Vadalur Live Visit : வள்ளலார் நிகழ்த்திய அற்புதங்கள்! | Vikatan Vlogs | Vallalar

  Рет қаралды 284,435

Vikatan TV

Vikatan TV

Күн бұрын

Пікірлер: 354
@babuk9737
@babuk9737 2 жыл бұрын
விகடனுக்கு கோடான கோடி நன்றிகள்
@RAMESHR-nf5uo
@RAMESHR-nf5uo 2 жыл бұрын
Arutperunjothi Arutperunjothi Thaniperunkarunai Arutperunjothi
@balajisiva7640
@balajisiva7640 Жыл бұрын
🤣
@jayaramanp7267
@jayaramanp7267 2 жыл бұрын
அருட்பெருஞ்சோதி. அருட்பெருஞ்சோதி. தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி. வள்ளலார் திரு அவதாரம் எடுத்த இந்த புனித தினத்தில் இந்த காணொளியை தந்த விகடன் குழுமத்திற்கு நன்றி. ஊடகவியளார் தம்பி சிபிக்கும் பாராட்டுக்கள். 🙏
@kathiresannallaperumal4372
@kathiresannallaperumal4372 2 жыл бұрын
🙏🙏🙏🙏
@srinivasanpalani6908
@srinivasanpalani6908 2 жыл бұрын
Appreciate your efforts. Please continue the good work. Vazhga valamudan
@venkateswarans8250
@venkateswarans8250 2 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி-வாழ்க்கை ஒரு அற்புத பரிசு!
@Mythili-g9j
@Mythili-g9j 8 ай бұрын
இறைவன் தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதியாய் வீற்றிருக்கிறார் என்று அனுபவ பூர்வமாக உணர்ந்து அறிந்து கொண்ட ஞானியாவார் வள்ளலார். நமக்கு எடுத்துக் கூறிய வரும் வள்ளலார் இராமலிங்க அடிகளார் அவர்கள் தான்.
@p.saravanansaravanan5297
@p.saravanansaravanan5297 2 жыл бұрын
200வதுஆண்டில் வள்ளலார் பெருமை சிறப்பு
@knoxfernando2834
@knoxfernando2834 2 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த ,உலக உயிர்களிடம் காருண்யம் காட்டிய, அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் பெருமானை வணங்கி மகிழ்கிறேன் 🙏
@poovalagank691
@poovalagank691 Жыл бұрын
அருமையான வள்ளலார் பெருமானைப் பற்றி தெரிந்து கொள்ள உதவிய இந்த காணொளிக்கு நன்றிகள் பல.
@km-fl2gb
@km-fl2gb 2 жыл бұрын
வாழ்க வள்ளலாரின் புகழ் மற்றும் அவர் காட்டிய வழியில் சேவைகள்
@venkateswarans8250
@venkateswarans8250 2 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி-வாழ்க்கை ஒரு அற்புத பரிசு!
@sirajdeen4417
@sirajdeen4417 2 жыл бұрын
சிபி அருமை எங்கள் ஊரை நன்றாக காண்பித்தனர் வாழ்க வளத்துடன் நலத்துடன் வாழ்த்துக்கள். வாழ்த்துக்கள்
@cheranen4968
@cheranen4968 Жыл бұрын
கோடி கோடி கோடி கோடண கோடி நன்றிகள்
@saruljothi7917
@saruljothi7917 2 жыл бұрын
சிறப்பான தொகுப்பு... வாழ்த்துக்கள்.
@venkateswarans8250
@venkateswarans8250 2 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி-வாழ்க்கை ஒரு அற்புத பரிசு!
