрын
Assalamu alaikum sis neega kasbanaas Samayal la irikkiravagada Relative aa 🙂
@kayalkitchen79282 жыл бұрын
Wa alaikum mussalam.. No ma...
@Sunshine-kp7xp2 жыл бұрын
Unga inji thatra kallu enga vangininga
@kayalkitchen79282 жыл бұрын
Singapore la ma
@NaslyArsh972 жыл бұрын
Kitchen tour upload panga sis
@kayalkitchen79282 жыл бұрын
Insha Allah
@saitbenabena67962 жыл бұрын
2 peruku evlo tamato podanum sis
@kayalkitchen79282 жыл бұрын
Three tomatoes enough ma..
@saitbenabena67962 жыл бұрын
@@kayalkitchen7928 thx for the reply sis
@abdulfayaz2022 жыл бұрын
Nice vlog sister dinner receipe super
@kayalkitchen79282 жыл бұрын
Thank you
@muhammadanes6182 жыл бұрын
Each.perayer
@rafiu34172 жыл бұрын
Akka umma va kaatunga please apadiye ungalayum kaatunga
@ameengaming4942 жыл бұрын
Assalamu alaikum unga children's kattunga sister
@kayalkitchen79282 жыл бұрын
Wa alaikum mussalam... எனக்கு குழந்தை இல்லை...
@anisibu75362 жыл бұрын
Nice sis
@kayalkitchen79282 жыл бұрын
Thanks ma♥
@abubakkarabu40752 жыл бұрын
Super
@kayalkitchen79282 жыл бұрын
நன்றி ♥
@abubakkarabu40752 жыл бұрын
@@kayalkitchen7928 🙂
@fashiontrendz38092 жыл бұрын
Intha idly patharam enga vanguninga akka
@kayalkitchen79282 жыл бұрын
Singapore
@sharmimuji65162 жыл бұрын
Mamiyar aa illa Amma va neega umma yara solluriga akka
@kayalkitchen79282 жыл бұрын
Amma than ma
@rafeekraja47062 жыл бұрын
Hi sis na Nisa . Unga video Ellam super . I'm in Sri Lanka
@kayalkitchen79282 жыл бұрын
Thank you ♥
@r.shabanayasmin68642 жыл бұрын
Beef chilly upload pls sister
@kayalkitchen79282 жыл бұрын
Insha Allah ma
@r.shabanayasmin68642 жыл бұрын
@@kayalkitchen7928 thanks to reply
@mohiispark60632 жыл бұрын
அஸ்ஸாலாமு அலைக்கும்
@barishabegum78002 жыл бұрын
பருப்பு இல்லாத சாம்பார் சூப்பர்
@kayalkitchen79282 жыл бұрын
Thanks ma
@sulthanaa45862 жыл бұрын
Hi ma assalam alaikum alla in kirubaiyal, santhosama irrukka in, fact vlog idli reshu ,mean alavi solli ga, Naa eppdi pottalum idli soft ah illai I'll wait jasakkallhu gair