அருட்பெருஞ்ஜோதியை அடையவேண்டும் / சன்மார்க்க வாழ்கை /தயவுத் திரு.ரங்கநாதன் ஐயா

  Рет қаралды 17,605

Arul Jothi

Arul Jothi

4 жыл бұрын

Help Us Feed the School Kids - Eradicate Hunger
Arul Jothi Anna Aalayam works on the mission "No child should be deprived of education because of hunger". In 1992, the NGO Started with these principles and fed 40 people in a day. It slowly grew into a community and right now the NGO is feeding over 5000 kids in schools across TN. By feeding the kids one wholesome meal a day, we give them the nourishment and motivation they need to pursue an education for a better future. It is our endeavor to reach out to every child at the grass-root level of society. Why we need this fund? As a part of improvement, we are looking to feed an extra 1500 school kids in the upcoming days. We are looking to buy an auto-rickshaw which will help us in delivering the meals prepared. Aruljothi Anna Shrine was created by the volunteers of Vallalar in 1995 with the aim of "Educating no child with hunger". Today we are feeding 5000 school children who are starving with hunger ...
Bank transfer to the below-mentioned account:
Account number: 403721163
Account name: Aruljothi Anna Alayam
IFSC code: IDIB000P132
Bank: Indian Bank
Branch: JAWAHAR NAGAR
Thank you.
The mistake of world seven philosophy of life
Face Book ID : aruljoth.tv/...
நலம்பெற நல்லதை பார்
Aruljothi Tv
Chennai
Face Book Page: / aruljoth.tv
Aruljothi AnnaAlayam
Address: No-33, Main Road, Kennady Square, Tiru Vi Ka Nagar, Perambur, Chennai-600011, Tamil Nadu.
Phone: 044 2557 0770
Location Map : www.google.com/maps/place/Aru...
#vallalar #Aruljothi