@sivakumarm6223
@sivakumarm6223 2 жыл бұрын
அருமை. இன்று தமிழ்நாட்டை புரட்டி போடும் பேச்சு சன்மார்க்கம் பற்றியதுதான்.‌ இதை முழுமையாக திருஅருட்பிரகாச வள்ளல்பெருமானின் ஞானக்கோவில் அமைந்து இருக்கும் வடலூர், மருதூர் மற்றும் சித்திவளாகம் ஆகியவற்றை காண்பித்து சிறப்பான சேவை செய்திருக்கிறீர்கள். கலியுக கடவுள் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவராகவே விளங்கும் திருஅருட்பிரகாச வள்ளல் பெருமான் திருவடிகள் போற்றி..போற்றி. 🙏🙏🙏
@pvivek7003
@pvivek7003 2 жыл бұрын
You telling about sangi , but we accept Vallalar because almost his teachings is sangi way of life. They are not create problems, they are here to unite everyone from caste. And to protect from minority conversation missionary who h is the real treat to destroy this way of life.
@venkateswarans8250
@venkateswarans8250 2 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி-வாழ்க்கை ஒரு அற்புத பரிசு!
@rajavarmananbalagan9507
@rajavarmananbalagan9507 2 жыл бұрын
No body in the world is equal to Thiruvarut Prakasa Vallalar ennum Ramalinga Adigalar. He touched all fields, He is complete all rounder and done many revolutionary things. God has born in the world in his roopam/ appearance. This is my opinion
@EagaJothiAdiyapathamRajamani
@EagaJothiAdiyapathamRajamani 2 жыл бұрын
Exactly Right Aiyya... அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
@venkateswarans8250
@venkateswarans8250 2 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி-வாழ்க்கை ஒரு அற்புத பரிசு!
@yoga9455
@yoga9455 2 жыл бұрын
நன்றி விகடன் குழுமம்... சிபி,சிவக்குமார் ஐயா,ஒளிப்பதிவாளர்...நடுநிலையான சேனல்...வாழ்க பல்லாண்டு💐
@venkateswarans8250
@venkateswarans8250 2 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி-வாழ்க்கை ஒரு அற்புத பரிசு!
@Nadpukkaga94.-_
@Nadpukkaga94.-_ Жыл бұрын
இன்றைய இளைஞர்கள் நினைத்தால் அனைத்துமே நடக்கும்.. 🔥🔥🔥🔥
@arthi1456
@arthi1456 2 жыл бұрын
Vallalar the greatest saint i have ever seen.. He ensured food, good water n stay for the poor even after his soul merged with god. The poor is still fed and and taken care in this place he had established. The grace / love of god is infinite.
@senthurmugan3753
@senthurmugan3753 2 жыл бұрын
அய்யா வள்ளளார் அவர்கள் எண்ணமும் அவரின் நிலையும் உலகம் பின்பற்றி எல்லா உயிர்களும் இன்புற்று வாழட்டும் அய்யாவின் அன்பு அனைவருக்கும் கிடைக்கட்டும்🙏🙏🙏
@ashokkumarm9872
@ashokkumarm9872 2 жыл бұрын
எல்ல உயிர்களு இன்புற்று வாழ முடியாது சிங்கம் மான் பாம்பு தவளை இப்படிதான் கடவுள் படைப்பு ... இன்பம் துன்பம் கலந்ததுதான் உலகம்
@venkateswarans8250
@venkateswarans8250 2 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி-வாழ்க்கை ஒரு அற்புத பரிசு!
@Pazhanikumaran_Vigneshwaran
@Pazhanikumaran_Vigneshwaran 2 жыл бұрын
மிகவும் வருந்த கூடிய விடயம் என்னவென்றால் நம் தமிழ் மண்ணில் பிறந்து வளர்ந்த இராமலிங்க அடிகள் வள்ளலாரை தமிழக மக்கள் பெரும் பெரிதாக நினைப்பது இல்லை.... வட நாட்டில் இருந்து வந்த சாய்பாபாவை தான் தலையில் தூக்கி வைத்து கொண்டாடுகின்றனர்... சாய்பாபாவிற்கு இருக்கும் மரியாதை கூட வள்ளலாருக்கு இல்லையே என்பது தான் வருந்த கூடிய செய்தி... பி.கு.. நான் சாய்பாபாவிற்கு எதிரானவன் அல்ல....
