இனி நான் சொற்பொழிவு செய்யப்போவது இல்லை | I'm not going to lecture anymore |

  Рет қаралды 16,018

Arul Jothi

Arul Jothi

Жыл бұрын

Join this channel to get access to perks:
/ @aruljothitv
நாளும் நலம் பெற நல்லதை பார்
Phone: 99405 03056 | 044 3551 9288
Aruljothi Sanmarkka Trust was formed by an ardent follower of Arutprakasa Vallalar, Thavathiru SathishRaj Adigalar in the year 1992 at Perambur Chennai. Vallalar laid down many principles for the benefit of this human mankind and the Peaceful World, and those principles are followed by many people throughout the world
ArulJothi Anna Alayam is a registered social organization serving peoples more than 28 years
1)Everyday feeding food for 8000 people in (schools, orphanages, temples)
A very simple scheme to donate
A family can offer 3 Kgs of rice and 1/2 kg of Dall per month. This can literally keep the hunger away from the people (one-time meal per day) for the entire month. Until now 4000 families contribute
Rice and Dall or Rs. 250/- per month.
aruljothitrust.com/AnnadanamD...
2) educating 230+ SC-ST Children's by our school with transport and food. FREE of cost.
ArulJothi Gurukula Padasalai is committed to raising the level of education and literacy in rural India and help disadvantaged children realize their potential.
School Book,School Uniform,Van For Pickup,Tiffen lunch During School,
School Fees .Yoga(Mng)& Sports(eve)
aruljothitrust.com/GurukulamD...
3) Aruljothi KZbin (now 120K+ subscribers)
4) Aruljothi monthly magazine Distributing 6000 copies every month.
One year subscription Rs 110.
5)Aruljothi Tv started in the year 2012 to spreading positive vibration in the society
Telecasting in (TCCL set-top box) 5 lakh lines throughout Tamilnadu
You can Donate Online :
aruljothitrust.com/
(Or) Gpay : 90030 34056
Account number: 403721163
Account name: Aruljothi Anna Alayam
IFSC code: IDIB000P132
Bank: Indian Bank Branch: JAWAHAR NAGAR
Thank you.
Website : aruljothitrust.com/
Face Book ID : / aruljoth.tv
Instagram : / aruljothi_tv
Twitter : / aruljothisanmar
Aruljothi TV
Address: No-33, Main Road, Kennady Square, Tiru Vi Ka Nagar, Perambur, Chennai-600011, Tamil Nadu. Phone: 044 2557 0770 / 99405 03056
Aruljothi TV - Live Telecast Link
iptelevision.in/hls/jothitv.m3u8
Location Map: www.google.com/maps/place/Aru...
#vallalar #Aruljothi #AruljothiTv

Пікірлер: 62
@varatharajanv7050
@varatharajanv7050 Жыл бұрын
ஐயா வணக்கம். தங்களின் இந்த வீடியோ பதிவை பார்த்தேன். பல ஆண்டுகளாக அதிகாலை 2.00 மணி அளவில் தியானம் செய்வேன். இன்றும் அதிகாலை இரண்டு மணிக்கு முன்பாகவே விழித்துக்கொண்டேன். வள்ளலார் திரு ராமலிங்க அடிகளாரின் தரிசனம் கிடைக்கப் பெற்றேன். நான் ஏதோ பிறவியில் செய்த புண்ணியம். பிறகு 2 மணிக்கு முகம் கை கால் கழுவி வாய் கொப்பளித்து தியானத்தில் அமர்ந்தேன். இம்முறை தியானம் தொங்கி சில நொடிகளில் வள்ளல் பெருமானின் தரிசனம் கிடைத்தது. அவரின் இரண்டு கண்களிலிருந்தும் மிக மிக பிரகாசமான ஒளியைக் கண்டேன். மிகவும் பரவசம் அடைந்தேன். பல ஆண்டுகளாக தியானம் செய்ததின் பலனை இன்று அடைந்தேன். அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே போற்றி போற்றி போற்றி. திருவடி சரணம்.
@anagansathishsubramani
@anagansathishsubramani Жыл бұрын
ஐயா அருமை இந்த பொய் பாவிக்கு தகுதி வர மெய் அன்பர் நீங்களும் வேண்டிக்கோங்க ஐயா 🙏
@printnetprintnet693
@printnetprintnet693 Жыл бұрын
Ayya migavaum arumai.ketkava nambikai varukiradhu.anakku mana nilayam ,udal nilayam. Sariyillai.siridhu natkalalgava poradi varugiren.vazha virupam adhigam aga Enna panna vendum.enakkaga neengal prarthanai seidhu kolungal ayya.apadi vallalar manadhil nirutha vendum endru solungal.thangal phone number irundhal enakku pasinal arudhal kidaikum.