Пікірлер: 43
@ganesansivaprakasam4117
@ganesansivaprakasam4117 4 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி என்பது ஒர் அனுபவமே . தான் அனுபவித்த கடவுள் நிலைக்கு தான் அருட்பெருஞ்ஜோதி என்று பெயர் வைக்கிறார்.சற்குரு மணிமாலையில் அஞ்சலை ஒரு சிறிதும் நீ என்மகனே அருட்பெருஞ்ஜோதியை அளித்தனம் உனக்கே........ என்ற சற்குருமணி மாலையிலும் அகவலிலே உரைமனம் கடந்த ஒரு பெரு வெளிமேல் அரைசு செய்து ஓங்கும் அருட்பெருஞ்ஜோதி எனவும் தனு கரணாதிகள் தாம் கடந்து அறியும் ஓர் அனுபவமாகிய அருட்பெருஞ்ஜோதி என்றும். உனும் உணர்வு உணர்வாய் உணர்வெலாம் கடந்த அனுபவா தீத அருட்பெருஞ்ஜோதி பொதுஉணர்வு உணரும்போது அலால் பிரித்தே அதுவெனில் தோன்ற அருட்பெருஞ்ஜோதி பொது உணர்வு உணுரும்போதலால் பிறித்தே அது எனில் தோன்ற அருட்பெருஞ்ஜோதி. உளவினில்அறிந்தால் ஒழியமற்று அளக்கின் அளவினில் அளவா அருட்பெருஞ்ஜோதி என்றும் பெருமானார் கூறுகிறார்.சரியானமுறையில் மனதை இழுத்துபுருவமத்தியில் நிறுத்தி தவத்தால் தான் இந்தநிலையை அனுபவிக்கமுடியம்எனவே அருட்பெருஞ்ஜோதி என்பது ஓர்அனுபவம்தானே அடைவதா......... தானாகவே மந்திரத்தை உச்சரித்து பூஜித்தால் கிடைக்க கூடியதா ஆனால் நம்முடைய பெருமானார் அவர்கள் ஜோதியாக நம்முள்ளே இந்த நிலையை அடைய முடியும் என்றும் அந்த நிலையை தான் மரனமிலாப் பெருவாழ்வு என்றும் அந்த நிலையை தான் கடவுள் நிலையறிந்து அம்மயமாதலாகிய நிலை என்பதை வள்ளலாரின் அறிவுரைகளிலும் உரைநடையிலும் பாடல்களிலும் விண்ணபங்களிலும் நமக்கு தெளிவுபடுத்தி உள்ளார் இந்த நிலையை தான் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருனை அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே என்றும் நமக்கு சொல்லுவதை தெரிந்து கொள்ள வேண்டும்
@mangalamvaithiyanathan4897
@mangalamvaithiyanathan4897 2 жыл бұрын
உங்கள் சொற்பொழிவு மிகவும் அருமை அய்யா
@ArulJothiTv
@ArulJothiTv 2 жыл бұрын
நன்றி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
@sivaravanan6296
@sivaravanan6296 4 жыл бұрын
எங்கெங்கு இருந்து உயிர்கள் ஏதேது வேண்டினும் அங்கங்கிருந்து அருள் அருட்பெருஞ்சோதி.
@ArulJothiTv
@ArulJothiTv 2 жыл бұрын
நன்றி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
@packirisamypackirisamy259
@packirisamypackirisamy259 Жыл бұрын
அய்யா உங்கள் கருத்துக்களை கேட்க புன்னியம் செய்ய வேண்டும் நன்றி வாழ்த்துக்கள் வாழ்க
@udhaya6151
@udhaya6151 4 жыл бұрын
வள்ளல் மலரடி வாழ்க வாழ்க🌷
@venkatachalapathyk7353
@venkatachalapathyk7353 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@panduranganeg5264
@panduranganeg5264 4 жыл бұрын
எழுகடல் மணலை அளவிடின் அதிகம் எனதிடர் பிறவி, byஅருணகிரிநாதர்
@7d2h3an9d8
@7d2h3an9d8 Жыл бұрын
Iranganaadha Swaami offers an interesting view of Vallalaar's philosophy .
@VenkatVenkat-sn4go
@VenkatVenkat-sn4go 2 жыл бұрын
தேவையில்லாத உதாரணம்
@nadarajansakthirajannadara2276
@nadarajansakthirajannadara2276 4 жыл бұрын
அருள் பேறும் ஜோதி அருள் பெ றும் ஜோதி
@ganesansivaprakasam4117
@ganesansivaprakasam4117 2 жыл бұрын
இது தவறான எழுத்து க்கள். அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருனை அருட்பெருஞ்ஜோதி என்பதுதான் சரியான எழுத்துக்கள் இது தான் நம்பெருமானார் காட்டியுள்ளார்
@dhachanamoorthidhachana1867
@dhachanamoorthidhachana1867 2 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி ஓம் நமச்சிவாய ஓம் சிவாய நம சிவ சிவ
@arunkumaar6117
@arunkumaar6117 2 жыл бұрын
ஓம் அருட்பெரும்ஜோதி
@dhachanamoorthidhachana1867
@dhachanamoorthidhachana1867 2 жыл бұрын
ஓம் நமசிவாய சிவாய சிவாய நம நன்றி அம்மா உன்னுள் இருக்கும் உயிரை உணர தமிழ்நாடு தமிழ் தாய்மொழி தமிழ் தாய் நாடு தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ்
@ArulJothiTv
@ArulJothiTv 2 жыл бұрын
நன்றி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
@umapathypillai8864
@umapathypillai8864 2 жыл бұрын
நான் செவிடு....என் சொல்லியது.. அற்புதம்
@ArulJothiTv
@ArulJothiTv 2 жыл бұрын
நன்றி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
@n.gangadharanp.g.velayudha3856
@n.gangadharanp.g.velayudha3856 4 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி.👍
@ramalingamt7754