@pvivek7003
@pvivek7003 2 жыл бұрын
Vallalar, baba , raghvendrar every one are more or less same. They lived the same way of life , which is common only in India. First Vallalar teachings should reach throught out India , it's common for Hindus so Hindus will accept. Baba and raghavendra are very older than vallalar , it will take time to spread.
@Pazhanikumaran_Vigneshwaran
@Pazhanikumaran_Vigneshwaran 2 жыл бұрын
@@pvivek7003 what ?? Saint Raghavendra and Maha avathar babaji was only older and senior to Arutperumjothi vallalar... More over Most of the people's not accepting the Arutperumjothi vallalar because he teched that not to kill animals and birds... Most important point is that he said everyone is equal and there is no caste, releigions etc... He had written thiruvarutpa...
@pvivek7003
@pvivek7003 2 жыл бұрын
@@Pazhanikumaran_Vigneshwaran yes I told they are senior to vallalar, so their teachings reached many by this time. Their teachings are more or less same , animal killing for food is totally rejected by all . But still Vallalar has many great teachings which they should spread to other states by constructing ashram , providing food , and other service. Initiated by Vallalar
@pvivek7003
@pvivek7003 2 жыл бұрын
Do you know Buddha he was a king , he left it and after enlightenment He also rejected caste , religion, killing other life but the difference is he also almost rejected god worship too. But now it's is 4th largest religion, many worship Buddha as god. There is no logic May be i am. Wrong But Vallalar worshiped Jothi as god , In hinduism worshiping 5 elements is common, so if his teachings are promoted in a right way in North India They will 200%, accept eg. Remdev , Isha. Even nithyanada teachings many accepted
@Pazhanikumaran_Vigneshwaran
@Pazhanikumaran_Vigneshwaran 2 жыл бұрын
@@pvivek7003 yeah ur points are right... Don't compare north indian like ramdev and Here isha and nithyananda... They are spiritual followers just for money they are triggering the innocent peoples faith... Looted the lands etc... Always Maha Avathar Babaji swamigal, Sri Raghavendra swamigal and Arutperumjothi Vallalar swamigal are Great....
@INIYATAMILMINIATUREMAKING
@INIYATAMILMINIATUREMAKING 2 жыл бұрын
வடலூர் வள்ளலாரின் சிறப்புகளை உலகறிய செய்யும் இந்த பதிவுக்கு நன்றிகள் பல விகடன் சேனலுக்கு🙏🙏🙏🙏🙏❤️
@venkateswarans8250
@venkateswarans8250 2 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி-வாழ்க்கை ஒரு அற்புத பரிசு!
@sbkcs
@sbkcs 2 жыл бұрын
பதிவுக்கு கோடான கோடி நன்றிகள்
@raviraajanr
@raviraajanr 2 жыл бұрын
மிக மிக சிரப்பான பதிவு....வாழ்த்துக்கள் திரு. சிபி மற்றும் ஒளிபதிவாளர் கர்திக்....மற்றும் விகடன் நிறுவனத்துக்கும்....
@venkateswarans8250
@venkateswarans8250 2 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி-வாழ்க்கை ஒரு அற்புத பரிசு!
@devarajdeva6921
@devarajdeva6921 2 жыл бұрын
எல்லா உயிர்களுக்கும் ஒரு இறை என்ற அறிவை தந்தவர்
@venkateswarans8250
@venkateswarans8250 2 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி-வாழ்க்கை ஒரு அற்புத பரிசு!
@rajendraprasads6388
@rajendraprasads6388 2 жыл бұрын
Thanks for taken video, அருட்பெருஞ்ஜோதி வள்ளலார்!
@venkateswarans8250
@venkateswarans8250 2 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி-வாழ்க்கை ஒரு அற்புத பரிசு!
@SathieshRao
@SathieshRao Жыл бұрын
ஒளி உடலாக மாறிய மாபெரும் மஹான் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் வள்ளலார் 🙏
@kodaisekar8793
@kodaisekar8793 Жыл бұрын
அன்பின்வி்ழக்கம்அனையாவிளக்குப்ண்பின்.சிகரம்பாசமிகு.வள்ளல்பெருமானைபணிவுடன்வேண்டுவோம்..கோடைசேகர்..
