M R Radha Speech in Malaysia | M.R.ராதாவின் மலேசியா பேச்சு

  Рет қаралды 3,139,642

Tamil cinema

Tamil cinema

Күн бұрын

Пікірлер: 1 300
@chiyaanselvam6306
@chiyaanselvam6306 2 жыл бұрын
Aadhan Cinema வில் அண்ணன் சீமான் அவர்கள் சொன்னதை கேட்டு வந்து பார்த்தவர்கள் யார் யார்
@tamilan20295
@tamilan20295 2 жыл бұрын
🙋🏻
@aravind_free_fire_india
@aravind_free_fire_india 2 жыл бұрын
Just now 💯🔥 me too
@thangamdurai7084
@thangamdurai7084 2 жыл бұрын
இப்பதான் நண்பா பார்த்துட்டே வர
@Praveenkanagaraj
@Praveenkanagaraj 2 жыл бұрын
🔥
@soso-oe1bq
@soso-oe1bq 2 жыл бұрын
@thangamdurai7084
@thangamdurai7084 2 жыл бұрын
ஆதவன் சேனலில் சீமான் அண்ணன் சொன்னதைக் கேட்டு பார்க்க வந்தவங்க ஒரு லைக் போடுங்க ❤️❤️
@murugesanmurugesan9996
@murugesanmurugesan9996 2 жыл бұрын
அதன் சினிமாவில் அண்ணன் சீமான் சொன்ன எம் ஆர் ராதா மலேசியா அண்ணன் கேட்க சொன்னது கேட்டு நான் இந்த வீடியோவை தேடிப் பார்த்தேன் தமிழனாய் வாழ்வோம் தமிழனாக ஒன்றாய் இணைந்திருப்போம் நாம் தமிழர் 💪💪💪🔥🔥🔥
@jjkannan6631
@jjkannan6631 2 жыл бұрын
அண்ணன் சீமான் பேச்சை கேட்டு வந்தேன் அருமையான பேச்சு
@vinayagam.trusts.v2410
@vinayagam.trusts.v2410 2 жыл бұрын
ஆதன் தமிழ் சேனலில் அண்ணன் சீமான் சொன்னதை கேட்டு தேடினேன் எம் ஆர் ராதா அவர்களின் பேச்சு மிக அருமை...
@arthanareswaranm2763
@arthanareswaranm2763 9 ай бұрын
Nanum thaan
@karthicka710
@karthicka710 2 жыл бұрын
சீமான் அண்ணன் பேச்சை கேட்டு வந்தவர்கள் யாரெல்லாம்
@sanjaysri6464
@sanjaysri6464 Жыл бұрын
Me
@sathishkumar.9286
@sathishkumar.9286 Жыл бұрын
அதில் நணும் ஒருவன் ❤❤❤❤❤❤
@jaeger809
@jaeger809 Жыл бұрын
🙌🏻
@manikandan-hq4lm
@manikandan-hq4lm Жыл бұрын
நான் சீமான் அண்ணன் பேச்சை கேட்டு வந்தேன் ❤
@MuthuKumar-lg6cr
@MuthuKumar-lg6cr Жыл бұрын
நானும் ஒருவன்
@shricabs5928
@shricabs5928 2 жыл бұрын
உண்மையை யதார்த்தமாக பேசும் ஒரு நல்ல மனிதர். மக்களின் சிந்தனையில் எத்தனை தவறுகள் உள்ளன என்பதை நேராக சுட்டிக்காட்டி, மனதில் உள்ளதை வெட்டைவெளிச்சமாக பேசும் அருமையான மனிதர்.
@kennedy4702
@kennedy4702 2 жыл бұрын
நாம் தமிழர் 💪💪💪💪💪
@m.devarajm.devaraj9526
@m.devarajm.devaraj9526 2 жыл бұрын
Telungar nanga soluluom
@pavithra7100
@pavithra7100 2 жыл бұрын
Thalaivanna Seemsnthan
@gopu960
@gopu960 2 жыл бұрын
அண்ணன் சீமான் கூறிய காரணத்திற்காக பார்க்க வந்தேன்.
@richepratheepriche7221
@richepratheepriche7221 3 жыл бұрын
அரங்கமே அதிர வைத்த அசாத்திய தைரியமிக்க பேச்சு.... அருமை ராதா சேர்.....
