ஆதித்த கரிகாலன் - சோழர்களின் சுரங்கம் இருக்கும் கோவில் - கடம்பூர் மாளிகை

  Рет қаралды 17,285

SundayDisturbers Arunprasath Natarajan

SundayDisturbers Arunprasath Natarajan

Күн бұрын

Пікірлер: 46
@SundayDisturbers
@SundayDisturbers 2 жыл бұрын
KuKuFM Download Link: kukufm.page.link/2nxvk4jiJUexGZpr5 Get a 50% discount on the annual description' Coupon: ARUN50 Feedback and Suggestion - docs.google.com/forms/d/e/1FAIpQLSfrpbbhF3TB0-UT0nrh-E-rjeCL7AgDz2UM-9dUGUHrys1oaQ/viewform?vc=0&c=0&w=1&flr=0 #chola #cholahistory #cholarulednorthindia #பொன்னியின்செல்வன் #ponniyinselvan #athithakarikalan
@KingChola
@KingChola 2 жыл бұрын
ஆதித்த கரிகாலன் என்று சொல்லும் போது மனதில் வீரம் மட்டும் இல்லாமல் ஒரு வலியும் ஏற்படுகிறது அண்ணா... என்ன ஒரு கலைத் திறமை 👌👌
@vijayalakshmivenkatesan4852
@vijayalakshmivenkatesan4852 2 жыл бұрын
வாழ்க வளமுடன் சகோ. மிகவும் நுணுக்கமான சிற்பங்கள். தங்களின் இந்த அற்புதமான தேடலும், அயரா உழைப்பும் தங்களை மென்மேலும் சிறப்படைய செய்யட்டும். பாண்டியனின் கீழடி என்னாச்சு சகோ இராவண வீணை 2.0 எப்ப வரும் சகோ.
@iamDamaaldumeel
@iamDamaaldumeel 2 жыл бұрын
சிறப்பான விழியம். மிக்க நன்றி அருண்! 👏👏👏
@m.rajmohan958
@m.rajmohan958 2 жыл бұрын
அருமை அருமை அண்ணா🙏🙏🙏
@saibaba172
@saibaba172 2 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல் 🌷👍
@Selvaraj-js2ee
@Selvaraj-js2ee 2 жыл бұрын
அருமை 🙏
@sathyalakshmi5613
@sathyalakshmi5613 2 жыл бұрын
Thankyou anna very useful video. One my frnd recommend your channel, really inspired by your way of presentation
@gnanaganesh5937
@gnanaganesh5937 2 жыл бұрын
நல்ல பதிவு ..
@sivaraman6889
@sivaraman6889 2 жыл бұрын
நன்றி சகோ
@MAKK_777
@MAKK_777 2 жыл бұрын
6.0 part 37 upload pannuga anna
@siddiqueas3298
@siddiqueas3298 2 жыл бұрын
Warrior...🔥
@tamizhazhagan6948
@tamizhazhagan6948 2 жыл бұрын
My Real Warrior Karikalan 💪
@Sakthirajan5
@Sakthirajan5 2 жыл бұрын
அருமையான பதிவு அண்ணா
@tilakamsubramaniam6652
@tilakamsubramaniam6652 2 жыл бұрын
Super 👌
@mohamedriyaz.s4704
@mohamedriyaz.s4704 2 жыл бұрын
அருமை சகோ
@SIVACHOLATAMILAN
@SIVACHOLATAMILAN 2 жыл бұрын
மாமன்னன் ஆதித்த கரி காலன்🔥🔥🔥
@annadhuraikmkoil1752
@annadhuraikmkoil1752 2 жыл бұрын
Engaa ooru kadambur, near kattumannarkoil
@dhanalakshmidhana6909
@dhanalakshmidhana6909 2 жыл бұрын
Salute to you anna
@npudhur8077
@npudhur8077 2 жыл бұрын
அண்ணா ஒரு இடத்தில் யானையை சிங்கம் தாக்குவது போல் இருந்தால் அதற்கு அர்த்தம் ஆசிவகத்தை சைவ மதமும் வைணவ மதமும் அழிப்பதற்கான குறியீடு என்று ஐயா கா.நெடுஞ்செழியன் கூறுகிறார் பெரும்பாலான சைவ கோயில்களில் இதுப்போன்ற சிற்பங்கள் உள்ளன இதை பற்றி அறிந்தால் கூறுங்கள் 🙏