@jagannathan8916
@jagannathan8916 Жыл бұрын
🙏🙏🙏😌
@steajeable
@steajeable 2 жыл бұрын
நமது தமிழ்நாட்டில் ‌ உதித்த வள்ளலார் இராமலிங்க அடிகளார் அவர்களின் வாழ்க்கை ‌தமிழர்‌ அனைவரும் அறிய ‌வேண்டும்.
@pvivek7003
@pvivek7003 2 жыл бұрын
Why restrict only to tamil , let's open to world
@arunkumarponneri3656
@arunkumarponneri3656 2 жыл бұрын
உலகத்தில் இருக்கும் அத்தனை பேரும் அவரோட ஆசி பேர வேண்டும்
@vishwanathk8525
@vishwanathk8525 2 жыл бұрын
I can feel the pain of vallalar as he has also been helpless looking at the sufferings of jeevan. Good thing is he was able to establish an organisation to feed poor with food.
@thanusu3026
@thanusu3026 Жыл бұрын
அருள்பெரும் ஜோதி! தனிபெரும் கருணை!! வள்ளலார்சுவாமியின் அருள் அனைவருக்கும் கிடைக்க நான் பிறாத்தக்கிறேன்.
@kanapathiprathab7467
@kanapathiprathab7467 Жыл бұрын
இந்த ஞான சபையை தாெலை பேசியில் பார்க்கும்பாேதே மனது அமைதியையும் பரவசத்தையும் தருகிறதே இதை எனது உயிர் பிரியமுதல் ஒருதரமாவது நேரில் தரிசிக்கவேண்டும்
@rameshsanmargam8927
@rameshsanmargam8927 6 ай бұрын
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க. சிவகுமார் ஐயா அவர்கள் எங்களுக்கு வள்ளலாரின் கொள்கைகளை சொல்லித்தந்த குரு, அய்யாவின் தொண்டு மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்
@rajeswarimeena5764
@rajeswarimeena5764 2 жыл бұрын
சிறப்பான காணொளி... சிபி💐💐👍
@mallikaj5290
@mallikaj5290 Жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி தனிப் பெரும் கருணை.நன்றி நன்றி
@விஜயராமன்Madurai
@விஜயராமன்Madurai 2 жыл бұрын
தயவுடைய ஐயா அவர்கள் உரையும் வேண்டுகையும் சிறப்பானது. உலகில் வன்பெலாம் நீக்கி நல்வழி எல்லாம் ஆக்கி மெய்வாழ்வெலாம் பெற்று மிகவும் மன்னுயிரெலாம் களித்திடல் வேண்டும்
@uyirulagam.9827
@uyirulagam.9827 Жыл бұрын
இறைவா 🙏 இந்த காணொளியை வள்ளலார் நெறி பின் பற்றாதவர்களும் பார்த்து, உணர்ந்து, கேட்டு, கருத்துகளை உள்வாங்க வேண்டும் என்று உன்னிடம் கோரிக்கை வைக்கிறேன்.. நிறைவேற்றுவாயாக இறைவா...... நன்றி
@ganeshshanmugam4840
@ganeshshanmugam4840 Жыл бұрын
சிறப்பான பதிவு.. வள்ளல் பெருமான் பற்றி தகவல் தெரிவித்ததற்கு நன்றி வாழ்த்துக்கள்.. அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை..
@Arumugam-cq7xl
@Arumugam-cq7xl Жыл бұрын
வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடினேன் வள்ளலார் இராமலிங்க அடிகளார் திருவடி போற்றி
@ஜெய்ஶ்ரீராம்_சர்வம்விஷ்ணுமயம்
@ஜெய்ஶ்ரீராம்_சர்வம்விஷ்ணுமயம் 2 жыл бұрын
மிக அருமை நன்றி ஐயா
@BharathiBharathi-sw5xb
@BharathiBharathi-sw5xb 2 жыл бұрын
விகடனுக்கு நன்றிகள்.....