@varatharajanv7050
@varatharajanv7050 Жыл бұрын
வணக்கம். நீங்கள் உங்கள் மனதை ஆரோக்யமாக வைத்து கொள்ள வேண்டும். நீங்கள் அதிகம் கஷ்டப்படுகிறீர்கள் என்றால் கடவுளின் அன்புக்கு பாத்திரமாகி விட்டீர்கள் என்று பொருள். நன்கு உங்களை சோதிப்பார். இந்த சோதனைகள் எல்லாம் எதற்காக என்றால் உங்களுக்கு எதிர்பாராத சந்தோஷத்தையும் மன நிம்மதியையும் கொடுப்பதற்காக தான். பொறுமைக்கு எப்போதும் சிறந்த பலன் உண்டு. உளியினால் அதிகம் அடிவாங்கிய பொறுமை காத்த கருங்கல் கடவுள் சிலையாகவும் பொறுமை இழந்த வலி பொறுக்காத கருங்கல் அனைவராலும் மிதிபடும் படிக்கல்லாகவும் மாறி விடுகிறது. அதனால் எப்போதும் சகிப்புத்தன்மையுடனும் தன்னம்பிக்கையும் வளர்த்துக் கொள்ளுங்கள். உங்களுக்கான சிறந்த பிரகாசமான எதிர்காலம் தங்களை வரவேற்க காத்திருக்கிறது. அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி.
@vicneswaranverasingam
@vicneswaranverasingam 3 ай бұрын
#Arul Jothi #Vallalar
@vasanthyparuwathy7059
@vasanthyparuwathy7059 Жыл бұрын
ஜயா தங்கள் எண்ணம் ஈடேறும் இறை அருளாலும் வள்ளற்பெருமான் அருளாலும்🙏😌
@shanthia2684
@shanthia2684 Жыл бұрын
ஐயா ...உங்கள் சபை எங்கே உள்ளது? விலாசம் தந்தால் மாதந்தோறும் வருவேன்...நானும் சாக மாட்டேன் ஐயா...🙏🙏🙏
@jahannathanp7315
@jahannathanp7315 Жыл бұрын
அய்யாவின் பல வீடியோக்கள், அருள்ஜோதி தொலைக்காட்சியில் பதிவிட்டு இருக்கிறார்கள். தொடர்ந்து அதை பார்த்து பயன்பெறுங்கள். 🙏
@HemaHema-ms5zb
@HemaHema-ms5zb Жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி வள்ளல் மலரடி போற்றி போற்றி
@durairajr462
@durairajr462 Жыл бұрын
அம்மா அவர்கள் தயவு தனலட்சுமி அம்மா பசித்தோர்கெல்லாம் பாரபட்சமின்றி ஆயிரக்கணக்கான மக்களின் பசியைப் போக்கி வரும் உண்மையான வள்ளலார் வழியில் மக்களுக்கு சேவைசெய்யும் அம்மா வாழ்வாங்கு வாழ வாழ்த்துவோம்
@manjappanmuthusamy3661
@manjappanmuthusamy3661 Жыл бұрын
உண்மையான அன்பு கலந்த வார்த்தைகள் நன்றி
@thirumoorthy7208
@thirumoorthy7208 Жыл бұрын
இயற்கை விளக்கம் இயற்கை உண்மை அருள் சோதி உரிமையே இந்த பதிவில் எறும்புகளுக்கு உணவுஅழிப்பதை உணர்த்தினார் நான் செய்க்கிறேன்
@karthikeyan_076
@karthikeyan_076 Жыл бұрын
அழிப்பது என்றால் கொல்வது. அளிப்பது என்று திருத்தவும்.