@ramalingamt7754 Жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி ஐயா பேசுவதைக் கண்டு மனம் மகிழ்ந்து இருக்கிறது அப்படியே தியானத்தில் ஆழ்ந்து கேட்டுக் கொண்டிருக்கிறேன் என்னுடைய கருத்து இரண்டாவது தன் பிறப்பிடத்தை தெய்வமாக நினைத்தார் அந்த நிலையை அடையணும்னா ரொம்ப ரொம்ப கஷ்டம் ஆனால் அடையாளம் அதை தாண்டி போகணும்னா நீங்க சொல்ற மாதிரி நிறைய ஒழுக்கங்கள் தேவை ளையும் ஜப்பான்லையும் இரண்டு பேர் கிளம்பி இருக்காங்க இன்னும் இனிமேலுக்கு தான் இளைஞர்கள் நம்மளுடைய whatsapp மூலியமாகவும் ஆன்லைன் மூலமாக உலகெங்கும் பரப்ப வேண்டும் உலகம் பூரா சன்மார்க்ககுடி பறக்க வேண்டும் எல்லோரும் அன்னதானம் வந்து நம்ம டீமா போய் எல்லோரும் உலக நாடு பூரா போய் சன்மார்க்கத்தை கூடிய பறக்க வைத்து அன்னதானம் போட்டு வர வேண்டும் ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு இதே போல பேசி பேசி மக்களுக்கு புரிய வைக்க வேண்டும் நல்ல தெளிவு புரிய வைக்கிறீங்க ரொம்ப சந்தோஷமா இருக்கு வாழ்க வளமுடன்
@OMPRAWINKUMAR
@OMPRAWINKUMAR 4 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும்கருணை அருட்பெருஞ்ஜோதி
@karuppasamyrmk9309
@karuppasamyrmk9309 2 жыл бұрын
அருமை
@varadharajanl3673
@varadharajanl3673 4 жыл бұрын
VARADHAN
@arumugampillai3120
@arumugampillai3120 3 жыл бұрын
அய்யா.எங்கள்.வீட்டில்.அணையா.தீபம்.நெய்யில்.ஏற்றுகிறேன்.இன்னும்.அவனருள்.கிடைக்க.ஆசி வழங்குங்கள்
@munisamysamy9975
@munisamysamy9975 4 жыл бұрын
அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி தனிபெரும்கருணை அருட்பெருஞ்சோதி
@ganesansivaprakasam4117
@ganesansivaprakasam4117 2 жыл бұрын
சோதி என்று சொல்லுவதுஎழுதுவது படிப்பது தவறான எழுத்து தமிழில் அர்த்தம் வேறாகிவிடும் ஜோதி என்று தான் சொல்ல வேண்டும்
@ganesansivaprakasam4117
@ganesansivaprakasam4117 2 жыл бұрын
@@v.padmanabanvasudevan8508 வந்தணம் தயவுசெய்து தமிழிலேயே எழுதியிருந்தால் மிகவும் நன்றாக இருந்து இருக்குமே
@user-ht5mq8yt3m
@user-ht5mq8yt3m Жыл бұрын
தினதந்தி இலுமினாட்டி மஞ்சள் பேப்பர் பொய்யை சொல்றான்அறைவேக்காடு
@kbaluhits
@kbaluhits 3 жыл бұрын
நித்ய தீபம் ஏற்றும் முறை விளக்குங்கள் ஐயா.. கடலெண்ணெய், தேங்காயெண்ணெய்,பாமாயிலில் தீபம் ஏற்றலாமா??
@MANIK-zi4hs
@MANIK-zi4hs 3 жыл бұрын
ஐயா,ஒரு வேண்டுகோள்,மழையை மழை என்று சொல்லுங்கள், மலை வேண்டாமே.
@janakialagesan5956
@janakialagesan5956 4 жыл бұрын
வள்ளலார் ஐயா அப்படி தான் ஜோதியில் கலந்தார ஐயா
@ganesansivaprakasam4117
@ganesansivaprakasam4117 2 жыл бұрын
இல்லை இல்லை பெருமானார் ஜோதியாக வில்லை.தவறு இதிலேயே நான் எழுதிய விளக்கம் உள்ளது தங்களுக்கு தெரியும் அதையே படித்து பார்த்து விட்டு விளக்கம் புரிந்து கொள்ள வேண்டுகிறேன்
@arumugampillai3120
@arumugampillai3120 3 жыл бұрын
அய்யாஉங்களைபார்க்க.வேண்டும்.போன் நம்பர்.வேண்டும்.
@ArulJothiTv
@ArulJothiTv 3 жыл бұрын
98942 77374 Contact this number he give
@panduranganeg5264
@panduranganeg5264 4 жыл бұрын
அது தான் அருட்சோதி
@ganesansivaprakasam4117
@ganesansivaprakasam4117 2 жыл бұрын
சோதி என்று சொல்லுவதுஎழுதுவது படிப்பது தவறான எழுத்து தமிழில் அர்த்தம் வேறாகிவிடும் நாமே சோதி என்று இறைவனை வேன்டுவதாகிவிடும் ஜோதி என்று தான் சொல்ல வேண்டும்
@umapathypillai8864
@umapathypillai8864 2 жыл бұрын
சொட்ட தலை என பேசுவது தவிர்க்க.
@varatharajanv7050
@varatharajanv7050 Жыл бұрын
ஐயா ஆத்ம நமஸ்காரம். தயவு திரு. ரங்கநாதன் ஐயா அவர்களின் வாட்ஸ்அப் நம்பர் தெரிவிக்கவும்.
@manoharangopalakrishnan9764
@manoharangopalakrishnan9764 3 жыл бұрын
Puritha enru Kettirgal, onrume puriavillai villai.
@VeeraMani-qg2vh
@VeeraMani-qg2vh 2 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி.அபயம்
@madeshsivaijimadeshsivaiji3500
@madeshsivaijimadeshsivaiji3500 2 жыл бұрын
Ayya I am Sairam I am eight years old Ayya naanungalai parrkavendum Ayya please give Ranganadhan Ayya number
A teacher captured the cutest moment at the nursery #shorts
00:33
Fabiosa Stories
Рет қаралды 8 МЛН
Happy 4th of July 😂
00:12
Alyssa's Ways
Рет қаралды 68 МЛН
Llegó al techo 😱
00:37
Juan De Dios Pantoja
Рет қаралды 49 МЛН
Пранк пошел не по плану…🥲
00:59
Саша Квашеная
Рет қаралды 5 МЛН
பரம அம்சம் என்ன?/ Vallalar/ salem Kuppusamy Ayya Tamil speech
29:54
Salem Kuppusamy Vallalar Sorpozhivu
Рет қаралды 29 М.
எந்த திசை நோக்கித் தியானிக்க வேண்டும்?
8:25
Sathiyadeepam tv I வள்ளலார் உபதேசங்கள்
Рет қаралды 100 М.
A teacher captured the cutest moment at the nursery #shorts
00:33
Fabiosa Stories
Рет қаралды 8 МЛН