அருமையான வர்ணனை நன்றி ஐயா அரிதான விஷயங்கள் அறிந்தோம்
@ramaiyanmanohar29073 жыл бұрын
ஏற்றுவிக்கும் எம்பெருமானின் திருவடியை பற்றி கொண்டு பயணிப்போம் வாழ்க வையகம் நன்றி வணக்கம் ஐயா
@abhilash11373 жыл бұрын
Today Tuesday special day for Murugan and also birthday of vallalar what a coincidence...
@ரா.விக்னேஷ்3 жыл бұрын
இன்று பிரதோஷம் கூட சிறப்பு தான்
@BSARubeshRajH2 жыл бұрын
வடலூர் நம் தமிழகத்தின் பெறுமச் சேர்த ஊராகும் உலகிற்கு ஜோதி ஏற்ற வந்த அறிவு ஜோதி வள்ளன் பெருமானார் வாழ்ந்த இடம் ஒவ்வொரு மக்களும் அந்த ஊரில் வள்ளன் பெருமானார் ஜோதியில் கலந்த அந்த மேட்டுக் குப்பத்தின் வாசலை தரிசிக்க க் கொடுத்து வைத்திருக்கவேண்டும் - அவர் காட்டிய வழியே மிக எளிய வழி மனிதன் இறைத்தன்மை அடையும் முறை சாகக் கல்வி முறையை உலகிற்கு சொன்ன முதல் மனிதக் கடவுள் ஆவார் நன்றி வணக்கம் வாழ்க வளமுடன் வாழ்க வையகம்
@muthulakshmi78063 жыл бұрын
அருமை அருமை அருமை
@ஞானக்களஞ்சியம்20203 жыл бұрын
அருமை ஐயா நல்ல தகவல் மனம் திறைவாக உள்ளது வாழ்க வளமுடன்
@jayaprakashsubramanian29793 жыл бұрын
This is documentory evidence. No doubt Thiru Vallalar is a Avatar to unite all the people of world and not only Hindus. Thank you. Regards.
@kalyanakamatchi86993 жыл бұрын
அய்யா சாது ஜானகிராமன் அவர்கள் தொழுவுர் வேலாயுதம் அய்யா அவர்கள் நமது அய்யா வள்ளல் பெருமான் அவர்களுடன் இருந்த காலத்த்தை வெளிவந்த பதிவு சிறந்த ஆவணம். நன்றி அய்யா.... அருட்பெரும்ஜோதி..
@MANIK-zi4hs3 жыл бұрын
அருமை அருமை மிக்க நன்றி ஐயா,தொடரட்டும் தங்களின் இத்தொண்டு.
அய்யா எமக்கும் இன்று அந்த கடித நகலை அனுப்ப தாழ்மையோடுகேட்கிறேன்
@vallalarmission3 жыл бұрын
What'sapp 9942776351
@arulthanigaivelu52903 жыл бұрын
தயவு கடிதத்தின் நகல் அனுப்புமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன்.
@vallalarmission3 жыл бұрын
What'sapp 9942776351
@arulthanigaivelu52903 жыл бұрын
@@vallalarmission What'sapp sent
@sujathaamutha98313 жыл бұрын
மன்னிக்கும் அளவிற்குத் தாங்கள் எந்தத் தவறும் செய்யவில்லை ஐயா🙏 அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை 🙏🙏😌😌😌🙏🙏
@7d2h3an9d83 жыл бұрын
A concise honest account is here presented based on direct evidence from Velaayudham Mudhaliyaar. We can do no better than to emulate Vallalaar's teachings.
@MKT26963 жыл бұрын
அருமை
@scarydjadam97703 жыл бұрын
நன்றி ஐயா
@pramanandansanthappan53643 жыл бұрын
Thanks..
@gmanimaran13172 жыл бұрын
மதிப்பு மிக்க ஜானகிராமன் ஐயா அவர்களுக்கு வணக்கம். இரா.மணிமாறன் ஆகிய எனக்கு நகல் அணுப்புமாறு கேட்டுகொள்கிறேன்.