@ManiMuthu-cm9zw
@ManiMuthu-cm9zw 2 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி விகடன் டிவி பேட்டி எடுத்த அருமையாக ஒளிபதிவு செய்த அருமையாக எடிடிங் செய்த அனைத்து சகோதர உறவுகள் இக்குழுவில் பணிசெய்த அனைருக்கும் கோடானுகோடி நன்றி வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம் தெளிவான விளக்கம் அருளிய அய்யா சாது சிவக்குமார் வைத்தியர் அய்யா அவர்களுக்கு கோடி வந்தனம் அய்யா அருட்பெருஞ்ஜோதி சுத்த சன்மார்க்க உறவுகளே சுத்த சன்மார்க்க புரட்சி செய்ய கொடி பிடித்து புறப்படுமின் புறப்படுமின்
@ponnambalamsp8341
@ponnambalamsp8341 Жыл бұрын
உள்ளலார் மிகப்பெரிய தெளிவான மத சீர்திருத்தவாதியாவார்
@anbarasanvenkat7619
@anbarasanvenkat7619 2 жыл бұрын
வள்ளலார்...🙏🙏🙏
@samsamsamsansamsam2712
@samsamsamsansamsam2712 2 жыл бұрын
SSS வள்ளலார் SAY -ஒயின் குடிக்காதீர்கள் மற்றும் அசைவத்தை தவிர்க்கவும் - நீங்கள் என்ன செய்கிறீர்கள் - DMK RULE IN தமிழ்நாடு
@venkateswarans8250
@venkateswarans8250 2 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி-வாழ்க்கை ஒரு அற்புத பரிசு!
@vishalakshi2665
@vishalakshi2665 Жыл бұрын
குரு வாழ்க,குருவே துணை,ஐயாவின் இடத்தைப் பார்த்ததில் ஆனந்தம் அடைகின்றேன், 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@v.r.mahavishnu7982
@v.r.mahavishnu7982 2 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனி பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி சிவகுமார் ஐயா அவர்களுக்கு நன்றி
@-infofarmer7274
@-infofarmer7274 2 жыл бұрын
மிகச் சிறப்பு
@Karthikrpg
@Karthikrpg Жыл бұрын
நல்ல பதிவு மிக்க நன்றி......... வாழ்த்துக்கள்......... வாழ்க வளமுடன்..........
@Bharathi277
@Bharathi277 2 жыл бұрын
Great vlog thanks to vikatan and team ❤️
@thangamanitamilmani647
@thangamanitamilmani647 4 ай бұрын
இருக்கும் போது தருவது வள்ளல் தன்மை இல்லாத போதும் தருவது வள்ளலார் தான்
@saravanant7858
@saravanant7858 2 жыл бұрын
Thank you
@rajureva9859
@rajureva9859 Жыл бұрын
அருள் பெரும் ஜோதி தனிப்பெரும் கருணை. 🙏🙏🙏🙏🙏🌸🌸🌺🌺🌹🌹🌼🌼
@balachandernatrajan8723
@balachandernatrajan8723 2 жыл бұрын
Thank You Vikadan Team, What a great Vibes @22.30 Arutprem Jothi Arutprem Jothi Arutprem Jothi Thani perun karunai🙏
@venkateswarans8250
@venkateswarans8250 2 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி-வாழ்க்கை ஒரு அற்புத பரிசு!
@schoolkid1809
@schoolkid1809 2 жыл бұрын
இந்த Generation ஓட ஞானி 🌟 அருட்பெருஞ்ஜோதி ✨ *வள்ளலார்*
@gajendiranperumal
@gajendiranperumal 2 жыл бұрын
நன்றி விகடன். வள்ளலார் 200 ஆண்டில் மிகவும் சிறப்பான பதிவு!!
@venkateswarans8250
@venkateswarans8250 2 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி-வாழ்க்கை ஒரு அற்புத பரிசு!