@ltmurugan
@ltmurugan 2 жыл бұрын
சீமான் அண்ணன் சொல்லி யாரெல்லாம் இந்த Video வ பாக்க வந்தீர்கள் ஒரு Like போடுங்க👍 நாம் தமிழர் சீமான் அண்ணன் தம்பி என்றும் நாம் தமிழர் 💪🌳🌴🌲......
@vellasamybalasingam1653
@vellasamybalasingam1653 10 ай бұрын
எனது 7ஆவது வயதில் அன்னாரின் உரையை நேரடியாக பார்த்து கேட்கும் வாய்ப்பு கிடைத்தது நான் பெற்ற பாக்கியம். இந்நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களில் ஒருவரான என் தந்தை அழைத்து சென்றது மறக்க முடியா நிகழ்வு.
@aravind_free_fire_india
@aravind_free_fire_india 2 жыл бұрын
நாம் தமிழர் 💥 நிச்சயமாக வெல்வோம் 💥🔥 உறுதியாக வெல்வோம் 💥🔥🔥💯🙌🏻
@Preethisengunthar
@Preethisengunthar 2 жыл бұрын
Vadavengadam naa enna thirupathi thana seeman vera edho solrararu?
@Makash_432
@Makash_432 2 жыл бұрын
thala uruthiyaaga velvom
@sousherman35
@sousherman35 2 жыл бұрын
🔥
@ravivarmaa2314
@ravivarmaa2314 2 жыл бұрын
Seeman recommend hence heared
@mageshwarimagesh8012
@mageshwarimagesh8012 Жыл бұрын
Ceman anna than cm 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@murugabharathi98
@murugabharathi98 3 жыл бұрын
இவரின் கடவுளை பற்றிய தெளிவு மெய்சிலிர்க்க வைக்கிறது. பெரியார் மற்றும் அவரை சார்ந்தவர்கள் சொல்லிய கடவுள் இல்லை என்பதன் பொருள் வேறு. கடவுளை இல்லை என்று சொல்லவில்லை. எதை கடவுள் இல்லை என்று சொன்னதே மிகவும் ஆராய்ந்து நோக்கி வழிமொழிய வேண்டும் தமிழர்களாகிய நாம்.
@அடவெக்கம்கெட்டவரங்களா
@அடவெக்கம்கெட்டவரங்களா 2 жыл бұрын
அண்ணன் சீமான் பேச்சைக் கேட்டு ஐயா ராதாவின் குரலையும் அவரின் துணிவான பேச்சைக் கேட்க வந்தேன் நாம் தமிழர்
@arivuarivu2147
@arivuarivu2147 5 жыл бұрын
அய்யா இப்போது இருக்கும் ரசிகர் கூட்டம் இவர்களை தலைவர்கள் என்கிறார்கள்... கடவுள் என்கிறான்... இவனுங்களும் வொக்கப்படாமல் அதிசயம் அற்புதம் நடக்கும்னு சொல்லிட்டு திரிகிறார்கள்..
@astrodr.ranjani9916
@astrodr.ranjani9916 3 жыл бұрын
உண்மை
@pspp592
@pspp592 3 жыл бұрын
ஒரு அப்பனுக்கு பிறந்த மானமுள்ள நல்ல மனிதர் ஐயா எம் ஆர் ராதா....ஏழை எளிய மக்களுக்கு மட்டுமே பயப்படும் மாமனிதர்....அயோக்ய அரசியலுக்கு பயப்படாத ஆண்மையுள்ள தன் நம்பிக்கையான மாமனிதர் ஐயா எம் ஆர் ராதா....
@sankarasubramaniank6363
@sankarasubramaniank6363 3 жыл бұрын
எவனையும் மதிக்க தொியாத பரதேசி பண்ணாட மக்கள்திலகத்தின் மீது பொறாமை கொண்டு அவரை அழிக்க நினைத்த துா்புத்தியுள்ள அரக்கன்.இவன் செய்த பாவம்தான் இவனுக்கு பிறந்தவா்கள் அனுபவிக்கும் கஷ்டங்கள்
@rameshsamuel4798
@rameshsamuel4798 3 жыл бұрын
@@sankarasubramaniank6363 எல்லோரும் ஜே,ஜே,என்று வாழ்கின்றனர்.தெரியாதா முட்டாப்பயேல
@vijayanp3743
@vijayanp3743 4 жыл бұрын
நடிப்பு பொக்கிஷம் உயிர் அழிந்தாலும் நடிப்பும் குறளும் வாழ்ந்து கொண்டு மறுசென்மம் வளர்கிறது. அருமையான பதிவு வவாழ்த்துகள்...!!