@user-ul8nu6cs5g
@user-ul8nu6cs5g Жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருனை அருட்பெருஞ்ஜோதி எல்லாம் உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் மலரடி வாழ்க வாழ்க வாழ்கவே கொல்லா நெறியே குவலையம்யல்லாம் ஓங்குக 🙏
@mathiazhagan7545
@mathiazhagan7545 Жыл бұрын
ஐயா வணக்கம் தங்களின் சமூக பணி மிக சிறப்பு எல்லா ஆன்மாவிலும் புகுந்து கொள்வேன் என்று உழைத்த இறைவனின் சொல்லுக்கு மரியாதை இல்லாமல் சபைக்கு எதிரியை அனைவரும் தங்கள் காலில் விழ வைப்பது அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரையும் உன் காலில் வைப்பதற்கு சமம் அல்லவா கலாநிதி வேலாயுத முதலியாரை விமர்சிக்க தங்களுக்கு தகுதி உள்ளதா எல்லா உயிர்களையும் தன்னுயிர் போல் எண்ணுகின்ற ஒருவர்தான் சாகா நிலையை அடைய முடியும்
@krishnakumars18
@krishnakumars18 8 ай бұрын
Muruga…Muruga 🙏 Om Ramaling Swamigal potti 🙏🙏 Guru Saranam…🙏🙏 Arut perumjothi 🙏🙏
@sharmilam3143
@sharmilam3143 9 ай бұрын
Thank you ayya. Neega solluvathai nanum peattean antha aadavan arulal thean arunthinaen. Nanum Varuvaen vadalurku.
@drmuthukumarmuthukumar8216
@drmuthukumarmuthukumar8216 Жыл бұрын
வாழ்க வளமுடன்... அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி..
@umamaheswaris4136
@umamaheswaris4136 Жыл бұрын
அருட் பெரும் ஜோதி அபயம். அடியேன் நினைத்ததை தாங்கள் பேசியது பெருமானரே வந்தது போல் உணர்ந்தேன். இறவாவரம் அடியேனும் அடைய வேண்டும். அருள்தாருங்கள அய்யா.. அருட் பெரும் ஜோதி தனிப் பெரும் கருணை.
@natarasangunasekaran4137
@natarasangunasekaran4137 Жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி நலமுடனும் வளமுடனும் நீடூழி வாழ்க
@selvarama7077
@selvarama7077 Жыл бұрын
Vazhga valamudan
@ravikumarkumar5339
@ravikumarkumar5339 Жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப் பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
@thirunavukkasunadhamuny
@thirunavukkasunadhamuny Жыл бұрын
முட்டாள்
@moonalbum519
@moonalbum519 Жыл бұрын
சிவாயநம அன்பே சிவமயம் 🙏
@durai2309
@durai2309 Жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருகருணை அருட்பெருஞ்ஜோதி
@gowrishankar2497
@gowrishankar2497 Жыл бұрын
Vera level information Ayya
@muruganmani6023
@muruganmani6023 Жыл бұрын
அருட்பெரும்ஜோதி அருட்பெரும்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெரும்ஜோதி
@Aurotzodeep
@Aurotzodeep Жыл бұрын
gods great grace
@thirunavukkarasuj1888
@thirunavukkarasuj1888 Жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி🙏🏻 அருட்பெருஞ்ஜோதி அபயம்
@jeganadhansankaran1061
@jeganadhansankaran1061 Жыл бұрын
உரை அனைத்தும் அருமை அருமை.
@thirunavukkarasuj1888
@thirunavukkarasuj1888 Жыл бұрын
​@@jeganadhansankaran1061மிக்க நன்றி ஐயா 🙏🏻
@uyirulagam.9827
@uyirulagam.9827 Жыл бұрын
கோடி நன்றி அய்யா
@thirumoorthy7208
@thirumoorthy7208 Жыл бұрын
சகோதரரே வணக்கம்
@varatharajanv7050
@varatharajanv7050 Жыл бұрын
வணக்கம். எனது ஊர் தஞ்சாவூர். தஞ்சாவூரில் உள்ள திரு. ரங்கநாதன் ஐயா அவர்களின் வீட்டு விலாசம் மற்றும் ஃபோன் எண் எனக்கு தேவை. ஐயாவிடம் நேரில் ஆசியுடன் ஆலோசனையும் பெற விரும்புகிறேன். உதவிட வேண்டுகிறேன். நன்றி.