@kavirajramiah264
@kavirajramiah264 2 жыл бұрын
Wonderful coverage about a good Saint. Tku. Kaviraj. R
@tamilbrave1534
@tamilbrave1534 Жыл бұрын
Super cibi
@iliasahm
@iliasahm 2 жыл бұрын
CIBI you have asked good and relevant questions, answers were very informative
@tamilpaiyan7470
@tamilpaiyan7470 Жыл бұрын
Mikka nandri it's really priceless video.
@aruljothig
@aruljothig 2 жыл бұрын
மிக்க நன்றி விகடன்
@venkateswarans8250
@venkateswarans8250 2 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி-வாழ்க்கை ஒரு அற்புத பரிசு!
@arulnerytvgowrivallalar
@arulnerytvgowrivallalar 2 жыл бұрын
சிவக்குமார் ஐயாவை பேச வைத்தது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது நன்றி ஐயா 🙏
@venkateswarans8250
@venkateswarans8250 2 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி-வாழ்க்கை ஒரு அற்புத பரிசு!
@arulnerytvgowrivallalar
@arulnerytvgowrivallalar Жыл бұрын
சத்தியமான வார்த்தை
@srinivasanpalani6908
@srinivasanpalani6908 2 жыл бұрын
Thanks for the vadallur Vallalar vedio. Vazhga valamudan.
@nirupamasankar8355
@nirupamasankar8355 Жыл бұрын
Thanks to Vikatan for identifying an Ardent Bhaktha of Vallal peruman to explain the details. Could see the connect with Vallal perumaan when he explains.
@sundarapandian4580
@sundarapandian4580 8 ай бұрын
நன்றி ஐயா 🙏🙏🙏
@naagaa7403
@naagaa7403 2 жыл бұрын
நன்றி விகடன்
@vishakaselvi1665
@vishakaselvi1665 2 жыл бұрын
Thank you Vikatan and Team.
@sivaalagan6260
@sivaalagan6260 Жыл бұрын
மகாசித்தர் அருட்பிரகாச வள்ளல் பெருமான் அருளிய திருப்பாவை மனித இனம் உண்மை முக்தி பெற வழி சொல்லும் திருமறை...
@ksundarasamy9891
@ksundarasamy9891 Жыл бұрын
எல்லா உயிர்களும் இன்புற்று
@MG-kz9ig
@MG-kz9ig 2 жыл бұрын
Super Cover Sibi thanks
@manickasamyvadivelu9635
@manickasamyvadivelu9635 Жыл бұрын
Arutperumjothi Arutperumjothi thaniperumkarunai Arutperumjothi arumayana padhivu nandri
@VCSakraofficial
@VCSakraofficial 10 ай бұрын
அருமையான பதிவு நன்றி 🙏
@suryasurya7389
@suryasurya7389 2 жыл бұрын
அருமையான பதிவு
@ArutperunjothiVallalarErode
@ArutperunjothiVallalarErode 2 жыл бұрын
Wonderful happy thanks. arutperun Jothi arutperun jothi thaniperun karunai arutperun jothi vallalar
@shakthi-ellam-ondru-serdhale
@shakthi-ellam-ondru-serdhale 11 ай бұрын
தயவு!!!அன்பு!!!க௫ணை!!!!திருச்சிற்றம்பலம் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🪔🌼🌼தயவு!!!அன்பு!!!க௫ணை!!!! எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க 🙏
@suganjay2884
@suganjay2884 2 жыл бұрын
கடவுளின் மனித உருவம்.......
@venkateswarans8250
@venkateswarans8250 2 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி-வாழ்க்கை ஒரு அற்புத பரிசு!
@arunkumarponneri3656
@arunkumarponneri3656 2 жыл бұрын
Cb*சக்கரவர்த்தி ponneri யில் வள்ளலார் யின் பாட்டி விடு இருக்க. இங்கேயும் வள்ளலார் சாமி யின் அருமையான கோவில் இருக்கு. அவர் இங்கே வந்து இருக்கார் என்று கேள்வி பட்டிருக்கிறேன். முடிந்தால் ponneri ku வாங்க. ♥.this is morning 5 am now I came to that temple . This is valalar swamy s mothers home town minjur and gumidipundi between ponneri village . You please visit here once.
