ஐய்யா மிக்க நன்றி ஞானக்கண் திறந்து ஏழு திரைகளும் திறந்துவிட்டீர்கள் மிக்க நன்றி ஐய்யா
@muthuramanmuthuraman4691 Жыл бұрын
உங்களால் நல்ல விஷயம் தெரிந்து கொண்டோம் நன்றி ஐயா வாழ்க பல்லாண்டு
@haitopon2 жыл бұрын
அய்யா ,மிக்க நன்றி அய்யா. உணர்ந்து கொள்ள தன் உடல், பொருள், ஆவி அனைத்தையும் தந்தருளி நீர்.நன்றிகள் பல
@saralaramalingam3786 ай бұрын
இறைநிலை எய்திய இராமலிங்க சுவாமிகள்- வேதாந்த மகரிஷி அவர்களைப் படித்து கொடுக்கப் பட்டிருக்கிற உங்களின் சொற்பொழிவு மிகவும் அருமை.
@natarasangunasekaran4137 Жыл бұрын
நல்ல பயனுள்ள தகவல் விளக்கம் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
@danojkumar56202 жыл бұрын
மிக்க நன்றி ஐயா. மிகத்தெளிவான விளக்கம் ✨❤️
@udhayashankar54002 жыл бұрын
ஐயா வணக்கம், நீங்கள் கூறும் வெளிதான் அனைத்து இயக்கங்களுக்கும் ஆதி, ஆனால் இங்கே நாம் இன்னொன்றையும் புரிந்துகொள்ள வேண்டும், ஆதி அனாதியில் அருள் ஒன்றே இருந்தது, அந்த அருளுக்கு உள்ளேதான் இந்த பெருவெளியே உள்ளது இதுவே அருட்பெரும்வெளியென்று வள்ளலார் குறிப்பிடுகின்றார் அதாவது அருளே பெரும் வெளியாக உள்ளது, அதாவது அருள் என்னும் இறைவனுக்குள் இருக்கும் பெருவெளியில் தான் பிரபஞ்சமே உள்ளது, நாமும் இருக்கிறோம், அனாதியில் அருள் தானே தீர்மானமெடுத்து தனக்குள்ளேயிருக்கும் பெருவெளியில் ஒரு மையத்தைக்கொன்டு பெரும்ஜோதியாக திகழ்கிறார் அவர் அருட்பெருஞ்ஜோதியர், இங்கு நாம் அந்த ஆதி அருள் என்னும் உணர்வுள்ள (Consciousness) சிந்திக்ககூடிய ஒன்றுக்கு மரியாதை செலுத்தியே ஆகவேண்டும் ஆகவேதான் (அவர்) (இறைவன்) (கடவுள்) (அல்லா) (பரமபிதா) (அருட்பெருஞ்ஜோதி) (அருட்பெருஞ்ஜோதியர்) என்றும் அழைக்கிறோம், அவரை அது என்று சொல்லி ஜடமாக பார்ப்பது சரியில்லை, அருளே நாம், அருளே நம் உரு, அருளே நம் வடிவாம்... அந்த அருட்பெருஞ்ஜோதியர் தன்னையே பிரித்து பல கோடிக்கணக்கான ஜீவ ஆன்மா துகள்காக ஆக்கியுள்ளார், ஓரறிவு முதல் ஆறறிவுள்ள நாமேதான் அவைகள் நன்றி...
@chandram7109 Жыл бұрын
Very nice and excellent explanation. Thank you Aiyya.
@Mythili-g9j Жыл бұрын
னக்ஷ
@Mythili-g9j Жыл бұрын
@@chandram7109❤
@ramalingamsar756 Жыл бұрын
🌹"சூப்பர் "வாழ்த்துக்கள்🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 திருச்சி ராமலிங்கம் நன்றி
@munish50492 жыл бұрын
Super excited
@rajakaliappan5421 Жыл бұрын
நன்றி அய்யா. வள்ளலார் அவர்கள் 51ஆண்டுகள் வாழ்ந்து இறை நிலையோடு கலந்தார்.
@haisridevi2 жыл бұрын
Very nice explanation relating science and Peruveli and vallalar So much of unknown science information after god particles. Thank you so much for sharing this knowledge 🙏🙏🙏
@kangojirao47782 жыл бұрын
வியப்பு வியப்பு சிறப்பே
@megam842 жыл бұрын
கோடான கோடி நன்றி ஐயா
@subabhaskar56632 жыл бұрын
Mikka nandri ayya, valzhga valamudan
@sundharesanps97522 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு!
@rajabalan86292 жыл бұрын
Sir, nicely explained, anyone can understand this, if they have a bit of patience and the eagerness to learn. U have done a wonderful job of all missing links. U have connected the dots in a simple manner where anyone can understand. Thanks a billion. Valaga Valamudan
@sreekamathenu8297 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏 நன்றி
@gnanasundari829 Жыл бұрын
Super speech, simple and clear speech, thank you sir
@duraiarasan7122 жыл бұрын
Very well explained sir 🙏
@gopinathan3671 Жыл бұрын
Good selection and special speech in good time
@vetriveeranperumal76215 ай бұрын
True explained
@muthuramanmuthuraman4691 Жыл бұрын
நன்றி ஐயா
@ramkr142 Жыл бұрын
Extraordinary explanation sir🙏
@arulmozhithiyagarajan83922 жыл бұрын
மிகவும் நன்றி ஐயா.
@prabhat74992 жыл бұрын
நன்றி ஐயா 🙏
@Mythili-g9j Жыл бұрын
ஐயா. தாங்கள் சொல்ல வருகின்ற கருத்துக்கள் அனைத்தையும் மிகவும் சுருக்கமாக அதே நேரத்தில் மிகவும் தெளிவாகவும் விரைந்தும் கூறவும். ... நன்றிகள்.
ஐயா பெருவெளி இயக்கம் பெறுவதற்கு அது இன்னொரு பெரிய வெளியில் இருந்தால் தானே சுற்றி முடியும்
@sakthi2udc2 жыл бұрын
அண்டவியலையும் அகவலையும் ஆழங்கால் ஊன்றி படிக்கவும். மொழிநடை மட்டுமே சிறப்பு.
@gnalam-91482 жыл бұрын
படிக்கிறேன் அய்யா. நன்றி.
@arunprabhu17182 жыл бұрын
Poli
@senthikumarsenthilkumar1191 Жыл бұрын
51years
@SmsliLiКүн бұрын
அப்படி இருக்க எப்படி அய்யா vedhatri மஹரிஷி முட்டை சாப்பிட வேண்டும் என்று குறிப்பிட்டார்.இதில் பின்புலத்தில் ஒரு கெட்ட சக்தி அவரை இயக்கி இருக்க வேண்டும்.
@palanipalanipalanipalani33652 жыл бұрын
ஐயா நீங்கள் இறைநிலையை மட்டுமே உனா்ந்துல்லீர்கல் . சாகா கல்வியை அல்ல வல்லாரை மட்டும் படியுங்கள்.அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருனை
@parvathvardini7615 Жыл бұрын
Naan yendru neengal solved yedanai
@gnanasekran24562 жыл бұрын
ஹலோ வாசகர்களே கவனம் தேவை
@munish50492 жыл бұрын
Wow nice message
@gurusakthimaiyam90492 жыл бұрын
வேதாத்ரி மகரிஷி சமாதி ஆகவில்லை.செத்துதான் போனார்
@gnalam-91482 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி அய்யா.
@lathasenthan4011 Жыл бұрын
Iyarkai eithinar nu kuda solunga . ippadi unga vayasukku pesathinga ayya. Vazhga valamudan