@sathishKumar-tp4pc
@sathishKumar-tp4pc 2 жыл бұрын
தைரியமான,நேர்மையான கலைஞர்...
@padman8687
@padman8687 3 жыл бұрын
MR ராதா பேச்சில் நகைசுவை கள் கல ந் த சிந்தனை கள் இருக்கும். இவருடைய பேச்சு இயற்கையாக இருக்கும். எல்லா நடிப்பு க்கும் தகுதி யானவர். இவரது ஏற்றஇறக்க பேச்சுக்கள் , சிந்தனை பேச்சு க்கள் எல்லோரும் விரும்பு வார்கள் இவர் மறக்க முடியாத மனிதர். இவர் தமிழ்நாட்டில் மட்டும் அல்ல உலகத்தில் உள்ள தமிழர்கள் எல்லாம் விரும்பும் ம னி த ர்.
@harish-u1y
@harish-u1y 3 ай бұрын
எம் ஆர் ராதா அவர்களின் இந்த பதிவை செய்து வெளிப்படுத்தியமைக்கு மிகவும் நன்றி கலந்த வணக்கம் வாழ்க வளமாக
@karnas9113
@karnas9113 2 жыл бұрын
இதுவரைக்கும் எனக்கு தெரியாது அண்ணன் சீமான் சொன்னது சரிதான் அண்ணன் ராதா உரையாடல் எனக்கு ரொம்ப பிடிச்சி இருந்தது அவரும் ஒரு நடிகர் தான் ஆனாலும் தன்னுடைய வேலையில் நடக்கும் தவறை அழகாக சுட்டி காட்டினார் அவர் கஷ்டப்பட்டதையும் அழகாக சொன்னார் நடிகர் எல்லாம் தலைவராக முடியாது அண்ணன் சீமான் அவர்கள் ஒருவர் மட்டும்தான் இனத்தின் தலைவராக முடியும்
@MyThangadurai
@MyThangadurai Жыл бұрын
ஆதவன் சேனலில் அண்ணன் சீமான் சொன்னதைக் கேட்டுப் பார்க்கிறேன் எம் ஆர் ராதாவின் அவர்களின் பேச்சு அருமையாகவும் நியாயமாகவும் உள்ளது....
@raghavs9842
@raghavs9842 2 жыл бұрын
சூப்பர் சார் அருமையான எதார்த்தமான பேச்சு.. M R ராதா அவர்கள் மறைந்தாலும் அவர் குரல் ஒலித்துக் கொண்டே தான் இருக்கிறது.
@sylashr2670
@sylashr2670 Жыл бұрын
MR Radha no one comments about him all'ways great full speech
@dineskumar7735
@dineskumar7735 4 жыл бұрын
இவரின். பேச்சு. இனிவரும். எம்.வரும் கால.சந்ததியினர்க்கும்.பயன் உள்ளதாக இருக்கும்.
@veeraselvanveerappan155
@veeraselvanveerappan155 2 жыл бұрын
ஐயாவின் பேச்சு திறன் மிகவும் நன்றாக உள்ளது. இப்பொழுது நடக்கும் சூழலைப்... அன்றே மக்களிடத்தில் எடுத்துரைத்தார் ....!!!
@myreligionisindian8948
@myreligionisindian8948 3 жыл бұрын
இவரோடே கருத்துக்கள் எப்போதும் பயண்ப்படுத்தமுடியர கருத்துக்கள் .....அதிசய மனிதன்
@kalilrahmanvoice
@kalilrahmanvoice 2 жыл бұрын
மாஸ் ..பேச்சு செம நடிகன் வாழ்வில் இனி பார்க முடியாத ஒர் மகா கலைஞன் !
@rahulakk6978
@rahulakk6978 5 жыл бұрын
அய்யா உங்களுக்கு நிகர் நிங்கள் மட்டுமே... வாழ்த்த வயது இல்லை வனங்குகிறேன்..