@Prem-fd7ks
@Prem-fd7ks Жыл бұрын
Thanks for this great vlog
@kumarkumar-ro1hz
@kumarkumar-ro1hz 2 жыл бұрын
மனிதர்கள் செய்யும் தவறுகளுக்கெல்லாம் அடிப்படைக் காரணம் ஆசையே.-Vallalar
@pvivek7003
@pvivek7003 2 жыл бұрын
This is basis of Buddha teachings and all hindu way of life also tell this. Vallalar great , he could be reincarnation of any great sait of ancient india
@sridharraman1528
@sridharraman1528 2 жыл бұрын
Very nice presentation with good information good content with good intent 🙏Arutperumjyothithunai 🙏
@venkateswarans8250
@venkateswarans8250 2 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி-வாழ்க்கை ஒரு அற்புத பரிசு!
@muruganr2530
@muruganr2530 2 жыл бұрын
விகடன் தொலைக்காட்சி குழுவிற்கு நன்றி🙏🙏🙏 வாழ்க வளமுடன்🙏🙏🙏
@thatchanamoorthi5993
@thatchanamoorthi5993 2 жыл бұрын
G Rtr murugan ah neenga
@muruganr2530
@muruganr2530 2 жыл бұрын
illanga. I am from Cuddalore.
@thatchanamoorthi5993
@thatchanamoorthi5993 2 жыл бұрын
@@muruganr2530 ok bro
@thipaththinakaran
@thipaththinakaran 2 жыл бұрын
Thank you brother
@aruljothen.k1647
@aruljothen.k1647 Жыл бұрын
Nandri
@ShanthiGnanamuthu
@ShanthiGnanamuthu Жыл бұрын
Supera iruku
@bharanidharanvasudevan8973
@bharanidharanvasudevan8973 2 жыл бұрын
என்ன வேந்தர் தொலைக்காட்சி மூன்றாவது கண் போல உள்ளது. தனித்துவம் வேண்டும் ...
@subbuk3839
@subbuk3839 2 жыл бұрын
என்னை ஆட்கொண்ட எம்பெருமானெ உன் பொற்பாதம் பணிகிரேம்
@sravi955
@sravi955 2 жыл бұрын
எங்க ஊரு👍 வடலூர்
@seenivijay9198
@seenivijay9198 2 жыл бұрын
அவர் வழியை பின்பற்றுகிறீர்களா என்ன
@parveenhabib8070
@parveenhabib8070 2 жыл бұрын
வள்ளலார் கோயில் பக்கத்தில் railway track அதை தாண்டி குடியிருப்பில் நாங்கள் குடியிருந்தோம். வள்ளலார் கோயிலில் தண்ணீர் பிடித்து cycle ல் வைத்து கொண்டு வருவோம். Cycle ஓட்டி பழகியது உண்டு
@sravi955
@sravi955 2 жыл бұрын
@@parveenhabib8070 நான் இருந்தது அருள் ஜோதி நகர். கேஸ் godown பின்புறம்
@sravi955
@sravi955 2 жыл бұрын
@@seenivijay9198 ஆமாம்
@venkateswarans8250
@venkateswarans8250 2 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி-வாழ்க்கை ஒரு அற்புத பரிசு!
@kalyansundaram6398
@kalyansundaram6398 Жыл бұрын
Om guruve saranam 🙏
@baskaranjkb2031
@baskaranjkb2031 2 жыл бұрын
அருட்பெருஞ் ஜோதி தனிப்பெரும் கருணை
@maghi7033
@maghi7033 Жыл бұрын
அருமையான பதிவு 🙏🙏🙏🙏
@valliramanathan6835
@valliramanathan6835 Жыл бұрын
பொற்சபை - மஞ்சள் கலந்த ஒரு ஒளி சிற்சபை - வெள்ளொளி ஞான சபை - செஞ்சிவப்பு ஒளி.(அருட்பெருஞ்ஜோதி) புருவமத்தி தியானம் கைகூடுகையில் முதலில் மஞ்சள் ஒளியும், அடுத்து வெள்ளொளியும், அடுத்து செஞ்சிவப்பு ஒளியான அருட்பெருஞ்ஜோதியும் தென்படும். இதுவே முறையாக 1.பொற்சபை 2.சிற்சபை 3.ஞானசபையாக அமைக்கப்பட்டுள்ளது. (மொத்தமாகவும் ஞானசபை என்று அழைக்கப்படுகிறது).