@uyirulagam.9827
@uyirulagam.9827 Жыл бұрын
சிறப்பு அய்யா நன்றி
@VeeraMani-qg2vh
@VeeraMani-qg2vh Жыл бұрын
நன்றி. ஐயா
@a2v245zzrf
@a2v245zzrf Жыл бұрын
சித்தை சத்தாக மாற்றுவது. சூப்பர் ஐயா🙏
@vi_ki_
@vi_ki_ 11 ай бұрын
ஐயா ஒரு சிறிய விண்ணப்பம். தாங்கள் பேசுவது உண்மையில் ஊக்கம் தருகிறது. தாங்கள் பல காணொளியில் சொல்லுவது போல் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை வேண்டுகிறேன். எம்மை போல் உள்ளவர்களுக்கு வழிகாட்டுதல் வேண்டும். சிரமம் இல்லை என்றால் ஒரு வாட்ஸ் ஏப் குழு அமைத்து அதில் உள்ளோர்க்கு அலைபேசி தொந்தரவு இன்றி வழிகாட்டலாம். ராமலிங்க சாமியை வணங்குகிறேன். வழிகாட்டுதல் வேண்டும். உங்கள் பதில் கிடைத்தால் நன்று.
@ramalinga60
@ramalinga60 5 ай бұрын
For me also need guidance
@shanthiindrajith2007
@shanthiindrajith2007 Жыл бұрын
Mikka Arumai
@sivaprasanna369
@sivaprasanna369 Жыл бұрын
🙏🙏🙏
@soundarpandian866
@soundarpandian866 8 ай бұрын
Agrinai padi koorungal iyya
@sivaprasanna369
@sivaprasanna369 Жыл бұрын
Varutham illa ayya maranamilla peru vaazhvu adanja neenga eppavum ingathana iruka poringa
@indianpride07
@indianpride07 Жыл бұрын
Please wear Vibhuthi and Kumkum
@malathisanthanam4118
@malathisanthanam4118 5 ай бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங் கருணை அருட்பெருஞ்ஜோதி
@AnandhanL-kr8ec
@AnandhanL-kr8ec Жыл бұрын
தங்களது உரை மிகவும் அருமை. ஆனால் வள்ளலாரின் சீடர் தொழுவூர் வேலாயுதனார் செய்த பணிகளில் 10% சதவீதம் கூட இங்கு யாரும் செய்யவில்லை, திருவருட்பாவை வெளிக்கொண்டுவந்தவர் அவரே அவரை குறைவாக தயவு செய்து பேச வேண்டாம். எனது பணிவான வேண்டுகோள் நன்றி.
@thiruaiyadurai3956
@thiruaiyadurai3956 8 ай бұрын
@user-sn3fx7so1e
@user-sn3fx7so1e Жыл бұрын
ரொம்ப நன்றிங்க அருமையான
@rajeshrajesh9370
@rajeshrajesh9370 Жыл бұрын
🥺
@lakshmisakthi1134
@lakshmisakthi1134 Жыл бұрын
ஐயா ஒரு சந்தியாகம் இருக்கு சொல்லுங்க ஐயா
@inga_ore_busy1753
@inga_ore_busy1753 Жыл бұрын
Sollunga
@janakialagesan5956
@janakialagesan5956 Жыл бұрын
நன்றி🙏💕 ஐயா கோடான கோடி நன்றி
@printnetprintnet693
@printnetprintnet693 Жыл бұрын
Ranganathan ayya phone number venum ayya.
@ramalinga60
@ramalinga60 5 ай бұрын
Please reply...
@ramalinga60
@ramalinga60 5 ай бұрын
Ayyavai engu sendru santhikalam
@sedhuraman7003
@sedhuraman7003 Жыл бұрын
அப்பா வள்ளளாருக்கு பரம நிம்மதி
@hiissh
@hiissh Жыл бұрын
நன்றிகள். தங்களுக்கும் நிம்மதி மலரட்டும்.
@vladimirkrisnov4322
@vladimirkrisnov4322 Жыл бұрын
Good try, keep going but should talk less.
@rajeshwarin4019
@rajeshwarin4019 Жыл бұрын
Ayya unga adress vendum thangalai parka vendum please ellai phone number gudunga
@SenthilKumar-vv2pr
@SenthilKumar-vv2pr 10 ай бұрын
Arutperum jothi Arutperum jothi thaniperunkarunai Arutperum jothi
ПРОВЕРИЛ АРБУЗЫ #shorts
00:34
Паша Осадчий
Рет қаралды 6 МЛН
KINDNESS ALWAYS COME BACK
00:59
dednahype
Рет қаралды 166 МЛН
Nataraja's secret told by Vallalar | வள்ளலார் சொன்ன நடராஜர் இரகசியம் | Sathiyadeepam Sivaguru |tamil
21:11
ஏறு ஜோதி − விளக்கம்
49:20
Salem Kuppusamy Vallalar Sorpozhivu
Рет қаралды 12 М.