I didn’t watch the 18th video yet. I know I am gonna cry out when you gonna reveal Kannan😍 karikala kannan 💪
@ilovemyfamily46684 жыл бұрын
கல்கியின் பொன்னியின் செல்வன் நாவல் பல உண்மைகளும் சொல்லியிருக்கின்றன பல உண்மைகள் சொல்லாமலே இருக்கின்றன
@sjsakthimusic4 жыл бұрын
நண்பா நான் நினைத்தேன் நீங்கள் பதில் கூறிவிட்டிர் 😍🙌🏻
@aravindram23874 жыл бұрын
Super work bro keep up. Lot to expect from Kannan in 5.0, make spl series for Kannan
@funnyboydharan50954 жыл бұрын
நன்றி நண்பா இது விட்ட குறை தொட்ட குறை. கல்கி அவர்கள் சொல்ல மறந்ததை உங்கள் மூலம் சொல்ல நினைத்திருக்கிறார் இந்த உலகிற்கு, பல உண்மைகளை உரக்கச் கூறுகிறீர்கள். மிக்க நன்றி நண்பா நண்பா.
@dhanushzack75534 жыл бұрын
Enaku theriyum bro.... Neenga vera level bro....5.O la loop aagum nu😍😍😍
@ilamathyc65034 жыл бұрын
More than a story twist, Karikala Kannan is a forgotten history. Thanks much
@logesh.k77654 жыл бұрын
Achcham yenbadhu madamaiyada mgr song la pandiyas emayam varai erothan einth news video va pannoga 🙏 pls
@karthikacalista4762 жыл бұрын
How many channels u have been linked.? Pls tel . It help us to follow correctly without missing
@vijayvrangan14 жыл бұрын
Oru disk likes kooda illa ithu than Arun anna oda vetri..... Valthukkal anna
@தமிழின்பார்வையில்4 жыл бұрын
Wow.. big information 👏👏
@Tami_ln2 жыл бұрын
Superb brother very gd information... 👌👌👌👍👍👍
@subhashini92744 жыл бұрын
Adhitha karikalanai pattriyum kalki koori irukalam.mikka nandri thagavalukku..
@suganthidinesh27124 жыл бұрын
நன்றி அருண் .. உங்கள் காணொழி மூலம் பல தகவல்களை அறிய முடிகிறது . எந்த அரசாங்கம் முயற்சி எடுத்து எமது தமிழரின் புகழை பறை சாற்றும் என்று ஏக்கமாகவும் உள்ளது ..
@KannadaChitraMandala0254 жыл бұрын
Thank you Anna And I'm very very happy to hear a story in your voice anna
@தமிழினவிடுதலை4 жыл бұрын
சிறப்பு காணொலி....
@venikrishna58164 жыл бұрын
புதியதொரு தகவல் தந்தமைக்கு நன்றி அருண் அவர்களே உங்கள் தேடல் பயணம் வெற்றி பெற வாழ்த்துக்கள்
@mohamedriyaz.s47044 жыл бұрын
கரிகால கண்ணண்... 5.O வின் முடிச்சு இங்க தெளிந்தது... உங்களது தேடல் தொடரட்டும் சகோ... 🥰🐅🐈🥰
@navakalakulanthaivel4 жыл бұрын
இன்று பொன்னியின் செல்வன் ஐம்புள்ளி சுழியம் பார்த்துவிட்டு இந்த சந்தேகத்தை கமெண்டில் கேட்டிருந்தோம் அதற்கான பதிலை விவரமாக தந்தீர்கள் மிக்க நன்றி
@CVEGowthamR4 жыл бұрын
Anna MAANAN MAGAL series podunga bro...semma interestingaa irukum
@ramcse11114 жыл бұрын
Answer kedaichiyachi.......
@murali11184 жыл бұрын
Nalla arumaiyana pathivu.
@gayathris84474 жыл бұрын
ஆதித்த காிகாலன் பற்றிய புதிய செய்தியை தெரிந்து கெண்டேன் நன்றி
1st view.Nice Information.Waiting for your upcoming uploads.....
