மிகவும் அருமை நன்றி ஐயா🙏 அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி🙏
@maiyappansp6554 Жыл бұрын
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல்மலரடிவாழ்கவாழ்க வாழி நீடூழி வாழி வாழ்த்துக்கள்
@PerumainarNeminathan Жыл бұрын
ற
@rajkumarsr4267 Жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி. மிக நல்ல பதிவு அய்யா. சிறப்பான சொல்லாடல். சிவ.இராஜ்குமார், மாஅம்பலம், வாழ்க வளமுடன் வாழ்க வையகம் வாழ்க வீர தமிழ்நாடு வாழ்க பாரத மணிதிருநாடு
@BavanunthanPillay-tm3lx Жыл бұрын
Ayyaa expertly sumnarises for our easy understanding the main points of Vallalaar 's philosophy. May God bless him n his family with health, peace, joy, and long life !
@umapathy318 Жыл бұрын
அருமை ஆழம் புதுமை ஆனந்தம்.. நித்தியராய் நிறைவாய் வாழ்க வாழ்வோம்
@wilson5089 Жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப் பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் மலரடி வாழ்க வாழ்க குரு வாழ்க குருவே சரணம். 🙏
@balakrishnanbalakrishnan8886 Жыл бұрын
கிஇஇ
@நீதியைத்தேடி Жыл бұрын
திருச்சிற்றம்பலம்... சத்தியஞான சபை என்னுட் கண்டனண் சன்மார்க்க சித்தியை யான் பெற்று கொண்டனண் நித்திய ஞான நிறை அமுது உண்டனண் நிந்தை உலகில் சந்தையை வெண்றனண் அற்புதம் அற்புதமே அருள் அற்புதம் அற்புதமே... திருஅருட்பிரகாச வள்ளலார்'சிதம்பரம் இராமலிங்கம் தெய்வ திருவடிகளே சரணம்... எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க...
@vetriveeranperumal76215 ай бұрын
True explained Reality of soul is supreme.
@bhavanimadhukar6408 Жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட் பெருஞ்ஜோதி எல்லா உயிரும் இன்புற்றுவாழ்க
@Harish-ww9lz Жыл бұрын
மாஸ் speech தயவு குப்பு சாமி ஐயா
@veerasamybalanagarajan464411 ай бұрын
Super superb🙏🙏🙏
@shanthiindrajith2007 Жыл бұрын
Arumai Ayya I shed tears Ayya Arutperumjothi
@OLINERYTV Жыл бұрын
kzbin.info/www/bejne/maDdgpWbl9irZpo இந்தப் பாடலை தினமும் இல்லத்தில் ஒலிக்கச் செய்தால் நினைத்தது நடக்கும் தீயசக்திகள் வெளியேறும் அன்புள்ளங்களே .
@rajkumarsr4267 Жыл бұрын
குருவே சரணம். சிவ.இராஜ்குமார், மாஅம்பலம், வாழ்க வளமுடன் வாழ்க வையகம் வாழ்க வீர தமிழ்நாடு வாழ்க பாரத மணிதிருநாடு
@senthikumarsenthilkumar1191 Жыл бұрын
ஐயா சன்மார்க்கத்தை அறிவியல் என்று பலர் உணர உங்கள் உரை உதவுகிறது உங்கள் சேவை வளர்க மதுரை சு செ குமார்
ஐயா அன்பே சிவமாகிறார். எல்லா உயிர்களிலும் இறைவனே என்கிறார் வள்ளலார். அன்பில்லாத கருணையில்லா மனிதர்களிடத்தில் இறைவன் என்ன வடிவில் இருப்பார். அங்கு சிவம் எனும் அன்பு எப்போதாவது தானே சிறிதளவு தோன்றும். கடவுளும் எப்போதாவது தான் அவர்களுக்குள் இருப்பாரா. அல்லது கொடூரகுணங்கள் உள்ளபோதும் அவர்களிடம் இருப்பாரா. கொலைகளும், உணவில் நீரில் கூட விசத்தைக்கலந்து கொடுக்கும் நபர்களை சிவமாகப் பாவித்து எப்படி அவர்களை நேசிப்பது.
தக்க சமயத்தில் வள்ளல் பெருமான் விளங்க வைத்தார் என்றே கருதுகிறேன்
@mahalakshmigovindarajalu9282 Жыл бұрын
Ayya gastric juice mela yerum endru sonirgala.appa heart burn reflux problem varuma.
@giri1358 Жыл бұрын
🙏
@bala50k Жыл бұрын
🙏🏽💐💐💐🙏🏽
@sivabalan3577 Жыл бұрын
ஐயா வணக்கம்
@kriskris8596 Жыл бұрын
யாரும் ஏன் திருநீர் இட வில்லை?????
@rameshthangappan5906 Жыл бұрын
சேலத்தில் ஐயா எங்குள்ளீர்கள். contact no pl
@gomigomathi8245 Жыл бұрын
அருள்சிற்றம்பலம்
@kavithakavi29 Жыл бұрын
❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@kurukulasingamkamalini3976 Жыл бұрын
சிவபெருமான் வேறு அருட்பெருஜோதி வேறு வேறு இல்லை யா?
@chandrasekarvimala1404 Жыл бұрын
Sivan Jothi swarpoomam
@SenthilKumar-vv2pr Жыл бұрын
but ayya eluminatti socaity ya pearumaiya pesurarea adaiyar thesopical sociaty founder great innu pessuraar i dont like puruvamathiya valla pearuman thodavea kuudathungiraar kuppu samy ayya antha nea5ri puruva mathtgiya nagathaal keeri kaanpikkiraar i dont like
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப் பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் மலரடி வாழ்க வாழ்க குரு வாழ்க குருவே சரணம். 🙏