@adityakarikalan6350
@adityakarikalan6350 2 жыл бұрын
என் தந்தை கூறியிருக்கிறார் அவரது சிறு வயதில் வானொலியில் இப்பேச்சை கேட்டிருக்கிறார் என்று... இன்று தான் என் காதார கேட்கிறேன்... தமிழன் எங்கும் வாழ்வான்... மலேசியாவிலிருந்து நவீன்
@AvivekL
@AvivekL 3 жыл бұрын
சினிமாவில் பேசுவதை போலவே யதார்த்தமாக எம்.ஆர்.ராதா பேசுகிறார். பலவித தோரணையில் பேசும் அவரது குரல் மிகவும் பிடித்திருக்கிறது.
@mathiazhagan3833
@mathiazhagan3833 Жыл бұрын
சீமான் அண்ணன் சொன்னதை கேட்டு தான் தாதா ராதா அவர்களின் பேச்சு பதிவை கேட்கின்றேன்
@AbdulRahman-lq4sd
@AbdulRahman-lq4sd 7 жыл бұрын
என்ன ஒரு பேச்சு....பிரமிக்க வைக்கிறது .... என்னுடைய காலத்தில் இதைப்போன்று ஒரு பேச்சாளர் பகுத்தறிவாளர் இல்லாததை நான் மிகவும் துர்பாக்கியசாலி ஆகவே எண்ணுகிறேன் ...( ஹிந்து கடவுளை பற்றி பேசுவதினால் இல்லை )...அரசியல் மற்றும் சினிமா துறையைய் பற்றி மற்றும் பகுத்தறிவாக கூட
@surajprasad3735
@surajprasad3735 6 жыл бұрын
Abdul Rahman p
@surajprasad3735
@surajprasad3735 6 жыл бұрын
Abdul Rahman pl
@surajprasad3735
@surajprasad3735 6 жыл бұрын
O
@Nagendr336
@Nagendr336 4 жыл бұрын
Of course
@Nagendr336
@Nagendr336 4 жыл бұрын
It's true
@LaxmanLakshmanan-sz4lm
@LaxmanLakshmanan-sz4lm Жыл бұрын
அண்ணன் சீமான் உரை கேட்டு பார்த்தேன்...சிறப்பான முன்னோக்கபார்வை அன்றே அறிந்திருக்கிறார்....
@subramania6826
@subramania6826 2 жыл бұрын
நானும் கேட் டன் நன்றி அண்ணா
@sureshsasi216
@sureshsasi216 9 ай бұрын
சீமான் ஒரு மேடையில் சொன்னதை நான் கேட்டேன் அதற்குப் பிறகு இந்த காணொளியை கண்டேன் அற்புதமான தலைப்பு தமிழ் பேச்சு
@anandhari3045
@anandhari3045 6 жыл бұрын
Evan andalum kadavulae andalum ne ulachi dhan sapadanum semma grt bold speech super sir hats offf
@BKRS235
@BKRS235 Жыл бұрын
எங்கள் அண்ணன் சீமான் சொன்னதற்காக வந்து பார்த்தேன் மிக அருமையான சொற்பொழிவு
@essacessac8843
@essacessac8843 2 жыл бұрын
நானும் அண்ணன் சொன்னதால்தான் இந்த பகுதியை பார்க்க வந்தேன்
@suryaskfanz8711
@suryaskfanz8711 Жыл бұрын
அடுத்த CM சீமான் அண்ணா தான் வரவேண்டும் என்று விரும்புபவர்கள் ஒரு Like போடுங்க
@chithrac8269
@chithrac8269 4 жыл бұрын
இனி Mr.ராதாவைப் போல் ஒரு நடிகர் வரப்போவதில்லை. பேச்சிலேயே அனைவரையும் கவரக்கூடியவர். படிக்காவிட்டாலும் English பேசத்தெரிந்தவர்.
