அருமை!காலத்தை வென்ற படங்கள் வியாபாரம் ஆகாவிட்டாலும், விதையாகி சமூக மாற்றத்தை ஏற்படுத்தியது அன்றைய தமிழன் எடுத்து, தமிழன் நடித்து, தமிழகத்தை சீர்திருத்தியது! இன்றோ தமிழரல்லோதோர் தமிழ் சினிமாவை சீரழிக்கின்றனர்?
@gokulkarthik80115 жыл бұрын
கடவுள் இருக்கிறார் இல்லை என்பது தேவை இல்லை.... தவறு செய்தால் கடவுள் தண்டிப்பார்.. நல்லது செய்தால் கடவுள் நமக்கு நல்லது செய்வார். என்று நம்பிக் கொண்டிருந்த ஒரு சிலர் கூட உங்கள் பகுத்தறிவால் கடவுள் இல்லை தண்டிக்க யாரும் இல்லை என்று யாருக்கும் தெரியாமல் செய்தால் போதும் என்ற மனநிலைக்கு வந்துவிட்டார்கள். எல்லாம் உங்கள் பகுத்தறிவு செய்த சாதனை
@k.c.ganesan62625 жыл бұрын
இவர்களால் அயோக்கியத்தனத்தை யாரும் பார்காத நேரத்தில் திருட்டுத்தனமாக செய்ய ஆரம்பித்து விட்டார்கள் என்கிறாய். நல்லது செய்பவன் மற்றவர்கள் முன்னிலையில் தைரியமாக செய்வான். உண்மை தான்.
@DP-gz4ku Жыл бұрын
கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் தவறே செய்ய மாட்டார்களா? நீங்க என்ன இவ்வளவு அப்பாவியாக இருக்கீங்க?
@mach80555 жыл бұрын
என்ன ஒரு நினைவாற்றல்.. குறிப்புகள் ஏதும் இல்லாமல் வெவ்வேறு படங்களின் நுணுக்கமான செய்திகளை தொகுத்துச் சொல்வது சிறப்பு.. போகிற போக்கில் மூணு பேருக்கு மிதி வேறு..
@yuvarajaravindan2815 жыл бұрын
Consistently intelligent arguments. She should be given Rajya Sabha MP seat by DMK.
@vijaykabilan92225 жыл бұрын
Akka Arulmozhi always great
@surendherb95125 жыл бұрын
அக்கா அப்படியே ஓகே ஓகே படத்தையும் விமர்சனம் பன்னுங்க அக்கா
DK/DMK outfits should arrange for a free screening of the film 'Periar' extensively.
@suriyaselva21505 жыл бұрын
Same feeling madam nanum epdi na periyar padam epdina pakanum pakaran karumam kovamtha varuthu
@rselvamuthu9205 жыл бұрын
Unga periyar kolkaikal fulla sollunga parklam
@nethajifreedomfighter86195 жыл бұрын
Nee sonna padam epadi flop-oh athe mathiri unga thiravidamum tamil nadula flop...aana neengala flop aanatha perumaiya pesuvinga...
@techyanbu5 жыл бұрын
Waste of time
@endrumungalnanban22695 жыл бұрын
Good speech
@sivaprem4465 жыл бұрын
அதுதான் எ௫மை என்று உ௩்ககளு க்கு நீங்களே ௯றி கொண்டீா்கள்
@rrrams5 жыл бұрын
Enakku orey oru doubt inga periyaar perangal irundha clear pannunga please.... Kadavul illai endru sollum periyaar mutaalaa illai kadavulai pottri paadiya thiruvalluvar avaiyaar naayanmaargal aalvaargal ivar galai pola innum pala per avanga arivaaliya...idhai mattum sollunga... Ipdi dhaan vaala vendum endru vaalkaikku adi chuvar iyatriya thiruvaluvarai naan madhikanumaa illai epdi vendumnaalum vaalalaam endru suthiya periyaarai pin thodaravaa
@somasundaramm76365 жыл бұрын
However anybody can propagate anyway and opposition counter also will arise against them.All beings should be able to think original and truth cleverly.Approved and recognised books alone should be read.Experience is also a lesson and truthful fact