@rajeshkumarpalanisamygound454 жыл бұрын
ஆகா அற்புதமான தகவல். நன்றி அண்ணா
@karthikak95794 жыл бұрын
Arun create a dvd or book of this history you may get some earning also for your hard work
@BSuba4 жыл бұрын
Ur dedication... Vera level bro 👌👌👌
@tamizhkondan32094 жыл бұрын
Anna mourya vs chola war pathi sollunga ...
@looserdevil15914 жыл бұрын
Bro oruvela uttamacholaroda son irukalame aadithya karikalan death apprm karikala kanan pirathitikalam
@ஆதித்தகரிகாலன்-ட3வ4 жыл бұрын
ஆதித்த கரிகாலன் பற்றி இன்னும் பதிவுகள் போடுங்க அருண் அண்ணா🙏🙏🙏💪💪💪💝💝💝💝
@subashbose94764 жыл бұрын
நன்று...! நல்ல வெளிக் கொணரல்...! சுந்தர சோழருக்குப் பிறகு உத்தம சோழர் தான் மன்னராகிறார்..! மன்னனின் மகனுக்குத் தான் இளவரசுப் பட்டம் கட்ட முடியும்...! ஆனால் இளவரசுப் பட்டம் கட்டி விட்டால்.... பிறகு மன்னராகி இருக்க வேண்டுமே...? ராஜேந்திர சோழனின் மரணத்திற்குப் பின்.... 3 மகன்களும் இள வயதிலேயே இறந்து விட.... சோழர்கள் ஆண் வாரிசுகள் இல்லாமல்... பெண் வழியில் குலோத்துங்கனை மன்னானாக்கியதற்கு பதில்....கரிகால கண்ணனை ஆட்சியில் அமர்த்தி இருக்கலாமே...? கரிகால கண்ணனும் இள வயதிலேயே மரணித்து விட்டாரோ...? தந்தையைக் கொன்றவர்களை பழி தீர்க்க சபதமேற்கவில்லையே...? இது பற்றி இன்னும் ஆராய வேண்டும்...! எனக்கென்னவோ... உத்தம சோழனின் மகனாக இருந்திருக்கவே வாய்ப்பு உள்ளது...!
@shankarg56154 жыл бұрын
அருமையான தகவல்
@mohanapriyamath66884 жыл бұрын
I am waiting for next episode Anna. Malaiyaman grandpa scenes vara la why?
@karthikeyank96784 жыл бұрын
Waiting for more information 🧐🧐
@sowthrisow34424 жыл бұрын
🔥Thala answer kadashurechu🤩😘👍
@pgpfotography31294 жыл бұрын
அருமை அருண்
@pavithrann51174 жыл бұрын
5.0 suspense revealed
@vidhyanatasha12364 жыл бұрын
Anna kalaila irundhu kolapitu irundha oru kelvi ku nala badhil solitinga .ennaku munadiye doubt irundhuchu AK eppadi single ah iruka mudiyum avalo varusham nu .thank god idhukum vidai kedachuduchu..romba nandri Anna and PS 5.0 is rocking 👏👏👏👏
@bhanumathivasudevan69454 жыл бұрын
சகோ, நான் காலையிலே நினைத்தேன் , தேவி மற்றும் கண்ணைப் பற்றி தெளிவாக விபரமாக,பதிவிடுவீர்கள் என்று வந்து விட்டது. தங்கள் கதைகளில. நாங்கள் அறிந்திராத சம்பவங்கள்,மற்றும் நபர்கள் பற்றிய விவரங்களை தெரிவித்தால் எங்களுக்கு புரிய வேண்டும் என்பதற்கு காணொளி பதிவிடுவீர்கள் என நினைத்தேன் அது நடந்து விட்டது. நன்றி... நன்றி ...மிகநன்றி.
@jagdish66664 жыл бұрын
Annakanyakumari pathi history video podunga
@seethalakshmit2879 Жыл бұрын
Arumai ARUN SIR
@prashanthravi37474 жыл бұрын
Nandri
@DilipKumar-tq6nt4 жыл бұрын
Good research bro.