@ascok889
@ascok889 3 жыл бұрын
Chithara c ivanaium avana buglra unnaium kalli Baal vajju kollanum
@ramalingam-er7eu
@ramalingam-er7eu 2 жыл бұрын
@@ascok889 if ex I ex o
@selvamabi9527
@selvamabi9527 3 жыл бұрын
இந்த மாதிரி மனித பிறவி இன்னும் பிறக்கபோவதில்லை
@vinithvini3942
@vinithvini3942 2 жыл бұрын
நா அண்ணன் சொல்லித்தான் பாக்கலன்னு வந்த 🔥🔥🔥
@thirusanthini9465
@thirusanthini9465 2 жыл бұрын
Naanum
@vavadivalakaiyan6338
@vavadivalakaiyan6338 Жыл бұрын
சீமான் சொன்ன பின்னரே இதனைப் பார்த்தேன். அந்த நாட்களிலேயே பகுத்தறிவான அருமையான பேச்சு.❤
@shironkurian6631
@shironkurian6631 4 жыл бұрын
Legend.. Respect From Kerala🔥🔥🔥
@jansiranik2178
@jansiranik2178 2 жыл бұрын
சீமான் அண்ணன் சொன்னது போல் இன்று நடிகவேள் உயிருடன். இருந்திருந்தால் நாம் தமிழர் கட்சியின் உறுப்பினராகத் தான் இருந்திருப்பார். 🙏💪
@ravichantheraprasathmuruge6592
@ravichantheraprasathmuruge6592 3 жыл бұрын
அவர் மறைந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக மக்கள் மனதில் நீங்கா மங்காமல் இருப்பது போல அவர் பதிந்த கருத்துக்கள் என்றும் மங்காமல் இருக்கும்
@user-yc3fr5zj9j
@user-yc3fr5zj9j Ай бұрын
தவறு, 45 ஆண்டுகளுக்கு மேலாக...
@robindir8421
@robindir8421 2 жыл бұрын
மக்களின் வரிப்பணத்தை களவுதனமாக வைத்துக்கொள்பவர்கள் தான் இந்த கலைஞர்கள் நீங்கள் எங்களை தலைவர்கள் என்று சொல்லாதீர்கள் 🔥🔥🔥🔥🔥
@ramasamya2391
@ramasamya2391 3 жыл бұрын
நம்பவே முடியவில்லையே இவர் பள்ளிக்கூடமே போகவில்லையாம் படிக்காத மேதை என்றால் இவர்தான்.
@kstrendycollections9572
@kstrendycollections9572 Жыл бұрын
நான் சின்னாளபட்டி சிவா. அண்ணன் சீமான் பேச்சு கேட்டு தான் இந்த ஆடியோவை கேட்டேன்
@anandkinganand7898
@anandkinganand7898 4 жыл бұрын
தலைவா நீங்கள் மறைந்தாலும் என்றும் உங்கள் பெயரும் நெனவும் மறையாது 😎😎
@pallavanduraiswamy5748
@pallavanduraiswamy5748 3 жыл бұрын
Rathakanneer. சினிமா பண்ணிங்க இப்போ அதில் ல கதை கருத்து என் கண்ணில் ரத்தம் வடிகிறது
@suhailchandhok6902
@suhailchandhok6902 2 жыл бұрын
1
@venkatesannithya1000
@venkatesannithya1000 3 жыл бұрын
மிகவும் சிறப்பு வாய்ந்த பதிவு சூப்பர் 🌹🌹🌹🙏
@mechatronicsautomechsaisou2400
@mechatronicsautomechsaisou2400 3 жыл бұрын
எதார்தம் என்பதன் வேறு பெயர் உண்மை, உண்மை மனிதன் MR ராதா அவர்கள்.
@mohandoss1769
@mohandoss1769 2 жыл бұрын
Seeman pechakettu nan parthen super M r Radha speech
@kishorekumar9045
@kishorekumar9045 4 жыл бұрын
One of greatest speech I have never seen my life
@sheelagovind3141
@sheelagovind3141 3 жыл бұрын
Such a great person very stright forward
@anandanpachiyappan4051
@anandanpachiyappan4051 2 жыл бұрын
அண்ணன் சீமான் சொன்னதற்காக இந்த காணொளி காண்கிறேன்
@madhavanm6138
@madhavanm6138 2 жыл бұрын
அண்ணன் சீமான் பேச்சைக்கேட்டு தான் இந்த வீடியோ பார்க்கிறேன்.