@anthonysamy270
@anthonysamy270 2 жыл бұрын
அரிய வீடியோ
@mirranjith543
@mirranjith543 Жыл бұрын
Ninge solunge anna yaar Adithya karikalanai kondrathu???
@saranyasaranya7423
@saranyasaranya7423 2 жыл бұрын
Sir karikalan son who to died
@PerumPalli
@PerumPalli 2 жыл бұрын
💖💖💖
@manikandannrm1578
@manikandannrm1578 2 жыл бұрын
சுப்பா் ௐௐௐௐ
@muthukumar3124
@muthukumar3124 2 жыл бұрын
யாளி என்கிற உயிரினம் உண்மையாகவே பூமியில் வாழ்ந்தனவா என நீண்ட நாட்கள் யோசிச்சதுண்டு..............! சிம்ம யாளி, மகர யாளி, யானை யாளி என கோவிலில் பார்க்கும் போதெல்லாம் தோன்றும்..........!
@brindhamoorthy7775
@brindhamoorthy7775 2 жыл бұрын
Could be a pallipadai of someone
@chandhuruarumugam6517
@chandhuruarumugam6517 2 жыл бұрын
👌🎶
@balajis672
@balajis672 2 жыл бұрын
Hi bro
@shanthozkumar1988
@shanthozkumar1988 2 жыл бұрын
👍🏻👌🏼❤👏🏼-
@pcvpestservicemanagement6203
@pcvpestservicemanagement6203 2 жыл бұрын
🤩🤩
@kannankanisaran2771
@kannankanisaran2771 2 жыл бұрын
பாண்டியர்களின் வரலாறு திருநெல்வேலி மாவட்டத்தில் அதிகமாக இருக்கிறது அங்கும் சற்று வாருங்கள் நண்பா....
@kumarg4608
@kumarg4608 2 жыл бұрын
👍
@JEGANNKLROCKS
@JEGANNKLROCKS 2 жыл бұрын
இந்த கோவில் எந்த மாவட்டத்தில் உள்ளது...
@mani_bhaitn6189
@mani_bhaitn6189 2 жыл бұрын
கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில், உடையார்குடி
@manickam-fs6ju
@manickam-fs6ju 2 жыл бұрын
Bro who is vanavan maadevi. PS-1 la queen tha nu solranga .so neenga theliva sollunga
@navagithanjalig9572
@navagithanjalig9572 2 жыл бұрын
அண்ணா பஞ்சவன் என்ற அடைமொழி சோழருக்கும் உரியது என்று சங்கதாராவில் கூறப்பட்டிருக்கிறது.... பஞ்சவன்மாதேவின் பெயரில் பஞ்சவன் எதை குறிக்கிறது பாண்டியரைச் சேர்ந்தவர் என்றா?? அல்லது சோழ பழுவூரை சேர்ந்தவர் என்றா????
@mugilarasan3879
@mugilarasan3879 2 жыл бұрын
😍😍😍😍😍
@b.lakshmananlaxmanan8712
@b.lakshmananlaxmanan8712 2 жыл бұрын
சங்கபிரன் புத்தகம்
@chandhuruarumugam6517
@chandhuruarumugam6517 2 жыл бұрын
👍🎲
@chinnagee8509
@chinnagee8509 2 жыл бұрын
Yar Antha kani kayal
@elaanju5484
@elaanju5484 2 жыл бұрын
வேற யாரு உத்தமசொழன் ஆட்களாக கூட இருக்கலாம்
@shajahanshaji2741
@shajahanshaji2741 2 жыл бұрын
ராஜராஜன் சுரங்கபாதையில் வந்த இடம் என்று தவறுதலாக சொல்கிறீர்கள். ஆதித்த கரிகாலன் வந்த இடமும் கொரையுண்ட சுரங்கபாதையும்.
@KannanKaniyan
@KannanKaniyan 2 жыл бұрын
❤️
🚨 Pakistan Breaking?! 😱 | Madan Gowri | Tamil | MG Squad 🖖
13:29
Почему Катар богатый? #shorts
0:45
Послезавтра
Рет қаралды 2 МЛН
சோழர்களின் எல்லை எது தெரியுமா? New Chola King Found
11:32