ஐயா வள்ளலார் எந்த வயதில் எழுதிரை விளக்கி தன் ஆத்மாவை பார்த்தார் என அடுத்த பதிவில் கூறுங்கள் சிலர் அவர் 5 வயதிலே எழு திரை நீக்கி தன் ஆத்மாவை பார்த்தார் என கூறுகின்றனர் இது உண்மையா இது எனது தீவிர விசாரணை என கருதி போதிக்க வேண்டும் 🙏🙏🙏🙏
@jayakumaramma87873 жыл бұрын
ரொம்ப நன்றி அண்ணா வாழ்க வளமுடன்
@tamilnanban8076 Жыл бұрын
அருட்பெருஞ்சோதி தனிப்பெரும் கருணை..
@nktnachimithu5893 Жыл бұрын
என் ஆன்மிக பயணத்திற்கு உங்கள் உரை வரம் நன்றி அறுபெரும் சோதி தனிப்பெரும். கருணை 🙏🙏🙏🙏🙏
@karthikcharan84002 жыл бұрын
வாழ்க வளமுடன் பிரம்மச்சரியமே அனைத்திலும் அடிப்படை.பிரம்மச்சரியம் என்பது யாதெனில் இந்திரியம் காத்தல் ஆகும்..."celibacy yoga meditations" எம் குருநாதரின் பிரம்மச்சரியம் பற்றிய சேனல்
@ஜெய்ஶ்ரீராம்_சர்வம்விஷ்ணுமயம்2 жыл бұрын
ஓம் ஸ்ரீ குரு அருட்பிரகாச வள்ளலார் பெருமான் சுவாமிகளின் பொன்மலரடிகள் சரணம் சரணம்
@nanthapalanm14352 жыл бұрын
கண்களை மூடி முழு தியானத்தில் இறைவனை மனதில் கொண்டு ஒருவரின் நிகழ் காலத்தில் புருவ மத்தியில் உணர்ந்தேன் தாய் பராசக்தியின் கருனையால் உணர்கிறேன்
@worldview59962 жыл бұрын
ஓம் சக்தி
@lovemychannels80202 жыл бұрын
Nice
@sivakumarveeraiah38483 жыл бұрын
உண்மையான உபதேச விளக்கம் பெற்றேன்...உண்மையான ஞானி நீங்கள்...
சிறு வயதில் கற்றதை மேலும் விளக்கியதற்கு நன்றி ஐயா.
@kumarmunusamy98713 жыл бұрын
வள்ளல் பெருமானார் வாழ்ந்த காலத்தில் நான் பிறந்து இருக்கவில்லை இப்போது நான் உயிரோடு இருக்கும்போது நல்லொழுக்கம் ஏதும் தெரியாமல் வாழ்ந்து கொண்டிருந்தேன் இந்தத் தருணத்தில் பெருமானார் அருளிய உபதேசங்கள் எனக்கு உங்களால் கிடைக்கப் பெற்று இனிமேலாவது ஒழுக்கமாக பெருமானார் காட்டிய நல் ஒழுக்க வழியில் வாழ வேண்டும் என்று நினைக்கின்றேன் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெரும் ஜோதி
@selvamgp81415 күн бұрын
நன்றி ஐயா வாழ்க வளமுடன்
@vallalarvallalar69433 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க கொல்லா விரதம் குவலயம் எல்லாம் ஓங்குக மிக்க நன்றி ஐயா
@balasubramaniam34173 жыл бұрын
தங்கள் சன்மார்கப்பணி அற்புதம். அருமையான முறை அருமையான விளக்கம் அருமையான கதைகள் அருமையான குரல் அருமையான முகபாவனைகள் . இந்த இள வயதிலேயே வள்ளல்பெருமான் தங்களை ஆட்கொண்டு எல்லோருக்கும் அருள் புரிகிறார். ஓங்குக நின் பணி. ஓங்கி உயர்க நன்மார்கமாம் சன்மார்க்கம். அருட்பெருஞ்ஜோதி.