@vbssparks6548
@vbssparks6548 2 жыл бұрын
தெலுங்கன் பேச்சை நம்பாதே
@jaanhellokawqaas9002
@jaanhellokawqaas9002 2 жыл бұрын
நானும் 👍🏽👍🏽
@SellaDurai-qk8ye
@SellaDurai-qk8ye 10 ай бұрын
❤❤❤❤❤
@blackbalajiblackbalaji3333
@blackbalajiblackbalaji3333 4 жыл бұрын
எம்.ஆர்...ராதவின் பித்தன் நான்🙏
@vwoncreations8685
@vwoncreations8685 6 жыл бұрын
👏👏👏👌 Anuvavam evlo pesuthu..! Nallathu kettathu rendayum super ah solraaru. Super speech..
@parvathinathanthillainatar9805
@parvathinathanthillainatar9805 3 жыл бұрын
இப்படி பேசியவர் இறுதியில் சீண்டுவாரின்றி போனதுதான் இறைவன் கட்டளை. ஆன்மிகத்தில் இறுதிக் காலத்தை கழித்தார் என்பது முரண்பாடு.
@suriyam4761
@suriyam4761 5 жыл бұрын
This actor still now stand in Tamil Nadu is Vera level la irrukum good actor and straight forward messger
@Vasanthaarasan
@Vasanthaarasan Жыл бұрын
சீமான் அண்ணன் பேச்சை கேட்டு தான் கேட்க வந்தேன் அருமையான பேச்சு
@sabaris4213
@sabaris4213 2 жыл бұрын
ஆதன் சினிமாவில் அண்ணன் சீமான் சொன்னதால் வந்து பார்த்தேன் மிகவும் நன்றாக இருக்கிறது
@chandran9544
@chandran9544 2 жыл бұрын
தமிழகம் எங்கும் 38 மாவட்டங்களில் ஏழை எளிய மக்கள் பயன்பெற செயற்கை கருத்தரித்தல் மையம் தமிழக அரசு துவங்க வேண்டும் என்று சமூக ஆர்வலர் அய்யா வழக்கு போட்டுள்ளார் வழக்கு வெற்றி பெற தங்கள் இஷ்ட தெய்வத்தை பிரார்த்தனை செய்ய வேண்டுகிறோம்...
@gothandaramandevan9942
@gothandaramandevan9942 2 жыл бұрын
Aadhan cinema's Seeman anna told to watch this very nice to see💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪
@balakarthikeyan4843
@balakarthikeyan4843 3 жыл бұрын
நீங்கள் எல்லாம் இந்த காலத்தில் பிறந்திருக்கனும்
@sridharan7543
@sridharan7543 Жыл бұрын
2023 and I’m from Malaysia. Just WOW
@கணபதி-ண2ல
@கணபதி-ண2ல 2 жыл бұрын
உயர் திரு M R ராதா அவர்கள், மற்றும் உயர் திரு பழணி பாபா ஆகியோர் ரியல் புரட்சி தலைவர்கள்.
@ansariansari3569
@ansariansari3569 6 жыл бұрын
இனி ஒருவனும் உன்னைப்போல் பிறக்கப்போவதில்லை, உலகம் இருக்கும் வரை உன் பேச்சோலி ஒலித்துக்கொண்டே இருக்கட்டும், இனி ஒரு முறை என் மண்ணில் பிறப்பாயா
@bdaniel4775
@bdaniel4775 4 жыл бұрын
Big salute to you MR.Radha....unfortunately your own children Radha Ravi and Radhika joined parpanar kadchi....what a disgrace???? Oru Periarin thondanukku ippadi oru pillaikala? If you are alive, I am sure you would have shoot them.....
@sivasakthivelsivasakthivel6964
@sivasakthivelsivasakthivel6964 4 жыл бұрын
MN MN
@rajendranmuthu7995
@rajendranmuthu7995 3 жыл бұрын
@@chandrakumar9961 e e
@rajendranmuthu7995
@rajendranmuthu7995 3 жыл бұрын
@@chandrakumar9961 e e
@rajendranmuthu7995
@rajendranmuthu7995 3 жыл бұрын
Poongothai
@balakf9891
@balakf9891 2 жыл бұрын
30 ஆண்டுகளுக்கு முன்னர் நீங்கள் கூறிய வார்த்தைக்கு கொஞ்சமும் மாறாமல் வளராமல் உள்ளோம் 😌 இன்றும்
@sarangapanid2920
@sarangapanid2920 7 жыл бұрын
Awesome SPEECH MR Ratha.... great. ..... your so great....... true actor...