@vallalarmission2 жыл бұрын
What'sapp 9942776351
@muruganandammuruganandam88223 жыл бұрын
அருமை ஐயா
@BalaKrishnan-xm3nm3 жыл бұрын
நன்றி அய்யா
@girivasanj13532 жыл бұрын
அனைத்து உயிரும் இன்புற்று இருக்கவே அன்றி வேறொன்றும் அறியேன் பராபரமே
@dr.senthilkumarkr27073 жыл бұрын
அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருனை அருட்பெருஞ்சோதி, எல்லையில்லா இன்பம் , ஆற்றலோடு ஏற்றமாய் எல்லா உயிர்களிடத்தில் அன்பாய் ”வடலூர் வந்தார்க்கு விடியலாய்” என்றும் துணையாய் கூடவே வாருங்கள் பெருமானே...
@boopalans28773 жыл бұрын
🙏💞🌺 அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 💞 உயிர் தயவு ஜோதி ஜோதி ஐயா வணக்கம் ஐயா உடைய ஒரு வரலாற்று பதிவு கடிதத்தின் காப்பி அனுப்பி வையுங்கள் சிரம் தாழ்ந்து வணங்கி கேட்டுக் கொள்கிறேன் ஐயா ஜோதி ஜோதி 🙏 நன்றி வணக்கம் ஐயா 🙏
ARUTPERUNJJYOTHI ARUTPERUNJJYOTHI THANIPERUNGKARUNAI ARUTPERUNJJYOTHI RAMALINGA ADIGALAR THIRU ARUTPRAKASA VALLALAR TRUE SAINT AND TRUE SCIENCE Yellam Uyiregal Inbutrevalhga Vallal Malaraadi Valhga Yellam seiyal kuudem yen yanai amballethey yellam vallan thanaiyeh yethe. VANAKAM Aiyaa 😇🙏😊❤️
@7d2h3an9d83 жыл бұрын
A concise account of Vallalaar is here honestly presented based entirely on letter of Velaayudham Mudhaliyaar's letter to the Theosophical Society, Sennay. We can do no better than to emulate the teachings of Iraamalingar Adigallaar
ஐயா நீங்கள் ஒரு வருடம் கழித்து அரசு ஊழியர்களால் கதவு திறக்கப்பட்டது என்று சொல்கிறீர்கள் ஆனால் நான் மற்றொரு சொற்பொழிவில் மூன்று நாள் கழித்து அரசு ஊழியர்களால் கதவு திறக்கப்பட்டது என்றுதான் கூறினார்கள் உண்மை எது ஐயா
@goodwill..11114 ай бұрын
🔥🔥🙏🙏
@keerthikadevi7473 жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@kamaraj5813 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@elumalaignanadurai18352 жыл бұрын
Idhu unmai
@vishnuvarthan60893 жыл бұрын
🙏🍁☘️
@kathikalai11452 жыл бұрын
Iam close eye talking vallalar daily
@ranidoraiswamy8893 жыл бұрын
🙏🙏🙏🙏 kindly send me the copy
@vallalarmission3 жыл бұрын
What'sapp 9942776351
@ricflair84982 жыл бұрын
பிறவிப் புண்ணியம் வள்ளல் பெருமான் பெயரை காதால் கேட்பதே
@tradervimal43872 жыл бұрын
Janakiraman sir, how to contact you? Where do you stay?
@vallalarmission2 жыл бұрын
Tiruvannamalai, 9942776351
@mohamedabith6023 жыл бұрын
கலி யுகம் முடிந்தது என்றால் Appo நடப்பது என்ன யுகம் ஐய்யா தனி விழியத்தில் கூறுங்கள் .. வாழ்க வளமுடன்🙏
@vallalarmission3 жыл бұрын
ஞான சித்தர் காலம்
@mohamedabith6023 жыл бұрын
@@vallalarmission பதிலுக்கு நன்றி ஐயா❤️
@ravikumars.n.35383 жыл бұрын
தயவு சுத்த சன்மார்க்க யுகம் ஐயா. இனி சதுர் யுக தொடர வேண்டாம் படி ஆணைப் பெறப்பட்டுள்ளது. - சுவாமி சரவணானந்தா, திண்டுக்கல்.
@saravanragava79183 жыл бұрын
Thiruchittrambalam. I want letter Thiruchittrambalam
@vallalarmission3 жыл бұрын
What'sapp 9942776351
@palanisamyr52723 жыл бұрын
அய்யா, கடிதத்தை படித்துவிட்டு விளக்கம் சொல்லி இருக்கலாம். நன்றி.