@7startailorstar7232 жыл бұрын
சிவ சிவ வணக்கம் ரகசியங்கள் எல்லாம் இறைவன் அருளால் கிடைக்கின்றது சிவா பகவத் கீதையில் கிருஷ்ணரும் இதையேதான் சொல்கிறார் சிவா
@krishnavenijeeva28364 жыл бұрын
ஆம் நற்பதிவு சகோ கிட்டதட்ட ஒரு 8மாதமாக சூரியகலையில் நாடி செல்கிறது அந்த ஆற்றலை தாங்கும் சக்தி உடலிற்கில்லாது படுத்தபடுக்கையாய் ஆகி மீண்டுள்ளேன் தற்போது நன்றாக இருக்கிறேன் இப்போதும் புருவமத்திகீழேமூக்குநுனி அந்தஇடம் ஏதோ செல்வதை காற்று சகல்ஹாரம் வழியே இறங்குவதை தினமும் உணர்கிறேன் குரு வள்ளலாரின் துணைகொண்டு நன்றி சகோ
அருமை அருமை பிரமாதம் பிரமாதம் மிக்க நன்றி தெளிந்த ஞானவிளக்கம் பல நாள் குழப்பம் தீர்ந்தது
@Radjagobal4 жыл бұрын
மிக மிக தெளிவாக விளக்கியுள்ளீர்....வந்தனம்... .நன்றி ஐயா...🙏🙏🙏
@m.muthukrishnan61244 жыл бұрын
நன்றி ஐயா
@mmurugan--4 жыл бұрын
அற்புதமான பதிவு வள்ளலார் திருவடிகள் போற்றி
@ஹரிஓம்ஆங்காரகாளி3 жыл бұрын
வணக்கம் நண்பர்களே தங்களுக்குத் தெரிந்த விவரத்தை ஒரு மனிதன் நமக்கு தெரிவித்தால் அதை பின்பற்ற வேண்டும். லைக் போட்டாலும் பரவாயில்லை தேவையில்லாமல் அன்லைக் போடுவதை விட்டு விட வேண்டும்
@ramum95992 жыл бұрын
ஓம் நமச்சிவாய !!!!!🤛🙏🙏🙏🙏🙏🙏
@ramarasunarayanan25504 жыл бұрын
மிக மிக நன்றி வணக்கம் எனது அறிவு கண் திறந்து உள்ளீர்கள்.
@VijayVijay-yp1qw Жыл бұрын
It's a very very good thankyou
@shinchanlover18982 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட் பெருஞ்ஜோதி 🙏 நன்றிகள் கோடி சகோதரர் 🙏
@munu19464 жыл бұрын
முனுசாமி - பினாங்கு அருமையானதொரு விளக்கம் ஐயா. நன்றி.
@manimekalaikathirvelan36913 жыл бұрын
நன்றி நன்றி வணக்கம் அருமையான பதிவு மிக்க நன்றி மிக்க மகிழ்ச்சி சகோதரரே வாழ்க வாழ்க பல்லாண்டுகள் வாழ்க
@srajasri3664 жыл бұрын
07:27 ஆன்மா இருப்பிடம்
@chandravindran4 жыл бұрын
you look very young, giving a lecture like this, you are really great.
ஐயா எனக்கு இப்போது தெளிவு இணைத்து விட்டது அருள் தந்தை உங்கள் உள்ளிருந்து எனது விடைகள் தெரியாத கேள்விக்கு பதில் கிடைத்துள்ளன நன்றி வாழ்த்துகள் வாழ்க நலமுடன் வளமுடன் வாழ்க ஐயா
@bharathbalu79204 жыл бұрын
நம் முன்னொர்கள் கூறிய சர ஓட்ட கலை பற்றி விளக்கம் தந்தமைக்கு நன்றி !