@gopalkrishnannadar4288
@gopalkrishnannadar4288 4 жыл бұрын
At least oru naalavuthu evar madhiri unmaiya vazhanum Real thug life 💯 Salute you
@mkasmart007
@mkasmart007 3 жыл бұрын
சினிமா வேண்டாம். என்று சொன்ன ஒரே நடிகன்..... listion full audio
@vediranga995
@vediranga995 3 жыл бұрын
உலகில் ethuvum ஆகசிறந்த சொற்பொழிவு👍
@Senthilkumar1984C
@Senthilkumar1984C Жыл бұрын
மிகஅருமையான பதிவு ❤
@மூ.ஜெயக்குமார்ஜெ.கே.எஸ்.ஜெய்
@மூ.ஜெயக்குமார்ஜெ.கே.எஸ்.ஜெய் 6 жыл бұрын
அருமையான பேச்சு மகிழ்ச்சி
@wasimmunis1189
@wasimmunis1189 5 жыл бұрын
World best actor
@புகழ்-ம2வ
@புகழ்-ம2வ 2 жыл бұрын
சீமானுக்கு நன்றி ...❤
@manigurumaniguru5380
@manigurumaniguru5380 5 жыл бұрын
Sema enthamathiri pesa eppa yarum eila mr ratha very favorite actor ethu unmai than
@AshokKumar-bv3lh
@AshokKumar-bv3lh Жыл бұрын
நான் மட்டும் தான் நெனச்சேன் ஆனால் நிறைய பேர் சீமான் அண்ணா சொன்னதக்கேட்டு வந்து இருக்கின்றன என்று நாம் தமிழர் ஐயாவின் பேச்சு சிரிக்க மட்டுமே அல்ல சிந்திக்கவும் கூட. நாம் தமிழர்🔥🔥
@sriganths
@sriganths 4 жыл бұрын
He is a legend, such a great vision. Still relevant even after 50 years. Futuristic speech 🤔
@padmanabansree4866
@padmanabansree4866 3 жыл бұрын
இந்த மனிதர்க்கும் ஒன்று பிறந்து இருக்கிறது ராதா ரவி யென்று ச்சீ.
@ascok889
@ascok889 3 жыл бұрын
Ivana bugalnthu beasaravangala thookku la badanum
@ascok889
@ascok889 3 жыл бұрын
@@padmanabansree4866 appanbola billai ivangala baarattura ne Oru ji ji
@sivaramansiva8418
@sivaramansiva8418 5 ай бұрын
பேண்ட் போட்டவன் மேல் உட்கார்! வேட்டி கட்டனவன் கீழே உட்கார்!!அப்படின்னு சொன்ன எம்.ஆர்.ராதா சரியான மனிதர்.
@Tamildesiyam_
@Tamildesiyam_ 2 жыл бұрын
After seeman Anna speech ❤️
@astrodr.ranjani9916
@astrodr.ranjani9916 3 жыл бұрын
நகைச்சுவை கலந்த மிகச் சிறப்பான உரை
@smprimetamilbakthi
@smprimetamilbakthi 2 жыл бұрын
ஏற்கனவே இந்த வீடியோ பிரபலமானது தான். சீமான் பேசிய பிறகு இன்னும் பிரபலமாகி விட்டது.
@mohanav8506
@mohanav8506 6 жыл бұрын
Really now I got knw his great actor, very bold man I love u mr radha
@satheshkumarg7907
@satheshkumarg7907 4 жыл бұрын
❤️
@rahulkrish9840
@rahulkrish9840 3 жыл бұрын
Are you from Chennai?
@batsteve9788
@batsteve9788 2 жыл бұрын
What kind speech is dis Top Notch 👌🏼🔥
@saravananvela7648
@saravananvela7648 6 жыл бұрын
Nermaiyana speech, respect always Mr. Mr Radha, will be in my heart always 👌
@charlesdarwin2667
@charlesdarwin2667 6 жыл бұрын
இந்த video பதிவிறக்கம் செய்யும் படி இருந்தால் நான் பலருக்கு சென்ட் பண்ணி மகிழ்ச்சி அடைவேன்.