@sankaransajjan2545
@sankaransajjan2545 Жыл бұрын
Iet your spritual journey may continue by the grace of arutpernjothi
@Ramkumar-rv5hv
@Ramkumar-rv5hv Жыл бұрын
நன்றி
@b.gopinath
@b.gopinath Жыл бұрын
Really Very good job done, people must trace these people bring to public notice thanks.🙏
@Ramkutt
@Ramkutt 3 ай бұрын
அருட்பெரும்ஜோதி அருட்பெரும்ஜோதி 🙏🙏🙏
@nooburapagyasali3340
@nooburapagyasali3340 2 жыл бұрын
Arumayaana padhivu
@vasanthyparuwathy7059
@vasanthyparuwathy7059 2 жыл бұрын
குருவே சரணம் 🙏
@Balamurugan-ki8vz
@Balamurugan-ki8vz 2 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
@ecobalaji
@ecobalaji 2 жыл бұрын
நல்ல பதிவு சிபி. Seat belt போட்டிருந்தால் நல்ல முன்மாதிரிஆக இருந்திருக்கும்
@venkateswarans8250
@venkateswarans8250 2 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி-வாழ்க்கை ஒரு அற்புத பரிசு!
@lakshmananiyer9831
@lakshmananiyer9831 2 жыл бұрын
First time I am seeing her image without Thiruneer
@திருஅறிவொளி
@திருஅறிவொளி Жыл бұрын
ஓம் சிவாய நம 🙏🪔
@imsai5419
@imsai5419 2 жыл бұрын
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி ✨🙏
@venkateswarans8250
@venkateswarans8250 2 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி-வாழ்க்கை ஒரு அற்புத பரிசு!
@CaesarT973
@CaesarT973 2 жыл бұрын
Vanakam 🦚🌦🌙🙏🏿thank you for sharing Unity for all Indian We need to preserve this environment pollution free & clean 🙏🏿
@RG-pt3tg
@RG-pt3tg 2 жыл бұрын
நானும் அங்கு தான் இன்று இருந்தேன்.
@venkateswarans8250
@venkateswarans8250 2 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி-வாழ்க்கை ஒரு அற்புத பரிசு!
@Tamil_ED
@Tamil_ED 2 жыл бұрын
வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடினேன் பசியால் இலைத்து... - வல்லலார்
@gunalanmanian3492
@gunalanmanian3492 2 жыл бұрын
அருட்பேரொளி வள்ளலார் புகழ் வணக்கம்🙏🏾
@venkateswarans8250
@venkateswarans8250 2 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி-வாழ்க்கை ஒரு அற்புத பரிசு!
@gnanasiththan1450
@gnanasiththan1450 2 жыл бұрын
sirappu
IL'HAN - Qalqam | Official Music Video
03:17
Ilhan Ihsanov
Рет қаралды 700 М.
“Don’t stop the chances.”
00:44
ISSEI / いっせい
Рет қаралды 62 МЛН
Arutperunjothi Agaval by Prabhakar | Phoenix Melodies | Prabhakar devotional Songs
1:52:35
Prabhakar Devotional Songs
Рет қаралды 1,5 МЛН
மனதை நிறுத்த வள்ளலார் கூறும் எளிய வழி
22:29
வள்ளலார் பெருமைகள்
Рет қаралды 8 М.
IL'HAN - Qalqam | Official Music Video
03:17
Ilhan Ihsanov
Рет қаралды 700 М.