@gokulkumar16304 жыл бұрын
1 like &1st view
@sivajothi2124 жыл бұрын
Yeah sure, got the answers not only for one doubt, what all you have said, thank you
@kailashnathan67604 жыл бұрын
Bro today na Aayirathil oruvan movie pathen antha bgm kekum Pothu la unga ponniyan Selvan story telling tha nabagum vanthuchu...ipadi oru padam namaku inimetu kedaika porathu ila Aayirathil oruvan part 2 yedutha nalla irukum selva Raghavan sir manasu vacha ithu nadakum...
@naveena62144 жыл бұрын
அருமை அண்ணா...
@jayalakshmi43724 жыл бұрын
Grt Info anna
@Rajan658274 жыл бұрын
Super bro keep doing this kind of videos
@naskhan66843 жыл бұрын
This video made my day... ❤❤
@Nanbanop4 жыл бұрын
Bro adhitya karigalana konnadhu yar endru theriya villai endru koorinirgal anal idhil ravi dhasan, somban sambavan, idumban kari endru koorugirigal pls clear my doupt
@marimedai54524 жыл бұрын
Arumai...
@akiles60804 жыл бұрын
Yes bro ,after watching today's ps episode..i went to wikipedia and searched for adhithya karikalan
@ManiMaran-ik6xb4 жыл бұрын
Athithya Kannan epti irantharnu oru video potunga anna
@prabu2219884 жыл бұрын
Sema sema. Great job bro
@rpymithran92354 жыл бұрын
Yenaku Cholargalin varalara athigama therinjuka ora karanam neenga Oru all than Thiru Arun Prasath Natrajan💗
@jeshurunmathew7864 жыл бұрын
VERA LEVEL BRO
@Rajasekarraju4 жыл бұрын
bro neega vera level, many videos getting published. Take care your health
@shahulmeeran47514 жыл бұрын
Yen bro? Seivinai vaika poringala
@Rajasekarraju4 жыл бұрын
@@shahulmeeran4751 yov 😂😂
@shahulmeeran47514 жыл бұрын
🙊
@karthickkumar59594 жыл бұрын
அற்புதம் அண்ணா 🙏🙏🙏
@mathiaathithanjaibalaji934 жыл бұрын
மதுராந்தக கண்டராத்தித்தன் பற்றி சொல்லுங்கள்
@jivenraj00004 жыл бұрын
சோழர்கள் 💪💪💪💪🔥🔥🔥🔥🔥🔥
@vijayd57942 жыл бұрын
அண்ணா குந்தவை வந்தியத்தேவன் பற்றி போடுங்க
@gowthamroshan86143 жыл бұрын
Vera level na
@bullsoftamilnadu68354 жыл бұрын
Daily night neenga soldra history and information ketta thaaan bro aniki day enaku complete aguthu😍😍😍
தமிழா...மகாபாரதம் கதாபாத்திரங்களின் முற்பிறவை குறிப்புகளை கொடுங்கள்...கர்ணருக்கு அளித்தது போல்
@arunselvam74244 жыл бұрын
Bro intha visiyatha pathi keakalam nenaichen neengala sollitinga yena adthiyakarikalana yar ko na nga nu neriya peru kuda theriyathu udaiyar kovil kalvattu la than itha kurupu iruku
@PrabasView4 жыл бұрын
1st like and Comment
@avinothkumar66364 жыл бұрын
So neenga unga story la sethukunenga bro sema bro nenga
@mirthulabarathan68144 жыл бұрын
Anna oru doubt unmaiya vanthiyadevam maghal kanmani ya
@mirthulabarathan68144 жыл бұрын
Vanthiyadevam pathi detaileda sollunga bro
@boopathy44 жыл бұрын
Vanthiyadevan oru kairapanai than avara pathina kuripu parusa ella......!
@mirthulabarathan68144 жыл бұрын
@@boopathy4 ella vanthiyadevan karpanai kedaiyaathu
@jayasudha30354 жыл бұрын
Anna apo Kandarathithiar kuda mannar agala ana Mathuranthaga cholar mannar anar ila apo Karikala kannan um mannar aki irukalame
@amurthavalliselvanathan98184 жыл бұрын
Brother , Subhash chandra Bose has a tiger similar to chola flag , does it as any relationship