@AngaMuthuchin
@AngaMuthuchin 5 жыл бұрын
Click share button..
@pandiyarajanp1250
@pandiyarajanp1250 5 жыл бұрын
Tubemate vidmate apps are there
@hemanthrajs5884
@hemanthrajs5884 6 жыл бұрын
One of My favourite actor ever....😎😎😎
@manoharank.v.8644
@manoharank.v.8644 3 жыл бұрын
சிறப்பான சொற்பொழிவு மறக்கமுடியாத வார்த்தைகள் கருத்துக்கள்
@MohanMohan-pd5vv
@MohanMohan-pd5vv 5 жыл бұрын
tamil nadu super star..mr radha sar gerat tamilan..👃👃👃👃👃👃👃🇲🇾🇲🇾🇲🇾🇲🇾🇲🇾🇲🇾🇲🇾🇲🇾
@vigneshwaran465
@vigneshwaran465 4 жыл бұрын
Mr radha.the man who never spoke lie and acting.the one and only true person in cinema industry.
@ranjithanbu449
@ranjithanbu449 4 жыл бұрын
தன் மனதில் நினைப்பதை பேசும் தைரியம் அது MR RADHAக்கு மட்டும் தான் இருக்கு
@dinoselva9300
@dinoselva9300 2 жыл бұрын
ஆதனில் அண்ணன் சீமான் சொன்ன பிறகு கடகடவென உயர்ந்த பார்வையாளர்கள்
@vbssparks6548
@vbssparks6548 2 жыл бұрын
தெலுங்கன் பேச்சை நம்பாதே
@sadeesp2012
@sadeesp2012 4 жыл бұрын
2021 still his speech was very excellent.. MR Radha the real legend in Tamil film industry.. Awesome man
@SENTAMIZHAN
@SENTAMIZHAN 2 жыл бұрын
சீமானுக்கு (NTK) பதிலாக தமிழக மக்களுக்கு வேறு வழியில்லை. இதை புரிந்து கொண்டு சீமான் அண்ணாவை ஆதரிக்கவும் 🔥 TamilNadu people has no choice instead of Seeman (NTK) Please understand this and support Seeman anna 🔥
@mohamedyoosufmohameduwais1180
@mohamedyoosufmohameduwais1180 6 жыл бұрын
Excellent, bold and honest speech.
@kumarsankumersan6222
@kumarsankumersan6222 3 жыл бұрын
ஓலைச்சுவடி எங்களுக்கு எல்லாம் M.ராசி
@ravikumarneelakandan7704
@ravikumarneelakandan7704 6 жыл бұрын
என்ன தைரியசாலி எம் ஆர் ராதாவுக்கு இப்போது பேச முடியுமா எந்த கொம்பனாவது ! இந்த நூற்றாண்டின் மிக சிறந்த முற்போக்கு சிந்தனைவாதி அவர்
@shekhalitha2168
@shekhalitha2168 4 жыл бұрын
C
@nabiibrahim9503
@nabiibrahim9503 3 жыл бұрын
Vera level
@chennairealproperty2695
@chennairealproperty2695 3 жыл бұрын
@@nabiibrahim9503 Z**%%zz*%zZZZZZZZZZZzzz%***zzzzzzzzzZ**********Z%%*zzzzz%%%%%%%%%%%%%%%%zzzzzzzzzzzz****************************
@ashoka3003
@ashoka3003 6 жыл бұрын
Excellent and Useful Speech
@sriharij4596
@sriharij4596 7 жыл бұрын
Bold and visionary speech, very straight and have lots of guts
Who is More Stupid? #tiktok #sigmagirl #funny
0:27
CRAZY GREAPA
Рет қаралды 10 МЛН
How to have fun with a child 🤣 Food wrap frame! #shorts
0:21
BadaBOOM!
Рет қаралды 17 МЛН
Humour Club | Most Hilarious Jokes | Shanmugha Vadivelu
1:20:56
Humour Club - Triplicane Chapter
Рет қаралды 5 МЛН
Karu palaniappan about m r radha - karu palaniappan latest speech
24:43
Who is More Stupid? #tiktok #sigmagirl #funny
0:27
CRAZY GREAPA
Рет қаралды 10 МЛН